👻முதன்முறையாக ரியல் பேய் முகம் இதோ! | CCTV காட்சி | திருவண்ணாமலையா? திகில் மலையா? | The Real Ghost |

  Рет қаралды 240,019

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

5 ай бұрын

பேய் பிடித்த பெண்ணின் முகம்! | பகீர் வீடியோ | பரபரப்பு CCTV காட்சிகள்! | திருவண்ணாமலையா? திகில் மலையா? | Real Haunted Incidents | Ghost | Karthick MaayaKumar | Big Topic | Episode 2635 |
#RealGhost #Haunted #soul
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 393
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 5 ай бұрын
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@santhosh-h
@santhosh-h 5 ай бұрын
Hi
@arvindkumarmurugasamy9489
@arvindkumarmurugasamy9489 5 ай бұрын
Bro.. Alaska Portlock mystery analyse panni oru video poduga
@dharmadinesh
@dharmadinesh 5 ай бұрын
11​@@arvindkumarmurugasamy9489
@tamilmani500
@tamilmani500 5 ай бұрын
Yo naane original video onnu vachittu unakku anuppanumnu naanum poraadittiruken response pannuya 😢
@yukeshbairavan8138
@yukeshbairavan8138 5 ай бұрын
Tn24 ❤
@dhakshiivlogs964
@dhakshiivlogs964 5 ай бұрын
கடவுள் இருப்பது உண்மை அதை உணரத்தான் முடியும் அதேபோல் தான் பேய் இருப்பதும் உண்மை அதையும் உணரத்தான் முடியும்
@muraliramaraj8441
@muraliramaraj8441 5 ай бұрын
TASMAC is the real ghost 👻 👽
@monikakrish24
@monikakrish24 4 ай бұрын
Super
@nextgen4352
@nextgen4352 5 ай бұрын
நானும் taxi driver தான் bangalore to pondicherry பல முறை இறவு இந்த road ல drive பண்ணி இருக்கேன் ஓரு பேய் கூட பார்த்தது இல்லை
@pakkakolaru...8180
@pakkakolaru...8180 5 ай бұрын
அத நினைச்சு நீங்க சந்தோசம்தான் பாடணும்
@poovalingam6337
@poovalingam6337 5 ай бұрын
இருந்தாதானயா. பாக்குறதுக்கு
@TheKevinjoe
@TheKevinjoe 5 ай бұрын
😂😂😂
@user-uz1ru8yu8v
@user-uz1ru8yu8v 5 ай бұрын
Adei road la irundhu bank 🏦, mattutha paakka mudium, ana andha bank la money 💰 (panam)evlo irukkunu unnala solla mudiuma,, 😅Dei Adhu bank la work panravangalale solla mudiyadhu, appaditha peium (ni innakki pei illanu solluva nalikku samy illanu solluva (thanjai periya kovila kattiyadhu yarunu unakku theriuma (avr unakku muttala) ni kannala paklanu solriye Adhu dha (samy, pei ellam),, ni kannala pakra ippo nambura nu solriye adhudha (vinyanam)
@vasuv899
@vasuv899 5 ай бұрын
mapalaiku kalyanam aase vanthuruchi... Code word accepted...
@Tamilan9222
@Tamilan9222 5 ай бұрын
நீங்க சொன்ன கதை பயம் வரல ஆனா பின்னாடி போடுற மியூசிக் தான் திகிலா இருக்கு 😂😂😂
@GB_360
@GB_360 5 ай бұрын
Enakum athey feel than bro
@mad4lyf
@mad4lyf 3 ай бұрын
Intha kathaiya solla thaan ... Namma shiva Investigation Channel Bro Irukkarehh 😂😂
@vyugasakthi
@vyugasakthi 5 ай бұрын
எதை மனம் நம்புகிறதோ அதை மாயத்தோற்றங்களை தானே உருவாக்கும் இந்த பிரபஞ்சம்!
@amuthaapmurugasankpm-guru8404
@amuthaapmurugasankpm-guru8404 5 ай бұрын
God also the same,isn't it?
@vidhyahari642
@vidhyahari642 5 ай бұрын
S​@@amuthaapmurugasankpm-guru8404
@hariprakashchandrasekar
@hariprakashchandrasekar 5 ай бұрын
☄️🌀
@Nsetrader416
@Nsetrader416 5 ай бұрын
Yes
@idanm7510
@idanm7510 5 ай бұрын
​@@amuthaapmurugasankpm-guru8404 Well said
@user-ho2rx4go2q
@user-ho2rx4go2q 5 ай бұрын
பேய் உன்மைதான் அது மனித உருவத்திலும் வரும் விலங்குகள் உரவத்திலும் வரும்
@Shivansevadip0tri
@Shivansevadip0tri 5 ай бұрын
இதயத்தில் ஈசன் இருக்க பேய்யாவது பிசாசுகள் ஆவது .. மூடநம்பிக்கை சொல்லும் மக்கள் நம்பிக்கை கொண்டு மூடநம்பிக்கை விடவும்..
@user-dh777
@user-dh777 5 ай бұрын
Pei iruku bro. Adha perusa pesa virumbala, but pei iruku
@anbuanbuajay1156
@anbuanbuajay1156 3 ай бұрын
Nico
@user-kw9jh8vt7t
@user-kw9jh8vt7t 5 ай бұрын
ஆவிகள் வாழும் உலகமும் இப்போது இருக்கும் பாவிகள் வாழும் உலகமும் ஒன்று தான்..டைமென்ஷன்...
@sathish7310
@sathish7310 5 ай бұрын
Correct bro supera sonneengha
@sivasanjai4415
@sivasanjai4415 5 ай бұрын
Yes pavingala pathu aavingalam oodichur
@thirumoorthi-mm9vq
@thirumoorthi-mm9vq 5 ай бұрын
மனிதனுக்கு..., 😱 பயம்னு ஒன்னு வந்துட்டா...., எந்த அறிவும் செயல்படாது. ஆனாலும் மனிதனால் புரிந்துகொள்ளமுடியாத.., சில விஷயங்கள் இருக்கிறது.., ஆகையால்.., பயந்து சாவதைவிட..., வீட்டில் பாதுகாப்பாக இருக்கலாம். வேற வழியில்லை. 🤪
@prabhakaran3955
@prabhakaran3955 5 ай бұрын
Simply Sarath siragugal assembled❤
@user-fe9ex8gv7k
@user-fe9ex8gv7k 5 ай бұрын
Hi.maayan i am 64years old Nurse your fan pa keep it up iam bangalore
@LordShivaking
@LordShivaking 5 ай бұрын
நமசிவாய சொல்லிடு என்னப்பா இறங்கி வருவானே.. சிவய சிவயே என்று சொன்னால் முத்தியே கொடுப்பானே.. அப்படி இருக்கும் போது நான் மட்டுமல்ல என் நண்பர்கள் கூட ஏன் பயப்பட வேண்டும் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி...
@abiramiabi3938
@abiramiabi3938 4 ай бұрын
Your videos all good... Nenga pesum vitham azhaga eruku 🙋👍
@Romanjoshwa
@Romanjoshwa 5 ай бұрын
Simply Sarath annan kanil padum varai share seiyavum 😅😂😂
@chandrasekarank-ht1op
@chandrasekarank-ht1op 5 ай бұрын
பயத்தோட பார்த்தாள் மரகிளை நிழல் கூட பேயாக தோன்றும் பறவைகள் விலங்குகள் சப்தம் கூட பேய் ஓலம் போன்று கேட்கும்!
@meyyappanm9469
@meyyappanm9469 5 ай бұрын
Arumai video hats off to u 🎉🎉❤❤
@velvijay8805
@velvijay8805 5 ай бұрын
Amazing Brother 🎥👌
@keeransiva5062
@keeransiva5062 5 ай бұрын
கும்முண்ட இருட்டுப்பகுதிகளில் அங்கு ஆவிகள் இருந்தால் அவைகள் கண்ணுக்கு தெரியாது ஆனால் மூன்றாவது கண்ணுக்கு தெரியும். இது உண்மையான விஷயம்
@CLEMENTAK
@CLEMENTAK 5 ай бұрын
வணக்கம் சகோ, நான் Clement from Malaysia. உங்களது அனைத்து பதிவுகளும் மிக அறுமயகவும், பயன் உள்ளதாகவும் உள்ளது. ஒரு சிறிய விண்ணப்பம். கடவுள் எப்படி தோன்றி இருப்பார் என்று ஒரு சிறிய அறாய்ட்சி பதிவு ஒன்று செய்தால் நன்றாக இருக்கும். எனக்கு ஒரு சந்தேகம், எலியன்ஸ் கடவுளை உருவாக்கி இருக்கலாம் அல்லது தொடர்பில் இருக்கலாம்.
@user-rq8mw4kq6y
@user-rq8mw4kq6y 5 ай бұрын
The major reason is even though it is a highway there is no proper light in between the roads, even i doubt whether it is a highway or not. when i travelled i had seen 2 accidents in the same day that too in the night in the same highway. definetely it is not safe to travel in that road especialy in the night. GOVERNMENT should consider to estabilish street lights in those highways
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 5 ай бұрын
இந்து, கிறிஸ்டின், முஸ்லீம் எல்லா மதத்திலும் கடவுள் இருக்காருனு எப்படி சொல்லி இருக்கோ அது போலவே சாத்தான், தீய சக்தி இருக்குனு தான் சொல்லுது
@toptuckermovies5435
@toptuckermovies5435 5 ай бұрын
🔥🔥Bro content super bro🔥🔥
@karthikeyaselvaraj456
@karthikeyaselvaraj456 5 ай бұрын
இரவு 12 மணிக்கு மேல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்
@yogitraderz7917
@yogitraderz7917 5 ай бұрын
Very nice blog .. keep going .. well done team .. regards from Singapore 🇸🇬
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 5 ай бұрын
Really very interesting Content sir and very Clear-cut Explanations and Real Ghost 👻. Thanking you. எப்பொழுதுமே உண்மைத்தன்மை என்னவோ அதை விழிப்புணர்வுக்காக மக்களுக்கு உடனுக்குடன் விரிவாக்கம் செய்யும் தங்களுக்கு மிக்க நன்றிகள்.
@x---xqcl---
@x---xqcl--- 5 ай бұрын
@@VijayaLakshmi-qj4vr remba kevalama pesitena ennaya manichurnga sorry 😞
@nagenpugunes6593
@nagenpugunes6593 5 ай бұрын
Super jobs nanba🇲🇾
@bloggermagi7476
@bloggermagi7476 5 ай бұрын
Pei iruku bro .. but videos therile.. but negative energy iruku
@englishsankaran
@englishsankaran 5 ай бұрын
Unmai bro naanum starting la ella nambave ille , nee nerla paathathuku appuram thaan nambinen ithu silaruku puriyadhu yen na avange paakale ithan unmai
@blackhat7079
@blackhat7079 4 ай бұрын
BOMMER UNCLE
@user-mk6xu5sv8h
@user-mk6xu5sv8h 5 ай бұрын
Super 💯💯💯🔥💯🔥❤️
@LathuKiru-hw2ck
@LathuKiru-hw2ck 5 ай бұрын
Sema hi annaaa❤
@kavi2152
@kavi2152 5 ай бұрын
Thanakku nadakkatha varai athu poi nadanthal unmai nallathu irunthal kettathum irukkum😊😊
@Crow767
@Crow767 5 ай бұрын
இது மாதிரி உட்டர்காண்ட் டேராடூன் என்கிற இடத்தில் செய்யுறாங்க.!
@billajitharunbilla7139
@billajitharunbilla7139 5 ай бұрын
Mass speech anna
@tamilcomedyvideos4051
@tamilcomedyvideos4051 5 ай бұрын
அவர்இருக்கும் இடத்தில் எல்லாருமே இருப்பார்கள்❤
@antonyromantorsudhagaran1556
@antonyromantorsudhagaran1556 5 ай бұрын
Good explanation about Devil.
@sdevika1094
@sdevika1094 5 ай бұрын
Uoolage Maaaayam... vaaalve Maaaayam....🙏🙏🙏
@venugopalashokumar8977
@venugopalashokumar8977 5 ай бұрын
அறிவுப்பூர்வமான வணக்கம்
@G.fathimatamilachiringtones
@G.fathimatamilachiringtones 5 ай бұрын
Gost ellam erukku...bro...nallathunu onnu iruntha kettathum irukum....❤
@sabarigiri001
@sabarigiri001 5 ай бұрын
இதற்காக மக்கள் ஒன்று கூடியது சந்தோஷம்
@devanand4857
@devanand4857 5 ай бұрын
நிறைய பேரை இருட்டில் வைத்துப் பார்த்தால் பேய் மாதிரி தான் இருக்கும்.
@user-pd5cg1zv5o
@user-pd5cg1zv5o 5 ай бұрын
யே இருட்டுல டவுசரா கழட்டுனாலும் அப்டித்த தெரியும் 😂😂😂
@saravanaprabud6520
@saravanaprabud6520 5 ай бұрын
வணக்கம் நான் செங்கத்தை சேர்ந்தவன்.நீங்கள் சொல்வது போல் அந்தனூர் ரோடில் மரங்கள் இல்லை.நாங்கள் அந்த பக்கமாக தொடர்ந்து சென்று கொண்டு தன் இருக்கிறோம் சகோ
@dharaniganesh8882
@dharaniganesh8882 5 ай бұрын
But accident niraya aguthu
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 5 ай бұрын
வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉🎉. வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🎉🎉.
@thillainayagamsavarinayaga7700
@thillainayagamsavarinayaga7700 5 ай бұрын
I was Deputy Superintendent of Police there. The particular place in Packiripalayam is prone to road traffic accidents because there is sharp bend in that place and a small culvert also is there. The trees along the bend blocks drivers views of The approaching vehicles on either side of the road. The narrow bridge makes it impossible for compromise resulting the speeding vehicle drivers lose control . The result is una voidable accidents and loss of lives and ultimately such ghost stories
@sriramcan
@sriramcan 5 ай бұрын
sir people love to be in fantasy world. No body discusses about proper driving with seat belts, driving without drinking alcohol, getting proper sleep before driving.
@s.sureshkumars.sireshkumar333
@s.sureshkumars.sireshkumar333 5 ай бұрын
நல்லா இருக்கு
@mkavi5624
@mkavi5624 5 ай бұрын
Bro. Neengale பேய் Background music போட்டு பயமுறுத்த பார்க்கிறீங்க
@karthiks6607
@karthiks6607 5 ай бұрын
What u said correct bro...✨
@user-sq1ud5tn5p
@user-sq1ud5tn5p 5 ай бұрын
தம்பி நீங்க உண்மையே சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள் இறந்தவர் வீட்டு முன்பு அவரை ஒரு நிமிடம் பாத்ததையே எனது குடும்பமே நம்பவில்லை
@RameshBabu-qe9pl
@RameshBabu-qe9pl Күн бұрын
அவர் எப்படி இருந்தார்
@RameshBabu-qe9pl
@RameshBabu-qe9pl Күн бұрын
சொல்லுங்க அண்ணா
@jabarajpandiyan8069
@jabarajpandiyan8069 5 ай бұрын
Bro....na Driver na weakly two to three time's aaintha road la drive pandaran...but ethu varakum na pathathu illa.....yen nega rendu accident nadakum pothu na aaingatha irukean...rendu accident nadainthu na pathu irukean.....knjm intersting road... carefull drive panna accident avoid pannalam
@VankatBala
@VankatBala 4 ай бұрын
Anna super anna narieya vishyam solrenga
@sriramcan
@sriramcan 5 ай бұрын
The world should be filled with ghosts especially after covid deaths
@user-pk1ni1hu9d
@user-pk1ni1hu9d 5 ай бұрын
Bro நீங்க கோஸ்ட் ஹண்டிங் வீடியோ podunga..simply sarath kuda கோஸ்ட் video போடுங்க...அதுக்கு அப்புறம் கோஸ்ட் இருக்க இல்லையா ன்னு மக்களுக்கு சொல்லுங்க
@Apimanu1985-ec3rs
@Apimanu1985-ec3rs 5 ай бұрын
A mistory niraintha revalukku maayam channel 🙋
@shakthivel7898
@shakthivel7898 5 ай бұрын
தொப்பூர் பத்தி சொல்லுங்க சகோதர
@kr-nd8zk
@kr-nd8zk 5 ай бұрын
Hi bro first comment....
@SabariSabari-eg8ng
@SabariSabari-eg8ng 4 ай бұрын
Best comedy of 2024😂😂😂
@user-mq9zv1gy5m
@user-mq9zv1gy5m 5 ай бұрын
Mr.GK scientific definition super solvar idhukellam.
@UdhayaKumar-wi6iz
@UdhayaKumar-wi6iz 5 ай бұрын
இன்னும் இதுபோல நிறைய காமெடி வீடியோ போடுங்க சூப்பரா இருக்கு😂😂😂
@jithanji007jithanji3
@jithanji007jithanji3 5 ай бұрын
இந்தபகுத்தறிவு வச்சுதான் நிறைய பேர் எமத்துறானுக
@Anushri383
@Anushri383 5 ай бұрын
Simply sarath, gray wolf vadu, goosebumps mani, fayaz tamilan u tube channel team's next explore location
@harimuniyappan1201
@harimuniyappan1201 5 ай бұрын
பேய் ஆத்மாக்கள் இருப்பது உண்மை நானே பார்த்துள்ளேன் ஜெய் ஷ்ரி ராம்.
@saralasannu7539
@saralasannu7539 5 ай бұрын
Ulagatula nallatunu onu irukuna kettatum irukum,kadavul irukaruna peiyum iruku bro 👍 ana Enna IPO lam pala pollatah manithargar uruvil valam varum peigal.
@sangeethac301
@sangeethac301 5 ай бұрын
பேய் இருந்தால் நல்லாதான் இருக்கும் தன்னை கஎடஉத்தவனஉக்கஉம் தன்னை கொலைசெய்தவனையும் கொல்லும் குற்றம் குறையும் பெண்.பெண்ணைபெற்றவர் நிம்மதியாய் வாழ்வர் 😢😢
@sangeethac301
@sangeethac301 5 ай бұрын
தட்டச்சு பிழைகள் சரி பெண்னை கெடுத்தவன்னும்
@sangeethac301
@sangeethac301 5 ай бұрын
சாரி சாரி சாரி
@Sureshkani-xo3ej
@Sureshkani-xo3ej 4 ай бұрын
அண்ணா எங்க ஊர் தர்மபுரி தொப்பூர் பத்தி பேசுங்க இந்த உண்மையான விஷயம் எல்லாருக்கும் தெரியட்டும் ரொம்ப கொடூரமான விபத்துக்கள் நடக்குது தொப்பூர் கணவாயில்😢😢😢
@harikrishnanmanickam2850
@harikrishnanmanickam2850 5 ай бұрын
Nice
@marinefishhobbyest3876
@marinefishhobbyest3876 5 ай бұрын
Thiruvanamali side la nearaya place la road light kedayathu center media vum illa so athu nalla tha nearaya accident nadathuku hing beem lingt use panra gha so opposite la varavaghaluku suthama thareiyurathu illa so athu nalla tha accident nadakuthu pei lam onnu illa
@no-vw3os
@no-vw3os 4 ай бұрын
True
@priyavj2325
@priyavj2325 5 ай бұрын
Anna ennaku pei na bayam ela but ninga unga background ta bayam ah eruku 😅😅
@pg_cinematic_universe
@pg_cinematic_universe 5 ай бұрын
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டாரத்தில் தானிப்பாடி
@muthumani56
@muthumani56 5 ай бұрын
Simple sarath ithukkalam mass🔥🔥🔥
@VasanthAakash-us8su
@VasanthAakash-us8su 5 ай бұрын
​@@narayananmscinfotech1708ama 😂
@Suganthi.EverythingIsOne
@Suganthi.EverythingIsOne 5 ай бұрын
Andha music vera aenpa pottinga 🙄😱💀☠👻. Ore thigila irukku
@AJITHYT143
@AJITHYT143 5 ай бұрын
Bro na tiruvanamali la irrthu eaga our 22 k.m bro our name kadaladi eaga our la oru eadathu la matu அடிக்கடிக்க நிறைய விபத்து ஏற்பட்டு நிறைய உயிர் போயிரு அங்கே இரவு பேய் இருப்பதாக சொல்கிறார்கள்
@skhajamohaideen
@skhajamohaideen 4 ай бұрын
ஒரு வேளை இருக்குமோ இருக்குமோ இருக்குமோ....😂😂😂😂
@stephenrajr9413
@stephenrajr9413 5 ай бұрын
The last thing was quite good. I don't know what made them to have such belief. But that's more like a village reunion once a while. But the negative thing is, they do this only when many people expires
@prabhurs1420
@prabhurs1420 5 ай бұрын
andha pagutharive neenga andha area ku poi 2 night thangi irundhu solli kudungalen,ipdi studio ukaandhu camera ku munaadi pesurarthukku badhil...
@sp-sg3mt
@sp-sg3mt 4 ай бұрын
சிவ தளங்களில் பக்தி பரவசதில் மனிதர்கள் போல அவிகளும் வந்து வழிபடுவது வழக்கம் தான்.
@baranipoongodi5254
@baranipoongodi5254 5 ай бұрын
Hi mayam studio
@Harshiv_universe
@Harshiv_universe 5 ай бұрын
Bro review and do fact checks on the gost hunting videos from south
@Ak-dj7dc
@Ak-dj7dc 3 ай бұрын
Bro neenga ghost vilog podunga bro please neenga poitu reserch panni sonna nalla irukum bro
@hpd2112
@hpd2112 5 ай бұрын
Video la super ah pose kudukuthu
@UdhayaKumar-wi6iz
@UdhayaKumar-wi6iz 5 ай бұрын
😂😂😂😂
@theridewarrior6655
@theridewarrior6655 5 ай бұрын
Nan intha video va instala pathen bro
@VenkatEsan-vk9el
@VenkatEsan-vk9el 5 ай бұрын
Super bro 💯💯💯💯💯💯💯💯🦮💯
@mayilvahanan5822
@mayilvahanan5822 5 ай бұрын
Mermaids pathi pesunga bro
@kpsv7702
@kpsv7702 5 ай бұрын
Pei nu onnu irundha hospital la dhan avlo peium irukanum. Oru nalaiku avlo peru saaguraan. Apdi illadium train pora route la irukanum. Namma payam karpanai namaku sollura kadhai ellam pei irukumonu aduku oru uruvam kuduthuduvom. Unmayilaye pei nu onnu irundha swiggy zomato la midnight bike la non veg delivery panravanga kandipa pardurupanga 😅
@JAGADESHGBUSINESSMOVES
@JAGADESHGBUSINESSMOVES 5 ай бұрын
வாய் அசைவு, நன்றாக A.I. டெக்னாலஜி என்று காட்டுகிறது...!!! இரண்டு வாய்கள் ஒரே நேரத்தில் பின் தொடர முயல்வது நன்றாக தெரிகிறது...!!! உதடுகள் BLURRRR ஆகின்றன...!!! 🙂🙂🙂🙂
@prakashkf9787
@prakashkf9787 5 ай бұрын
Background Music தான் ரொம்ப பயமா இருக்கு 🙄🙄🙄
@arjung3427
@arjung3427 5 ай бұрын
அரசியல் மனிதப் பேய்களைவிட உண்மைப்பேய்கள்(இருந்தால்)நல்லவைகளாகத்தான் இருக்கும்
@user-md2ry2yh8c
@user-md2ry2yh8c 5 ай бұрын
நன்பனுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கன மழைக்கு பயந்து இரவில் மழைக்கு தகர கொட்டகையின் கீழ் ஒதுங்கினேம் விடியும் வரை மழை விட வில்லை விடிந்த பிறகு தான் தெரிந்தது நாங்கள் தங்கி இருந்தது பிணம் எரிக்கும் கொட்டகை சுடுகாடு.... எங்களை எந்த பேய் பிசாசும் நெருங்க வில்லை. மனிதனின் பயம் மூட நம்பிக்கை.
@sathiyavathi-5008
@sathiyavathi-5008 5 ай бұрын
Hi 🌷
@MusicStudents
@MusicStudents 5 ай бұрын
😂😂😂இந்த காலத்துல இந்த Editing எல்லாம் Mobile 📱 ல கூடா பன்னலாம்😂😂😂
@Gayathri-up3dc
@Gayathri-up3dc 5 ай бұрын
சினிமா படம் ஓடலைனா பேய் படம் எடுப்பாங்க தம்பிக்கு சேனல் நிலவரம் எப்படி
@PraveeNK8707
@PraveeNK8707 4 ай бұрын
தொப்பூர் கணவாய் ல நடக்கிறதா பத்தி பேசுங்க அண்ணா
@RaniLokesh-rj8lt
@RaniLokesh-rj8lt 5 ай бұрын
Bro brahmayugam movie real story of punjaman potti history brief ah explain panni podunga bro ❤️💐
@altrinfelitus-fs7ci
@altrinfelitus-fs7ci 5 ай бұрын
peaii irukrathu unmaithan bro,Nan unarthirukiren.
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 5 ай бұрын
ஏன் சார் பேய் பிசாசுகளுக்கு உருவம் இருக்குங்களா அப்படி இருந்தால் அது மனித உருவில் இருக்குமா இல்ல வேற உருவத்தில் இருக்குமா ஏன்னா அமானுஷ்யம் சொல்றாங்க ஆனால் இது வரை பார்த்ததில்லைங்க.
@x---xqcl---
@x---xqcl--- 5 ай бұрын
@@VijayaLakshmi-qj4vr 🥲🥲❤️
@x---xqcl---
@x---xqcl--- 5 ай бұрын
@@VijayaLakshmi-qj4vr nandri 🥺🥺 thank u
@jaleelsahib7705
@jaleelsahib7705 5 ай бұрын
நான் பார்த்து இருக்கிறேன் மனித உருவில் கரும் புகை நம்ப முடியாது தான் ஆனால் நான் பார்த்து இருக்கிறேன் அது என்ன என்று எனக்கு தெரியாது ஆனால் ரொம்ப நேரம் கதவுக்கு பின்னால் ஒளிந்திருந்து பார்தேன்
@saranrajin
@saranrajin 5 ай бұрын
Ghost & Aliens Both are same, No Cleared Picture 😂😂😂
@HariAcmech
@HariAcmech 5 ай бұрын
13.40 virupaksha telungu movie story
@maniappas2155
@maniappas2155 3 ай бұрын
Bro neega poi video panuga anga thiruvanamalai la
@ramdhanush6903
@ramdhanush6903 5 ай бұрын
Ghost erukarathu unmai athu kanuku theriyathu yaaravathu udampula pugunthu avanga maari activities maarum sapda maatanga koviluku Vara maatanga udampu elam elaikum...... This is real
@prabhakaranpk3156
@prabhakaranpk3156 5 ай бұрын
இது. உண்மையான. பேயா,.
@stalinraj325
@stalinraj325 5 ай бұрын
Ellam matham la yum thiya sakthi iruku na solli irukanga God irukurathu true na ithum true than anupavam than namba veikum..mana thairiyam mukkiam athu kammiya irukuravarkal athigam problem agirarkal
@bhaskarboss6154
@bhaskarboss6154 3 ай бұрын
மாயா குமார் நானும் கிருஷ்ணகிரியில் தான் இருக்கேன்....
@chandru9619
@chandru9619 5 ай бұрын
Sulal kaatru story true brother😮