Sri Lanka President to Release Tamil land in Jaffna | "ராணுவ நிலம் இனி தமிழர்களுக்கே" | Anura Kumara

  Рет қаралды 220,393

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

MaayaM Event Videos Links:
PART 1 : • 😂மாயக்குமாரை வச்சு செஞ...
PART 2 : • பிரியாணிக்காக விமானத்த...
PART 3 : • 🏆KMK's Fans Meetup😂| 2...
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
For Advertisement:
+91 63813 45344
+91 73057 59234
_____________________________________________________________________________
Sri Lanka President to Release Tamil land in Jaffna | "ராணுவ நிலம் இனி தமிழர்களுக்கே" | Anura Kumara | Karthick Maayakumar | Big Topic | Episode 3790
#MaayamStudios #srilanka #anurakumaradissanayake
------------------------------------------------------------------------------------------------------------------------------
MaayaM Online Boutique:
+91 90802 04278
+91 97896 30824
MaayamBoutique0909@gmail.com
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 966
@sritharanvallipuram560
@sritharanvallipuram560 6 күн бұрын
இவரை போல் இனி ஒரு தலைவர் கிடைபாரா என்பது சந்தேகம். இவரை பலப்படுத்துவோம்
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 6 күн бұрын
Yes…👍
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 5 күн бұрын
நான்னும் நினைத்தனான்❤❤❤❤❤❤
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 5 күн бұрын
ராம் ராம்🌸🌺
@dinajustinadinajustina951
@dinajustinadinajustina951 5 күн бұрын
1000%1000
@ruwansagara1552
@ruwansagara1552 3 күн бұрын
@yogarajahsivasubramaniam1796
@yogarajahsivasubramaniam1796 6 күн бұрын
இதை கேட்கும் போது. நாங்கள் எங்கே இருக்கிறோம் என்று எந்த ஒரு இலங்கை தலைவர் யாரும் பேசியதில்லை. நல்லது நடந்தால் நல்லது
@rajnirajan9162
@rajnirajan9162 6 күн бұрын
வாழ்க..வளர்க. என்..ஈழ தமிழர்கள்
@slmicro3857
@slmicro3857 6 күн бұрын
අනිවාරෙන් සහෝදරයා ...
@Mr.Satheer
@Mr.Satheer 6 күн бұрын
​Athu enga irukku eela Tamil 😂😂😂
@rameshnadarajamani6465
@rameshnadarajamani6465 6 күн бұрын
God bless you AKD 🙏🏻 from srilanka
@shythu7335
@shythu7335 6 күн бұрын
@@Mr.Satheer அது சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பிரச்சனை, இடையில நீ யாருடா?
@Paws20247
@Paws20247 5 күн бұрын
இவரை மாதிரி ஒரு தலைவர் 90களில் கிடைத்திருந்தால் நாங்கள் நாடு விட்டு நாடு வந்து கஷ்டப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்காது.😢😢❤❤❤ என்னதான் இருந்தாலும் மனதில் ஒரு பயம் உள்ளது அது என்னவென்று எனக்கு சொல்ல தெரியவில்லை
@NasrMilfar
@NasrMilfar 4 күн бұрын
@@Paws20247 ஒரு பயமும் தேவை இல்லை சகோ, நிச்சியம் நம்ம ஜனாதிபதி நாட்டை முன்னேற்றி நம் அனைவரையும் ஒன்று இணைக்கும் என நம்பிகிறேன் நம்பிக்கை தான் வாழ்கை 👍
@Paws20247
@Paws20247 4 күн бұрын
@ mm thanks 🙏
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
@@Paws20247 yes friend we are late
@ramsai2328
@ramsai2328 Күн бұрын
Sorry nanba to hear like that fear
@APKDeZ
@APKDeZ 17 сағат бұрын
I'm really sorry to hear this. 🙏 I'm Sinhalese and we always wanted our Tamil brothers and sisters to stand alongside us. Now we can do that. Come back to SL so we can live in peace & harmony
@Tamil-an
@Tamil-an 6 күн бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏 இனி எம் தொப்புள் கொடி உறவுகள் அமைதியாக வாழ இறைவனை பிராத்திக்கின்றேன் 🙏🙏🙏
@SudharsonNagendran
@SudharsonNagendran 5 күн бұрын
Apa nanaga yaru??? இந்த இலங்கையில் வாழும் இந்திய தமிழர்கள் மற்றும் அவர்களுடைய பிரச்சினை எல்லாம் தமிழ் நாட்டுக்கு தெரியாதா? முதலில் இப்படி ஒரு சமுதாயம் இலங்கையில் வாழுகிறார்கள் என்றாவது தெரியுமா? உங்களுடைய ஈழம் இந்த இந்திய வம்சாவழி தமிழர்களை எப்படி பார்ப்பார்கள் என்றாவது தெரியுமா? அங்கு இருந்து கொண்டு என்ன வேணுமென்றாலும் பேசலாம் இங்கு வந்து வாழ்ந்து பார்த்தால் தெரியும். யார் ரத்த உறவென்றே தெரியாதா தமிழ் நாடு .
@maheshkogul4065
@maheshkogul4065 4 күн бұрын
Illa bro.. Singhalavan eppavume Singhalan thaan... I'm from srilanka tamil ❤
@georgehorton3293
@georgehorton3293 4 күн бұрын
@@SudharsonNagendran நீ உன் இந்தியாவுக்கே போய் விடு,உன்னை யார் தடுத்தார்கள்? இலங்கை எங்கள் ஈழத் தமிழரின் நாடு உங்களை இங்கே இருக்க விட்டதுதான் நாம் செய்த வரலாற்று தவறு.
@ranjithgunarathna7513
@ranjithgunarathna7513 6 күн бұрын
දෙමළ සිංහල මුස්ලිම් අපි සියලු දෙනා සහෝදර සහෝදරියන් සේ මේ රටේ ජීවත් විය යුතුයි මෙච්චර කාලයක් ජනතාව ඈත් කරලා තිබුනේ දේශපාලකයන්
@rajeshboxer4213
@rajeshboxer4213 6 күн бұрын
❤❤❤Love from Tamilnadu
@SureshkrishanthaFernandoWarnak
@SureshkrishanthaFernandoWarnak 5 күн бұрын
❤❤🎉
@සුහුරු.සජිත්
@සුහුරු.සජිත් 5 күн бұрын
අනෙ පල 😂😂😂
@ranjithgunarathna7513
@ranjithgunarathna7513 5 күн бұрын
@@සුහුරු.සජිත් මෝඩකම පේනවා නමෙන්ම 😛
@dinajustinadinajustina951
@dinajustinadinajustina951 5 күн бұрын
Yes
@kannadasanveerasamy4719
@kannadasanveerasamy4719 6 күн бұрын
நல்லது நடக்கட்டும் அமைதி நிலவட்டும் ஒற்றுமை மேலோங்க வேண்டும் 👍🤝🙏🙏🙏
@smhs3313
@smhs3313 6 күн бұрын
@@kannadasanveerasamy4719 අනිවාර්යයෙන් .
@M.D.P.1111
@M.D.P.1111 5 күн бұрын
ජනාධිපතිතුමාගේ මෙම පණිවිඩය ලොවට ගෙනගිය MAAYAM STUDIOS එකට ලාංකිය ජනතාවගේ ප්‍රණාමය ❤️❤️❤️
@MaithreePriyashantha
@MaithreePriyashantha 3 күн бұрын
@@M.D.P.1111 🌺🌺🌺🌺🌺❤❤❤❤❤
@subbuk8249
@subbuk8249 6 күн бұрын
நல்லதை சொல்லுகிறார் தமிழ்மக்கள் நம்பிக்கை யுடன்காத்திருப்போம் நன்றிகள்
@huzlfinance
@huzlfinance 6 күн бұрын
Love to Maayam from Sri Lankans
@rathaguganathan5474
@rathaguganathan5474 6 күн бұрын
Me too
@t.r4587
@t.r4587 6 күн бұрын
தமிழ் மக்களுக்கு நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்.
@AnthonyJoseph-wj4fu
@AnthonyJoseph-wj4fu 6 күн бұрын
TAMIL MATTUM ILLAI, SAGALA ILAMGAI GARLUKKU NALLADE NADAKKUM!!! ❤❤❤❤NAMBIKKAY THAN WALKAY!!!!❤❤❤❤❤😂
@JosephWulstonFernando
@JosephWulstonFernando 11 сағат бұрын
This is the True NEWS of Our President AKD ❤👍😂🙏🖖🖖🖖
@RifazRaffai-xq8fp
@RifazRaffai-xq8fp 6 күн бұрын
Anura sir great leader we proud our new leader anura sir 👍 👏 🙌
@sandhanasamyselvaraj5273
@sandhanasamyselvaraj5273 6 күн бұрын
@@RifazRaffai-xq8fp எனக்கு ஆங்கிலம் தெரியாது
@RifazRaffai-xq8fp
@RifazRaffai-xq8fp 5 күн бұрын
@sandhanasamyselvaraj5273 this not big matter it's OK no problem
@pionearsltd8282
@pionearsltd8282 6 күн бұрын
Anura talking from his heart ♥ never make any notes. He is the honest leader.
@travelwithhero3472
@travelwithhero3472 4 күн бұрын
கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்றிருந்தேன். தமிழ் மக்கள் மிகவும் நல்லவர்கள். எங்களுக்கு நிறைய உதவியது. மிக்க நன்றி தமிழ் சகோதரர்களே 😍😍😍
@asanishakoor8770
@asanishakoor8770 6 күн бұрын
AKD is a simple person We ♥️ AKD
@CL-bh5vt
@CL-bh5vt 6 күн бұрын
ஏ கே டி போன்ற ஒரு தலைவர் நம் தமிழ்நாட்டு உறவுகளுக்கும் கிடைக்க வேண்டும் !!!
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@pclankatechnologies7764
@pclankatechnologies7764 5 күн бұрын
සිංහල දෙමල මුස්ලිම් මේ අපි හැමෝගෙම ශ්‍රීලංකාවයි… මෙහි හැම බිම් අගලක්ම අපි හැමෝටම අයිති… අපි හැමෝටම සමාන අයිති වාසිකම් හිමියි… අපි මේ රට හදමු… 🎉❤
@sancheef
@sancheef 6 күн бұрын
AKD ஜனாதிபதி ஆன பிறகும் நிறைய நலன்களை தமிழ் மக்களுக்கு செய்து வருகிறார்...அதில் ஒரு பகுதியாக இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர் நிலங்களை விடுவித்து வருகிறார்....இந்நிலை தொடரனும்
@realknowledge1900
@realknowledge1900 6 күн бұрын
சரிதான் ஆனால் பொருளாதாரம் உயர்ந்த நிலையில் இருந்தால் மக்களை கண்டு கொள்வதில்லை பொருளாதார அடிப்படையில் மட்டுமே நம் மக்களை நம்புகின்றன இந்த சீனாவிற்கு விலை போய்க்கொண்டிருக்கும் இலங்கை அரசு இதற்கும் எப்படி உதவி எடுத்துக் கொள்ள வேண்டும் மக்களை அடகு வைக்காமல் சில பல தலைவர்கள் அரசியல் ரீதியாக உருவாகி நல்ல விஷயங்களை கற்று நாட்டை நடத்த வேண்டும்
@Whiteangelkurana
@Whiteangelkurana 6 күн бұрын
@@realknowledge1900 අපි ඔයාලට ආදරෙයි. අපි එකම රටක සහෝදරයෝ... අපි නාගදීපය වදින්න ගියා. අපිට ගොඩක් ආදරෙන් යාපනේ සහෝදරයෝ සැලකුව. ඒව අපිට හදවතින්ම දැනෙනව...!❤️❤️❤️
@Handlethis-g3d
@Handlethis-g3d 6 күн бұрын
​@@Whiteangelkurana උබ ඔය කියපු සහෝදරකම ම හතුරුකමක් වෙනවා මේ අවු.5 ඉවර වෙද්දි. බලන් ඉදපන්
@sancheef
@sancheef 6 күн бұрын
@@Whiteangelkurana 🫂❤️
@shanepereraedu
@shanepereraedu 6 күн бұрын
@Handlethis-g3d මිනිස්සු බෙදන්නෙ නැතුව පොහොට්ටු TNA වගේ පක්ශ වලට පැවැත්මක් නෑ. උන් කරන්නෙම දෙපැත්ත කොටවල තමන්ගෙ පැත්තෙ චන්ද එකතු කරගන්න එක. උබ ඔය වගේ මානසිකව වල ඉන්නව නම් පොහොට්ටුවේ ඇම ඉස්සෙල්ලම කන්නෙ ඔයාල වගේ අය තමා 👌
@Murugasamy-v1p
@Murugasamy-v1p 6 күн бұрын
இலங்கை தமிழர்கள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்
@sharu9220
@sharu9220 6 күн бұрын
Thq sago from eelam
@shaunratnayake5957
@shaunratnayake5957 2 күн бұрын
@@Murugasamy-v1p all Singhalese with Tamil people in future, only language barrier and we all same human, I’m Singhalese but grew up in the Uk but Sri Lanka is my country. Next time when I visit to Sri Lanka, I will visit to Jaffna to see brothers, sisters and parents ❤️
@slmicro3857
@slmicro3857 6 күн бұрын
ජනාදිපති අනුර සහෝදරයා විශ්වාසයි...🥰❤❤දෙමල ජනතාවට අනිවාරෙන් ඔවුන්ගේ අයිතිය ලබා දෙනවා❤🫂🫂🫂
@SelviAnushanthan01
@SelviAnushanthan01 6 күн бұрын
❤️🫂
@mangamotion
@mangamotion 6 күн бұрын
May God Bless Anura to lead the country to a high standard.
@EshanEshansalinga-ue6uo
@EshanEshansalinga-ue6uo 6 күн бұрын
සිංහල දෙමල කියල නැ හැමෝම srilankans ❤🇱🇰✊
@TharsananThars
@TharsananThars 6 күн бұрын
If you don’t take racism again,we Tamils are here to give full support and love to our sinhala neighbors beyond our boundaries
@YogaYoga-i6w
@YogaYoga-i6w 6 күн бұрын
வணக்கம் சகொதரா ❤❤❤
@pestguard7288
@pestguard7288 6 күн бұрын
பிறர் துன்பம் தன துன்பம் போல் எண்ணினால் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான் எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான் உன் ரத்தம் என் ரத்தம் வேறே இல்லை உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை தலைவா தலைவா உயிர்நீ தலைவா We love AKD, from Sri Lanka
@srirama.sriram7939
@srirama.sriram7939 4 күн бұрын
Supper nanba🤝👍👍👍👍👍👍srilanka
@Dush1002
@Dush1002 Күн бұрын
❤❤
@NalinWijesundara
@NalinWijesundara 6 күн бұрын
අනුර ජනාධිපති මේ රට හදනවා ඔහු අපි හැමෝමගේම හදවතේ ජනාධිපති ❤❤
@madeshshivam952
@madeshshivam952 6 күн бұрын
Love from tamilnadu for the oneness of srilanka ❤
@sabarivasan1987
@sabarivasan1987 5 күн бұрын
அதை தான் நாங்களும் விரும்புகிறோம் தோழி ஆயுதம் உழவுக்கு பயன்படட்டும் நாடு செழிக்கட்டும் அனைவரும் அமைதியாக வாழ தமிழர்களின் இனிய வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே 👏🏼💐💞💞💞🇮🇳
@rr-mn8ty
@rr-mn8ty 4 күн бұрын
@@NalinWijesundara hero of the year
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 4 күн бұрын
Thanks a lot 🙏🙏🙏
@svuz5530
@svuz5530 4 күн бұрын
Don't get cheated by these fellows , he is just another sinhala guided by the bstrdsss monks who shut their mouth outside lanka but shout the loudest jn lanka
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 6 күн бұрын
புலிகள் வருதுன்னு மகிந்தா பாதுகாப்பு மேலும் தேவை என்கிறார் அனுரா மக்களோடு உலாவுறார் எதுவும் புரியவில்லை
@mangamotion
@mangamotion 6 күн бұрын
Exactly. He is playing drama.
@sandhanasamyselvaraj5273
@sandhanasamyselvaraj5273 6 күн бұрын
@@carolinejeevaratnam2894 தமிழ்நாட்டினுடைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதான் அவர்கள் நல்லது செய்வர் என்று நாங்களும் நம்புகிறோம் இந்திய குடிமகனான நான் ஜெய்சங்கர் பிரதான் அவர்களை நான் நம்புறேன்
@sandhanasamyselvaraj5273
@sandhanasamyselvaraj5273 6 күн бұрын
இங்க தவறா பதவியைக் கொண்டிருக்கிறது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதான் அவர நான் நம்புற நம்புறேன் நம்புறேன் நம்புறேன்
@sandhanasamyselvaraj5273
@sandhanasamyselvaraj5273 6 күн бұрын
@@carolinejeevaratnam2894 நம்பிக்கைதானே வாழ்க்கை
@lakshmikandhan9268
@lakshmikandhan9268 5 күн бұрын
பிரதானா. ...யார்ரா அது ?
@travelwithhero3472
@travelwithhero3472 4 күн бұрын
මම ගිය මාසයෙ යාපනයේ trip එකට ගියා. දෙමළ මිනිසුන් හරි හොඳයි. අපිට ගොඩක් උදව් කරා. දෙමළ සහෝදර ගොඩක් ස්තූතියි 😍😍😍.
@priyankaekanayake7570
@priyankaekanayake7570 6 күн бұрын
I am 63 years old. I am sinhalese my childhood freinds were Tamil sisters n brothers we had lovely freindship among our families. We grew up went to school , played after school. We share our produce from our gardens. I still remembering my wonderful childhood. However it was so sad how old governments had so many hidden agenda for them to be in Leadership destroyed n try to divide n rule. It was the old government master plans. They destryed many good values n the ruled n they robbed. How sad. By the Grace of God Sri lanka now has a hinest , caring Leader AKD. He is people's Leader. May God bless him n protect him n his team n to govern this beautiful Land n be a blessing to all the people n to be fare for everyone. God bless you all we are all brothers n sisters. We need to united.
@anushapakeerathan7553
@anushapakeerathan7553 6 күн бұрын
என்றைக்குமே சிங்கள மக்கள் எங்களுக்கு எதிரிகள் இல்லை ❤
@rajeshgrajeshg6574
@rajeshgrajeshg6574 5 күн бұрын
@manismart5518
@manismart5518 5 күн бұрын
🙏🙏
@youtu547
@youtu547 5 күн бұрын
எம் சிவபெருமான் என் தொப்புள் கொடி உறவுகளுக்கு துணை இருப்பார். ஓம் நமசிவாய 🙏🙏🙏
@MuthaiyaThamotharampilla-jf2ny
@MuthaiyaThamotharampilla-jf2ny 6 күн бұрын
இப் பேச்சு உறுதி பெற வேண்டும் என்றால் எமது நாட்டில் எல்லோருக்கும் சம உரிமை நிறைவேற்றப்பட வேண்டும் 🎉❤
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
Yes❤❤❤❤🎉🎉🎉🎉
@MuthuBzuu
@MuthuBzuu 3 күн бұрын
@@MuthaiyaThamotharampilla-jf2ny සම අයිතිය නෑ කිව්වේ කව්ද
@viniff8573
@viniff8573 6 күн бұрын
The only youtuber who speaks in support of the people of Sri Lanka ♥️
@IzzyJOk33p3r
@IzzyJOk33p3r 6 күн бұрын
As a Sri Lankan ... He's making a different government in My County ❤🫡 Salute❤
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 6 күн бұрын
Anura kumara Dissanayaka Great Leader Really Honest Sahodaran ❤👍🙏 From Colombo 🇱🇰👏
@apnavoice24
@apnavoice24 6 күн бұрын
😂😂😂
@ivanshankarraja9992
@ivanshankarraja9992 6 күн бұрын
😊
@shanepereraedu
@shanepereraedu 6 күн бұрын
@@apnavoice24 why are you laughing?
@apnavoice24
@apnavoice24 6 күн бұрын
@@shanepereraedu because I’m betrayed Tamil by singale chauvinist for decades. I am laughing because of people who forget and forgive those chauvinistic mindset people 👈
@tharindudhanushka2201
@tharindudhanushka2201 4 күн бұрын
Dear Tamil friends, lets protect our true leader. I am sinhalese. I am looking for a united beautiful country
@venkatachalapathikmsr1175
@venkatachalapathikmsr1175 6 күн бұрын
சிறப்பான மொழிப் பெயர்ப்பு. நம் தமிழ் மக்களே சிலோன் தமிழ் எவ்வளவு சிறப்பாக இருந்தது
@shihanmohammad8810
@shihanmohammad8810 6 күн бұрын
I am from sri lanka❤
@venkatachalapathikmsr1175
@venkatachalapathikmsr1175 6 күн бұрын
@shihanmohammad8810 உண்மையில் நான் கென்னடியின். தமிழ் என் மூச்சு.
@venkatachalapathikmsr1175
@venkatachalapathikmsr1175 6 күн бұрын
@shihanmohammad8810 புத்தர் வழியை நடப்பவர்கள் அமைதியை நிலை நாட்ட வேண்டும்.
@Handlethis-g3d
@Handlethis-g3d 6 күн бұрын
​@@venkatachalapathikmsr1175yes we do it. But dont think we should be silent when koti came against to us...
@KalaiSheliyan
@KalaiSheliyan 6 күн бұрын
ஒன்றுபட்டால் அனைவருக்கும் உண்டு வாழ்வு இல்லையெனில் உங்கள் அனைவருக்கும் தாழ்வு.🎉🎉🎉
@smhs3313
@smhs3313 6 күн бұрын
අනිවාර්යයෙන් අපි කැමති නැ ආය බෙදිල යුද්ද කරන්න.💪💪
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
Yes ellorum srilanken peoples ❤❤❤❤🎉🎉🎉🎉
@mubaa88
@mubaa88 6 күн бұрын
Thanks Admin from SL 🇱🇰 We are humans no Raism, 😊
@SRMMedia2019
@SRMMedia2019 6 күн бұрын
bro! நீங்கள் ஒரு KZbinr உங்களால் முடியுமா உங்களுடைய இந்தியா நாட்டின் ஜனாதிபதியுடைய வீட்டுக்கு சென்று சாதாரணமாக தேநீர் அருந்திவிட்டு வர உங்களால் முடியுமா. ஆனால் எங்களுடைய இலங்கை நாட்டின் இந்த ஜனாதிபதியுடைய வீட்டில் ஒரு சாதாரண youtuber அவருடைய குடும்பத்துடன் சேர்ந்து போய் தேநீர் அருந்தி விட்டு வந்திருக்கிறார். அதிலும் விசேடமென்னவென்றால்? போனவர் ஒரு தமிழ் சகோதரர். இலங்கையில் பெரும்பான்மையாக வாழக்கூடியவர்கள் சிங்கள மக்கள். சிங்கள மக்களுடைய பெரும்பான்மை வாக்கினால் தான் அவர் வெற்றி பெற்றார். போன சகோதரருக்கு சரியான முறையில் சிங்கள மொழியில் கதைக்க கூட முடியவில்லை அப்படி இருந்தும் அழகான முறையில் கவனித்து அனுப்பி இருந்தார்கள். Thavakaran இதுதான் அந்த youtube தளத்தின் உடைய பெயர் அவருடைய சொந்த பெயரும் அதுதான் நீங்கள் யூட்யூபில் போய் அந்த வீடியோவை தேடி பாருங்கள் எங்களுடைய தற்போதைய ஜனாதிபதி எவ்வளவு நல்லவர் என்று புரியும்.
@MurugesanSan-e8x
@MurugesanSan-e8x 6 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ,இனி எம் உறவுகள் நிம்மதியாக வாழ வேண்டும்
@VinovVinov
@VinovVinov 6 күн бұрын
அவரை நல்லவராக்குவதில் எந்த பயனும் இல்லை.மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.தமிழர்கள் அனைவரையும் நம்பக்கூடிய அப்பிராணிகள்
@ponvtrivelSankaran.a
@ponvtrivelSankaran.a 6 күн бұрын
இந்த ஒற்றுமை வாழ்க , தொடர்ந்து இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் நன்றி, தமிழ் மக்கள் எல்லாரும் நேர்மையான கடினமான உழைப்பாளிகள். உலகமுளுவதூம் வாழ்ந்து உலக முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்.தமிழ் வாழ்க.ஃ❤👏👍🤟🤘🙏💯👌👍💪🙏
@krsubramaniankaruthan834
@krsubramaniankaruthan834 6 күн бұрын
போதும் உங்கள்பெருமிதம் எங்கள் நாட்டில் என்ன நடக்கவேண்டுமோ அது நடக்கும் நீங்கள் கவலைப்படவேண்டாம்.
@smhs3313
@smhs3313 6 күн бұрын
අනිවාර්යයෙන් 👍👍
@shanmugarajramachandran778
@shanmugarajramachandran778 6 күн бұрын
நல்ல செய்தி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤🎉🎉🎉
@nagansivarajah1581
@nagansivarajah1581 6 күн бұрын
பார்ப்பதற்குத ஜனாதிபதி தமிழர் மாதிரியும் மொழி பெயர்ப்பாளர் சிங்களவர் மாதிரியும் தெரிகிறது
@shihanmohammad8810
@shihanmohammad8810 6 күн бұрын
😂😂
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 6 күн бұрын
😛😛😛😛👍
@re7717
@re7717 6 күн бұрын
Quite true😂
@Whiteangelkurana
@Whiteangelkurana 6 күн бұрын
ඇත්ත...❤❤❤😂
@shanepereraedu
@shanepereraedu 6 күн бұрын
True 😂💔😹
@sandhanasamyselvaraj5273
@sandhanasamyselvaraj5273 6 күн бұрын
இது மட்டும் நடந்து விட்டால் என்னை மாதிரி சந்தோச படுறான் யாருமே இருக்க மாட்டான்
@Nathiyakala
@Nathiyakala 6 күн бұрын
பிரபாகரன் ஆத்மா இவரை வாழ்த்தும் ❤
@Kavi_EFX-bg3my
@Kavi_EFX-bg3my 6 күн бұрын
இறைவனின் பெயரை மரியாதையுடன் பதிவிடுங்கள் சகோ ❤️‍🩹😌
@nathansheron5963
@nathansheron5963 6 күн бұрын
Hey ❤❤❤❤
@smhs3313
@smhs3313 6 күн бұрын
දුප්පතාගෙ ගැලවුම් කාරයා❤
@anushapakeerathan7553
@anushapakeerathan7553 6 күн бұрын
@@Nathiyakala எங்கள் மேதகு தலைவர் எல்லாருடைய இதயத்திலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
@Handlethis-g3d
@Handlethis-g3d 6 күн бұрын
​@@smhs3313 උබට මෝල්ද. ඌ කියන්නෙ ප්‍රබාකරන්ගෙ ආත්මය කියලා අනුරට
@SuthaDinesh-v8d
@SuthaDinesh-v8d 6 күн бұрын
என் உயிர் அனுரகுமார. ❤❤❤❤❤
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
Respect 🎉🎉🎉🎉🎉🎉🎉
@samansiriwickramarathna1969
@samansiriwickramarathna1969 3 күн бұрын
දෙමළ සහෝදර ජනතාව අතරට මෙම පණිවිඩය ගෙන ගිය ඔබට බොහොම ස්තුතියි. අනුර දිසානායක මහතා අප සියළු ජනතාවට වාද භේද නැති ශ්‍රී ලංකාවක් හදන එකම නායකයා. සිංහල දෙමළ මුස්ලිම් බර්ගර් මැලේ මේ හැම දෙනාටම සමාන අයිතිවාසිකම් ඇති ශ්‍රී ලංකාවක් තිබිය යූතුය.
@user-rajesh-f8e
@user-rajesh-f8e 4 күн бұрын
අපි අනුරට❤❤ thanks maayam studios ❤❤ from 🇱🇰🇱🇰🇱🇰
@rajivgandhi6535
@rajivgandhi6535 6 күн бұрын
எம்தமிழர்கள் மிகவும் கஷ்டப்பட்டு விட்டனர். இறைவா இனியேனும் அவர்கள் வாழ்வில் அமைதி உண்டாகட்டும்
@aarokiaraj4652
@aarokiaraj4652 4 күн бұрын
இலங்கை ஈழம் நாடு நம் பூர்வீக தமிழ் மண் என்பதை யாரும் மறைக்க முடியாது
@muthumari4384
@muthumari4384 6 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணே வாழ்க வளமுடன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@WariKesawa
@WariKesawa 5 күн бұрын
We are brothers + අපි සහෝදරයෝ + நாங்கள் சகோதரர்கள்
@SanaMalli-z7n
@SanaMalli-z7n 3 күн бұрын
අනුර මේ රට ගොඩදානවා ඒක සහතිකයි.❤❤
@prasannaaa874
@prasannaaa874 6 күн бұрын
இதை பார்க்க நாங்க இலங்கைல இல்லயே சவூதியில வேலை செய்கிறோம் ❤❤❤❤❤❤god bless you akd sir ♥️
@scofieldlaw9301
@scofieldlaw9301 5 күн бұрын
Thanx sister
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
thanks My Sister ❤❤❤❤
@FromMaladiwaina-ey7nz
@FromMaladiwaina-ey7nz 4 күн бұрын
බොහොම ස්තුතියි සහෝදරයා❤️🙏
@opnion2294
@opnion2294 6 күн бұрын
we all fight against poverty, crime and corruption. it will take few years to see the result. Anura is a hero for Jaffna Tamils. love from jaffna
@FathimaShafa-mv8up
@FathimaShafa-mv8up 6 күн бұрын
I'm Sri Lanka 🇱🇰 my president AkD very good peasant ❤❤❤❤ super brother you news Sri Lanka 🇱🇰 😀
@vasantharasavelautham8953
@vasantharasavelautham8953 5 күн бұрын
இராணுவ நிலமில்லை தமிழர் நிலங்களைத்தான் இராணுவம் ஆக்கிரமித்தது இப்பொளுது சொன்னது மகிழ்ச்சிதான்
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 6 күн бұрын
மனதிற்கு சந்தோசமா தான் இருக்கிறது இந்த பதிவுவை பார்க்கும் போதும் but இது உண்மை யாகவே நடந்தால் நல்லது
@Whiteangelkurana
@Whiteangelkurana 6 күн бұрын
විශ්වාසයෙන් ඉමු. ටිකක් ඉවසමු..❤
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
Yes its not fake 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 6 күн бұрын
🎉😂good 👍🎉 job 🎉🙏💖 super 💞 உண்மை தான் ஐயா 🎉😂❤ நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😂❤
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
Yes 🎉🎉🎉🎉🎉
@RameshRamesh-w6o6d
@RameshRamesh-w6o6d 6 күн бұрын
நீங்கள்ளும் மோடி போல் அனைவரையும் அரவணைத்து ச் செல்லுங்கள் நாட்டின் வளர்ச்சி தான் முக்கியம் மிகவும் சிறப்பு வாய்ந்த சொற்கள் மகிழ்ச்சி
@panneerselvamparamasivam7519
@panneerselvamparamasivam7519 6 күн бұрын
@@RameshRamesh-w6o6d🤣🤣🤣
@SankarSankar-n9c1k
@SankarSankar-n9c1k 6 күн бұрын
Ola ola 😂😂
@FastSupply-l7x
@FastSupply-l7x 6 күн бұрын
Moodi? Oru inawadhi
@maragathamRamesh
@maragathamRamesh 5 күн бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த செய்தி... ரொம்ப நல்ல பதிவு நன்றி
@rajuselva702
@rajuselva702 6 күн бұрын
என்னுடைய தலை வணக்கம் தலைவா.. ஐனாதிபதி அனுரா அவர்களே
@MURUGANATHAMK-vm2dy
@MURUGANATHAMK-vm2dy 6 күн бұрын
Sri LankaBest Pm❤❤❤ Super
@DurgaDevi-vr7sr
@DurgaDevi-vr7sr 6 күн бұрын
இலங்கை பிரதமர் விவசாயத்தை முன்னேடுத்து அனைவரையும் ஒன்று இணைத்து நாட்டை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுகிறார். இவரது சொல் உண்மையில் செயலாக்கம் பெற்றால் நாடு வளமாகும்.
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
❤❤❤❤❤
@baskark72
@baskark72 6 күн бұрын
நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்.
@zulfikarmsa8189
@zulfikarmsa8189 6 күн бұрын
இலங்கை போன்று அனைத்து சமூகங்களையும் மதிக்கும் ஒரு நல்ல தலைவர் இந்தியாவுக்கும் கிடைக்கனும் என்று பிராத்தனை புரிகிறோம், ஆனால் தமிழ் நாட்டில் நடிகர்களை நடிகர்களாகத் தான் பார்க்கனும், ஆனால் தமிழர்கள் ஏன் நடிகர்களை தங்கள் தலைவர்களாக நம்புகின்றனர்,
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 6 күн бұрын
👍👍👍👍👍👍🇫🇷
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
Adi than problem
@Omsame7788Baomar
@Omsame7788Baomar 6 күн бұрын
අනුර කුමාර දිසානායක ❤❤❤❤❤❤❤❤
@govindanappaswamy34
@govindanappaswamy34 6 күн бұрын
சிறப்பான தமிழ் மொழி பெயர்ப்பு தமிழ் உச்சரிப்பு மாஸ் வாழ்த்துகள்
@mariadassarokiasamy9336
@mariadassarokiasamy9336 6 күн бұрын
இந்த காணொளியை உமாபதி அவர்களுக்கு அனுப்பவும் அவர் ஒருமுறை இலங்கை ஜனாதிபதி அவர்களை ஒரு பேட்டி எடுத்து வரட்டும்.
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 6 күн бұрын
இலங்கை மக்கள் இவரை ஜனாதிபதியாக தெரிவு செய்து வெற்றிக் கொண்ட போது. மிகவும் கேவலமாக ஒரு பதிவைவிட்டிருந்தார். உமாபதி. வெட்கி தலை குணிய வேண்டும். உமாபதி. அண்மையில் மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸ டீசன்டான அரசியலை நடத்துவதாக ஒரு பதிவு. முதலில் இலங்கையில் என்ன நடக்கின்றது என உமாபதிக்கே தெரியாது. சும்மா எடுத்து விட வேண்டியது.😂
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
Your indian ❤❤❤
@mrmrs5395
@mrmrs5395 6 күн бұрын
எமது தொப்புள்கொடி உறவுகளுக்கும் நன்மை கிடைக்கட்டும் நிழல் அரசாங்கத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் அருமை தமிழ்நாட்டிலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க இதுபோன்ற தலைவர் வரவேண்டும் தற்போது கூட ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்கள் ஒற்றுமை இல்லாமல் அடித்துகொள்கிராரகள் வருத்தமாக இருக்கு😢
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 6 күн бұрын
👍👍👍🇫🇷
@Janakiraman-gv8lt
@Janakiraman-gv8lt 5 күн бұрын
நல்ல நிர்ர்வாகம் தொடரட்டும் நன்றி வாழ்க வளமுடன்
@rajavisuvasum5191
@rajavisuvasum5191 6 күн бұрын
❤❤❤❤❤❤❤ : இந்த இலங்கை அதிபர்" அனுரா " என்பதை அவர் உரை என்பது அவர் உடலில் உள்ள > அக்கினி ஒளி ஒலி ஆவி நீர் இரத்தம் மற்றும் ஆத்ம ஞான கொண்டு ஒரு ஒரு நபர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அவரிடம் உள்ள ஞான உணர்வை அறிய முடிகிறது இவர் ஒரு உலக நாடுகளை வழிநடத்துகிற மனிதர் ஆக " எல்லோரும் எல்லோருக்காக உழைக்கும் நிலையில் கொண்டு வருவார் என்று நம்புவோம் ஆக . UNITED ENERGY TRUSTEE'S VICTORY .
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
Thanks❤❤❤❤❤❤❤
@Reshmi-p8k
@Reshmi-p8k 6 күн бұрын
அண்ணா நானும் இலங்கை யாழ்ப்பாணம் இவரை போல ஒரு சிறந்த ஜனாதிபதி இதுவரை கிடைத்ததில்லை ♥️♥️♥️♥️♥️
@SutharsanaVelupillai
@SutharsanaVelupillai 6 күн бұрын
❤ we love Anura, sir we have lot of hope on you and be always neutral.
@YogaYoga-i6w
@YogaYoga-i6w 6 күн бұрын
வணக்கம் தம்பி உங்களது பதிவு மிகச்சிறந்த பதிவு இது மேலும்தெடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி❤❤❤❤
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉
@dhanuskasarawanamuttu6639
@dhanuskasarawanamuttu6639 6 күн бұрын
Loves from Sri Lanka Mayaan Studio ❤❤
@FakhriaYoussef
@FakhriaYoussef 6 күн бұрын
Engal anbukuriya thalayvar.elimayaana thalayvar.irayvanukku samamaanavar.1000years vaala vendum.from srilanka upcot.❤❤❤❤❤I love and.❤❤❤❤❤
@manymanman536
@manymanman536 6 күн бұрын
I'm from Malaysia Penang Tq maayam studios...
@dineshkumara8465
@dineshkumara8465 6 күн бұрын
@@manymanman536 ❤️❤️
@DharmarajDharmaraj-ib5wd
@DharmarajDharmaraj-ib5wd 6 күн бұрын
Young president of Srilanka ,but super maturity of akv activities .very super .
@echorootss
@echorootss 6 күн бұрын
யாழ் மண்ணில் அதுவும் தலைவர் மேதகு பிறந்த மண்ணில் கூறி உள்ளார் இன்னும் ஒன்றை மிக தெளிவாக சொல்கிறார், தமிழ் மக்களுக்கு தனியாட்சி தேவை இல்லை ஒன்றுபட்ட நாட்டுக்குள் தான் சமனான ஒற்றை ஆட்சிமுறை என்று 😢😢😢😢😢
@vvijayaraja
@vvijayaraja 4 күн бұрын
இது உண்மையாகும் பட்சத்தில் இலங்கை அதிபருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சகோதர சகோதரிகளுக்கு முன்னேற்றமாக அமையும் என்று நம்புகிறேன். இதைத் தொகுத்து வழங்கிய நண்பருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
Its real talk 🎉🎉🎉🎉
@KrishnanSuki
@KrishnanSuki 6 күн бұрын
அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கட்டும் .
@Whiteangelkurana
@Whiteangelkurana 6 күн бұрын
උදා වෙනව. දුක් වින්දා ඇති. සැමට සතුට ලැබේවා❤❤❤
@vadivelvel4106
@vadivelvel4106 5 күн бұрын
தமிழ் மக்களின் முகங்களின் புன்னகை மகிழ்ச்சியை பார்கும் பொழுது மிகவும் சிறப்பான ஆட்சியை தந்து கொண்டு இருக்கிறார் அனைத்து மக்களும் ஒற்றுமையாக. இருந்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் அரசு வாழ்த்துக்கள்
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
Thanks🎉🎉🎉🎉🎉
@Siva-bq9ro
@Siva-bq9ro 6 күн бұрын
இலங்கை ஜனாதிபதி ஏழை குடும்பத்தில் பிறந்தவர் மக்கள் கஷ்டம் புரியும் நல்லவர் தமிழர்கள் சிங்களவர்கள் ஒற்றுமையாக இருந்தால் சந்தோஷம்
@Whiteangelkurana
@Whiteangelkurana 6 күн бұрын
ඇත්ත❤❤❤ ඔහු ඔබලාටත් ආදරෙයි
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
Yes 🎉🎉🎉🎉
@aarokiaraj4652
@aarokiaraj4652 4 күн бұрын
JVP PARTY அனுரகுமார திசாநாயக்க அனுராதபுரம் இலங்கை தமிழ் மக்கள் வாழும் பகுதியில் பிறந்தவர் என்பது தான் உண்மை
@AlphaClass-dp4eg
@AlphaClass-dp4eg 3 күн бұрын
@@aarokiaraj4652 anuradhpura is sinhala majority area bro ❤️
@CL-bh5vt
@CL-bh5vt 6 күн бұрын
நம் தமிழ்நாட்டு உறவுகளும் திராவிட கட்சிகளின் பிடியிலிருந்தும் சினிமா மோகத்தில் இருந்தும் விரைவாக விடுபட வேண்டும் !!! ஒரு பெரிய மாற்றத்தை நீங்களும் செய்ய வேண்டும்
@RoopasinghaGkg
@RoopasinghaGkg 4 күн бұрын
Its real talk🎉🎉🎉🎉🎉
@elshadai05
@elshadai05 4 күн бұрын
என் தமிழ் மக்கள் நன்றாக இருக்க வேண்டும்❤
@MohamedShaathirdc1999
@MohamedShaathirdc1999 6 күн бұрын
AKD Only great ❤ from Sri Lanka
@srirama.sriram7939
@srirama.sriram7939 4 күн бұрын
ஒற்றுமையே பலம். AKD👍👍👍👍👍👍👍
@nagansivarajah1581
@nagansivarajah1581 6 күн бұрын
இராணுவ நிலங்கள் அல்ல இராணுவ ஆக்கிரமித்த தமிழர்களின் நிலங்களை மீண்டும் தமிழர்களுக்கு வழங்குதல்
@Vijaykumar-e6v3h
@Vijaykumar-e6v3h 6 күн бұрын
ஏண்டா யாருடா நீங்களாம் தமிழ்நாட்டின் மக்களை நிம்மதி இல்லாமல் விமானநிலையதுக்காக விவசாய மக்களை விரட்டி அடிக்க துடிக்கும் இந்திய அரசியல் வியாதிக்கு இலங்கை அரசியல் வியாதி அவன் எவ்வளவோ மேல் 😂
@nagansivarajah1581
@nagansivarajah1581 6 күн бұрын
@ அது யார் செய்த பிழை உங்கள் நிலத்தில் இன்னொருத்தன் வந்து ஆட்சி செய்தால் இதுவும் நடக்கும் இதுக்கு மேலேயும் நடக்கும் ஆங்கிலேயர்களிடம் வாங்கிய சுதந்திரத்தை இந்திக்காரர்களிடம் கொடுத்து விட்டு ஆட்சியையும் தெலுங்கர்களிடம் கொடுத்து சொந்த நிலத்தில் அடிமையாக வாழ்கிறீர்கள் தன் இனத்தை ஆள தெரியாத நீங்கள் என்று உங்களை நீங்களே கேளுங்கள் உலக தமிழர்கள் நன்றாக வாழ வேண்டும் என்றால் தமிழர்களின் தாயகமான தமிழ்நாடு சரியாக இருக்க மண்ணையும் மக்களையும் நேசிக்கும் உன்னதமான தமிழன் ஆள வேண்டும் முதலில் தமிழர்கள் நீங்கள் ஒற்றுமையாக வாழ பழகுங்கள் பிறகு பேசுங்கள்
@MuthuBzuu
@MuthuBzuu 3 күн бұрын
😂😂රට බෙදන්න හදපු ත්‍රසත්වදින්ගෙන් අල්ල ගත්ත ඉඩම්... කිසිම ජාතියක් වෙනුවෙන් ඉඩම් වෙන් කරලා නෑ. හැමෝම එකයි.
@nagansivarajah1581
@nagansivarajah1581 3 күн бұрын
@@Vijaykumar-e6v3h தமிழ்நாட்டில் நீங்கள் அனைவரும் அடிமைகள் தானடா அன்று ஆங்கிலேயர்களுக்கு இன்று இந்திக்காரர்களுக்கு முதலில் நீங்கள் ஒற்றுமையாக இருங்கடா தமிழனை தமிழன் ஆளுங்கடா அப்படி நடந்தால் ஏன்டா இப்படி பிரச்சனை எல்லாம் வருது
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t 6 күн бұрын
இனியாவது நம் மக்கள் இலங்கையில் சந்தோசமாக வாழ வேண்டும் விலைவாசிகள் எல்லாம் குறைய வேண்டும் என்று முருகனை வேண்டுவோம் இந்தியாவில் ஒரு தமிழன் பிரதமராக வந்தால் மட்டுமே இலங்கை தமிழருக்கு விடிவுகாலம் பிறக்கும்😢
@sandhanasamyselvaraj5273
@sandhanasamyselvaraj5273 6 күн бұрын
@@Vetrivelveeravel-k4t தாய் மண்ணை நேசிக்கும் உங்களுக்கு கண்டிப்பா நிறைவேறும் எங்களுடைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதான் ஜெய்சங்கர் பிரதான் அவர்கள் பேசுவார்கள் அவர் செய்வார் நான் நம்புறேன் ஒரு இந்திய குடிமகனா இருந்து நான் நம்புற இந்திய பிரதமர் நம்பல இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அவரை நம்புறேன்
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t 6 күн бұрын
@sandhanasamyselvaraj5273 நீங்கள் இலங்கைத் தமிழர்தானே..
@sandhanasamyselvaraj5273
@sandhanasamyselvaraj5273 6 күн бұрын
@Vetrivelveeravel-k4t இல்லங்க தம்பி நான் வந்து நான் இந்திய குடிமகன் பிறப்பிலிருந்து வாழும் வரை நான் இந்திய குடிமகன் ஒவ்வொரு தொப்புள் கொடி உறவும் ஒன்னு ஒன்னு இருக்குல்ல
@sandhanasamyselvaraj5273
@sandhanasamyselvaraj5273 6 күн бұрын
@Vetrivelveeravel-k4t என்னுடைய பாட்டன் பூட்டன் இந்திய குடிமகன்கள் என் தொப்புள் கொடி உறவு அங்கு வாடும் போது நான் அழுது இருக்கேன் நான் அழுது இருக்கேன் என்னுடைய வயது இன்னைக்கு 45
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t 6 күн бұрын
@@sandhanasamyselvaraj5273 அம்மா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் உங்களுடைய ஆசிகள் என்றென்றும் நம்ம மக்களுக்கு கிடைக்கணும்.. வாழ்த்துக்கள் தாயே🙏🙏🙏 வாழ்க வளமுடன்🙏🙏🙏
@சிவசங்கரன்-ண6ங
@சிவசங்கரன்-ண6ங 6 күн бұрын
மிக சிறந்த வீடியோ ❤
@SuperQiran
@SuperQiran 5 күн бұрын
Higly appraciate for upload this video . கமலின் தஷஅவதாரம் படத்தை குறிப்பிடார் Thank you MAYAM STUDIO
@pragapragash4389
@pragapragash4389 6 күн бұрын
ஒரு தலைவனை உயிரை கொடுக்குமளவு நேசிக்க தமிழ் மக்களால் மட்டுமே முடியும். அப்படித்தான் தலைவரை அவர்கள் நேசித்தார்கள்.
@Whiteangelkurana
@Whiteangelkurana 6 күн бұрын
අපේ අනුර සහෝදරයාට ආදරෙන් සහයෝගය දෙන්න. අපි සෑම අතින්ම දියුණු වෙමු. එකට නැගිටිමු❤❤❤.
@rukmansiriwardana3866
@rukmansiriwardana3866 5 күн бұрын
AKD is genuine and sincere in his efforts to improve the country as a united nation. After 76 years of exploitation, opposition parties now expect him to fix everything within just two months. One thing is certain AKD will understand the country’s challenges, within five years, achieve more than what was done in the past 76 years. In the end, we all just want to live peacefully and lead normal lives.
@Shaikahmedferu
@Shaikahmedferu 6 күн бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் இலங்கை முன்னேற்றம்
@leowaldran1203
@leowaldran1203 6 күн бұрын
Thank you mayam studio ❤❤❤ 🙏🙏🙏
@asafeermhm
@asafeermhm 6 күн бұрын
Brother all srilankans trust sir AKD Because he give one words 100% he do and give good news to srilankan
@govindanappaswamy34
@govindanappaswamy34 6 күн бұрын
நல்ல விஷயம் வாழ்த்துகள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள் நிலம் மற்றும் போரில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க வேண்டும் உறவினர்கள் துயர் துடைக்க வேண்டும்
@jeyaseelansebastianpillai5856
@jeyaseelansebastianpillai5856 6 күн бұрын
வணக்கம் சகோதரர் குமார் நான் ஒரு இலங்கை தமிழன் நான் ஐரோப்பாவில் 20 வருட காலமாக வாழ்ந்து வருகின்றேன் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் நாங்கள் ஒரு பெரியாரை தேடி விட்டோம் உங்கள் நாட்டில் வாழ்ந்தவர் பெரியாரா அனுரகுமார திசாநாயக்க பெரியாரா என்னை விட வயது குறைந்தவர் அனுரகுமார திசாநாயகா உண்மையில் இவர்தான் பெரியார் என்ன ஒரு முற்போக்கு சிந்தனை என்ன ஒரு என்னை ஒரு தூரநோக்குப் பார்வை வாழ்க எனது நாடு இலங்க தமிழகமும் இதைப் போன்ற தலைவர்களை தேடுங்கள் சட்டிக்கு பானைக்கும் வாக்களிக்காமல் நிதானமாக வாக்களித்து ஒரு மிகப்பெரிய தலைவரை தேடிக் கொள்ளுங்கள் வாழ்க தமிழகம்
@uthayakarankanagalingam
@uthayakarankanagalingam 6 күн бұрын
நன்றி சகோ ❤
@Rameshkumar-f8m1v
@Rameshkumar-f8m1v 6 күн бұрын
முதலில் உங்களுக்கு தான் நன்றி சொல்வேன் Mr. Mayan sir.. வாழ்த்துக்கள் 👌👌
@saleethjiao7861
@saleethjiao7861 6 күн бұрын
More or less we select the right person at the right time proud of you AKD
@AKSKhan-ms8ei
@AKSKhan-ms8ei 6 күн бұрын
All mighty God may help our president to develop our mothers land with peace and prosperity.
@jegadeeshwarjega
@jegadeeshwarjega 6 күн бұрын
எழுதிவச்சி அதையும் 20 முறை பாத்து பாத்து தப்பா படிக்கும் கருணாநிதி மகன் எங்க.😂😂😂 எதையுமே எழுதாம பாக்காம பேசுற நம்ம சிரிலங்கா சின்ராசு எங்க...😂😂😂
@santhoshlathasanthoshlatha2642
@santhoshlathasanthoshlatha2642 13 сағат бұрын
❤ என் தமிழன் ❤
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.