இப்போ உள்ள கால கட்டத்துக்கு இதெல்லாம் ஒரு சாதரணமானது போல்தான் போய்கிட்டு இருக்கு உடல் உறவு உணர்வுகள் ஏற்படுவது என்பது ஒரு மநிதனக்கு பசி தாகம் தூக்கம் போன்ற ஒரு இயற்கைதான் அது ஒரு ஆண் பெண் மனது ரீதியாக ஒன்று பட்டு இருவரும் சம்மதத்துடன் ஏற்பட கூடிய ஒன்றுதான் ஆனால் அதை பெற்றோர்கள் முதற்கொண்டு மனித சமூகத்திற்கு ஏற்று கொள்ள முடியாத ஏதும் ஒரு தாக்கத்தை கொடுக்காளம் சரியான முறையில் இருக்க வெண்டும் அதற்க்கு உடல் உறவை தூண்ட கூடிய ஒரு தாக்கம் உடலில் ஏற்படும் காலத்திலேயே ஆண்கள் பெண்கள் திருமண ஒன்றை செய்து கொண்டு கூட படிக்கலாம் வேலை செய்யலாம் என்ற ஒரு கலாச்சாரத்தையும் பெற்றோர்களும் அரசாங்கமும் ஏற்படுத்த முன் வந்து அதை நடைமுறை படுத்தினால் அதன் வழியிலும் இளையர்கள் மனது ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு பக்குவ நிலையை அடைய முடியும் இது போன்ற சம்பவங்கள் மற்றும் வன்முறை தற்கொலை கொலை இதெல்லாம் தடுக்க பட ஒரு உதவியாகவும் இருக்கும் .
@melodysongstamil98842 күн бұрын
Idha dhaan andha kaalathulaye kulandhai thirumanamaa pannaanga..ippo adhu nadaimirailaye illa..apdi 18 years kulla marriage pannaa pocso dhaan😂😂
@PersonalOpinion-z2o2 күн бұрын
@@melodysongstamil9884 அப்ப இதுமாரி இன்னும் நடந்துக்கிட்டேதான் இருக்கும்
@Chan-r2c2 күн бұрын
Internet il kodi kodiyaga varum commission sambadhikka unga arasu ippadi madai maatram seidhu vaitthirukkiradhu makkalai. Idhuvum illuminatis strategy...
@Mr.AdithyanКүн бұрын
@@melodysongstamil9884😂
@snowflakes251319 сағат бұрын
Apram yenga marriage aana apramum illegal affairs la sila per irukanga...atha enatha sola
@mohamedifasath32672 күн бұрын
பெற்றோர்கள் விழிப்புணர்வு பெற வேண்டிய பிரயோசனமான தொகுப்பு
@AbdullahRaja-zs1pj2 күн бұрын
15 வயது சிறுவன் என்பது அபத்தம்...அவன் வாலிபன் என்பதுதான் இயற்கை....
@loki79142 күн бұрын
Ama unmai 15years la Kalla olu potu irukan kunji elundhu aatam potale vayasu vithaysam illama pasanga asai paduvanga
@AhmedRamiz-y6lКүн бұрын
@@loki7914😂😂😂
@thalaukalesh1325Күн бұрын
Ponnu na mattum sirumi 😂
@loki7914Күн бұрын
@thalaukalesh1325 🤣
@IndiraIndira-b6h22 сағат бұрын
கார்த்திக் சார் வணக்கம். பள்ளியில் பாலியல் கல்வி இருந்தால் நல்லா இருக்கும். பாலியல் கல்வி படிக்கும் போது விழிப்புணர்வு கிடைக்கும். ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் நேரடியாக சென்று குழந்தைகளை பற்றி விசாரிப்பது நல்லது.பள்ளியிலேயே நன்றாக படிக்க ஏதுவாக இருக்கும்.குழந்தைகளுக்கு பருவ வயது.அதனால் வீட்டு சுழ்நிலை குழந்தைகளுக்கு எப்படி இருந்த படிப்பாங்க என கவனிக்க வேண்டும்.குடும்பத்தில் இருப்பவர் குழந்தைகளை அன்போடு எந்த விஷயத்தை சொன்னால் ஏத்துக்குவாங்க.டியூசன் போகவேண்டிய அவசியமே இருக்காது.
@angelfromheaven123Күн бұрын
6:45 to 7:40 best lines ever
@beautyofnature62472 күн бұрын
Hi kartik sir.... My son age 11 bayama eruku...free fire game pathi .... Games play panna mudilana tension akuranga....vilipunarvu video podunga.....
@MSLSabarish2 күн бұрын
Kadavuleee mudiyala 😮ennoda paiyana eppatha tuition sekkalannu eruntha but etha kettathum 🤔😔 neenga pesara words true 👍 bro 😊
@mrtuouii_boyy2 күн бұрын
7:03 Best lines 💯💯💯
@Naveen13dec2k192 күн бұрын
@@mrtuouii_boyy 💯
@NETHAJIVIP2 күн бұрын
நாம் நல்லது சொன்னால் உடனே காதலுக்கு வயது இல்லை என்று கூறி விடுவார்கள் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Na innum love um set agala seri marriage achum set agumanu patha adhuvum illa... Indha kalathu ponnunga ellam sugathuku thaan asa paduranga... 90s kids pathi therila 😢😢😢
Super brother well said education is very important 🤝🏻
@marvel_mems_marvel_mems20 сағат бұрын
7:49 motivation of the year 2025 😂😂😂
@yuvasatish40666 сағат бұрын
🔥🔥💥
@sanjayr86502 күн бұрын
Nalla supera correcta pesuneengana
@Madras20o72 күн бұрын
I had seen similar situation in 1996 . You are right, this all exist in all times. But today its exposure is more,
@Home-lender2 күн бұрын
2:50 😂💀 mass na nee
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 күн бұрын
இன்றைய நாட்களின் 99.9 காதல் ஒரு மாயை மாய தந்திர வலை ஆழமான படுகுழி புதைகுழி காதல் என்பது ஒரு திருட்டுத்தனம் கண்மூடித்தனமானது 👑அ.டேவிட் மதுரை👑
@RanjithKumar-ov2kb2 күн бұрын
90.s நாங்க பாவம் ரொம்ப பாவம்.
@smartjacck2 күн бұрын
யாருப்பா, அந்த நாடோடி ஹிரோ😂😂😂😂
@poomi_youtupe23 сағат бұрын
😂
@poovarasanoj34702 күн бұрын
08:30 sentence mayam studies anna sema dialogue
@agni-hx6jvКүн бұрын
2024 டைலர் அக்கா coding அக்கா என்ற பல அக்காவை கண்ட தமிழ்நாடு.2025 டியூஷன் அக்காவில் இருந்து ஆரம்பம்..
@mujeebsfm72 күн бұрын
Peaceful country india😊😊
@bytebeattamil2 күн бұрын
😂😂😂😂
@ChitraChitramuthu-fl9bl29 минут бұрын
15 வயது பையன் 22 வயது பெண் எதனால் தவறு நடந்து இருக்கும் என்று நினைக்கறிங்க தெரியல தயவு செய்து செல்போன் கொடுக்காதீர்கள் நாம் மின்விளக்கு இல்லாது காலத்தில் இந்த பிரச்சனை இல்லை
@bavanivani46662 күн бұрын
kuthunge...ejamaan kuthunge😮😮😮
@selvakumars202518 сағат бұрын
என்ன பன்றது தம்பி எல்லாம் வயசுக்கோளாறு தான் வயசுக்கு வந்தவுடன் யார் யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிந்தும் தெரியாதா மாதிரி எல்லாத் தவறுகளையும் செய்ய தோணும்.
@srinivasannarayanan32562 күн бұрын
கல்வி, கலவி இந்த இரண்டு வார்த்தைகளை படித்தவுடன் நண்பன் பட சத்யன் ஸ்பீச் தான் ஞாபக்கத்துக்கு வருது ஜி. இவங்க விஷயம் பின்னாடி எந்த "சார்" இருக்காருன்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க ப்ரோ !!!
@vijayalakshmi.r40262 күн бұрын
முன்பெல்லாம் பெற்றோர்கள் மேல் பயம் இருக்கும். பிள்ளைகள் தங்களுக்கும் காதல் வந்ததைக் கூட சொல்ல பயப்படுவார்கள். இந்த காலத்தில் பெற்றோர்களே பிள்ளைகளை விட செல்போனும் கையுமாக இருக்கின்றன. பிள்ளைகளை எந்த முறையில் கண்டிப்பது.
@batchanoor2443Күн бұрын
இதை தான் பல முறை (ஆண் பிள்ளைக்கு ஆண் ஆசிரியர்,பெண் பிள்ளைக்கு பெண் ஆசிரியர் )வேண்டும் என்று சொன்னாலும், நீ சொல்லுவது தவறு என்று ஒரு கூட்டம் சொல்லி கொண்டு வரும்.நீங்க அந்த வாசலை அடைக்காத வரை இப்படி நடந்துக் கொண்டே தான் இருக்கும்.
@haroonstravelworldКүн бұрын
Valga Valamudan Tholare
@menagamenaga30222 күн бұрын
குழந்தைகள் வளர வளர பயமும் சேர்ந்தே வளர்ந்து கொண்டிருக்கிறது 😮
@eyanmuraimaruthuvarelaiya2 күн бұрын
22yrs yeruma...😂 நாடோடி Hero..😂 Tooooo pity for 90s kid's..
@abdulkhaderksh41172 сағат бұрын
மாயன் சார் 22 வயசு கழுதை வயசு கிடையாது. இதே ஆண் வயது 22 ஆக இருந்திருந்தால் இந்த மாதிரி சொல்வீங்களா. அந்த பெண் வீட்டார் தவறு அது. 20 வயதில் திருமணம் முடித்திருந்தால் அந்த பெண இந்த தவறு செய்திருக்க வாய்ப்பில்லை. வயசு கோளாறு என்று தான் எடுத்து கொள்ளவேண்டும்
@SirajmohommedAhsan2 күн бұрын
Kaathal padippu 😂😂😂😂
@suriyas85482 күн бұрын
Good morning bro🎉❤ Ippathan new year mudinji intha years ethuvum irukathu nenacha intha mathiri innum nadakutha😮
@prasantbaboo80252 күн бұрын
If kids are so eager for 10 mins pleasure they loose 10 years of their life time with probs
@MrsingharachennaiКүн бұрын
jolly ah irukanga pa indha kaalathu paasanga
@UFCfighter0072 күн бұрын
Lucky boy
@sudhakark84982 күн бұрын
மனிதர்கள் மூளை ஏன் இப்படி போகுது ரொம்ப தவறான பாதையில் ஏன் நினைவு தவறா செயல்படுகிறது.
@romanticvideos6383Күн бұрын
Kama veri
@RakeshRakesh-zs3pgКүн бұрын
Enna bro comedy ya video podara 😂😂😂😂 daily ithamari video podu bro
@senthilkumar.t4937Күн бұрын
பாவம் தலை விரித்து ஆடுகிறது உலகம் அழிவுக்கு நேராக சென்று கொண்டிருக்கிறது.
@RamkumarK-v7j2 күн бұрын
குமார் அண்ணா சிரிப்பு அடக்கி அடக்கி 😄😄😃😃😁😁😆😅
@dhanapalan40232 күн бұрын
Super
@boopathiboopathi6211Күн бұрын
நாடோடி ஹீரோ😂😂
@uvaraj4810Күн бұрын
Kumar ponnu na sonna erumai sonna mathiri irumthuchi Enna Kumaru avasarapatutiyae...
@Dosomethingspl4soceityКүн бұрын
22 வயசு *எரும* highlight 😂😂😂
@TamilMarvel032 күн бұрын
Spot la na erunthu erunthaa..ranagalam agitu erukkum 😂😂
@sanjayghandi95502 күн бұрын
Nadodi hero😂😂😂
@mithunjsingh10442 күн бұрын
டீச்சர் அக்கா 😅
@sktamilangaming61292 күн бұрын
😂😂😂
@hajirahajira88662 күн бұрын
Bro WB case enna Achu bro pls WB case patri update kodunga.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 күн бұрын
அநீதி நிறைந்த உலகம் இந்த உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது
@SivaLingam-w2o2 күн бұрын
Idhudhan modern culture nu solitu irukanga 😂😂😂😂😂
@8083-m1h2 күн бұрын
😂😂😂😂😂
@Unknow11772 күн бұрын
அடச்சே.. எனக்கு லாம் இப்படி ஒன்னு கூட அமைய மாட்டேங்குது😢 என்ன வாழ்க்கை டா இது