👻 Ramoji Film City-யில் ஆவிகள்! | நடிகைகள் அமானுஷ்ய அனுபவம்! | Ghosts of the dead soldiers | Haunted

  Рет қаралды 110,707

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 293
@MaayaM_Studios
@MaayaM_Studios 6 ай бұрын
www.maanaturals.com HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER: 63812 10994, 81225 79795, 70109 86915.
@jeyachandranchandru8501
@jeyachandranchandru8501 6 ай бұрын
Bro, பவிஷ்ய மாலிகா prediction pathi podunga bro.
@_icy_jenita_
@_icy_jenita_ 6 ай бұрын
adada nenga padinchavanga Thane pei nu onnu illave illa amanusham nu onnu imagination onnu Mattum first nalla purinchikonga indha ulagathula kannutheriyama ,Kai illama ,kaal illama ethanayo per irukanga avungalala pakka mudiyathu nadaka mudiyathu uyiroda irukum pothe ithula nama sethupoitta epudi kannu theriyum nadakamudiyum paraka midiyum nama thoongunathukapem epdi irukumo athumathiri than erandhuthukapremum thoonguna elunthiripom eranthupona elunthurika mattom avlo than .
@gayathrip5797
@gayathrip5797 6 ай бұрын
க்ஸ்
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 6 ай бұрын
*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள், முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால், நீங்கள் பகவானின் புனித நாமத்தை சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம் *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* ! இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும். கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மகா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். தயவுசெய்து, மேலே உள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். திரேதா யுகத்தில்‌ 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும்‌ காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார். நன்றிகள் 🙏 ஓம் ஹ்ரீம் நம சிவாய ! ஜெய் ஹனுமான் ! ஜெய் ஶ்ரீராம் ! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண ! ஹரே கிருஷ்ண 🙏
@santhosh-h
@santhosh-h 6 ай бұрын
Hi
@moonishgirl3383
@moonishgirl3383 5 ай бұрын
பேய் மீது நம்பிக்கை இல்லை..., சிறு வயதில் ரொம்ப பயப்படுவேன்... இப்போது இல்லை.., குறிப்பாக ஊட்டிக்கு பள்ளி விடுமுறையில் செல்வேன்..., இரவு நேரத்தில் சோலைகளில் 10 ஆயிரம் பேர் சிரித்தாள் எப்படி இருக்கும் அதுபோல சிரிப்பு சத்தம் கேட்கும்..., பயந்து இருக போர்த்தி தூங்குவேன்.. இந்த பயத்தில் இருந்து விடுபட ரொம்ப கஷ்டப்பட்டேன்..., பெரியவன் ஆன பிறகு தான் புரிந்தது அது ஒரு பூச்சி இனம் என்று...,pls friends இரவில் உலவ கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் கண்கள் இருட்டை கிழிக்கும் ஆற்றலை உணருங்கள்..., இரவு அழகு.., பயம் நோய்...,
@vijilakshmi4498
@vijilakshmi4498 3 ай бұрын
Semma
@R.P.R-c2i
@R.P.R-c2i 6 ай бұрын
நான் சிவன் கோவிலுக்கு ஒரு முறை எதார்ததமாக சென்ற போது ஒரு வைப்ரேசனை உனர முடிந்தது அதை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை மயிலாடுதுறை ஶ்ரீ மாயூர நாதர் திருக்கோவில் அந்த ஆற்றல் நம் சக்தி எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல் இருந்தது😮
@shiamsminiworld850
@shiamsminiworld850 6 ай бұрын
😅 எங்க ஊரு ❤ கோவில் பின்புறம் தான் எங்க வீடு ❤
@deepa8191
@deepa8191 6 ай бұрын
திருவண்ணாமலை போங்க.... நெறய shivan voda vibraton feel பண்ணுவீங்க.... சிவாய நமஹ
@அ.வைத்தீஸ்வரன்
@அ.வைத்தீஸ்வரன் 3 ай бұрын
மயிலாடுதுறை ❤
@veeraperumalG
@veeraperumalG 6 ай бұрын
Ramji Ramoji premji Harshath khan fans 🔥
@eugintheonly9065
@eugintheonly9065 6 ай бұрын
Dei dei onna yosichi nyabagathukku vandhu adha type Panna comment section ah open panna yevona nammakku munnadi andha comment ah pota adha feeling epdi irrukkum theriyuma👽
@veeraperumalG
@veeraperumalG 6 ай бұрын
@@eugintheonly9065 oh apdi varingala😂
@venkatesanganesan7517
@venkatesanganesan7517 6 ай бұрын
சந்திரமுகி எவ்வளவு பெரிய ஹிட் ஆச்சு அங்கே தான் எடுத்தார்கள் ❤
@JaishreeV-c4h
@JaishreeV-c4h 6 ай бұрын
இது நிஜம் சின்ன வயசுல பேய் பார்த்து இருக்கிறேன் என் அருகில் வீட்டுக்குள்ள கறுப்பு உருவம் அந்த உருவம் யாரையும் எதுமே காயப்படுத்தவில்லை வீட்டுக்குள்ள வந்துட்டு போயிடுச்சி நிறைய தடவை வெவ்வேறு இடங்களில் பார்த்தது இருக்கிறேன் இருந்தாலும் எனக்கு கடவுள் பக்தி அதிகம் யாருமே நம்ப மாட்டாங்க
@RameshBabu-qe9pl
@RameshBabu-qe9pl 6 ай бұрын
கடவுள் துணையாக இருக்கட்டும் ஜாக்கிரதை
@DivyaSss-tp7vb
@DivyaSss-tp7vb 5 ай бұрын
Naanum karuppu uruvam veetla paathurukan nila velichathla... sonna yaarum namba maattaanga...kannaalae paakra varaikum yaarum namba maattaanga .
@seemychannelforvoice8343
@seemychannelforvoice8343 5 ай бұрын
Unaku kadavul bakthi adhigam illa, karpanai budhi athigam. Oru nalla psychiatrista paaru. Avanga idhuku thaan padichirukaanga.
@JaishreeV-c4h
@JaishreeV-c4h 5 ай бұрын
நான் எற்க்கனவே சைக்காலாஜீ படிச்சி இருக்கிறேன்
@seemychannelforvoice8343
@seemychannelforvoice8343 5 ай бұрын
Animals , birds vera ethuvume peiya barala manushanga mattum peiya varanga, enna bongu ithu ellam.
@devsanjay7063
@devsanjay7063 6 ай бұрын
அரண்மணை 5 இங்கேயே எடுத்தா சுந்தர் சிக்கு செலவு மிச்சம் 😂😂😂😂😂😂😂
@venkateshwarnvenkatesh4731
@venkateshwarnvenkatesh4731 6 ай бұрын
😂😂😂🎉🎉🎉🎉
@sathyraj7777
@sathyraj7777 6 ай бұрын
Aranmani movie Anga set pottathu than
@mohanrajv4237
@mohanrajv4237 5 ай бұрын
கடந்த சில வாரங்களா வெயில் தாக்கம் அதிகமா இருக்கு இதனாலயே இரவில் தூக்கம் சரியாக வரவில்லை. நான் சென்னையில் ஒரு வாடகை வீட்டில் மடியில் கடந்த ஒரு வருடமாக வசித்து வருகிறேன். இப்போது இரவில் யாரோ அலுவதுபோலும் கத்திக்கொண்டே செல்வதுபோலும் கேகிறது. நான் தூக்கம் வராமல் செல்போனை பயன்படுத்தி கொண்டிருந்தேன், நேரம் சரியா 1 மணிக்கு மேல் இருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது இது. சிறு நீர் கழிக்க சென்றேன். கழிவறை வாசலுக்கு வெளியே உள்ளதால் அந்த அழுகுரல் அதிகமாக கேட்டது. மாடியில் இருந்து எட்டி பார்த்தேன். சத்தம் அருகில் கேட்கிறது மற்றும் தெரு நாய்களும் குறைத்து கொண்டுருந்தது. ஆனால் என் கண்களுக்கு ஒன்றும் தென்படவில்லை. இதனால் இரண்டு நாடகளாக தூக்கம் வர வில்லை. இது என்னவென்று இன்னும் எனக்கு புரியவில்லை. உங்க வீடியோ வை பார்த்ததும் இத சொல்லணும்னு தோணுச்சு. மேலும் அது என்னவென்று கண்டுபுடிக்க தினமும் பார்கிறேன். ஒரு நாள் குரல் கேட்கிறது, மறுநாள் இல்லை. உங்கள் யாருக்காவது இதுபோன்று நடக்கிறதா?
@ejazejaz8577
@ejazejaz8577 5 ай бұрын
May be ethu ghost 👻
@MothikumariJayasuriya
@MothikumariJayasuriya 5 ай бұрын
😮😮😮 ghost
@TN83GAME
@TN83GAME 5 ай бұрын
Pakathu vittula yedhavadhu lady azhudu irupanga.
@nivihani
@nivihani 6 ай бұрын
பேய் இருக்கு. என் தம்பி இறந்த போது அவன அடக்கம் பண்ணிட்டு வந்ததுக்கு அப்புறம் வீட்ல எல்லாரும் அந்த வீட்ல தா படுத்தாங்க. எப்போதும் எங்க அக்கா பொண்ணுகிட்ட கிண்டல் கேலி பன்னி வெளையாடுவான். அதே மாதிரி அன்னைக்கு அவளுடைய கால்ல புடிச்சு இழுத்து இருக்கா தண்ணி வேணும் கேட்டு இருக்கா. அவ பயந்து எந்துருச்சிட்டா. ஏற்கனவே தண்ணி வச்சு இருந்தோம் . இருந்தாலும் மறுபடியும் தண்ணி வச்சுட்டு படுத்தா. So, உண்மையில் பேய் இருக்கு
@VickyVicky-yi5ve
@VickyVicky-yi5ve 6 ай бұрын
Hi Anna pei irukku unmai. I'm from Malaysia I like to watch Ur maayam videos.i wish u all the best n keep moving forward god bless you...thank you ❤️🙏
@Kattumaram339
@Kattumaram339 6 ай бұрын
நிஜாம் படைவீரர்கள் நடிகைகள் மீது வெறி கொண்டு அலைவது ஆச்சரியம் அளிக்கும் விசயமில்லை.
@adhithyannarasimma7713
@adhithyannarasimma7713 6 ай бұрын
பேய்களுக்கு பசி தாகம் பெண் காமம் ஆசை என கடுமையாக இருக்கும்... ஆனால் அனுபவிக்க உடல் இருக்காது... இது அந்த பேயாக அழையும் ஆன்மாக்களின் பூர்வ ஜன்ம கர்மா பாவம்... எமன் மனது வைத்தால் தான் உண்டு இவர்கள் தப்பிக்க
@brandrocky7969
@brandrocky7969 5 ай бұрын
bro avanga nadigaigal meethu veri kondu alayala.. Avangaloda andha Edatha than Paadhukaaka paakranga... anga pona nadigaikaluku ithuvaraikum onnum nadaka iliye.. sethu pora mathri... apram epdi niga ipdi sollalam.. nijam veerargal heroines meethu veri kondu alairaanga nu..
@KajamoIdeen-fy3zh
@KajamoIdeen-fy3zh 5 ай бұрын
vera yarum alayalaya bro
@finch-g5m
@finch-g5m 6 ай бұрын
சகோ இப்போ தான் நெனச்சேன் திகில் வீடியோ யாராவது போட மாட்டாங்க லானு நீங்க போட்டுடீங்க ரொம்ப நன்றி 😊😊😊😊😊😊😊
@PravinHector-uk9bm
@PravinHector-uk9bm 6 ай бұрын
Our KZbin super start Mr. Karthik
@muthumari4384
@muthumari4384 6 ай бұрын
இந்த ஃபிலிம் சிட்டி பேலஸ் மியூசியம் ரயில் நிலையம் ஏர்போர்ட் தாஜ் ஹோட்டல் இன்னும் ஏராளம் உண்டு வெளிநாட்டு பறவைகள் விலங்குகள் மேஜிக் டைம்ஸ்... ஜெயில் உள்ளே பொம்மைகளை வைத்து சுற்றுலா பேருந்துகள் அருகில் வந்தவுடன் அந்த பொம்மைகள் ஓஓஓ என்று அலறல் சத்தத்தை எழுப்பி பயங்கர இன்ப அதிர்ச்சி அங்கே 6மணிக்கு மேல் அங்கு உள்ளே இருக்க அனுமதி இல்லை ஆங்காங்கே செக்யூரிட்டி உண்டு அப்படி ஏதும் 👻 இருப்பது போல் தெரியவில்லை... 2010 ராணுவ பயிற்சியில் இருந்த ராணுவ பட்டாலியன் யாரும் இருந்தால் தெரிவிக்கவும்.கமெண்ட் போடவும் 2018டிசம்பரிலும் சுற்றி பார்க்க போனேன் பாகுபலி படத்தின் செட்டுக்குள் சென்று பார்த்தேன் சூப்பர் சூப்பர் சூப்பர் ஆனால் பேய் பிசாசு ஏதும் எனக்கு தெரியலை அதில் நம்பிக்கை இல்லை பங்காளி ஜெய் ஹிந்த்
@UPTODATE_Group_Of_Companies
@UPTODATE_Group_Of_Companies 6 ай бұрын
Vj Siddhu harsath khan Ramji Ramoji urutu @ria kannan 😂
@SelvaKumar-mm4kx
@SelvaKumar-mm4kx 5 ай бұрын
Bro neega poitu vanka bro unnaloda experienceku tha wait pantre bro
@ranir2010
@ranir2010 5 ай бұрын
பேய், துர் ஆத்மா எல்லாம் ஏதோவொரு வகையில் ஆசைகள் நிறைவேறாமல் இருப்பதால் தான் இன்றளவும் அலைந்து கொண்டு இருக்கிறது. சிறு உதாரணம் சொல்கிறேன் இந்த பதிவை எல்லா மதத்தினரும் பார்க்கின்றனர் அல்லவா இந்து - தீரா ஆசை கொண்ட ஆன்மா, பேய் கிறிஸ்துவம் - சாத்தான் இஸ்லாம் - ஜின் அப்படியானால் நன்மை செய்யும் ஆத்மா இருக்குமேயானால் தீமை செய்யும் இது போன்ற ஆன்மாகளும் உண்டு
@DEVILJIN8291
@DEVILJIN8291 5 ай бұрын
சாத்தான் என்பது இஸ்லாம் கும் பொருந்தும் ஜின் என்பது அது ஒரு காற்றலான படைப்பு அது மனித உருவத்திலும் இருக்கும்
@ramanm6278
@ramanm6278 5 ай бұрын
​@@DEVILJIN8291jeen nu ondru iruku muslims adhaai kattupaduthi dhan
@sathya5359
@sathya5359 5 ай бұрын
Faces of Death எனும் அமெரிக்க டாக்குமென்ட்ரியில் ........ (1980) உயிர் பற்றிய ஆய்வுகளை Sprit molecules என படமாக்கப்பட்டிருக்கிறது ........தற்போதைய Clinical psychology laboratory மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சந்தேகத்திற்கு இடமின்றி "மறுஜென்மம்" நிருபனமாக்கியுள்ளது.......நன்பரே
@kanmanigovindharajan7749
@kanmanigovindharajan7749 6 ай бұрын
Kandippa pei ,aavigal la erukku bro .. medical terms la paranormal activities ,mind illusion nu soldraanga but experience pannavangalluku dhan adhu therium ennu sollanumna nama 3D la ye yellathaium paakurom but kannuku theriyaadha yethanayo low vibrational beings endha earth la erukka dhan seiudhu ,sila Peru rmba adhigamana intuition ,spiritual people ,5D vibration la erukura people laala kandippa endha low vibrations sa sense pannamudium nd avanga highly targeted by those things too becoz their light irritated some demons ,so edhukku theervu na namma protective va erundhukanum ,prayers sa adhigam pandradhu nd high vibrational laye eeukuradhu ,edhu en anubathula soldran hope it's useful for many ❤️
@_icy_jenita_
@_icy_jenita_ 6 ай бұрын
adada nenga padinchavanga Thane pei nu onnu illave illa amanusham nu onnu imagination onnu Mattum first nalla purinchikonga indha ulagathula kannutheriyama ,Kai illama ,kaal illama ethanayo per irukanga avungalala pakka mudiyathu nadaka mudiyathu uyiroda irukum pothe ithula nama sethupoitta epudi kannu theriyum nadakamudiyum paraka midiyum nama thoongunathukapem epdi irukumo athumathiri than erandhuthukapremum thoonguna elunthiripom eranthupona elunthurika mattom avlo than .
@_icy_jenita_
@_icy_jenita_ 6 ай бұрын
adada nenga padinchavanga Thane pei nu onnu illave illa amanusham nu onnu imagination onnu Mattum first nalla purinchikonga indha ulagathula kannutheriyama ,Kai illama ,kaal illama ethanayo per irukanga avungalala pakka mudiyathu nadaka mudiyathu uyiroda irukum pothe ithula nama sethupoitta epudi kannu theriyum nadakamudiyum paraka midiyum nama thoongunathukapem epdi irukumo athumathiri than erandhuthukapremum thoonguna elunthiripom eranthupona elunthurika mattom avlo than .
@kanmanigovindharajan7749
@kanmanigovindharajan7749 6 ай бұрын
@@_icy_jenita_ Namma science la nirubikka mudiyadha ,namma arivukku yettadha ,discussion la erukkura vishayangal ennu earth la exist la erukku , en experience la soldran mam edhula padichavanga padikadhavanga la onnume illa ,ungala nambunga nu kattaya paduthula but en viewpoint ta soldran ,edha yethukuradhu yethukadhadhum unga virupam ,edha pei aavi nu per vakiradha vidha lower vibration beings nu sollalam nd adhu kandippa exist aahudhuu ,naanum ungala maari dhan before my spiritual awakening but after na edha unaran , ungalukku purinjikka mulla nguranala adhu illa nu avasiyam illa mam ,yellaroda viewpoint tayum respect pannunga .. yeppdi kadavul erukuraara illaiya ngura dhu discussion la eruko meaning adhu nirubikka padala adhu varaikkum nambura nambadhavagala namma respect pandra maari yellaroda anubavathukum oru value erukku ,nan soldradhu dha dot nu yaarum sollamudiyadhu
@satyashri4310
@satyashri4310 6 ай бұрын
I agree with you , it's true ..only people who have experienced it can understand ..
@kanmanigovindharajan7749
@kanmanigovindharajan7749 6 ай бұрын
@@satyashri4310 yes mam ,nan enga sonnadhu pei erukku nu nirubikka illa but experience panna neraya perukku resonate aahum and avunga mattum Thani illa nu oru support kaaga sonadhu dhan ,edha nirubikka vendiya avasiyam enakilla ,yellaroda spiritual knowlege ,soul experience vera Vera yellaralum purinjkka sense panna mudiydhu ,spiritually awakened beings kandippa edha resonate pannikka mudium nd thanks for ur support ❤️
@jeganvsh6653
@jeganvsh6653 6 ай бұрын
சிவகாசியில் அடிக்கடி ஏற்படும் பட்டாசு வெடி விபத்தை பற்றி ஒரு வீடியோ போடவும்...இன்றும் மட்டும் ஒரு பட்டாசு ஆலையில் 9 பேர் பலி...😢....
@opgod9925
@opgod9925 6 ай бұрын
சூத்த சாத்திட்டு எல்லா factory யும் இழுத்து மூடுனா இனிமேல் உயிரிழப்பை தடுக்கலாம்.
@jeganvsh6653
@jeganvsh6653 6 ай бұрын
@@opgod9925 yes bro fact one
@happyface2577
@happyface2577 6 ай бұрын
😮 thriller videos neraya podungoo
@ramarv534
@ramarv534 6 ай бұрын
நடிகைகளை மேக் அப் ல் பார்ப்பதால் ஒருவேளை பேய்கள் தங்கள் இனம் தானோ என்று நினைத்து மனம் விட்டு பழக நினைத்திருக்கலாம். 😊😊😊
@krishnamurthykumar972
@krishnamurthykumar972 5 ай бұрын
😂😂😅😅😃😃😃😆😆😆😁😁😁😛😛😛😂😂😂
@pushparajpushpa7228
@pushparajpushpa7228 6 ай бұрын
நான் சின்ன வயசுல இருந்து ஆயா வீட்ல இருக்கும்போது முனீஸ்வரன் சாமி பார்த்திருக்கேன்.
@laxmieraaj187
@laxmieraaj187 6 ай бұрын
Avar pakka epdi iruntharu bro
@kisoban1610
@kisoban1610 6 ай бұрын
@@laxmieraaj187அதெல்லாம் ரகசியம் சொல்றதுக்கில்லை😂
@RameshBabu-qe9pl
@RameshBabu-qe9pl 6 ай бұрын
@@kisoban1610 கேட்டு தெரிஞ்சிக்கலாம் னு கேட்டா சொல்லணும் எங்க குலசாமி முனீஸ்வரன் சாமிதான் நீங்க இப்படி சொல்லவே மனசு கஷ்டமா இருக்கு
@devsanjay7063
@devsanjay7063 6 ай бұрын
Bro ​enga thatha solvaru only suruttu smell varumam pinnadi thirumbama po nu sonnaram qvarum payathula thirumbi pakkama vanthutaram night 1pm irukkum ithu 1960s la nadanthathu @@laxmieraaj187
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 6 ай бұрын
வணக்கம் 🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. தங்களின் காணொளி தொகுப்புகள் அனைத்துக்கும் நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🙏🙏
@SaiCutypie-vz3um
@SaiCutypie-vz3um 6 ай бұрын
Thalaiva bayagaram intersting a irukku
@thiagarajanthiagu8311
@thiagarajanthiagu8311 5 ай бұрын
நம் உடம்பில் ஏதேனும் குறைபாடிருந்தால் (அதாவது Copper Deficinity ) நம் உடம்பு கொஞ்சம் பலவீனம் அடையும் . அப்போது நம் கண்களுக்கு இருட்டிலோ , பகலிலோ ஏதேனும் அசைவது போல் தெரியும் . உடனே நாம் அதை வந்து பேய் இருக்கிறது என்று சொல்லிவிடுகிறோம் . ஒன்று மனம் பலவீனம் மற்றொன்று உடம்பு பலவீனம் .
@almondcashewdry9888
@almondcashewdry9888 5 ай бұрын
அவங்க ரெண்டு பேரும் அரண்மனை 4 மார்கெட்டிங் பண்ணி இருக்காங்க
@kanagasubburathinam4702
@kanagasubburathinam4702 5 ай бұрын
நான் பல முறை ஆவிகளை பார்த்து உள்ளேன்.பல நேரங்கள் கந்த சஷ்டி கவசம் பயன் அளித்து உள்ளது.சில நேரங்களில் கவசம் துர் ஆவிகளை கட்டு படுத்த முடியவில்லை
@pratheeshkumar1158
@pratheeshkumar1158 5 ай бұрын
Va thalaiva va thalaiva ❤ Maayam Studio's Horrer contents 🎉
@MohamedAbubakarBaakavi
@MohamedAbubakarBaakavi 4 ай бұрын
நடிகர் நடிகைகள் நல்ல மனநல மருத்துவர் செல்ல வேண்டும் இது அவர்களுடைய கற்பனை அவர்கள் சொல்வது எல்லாமே உருட்டு
@narendranb1572
@narendranb1572 5 ай бұрын
Adhu epdi oru floor la matum pei varum.. it can't go through walls? Oru building y?
@happychannel303
@happychannel303 5 ай бұрын
நிச்சயமா இருக்குங்க
@leninS3Agaramandipalaiyamstree
@leninS3Agaramandipalaiyamstree 20 күн бұрын
அமானுஷ்யம் என்ற ஒன்று கிடையாது என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால் அந்த உருவத்தை 5 மீட்டர் தொலைவில் நேரிடையாக பார்த்தேன் . ஒரு இளம் பெண்ணின் உருவம் 25 நொடிகள் இருக்கும் பின்பு மறைந்து விட்டது. இது சிலரது கண்ணுக்கு மட்டும் தெறிவது ஏன் என்ற கேள்வி எனக்கும் உண்டு . நமது அறிவுக்கு புலப்படாத விஷயங்கள் இவ்வுலகில் உண்டு. இது எனது தாய் மீது சத்தியம் செய்து சொல்கிறேன்.நான் பார்த்தது உன்மை
@ishabeynazeer
@ishabeynazeer 5 ай бұрын
Don't feel ❤manidargalaivida peigal evlao beter❤so enjoy😊
@asteroid_amuthan
@asteroid_amuthan 5 ай бұрын
😂
@LawrenceD-i5s
@LawrenceD-i5s 6 ай бұрын
இருக்கிறது என்றால் இருக்கு இல்லை என்றால் இல்லை இது பேய்க்கும் பொருந்தும் சாமிக்கும் பொருந்தும்
@LoganathanSigamany
@LoganathanSigamany 5 ай бұрын
இருக்கு நான் பார்த்து இருக்கேன்
@LoganathanSigamany
@LoganathanSigamany 5 ай бұрын
உண்மை
@SivaCj27
@SivaCj27 3 ай бұрын
நான் பலமுறை நம் சிந்தனைக்கு அப்பாற்பட்ட உருவத்தை பார்திருக்கிறேன் சிலமுறை நெருப்பு வடிவத்தில், சிலமுறை நிழல் வடிவத்தில்....... அந்த நொடி இது கற்பனையா நிஜமா என்று சிந்திக்க கூட மனம் நினைக்காது... அது ஒருவிதமான அனுபவம்...... சொன்னால் யாரும் நம்புவதில்லை..... இங்கிருந்து அடுத்த ஊரில் இருப்பவருடன் தொலைபேசியில் பேசுவதையும் வீடியோ கால் மூலம் பேசுவதையும் தொலைக்காட்சில் லைவ் பார்ப்பதையும் அறிவியல் என்பார்கள்,, அமானுஷ்யங்களை பற்றிய புரிதலை மூட நம்பிக்கை என்பார்கள் அவ்வளவுதான் மனிதனின் மூளை 😂😂😂....
@Ovaissjeri
@Ovaissjeri 6 ай бұрын
Bro youtube laa back to rewind nu oru chennal iruku Athu paka start pana aporo tha enaka oru bayam manasula creat achu and negative vibes ah feel pana so please neega safe ah iruinga
@balavigne
@balavigne 5 ай бұрын
Romji naa poirukken semmaya irukkum place 💯
@srirams3423
@srirams3423 5 ай бұрын
Hi small suggestion : instead od showing vdo and picture in small pip format, better sometime show those pictures and document vdos in full screen and put yur vdo and voice in small pip side by, so that we can get into the feel, now it feel lkke you are showing and reading newspaper, thanks
@Malini-y4v
@Malini-y4v 6 ай бұрын
Bro enakkum andha experience irukku bro engha oorullah oruthar irandha aduthanall night oru 12.30kku katthullah oru uruvam Mari pochu bro na konjam distance llah than patthan na mattum illa hole family membersum patthom adukku pinnadiyea 2 dog kathikkitea pochu bro 😮 next 2 days heavy fever enakku....😢
@VinothKumar-tz9ju
@VinothKumar-tz9ju 6 ай бұрын
பேய்கள், ஆவிகள் இருக்கிறதா என்பதை ஆவிகள் உலகம் திரு. ரவிச்சந்திரன் ஐயாவை ஒரு முறை பேட்டி காணுங்கள் விடை கிடைக்கும்
@adithyabalaje9218
@adithyabalaje9218 6 ай бұрын
I believe God and ghost when there is a positive energy which is god there is negative energy which is ghost in math you have +- same concept in real life
@mr.boss1034
@mr.boss1034 5 ай бұрын
Brother Yenakum intha marri happening aagiruku Orae place and different timings la But same place, same situation Back story umm iruku And antha place vanthu Only boys hostel and only boys school in same compound
@santhoshvasu2961
@santhoshvasu2961 6 ай бұрын
Yes. I had experience. Whr I got scared. But latr when gained trust n faith it over came strength but it's still thr
@shandxviews
@shandxviews 5 ай бұрын
Irukke .......😊
@albaasithalhayyualqayyum7778
@albaasithalhayyualqayyum7778 6 ай бұрын
அது இருக்கிறது ...ஆனால் பயப்பட தேவையில்லை நம்மைப் படைத்த அல்லாஹ்வும் நம்மோடு இருக்கிறான்..தெளிவாகச் சொன்னான்...அதை எப்படி தவிர்ப்பது என்று பிறகு ஏன் நாம் பயப்பட வேண்டும்?
@Nithish0096
@Nithish0096 6 ай бұрын
அல்லாஹ் சொல்லவில்லை எங்களுக்கு❤
@albaasithalhayyualqayyum7778
@albaasithalhayyualqayyum7778 6 ай бұрын
@@Nithish0096 சகோதரரே திருக்குர்ஆன் முழு மனித குலத்துக்கானது இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல.. பல முஸ்லிம்கள் முஸ்லீமாக பிறந்தது அதிர்ஷ்டம் அதனால் அவர்கள் குர்ஆனை படித்து உலகில் வாழ நன்மைகளை பெறுங்கள்... ஆனால் மற்ற மதத்தினர் ஒரு முறையாவது செய்ய வேண்டும் படித்து புரிந்து கொள்ள வேண்டும்....ஒரு நாள் நம் படைப்பாளி நம் அனைவரையும் கேட்பார்...அந்த நேரத்தில் உங்கள் புத்தகம் எனக்கு தெரியாது என்று சொல்ல முடியாது...தமிழ் குர்ஆன் ஆப்ஸ் "ப்ளே ஸ்டோரில்" கிடைக்கும்... நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன், உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் குர்ஆனில் தீர்வு நீங்கள் காணலாம்...
@ktsp03
@ktsp03 6 ай бұрын
​@Nithish0096 yes..nalla sonninga...
@DEVILJIN8291
@DEVILJIN8291 5 ай бұрын
​@@Nithish0096இறைவன் கூறுகின்றான் புனித குரானில் நீங்கள் சுத்தமாக இருந்தால் (உடல் சுத்தம் மன சுத்தம்) போதும் தீங்கான எந்த ஆத்மாவும் உங்களை தீண்டாது என்று
@simplysarath3936
@simplysarath3936 6 ай бұрын
அரண்மனை 4 டீ கோட் பண்ணுங்க அண்ணா
@M.A.Rahman-w6d
@M.A.Rahman-w6d 5 ай бұрын
இன்ஷா அல்லாஹ் கொஞ்சம் நாளைல எல்லாம் வெளிச்சத்திற்கு வந்திடும்
@MuraMura-kz5qf
@MuraMura-kz5qf 6 ай бұрын
Anna ariya thagaval ❤ thanks Anna ❤
@guestatleisure-fs4we
@guestatleisure-fs4we 6 ай бұрын
When such shooting is happening they invoke such energies also. Invariably they would have the impact . However they will be absorbed in the story and character though. Rest is experience. Already after Corona astral traffic might be getting congested with More population. Spirits are everywhere. Experience happens only when more talks, thoughts or actions done that would invoke them would result in wierd experience.
@barathkumar4228
@barathkumar4228 5 ай бұрын
Murugeshaa..... Nalla thu nu onu iruntha kandippa kettathu onu irukum .....
@DineshKumar-uf1xk
@DineshKumar-uf1xk 6 ай бұрын
Simply sarath
@TAMILANSURYA-c3h
@TAMILANSURYA-c3h 6 ай бұрын
Pei family 💥💥
@navaneethakrishnan9644
@navaneethakrishnan9644 6 ай бұрын
இருக்கு , என்ன பேட்டி எடுக்ரீங்களா..?
@arvi6461
@arvi6461 5 ай бұрын
When will the game get discounted?? So that i can buy it..dont wanna buy it on a full price
@jaihindforwarders1278
@jaihindforwarders1278 Ай бұрын
1977 la ramoji film city Dubing theatre ku speakers import clearance panni chennai la irrundhu hyderabad ku lorry la anupinom, driver night film city la lorry nippatitu driver cabinuku mela paduthu thoongi irrukaru, night la driver a semma adi adichu, lorry mela irrundhu thooki potudichi. Next day than engalauku msg vandhuchu, drivera hospital la admit pannanga, Idhu unmai smbavam.
@dubbedtamilan4528
@dubbedtamilan4528 5 ай бұрын
Enaku antha experience iruku nan first work pana oru office la nan matum thane staff antha building ku admin head athu marketing company so 9ku mela Elam poiduvanga me only matum irupen morning perusa theriyathu nan after 6 nan neriya experience Pani iruken yen kuda ukanthu pakathu system la yaro work panra experience utpada nan anupavichi iruken ghost iruka therla but nan experience Pani iruken
@RWIN7352
@RWIN7352 4 күн бұрын
Yes true brother pei irruku naa rombe kille ulunthu thuddichen my mom sonnage 😢😢
@srinivasababu8673
@srinivasababu8673 6 ай бұрын
Sir do more videos on haunted places of india
@rebel__54
@rebel__54 5 ай бұрын
Bro Cover more Polity, Constitutional, and indian Government news (not politics) like new laws or current issues and solutions. Useful for competitive exams
@bhavanisuresh3889
@bhavanisuresh3889 5 ай бұрын
Hi bro can you speak regarding MLM COMPANY like qnet
@bhavanisuresh3889
@bhavanisuresh3889 5 ай бұрын
It should be awareness all over India qnet doing a business abt 70% people loose they money it lakhs together this is an important
@NaanNishaMani
@NaanNishaMani 5 ай бұрын
Thank you kettadhum pottuteenga
@mukeshkumar-nf7bg
@mukeshkumar-nf7bg 6 ай бұрын
Nanum poirken bro school padikrappa chandramuki veedu Setu kuda anga than iruku
@shanthaguna274
@shanthaguna274 6 ай бұрын
You're super brother you KZbin is very nice and super i like so much Thank you for your information 😊
@velsnegan3161
@velsnegan3161 5 ай бұрын
Anna namma rendu perum 4yrs kalichu shooting ku povom la appo paakalaam ...okva
@kalidhasan9847
@kalidhasan9847 5 ай бұрын
இருக்கு நான் பார்த்துள்ளேன்
@tms7237
@tms7237 6 ай бұрын
13:00 இருக்கு
@ravi7264
@ravi7264 6 ай бұрын
Mental depression, alcohol, drugs could be the reasons. In real there is no ghost.
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 6 ай бұрын
Thank you so much for your message 🙏
@prabulatha9079
@prabulatha9079 5 ай бұрын
Mm enaku iruku bro.., nanga rent house le tha irunthom apo mrng 7'o clock enga veet2 hall le yaro alugura mathiriyana sound kettuchu.., nan payanthu poe pakkathu vet2ku poetten..., athuku apm daily night 11 mani ku mela vet2ku veliye nadanthu pora mathiriyana sound um kolusu sound um kekum.., athuku apm nanga house change pannittu vera vet2ku poettom.., ithe nanga mattum unarale enga pakkathu vet2karangalum feel pannirukanga.., avangalum House change pannittu vera vet2ku poettanga😢
@kavithakavithadeepam3756
@kavithakavithadeepam3756 6 ай бұрын
Keep going good contant
@chennaicity8330
@chennaicity8330 5 ай бұрын
இந்த உலகம் பெரிசு இங்க எல்லாமே நடக்கும் ஆனா இந்த பிரபஞ்சம் ரொம்ப பெரிசு அதனால வேற்றுவாசிங்க வரும் போது இதே பூமில வாழ்ந்த ஆன்மா எப்படி போகும். எல்லாம் இருக்கும் எதுவும் நடக்கும் ஆனா நாம வாழனும்னா அதை கடந்து தான் ஆகனும்
@RajalakshmiSm-fl5st
@RajalakshmiSm-fl5st 6 ай бұрын
Today tha aaranmanai 4 interview pathen athu la pathutu check panum pothu crt ah neegalea potutinga😂
@Bhuvanes2007
@Bhuvanes2007 5 ай бұрын
Bro nenga antha spot poi namaku video podunga bro I will be sure how is positive energy is ther GOD .. that's only bad energy also is ther ghost
@udayakumaraudayakumara3781
@udayakumaraudayakumara3781 6 ай бұрын
🔥🔥🔥🔥🔥 Silanabargal sollum podu nabbayum mudiyala .
@duraipandi6282
@duraipandi6282 6 ай бұрын
நானும் என் குடும்பமும் வழக்கம் போல் வீட்டில் உறங்கி கொண்டு இருந்தோம்....... யனக்கு தூக்கம் வரவில்லை என் பாட்டி எப்பொழுமோ அரை தூக்கம் தான் ஒரு முறை சத்தம் கேட்டாலே எழுந்து விடுவார் ......{ஒரு என் குடும்பத்தில் இருந்து யாரோ ஒருவர் வெளியே கதவை திறந்து செல்வது போல் இருந்தது நான் கூட அம்மா (அல்லது) பாட்டி ‚அப்பா ‚ இவர்கள் யாராவது சிறுநீர் கழிக்க தான் வேலியே போய் இருப்பாங்க போல திரும்பி வந்துடுவாங்க என்று நினைத்தேன் ஆனால் நேரம் ஆகியூம் வரவில்லை நான்: உடனே என் பாட்டி இடம் கேட்டேன் ஆய யார் இப்போ வெளியே போனது பாட்டி : நீ வெளியே போன என்று தான் நான் நெனசன் நான் : நான் போகல என்று சொன்னேன் பிறகு (லைட்) போட்டு என் அம்மா ‚ அப்பா‚தங்கைகள் கிட்ட கேட்டேன் நாங்கள் யாரும் வெளியே போகல என்று சொன்னார்கள் { ஆனால் யார் வீட்டு குள் இருந்து வெளியே போனார்கள் என்று இன்று வரை தெரிய வில்லை } .... நடந்த ஆண்டு 2022
@shaarukeshon3116
@shaarukeshon3116 6 ай бұрын
Silavelai thirudanaaga irukalaam !
@duraipandi6282
@duraipandi6282 6 ай бұрын
@@shaarukeshon3116 இல்ல நாதான் கடைசியாக தாழ் பாழ் போட்டு விட்டு வந்தேன் .... அந்த கதவு திரகுற சத்தம் கேட்ட பிறகு நான் பாட்டி கேட்டு விட்டு லைட் போட்டு பாதேன் உள் தாழ் பாழ் போட்டு தான் இருந்துச்சி நண்பா
@usharetnaganthan302
@usharetnaganthan302 6 ай бұрын
​@@shaarukeshon3116could be possible 😂.
@RajenThiran-i9d
@RajenThiran-i9d 6 ай бұрын
Bro aranmani 4 movie review poodunga please 🥺🥺🥺
@seetharamankirubakaran8770
@seetharamankirubakaran8770 4 ай бұрын
God irkarnu namakula namburom la, athu pola Ghosts um irku! Since I studying +1 at 2011 nerlaye pathen! Ghost ah!!
@RKMGAMING-2.O
@RKMGAMING-2.O 6 ай бұрын
Jurassic park series oda hidden facts videos podunga anna please
@ramasamyk3431
@ramasamyk3431 6 ай бұрын
நான் பேயோடு குடும்பம் நடத்தி இருக்கிறேன்.. 20 வயதில் ஒரு 3 மாதம் மட்டும்.. அப்புறம் அது தானாக விலகி விட்டது.. பேய் என்னுடன் குடும்பம் நடத்திய போது அருள்வாக்கு எல்லாம் சொன்னது..
@DEVILJIN8291
@DEVILJIN8291 5 ай бұрын
😂😂😂
@mohammedibrahim9923
@mohammedibrahim9923 6 ай бұрын
Star movie review podunga bro
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 6 ай бұрын
ஏதோ ஒரு நடிகை மேக்கப் போடாம வந்திருப்பா... பாக்கறதுக்கு பேய் மாதிரி இருந்திருப்பா...😂😂
@NaveenPrakash752
@NaveenPrakash752 6 ай бұрын
Boomer uncle mari pesa kudadhu😅
@TAMILANSURYA-c3h
@TAMILANSURYA-c3h 6 ай бұрын
Serious ah pesumbothu boomer 🏵️nda mathiri pesa kudathu
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 5 ай бұрын
சாதாரண மக்கள் பேயை பத்தி சொன்னா அதை கட்டுகதையாக பேசும்....கார்த்திக் மாயகுமார் நடிகைகள் பேயை பற்றி சொன்னால் அதை நம்புவது ஏன்??
@AloneShiva-bi1qb
@AloneShiva-bi1qb 5 ай бұрын
Yen life la peyinu yarachu sonnaley avangala pathu sirichavan naanu but one time I'll believe it naney atha nera face pannathuku apram it was bad experiance of my life
@deepaksundar282
@deepaksundar282 5 ай бұрын
Meditation powerful ah seithu third eye open ana athavathu pineal gland activate ana ghost experience kidaikkum.
@sweethome6513
@sweethome6513 5 ай бұрын
இருக்கு ப்பா, என் தாத்தா வை பார்த்து இருக்கேன், அடைப்பு ல இறந்தார்,8மாசம், இருக்கு, உண்மை, டெய்லி தீபம் போட சொன்னாங்க
@indhumathi4308
@indhumathi4308 4 ай бұрын
Yes
@Barathrajiofficial
@Barathrajiofficial 6 ай бұрын
Hi karthick Anna ❤
@AbdulKarim-ho9bg
@AbdulKarim-ho9bg 6 ай бұрын
Iruku bro i see real ghost in my home outside
@kishorek151
@kishorek151 6 ай бұрын
No bro aana peiya pakkanunu asaiya irukku
@thilak-m7g
@thilak-m7g 5 ай бұрын
Evil spirit & God power exists. Actors solradhu true dhan. Niraiya Tamil people soldraanga, my friends too had experience. Pei illai nu srichavan, en friend, pei kitta pala dhadavai maatirukaan. Kulir juram vandhadhu. Ippolaam thaniyaa povadhillai.
@sarath_arul541
@sarath_arul541 5 ай бұрын
6 மாசத்துக்கு முன்னாடி நானும் அங்க போயிருந்தேன், அங்க உள்ள ஹோட்டல் ல ஒரு நாள் தங்கி இருந்தேன். எனக்கு ஏதும் அப்படி நடக்கல
@HORROR-TAMIZHAZ
@HORROR-TAMIZHAZ 6 ай бұрын
yes ghost irukku... na paathuruken chinna vayasula......!!!
@ravi7264
@ravi7264 6 ай бұрын
Naan kuda. Yosichadhukku appuram dhaan therinjadhu adhu verum karpanai, poonai, dream nu. Real la pei laam onnume illai. Adhu verum comedyaana poi
@friendlycafe5889
@friendlycafe5889 6 ай бұрын
You have to feel ghost.. Come to Darjeeling.. My house 🏡
@usharetnaganthan302
@usharetnaganthan302 6 ай бұрын
🤣🤣🤣 I heard the same thing from my colleagues when I was working. There is a room, that people said there is a ghost. I used to go alone into the room, but never saw any Ghost. When I told about they said you can't see it, should feel it but I never felt anything 😂😂😂.
@vasanthis8114
@vasanthis8114 5 ай бұрын
Intha pei Nala than bro en life en payyan life mmmm....ippo kelviya matum iruku...pathil illama...pei irukungurathu 100%unmai bro..
@maharajbaiju
@maharajbaiju 6 ай бұрын
Mr.GK nu oruthan erukkan .. You tube Side dish 😅 avaney one day kondu pooyi angey pooduuu...😂😂
@naveen6565
@naveen6565 4 ай бұрын
Illai bro
@venkatesh101991
@venkatesh101991 6 ай бұрын
First comment 😮
@jeyachandranchandru8501
@jeyachandranchandru8501 6 ай бұрын
First reply
@BlackGarudanGamingofficial
@BlackGarudanGamingofficial 5 ай бұрын
Bro naan pei irkkunum sollamataen pei illanum sollamataen I am neutral . Because till now I have not experienced any ghost 👻 may be naan future la pakarathukkum chance irukku so I can't take a right decision 😢
@commenters_comment
@commenters_comment 5 ай бұрын
As an hyd tenant i can say , Oru azhavuku vivaran therinja enga kitta ye ippidi poi solriye, Vivaram theriyaadhavan kadaicha oth oth nu ot** thaliduve polaye .....
@PravinHector-uk9bm
@PravinHector-uk9bm 6 ай бұрын
GOAT Karthik ❤ best in the world 🌎
Who's spending her birthday with Harley Quinn on halloween?#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 14 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,7 МЛН