வித்தியாசம் காட்டி என்ன சாதிக்கப் போறோம்..?நல்லவனா செத்து என்ன புண்ணியம்..?
@bubsri33242 сағат бұрын
லூசு பயல் இறப்பதே முடிவு என்றால், இங்கே எவரும் வாழ முடியாது சகோ. ஆண்களும் பாதிக் படுகிறார்கள். இவர் இருந்து சாதித்து இருக்க வேண்டும்...இது கோழைத்தனம் தயவுசெய்து இனிமேல் இப்படி யாரும் செய்து விடாதீர்கள். உங்க பையன் எவ்வளவு பெரிய பாவம். அவன் அனாதையாகி விட்டானே. பாவம்
@selladuraichandrasekaranКүн бұрын
இதை பார்த்து கேட்கும்போது கல்யாண வாழ்க்கை வெறுப்பா தோன்றுது
@Bobi5425Күн бұрын
Feminism பற்றிய தப்பான புரிதலோட இப்போ( சில ) பெண்கள். நடந்துகிறாங்க. இதுக்கு வளர்ப்பும் ஒரு காரணம். இத என் சகோதரர்களின் அக்காவா, என் மகனின் அம்மா வா சொல்றேன்.
நன்றி திரு.கார்த்திக். இது போல நிறைய ஆண்கள் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் உள்ளனர் பெரும்பாலும் நிகிதா போன்ற பெண்களே விவகாரத்து கோருகின்றனர் கொஞ்சமும் மனித நேயமற்ற செயலில் கணவரின் அவர்களின் குடும்ப உறவுகள் அனைவரையும் நிம்மதி இழந்து அலைகின்றனர்.... இதற்கு கட்டாயம் ஒரு நல்ல தீர்வு வேண்டும்.... இதற்கு உடந்தையாக செயல்படும் வழக்கறிஞர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் சட்டம் தண்டிக்க வேண்டும்..... இந்த வழக்கு விசாரணை நீதிமன்றம் விரைவில் நடத்தி.... இது போன்ற இரக்கமற்ற பெண்களுக்கு ஒரு தண்டனையை வழங்க வேண்டும்..... அதுல் சுபாஷ் ஆன்மா சாந்தி பெற வேண்டுகின்றேன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
@anandakumarmurugesan5188Күн бұрын
Same happened in my life. I got stroke due to mental stress and left side paralyzed past 3years. We need # justice for Atul
@NatureboySquad777Күн бұрын
Sad
@karthikeyan-kc2py12 сағат бұрын
😥
@karthikeyan-kc2py12 сағат бұрын
🙋🏻♂️சகோ. இதை நான் அனுபவிச்சிருக்கேன். நான் bachelor. இரண்டு வீடு இருக்க compound வீட்ல rent க்கு குடியிருந்தேன். பக்கத்துல ஒரு family rent க்கு இருந்துச்சு. எனக்கு No smoking, no alcohol habits. ஆனா என்னை எப்படியாவது வீடு காலி பண்ணவைக்கனும்னு அவங்க வீட்டு +11 படிக்குற school பொண்ண தொந்தரவு பன்றேன்னு பொய் சொல்லி அவங்க அம்மா காரி false allegation வெச்சு pocso ல case குடுத்துறுவேன்னு black mail பண்ணி வீடு காலி பண்ண வெச்சுட்டா. இத்தனைக்கு அவ வீட்டுக்காரன் வாசல்ல துவைக்குறதுக்கு வெச்சிருந்தா pipe connection கிட்ட மூத்திரம் போவான். 😥என் side ஞயாயத்தை கேட்க கூட ஆள் இல்லை. ஆனா house owner நல்ல மனிதன். சூழ்நிலையை புரிந்து கொண்டு advance முழுசா திருப்பி குடுத்தாரு. இத்தனைக்கும் bachelor அ இருப்பதால் பக்கத்து வீட்டுக்காரன் விட extra வாடகை கொடுத்தேன். தப்பே பண்ணாத போது குற்றம் சொல்லும்போது வாழ்க்கையே வெறுத்து போகுது🤦🏻♂️🚶🏻♂️
@anandakumarshanmugam93107 сағат бұрын
Me too.. my Name Anandakumar 😂
@organicthiruvarurКүн бұрын
இந்த மாத்ரி பொண்ணுங்க நாட்டுல நிறைய பேர் இருக்காங்க....
@kmanikandan2956Күн бұрын
@@organicthiruvarur True but not only girl her family um irukku.....
@delhibabu8371Күн бұрын
1000000% correct
@Nothing90080Күн бұрын
@@organicthiruvarur Antha maari ponna ethukku kalyanam pannanum athn prechnaye. Verum azhaga vechi kalyanam panna ithn nelamai.
@antonydas10799 сағат бұрын
Family value matters
@Arun1436Күн бұрын
His Trust on Karnataka court is awesome 😊
@jaycolemanronney7418 сағат бұрын
Case nikathu... This case will get QUASH in 2 to 3 sitting
@karthikeyan-kc2py12 сағат бұрын
@1:07 reason is that judge. Wonderful judgement
@triyag_78612 сағат бұрын
@@jaycolemanronney74wait and watch
@PHEONIXIPКүн бұрын
ப்ரோ சாத்தியமா சொல்ற என்னோட லைப் ல நா இந்தமாதிரி நெறைய பாத்து இருக்கா, சில பொண்ணுங்க ரொம்ப அநியாயம் பண்றாங்க கேக்க யாரும் இல்ல, பொண்ணுங்களுக்கு ஒண்ணுன்னா முன் வந்து செய்ய நெறைய பேர் இருக்காங்க தப்பே பண்ணி இருந்தாலும், ஆனா ஆண்களுக்கு ஒண்ணுன்னா யாரும் வரமாட்டிங்குறாங்க தப்பே பண்ணலானாலும். இந்த உலகமே சில பொண்ணுங்களுக்கு மட்டும் சொந்தமானது, ஆண்கள் ரொம்ப பாவம் அண்ணா, equality னு சொல்றாங்க ஆனா எல்லாம் சில பெண்களுக்கு மட்டுமே. ஆண்கள் பாவம் பாவமே...
@vyugasakthiКүн бұрын
சாகறதுனு முடிவெடுத்தா முடிஞ்ச அளவுக்கு இந்த கூட்டத்த காலி பன்னிட்டு போயிருக்கலாம்!
Sethea than oru naal lavathu pesuvanga. Etuvum marapovathu illai😢😢😢
@soo108Күн бұрын
Crct paa ellarayum konnu irukkanum
@poornidevi2709Күн бұрын
S avar elaraiyum konnutu theliva ezhudhi vechitu sethirukanum or vera Nala thelivana mudivu panirukanum some intellegent act...uyiroda irundhu prblm solve panirukalam
@jspa2011Күн бұрын
Same thought
@parveenhabib8070Күн бұрын
யாரும் கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயப்படுவதில்லை
@shobareghu20656 сағат бұрын
Long live judge Lalitha for her jenuine approach. Lawers and judges if professionally ethical, ur generations will live peacefully
@ramkipriya2141Күн бұрын
Sad part is whether its man or woman only after death their pain comes to light., what a society we live
@ChentobosКүн бұрын
thank you for speaking up for men. I have 100% respect on Judge Lalitha. Standing respect. 16:59
@priyaqueen404117 сағат бұрын
இந்த பதிவை கேட்டு மனம் வருந்துகிறேன்
@sarathevarajah283Күн бұрын
ஆண்களின் சார்பில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கல்யாணம் என்பது பணம்பறிக்கும் திட்டமா
@anandhsekar9428Күн бұрын
Paavam ya andha manushan 😥💔 avarukku justice kedaikanum 🙏🏾
@manivelusamy6145Күн бұрын
😅😅😅வாய்ப்பில்லை ராஜா
@vigneshvicky7777Күн бұрын
Inimei kidachi enna use erukku
@KALAIMUKIL_THAMBIDURAiКүн бұрын
Comment makes nothing
@arro728Күн бұрын
@@vigneshvicky7777..coz .. Sometimes . Someone will survive by this justice.. Coz nowadays girls are too worst in the name of feminism.. And govt also too support for them.. So boys need justice. Wait and see .. How many mena are gonna die by gurls nowadays..
@lakshmithangaraju281214 сағат бұрын
லலிதா judge தான் உண்மை யான தெய்வம் கோயில் குலம்முன்னு போக தேவையில்லை . பெண்கள் தெய்வத்துக்கு சமம் என்றும் பொறுமை என்றும் சொல்கிறோம் அதுபோல் லலிதா அம்மா அவுங்க ஆராய்ந்து உணர்ந்து .புரிந்து நியாயத்தை சொல்லி இருக்காங்க வாழ்கையின் அடிப்படை தத்துவம் வாழ்கை வாழ்வதற்கே .
@karthikcharan8400Күн бұрын
காரி துப்பட்டும் அமெரிக்கா போன்ற நாடுகள் நம் நாட்டின் சட்ட அமைப்பை...
@jspa2011Күн бұрын
Anga மட்டும் என்ன Valuthamm, அப்புறம் ithu satta methaiyai avamathippu seithathu mathiri aagi vidum
@prashanthk8755Күн бұрын
முண்டம் மேற்கத்திய நாடுகள் இதை வோட மோசம், லிவின் பழக்கம் ஆராமிச்சதே இதுனாலதான். ஜானி depp கேஸ் தெரியுமா 🤦🏻♂️
@sidj2252Күн бұрын
எப்பவோ துப்பியாச்சு. அங்கேயும் அதே கதை தான்.
@suriyakala339316 сағат бұрын
Apo avanga law lam super ah iruko? Do you know America mattum tha UNCRC la ipovaraikum sign pannala... UNCRC la irukura countries lam child labour, child issues pathi policies vachirukanga. But America la athu illa.. anga young children kooda gun use pannamudium.. news la paathirupeenga gun ah vachi school children an shoot pandranga nu... athulam avangaloda law flaws thana? Evlo tha perfect ah law irunthathum sila thavarugal irukatha seium bro.. atha namatha sari seiyanum athukaga namma naata ipdi easy ah down panidalama? Every country is having + and - and country is not only with politicians but also common citizens....
@mysouls3337Күн бұрын
என் குடும்பம் அழிந்தது இப்படித்தான்.ஆனால் நான் உயிரோடு இருக்கிறேன்
@pushpanathan99Күн бұрын
நானும்
@prashanthk8755Күн бұрын
ஏன் ரெண்டு நண்பர்கள் டைவோர்ஸ் கேஸ், அவனுங்க எவ்ளோ கஷ்ட பட்டானுங்க பார்த்து இருக்கேன்😡
@durairaj4671Күн бұрын
Paavam aan paavam summa vidadhu dhan 😢nalla aangaluku nalla manaivi kidaipathillai
@devsanjay706323 сағат бұрын
En nilamaiyum than 😢😢😢be bold man need to be strong against toxic women 💪
@rajendraj450921 сағат бұрын
@@mysouls3337 நானும் பாதிக்கபட்டவன் தான் bro..
@irshadkamal3721Күн бұрын
தயவு செய்து ஆண்களே திருமணமே செய்து கொள்ள வேண்டாம் தனது பெற்றோருக்குரிய கடமையை செய்து கொண்டு நிம்மதியாக சந்தோஷமாக வாழுங்கள். நானும் அப்படித்தான் வாழ்கிறேன் ❤❤
@karunaammaan80720 сағат бұрын
❤👍🏼👍🏼👍🏼
@vi2jay13 сағат бұрын
❤
@karthikeyan-kc2py12 сағат бұрын
அதே முடிவு தான்✨. அப்படி சொல்லும்போது கடைசி காலத்துல யாரு இருப்பான்னு கேட்குறாங்க. ஆனா நான் சொல்றேன்.... இப்படி செலவும் பண்ணி torture அன்பவிக்கிறதுக்கு, அந்த காசை சேர்த்தி வெச்சா... அது கடைசி காலத்துக்கு உதவும்.
@pattukutty730812 сағат бұрын
❤
@soldierking68599 сағат бұрын
Correct dhan.. But age aaga aaga துணை வேண்டும் nu solraangaley .. why ppl tel like this
@NISHANISHA-fk2dq20 сағат бұрын
நல்ல பெண்களுக்கு நல்ல கணவர் அமைய மாட்டார் நல்ல கணவருக்கு நல்ல பொண்டாட்டி அமைய மாட்டாள் இதுதான் இயல்பு😭
@Prasadcreator130216 сағат бұрын
But woman get justice whether they are good or bad
@dr.rgofficial455616 сағат бұрын
அதுலாம் இல்லை கெஞ்சுரவன் கிடைச்சா மிஞ்சுவது மிஞ்சுனா கெஞ்சுவது இது தான் உண்மை
@shinchan348215 сағат бұрын
True
@usharani209213 сағат бұрын
Correct, நல்ல பெண்களுக்கு நல்ல கணவர் கிடைப்பதில்லை. இவரைப் போன்ற நல்ல மனிதருக்கு நல்ல மனைவி கிடைப்பதில்லை. உருவத்திற்கு முக்கியத்துவம் தராமல் குணத்தைப் பார்த்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
@Thumb_Spirit21 сағат бұрын
ஒரு உறவில் நுழைவதால் ஏற்படும் அபாயத்தை நினைத்துப் பாருங்கள். இது எப்போதும் ஆண்களுக்கு மிகவும் ஆபத்தானது, ஏனென்றால் நாம் பணத்தை இழப்போம், நம் பெருமையை இழப்போம், நம் குழந்தைகளையும் இழப்போம், மேலும் முக்கியமாக நம் மன அமைதியை இழப்போம், இது நம்மை முழுமையாக இழக்கச் செய்கிறது. எளிமையான வார்த்தைகளில் ஆண்களுக்கான திருமணம் அல்லது காதல் உறவில் எந்த அர்த்தமும் இல்லை. விழித்தெழுங்கல் ஆண்களே.
@rajasennhere10 сағат бұрын
உண்மை. சில ஆண்கள் விதிவிலக்கு, நல்ல பெண் மனைவியாக அமைந்தால்
@naveendomsКүн бұрын
True words bro. My marriage life is also similar. But I am calm. My sincere condolences to him. 😢 justice for atul.👍
@soldierking68599 сағат бұрын
@@naveendoms contact that men's NGO foundation...
@Karanss-v7rКүн бұрын
ஆண்கள் பெண்கள் ரெண்டு பேரையும் சமமா பாக்க மாட்டேங்கிறாங்க இந்த சமுதாயம்😢
@babuselvam6389Күн бұрын
Ama aangal romba periya kadavul maadhiri nadatthuraanga ponnungala adimai maadhiri nadatthuraaanga adhaan kovatthula sila physco pengal uruvaguraanga.....
@Karanss-v7rКүн бұрын
@@babuselvam6389 ஏங்க முதல்ல நீங்க புரிஞ்சிட்டு பேசுங்க எல்லா ஆம்பளைங்களும் துன்புறுத்த மாட்டாங்க மனைவியை அன்பா பார்க்குறதும் இருக்குறாங்க சில பேர் பண்றாங்கன்னு எல்லா ஆம்பளைங்களும் கெட்டவர்களும் சொல்லாதீங்க
@rishyasirungen9211Күн бұрын
Because they both are not equal. But equal opportunity should be given for both of them.
@Inspirationfor-o8iКүн бұрын
@@babuselvam6389 aama boys girls ha kadavul maarithaan paakuranga bus freeya porala kadavul maari paakurangala orru ponuku irruka urimai inga yaarukum illa😢
@Inspirationfor-o8iКүн бұрын
@@rishyasirungen9211 pen suthnathirathai enga olunga maintain pandringa ethana pen gal kasta padranga atha keka maatinga comment la pesa thaan laaki atha orru boy thaan poi kepa😢n
@VijayKiran-uh5xhКүн бұрын
No bro only girls support India Boys life is very difficult 😢
@babuselvam6389Күн бұрын
Ha ha ha poi soldradhukkum oru alavu irukku paavam mana nalam badhikka patta chinna ponna kooda rape pandra keduketta aangal irukkura naattla latcham ponnunga badhikka patta kooda normal ah kandukkama poyiduveenga oru aan badhikka patta aaa ooo nu kadharuveenga.....
@Pokerface-123Күн бұрын
Very true - me being a women - I have seen - this is injustice - let there be a fair judgement - don’t support on gender
@barureddy291219 сағат бұрын
இதே மாதிரி சம்பவம் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில், தமிழ் குடும்பத்தில் நடந்தது, வெறும் பத்திரிகை, ஊடக செய்தியாய் மட்டுமே மிஞ்சியது...
இது குடும்ப பிரச்சினை இல்லை, சட்டத்திலும் நீதியை நிலைநாட்ட வேண்டிய சில வழக்கறிஞர்கள் சில நீதிபதிகளின் சுயநலம், மற்றும் தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சனை😢😢😢😢
@f.sjoyce646Күн бұрын
I Pray for his justice ✝️🙏
@karthikcharan8400Күн бұрын
தவறான தீர்ப்புகளால் குடும்பங்களையே சீர்குலைக்கும் நீதிமன்றங்கள் மண்ணுக்குள் புதைந்தால் கூட தவறில்லை...
இந்த நாட்டில் சட்டங்கள் சமத்துவமாக இருக்க வேண்டும். நம் நாட்டில் பெண்கள் என்ன சொல்கின்றார்கள் அதை தான் நம்புகின்றார்கள். பெண்களுக்கு எவ்வாறு பாதுகாப்பாக சட்டங்கள் இருக்கின்றதோ அதேபோல் ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.
@rainydrops52219 сағат бұрын
Nikalum ladies poola ladies veettukku pooga law sapootu pannum
@ViranthRamakrishnan11 сағат бұрын
Excellent, all the women has 2 options either to work or stay idle. Men doesn't have option he has to work. Thank you for adding your thoughts Maayam Studios.
@udhayasrinivasan856818 сағат бұрын
Justice atul. Heart breaking💔 news. 😢
@Rajkumar-bf1bc15 сағат бұрын
ஆண்களுக்கு நியாயமான சட்டங்கள் வேண்டும்
@sharmilabanu112211 сағат бұрын
My brother is facing the same,my father died with dipression and without seeing his grand son,my mother got stroke because of her life and losing her husband,yet case is going on in coimbatore court for past 3 years,my brother is traveling for 3 years,but they are in the same place attending the court very easily
@john.j7201Күн бұрын
இதனால் தான் என்ன ஒ 30பது 40பது ஆண்டுகளுக்கு முன்னரே பாண்டியராஜன் சார் "ஆண் பாவம்" என்ற சினிமாவையே எடுத்தார் போல!
@SureshKumar-wq3lhКүн бұрын
இதேபோல் தான் SC/ST act ஐ ஒரு சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்...
@prasathat4239Күн бұрын
Pm da poi solu bro matha soli avaru mudinja mathatum
@jspa2011Күн бұрын
ஒரு silar இல்லை, almost every cases.
@PriyaDharshini-sb5uqКүн бұрын
Ahna Nala ponungala than bro pasanga torture panuvanunga..use panra ponungalta kala suthitu Kadapanga it's all fate
@prasathat4239Күн бұрын
@@jspa2011 athan da pondalu unga amma pursuan pm ta soli atha eduka solu sikirama 🤣🤣🤣
@ashokkumar-kl5ms16 сағат бұрын
Yes correct
@sudhamathiyazhagan670312 сағат бұрын
அண்ணா ஆண்கள் அனைவரும் கெட்டவர்களும் இல்லை அண்ணா... அப்பா,சகோதரன் மற்றும் பல உறவுகளாக நம்முடன் பயணிக்ககிறங்க... நல்லோர் வளர்ப்பு நல்லதே செய்யும்... அனைத்து அண்ணாகளுக்கும் நன்றிகள்...
@ManipulatedLawsКүн бұрын
It’s not only his wife’s actions that are to blame. The police officers who filed the fake FIR, the individuals who submitted the false domestic violence case, the advocates who pursued the matter without compassion, and the authorities who passed unfair maintenance orders-all share responsibility. Everyone involved should face consequences under the law. Such systemic failures must not be allowed to happen again, and strict measures should be taken to ensure justice and prevent similar tragedies in the future
@usharani209212 сағат бұрын
Correct 👍
@usharani209212 сағат бұрын
Correct, 👍
@SadiqAsrКүн бұрын
ஒண்ணாம் வகுப்பு வெறும் 6 மாதம் காலம் மட்டும் படித்து விட்டு அன்று முதல் இன்றுவரை ஓயாமல் உழைத்து கொண்டு இருக்கிறேன் iam 1982😢😢😢
@manivelusamy6145Күн бұрын
😂😅😅😅 ஆகா நிக்காக் ஓகோ நிக்காக்னு கொண்டாடுங்க 😅😅😅
@vimalraj2638Күн бұрын
Kalyanam aiduchila brother ....
@sasikaran2684Күн бұрын
அருமையான பதிவு. இனியாவது நீதித்துறை விழித்துக் கொள்ள வேண்டும்
@rajanaidu261720 сағат бұрын
Our indians mindset need to change always we are listening to women no one is thinking about men
@raghuv8445Күн бұрын
நான் நேற்றே இந்த விசயம் பற்றி என்னுடைய Facebook Page-ல எழுதி இருந்தேன் 😢😢😢😢😢
@Tamilansquad39Күн бұрын
Intha case fulla follow pannunga bro nangalum pakknum ...😢
@brothers3330Күн бұрын
சட்டம் பெண்களுக்கு சதாகமா இருக்கு பிரதர்.. ஒன்னும் செய்ய முடில...
@jspa2011Күн бұрын
Yes, she has much to give in.... Just for revenge.
It’s was created in favour of women to support underprivileged women. Some women are misusing. law is also allowing just because they are women
@UMESH-SOLO7Күн бұрын
*Justice for man's* *Justice for atul subhash* 😢 *may your soul rest in peace brother* 💔
@alosusclinton694016 сағат бұрын
We want Equal laws, want Equality. Justice for Atul
@venkatami622313 сағат бұрын
மனைவி/கணவன் கல்வித்தகுதியை உயர்த்தி வேலை வாங்கிக் கொடுத்து போகச் சொல்வது மிகச்சிறந்த தீர்ப்பு அப்படி அவர்களின் உடல்நிலை மனநிலை வேலைக்கு போக முடியவில்லை என்றால் மட்டும் கணவன் மனைவியின் தற்போதைய வருமானம்... சேமிப்பு... தனிப்பட்ட அவர்களின் (அவர்கள் குடும்பத்தாரின்) நிதி நிலை மற்றும் தேவைகள் இது போக இத்தனை நாள் அந்த கணவன் மனைவி வாழ்வின் தரம்... அதற்கேற்ற சாப்பாடு துணிமணி இருக்க இடம் இந்தத் தேவைகளை கருத்தில் கொண்டு நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும்
@SureshKumar-qk1wgКүн бұрын
I just thought to speak about Atul Subhash? U on the screen Thank you sir
@reddysenaКүн бұрын
Hats off to you bro...No useless tamil chanells covered this important topic..its not just atul lacs of men commit suicide for the same reason ans more channels should cover this
@AlSana-fh6qf7 сағат бұрын
இதே நிலை தான் அகோரி கலை க்கும் நடக்க வாய்ப்பு இருக்கு அவருக்கும் பாதுகாப்பு குடுக்கும்
@suresh-dv7he5 сағат бұрын
This fight cannot stop here. We must hold the judiciary accountable and government accountable. Any false accusations that goes unpunished is a CRIME AGAINST HUMANITY and against all our sons.
@ramarv53417 сағат бұрын
அவள் கவலையில் லாமல் அடுத்த திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்வாள். ஆனால் அநியாயமாக பறிபோன உயிருக்கு நீதி கிடைக்குமா?
@johnaaa6414 сағат бұрын
இந்தியாவுக்கே தலை குனிவு
@Cmuthukrishnan-x5bКүн бұрын
இங்கே பச்சாபத்தால் நீதி மழுங்கடிக்க படுகிறது இந்த மனிதனின் துயரங்களை எந்த பத்திரிக்கைகளும் பகிரவில்லை
@saiprasathjaganathan7176Күн бұрын
RIP sir and we need justice athul sir
@malaiyalanp1408Күн бұрын
அண்ணா தங்கள் பதிவு மிகவும் சூப்பர் ஆனால் 10 நிமிடம் இருந்தால் பார்க்க நல்லா இருக்கும்.
As this is related to Judicial corruption as well, kindly cover much more on this and bring truth.
@VijayaLakshmi-pm8jtКүн бұрын
சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீல் வாதம் விளக்கு அந்த வெளிச்சத்தில் நியாயமும் நீதியும் நேர்மையும் நிலைக்க வேண்டும் 🙏. சட்டம் நீதியின் முன் ஆண் பெண் இருவரும் சமம்.. தவறு யார் செய்தாலும் குற்றத்தின் தீர்ப்பு வழங்க பட வேண்டும்.அது பெண்ணாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி..
@theauthor3259Күн бұрын
Except if divorce cases if men has any salary will be sucked out
@Cmuthukrishnan-x5bКүн бұрын
நல்ல பதிவு
@sripalbaluКүн бұрын
Congratulations bro...❤ Aayirathil Oruvan - movie DECODING - ila irunthu NAAN ungalukku ADIMAI
@sujeethnarayanan289514 сағат бұрын
well said Mr Karthik, I am with you
@bbv130019 сағат бұрын
After losing his life, no point of serving justice. This may help others only. 😢 he is a hero.
@rnkbalaКүн бұрын
நீதியா, அது எங்க இங்க இருக்கு, next'u😂😂
@meenakshiiyer357711 сағат бұрын
Atul should get justice and kid should be in safe hands for his upcoming future🙏
@ViranthRamakrishnan11 сағат бұрын
Maayam Studios, Hat's off to speak about the issue as few of the first person/or the first person in Tamil Media
@selvakunar3329Күн бұрын
கல்யாணம் பண்ணாம மேட்டர் போட்டு விட்டுருங்க...அவங்க அப்பா அம்மா கூடவே இருக்கட்டும்.... குழந்தை உண்டான மட்டும் வாங்கிக்கலாம்
@MurganMurgan-n6xКүн бұрын
Congratulations brother your speech Good 👍
@ViranthRamakrishnan11 сағат бұрын
Maayam Studios, Thank you for covering with much true information
@karthicarun2256Күн бұрын
My brother is in this situation .When girl parents want their daughter to get money from groom family please convey it directly .
@abhaihmg1565Күн бұрын
Indian LAW is not equal to all for sure Judgement court police everyone needs MONEY
@madannag824119 сағат бұрын
Ayyo be single... Happy life in single life... These days getting married is like entering into jail...
@rajanbabu344823 сағат бұрын
Am worried about one more thing is that ,the noble soul never cared to tag the issue to any indian leaders or business mans. Such was the confidence our leaders installed in us on them !!!!... He didn't even care to tag it with Mr Sodhi kumar ...or even to Sodhaani or Koodhaani ...😢😢😢😢😢
@abdulismail2536Күн бұрын
Iam from Srilanka நல்ல ஒரு அருமையான பதிவு ப்ரோ நிகிதா என்ற பெண்ணுக்கு ஆயுள் உள்ளவரை ஜெயிலில் போடனும்... தற்கொலை தவறுதான் but பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா
@user-vy3dv4cz8hКүн бұрын
Justice for men & Justice for atul
@leo21976Күн бұрын
Oru தரப்பு மட்டும் கேட்டு e tha ஓரு முடிவு வர முடியாது Anyhow ஆண்கள் மனைவிகளால் கொடுமை படுத்துவது உண்மை
@MultiSankarganesh12 сағат бұрын
Feeling overwhelmed after 14 years of being stuck in the same situation. As a cop, I've been paying ₹2.7 lakhs this month alone for maintenance. Despite 11 years of legal battles, all cases have been waived in favor of the ladies.
@gopin955710 сағат бұрын
Single life best.. இதையெல்லாம் பார்க்கும் போது கல்யாணமே வேண்டாம்டா சாமி..
@hariprakash79653 сағат бұрын
Feeling sad for atul bro😢, men really struggled to build his carrer save his parents. Marriage killed him. No proper law for men in india
@jains...41Күн бұрын
Need Justice for male ❤
@KKRKRaj12 сағат бұрын
அனைத்துமே உண்மை ❤️❤️❤️🔥🔥
@navaneethankrishnan72308 сағат бұрын
மனித தன்மையற்ற பென்னிடம் திருமணம் என்ற உறவில் நானும் சிக்கி இறுதியில் நீதி மன்றம் என்னை விடுவித்தது
@ravichandrans1463Күн бұрын
பெண்கள் சிலர் மனிதாபிமானம் பார்த்தால் கூட..... அவர்களுக்கு வாதாடும் வழக்கறிஞர்கள் சிலர் தவறான வழக்குகளை போட ஆலோசனைகள் கொடுக்கின்றனர்.
@alavoudine14 сағат бұрын
உண்மை
@mangaldeep9544Күн бұрын
Naasamaa poiduvaa mundai 😮 paavam avar😢😢😢
@valliappanmuthu4037Күн бұрын
You are perfect in all aspects
@alavoudine14 сағат бұрын
நானும் இது போல் பாதிக்கபட்டுள்ளேன்
@akbarbasha82724 сағат бұрын
பெங்களுர்ஜர்ஜ்சூப்பர்
@tanugopi427712 сағат бұрын
Laws should be equal to everyone. Some females use these laws to avenge innocent guys like atul. Changes in laws are the immediate requirement for the welfare of our society. There may be females just to mint money may marry a well earning man. This is as same as demanding dowry.
@havisskumar8530Күн бұрын
My wife with her parrents is trying to kill me by giving false cases numerous times. I an 61. not a day she cooked a meal or a tea. Abusing my old age mother and my sisters. The list is long. I am bearing all this for past 30 years for the sake of society. Now she wants my self acquired property