வணக்கம் ஐயா, கோடி கணக்கில் சூரிய குடும்பம் உண்டு என்று வள்ளலார் தன் திருவருட்பாவில் கூறியுள்ளார். ஆனால் அங்கெல்லாம் எப்படி இருக்கும் என்பது தெரியாது.
@karthickarvinth483310 ай бұрын
Athuku munnadi poitu pari padal na enna entha century ... Enna solliruku nu. Pathu therinchika ...vendum sir
@gopalveeramohan823610 ай бұрын
@@karthickarvinth4833 சரி நீங்கள் சொல்லுங்கள், உங்களுக்கு அந்த வரிகள் தெரிந்தால் இங்கு பதிவு செய்யுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
@MotilalJ10 ай бұрын
@@gopalveeramohan8236அதுதானே தெரியாது 😂😂😂
@l.raghuramanraghuraman568910 ай бұрын
ஓளிமிகுந்த பேரொளி அதுவே சிவன்
@VijayaLakshmi-qj4vr10 ай бұрын
வணக்கம் 🙏🏻🙏🏻.திரு.காராத்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻. மாலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻.
@kingofooty133010 ай бұрын
அந்த குடும்பத்திலாவது மனிதம் உள்ள மனிதர்கள் இருப்பார்களா?
@rameshrodney10 ай бұрын
வாய்ப்பிரிக்கி ஹிஹிஹிஹி 😂😂😂😂
@DENISHTHAMIZHAN10 ай бұрын
இறைவன் ஒளி வடிவில் ஆனவன் 😇நானே இந்த உலகை மீட்க வந்த ஒளி ✨
@ajaymani282110 ай бұрын
ஐயா என் அன்பான தாத்தா அவர்களுக்கு மாலை வணக்கம்.
@BalaG5910 ай бұрын
வள்ளலார் அப்போதே சொல்லிவிட்டார்
@prabhu.prabhakar.10 ай бұрын
மிக்கநன்றி
@kayankayan360310 ай бұрын
Thank you thank you Anna... good information.. இன்னொரு சூரிய குடும்பம்....ஆச்சரியமாக உள்ளது.இதை பற்றி ஆவலுடன் இருக்கிறேன் அண்ணா ❤❤❤...
@justforfun918810 ай бұрын
நீங்க எல்லாம் நினைச்சிட்டு இருக்கிங்க பூமியில் மட்டுமே உயிர்கள் இருக்கிறது என்று ஆனால் பல கிரகங்களில் உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்
@v2i0e2w0spo2ints9 ай бұрын
வானங்கள் மற்றும் பூமியினை படைத்திருப்பதும் ஊர்வனவற்றில் இருந்து அவை இரண்டிலும் பரவச் செய்து இருப்பதும் அந்த இறைவனுடைய அத்தாட்சிகளில் உள்ளனவாகும். இன்னும் அவன் நாடிய போது அவை இறந்த பின்னர் அவைகளை ஒன்று சேர்ப்பதின் மீதும் ஆற்றலுடையவன் (அல்குர்ஆன் வசனங்கள் 42:29). அல்லாஹ் அவன் எத்தகையவன் என்றால் (ஏழு வான அடுக்குகளை உடைய) ஏழு வானங்களையும் அவைகளை போல (எண்ணிக்கையில்) பூமியினையும் படைத்தான் (65:12). இங்கே எண்ணிக்கையில் என்று நேரடியாக குறிப்பிடாமல் அவைகளை போல பூமியினை படைத்துள்ளான் என்று கூறுகின்றான். எனவே நமது பூமியினை போல மேலும் கூட ஆறு பூமிகள் இருக்கலாம் என்பதை போல நாமும் புரிந்து கொள்ள மட்டுமே செய்கின்றது. எனினும் அந்த இறைவனே மிக அறிந்தவன்.
@sriramanr378610 ай бұрын
அருமை
@ahdhithya62210 ай бұрын
மிக அருமை👌👌👌 தேவையான தகவல்👍👍👍
@sivakumarsiva217610 ай бұрын
நம் சித்தர்கள் எப்போதே சொல்லிவிட்டார்கள்
@rameshrodney10 ай бұрын
நமது ஆராய்ட்சியில் என்று மூலத்தை அடைகிரோமோ அன்று உலகம் அளியும் மறுபடியும் மீண்டும் உறுவாகும் மீண்டும் நாம் மூலத்தை தேடுவோம் இதுவே இந்த உயிர்களுக்கு வேலையாகிவிட்டது!!!!
@hyderali885310 ай бұрын
ஒளி பிறந்த போது உயிர்கள் பிறந்த தம்மா முன்னமே தமிழில் பாடல் பிறந்து விட்டது.
@v2i0e2w0spo2ints9 ай бұрын
(வானங்கள் மற்றும் பூமியினை படைப்பதற்கு முன்னரும் கூட அல்லாஹ்) வானங்கள் மற்றும் பூமியின் பேரொளியாகவே இருந்தான் என்றும் இப்போதும் கூட அந்த இறை சக்தி ஒரு மிகப்பெரிய பேரொளியாகவே இருக்கின்றது என்றும் அல்குர்ஆன் அடிப்படையில் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. (அல்குர்ஆன் வசனங்கள் 24:35)
@Jasmine202210 ай бұрын
Universe is amazing.
@jaivands10 ай бұрын
Tqvm bro from Malaysia..
@mohandhoni942710 ай бұрын
Thalaivarayyy oru day la more than 3 videos podringa pola 😂its really amazing ❤unga hard work kaaga kandipa neenga perusa achive panuvinga 🎉my advanced congratulations 🎉
@SelvaKumar-nn9rb10 ай бұрын
மதுரை வீரன் சாமி பற்றிய வீடியோ போடுங்கள் அண்ணா
@Stickneonanim10 ай бұрын
அங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள் இது உண்மை நிதர்சனம்..
@v2i0e2w0spo2ints9 ай бұрын
வானங்களையும் பூமியினையும் படைத்திருப்பதும் ஊர்வனவற்றில் இருந்து அவை இரண்டிலும் பரவச் செய்து இருப்பதும் அல்லாஹ் வாகிய அந்த இறைவனுடைய அத்தாட்சிகளில் உள்ளனவைகளாகும். இன்னும் அவன் நாடிய போது அவை இறந்த பின்னர் அவைகளை ஒன்று சேர்ப்பதின் மீதும் மிகுந்த ஆற்றலுடையவன் (அல்குர்ஆன் வசனங்கள் 42:29).
@TempleDiamonds10 ай бұрын
மாற்றம் என்றும் மாறாது,தேவதேவா நமஹ
@RajeawariRajeawari-oi2rt10 ай бұрын
அருமையான பதிவு
@judeanthony932310 ай бұрын
Puthiya suriya kudumbam namme Udhanidi paiyan inbanidhi kalyanam panna vanture pothu ithulam oru visiyama bro 😂😅
@Palanikumar-g7r10 ай бұрын
சூரியன வெகுதூரத்தில் வச்சு பார்க்கும்போதுதான் சிகப்பாக தெரியும் சூரியன மிக அருகில் பார்க்கும்போது ஊதா நிறமாகத்தான் தெரியும் கேமராவில் மட்டும் எப்படி சூரியன் சிகப்பாக தெரிகிறதா
@dhanasekar573610 ай бұрын
இதை எப்படி கண்டுபிடித்தார்கள் எதை வைத்து கண்டுபிடிதார்கள்?
@vinuramji10 ай бұрын
WELL DONE THANK YOU
@rithuamotivationspeech10 ай бұрын
Wow super bro interesting ..Sema bro your explain very very clear.cosmic dawn interest this one.
@munish504910 ай бұрын
Super excited
@Ganeshobla10 ай бұрын
Gm superb explanation 👏👌
@sevugaraj-hw3gd10 ай бұрын
excellent brother thank a lot I will think about it and search this only on my heart thank you so much for your information i will subscribe your channel now for this information only thank a lot again
@krishnamoorthy-z6k10 ай бұрын
கிரகம் உருவானது எப்படி இரு கரங்கள் தட்டுவதால் வரும் ஒளி(லி) எப்படி அது தெளிவா தெரிந்தால் இது எளிமையே
In our solar system also the speed of planet revolving sun is based on the distance of the planet from the star(Sun). Example the time taken by Saturn planet to revolve around the sun is almost 30 years where as the time taken by Venus is about a month. But planets size vary.
@tjiniyanfarms630810 ай бұрын
அப்படியே அந்த கருங்காலி மாலையை பற்றியும் வீடியோ பதிவிடவும் 😂😂😂
@seemasriseemasri628410 ай бұрын
இட்ஸ் காட் இஸ் த கிரேட்
@OhIndiapenne10 ай бұрын
hi bro இது பார்க்க Fibonacci sequence சுழல் போல ஒரு கம்பி சிறிய சுழலில் ஆரம்பித்து விரிவடைவது போல் உள்ளது , plz check about Fibonacci. Like sunflower has fibonacci
@kannadhasaniiib4910 ай бұрын
Kandipa itha pathi athikama pesunga anna ❤❤
@karthikramasamee10 ай бұрын
Sooriyan veppam erukarthalathan naam vazhgirom
@RKARTS-k7r10 ай бұрын
Super bro
@gowthamr441410 ай бұрын
New solar family nama earth madhuri oru planet athula namala madhuri humans iruntha epdi irukum
@mr.2k_paiyan_07810 ай бұрын
Space contant athigama podunga brow❤
@jothijo605510 ай бұрын
Bro i have a doubt since my scl days... Big bang theory and evolution of species all is okay but what happened before the incident of big bank theory if u have any idea pls make some video based on that also, hope many also have this doubt...
@v2i0e2w0spo2ints9 ай бұрын
Bro. I have explained above in this comment section for your doubts. Please try to read it to remove your doubts about it. Thanks lot.
@sundharjieswaran37903 ай бұрын
என்ன ட்ரெஸ் அண்ணா இது?
@thamukannajawadhispecial754610 ай бұрын
Thank you....your explanation very clear bro....congrags🎉🎉🎉
@selviselvi880410 ай бұрын
😂😂😂அற்புதம்
@vijethsurya720310 ай бұрын
Bro 6 planet la endha planet perfect ah life irukaraku chance iruku
@chennaiking862310 ай бұрын
Mm..
@kmoorthy931710 ай бұрын
வேற்று கிரக உலகம் இருப்பது உண்மை.போலா
@Sharmila-q8c10 ай бұрын
Super speech anna 👌👌👌👌👌👌👌👌🏻👌🏻
@v2i0e2w0spo2ints9 ай бұрын
Learning from Muslims, Europe became the leader of modern civilization, Even today her best sons are not ashamed of the past indeptness. Book: The Historical Role of Islaam. Mr. M.N Roy.
@FOOD_RANGERS_DUBAI10 ай бұрын
Good explanation my friend ❤
@krishnamoorthy-z6k10 ай бұрын
இரு கற்களை உரசும்போது இரு கற்களின் துகள்களும் மோதும் அது எரியும் அதனால் ஒளி வந்தது அது அனையும் தன்மை யுடையது அதுக்குள் நம் பூமி இருந்தால் ....
@harana603010 ай бұрын
Ituthan unmaiyana aarupadai veedu
@--find--hollywood10 ай бұрын
New subscriber bro 🙂
@TechTagged10 ай бұрын
There are many many galaxies. The universe is like flipping pages of books with no ending ✨️
@Suggu410 ай бұрын
Avengers movie la varamaari multivers iruntha eppudi irukum
@INDIANsurya-ur8mf10 ай бұрын
Bro James web update poduga bro ❤😊
@santhosh-h10 ай бұрын
Hi
@AbiSheik-v4o10 ай бұрын
90s kidslam kudumbam illama suthittu irukaan, sun ku second kudumbum kekutha?
@AB-oe7gf10 ай бұрын
God is amazing
@WiljiVr10 ай бұрын
Who created universe and how happened Big Bang theory?
@ISLAMFOREVERYONE4157 ай бұрын
One god Allah he begets nor begotten
@thikthik362910 ай бұрын
Manithagal
@prabhu.prabhakar.10 ай бұрын
இன்னொருசூரியகுடும்பம்அதிசயம்
@MSiva-fp9eu10 ай бұрын
கடவுள் படைக்களையா
@mhdaneef248710 ай бұрын
Bro inda bigbang theory 1400 varudangalukku munnadi quran la sollapatirukku ......
@gobisubburajm795410 ай бұрын
👌👌👌👌
@beautifulthinksinworld767310 ай бұрын
Good bro
@prabhu.prabhakar.10 ай бұрын
நாம்பூமியில்ஒருகுடும்பம்.அங்கேஅதுஒருகுடும்பம்
@d.anandkumar78810 ай бұрын
1000 ulagathil 1000 Vishnu bagavan erupatu pattri bramha ku unarthiyatu bagavathgeethai la solli erukkaanga, quran la anaithu looga athibathi ullaan nu quran sollutu, bible la oru 7 naal padaippil sarva looga raja alpha omega va ullen lu solli erukkaanga.....namma munnorkal sonna nacchatira kuttangal yeppadi erukkum nu namakku goburangal vaayila sonnnanga,,eppo kodi kodiya panam kotti oru Theory ya Ata kandu pidichu eppo sollaraanga..Yellam nallatukku na atu sandosam thaan😊
@rithuamotivationspeech10 ай бұрын
Vanakkam bro..😇
@ganeshkanagarajah328713 күн бұрын
Unathu vedu athan mealthan irrukkuthu, kendipar!
@dota008310 ай бұрын
Actually light is god
@kiruthikas825510 ай бұрын
அண்ணா இவ்வளவு அதிகமான பாறை கல் மண் தூசி எப்படி உருவாகியிருக்கும்.....பதில் சொல்லுங்க