No video

🔴 Armstrong வழக்கில் புதிய திருப்பம்! | அஞ்சலை கைது | சம்போ செந்தில் | Anjalai | Sambo Senthil |

  Рет қаралды 274,223

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சம்போ செந்தில் | Armstrong Case Updates | Anjalai | Sambo Senthil | BSJ | BJP | Karthick MaayaKumar | Big Topic | Episode 3074 |
#Armstrong #TNPolice #BSP
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 251
@balavillageallrounder3011
@balavillageallrounder3011 Ай бұрын
என்கவுண்டர் தொடரட்டும் பொது மக்கள் நல்லபடி வாழட்டும்
@kanavugalaayiram1798
@kanavugalaayiram1798 Ай бұрын
இது அடிப்படையாக பார்க்கவேண்டிய விஷயம் குற்றம் செய்தவர்களையே தலைமை பொறுப்பு குடுத்தால் என்ன ஆகும்
@SumathiSundar-io6nm
@SumathiSundar-io6nm Ай бұрын
Neenga k.selvam pathithaana solringa😂😂😂
@arulpunitha6404
@arulpunitha6404 Ай бұрын
எல்லா கொலைகாரன்களும் DMK, ADMK, BJP ல தான் இருக்கானுங்க..
@smileinurhand
@smileinurhand Ай бұрын
எல்லாம் தெரியும் என்றால் குற்றவாளிகளை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்? ஆம்ஸ்ட்ராங் + ஆருத்துரா+ சிறீ மதி கொலை + கள்ளச்சாராயம்+ கஞ்சா + தூத்துக்குடி துப்பாக்கி சுடு. ஊழல் பணம் + பயம் = பாஜக அரசுக்கு அடங்குதல். தமிழக அரசால் அண்ணாமலையை தொட முடியாது.
@devsanjay7063
@devsanjay7063 Ай бұрын
அஞ்சலையை😂😂😂😂😂பாத்ரும்ல வழுக்கி விழ வைக்குமா போலீஸ் 😂😂😂😂
@Rameshmsc00
@Rameshmsc00 Ай бұрын
குற்ற பின்னணி கொண்டவர்களுக்கு பாதுகாப்பு அரனே அரசியல் கட்சிகள் தான்.....
@sanushat
@sanushat Ай бұрын
good speech anna 👌
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
வணக்கம் 🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. இனிய காலை நல் வணக்கம் 🙏🙏. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🙏
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 Ай бұрын
ரவுடி மட்டும் இதை செய்யவில்லை அரசியல் தலையிட்டு இருக்கு திசை திருப்ப முயற்சி அரசியல் தலைய்டு இல்லாமல் ?
@murugavelsamy7378
@murugavelsamy7378 Ай бұрын
காவல்துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால் தமிழகம் பூந்தோட்டமாக மாறும். "இது தெடருமா"?
@nagarajanp8855
@nagarajanp8855 Ай бұрын
Yes
@jamun317
@jamun317 Ай бұрын
@@murugavelsamy7378 வாய்ப்பு இல்லை.ஒவ்வொரு assistant commissioner payhviyum விற்கப்படுகிறது
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Ай бұрын
குற்றவாளியைத்தப்பிக்கவிட்டுவிட்டு 😂😂 செந்திலமேல்பழியப்போடவேண்டியதுதான் 😊😊😊😊
@samsudhan3619
@samsudhan3619 Ай бұрын
Kuttravali yaaru nu neenga suspect panringa nu sollunga vro
@user-rz7jq2gp6l
@user-rz7jq2gp6l Ай бұрын
மிக சிறப்பான பதிவு❤❤❤
@How_is..It9
@How_is..It9 Ай бұрын
வழக்கு விஷயமாக நாம் வழக்கறிஞரை சந்தித்தால் போதும். நம்மை பல வழக்கறிஞர்கள் வக்காலத்தில் கையெழுத்து நம்மிடம் வாங்கிய பிறகு நம்மை நடத்தும் செயல் மரியாதை இன்றியும்; வழக்கு செலவுத்தொகையை முதலில் கூறாமல் கடைசி வரை நம்மிடம் "பிடுங்கும்'" தொகை கணக்கில்லை. மேலும் இதெல்லாம் நீதிபதிகளில் சிலரும் அவரவர் சக்தியின் நீதியை சிலருக்கு "வாங்கி" வழங்கும் போக்கும் கூட உண்டு. கச்சேரிக்கும்/அமினாவும் காலடி படாமல் புத்திசாலி தனமாக வாழ்வது நல்லது 👍👌
@gnanaselvan6118
@gnanaselvan6118 Ай бұрын
உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது.
@christina8324
@christina8324 Ай бұрын
VERY GOOD BROTHER 100% CORRECT
@svimal3834
@svimal3834 Ай бұрын
261 ரவுடிகள் !! 1977 வழக்குகள் !! தமிழக பாஜவின் யோக்கியதை
@How_is..It9
@How_is..It9 Ай бұрын
குஜராத் இரட்டை திருடன்கள் தான் தலைமை 😊😅😮
@muthukrishnanr.-psychologi7486
@muthukrishnanr.-psychologi7486 Ай бұрын
தினதந்தியில் ஒடும் கன்னித்தீவு தொடர் சிந்துபாத் கதைமாதிரி போய்க்கொண்டிருக்கும் போலத்தெரிகிறது😢
@seenimohamed9028
@seenimohamed9028 Ай бұрын
சவூதி அரேபியா மாதிரி ஒரு தப்பு பண்ணுனா தலையை எடுக்கணும் அப்போ தான் இது மாதிரி தப்பு நடக்காது
@Rameshmsc00
@Rameshmsc00 Ай бұрын
நீங்க சொல்லுறது சரிதான் ஆனால் இங்க உண்மையான குற்றவாளி கைது பண்ண செய்யலாம்.... இங்க அப்படியா நடக்கு.... முதலில் அரசியல் பலத்தாலும், அதிகாரபலத்தாலும் உண்மையா மறைக்கர சதி காரர்கள் களை எடுக்க வேண்டும்..
@ponnusamym1797
@ponnusamym1797 Ай бұрын
வாய்ப்பில்லை ராஜா!
@karmatv6815
@karmatv6815 Ай бұрын
நீ சவுதிக்கே போய்டு பாய்😢
@sembhegechellyan6435
@sembhegechellyan6435 Ай бұрын
You can go to Saudi!! Who stop u?
@tajismail70
@tajismail70 Ай бұрын
@@sembhegechellyan6435 Did he said you go to Saudi? Understand question and give the right answer dont say bla bla bla.dump fellow
@ganeshn1242
@ganeshn1242 Ай бұрын
விசாரணை முடிய முடிய ஒவ்வொரு ரவுடியும் சுடப்பட வேண்டும்.விசாரணை எல்லாம் செய்து அனைவரையும் பிடித்து விட்டு விடுதலை செய்ய கூடாது....
@marimuthuas4165
@marimuthuas4165 Ай бұрын
Narration is clear and very sharp.
@maryrani.a8992
@maryrani.a8992 Ай бұрын
Thank you for sharing karthik.
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d Ай бұрын
சம்போ செந்தில் சீக்கிரம் எண்கவுண்டரில் செத்திருவான் .
@gowthamanchockalingam6549
@gowthamanchockalingam6549 Ай бұрын
அரசியல் பின்புலம் இல்லாமல் இந்த கும்பல் இயங்காது.
@vox-populi-vox-dei-
@vox-populi-vox-dei- Ай бұрын
பாதாள உலக தாதா 👌👌
@thalathameem1016
@thalathameem1016 Ай бұрын
சம்போ செந்தில் உயிரோடு தான் இருக்காரு
@subashthangadurai456
@subashthangadurai456 Ай бұрын
@@thalathameem1016 தெரியுமா போன் நம்பர் வேணும்
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
இவங்கள். எல்லாமே கருவி. இவர்களை எய்த அரசியல்வாதி யாரு. அது தான் முக்கியம். கோடிக்கணக்கான பணம் கை மாரி இருக்கும்.
@kanthimathi3767
@kanthimathi3767 Ай бұрын
அந்தந்த இடத்தில் கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் புதிதாக கட்சி பொறுப்பு கொடுப்பவர்கள் பற்றிய முழு விவரங்களையும் மாநில தலைவரிடம் எடுத்து உரைக்க வேண்டும் மேலும் தலைவர்கள் குற்ற பிண்ணனி உள்ளவர்கள் என்று தெரிந்தும் தேர்ந்தெடுப்பது ஏன் புரியாத புதிர்
@ramachandran8630
@ramachandran8630 Ай бұрын
கஞ்சா அஞ்சால வியாசர் பாடி அஞ்சலை ஆக மாறி பிஜேபி... நன்றாக விசாரிக்க வேண்டும். சரியான தண்டனை தரவேண்டும் விரைவில்
@underworld3350
@underworld3350 Ай бұрын
Enaku ennamo Sekar mela dhan doubt ah iruku avanuku dhan jadhi prechana
@ramyastalinraj2964
@ramyastalinraj2964 Ай бұрын
/ஜஸ்ட் சரியான பதிவு தோழர் வாழ்த்துக்கள்.
@smileinurhand
@smileinurhand Ай бұрын
எல்லாம் தெரியும் என்றால் குற்றவாளிகளை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்? ஆம்ஸ்ட்ராங் + ஆருத்துரா+ சிறீ மதி கொலை + கள்ளச்சாராயம்+ கஞ்சா + தூத்துக்குடி துப்பாக்கி சுடு. ஊழல் பணம் + பயம் = பாஜக அரசுக்கு அடங்குதல். தமிழக அரசால் அண்ணாமலையை தொட முடியாது.
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Ай бұрын
ஆட்சியிலயிருக்கிறவங்க சங்கிகளுப்பாசாகாவுக்கு அடிமை 😂😂😂
@user-cq3xm1rb2u
@user-cq3xm1rb2u Ай бұрын
E, Mano, super, supet😂😂😊😊😊😊😊
@RaviKumar-pd1uq
@RaviKumar-pd1uq Ай бұрын
அந்த பிரபல ரௌடி பேர் சொல்லவே பயமா இருக்குல?
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 Ай бұрын
நாகேந்திரன்
@ambroseanthony8644
@ambroseanthony8644 Ай бұрын
நானும் அதை தான் யோசிச்சேன்
@user-xr2yt3be8q
@user-xr2yt3be8q Ай бұрын
Yes Correct
@SenthilKumar-ry9cs
@SenthilKumar-ry9cs Ай бұрын
Sampo senthil is ❤ king 👑 gang ⭐ star
@prem2govind
@prem2govind Ай бұрын
Most of those arrested are lawyers. See the quality of lawyers now a days.
@AlagendranAlen-xt6df
@AlagendranAlen-xt6df Ай бұрын
Super ji
@SelvarajSelvaraj-fd4mg
@SelvarajSelvaraj-fd4mg Ай бұрын
செந்தில் அண்ணன் 🎉 The king of. India 🎉🎉
@user-iw8rc9sp9n
@user-iw8rc9sp9n Ай бұрын
Your presentation is great respectful. Madan gowry is radical rude behavior no respecting other states people. Keep good works 😊
@user-ur8oo9fx9u
@user-ur8oo9fx9u Ай бұрын
அன்னன் உயிரோடுதான் இருக்கிறார்
@arulteamphotography
@arulteamphotography Ай бұрын
அனைத்து கொலை வழக்கில் இது போன்ற விசாரணை இல்லையே !!!? Money 🤑💰 😢😢
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 Ай бұрын
இவ்வளவு சதி நடந்து இருப்பது அம்ஸ்டனுக்கு தெரியல பாவம்
@ggopalkrishnan9829
@ggopalkrishnan9829 Ай бұрын
தயவுசெய்து தமிழ்நாட்டில் இது போன்ற நிலவ வேண்டாம். எல்லோரும் என்கவுண்டர் போடுங்க
@user-pb1bb5cb1n
@user-pb1bb5cb1n Ай бұрын
உண்மை வணக்கம்
@seeme777
@seeme777 Ай бұрын
😢🎉nowadays atrocious of lawyers and judges increased enormously blackmailing for money we need unbiased judicial systems unbiased police systems 😢🎉
@tn69tcr
@tn69tcr Ай бұрын
வெளிநாட்டுல இருப்பவர் என்று சொல்லப்படும் சம்போ செந்தில் எப்படி ஸ்கெட்ச் போட்டிருக்க முடியும், வழக்கை திசை திருப்பி யாரையோ காப்பாற்ற முயல்வது போல் தெரிகிறது
@listen-with-me
@listen-with-me Ай бұрын
@@tn69tcr sketch edutu vattam pottu iruppar
@user-ur8oo9fx9u
@user-ur8oo9fx9u Ай бұрын
அன்னன் சம்போ செந்தில்
@kanakarajkanaku2610
@kanakarajkanaku2610 Ай бұрын
ஆம்ஸ்ட்ராங்க பத்தியும் முழுமையான விசாரணை வேண்டும் ..அப்போது தான் உண்மை‌ வெளிவரும்
@dhanushvishal
@dhanushvishal Ай бұрын
அப்ப ஆம்ஸ்ட்ராங் மீது ஒரு குற்ற‌வழக்கும் இல்லையா..
@nethaji-iyya
@nethaji-iyya Ай бұрын
அதெல்லாம் இந்த அல்லக்கை புண்ட சொல்ல மாட்டான்... Law collage sandai pathi pesu daa...
@seeme777
@seeme777 Ай бұрын
😢violence free tamilnadu dmk admk rowdies lawyers free tamilnadu
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi Ай бұрын
நீதியும் காவல்துறையின் சரியாக இருந்தால் எவ்வளவு ரவுடிகள் பெருகி இருக்க மாட்டார்கள்
@jeyachandranrajarathinam833
@jeyachandranrajarathinam833 Ай бұрын
அரசியல் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு மனிதரை கொள்ள இத்தனை பேர் என்பது முறன்பாடாக உள்ளது. எதையோ மறைக்கும் வேலை யாக இருக்குமோ?
@vox-populi-vox-dei-
@vox-populi-vox-dei- Ай бұрын
Biceps 🔥🔥
@gireesh1205
@gireesh1205 Ай бұрын
Sambo senthil is real life rocky bhai
@amalaselvan2460
@amalaselvan2460 Ай бұрын
சம்போ ரவுடி இல்லப்பா வோல்டு ரியல் கிங்
@svel5437
@svel5437 Ай бұрын
Advocate ippotha rowdy irukkanfaa eacha advocate😢😢😢😢😢
@abdulmajeet761
@abdulmajeet761 Ай бұрын
Bro... Wold wide Microsoft proplem பற்றி பேசுங்க
@Mallisri7324
@Mallisri7324 Ай бұрын
Bro real pure heart Armstrong anna
@sujith_r_nadar_tn75
@sujith_r_nadar_tn75 Ай бұрын
Athan ivlo crimes avar Mela iruka 😮
@rameshe7461
@rameshe7461 Ай бұрын
இது உண்மையான தகவலா? யூகமா? காவல் துறை விரைவில் களைந்தெடுக்க வேண்டும்...
@MuraliMuralimm-g1x
@MuraliMuralimm-g1x Ай бұрын
தேசிய தலைவர் சிபிஐ வரணும்.
@user-us6kk1gh6s
@user-us6kk1gh6s Ай бұрын
வழக்கு அறிஞ்சவர்களுக்கு , சாதி , மதம் , கட்சி இல்லாமல் , கட்சி சாரந்து ஏதோ இருக்குமா ? அண்ணா ???🎤
@user-nx5gt8yb1f
@user-nx5gt8yb1f Ай бұрын
Supar man
@SathishKumar-kx2gh
@SathishKumar-kx2gh Ай бұрын
அண்ணன் ஆற்காடு சுரேஷ் ......🥷.....
@myindia9988
@myindia9988 Ай бұрын
கல்வி தரம் ......ரவுடி வழக்கறிஞர்கள்....
@azger3467
@azger3467 Ай бұрын
once lawer proved they must not allowed to practice as lawer the order must pass in judgement 😂
@Taj450
@Taj450 Ай бұрын
Encoundr best treatmenTt🎉🎉🎉🎉🎉
@saran1263
@saran1263 Ай бұрын
Please put video about Microsoft windows global outage Anna
@Danny5557
@Danny5557 Ай бұрын
Sir supper up date s
@user-ur8oo9fx9u
@user-ur8oo9fx9u Ай бұрын
பச்சபயிர் நல்லபடியாக வளர வேண்டும் என்றால் இடையில் வளரும் செடி களை வெட்டி எறிய வேண்டும் அப்போதுதான் பயிர் நல்லபடியாக வளரும்
@sailajansailu5182
@sailajansailu5182 Ай бұрын
தர்சன் வழக்கு பற்றியும் போடுங்க
@arputharaj1984
@arputharaj1984 Ай бұрын
இதுலா சும்மா. உண்மையான குற்றவாளி திருவேங்கடத் க்கு மட்டும் தான் தெரியும்னா ? திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்த போலீஸ்சை விசாரிச்சா போதும்.
@pspandiya
@pspandiya Ай бұрын
அப்போ மன்னராட்சி வரும் பரவால்ளையா😂😂😂.
@s.brudin2
@s.brudin2 Ай бұрын
ok DGP sir...sir duty la yapo joint panurega
@user-em7xe2ep8o
@user-em7xe2ep8o Ай бұрын
Point 5.சரியான வழக்கு
@tishacharlin4553
@tishacharlin4553 Ай бұрын
Bro , pls update the case details of kallakurichi sri mathi ...
@sujith_r_nadar_tn75
@sujith_r_nadar_tn75 Ай бұрын
Sampo senthil 🔥
@RajeshRajesh-op9dv
@RajeshRajesh-op9dv Ай бұрын
Bro Bangladesh 🇧🇩 issue Pathi podunga
@nandhinijoo5829
@nandhinijoo5829 Ай бұрын
First view and first comment bro
@underworld3350
@underworld3350 Ай бұрын
Enna pannanum adhuku
@chandrasekarm7190
@chandrasekarm7190 Ай бұрын
It may be Community base
@santhosh-h
@santhosh-h Ай бұрын
Hi
@pandianp8734
@pandianp8734 Ай бұрын
Keep your helth
@sajin8293
@sajin8293 Ай бұрын
Bro kadasi ulaga por glimpse decoding broo (Hip hop tamizha)
@ilamarankaruppiah
@ilamarankaruppiah Ай бұрын
Good thing is there is no police involved …
@user-hw9wo3sw8u
@user-hw9wo3sw8u Ай бұрын
Sound kakailla
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
இத்தன வழக்குகள் இருக்கும் ரௌடிகளை ஜாமீன் கொடுக்கும் நீதிபதிகளையும் சட்டத்தையும் என்ன செய்வது.?
@rgtamilan-
@rgtamilan- Ай бұрын
@anandhanraja4830
@anandhanraja4830 Ай бұрын
Hai 👋
@mahboyys5170
@mahboyys5170 Ай бұрын
❤🎉❤🙏
@SudhaSudha-g9g
@SudhaSudha-g9g Ай бұрын
hiii bro....how r u??
@AravindThiyagarajan-hj6su
@AravindThiyagarajan-hj6su Ай бұрын
He is ghost sambo senthil 😮
@user-xe4ng2vw2q
@user-xe4ng2vw2q Ай бұрын
Movie mathiri twist mela twist irukku
@Jaikumar-mq5vs
@Jaikumar-mq5vs Ай бұрын
Literally that guy Senthi story like (LABLE web series AIYY)
@ManikandanS-gs1ps
@ManikandanS-gs1ps Ай бұрын
Ai use panni pannnalam
@ambroseanthony8644
@ambroseanthony8644 Ай бұрын
யப்பா அந்த பிரபல ரவுடி யாருப்பா
@rubyYT333
@rubyYT333 Ай бұрын
9:44 well said.. I agree. Without any background check up these political parties are taking them.... It's high time in DMK
@GoodluckSeenu
@GoodluckSeenu Ай бұрын
அருமை அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரர் உன்மை சொன்னீர்கள் அதுவும் உறக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள் சகோதரர்
@sureshjesuwin3239
@sureshjesuwin3239 Ай бұрын
4 years ADMK ruling period North Indian party inducted more than 100 hard core criminals in jalja party and give posting and money. That's the problem. See Kodanadu murder case. Any improvement.
@saraswathisaranya
@saraswathisaranya Ай бұрын
150,rowdy galum encounter pannukunga no decision ,jaamin,no judgement judge.
@balasubramaniam3794
@balasubramaniam3794 Ай бұрын
குட இருப்பவர்களும் follow பண்ணாலாம்
@tib_lyrics_editz
@tib_lyrics_editz Ай бұрын
Anchalai Arrest pannitange police
@user-pt6lm4dt8g
@user-pt6lm4dt8g Ай бұрын
மக்கள் சாராயம் கம்பெனி வைத்துள்ள சாராய வியாபாரம் செய்கின்ற அவர்களை திரைப்படங்களை நாடகங்களையும் பரப்பி குடும்பங்களை கெடுக்கும் நபர்களை முதலமைச்சர் ஆக்குவது அவர்களுக்கு வாக்கு செலுத்துவது இதை தவிர்த்தால் தான் நாடு சரியான பாதையில் செல்லும் குற்றங்களை தடுக்க இயலும் நோட்டுக்கு ஓட்டு என்ற குற்றத்தை மக்கள் செய்யாமல் இருக்க வேண்டும் அப்போதுதான் குற்றம் இல்லாத ஒரு சமுதாயத்தை நாம் பார்க்க முடியும்
@syedahamed8639
@syedahamed8639 Ай бұрын
All these people are having lots of flash back, police were sleeping in the theatre at the flash back
@mcradramcradra2282
@mcradramcradra2282 Ай бұрын
Intha video ah neengale thirumba parunga. Pls
@KarthikKarthik-t6v
@KarthikKarthik-t6v Ай бұрын
செந்தில். அன்னே நாடார் சமுதாயம் அவர் இப்படி பன்றே ஆள் இல்லை
@ggopalkrishnan9829
@ggopalkrishnan9829 Ай бұрын
அஞ்சலை என்கவுண்டர் போடுங்க
@tajismail70
@tajismail70 Ай бұрын
Arrest Kalvettu Ravi,he is in BJP
@user-iw8rc9sp9n
@user-iw8rc9sp9n Ай бұрын
you
@Saravanan-eh2uw
@Saravanan-eh2uw Ай бұрын
OMG ❤❤❤❤❤❤❤🎉😂😂😂😢😮😅
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 76 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 14 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 76 МЛН