I wish JAYALALITHAA should be there. We miss her terribly
@rathinakumari.r3810Ай бұрын
Exactly 💯 Jayalalithaa amma must be give reply her as slipper shot🎉🎉🎉...❤❤❤ Next I hope Vijay CM 2026 can give her reply slipper shot🎉🎉😊😊
@rameshahila225Ай бұрын
தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என்று கூறும்போது நல்லா இருக்கு ஆனா 850 தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் போது தமிழ்நாடு ஒரு பகுதியாக தெரியவில்லையா, ஏன் கேட்கவில்லை
@SR-hj4khАй бұрын
இந்த 10 வருடத்தில் எத்தனை பேர் இறந்து இருக்காங்க? 6 பேர் இலங்கை சிறையில் வைத்து இருந்தாங்க. அவர்களையும் உடனே மீட்டு விட்டார்கள். 1. மீனவர் சுட்டு இருக்காங்க. நீங்கள் சொன்னது காங்கிரஸ் ஆட்சி காலத்தில். பிஜேபி வந்த பிறகு ஒருவர் இறந்து உள்ளார்
@salini6242Ай бұрын
@@rameshahila225 👌👏👏
@narayananlekshminarayanasa3217Ай бұрын
அப்ப ஊழல் காங்கிரஸ் ஆட்சில தான் மீனவன் கொலை .இப்ப கைது மட்டுமே.
@IndhiyaThamizhanАй бұрын
இதை எங்கோ போய் கேட்க வேண்டாம். இங்குள்ள திமுகவிடம் கேட்டால் போதும். 2009ல் தான் குறி வைத்துவிட்ட டெலிகாம் துறையை பெறுவதற்காக, மு.க உண்ணாவிரத நாடகமாடி, பிரபாகரனை காட்டிக் கொடுத்து, 3 இலட்சம் தமிழர்களை பூச்சிகள் போல பலி கொடுத்ததை மறந்து விட்டு 850 பேரை மட்டும் கேட்கிறீர்களே. அதற்கு பின்னும், பல்லை காட்டிக் கொண்டு அந்த ராஜபக்சேவிடமே பரிசு வாங்கிக் கொண்டு வந்த கனிமொழி, பாலு, திருமாவிடம் கேட்க வேண்டும்.
@arunrajamarunrajaeeeАй бұрын
Menavargal ah kollum pothu iruntha Govt. Congress .. Etha nenga avanga kita kekanum
@vrchandrasekaran56Ай бұрын
இந்தியாவின் ஆளுமைமிக்க நிதிமந்திரியான நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கோடானுகோடி வாழ்த்துக்கள். தமிழகத்தின் கொத்தடிமையான "ஒன்றியதிமுக " வின் அரசியலுக்கு சரியான முறையில் பதிலடி கொடுத்தவிதம் மிக அருமை. வாழ்த்துக்கள்.
@rahuls9886Ай бұрын
கூதி காட்டி மந்திரி 😀😀👏👌👌
@thalaboys2115Ай бұрын
திமுக froud party chitting company
@pinkyrose-yk2tiАй бұрын
@@rahuls9886உங்க அம்மா கூதியவ😂😂😂😂😂
@thalaboys2115Ай бұрын
Super nimala ji
@arockiadosschinnappan6175Ай бұрын
Shameful person.
@BharathiwoodmaderanddeycorАй бұрын
இத்தனை வருஷம் கழிச்சு பார்லிமென்டில் தமிழை பத்தி பேசுறதுக்கு பேரானந்தமா இருக்கு இதேபோல பார்லிமென்டில் ஃபுல்லா ண இந்திய தவிர தென்னிந்திய மொழிகளில் இருந்த மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கும்
@உக்ரமஹாபத்ரகாளிதாசன்Ай бұрын
தென்னிந்திய மொழி பேசுகின்ற எல்லா மாநிலங்களிழும் மக்கள் பேரானந்தமாக இந்தி படிக்கிறர்கள் அவர்கள் எல்லாம் முட்டாள்கலா? ஏன் என்று உன்னை மாதிரி முட்டாள்கல் சிந்தித்ததுண்டா
@IndiatamilandaАй бұрын
காங்கிரஸ் ஆட்சியில் இப்படி பேசுனாங்களா இந்த ஊழல் கம்பெனி திமுக...அப்போ காங்கிரஸ் அரசு விடல ஆனால் இப்போ மோடி அரசு பேச விட்டாங்க..அப்போ யாரு உண்மையான தமிழ் மீது மதிப்பு வச்சுருக்க
@MSRaby-ot9ieАй бұрын
மனிதனை மனிதனாகவும் மிருகத்தை மிருகமாக தான் அழைக்கப்படும்.இந்தியனை இந்தியனாகவும்,ஆரிய வந்தேரிகளை வந்தேரிகளாக தான் மக்கள் பார்ப்பது சகஜம். அவ எப்போதும் வந்தேரிகள் தான் என்பது நிஜம்....
@IndhiyaThamizhanАй бұрын
@@Bharathiwoodmaderanddeycor தமிழ் மற்றும் பிற மொழிகளில் பேசும் வசதி நீண்ட காலமாக உள்ளது. மற்ற உறுப்பினர்கள் எந்த மொழியில் பேசினாலும், ஒரு உறுப்பினர் தனக்கு விருப்பமான மொழியில் கேட்க வழி செய்யும் மொழிபெயர்ப்பு வசதியும் உண்டு.
@muratukuthrai573529 күн бұрын
No chance DmK ministers will never even speak or read any language properly just eat somasa in parliament canteen
@gowthamgopal2903Ай бұрын
திமுக அமைச்சர் பசங்க எல்லாம் இந்திய படிக்கிறாங்க ஆனா எங்க எங்களை படிக்க விட மாட்றாங்க
@ramkrishnan6271Ай бұрын
உண்மை
@gowthamksp3042Ай бұрын
Unna enna padika vidala
@UserIndia6616Ай бұрын
All matric and CBSE schools have hindi classes. Poi Padi. I too studied hindi in school. But it did not touch my heart. It was a waste language which wasted my time too. பல மொழிகள் தெரிந்த பாரதியார் தான் "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது வேறெங்கும் காணோம்." என்று கூறினார்.
@suryar8858Ай бұрын
@@UserIndia6616 then why u learning invaders english languages ,
@Hariharan18-o7Ай бұрын
Ipo namba pesura tamil la pathi english kalanthuruchi ithula hindi vera mix ayita tamil nu oru moziya ila ma poidum sir
நிச்சயமாக தேவை தான் வேறு மாநிலங்களுக்கும் அரபியா போன்ற நாடுகளில் வேலை பார்க்கும் எங்களுக்குதான் தெரியும் அதன் வலி எந்த மொழியும் கற்காலம் அது அவர்களின் தனிப்பட்ட உரிமையாக பாடத்திட்டாங்கள் வரவேண்டும் ஜெய் ஹிந்த்
@yudhanesan438Ай бұрын
@@குமரிநாடோடி தேவை இல்லாத ஆணி தான்... ஹிந்தி
@revealthemysteryАй бұрын
அப்படியே அங்கு குடிபுகுங்கள்
@subinsubin2204Ай бұрын
@@revealthemystery உன்னுடைய குடும்பம் நாட்டில் இருக்க சொல்லு கிணற்றுதவளை வெளி மாநிலம் போ புரியும்
@Devi_1Ай бұрын
Yaaru unna vera Language kathuka vendamnu sonna
@klskjaganbabu8140Ай бұрын
திரு நரேந்திரர் தான் இந்தியாவை நல்ல முறையில் அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை கொடுத்து, விலைவாசி கட்டுக்குள் வைத்து, இந்திய ரூபாயின் மதிப்பை உலக அளவில் உயர்த்தி, ஊழலற்ற, மத சார்பற்ற, அனைவருக்கும் ஆன ஆட்சிசெய்கிரார் அல்லவா, இன்னும் நீங்கள் எதற்காக அங்கே உள்ளீர்கள்? உடனே நாடு திரும்பவும். தேசத்தை காக்கவும்.
@Pandiyanpandiyan1955Ай бұрын
இந்தி தமிழ் என்ற பேச்சைஇங்கே கொண்டு வந்தது திமுகதான்.அவர்களின் அரசியலே இதை வைத்துதான் நடந்தது.
@VigneshVignesh-vg6khАй бұрын
Poda
@muralisrinivasan578Ай бұрын
@@VigneshVignesh-vg6khடேய் நீ உள்ளூற தாண்ட மாட்ட... எங்களுக்கு தேவை நாங்க கேக்குறான்
@உக்ரமஹாபத்ரகாளிதாசன்Ай бұрын
உண்மை மக்கள் நலனை விட திமுக காரனுக்கு தமிழ் மொழி பிரச்னை தான் முக்கியம்
@rajakavinesh27229 күн бұрын
Yes
@kishore-vd2sd28 күн бұрын
Tamilnadu pathi pessurala Kerala Malayalam than importance kudukaranga, karnatakala kanada than kudukuranga apram nama nama language importance kudukurathala enna thapu irruku. Hindi oru language than India cross pannita athu use less theva patta kathuka porram.
@TECNEW007Ай бұрын
அரசாங்க பள்ளிகள் அனைத்திலும் ஹிந்தி ஒரு பாடத்திட்டத்தை வைக்க வேண்டும் ஏனெனில் இங்கே பணக்கார பிள்ளைகள் அனைவரும் சிபிஎஸ்இ ஸ்கூலில் தான் படிக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் பாடத்திட்டத்தில் ஹிந்தியும் ஒரு பாடத்திட்டமாக உள்ளது அப்போது ஏழை குழந்தைகள் மற்றும் கற்றுக் கொள்ளக் கூடாதா
@ramkrishnan6271Ай бұрын
Yes
@veeramaniduraisami3768Ай бұрын
கண்டிப்பா கேரளம், ஆந்திரம்,புதுச்சேரி யில் மூன்றாவது மொழியாக ஹிந்தி பயிற்றுவிக்க ப்படுகிறது.... தனியார்பள்ளி ஏன் ஹிந்தியை பொதிக்கிரார்கள்
@karikalasozhanarasu2236Ай бұрын
ஹிந்திகாங்கள் எல்லாத்துக்கும் தமிழ் சொல்லி கொடுத்து விட்டு இங்கு வாங்க அந்த கருமத்தை நாங்களும் கத்துக்க முயற்சி செய்றோம் 😅😅😅😅😅😅
@geethasuganthi8877Ай бұрын
In Karnataka hindi (one subject)
@IndhiyaThamizhanАй бұрын
@@karikalasozhanarasu2236யாராக இருந்தாலும் தேவை இருந்தால்தான் ஒரு மொழியை கற்பான். இங்கு வரும் வடக்கன் இங்கு தங்கி வேலை செய்ய தமிழ் கற்காமல், அவனை வேலைக்கு வைத்த தமிழன்தான் இந்தி கற்க வேண்டியுள்ளது என்றால், இந்த இருவரில் யாரை யார் அதிகம் சார்ந்திருக்கிறான் என்பது புரிய வேண்டும்.
@perumalramu1633Ай бұрын
சிறப்பான விவாதம் வணங்குகிறேன் அம்மா நிர்மலா சீதாராமன் அவர்கள்.
@Nikhilan-m8oАй бұрын
Ni vaththeri😢
@உக்ரமஹாபத்ரகாளிதாசன்Ай бұрын
@@Nikhilan-m8o நீ கொத்தடிமை
@Nikhilan-m8o29 күн бұрын
@@உக்ரமஹாபத்ரகாளிதாசன் vaththeri biramna
@TharsananTharsАй бұрын
Nirmala-பெண்ணுன்னா softஆ இருப்பாங்கன்னு நினைச்சீங்களா!நான் கொஞ்சம் ruggedஆன ஆளு
@harkaram78Ай бұрын
I am Chennaiite. i have served in Indian Army. Had I not learned Hindi at my childhood days I would have missed experience of serving Army. However, I too faced lot of difficulties to learn a extra language, even my own father hated it. Kudos to FM to bring that up representing fellow TN people like me
@udanpirappukal2383Ай бұрын
ஹிந்தியை எங்கு படிக்க வைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்!. ஐயா!.
@SR-hj4khАй бұрын
@@udanpirappukal2383 எங்கும் படிக்க வேண்டாம். தற்குறியாகவே இருந்து கும்மிடிப்பூண்டி தாண்டாமல் குண்டு சட்டிக்கு உள்ளேயே குதிரை ஓட்டி , ஆயுளுக்கும் கொத்தடிமையாகவே இருப்போம்.பரம்பரையாகவே இருந்தால் இன்னும் சந்தோஷம்.
@surajm4547Ай бұрын
Don't give false information... Tamilians don't prevent you from learning Hindi... it's their choice that they don't want to learn Hindi. You must also be a Tamezh Brahmin playing false victim like the FM.😂😂😂
@udanpirappukal2383Ай бұрын
கும்மிடிப்பூண்டி என்ன உலகில் உள்ள மூலை முடுக்கெல்லாம் சென்று உலகில் ஏற்கனவே பரவி இருந்த எங்கள் தமிழை மீட்டு எடுக்கிறோம்!, எங்கள் தமிழையும் பரப்புகிறோம்!, எங்கள் வாழ்வையும் வாழ்கிறோம்!. முதலில் ஹிந்தி படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் தற்குறிகள்!, முதலில் நீங்கள் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளுங்கள்!, எங்கள் உயிராகிய தமிழையும் கற்றுக் கொள்ளுங்கள்!.
@senthooreswaran5708Ай бұрын
My uncle is servicing in army till now. But he dint learned hindi in school and college. 😂
@SoulSoothingArtsАй бұрын
I am supporting her speech. I have right to learn whatever i want!
@geethasuganthi8877Ай бұрын
Yes we want to learn all languages 🇮🇳🇮🇳🇮🇳
@arockiadosschinnappan6175Ай бұрын
She cannot be. .. elected any where and you are supporting her? Shame.!
@santhoshkumar-vd7qhАй бұрын
@@arockiadosschinnappan6175she’s better than many elected candidates. She has come through Rajya Sabha just like Arignar Anna
@alwyingle5543Ай бұрын
@@santhoshkumar-vd7qh kk bro she speech very good,in North side why not study tamil launguage, why not speech in tamil why , tamilnadu is not in India why not there not interested to talk with other languages first think that ,not only see there speech first think then talk 🤔🤔
@gpchelianАй бұрын
Yes you have right to learn whatever you want but you also don't have right to impose your language on us which we hate.
@sriprasadm3787Ай бұрын
The Tamilnadu government has exaggerated the Hindi learning as offensive . Many states do speak Hindi and learn Hindi but their mother tongue is different and still thrives . But this TN govt uses it as a political tool .. and with regards to Mam speaking on this topic. It is natural whenever you are triggered you need to give valid justification and we cannot just move away from the same .. I Support Nirmala sitaraman Mam at this point .
@pinkyrose-yk2tiАй бұрын
நிர்மலா சீதாராமன் சூப்பர் பதிலடி❤❤❤❤
@HaveAgoodDayFellasАй бұрын
Adei Sanghi 😂😂😂
@pinkyrose-yk2tiАй бұрын
@HaveAgoodDayFellas சரி டா திருட்டு பயலே..😂😂😂😂
@rrao7963Ай бұрын
@@HaveAgoodDayFellaspaavadai
@damur7749Ай бұрын
கண்டிப்பா தேவைதான் இதனால் நானும் கஷ்டத்தை அனுபவித்தவன்
@balakrishnankrishnan9851Ай бұрын
Poitu padi da yaru vendam nu sonnathu
@MadhusuthananK26 күн бұрын
@@damur7749 இந்தி தேவை இல்லை ஆங்கிலம் தமிழ் பொதும்.
@MadhusuthananK26 күн бұрын
இந்தி தேவை இல்லை தமிழ் ஆங்கிலம் பொதும்
@ramaninagarajan3518Ай бұрын
தான் வாழ பிறரைக் கெடுப்பது தான் திராவிட மாடல். அனைவரும் அறிந்ததே 😢
@avethasalam5284Ай бұрын
நிர்மலா சீதாராமன்👌👏🔥
@santhoshkumar-vd7qhАй бұрын
DMK says that it doesn’t have any objection to learn Hindi privately. Who are they to permit us to learn Hindi privately? We have every right to learn a language. Do we require NOC from a party to learn a language?. We missed several opportunities because of not knowing Hindi. Rural and Govt school students do not have an option to learn Hindi.
@STRANGER-o3zАй бұрын
@@santhoshkumar-vd7qh what opportunity we missed?
@santhoshkumar-vd7qhАй бұрын
@@STRANGER-o3z don’t act like an innocent person. By knowing the language that is predominantly spoken in India, we could have developed our knowledge base. Because of the fear of not knowing Hindi, people are not crossing Gummidipundi. Look at IITs and AIIMS, TN students enrolment is poor. Don’t live in a denial mode. Accept and move forward.
@surajm4547Ай бұрын
Santosh Kumar She's spreading false information that we Tamilians don't allow others to speak in Hindi.That's why the DMK said that they have no objection to people learning Hindi. Don't misinterpret the facts.
@STRANGER-o3zАй бұрын
@@santhoshkumar-vd7qh when we know proper English we are good to go anywhere not only India- all around the world. There is no such fear of not knowing Hindi and no one restricts us in learning a new language. If someone need Hindi for communication they can learn. IIT enrollment rate are low because of lack of awareness. There is nothing to do with Hindi.
@SelvanEt-dy1hqАй бұрын
இப்படி உலகத்தில் நிறைய மொழி அழிந்து இப்போது தமிழ்ளை அளிக்கும் வேளை உலகத்தில் நிறைய மொழி அழிந்து போனது இப்போது தமிழர்கள் என்ற போர்வையில் தமிழ்ளை அளிக்கும் சக்திகள் தமிழ் மனிதர்கள் மொழி 🎉
@PoolankurichiАй бұрын
@@SelvanEt-dy1hq நீ தான் தமிழை அழிக்கிறே!
@venkadesan372Ай бұрын
நம்ம ஸ்டேட்டில் அரசியல்வாதி பசங்க மட்டுமே ஹிந்தி படிக்க தகுதியானவர்கள்😂
@gomathyramachandran8428Ай бұрын
Nirmala seetha Raman mam 👌 100/: true 👏👏👏 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼 🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳
@surajm4547Ай бұрын
She's telling lies.
@rrao7963Ай бұрын
@@surajm4547she is right
@surajm4547Ай бұрын
rrao No... she's wrong. 😂😂😂
@ramkumars9518Ай бұрын
Why old language tamil should not be indian national language??? Why hindi? Every one need thair mother language is respected
@JUSTFORFUN-cd5ddАй бұрын
Who's disrespecting? 😂😂
@ramkumars9518Ай бұрын
You only
@JUSTFORFUN-cd5ddАй бұрын
@@ramkumars9518 I'm not ra dravidiya oopi. Neengathan katharureenga.
@HaveAgoodDayFellasАй бұрын
@JUSTFORFUN-cd5dd SANGHI 🤮
@dayakumar1027Ай бұрын
You fool, tamil also one of indian national language, the Indian Constitution recognizes 22 languages in its Eighth Schedule, which are known as scheduled languages: Assamese, Bengali, Bodo, Dogri, Gujarati, Hindi, Kashmiri, Kannada, Konkani, Maithili, Malayalam, Manipuri, Marathi, Nepali, Oriya, Punjabi, Sanskrit, Santali, Sindhi, Tamil, Telugu, and Urdu.
@SadhamArivazhaganАй бұрын
I think , mam forgot about Dr .A.P.J Abdul Kalam's speech in European Parliament .
@SelvaRaj-s5iАй бұрын
ஹிந்தி படிக்கர்துல என்ன பிரச்சினை
@mariavalan0007Ай бұрын
@@KR-vv8lgஆரியத்தையும் திராவிடத்தையும் ஒழிக்க வேண்டும்
@Hariharan18-o7Ай бұрын
Hindi karana poi tamil kathuka solu pakalam mudiyuma yethupanungala
@STRANGER-o3zАй бұрын
Ungaluku Hindi theriyuma?
@sureshkumar.p-o4rАй бұрын
ஹிந்தி உங்களுக்கு வேணும் னா நீங்க படிச்சிக்கங்க... அத விட்டுட்டு தேவை இல்லாம நீங்க ஏன் என்ன பிரச்சினை னு கேட்கிறீங்க
@devizhking29 күн бұрын
Nee poi hindhi kaaran chunni ya umbitu kedu
@jayashreesubramanian4108Ай бұрын
என்னையும் படிக்க விடல . ஹிந்தி புத்தகத்தை மறைத்து எடுத்து செல்வேன் 1964-65 ல் பெரிய குளத்தில் . பிறகு டில்லியில் பேங்க் வேலைக்கு சென்ற போது ரொம்ப கஷ்ட பட்டேன். இவர்கள் செய்தது மறக்கவே முடியாது.😡
@HaveAgoodDayFellasАй бұрын
Bro you dropped this 🤌🧠
@senthilrajan3908Ай бұрын
Economic affairs Minister எப்பொழுதும் பாராளுமன்றத்தில் சீன் போடுவதே வழக்கம். Professional ஆக பதில் சொன்னதே இல்லை. இவர் நாட்டின் பிரச்சினையை பேசினாரா? இல்லை.
@rukmanisuresh1727Ай бұрын
I appreciate Mrs Nirmala Seetaram❤
@subashsubash7774Ай бұрын
For gst??
@sreekarthick2021Ай бұрын
மன நோயாளி
@arokiasamy18Ай бұрын
Gst 60 % potalum appreciate pani picha eddupa
@arunvrakl6193Ай бұрын
ஹிந்தி மொழியை இங்கு யாரும் கற்க்க கூடாது என்று யாரும் கூறவில்லை தேவை இருந்தால் கற்று கொள்ளட்டும் ஹிந்தி தெரிந்தவர்கள் இங்கு வந்து தான் வேலை செய்கிறார்கள் அதான் ஹிந்தி பேசும் மாநிலங்கள் அவர்களுக்கு தமிழ் கற்று கொடுங்கள் இங்கு அவர்கள் தேவைக்கு வருகிறார்கள் அவர்கள் தான் கற்று கொள்ளவேண்டும் வடக்கில் சுற்றிப்பார்க்க மட்டுமே எங்களுக்கு ஹிந்தி தேவைப்படும் ஆனால் எங்கள் வாழ்வியலுக்கு தமிழ் தான் தேவை
@ravichadnransrinivasiyer4420Ай бұрын
Correct!! Opposition useless fellow
@polestar5319Ай бұрын
கற்க கூடிய அனைத்து சந்தர்ப்பங்களையும் நீக்கிவிட்டு தற்குறி போல் பேசினால் எப்படி
@devibalaji4450Ай бұрын
கற்று குடுத்தால் தான் கற்க முடியும். அதிக அறிவாளி போல பேசாதீங்க.
@ravichadnransrinivasiyer4420Ай бұрын
@devibalaji4450 neengadaan hindi vendaam endroo solreengale
@baskarensАй бұрын
தமிழை நீங்க காப்பாற்றினார்கள் தமிழ்நாட்டில் தமிழை கொன்ற பெருமை உங்களுக்கு தான் திமுக கூடாரத்துக்கு தான்...
@PrabhakaranChokkalingam-su9ipАй бұрын
She is Indian Strong woman🎉
@gowthamksp3042Ай бұрын
Strong women🤡 without contesting election🤡
@KumarDharsan2014Ай бұрын
Ye very strong 💪 😂 in creating troubles 🤦♂️
@ramganesh4527Ай бұрын
First contest election
@mageshjayaraman1873Ай бұрын
India' fate. India needs good FM. FM should be elected by people. No like OC post.
@vanakkamthamizha77Ай бұрын
Mental woman
@jeyaraj869Ай бұрын
இந்த திமுக காரன் எங்கே அவங்க குடும்பம் மட்டும் தான் படிக்கணும்னு நினைப்பாங்க இந்திய
@@ravikumarr6448 இந்திக்காரன் எல்லாம் வணடி வண்டியா இங்க கிளம்பி வர்ரத பாத்து நாங்க எதுக்கு இந்தி கத்துகனும். இங்கே வேலைக்கு வர பரதேசியைத் தமிழ் கத்துக்கச் சொல்லு.
@udanpirappukal2383Ай бұрын
ஹிந்தியை ஏன் தமிழக பள்ளிக்கூடத்தில் தான் கற்றுக் கொடுக்க வேண்டுமா?. ஒவ்வொரு ஊருக்கும் விடுமுறை நாட்களில் அல்லது காலை, மாலை வேளைகளில் சென்று கற்றுக் கொடுக்கலாமே!. மாட்டீர்கள் ஏனென்றால், பள்ளிகளின் மூலமாக அனைத்து பிள்ளைகளையும் ஹிந்தியை படிக்க வைத்து விட்டு தமிழை மறக்க வைக்க நீங்கள் நினைக்கிறீர்கள்
@SelvanEt-dy1hqАй бұрын
@@jeyaraj869 உங்களுக்கு தேவை என்றால் இந்தி சமஸ்கிருதம் அரபி இங்கிலிஷ் படியுங்கள் அதை பற்றி ஒன்றும் இல்லை
@SelvanEt-dy1hqАй бұрын
@@ravikumarr6448 இப்படி உலகத்தில் நிறைய மொழி இல்லாமல் போனது
@vetrivelv9391Ай бұрын
நான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு பொதுத்துறை நிறுவனத்ததில் வேலை செய்கிறேன் நான் என் கல்லூரி நாள் முதலே தமிழில் தான் கையெழுத்து போடுவேன், இங்கே சேர்ந்ததுக்கு அப்புறம் எனக்கு கீழ் வேலை செய்யும் நபரிடம் எப்போது கையெழுத்து போட்டாலும் அதற்க்கு கீழே மூழு பெயர் மற்றும் தேதி குறிப்பிடும் படி சொன்னேன் அதற்க்கு அவர் சொன்ன பதில் "நான் ஒன்றும் உங்களை போல இந்தியாவில் யாருக்கும் தெரியாத மொழியில் கையெழுத்து போடவில்லை அதனால் பெயர் குறிப்பிட அவசியமில்லை" என்றார். கொஞ்சம் யோசிங்க தமிழ் இந்திய மொழியில்லைனா அப்போ தமிழர்கள் இந்தியர்கள் இல்லைதானே இப்படிபட்ட மனநிலையில்தான் நிறைய படித்த பட்டதாரி இளைஞர்கள்கூட உள்ளனர் வடநாட்டில். இதனையும் சரிசெய்ய வேண்டுமல்லவா ஆனால் இதை மத்திய அரசே வளர்த்துவிடுகிறது.... நான் இப்போ தேர்தல் அப்போ பாத்ததேன் யோகி ஆதித்தனாத் பிரச்சாரம் பன்னாரு அதுல ஜெய் ஷ்ரி ராம் கோஷம் இஸ்லாமியருக்கு எதிரான முழக்கம் வெளிப்படையாக பேசுராரு இதெல்லாம் இப்படி இவங்களே பிளவுவாதம் பேசுவாங்க அப்றம் அதை கேட்டால் தமிழகம் தனி நாடா அது இந்தியாவிலை இல்லையானு உருட்ட வேண்டியது..
@KrishnaKumar-hc2hkАй бұрын
India orumaipattukku ediraga pesumpodhu enna seirennga. Unga tamilnattla tamil thinippu nadakkudhu. Adu onakku inikkuda
@ramudumprasanthreddy288Ай бұрын
Adukagathan na Bangalore vanduten, Inga oru schoolku indipendent dayku pooiirunden Anga 14 languages la Ella programmu nadanddhu, avanga school perumaiya sonnanga enga gorment school la 14 languages sollitharonnu sonnanga. Inga vandhau Ella dravidan languages konja kojam kathukitten and konjam Hindi kathukitten...adhanala enakku salary adigam aachhi.... Tamilnattula na oru odhavakkara Inga na oru nalla gentleman..... because enakku konja kojam vera language teriyum
@mrinnocent-b7dАй бұрын
konjam konjam other language theriyum?
@IndiatamilandaАй бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி.இங்க உள்ள திராவிட அரசியல்வாதிகல் தங்கல் சுயநல அரசியலுக்கு மொழி இனம் பேதம் பேசிட்டு இந்தியா அரசியல்மைப்பு பற்றி வாய் கிழிய பேசுவாங்க திமுக ஊழல் கம்பெனி
@TamilRecluseАй бұрын
Ninga unga name laye caste vachu erukinga but Tamil Nadu la adu Ella aduve engaluku periya respect tha
@TamilRecluseАй бұрын
Tamil Nadu la cast ha name la sethukarthiku asinga paduranga ada Tamil Nadu .....Tamil language is oldest living language ada kathuka foreigners kuda eppo arvam katranga but ungala Mari alungaluku adu theriyathu ....work venum na ninga kathukonga entha language vena but we tamils always proud of our culture and language...
@mrinnocent-b7dАй бұрын
@@Indiatamilanda முதலில் நீங்கள் எழுதிய வார்த்தைகளைப் பிழைத்திருத்தம் செய்யவும் நன்றி!
@SR-hj4khАй бұрын
எல்லாம் ஓகே. நீங்கள் ஒரு சார்பாக பேசுறீங்க என்று தெரியுது. குடியரசு தலைவர் உரைக்கு பிறகு பிரதமர் உரை நிகழ்த்தும் போது எதிர் கட்சிகள் பேச விடாமல் கத்தி கொண்டே இருந்தார்களே? அதுவும் எதிர் கட்சி தலைவர் தூண்டி விட்டு கொண்டே இருந்தாரே? மற்றோரு மொழி கற்றுக் கொள்ள கூடாது என்று எப்படி திணிக்க லாம்? நிர்மலா மேடம் கேட்டது சரி தான்.
@UnionstatesАй бұрын
இந்தி இத்துக்க கூடாதுன்னு எவன்டா சொன்னா பித்தலாட்டக்காரி நிர்மலா சொல்வது முற்றிலும் தவறு
@aiju2129 күн бұрын
அவர்கள் மாநிலத்தில் தமிழ் கற்று தர படுகிறதா??
@Itz_me_youtube_ownerАй бұрын
தமிழ்நாடு ஹிந்தி பேசுறவன் யாரும் இல்லா நினைக்கிறியா 👀 தேவைக்கு ஹிந்தி படிக்கலாம் ஹிந்தி கண்டிப்பா படிக்கணும் சொல்ல கூடாதுனுதான் சொல்ராங்க
@Selvarasu-od2thАй бұрын
நீ சொல்றது உண்மைதான் ப்ரோ ஆனா இங்க கண்டிப்பா படிச்சு ஆகணும் என்று யாரும் சொல்லல என்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயத்தை நான் சொல்றேன் நான் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் எல்லா கவர்மெண்ட் ஸ்கூல்ல ஹிந்தி இப்ப எனக்கு ஹிந்தி தெரியாம ரொம்ப கஷ்டப்படுகிறேன் இப்ப வெளிநாட்டுல ஆனா இங்க என்ன பிரச்சனைனா ஹிந்தியை கவர்மெண்ட் ஸ்கூல்ல விட மாட்றாங்க இதுதான் பிரச்சனையே இதே தமிழ்நாட்டுல பிரைவேட் ஸ்கூல்ல ஹிந்தி சொல்லித் தராங்க ஆனா கவர்மெண்ட் ஸ்கூல்ல விட மாட்றாங்க இந்த கவர்மெண்ட் அரசு அதுவும் இந்த திமுக இருக்கிற வரைக்கும் யாரையும் முன்னேற விட மாட்டானுங்க என்னை மாதிரி எத்தனை இளைஞர்கள் இங்க ஹிந்தி தெரியாம முழிச்சிட்டு இருக்காங்க தெரியுமா அந்த கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும் ஏண்டா இந்தி படிக்கல என்று
@AlwaysWithMeeАй бұрын
உண்மை
@AlwaysWithMeeАй бұрын
@@Selvarasu-od2thஇந்தி கத்துக்கிட்டுதான் முன்னேற முடியுமென நினைச்சீங்கனா தவறான முடிவு... ஆங்கிலம் நன்றாக கற்றுக்கொண்டால் போதும்........ கவர்மெண்ட் பள்ளிக்கூடத்துல அந்தந்த மாநில தாய்மொழி மற்றும் ஆங்கிலம் போதும்.... அவன் இந்தி ஆங்கிலம் என இரு மொழி மட்டும் கற்றுக்கொள்வான் நாம் அவனோடு பேச தாய்மொழி ஆங்கிலம் அப்புறம் இந்தி ஆகியவற்றை கற்றுக்கொள்ளனுமா சிந்தியுங்க
@Sandy-rs9bsАй бұрын
@@Selvarasu-od2th Crt bro
@Itz_me_youtube_ownerАй бұрын
@@Selvarasu-od2th தமிழ்நாடு அரசு பள்ளி ஹிந்தி சொல்லி கொடுக்காதத்துக்கு காரணம் இங்க ஹிந்தி எல்லாரும் படிச்ச ஹிந்தி தேசிய மொழினு சொல்லிருவாங்க ஹிந்தி தேசிய மொழி ஆகிட்டா ஹிந்தி வளர்க்க மட்டுந்தான் நீதி ஒத்துக்குவாங்க மத்த மொழி அழிஞ்சிரும் வட மாநிலத்தில் ஹிந்தி அவர்களுக்கு என்று தனி தாய் மொழி உள்ளது ஆனால் யாரும் தாய்மொழி பேசுவது இல்லை நீ உலகில் என்ன தேசம் சென்றாலும் ஆங்கிலம் தேவை ஆங்கிலம் கர்ப்பதால் நம் நாட்டு மொழி வளர்ச்சிகு நீதி செலுத்துவர்கள் ஆங்கிலம் என்பது போது மொழி தமிழ் என்பது தாய் மொழி இது இரண்டும் போதும் வேறு தேவை என்றால் தேவை படுப்பவர்கள் கற்று கொள்வார்கள் வட மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வரும் பலருக்கு தமிழ் தெரியாது அவர்கள் மாநில அரசு தமிழ் கற்று கொடுக்க வேண்டும் என்று ஏன் கூற வில்லை 👀
@tamilfamily1066Ай бұрын
Ya am supporting Nirmala sitha raman 👍👍🙏
@MohanKumar-qj3zyАй бұрын
Poda polu😂😂
@Periasami76Ай бұрын
Ur comments shows ur entire character and upbringing@@MohanKumar-qj3zy
@jkarthickraman6182Ай бұрын
Modhala Sunshine matriculation schoola hindi stop panunga....Every year hindi prachatr sabhala enrollment increaee agadhu ...
@muralisrinivasan578Ай бұрын
உனக்கு வீணான கெளம்பு... எங்களுக்கு தேவை
@gowriradhakrishnan7048Ай бұрын
தமிழ்நாட்டில் சாமானிய மக்கள் ஹிந்தி கற்பதற்கான சுமுகமான சூழ்நிலை கடந்த ஐம்பது அறுபது வருடங்களாக இருந்ததே இல்லை. ஏதோ சில தனியார் சில இடங்களில் மிகச் சிலருக்கு கற்றுக் கொடுத்தனர். ஹிந்தி என்ற பெயர் கேட்டாலே காட்டுக் கூச்சல் போட்டு பயங்கர காலித்தனமான கலாட்டா செய்வது திமுகவினரின் அநாகரிகமான அருவருப்பான செயல். கண்டிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.
@VasanthVasanth-ll5wcАй бұрын
Hindi theriyathu podi😂.tamil english pothum enaku
@IndhiyaThamizhanАй бұрын
@@VasanthVasanth-ll5wcதமிழை அழித்து தமது வண்ணான் சால் வயிறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கும் திராவிட கூட்டம் உருவாக்கிய கழிசடை நீ என்று உன் "பண்பான" பேச்சு காட்டுகிறது.
@UserIndia6616Ай бұрын
@@gowriradhakrishnan7048 இந்திக்காரனை அவன் ஊரிலேயே வேலைப் பார்க்கச் சொல்லு. இங்கே எதுக்குடி வரான்? இந்தி மொழி அவனுக்கு வேலை வாங்கிக் கொடுக்கலையா?
@kumarbhat4921Ай бұрын
dmk family will learn hindi but they will oppose tamil people learning Hindi. This is called Drvida Model.
@santhoshkumar-vd7qhАй бұрын
@@VasanthVasanth-ll5wcdon’t you have manners? How can you disrespect an anonymous woman like this? Also, I pity you. You are made to believe that 2 languages are enough while the rest of India is excelling in 3 languages.
@PaeraiThiruvattarАй бұрын
Hindi is very important and DMK is not allowing this in tamil nadu
@STRANGER-o3zАй бұрын
But why Hindi is important?
@PaeraiThiruvattarАй бұрын
@STRANGER-o3z entrance exam useful
@STRANGER-o3zАй бұрын
I am preparing for the UPSC exam in Aram IAS Academy ...I think all mother tongue need to be included in exams or need to remove Hindi ...tough to study Hindi buddy.. it's easy to say anything..even we studied Hindi until 5th std..simply useless for us ...why we should learn 3 languages ? Hindi people don't know proper English and they don't need to put much effort in learning Hindi. Why can't English be the link language? For competitive exams Hindi is optional only 😅
@STRANGER-o3zАй бұрын
Any other useful things in learning Hindi ?
@SR-hj4khАй бұрын
@@STRANGER-o3zகும்மிடிப்பூண்டி தாண்டாத வர்களுக்கு இந்தி தேவை இல்லை
@vinuvinu8804Ай бұрын
No hindi ❌ only Tamil ✅
@anshumanmishra125Ай бұрын
No English, only Tamil sounds better? Maybe Tamil and Hindi? We don't want you guys to hate us 😢 The world has enough to go on for a while without us adding more to it.
@2kcreations721Ай бұрын
@@anshumanmishra125 Which is bigger fish here? Hindi or English? We have a language for the global connect - English We have a language for the people (Mother tongue) - Tamil What is the need for Hindi? What connection are you trying to make here? There is no hatred for Hindi. But when forced the hatred will arise.
@anshumanmishra125Ай бұрын
@@2kcreations721 thank you for asking that and proving me wrong, now I can explain it completely. So English is more widely spoken outside India, true but why? Because you are too lazy to enable language that your ancestors worked on and bring them to the world stage. You would rather just go ahead and fight with your fellow countrymen and enable other languages than your own. I hope that clears your confusion about what I am trying to imply, and if you need reference see what China or Japan does with their own languages. Also if you don't hate Hindi and your country you would just learn both the languages, as I am trying to rather than advocate for English. What's even more funny is like this generation has no care about what India has already been through, we were infact forced to adopt English as our secondary language by the British while they ruled us for years but your fellow countrymen are the ones oppressing you 🤔. Well played sir
@2kcreations721Ай бұрын
@@anshumanmishra125 [ Apologies in advance for being this long as there are so many point of views to say ] Using English for a global connect doesn't mean that Giving up on Mother Tongue. A language grows along with the people. You need a language to share a language. Through English you can share a language to the World and grow big. Fight with your countrymen? I'm sorry. What's actually funny is that people don't realise one thing. British imposed English on Non English speakers. But now the Indian government is imposing Hindi on Non Hindi Speakers. What is the difference between the British rule and Current Indian Government? We learn from our history and that's why people won't allow another imposition of language to happen and influence their mother tongue. The root of our culture is our language. Japan and China are not the same as India. Our country is way more diverse than the two nations. Every 50km we speak a different language or Different dialects of a language. We have 22 Officially recognised language and projecting one Indian language among other Indian Languages as a representation of India is unacceptable. Even if some language has to represent India, It should be a language that can function on its own without any influence of other language. Hindi cannot function on its own without borrowing words from other languages. It is highly influenced by Sanskrit, Arabic, Urdu, Persian and English. And I can say Tamil as a classical language which can function absolutely on its own. If you are concerned about communication all over the country, let me remind you that we led a massive movement and got freedom without a common language. We are at the peak of Technological development. We can translate any language in just a minute. In few years we can perfect the art of translation by training the AI. The Day when our government makes sure that all the officially recognised Indian languages are equally available as a 3rd language, that's when Today's India can add a value to it's name Unity in diversity.
@a.stalinstalin2423Ай бұрын
தேர்தலில் போட்டிப்போடாம கொல்லைப்புறம்மா பதவிக்கு போன நிர்மலா தமிழ்நாட்டுக்கு எதிரா தான் பேசும்😂😂😂😂😂 10:02 10:51
@saharsahar7040Ай бұрын
சூப்பர் 😂😂😂😂😂
@SR-hj4khАй бұрын
ஒரு பிரதமரே அப்படி ஆண்டு கொண்டு இருந்தார்.
@muthurpm8280Ай бұрын
சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று இவங்க ஏன் சொன்னங்க . இவங்களுக்கு தமிழ் முக்கியமில்லை சமஸ்கிரதம், ஹிந்தி தான் முக்கியம். அது தமிழனின் நாகரிகம் என்று சொல்லுவாங்களா? சொல்லமாட்டாங்க. தமிழ்நாட்டில் நிறைய பேர் ஹிந்தி பேசுகிறார்கள்
சரஸ்வதி நாகரீகம் என்பது தான் சரி அது தான் தமிழ் நாகரீகம் சிந்துவெளி நாகரீகம் என்று சொன்னால் அது தமிழ் நாகரீகம் இல்லை அதை பாகிஸ்தானின் சிந்து மொழி பேசுகின்றபாகிஸ்தானின் சிந்து மாநில மொழிக்காரன் உரிமை கொண்டாடுறான்
@rameshhariharan2623Ай бұрын
poolu mari pearra
@gunasekaranm4387Ай бұрын
தமிழ் முக்கியமில்லை என்று எதை வைத்து சொல்லுரே? தமிழ் தமிழ் என்று உன் மூளையை சலவை செய்து உலக பணக்காரர்கள் ஆகிவிட்டனர். உண்மையில் தமிழ் வாழவைப்பது யாரை?
@polestar5319Ай бұрын
@@muthurpm8280 அப்போ தமிழனும் வடக்கே இருந்து வந்த வந்தேரிகளா
@simplysarath3936Ай бұрын
திருவண்ணாமலையில் நிலச்சரிவு அப்டேட் தரீங்களா அண்ணா
@Uraccjsef177Ай бұрын
சிங்க பெண் 🎉💥🔥🔥🔥
@justiny5682Ай бұрын
Urukai mammy nattai vittava
@STRANGER-o3zАй бұрын
Singa pen ❌ Sangi pen✅
@devizhking29 күн бұрын
Vantheri move
@Uraccjsef17729 күн бұрын
Discrimination based on caste, religion is curse
@bayerteam4888Ай бұрын
Nice speaking amma
@pudumadam786Ай бұрын
jing jack....😀
@muthusekar323Ай бұрын
Very pulugi male speech wrong nimmike muttal
@All-CatchАй бұрын
😂😂😂😂 haiiiyaa comedy
@balalaxmi8246Ай бұрын
Good comedy
@muralisrinivasan578Ай бұрын
@@pudumadam786yes u r doing for 200 rs
@sugumarbellan1059Ай бұрын
Extra language படிக்கிறது advantage தான். படிக்க விரும்புரவங்களுக்கு ஏற்பாடு செய்ரது அரசாங்கத்தின் கடமை. நம்ம மந்திரிங்க பாதிபேர் பள்ளியையே தாண்டதவங்களாச்சே எப்படி நடக்கும்😂
@punithaimmaculate7574Ай бұрын
ஆமா டீ வித்தவர் நாடாள்கிறார்.இல்லாத டிகிரி முடித்தவர் நாடாள்கிறார் .அதையும் சேர்த்து சொல்லுங்க
@vibhansboutique147Ай бұрын
ஏதோ ஒளரணும்னு ஒளறிட்டு இருக்கு அந்தம்மா.. இது தேவை இல்லாத ஆணி.. ஹிந்தில ஏதோ ஒரு வார்த்தை தப்பா பேசினதுக்கு என்ன என்ன சொல்லி சமாளிக்கணுமோ அதையெல்லாம் பண்ணிடிச்சி
@baskarensАй бұрын
@@punithaimmaculate7574 டீ விற்றவர் நேர்மையான முறையில், மக்களை ஏமாற்றாமல் தன் வாழ்க்கையில் சுகங்களை தியாகம் செய்து , நல்லாட்சி தருகிறார்...உங்களைப் போல கேடு கெட்டவர் அல்ல... உங்கள் கூட்டத்தில் தன் சொத்துக்களை, சுகங்களை தியாகம் செய்தவர் எவனாவது இருக்கானா காட்டு... ஊரைக் கொள்ளையடித்து சுகமாக வாழுகின்ற கூட்டம் உங்கள் கூட்டம்...
@V.Indu100Ай бұрын
அண்ணா எனக்கு இந்தி கத்துக்க ஆசை ஆனால் இந்தி மொழி படிக்க தெரியாது அது இல்லாமல் யாரும் கத்து கூடக்கூட இல்லை 😢😮
@Sparker-f9eАй бұрын
Neraya outside class iruku if you are interested you can learn bro don't complain government for your laziness..
@gowthamksp3042Ай бұрын
Join hindi institutions in tamilnadu
@dinusiva3019Ай бұрын
KZbin la free classes iruku...
@Nikhilan-m8oАй бұрын
Vaththeri piramanam makkal Vaththeri thane 😮
@VasanthVasanth-ll5wcАй бұрын
Hindi theriyathu poda 😂.enaku en tamil pothum outside la English pothum
@rampandi7711Ай бұрын
தமிழ்நாடு விட்டு வெளிய ஒரு வேலை விசையமா போகும் போது தான் ஹிந்த் ன் அருமை தெரியுது, டெல்லி லா ஹிந்தி காரன் தமிழ் பேசுறான் குஜராத் லா நிறைய ஹிந்தி காரன் தமிழ் பேசுறான் ஆனா நம்ம ஹிந்தி பேசவோ கத்துக்கவோ யோசிக்கிறோம்!
@raviravi.t8503Ай бұрын
ஹிந்தி பேசினா நாக்க வெட்டுவோம்னு யாரும் சொல்லலையே. பூர்விகா தமிழ் நாட்டுக்கு வந்து இருக்கான் அல்ல இந்திக்காரன் அவங்கிட்ட போய் ஹிந்தி கத்துக்க நல்லா பேசு யாரும் உன்னை தடுக்கல .
@raviravi.t8503Ай бұрын
பூர்வீகா அல்ல (போர்வை விற்க)
@MuruganS-v4zАй бұрын
Very great speech
@kotishwarangopal1997Ай бұрын
நிர்மளா மேடம் இந்தி மேல காட்டின அக்கரைய கொஞ்ச தமிழக மக்களுகாகவும் காட்டியிருக்கலாம் மழைவெல்ல பாதிப்பு பற்றி பேசியிருந்தால் நல்லா இருந்திருக்கும் மத்தியபட்ஜட்டில் தமிழகத்திற்கு ஏதாவது செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@உக்ரமஹாபத்ரகாளிதாசன்Ай бұрын
மக்கள் நல திட்டங்களை பேச விடாமல் தமிழ் பிரச்சனையை பார்லிமென்டில் கொண்டு வருவது திமுக காரண் தான்
@TheanmozhiCАй бұрын
இன்று எதை பற்றி பேச வேண்டும். இந்தி மொழி பற்றிய அல்லது வங்கி 🏦 கணக்குகள். பற்றியா....திசை திருப்பும் முயற்சி மாமி நீங்க ஊறுகாய் செய்து கொள்ள போங்க
@sarumathikesavan4717Ай бұрын
ஊருகாய் போடுவது ஒன்னும் தப்பான தொழில் இல்ல உன்னை மாதிரி விபச்சாரம் செய்து பிழைப்பு நடத்துவது தான் தப்பு முதலில் அதை சரி செய்
@SR-hj4khАй бұрын
அப்ப அவங்க கட்சியில் இருந்து ஜெயிக்க வைச்சு அனுப்பி இருக்க வேண்டும்
@kotishwarangopal1997Ай бұрын
அப்ப ஓட்டு போட்டாதா தமிழகம் இந்தியாவின் ஒரு பங்குதாங்கள் தமிழகத்தில் ஜெய்கவில்லை என்றால் தமிழகம் வேறா
@gopalakrishnan7074Ай бұрын
ஒரு தேசபற்றுள்ள திறமையான ஒழுக்க மிக்க அதுவும் தமிழக அமைச்சர அதுவும் பெண் அமைச்சரை பார்க்கும்பொழுது மிகவும் பெருமைபடுகிறேன் இதை வெளிகொணர்ந்த மாயன் சேனலுக்கும் நன்றி
@Arunk202Ай бұрын
முதலாவது ஒரு தொகுதியில் நின்று ஓட்டு வாங்குற வழிய பாரு
@vigneswararaja014Ай бұрын
Without tamil Language whichs Languages do you want to know
@SR-hj4khАй бұрын
ஓட்டு வாங்கிய அனைவரும் என்ன பண்ணி இருக்காங்க? கட்சி சார்பாக நின்னு ஜெயிச்சு அமைச்சர் ஆனவர் அவையில் கேள்வியே கேட்டதில்லையாம்
@tamilnadu909Ай бұрын
@@vigneswararaja014 English and Tamil this is Tamil Nadu
@ganesan.s3556Ай бұрын
சரிதான் நான் ஒரு இராணுவ வீரர் எனக்கு பயிற்சி கொடுக்க போது உணர்ந்து கொண்டேன் ஹிந்தி யின் அவசியம் அப்போது எனக்கு திராவிட கட்சி மீது அண்ணாதுரை மீது கோபம் ஏற்பட்ட து😡😡😡 எதை படிக்க வேண்டும் என்பதை இன்றைய அரசியல் ( தமிழ்நாடு) நிர்ணயம் செய்கிறது அது எனக்கு புரியவில்லை ஏன்?
@Mathan-vj7vj27 күн бұрын
@@ganesan.s3556 correct brother nanum Army than nan ninachatha nenga appadiiyae sollitenga super Corrct than brother
@akshaya0208Ай бұрын
Thevai than bro.. our freedom to learn any language .. but they allow their family members to learn other languages especially hindi too. But they restrict the freedom of TN people by always talking against Hindi. I am a proud tamilian.. but I also proved to say I know 4 languages tamil Hindi english and Malayalam.. ithula arasaiyal vathingaluku enn problem it's our choice .. they not have the rights to restrict our right to learn any language.
@jsms045Ай бұрын
@@akshaya0208 ji apo than PM enna soldraru nu namaku புரியாது ,இங்க அடிச்சி விடலாம் ல மத்திய அரசு தான் தப்பு nu emathalam makkala.that's why they are against hindi
@VinovVinovАй бұрын
ஹிந்தி படிக்க வைக்க இதுவும் ஒரு விளம்பரம்.
@Venbala-l6bАй бұрын
Their playing game
@senthilkumar-it8dzАй бұрын
இதை சொல்ல 2 மணிநேரம் முன்னாடி தொடங்கிய fake ID யா இது
@ragavendhiranvb1147Ай бұрын
so what ? ennoma enga ellam bayangara talent madhiri :)
@VinovVinovАй бұрын
@@ragavendhiranvb1147தவறு இல்லை உலகில் உள்ள அனைத்தையும் படிக்கலாம்
@senthilkumar-it8dzАй бұрын
@@ragavendhiranvb1147 இது fake ID
@devibalaji4450Ай бұрын
கார்த்திக் சார் குழந்தைகளுக்கு குறைந்தது 3 மொழி ஆவது பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும். அரசியல் வாதியின் பிள்ளைகள் அணைத்து மொழி படிக்கலாம் ஆனால் ஏழை குழந்தைகள் தமிழ் வழி பாடம் மாட்டும் படித்தால் போதும். என்ன இவிங்க சட்டம்.
@klskjaganbabu8140Ай бұрын
தரமான நிறைவான வாழ்கை வாழ, உலகளவில் அங்கீகாரம் பெற இரண்டு மொழிகளே போதும். நீங்கள் உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்க அரசியல் அமைப்பில் வழி உள்ளது நண்பா. வருத்தம் வேண்டாம். பன் மொழிகளைக் கொண்டுதான் இந்தியா மிகப்பெரிய வளரும் நாடாக உள்ளது. எனவே, ஆட்சி செய்ய தெரிந்தவருக்கு மொழி ஒரு தடை இல்லை. ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக எடுக்கும் நிலைபாடுதான் இந்தி தினிப்பாக கருத முடிகிறது. நன்றி.
@muhammadhqadhir1468Ай бұрын
நம்ம தமிழ் நாட்டில் தான் இருக்கோம் ஹிந்தி கத்துக்க கூடாதுன்னு யாரும் சொல்ல வில்லை
@rathikanatarajan3202Ай бұрын
@@muhammadhqadhir1468 ஏன் அப்போ அரசு பள்ளியில் தேசிய மொழி இல்லை. அரசு நடத்தும் மதரசாக்களில் உருது நடத்தப்படும் போது ஏன் அரசு பள்ளியில் ஹிந்தி கற்பிக்கப் படுவதில்லை.
@mugilanmugilan3838Ай бұрын
அப்போ உருது திணிப்பு மட்டும் சரியா
@VasanthVasanth-ll5wcАй бұрын
@@rathikanatarajan3202hindi theriyathu poda
@SR-hj4khАй бұрын
இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது தமிழ்நாட்டில் தான்
@SR-hj4khАй бұрын
@@VasanthVasanth-ll5wc அப்ப தற்குறியாக இருந்து கும்மிடிப்பூண்டி தாண்டாமல் குண்டு சட்டிக்கு உள்ளேயே குதிரை ஓட்ட வேண்டியது தான். அதற்கு தான் லாயக்கு
@RubinaPandi-o5oАй бұрын
உண்மை கலைஞர் ஆட்சி யின் போது ஹிந்தி தெரியாது போடா என்றும், வசனககள் உபயோகிக்க பட்டது
@jansimary4558Ай бұрын
தேர்தல் நிக்காத இந்த அம்மாவுக்கு பதவி குடுத்து உசிர வாங்குரான்க
@manjunathnaidu9812Ай бұрын
In tamilnadu we can learn franch but not Hindi
@tamilnadu909Ай бұрын
Tamil and English only in my phone ஹிந்தி தெரியாது போடா😂😂😂😂
@IndhiyaThamizhanАй бұрын
@@tamilnadu909 இப்படி கிளப்பி விட்ட கட்சித்தலைவர் இண்டி கூட்டணி கூட்டத்திற்கு போன போதெல்லாம் "உனக்குத்தான் இந்தி தெரியாதே, ஓரமா/பின்னாடி போடா" என தள்ளி விட்டார்கள். இவரும் வாய் மூடி அசடு வழிந்தபடி நின்றார். பதிலுக்கு முனக கூட முடியவில்லை.
@VickyVigneshwaran-pillaiАй бұрын
Appo 😂Thathi ya ve eruu
@IndiatamilandaАй бұрын
கொம்மாள நீ நாசாம போ டா
@subinsubin2204Ай бұрын
போடா லவுடேக்கபால் தத்தி யா இரு
@ArunArun-n2fАй бұрын
உங்களுக்கு தமிழ் 20% English 80
@FoodareatamilnewАй бұрын
Nirmala rocked dhayanidhi shocked
@ykuo3303Ай бұрын
Election la Ninna oruthan vote pannamattan therinchu kasu illannu solldra fm ethuku intha...
@ykuo3303Ай бұрын
Sanghi is monkeys
@FoodareatamilnewАй бұрын
@ she is poor she does not have 1lakh 76thousand crore
@SR-hj4khАй бұрын
@@ykuo3303 தேர்தலில் நிற்காமல் பிரதமராக இருந்த ஒருவரை முதலில் பேசுங்கள். இவர் மந்திரி மட்டும் தான்.ஆனால் , அவர் தேர்தலில் நிற்காமலேயே பிரதமர் ஆகி இருந்தார். கொஞ்சம் வரலாற்றை திரும்பி பாருங்கள்
@sassxccgh9450Ай бұрын
❤❤ நிர்மலா சீதாராமன் வாக்குவாதம் செய்யும் திமுக காரனுக்கு ஆங்கில மொழி யும் தெரியாது.வாழ்க நிர்மலா சீதாராமன் நியாயமான பேச்சு. பல மொழிகளில் பேசுவது நமது வேலை வாய்ப்பு க்கு பளு அதை கருத்தில் கொண்டு செல்லவும்.நாட்டில் மக்கள் பிரச்சினை வாதாடுங்கள்😅😅
@SanthoshSanthosh-pz3pdАй бұрын
Ennapa maayen... Ungaluku theriathu TN la Hindi ethirthangala illayanu oneside ah pesuringa.....theliva sonnangala... super 😂...avunga enga pesnanga pesavidama thadukurathu ethirkatchi atha unga vaayala sollunga Mayen....one side ah pesathinga makkal parkirargal
@rajprayoga9306Ай бұрын
Nirmala sitharaman is good talk right talk ❤
@kalinganraju8802Ай бұрын
💐🇮🇳 தமிழ்நாட்டுல எந்தக் கட்சி ஆண்டாலும் தமிழ்நாடு என்றால் தமிழ்நாடு தான் பிற மொழி கத்துக்கலாம் தவறில்லை இந்திய திணிக்க கூடாது அது தவறுதான் 2036 ல பழைய டிக்கெட்ல அப்பிட் ஆயிடும் அப்ப நியூ ஜெனரேஷன் தான் வந்தே மாதரம் 💐🇮🇳☮️🌍🏯⛪🕋🛕🙏🙂
@rathikanatarajan3202Ай бұрын
முதலில் ஹிந்தியில் தப்பா பேசறீங்கன்னு சொன்னது யார். அதற்கே அந்த விவாதம் வந்தது.
@dawooddawood2421Ай бұрын
மொழி என்பது யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் அதற்கு எல்லைகள் இல்லை இதைதான் நீ ஏற்க்க வேண்டும் என்பது தவறான கொள்கை
@rameshdavamani4158Ай бұрын
ஹிந்தி கத்துக்கு அதிகாரம் பண்றதுக்கு தாய்மொழி தமிழ் தான் முக்கியம்
@NirmalaDevi-kf1zzАй бұрын
We learn hindi through hindi prachara sabha by passing 8 exams nobody stop me in one center 1000 of student write theexams
@vijivijipakkersami.p4642Ай бұрын
வரவேற்கிறேன். ..ஹிந்தி படிக்கவில்லையே என்ற வருத்தம் என்னைப் போல பலருக்கும் உண்டு அரசியல்வாதியும் அவர்கள் பிள்ளைகள் மட்டும் இந்தி கற்று வருகின்றனர்
@aruchamyd8878Ай бұрын
கருணாநிதியை நம்பி இந்தி கற்க்காமல் இருந்தது என் வாழ்க்கையில் இழந்த்து தான் அதிகம்
@magizhrajaАй бұрын
நான் இளங்கலைத் தமிழ் பயிலும் மாணவி. வீட்டில் பொறியியல் படிக்க சொல்லியும் என் தாயின் மீது கொண்ட நேசத்தால் நான் தேர்ந்தெடுத்தது. "கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" . கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்று.... ஔவை கூறியது போல இந்தியையும் கற்பது இன்றைய சூழ்நிலையில் அவசியமாகும். உலகின் எத்தனையோ மொழிகளின் தாக்குதலைத் தாங்கி இன்றும் கன்னித்தமிழவள் கணினித்தமிழாய் செழித்து வளர்ந்து கொண்டுதான் இருக்கிறாள். உலகே அழிந்தாலும் அழியாதது தமிழ் மகளே . அவளை இந்தி மொழி அழித்து விடுமா என்ன? எங்கள் பள்ளிப்பருவத்தில்தான் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை தமிழக அரசாங்கம் கொடுக்கவில்லை. இனி எங்கள் தலைமுறையாவது கற்றுக் கொண்டு வாழ வேண்டும். இனியும் பேசாமல் இருந்தால் எப்படி. அவராவது பேசட்டுமே. கையின் வாக்கு சக்தியை விட வாய் வார்த்தையின் சக்தி அதிக வலிமையானது.
@KohilanVachiramАй бұрын
Tamilians can learn English but not Hindi 😮😮
@UserIndia6616Ай бұрын
@@KohilanVachiram My wish, my choice! Who the hell are u?
@surajm4547Ай бұрын
It's our wish.
@KohilanVachiramАй бұрын
Of course it is your wish but as a big Nation and powerful to be respected and also patriotic everybody can understand Majority language of northern states good job opportunities tamilian will be spread all over India not only in Tamil Nadu. Isn't it an advantage for the younger generation to get a job anywhere in INDIA. Be realistic and be more practical with an open mindset. Don't get emotional and be narrow minded or self centric opinion. We want fruitful discussion or arguments not to try to be heroism. Just look at China's one national language policy, no specific religion but the country progresses with great achievement of GDP - reaching in trillion. The population is more or less the same as India.
@surajm4547Ай бұрын
@@KohilanVachiram You don't tell us not to learn English. India is not North India.
@KohilanVachiramАй бұрын
@@surajm4547 Are stupid who said not to learn English it is international, the argument is when can learn English why not Hindi too benefits of 3 languages who will have the bargaining POWER definitely it will be Tamilians🤠
@kavithas8447Ай бұрын
Lioness Honorable Nirmala Madam.. salute to her🎉
@samueljoshua411Ай бұрын
Hope she should learn to improve Indian economy, rather than debating on learning Hindi or Tamil
@JUSTFORFUN-cd5ddАй бұрын
Hope ur govt do good things instead brahmin hate.
@GokulakrishnanS-rz8pnАй бұрын
நிர்மலா சீதாராமன் பேசுவது ஒரு பக்கம் இருக்கட்டும் தமிழ் நாட்டு அரசியல் குட்டி சுவர் ஆயிடுச்சி. ஹிந்தி மட்டும் நம் இனம் காற்றிருந்தால் இந்தியாவில் மிக வல்லரசானா மாநிலமாக நாம் இருந்திருப்போம் இது சத்தியம். நாமும் நல்லாயிருந்திருப்போம். ஜெய் ஹிந்த்
@f.sjoyce646Ай бұрын
Respect for woman is must. They made her feel less. One thing is important,must know our stand and position where no one can take that position or opposite person is enough able to handle it. They knew where to twist. We can STILL make our opposition person respect us. They have to be silenced. For Nirmala Sitharaman can overcome them. Needed to develop attitude than sacrificial speech . There is power.
@ykuo3303Ай бұрын
Adani development
@govindarajan.s5114Ай бұрын
என் குழந்தை என்ன படிக்கணும் படிக்க கூடாதுன்னு முடிவு பண்ண வேண்டியது நானும் என் பையனும் தான்..... ஒருவேளை அன்னைக்கு அம்மாவை(FM) படிக்க வச்சிருந்தாங்க அப்படின்னா இன்னைக்கு அந்த அம்மா தப்பு இல்லாம ஹிந்தி பேசி இருப்பாங்க.... இந்த விவாதமே நடந்திருக்காது.... நான் என்ன பிடிக்கும்னு நான் தான் முடிவு பண்ணனும் அதுக்கு சப்போர்ட் பண்ண வேண்டியது இந்த அரசாங்கம். ஆனா நான் என்ன படிக்கணும் அப்படிங்கறது அவனுக்கு டிசைன் பண்ண விட்டதால் வந்த விளைவு தான் உங்கள் முன் மன குமுறல்கள் ஆக விளைகிறது.....
@VenkataramanSrinivasasan009Ай бұрын
We are not against learning how ndi but we oppose others learning it
@SelvanEt-dy1hqАй бұрын
இன்று உலகத்தில் தமிழ் கற்றுக் கொள்ளும் மக்கள் அதிகம் பாவம் சமஸ்கிருதம் 😮
@PradeepKumar-cf5tuАй бұрын
தமிழை விட நாட்டில் பெரிய பிரச்சினை லஞ்சம் தான்டா. நீ ஹிந்தி பேசினால் மாதம் 3 லட்சம் சம்பளம் என்று தமிழனிடம் சொல்லி பாருங்கள் மொழிப்பற்று புரியும்
@paaveshkumaranalpremkumarm3306Ай бұрын
Nirmala the best
@HindiPesuTamizhaАй бұрын
தமிழ்நாடு தாண்டி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு வேலை காரணமாக செல்பவர்களுக்கு ஹிந்தி தேவைப்படும் தேவைப்படுபவர்கள் கற்றுக்கொள்ளலாம் நானும் கூட கற்றுக் கொடுக்கிறேன்
@tamilbiggboss9468Ай бұрын
Vantheriya vantheri endu than solluvanga
@SR-hj4khАй бұрын
எப்படி?
@Lokeshwari-g7nАй бұрын
First ask her to face one election in any state if she is not comfortable in Tamilnadu then let her take classes for our TN MP's
@vigneswararaja014Ай бұрын
Doesn't matter. Ask someone elseExRAW
@SR-hj4khАй бұрын
40 பேரும் ஜெயிச்சு என்ன பிரயோஜனம்? கத்தி கூப்பாடு போட தான் லாயக்கு
@Lokeshwari-g7nАй бұрын
@@SR-hj4kh அப்படியே வட இந்தியால போய் ஒரு நாலு மாசம் தங்கிட்டு வா அப்ப புத்தி வரும் தமிழ்நாடு எவ்வளவு முன்னேறி இருக்குன்னு அப்ப புரியும்
@-Hariprasath-mw8ns29 күн бұрын
@@Lokeshwari-g7nvada india na nan north la iruka delhi la tha iruka ingha nalla tha iruku dei up, bihar mattum tha north kidaiyadhu 😂😂😂 nee first geography padichitu va😂
@SanthoshSanthosh-pz3pdАй бұрын
Tamilnadu la Hindi en varakoodathu Ella language ah um kathukurathu urimai athai ingu ullavargal thadukurargal aana avanunga Ella kathukipanunga.....
@surajm4547Ай бұрын
Yaarum thadukala... yaenga maela neenga Hindi thenekka kudaadhu.
@baskaran229729 күн бұрын
ஆமாம் அவர் பேசியது உண்மை தான் நிர்மலா மேடம் அவர்கள் தமிழ் நாட்டில் நடைபெற்ற நடக்கும் அவலங்களை தான் பேசியுள்ளார் தமிழ் நாடு இந்தியாவில் உள்ளது என்பதை நிரூபித்தார்
@subramanianlakshmanan6627Ай бұрын
Dravidians are the 'vanderi' people. Not the tamil brahmins
@Kumara1008Ай бұрын
அவங்க தமிழா நல்லா மனசாட்சி தொட்டு சொல்லுங்கோன்னா
@MANOJS46Ай бұрын
Appam Stalin @@Kumara1008
@Sweetdreams7390SweetАй бұрын
Appo avanga enga irundhu vandhanga.muslim christian enga irundhu vandhanaga@@Kumara1008
@elango-427129 күн бұрын
அம்மையார் ஜெயலலிதாவை பார்த்தது போன்று இருக்கின்றது... திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களின் கர்ஜனை ஜெயலலிதா அம்மாவைப் போலவே இருந்தது❤❤❤❤
@braj7123Ай бұрын
Finance minister is right. For their political reasons they played with our Tamilnadu people's fate. I strongly condemn dmk for not keeping as hindi as our one of language in schools
@muralisrinivasan578Ай бұрын
Exactly you are right
@IYMedia1605Ай бұрын
In every schools, u can learn hindi upto 8 th std. U can learn hindi in extra classes, and also many students write exams and learn language. If Hindi is compulsory, then many affect who didn't want to learn it. U want that .....
@tamilnadu909Ай бұрын
இந்தி உத்திரப் பிரதேசத்தில் போய் கற்றுக் கொள்ளுங்கள் தமிழ் நாட்டில் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள்
@உக்ரமஹாபத்ரகாளிதாசன்Ай бұрын
தமிழ்நாட்டில் தமிழ் மட்டும் போதுமே ஏன் இங்க்லிஷ் கற்றுக்கொள்கிறாய்
@senthilkumar-it8dzАй бұрын
ஜெயலலிதா அம்மையார் போலவே மிகவும் திறமையான தைரியமான ஒரு பெண் தலைவர் நிர்மலா சீதாராமன் அவர்கள், உலகத்தில் அதிகம் மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் நிதி அமைச்சர் னா சும்மாவா 💪💪, இன்னொரு திறமையான பெண் உண்டு கனிமொழி அவர்கள், ஆனால் தன் குடும்ப அரசியலில் தன் குடும்ப ஆண்களாலேயே டம்மியக்கா பட்டவர்
@rishisubramanian3846Ай бұрын
@@senthilkumar-it8dz ஆமா ஜெயலலிதா போலவே அடாவடி, corrupt. இவரும் ஜெயலலிதா போலவே..சிறைக்கு போகலாம்..Appolo போகலாம்..
@dr.jeyalakshmidr.jeyalaksh138Ай бұрын
S my father also told ,because of dmk people's not allow for hindi
@usr6212Ай бұрын
தமிழ் நாட்டில மழையிநாள பெரும் சேதத்துக்கும் துன்பத்துக்கும் உள்ளாகி இருக்கும் இந்த நேரத்துல அதபத்தி பேசாமல், பேரிடர் குழுவை அனுப்பனும் அதை பேசல, நிவாரண நிதி பத்தி பேசாம இதுக்கு 10வயதுல நடந்ததெல்லம் 11வருடமா ஆட்சில இருக்காங்க அப்பபேசாம இப்ப ஏன் பேசனும் இது மாமியோட மடைமாத்துற வேலை பேரிடர் நிவாரண நிதி எவ்வளவு தமிழ்நாட்டுக்கு தராங்கனு மட்டும் பாருங்க.பேரிடரே இல்லனு சொன்னவங்கதான இவங்க மோடி ஐநா சபையில தமிழ் பேசுனாராம் யார் கேட்டது வரலாறு காணாதமழை பேய்து பெருத்த சேதம் உண்டாகி இருக்கிற நிலையில பேரிடர் நிவாரண நிதி கேக்கிறோம் தமிழ்நாடு குடுக்கிற வரி பணத்துல தானே கேட்கிறோம்.
@shanmugasundaram8076Ай бұрын
நீ சரியான உபி
@bargaviraja7926Ай бұрын
Seventy years they are politically doing this in tamilnadu Don't you people ashamed of this If she given answer for that you cannot bare that and personally attacking her
@RasoolPv-di9nhАй бұрын
கடேசி வரைக்கும் அந்த அம்மா தமிழ் பேசவே இல்லை கோபம் படும்போது கூட தமிழ் வரல இதுலே இந்தி சாதகமாக பேச்சு வேர முதல்ல இந்த அம்மா எந்த ஊர் எலக்க்ஷன்ல நின்னு ஜெயித்தது இதுல நிதித்துறை அமைச்சர் வேர தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியவே இன்னும் தரல அந்த அம்மாவுக்கு தெரியும் நம்ம நின்னா ஜெக்க முடியாதுன்னு இந்தி மட்டும்தான் தேசிய மொழியா தமிழ் இல்ல தமிழ் நாடு எல்லோரையும் வாழ வச்சு தான் பழக்கம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு ✊✊✊✊✊2026 அண்ணன் தளபதியின் வருகை அப்போ தெரியும் தமிழன் யாருன்னு வெற்றி வெற்றி வெற்றி வெல்லட்டும் தமிழகக் வெற்றி கழகம் 💪💯👍👍💪💪✊
@fairose7846Ай бұрын
Tamil irukku english irukku edhukku hindi
@ragavendhiranvb1147Ай бұрын
English is not Indian language
@fairose7846Ай бұрын
@ragavendhiranvb1147 ya definitely it's world language not like hindi
@mohamedrizwan563Ай бұрын
Ne last Vara Hindu padichidu Pani poori kaara kuda pesiko naanga English padichikuroom
@ragavendhiranvb1147Ай бұрын
@@fairose7846 I dont want a world language, i am indian first, you have no right to say to me to learn english. English is a foreign language, you are not suppose to force any world language to an Indian citizen, christian lobby will do all these fake narrations because of strong hinduism coming up, what is the relationship between Italy rome and India, change your name first to Tamil name. you are burning stomach because of christian lobby. Also understand English is not spoken all over the world as well, then Hindi is spoken in Majority in India and ofcourse not Tamil a majority langauge of India
@ragavendhiranvb1147Ай бұрын
@@mohamedrizwan563 Indha udar ellam vidatha, How many days you are going to say the same lies, My managers are north Indians only. So stop blabbering.
@Aws1962Ай бұрын
இந்தியை தமிழகத்தில் கற்றுக்கொள்ளவதை யாரும் தடுக்கவில்லையே! தேவைபட்டவர்கள் கற்றுக்கொள்ளலாமே!
@RaviRavi-ry4bgАй бұрын
அப்போ இவங்க எங்க ஹிந்தி காத்துக்கிட்டாங்க சும்மா திசைத்திருப்பும் பேச்சு இது 🥳
@OMchannel1.Ай бұрын
This is not House Why you're In Finance Minister india 😂