🔴கைவிலங்குடன் இந்தியர்களை நாடுகடத்திய America | US Sends Military plane to India | Trump | Visa |

  Рет қаралды 41,246

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 265
@ShivaKannan72
@ShivaKannan72 Сағат бұрын
கிரிமினலுங்களுக்கு என்ன செய்யணுமோ அதை கரெக்டா செஞ்சிருக்கார் டிரம்ப் - இதற்க்கு பாராட்ட தான் வேணும் ! இந்தியாவில் மோடி இந்த குஜராத்தி கிரிமினலுங்களுக்காக அமெரிக்கா பயணம் மேற்கொள்வார்
@Joshwa-x2f
@Joshwa-x2f 2 сағат бұрын
டிரம்ப்பை பாராட்டி ஆகனும் அவர் தன்னுடைய நாட்டுக்கு உண்மையாய் இருக்கிறார்
@S.S.AlokarakansquadFreefire
@S.S.AlokarakansquadFreefire 54 минут бұрын
எந்த நாட்டினறாகஇருந்தாலும் முறைப்படி செல்லுங்கள் முறையற்று செல்லாதீர்கள் மீறிசெயதால் இதுதான் நிலைமை.
@jafarullapondy2765
@jafarullapondy2765 2 сағат бұрын
மிக மிக அருமையான பதிவு 👍
@jaihind2825
@jaihind2825 22 минут бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 எந்த நாடாக இருந்தாலும் சட்டவிரோதமாக வரும் மக்களை திருப்பி அனுப்புவதே சிறந்தது அதுதான் அந்த நாட்டுக்கும் பாதுகாப்பு அமெரிக்கா செய்வது போல் எல்லா நாடும் செய்ய வேண்டும் அதிரடி மன்னன் சூப்பர் மேன். டொனால்ட் டிரம்ப் வாழ்க. ஒரு நாட்டுடைய தலைவன் இப்படித்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நாடு உருப்படும் இல்லனா நாசமா போயிடும். 💪💯👍
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 2 сағат бұрын
விசா இல்லாமல் இருப்பது குற்றம்தானே,
@FamilyTravelTamil
@FamilyTravelTamil Сағат бұрын
Yes..
@jesuraju9639
@jesuraju9639 Сағат бұрын
சூப்பர் ஜி அங்க இருக்குற இந்தியர்கள் ரொம்ப உருட்டுறாங்க
@balasubramanim3442
@balasubramanim3442 3 сағат бұрын
Very good they safe their country. India must do the same
@vivekpoovai
@vivekpoovai Сағат бұрын
supreme court also ordered same
@sabarinathasiva
@sabarinathasiva 2 сағат бұрын
என்ன உண்மை தானே தப்பா எதுவும் சொல்லவில்லை சூப்பர் தலைவரே
@saravanannatarajan1341
@saravanannatarajan1341 2 сағат бұрын
எல்லோரும் வெளியே vanthutta good.
@nixonjegan5681
@nixonjegan5681 Сағат бұрын
நல்ல விடையம் தான் பிழைக்க போன இடத்தில் இந்தியர்கள் காட்டும் அட்டகாசம் தாங்க முடியவில்லை அந்த நாட்டை குப்பையாக்குவது உரிமை கொண்டாடுவது சட்டதிட்டங்களை மதிக்காமல் புறம்பே செயல்படுவது இது எல்லாம் எங்களாலேயே சய்க்க முடியவில்லை அந்த நாட்டு மக்கள் எப்படி சகித்துக் கொள்வார்கள் நல்ல விடயம் பாராட்டுக்குரியது❤🎉
@ajjeyakumar7395
@ajjeyakumar7395 38 минут бұрын
எங்க ஊர்ல ஒரு நாலு பேர் இருக்காங்க அவங்களையும் அனுப்பிவிட்டுடுங்கப்பா 🤷🏻‍♂️ அவங்க ஆத்தக்காரி தொல்லை தாங்க முடியல 🤔 என் மக வெளிநாட்டிலிருந்து பேசுறான் என் மகன் வெளிநாட்டில் இருக்கான் உன் மகன் என்ன செய்கிறான் 🤦🏻‍♂️ சாவடிக்கிறாங்க. எனக்கு தெரிஞ்சு மொத பிளைட்ல வந்துருவ நினைக்கிறேன் 😂 இது அவன் பண்ண தப்பு இல்ல அவங்க ஆத்தா காரி பண்ண தப்பு 😜
@IfthiharHameed-sc7ft
@IfthiharHameed-sc7ft 31 минут бұрын
என்னதான் வெளிநாட்டில் சம்பளம் நல்லா தந்தாலும். நிம்மதி இல்லாத வாழ்க்கை தான். ஆனால் தாய் நாட்டில் குறைந்த சம்பளமாக இருந்தாலும் நிம்மதியாக வாழலாம். என்றைக்கு இருந்தாலும் தாய்மண் தான் நிரந்தர.ம் நம் பூமி நம் தாய் பூமி நமக்கே.
@Karthikasiva-ym3ld
@Karthikasiva-ym3ld 2 сағат бұрын
Hatsoff Trump 🎉
@klboysonlylive123
@klboysonlylive123 2 сағат бұрын
திமிரு யாரை விட்டது ஏன் நம்ம ஊர்ல சோறு திங்க முடியாதா நம்ம ஊருல நல்லா படிச்சிட்டு அவனுக்கு போய் சேவை பண்ணிட்டு இருக்கேன் எனக்கெல்லாம் ரொம்ப சந்தோசம் இந்தியா பத்தி எவ்வளவு கேவலமா பேசினீங்க அமெரிக்கால பாட்டு என்னக்கா இருந்தாலும் தாய் நாடு தாய் நாடு தான் டா
@vignesh5434
@vignesh5434 2 сағат бұрын
நம்ம நாட்டில் சம்பளம் மிக மிக குறைவாக தருகிறார்கள் அதனால் தான் சில பேர் வெளிநாட்டுக்கு செல்கிறார்கள்.....
@IfthiharHameed-sc7ft
@IfthiharHameed-sc7ft 35 минут бұрын
என்னதான் வெளிநாட்டில் சம்பளம் நல்லா தந்தாலும். நிம்மதி இல்லாத வாழ்க்கை தான். ஆனால் தாய் நாட்டில் குறைந்த சம்பளமாக இருந்தாலும் நிம்மதியாக வாழலாம். என்றைக்கு இருந்தாலும் தாய்மண் தான் நிரந்தர.ம் நம் பூமி நம் தாய் பூமி நமக்கே.
@johnstephen2872
@johnstephen2872 2 сағат бұрын
மக்களை பார்க்காமல் மதத்தை மாத்திரம் பார்த்தால் நாம் எல்லோரிடத்திலும் பிச்சை தான் எடுக்க வேண்டும் 😂😂
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Сағат бұрын
"விஷ்வகுரு" என்ற முகத்திரையை கிழித்துவிட்டார் "My friend Dolan Drumb"
@mrewilson106
@mrewilson106 Сағат бұрын
We, Indians should become strong in our production, become self sustained
@venkatesan8724
@venkatesan8724 2 минут бұрын
சட்ட விரோதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
@Parani-uv5iu
@Parani-uv5iu Сағат бұрын
மாயா நீங்கள் மறந்துவிடதீர்கள் போல் இதே இராணுவ விமானத்தில் இருந்துதான் ஆபிகானிஸ்தான் அகதிகளை ஏற்றி சென்றனர் அமெரிக்காவுக்கு . .
@Kingkaalathegreat
@Kingkaalathegreat 59 минут бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼Trump done a great job😘😘😘😘😘
@Siva-bq9ro
@Siva-bq9ro 2 сағат бұрын
இந்தியாவில் என்ன வளம் இல்லை நம் நாட்டை வல்லரசு நாடாக ஆக்கலாம்
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Сағат бұрын
இந்த 10 ஆண்டுகள் டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்திருந்தால், இந்நேரம் இந்தியா வல்லரசு நாடாகி இருக்கும்.
@palanivelselvaraj8110
@palanivelselvaraj8110 Сағат бұрын
adhu north la illa
@vinthuanu4282
@vinthuanu4282 Сағат бұрын
Trump is correct
@RagunathanKamalanathan
@RagunathanKamalanathan Сағат бұрын
Why Indian government not giving Indian citizen for Srilanka refugee who came b4 20 years ?
@MohamadRihaljunaideen-cs6us
@MohamadRihaljunaideen-cs6us Сағат бұрын
நல்ல தேவ இந்தியா இவ்லோ பெரிய நாடு இந்தியா.... இந்தியா பிரதமர் மோடி பதவியேற்பு விலா அழைக்க வில்லை கேவளம்
@abdulgaffar8445
@abdulgaffar8445 38 минут бұрын
மோடியின் செல்லாக்காசு செல்வாக்கு உலகம் கை கொட்டி சிரிக்கும் அளவுக்கு சரிந்துவிட்டது.
@Adventureswithpolo
@Adventureswithpolo 3 сағат бұрын
Super ❤இந்தியன் செய்கிற அட்டகாசம் தாங்கமுடியவில்லி🇨🇦🇨🇦🇨🇦
@AthiraHindustani-k1p
@AthiraHindustani-k1p 3 сағат бұрын
Nee yenna thulukana ?
@SubaidaN-ux1hn
@SubaidaN-ux1hn 2 сағат бұрын
நீ சங்கியா?​@@AthiraHindustani-k1p
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw 2 сағат бұрын
​@@AthiraHindustani-k1pநீ என்ன யூதனா இந்தியர்கள் செய்யுற அட்டகாசத்துக்குதா வெளிய அனுப்புறா பாரிசாலன் பேசியிருக்கான் போடா
@KrishnanSuki
@KrishnanSuki 2 сағат бұрын
​@@AthiraHindustani-k1p ஒரு வேளை நாடோடி ஆரியனா இருப்பாரோ
@ayyasamysankarasubramanian641
@ayyasamysankarasubramanian641 2 сағат бұрын
Loose da nee
@abrahambasker4464
@abrahambasker4464 Сағат бұрын
கள்ளத்தனமா போனவனுக்கு ஏம்பா இப்படி வக்காலத்து வாங்கிற
@SanthoshKumar-he3gu
@SanthoshKumar-he3gu 39 минут бұрын
He is doing well 😊
@maheshwarisubramaniam3469
@maheshwarisubramaniam3469 Сағат бұрын
போகிற இடத்தில் போனோமா தொழில் பண்ணினோமா என்று இருக்கனும் அதை விட்டு அட்டகாசம் பண்ணினா ?
@S.S.AlokarakansquadFreefire
@S.S.AlokarakansquadFreefire 59 минут бұрын
எந்த நாட்டினராகஇருந்தாலும முறைப்படி செல்லுங்கள் முறையற்றுசெல்லாதீர்கள்மீறி செய்தால் இது தான் நிலைமை.
@Velli-u8u
@Velli-u8u 2 сағат бұрын
Super
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Сағат бұрын
இந்தியாவில்,அரசியல்வாதிகளின்,பகல் கொள்ளை,மக்களை வேலை இல்லாத திண்டாட்டதால், இந்த அவலநிலை...😢
@ganeshrockzzz2632
@ganeshrockzzz2632 56 минут бұрын
விரைவில் இது இந்தியாவிலும் நடக்கும்....
@DeeShaarul
@DeeShaarul Сағат бұрын
"கோவிந்தா... கோவிந்தா" என்று முழக்கமிடுவதும் ஒரு மூடநம்பிக்கைதான்..
@govardhanthorali588
@govardhanthorali588 Сағат бұрын
ஓ.ஆம்னி சுந்தர வள்ளி பஸ்ல வந்தவனா.
@rajanaidu2617
@rajanaidu2617 56 минут бұрын
Good job by Trumph😊
@sabarinathasiva
@sabarinathasiva 3 сағат бұрын
கந்தசாமி தலையில் வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டது
@Dinesh_life_style
@Dinesh_life_style 7 минут бұрын
இந்தியா வேணாம் என்று போனவர்களை திருப்பி ஏன் அழைக்க வேண்டும் நம் இந்தியா இந்திய நாட்டிலும் அவர்கள் வந்து அகதிகளாய் வாழ வேண்டும்
@nrvmedia
@nrvmedia Сағат бұрын
Indians are prepared for clerkage by education system. Engineers are also doing clerk type job
@Sivasiva-yw8ye
@Sivasiva-yw8ye 33 минут бұрын
paduchavange ellorum velinadu ponadhal than nam nadu muneramel ponadhu iniyavathu Nam Nadu muneratum namnadu vallarusu agum america tholviyadium jeihind❤❤❤❤
@AntonAron119
@AntonAron119 Сағат бұрын
Weldon Donald Rump❤❤❤
@Arsooshakthi
@Arsooshakthi 11 минут бұрын
ஆனா இராவணன் போல கெட்வர் இல்ல அமெரிக்காவுக்கு கடத்தல
@Nithish0096
@Nithish0096 2 сағат бұрын
11:11 Never ever forgot Israel❤ if you did you are not a Indian.
@subramanianthanumalayan2164
@subramanianthanumalayan2164 3 сағат бұрын
I support Trump, One can go with proper visa papers
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 3 сағат бұрын
நாம் அமெரிக்கர்களை விட தொழில்நுட்பத்தில் முன்னேறினால் அமெரிக்கர்கள் நம் காலை கூட பிடிப்பார்கள் அமெரிக்கா ஒன்றும் பெரிய பருப்பு நாடில்லை
@indeandahar6872
@indeandahar6872 2 сағат бұрын
Unmai Anna
@PraveenKumar-nt9qb
@PraveenKumar-nt9qb 2 сағат бұрын
Ungal 🖕🏿🇮🇳
@abdulgaffar8445
@abdulgaffar8445 Сағат бұрын
முரடன், அண்டப்புளுகன் மோடியின் அகங்காரத்திற்குமரணஅடி.
@mzmfarook5018
@mzmfarook5018 Сағат бұрын
போற்றியோர் தூற்றுவர் உலகம் உருண்டை
@govardhanthorali588
@govardhanthorali588 Сағат бұрын
விசா இன்றி மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்கா வந்து தங்கியிருப்பதே கிரிமினல் குற்றம்.இந்தியராக இருந்தால் என்ன டிரம்ப் ஆக்ஷன் சரியானதே. இந்தியாவிலும் இது அமல்படுத்த வேண்டும்
@sabarinathasiva
@sabarinathasiva 3 сағат бұрын
கந்தசாமி இது எதில போய் முடியட்டும் அதை பற்றி கவலையே கிடையாது திறம்பட செயல்படுவார் . நீடிக்காது கந்தசாமி பகல் இரவு இருக்கு கந்தசாமி கோவிந்தா தான் முடிவு உண்டு கிடையவே கிடையாது
@azeef1234
@azeef1234 Сағат бұрын
அப்போ நம்ம மோடிக்கு என்ன மரியாதை
@Rajagopal-xj3xu
@Rajagopal-xj3xu Сағат бұрын
உயிர்முக்கியமா, பணம், முக்கியமா, டாலரா, ரூபாயா
@VinovVinov
@VinovVinov 2 сағат бұрын
இனி ஆட்டம் சூடுபிடிக்கபோகுது.உலகப்போர் வரை க்ளைமேக்ஸ் ஆட்டம் நடக்கும்.சமாதான தூதுவர் என்றெல்லாம் சொல்லபட்டது.
@RSXXX229
@RSXXX229 9 минут бұрын
YOU ARE VERY TRUTHLFUL REPORTING: 👉TRUMP NOT POLITICIAN THUS HE WILL SAY WHAT HE WILL DO (GOOD FOR THE COUNTRY) AND HE WILL DO WHAT HE SAID
@SRI-c7z
@SRI-c7z 50 минут бұрын
கார்கோ கப்பல்ல அனுப்புடா!!! இவன்களுக்கு Flight ரொம்ப அவசியம்.
@u_me_n_shopping
@u_me_n_shopping 2 сағат бұрын
IT employees ku problem illa. Avanga company visa la poyi irukavanga.. illegal immigrants go for labour jobs, driving and similar work
@rajanaidu2617
@rajanaidu2617 52 минут бұрын
India should be ready to face unemployment problems in coming days
@asiansquadyt
@asiansquadyt Сағат бұрын
சுந்தர் பிச்ச என்ன
@estervasanthan6889
@estervasanthan6889 2 сағат бұрын
Trump action gud
@mvaiyapuri2412
@mvaiyapuri2412 Сағат бұрын
ஏன் சார் போகனும்
@kvv98
@kvv98 Сағат бұрын
Oru kathal Oru nallathu nadakkum wait and see
@Rany-uJesus
@Rany-uJesus Сағат бұрын
♥️🍬
@dsplaw
@dsplaw Сағат бұрын
Trump ji ..pls use ships...
@AbdulRahman-ci4jy
@AbdulRahman-ci4jy 2 сағат бұрын
சட்டவிரோதக் குடியேற்ற வாசிகளை வெளியேற்றுவது என்றால் எவ்வளவு கதறுகிறார்கள் அதே நேரம் பலஸ்தீன் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் இருந்து வெளியேறுமாறு அமெரிக்கா சொன்னால் சில சகோதரர்கள் அதை சந்தோஷத்தோடு வரவேற்கிறார்கள் இவர்கள் எந்த மனிதர்கள் அப்பா
@Kuransi-ql3eb
@Kuransi-ql3eb 2 сағат бұрын
ஓக்டோவர் எழு
@ramusriram
@ramusriram Сағат бұрын
Do not compare China and india .chinese are able to deliver goods..They are hard working.our politicians are highly corrupt other wise india could have become supper power.Had subah chandrabose and sardar Patel was there instead of womaniser Gandhi and Nehuru India might have become self sufficient long back.Of course Indra Gandhi is an exception in making india No 1 in space research and industries to certain extend.
@kalyani22thomas
@kalyani22thomas 2 сағат бұрын
I thank myself that I've never was crazy to settle in the USA or any other country..
@michaelmona4511
@michaelmona4511 18 минут бұрын
Bro ( UI )movie Upi sir
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 3 сағат бұрын
நல்ல வேளை,நான் அதிகம் படிக்கவும் இல்லை அமெரிக்காவுக்கு செல்லவும் இல்லை😂😂
@AthiraHindustani-k1p
@AthiraHindustani-k1p 3 сағат бұрын
These are illegal , unskilled , illeducated ones
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 сағат бұрын
😂😂😂 You are so innocent, you don't have to be academically qualified to go to America (illegally).
@Sara56788
@Sara56788 2 сағат бұрын
Haha… நல்ல படிச்சி இருந்தா அவங்க என் illegala அங்க இருக்காங்க?!
@NawahirramiRami
@NawahirramiRami 2 сағат бұрын
😂😂😂😂
@sentamilselvan9952
@sentamilselvan9952 Сағат бұрын
😂😂
@anthonyanthony2801
@anthonyanthony2801 Сағат бұрын
I love modigi
@manface9853
@manface9853 Сағат бұрын
Bharath super country y go usa
@k.p.dharsha
@k.p.dharsha 2 сағат бұрын
Satta virothama pona veliye anupa thana seyvanga
@switchon7938
@switchon7938 2 сағат бұрын
hats off trump ,he do the same as what modi ji did in india (CAA )
@raniraonivi6787
@raniraonivi6787 2 сағат бұрын
My Mind voice - Avangavanga avangavanga mannula thaan irrukkanum... Adhaan Mariaadhai... Ponama suthi paathamaa nu oodiaandharanum...😂😂😂
@santiagofernando2501
@santiagofernando2501 Сағат бұрын
Intha pakthi nilavaram unnmatha bro ,mumbai USA emppassy pakkathla sai papa Kovil Irukku ,,yellarume Anga poittu tha interview ku povanga ..Even naan kooda mumbai la ulla St .michel churchku poittu tha visa interview pone ...visa kidachichu ......
@muraliaj5129
@muraliaj5129 2 сағат бұрын
Indiavilum athai polla seiyavendum .
@Uthumanmohamed
@Uthumanmohamed 2 сағат бұрын
Muraliaj,ஆமா சட்ட விரோதமாக தங்கி இருக்கும் இங்கே உள்ள அமெரிக்கர்களையும் இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
@alphonsawiltonq576
@alphonsawiltonq576 Сағат бұрын
Trump to be appreciated for being a good leader for his people and his country.
@sudharsanlakshmi8047
@sudharsanlakshmi8047 Сағат бұрын
10:37 Rahul gandhi said the same
@Themagnetfamilyfans
@Themagnetfamilyfans Сағат бұрын
Sila peru comment box la katharanga namba naatula illegal people's thorati vita matum correct nu soluvanunga😊
@Muthumuthu-c5o8s
@Muthumuthu-c5o8s 2 сағат бұрын
What Trump does is correct. Dont blame him.
@AswinAswin-nu1rl
@AswinAswin-nu1rl 34 минут бұрын
இதுல என்ன இருக்கு சட்ட விரோதமாய் இருந்த அடிப்படிதா
@ameenaameena9210
@ameenaameena9210 Сағат бұрын
Kadu katta atci e nadatura yaaraha iruttaalum iravaan vidamattaan Allah akpar
@aravinds7490
@aravinds7490 Сағат бұрын
Bro triceps is nice 😂
@Nithish.2323
@Nithish.2323 3 сағат бұрын
Hi bro
@wellwisher621
@wellwisher621 Сағат бұрын
முதல் லோடில் 200 நபர்கள் இந்தியவில் வந்து இறங்கி உள்ளனர். எங்கு இந்த விமானம் தரை இறங்கியுள்ளது??? பஞ்சாப்பில் உள்ள "அம்ரித்சர்" சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியது. ஏன் அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் பஞ்சாப்பை சேர்ந்த மக்கள். இந்த 200 பேர்களில் ஒரு பகுதியினர் அமெரிக்காவில் தொடர் குற்ற பின்னணி உடையவர்கள். மற்றும் ஒரு பகுதி இந்தியாவில் பலவித குற்றங்களை செய்துவிட்டு அமெரிக்க தப்பி சென்றவர்கள். இது தவிர காலிஸ்தான் தீவிரவாதிகளும் உள்ளனர். பாக்கிஸ்தானியர் இந்திய பாஸ்போர்ட்டுடன் உள்ளவர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறார்கள் இதே போல நமது நாட்டில் வசிக்கும் வெளி நாட்டை சேர்ந்த "இல்லீகல் இமிகிரெண்ட்ஸையும்" வெளியேற்றப் படவேண்டும்.
@Anisugin
@Anisugin 3 сағат бұрын
Hi bro ❤
@unibesttech
@unibesttech 27 минут бұрын
Next modi ji fight
@pathy631955
@pathy631955 13 минут бұрын
Why so much migration? Because of employment policy of our Government.
@shanthiniananth1300
@shanthiniananth1300 38 минут бұрын
Can you live with out visa live in Russia?
@moonshadowspring
@moonshadowspring 31 минут бұрын
Ungada naatla irukra Srilanka refugees ithu varaikkum government jobs or citizenship kuduthu irukka India! India la enna war aa nadakkuthu US la documents illama stay panna? India la documents illama foreigners stay panna allow pannuvangala? Vellakaran namma naatta kolla adichittu poittan endu sollikondu vellakara countries la stay panna visa venum endu kekrathu niyaayama Bro
@AthiraHindustani-k1p
@AthiraHindustani-k1p 2 сағат бұрын
You forgot to mention that Indians are also the richest , highly educated, successful community in the US .
@AmalAmal-nd5md
@AmalAmal-nd5md 2 сағат бұрын
திருட்டுத்தனமா போனா , இது தான் கதி. 😂
@manface9853
@manface9853 Сағат бұрын
Caa super y dont thing bharath peo 1 bharath 1 hindus 1bharath peo
@kuttiraj9172
@kuttiraj9172 2 сағат бұрын
Done 👍 mamooiii 🎉
@prabhukumar9891
@prabhukumar9891 Сағат бұрын
Those who apply for Visa govinda govinda govinda only.
@ajinraj8889
@ajinraj8889 2 сағат бұрын
அய்யா தாங்கள் சவூதி அரேபியால illeegala irukkavangala எப்படி இந்தியா அனுப்புறாங்கன்னு கொஞ்சம் explain pannunga
@salvarrajanvinggadasalam1196
@salvarrajanvinggadasalam1196 50 минут бұрын
Do you think overstay in other countries is wrong...so all the countries should educate their citizens...
@saravananshanmugam-p4u
@saravananshanmugam-p4u 46 минут бұрын
Petra thayum pirantha ponnadum natrava vaninum Nani siranthanavey
@cganesan1957
@cganesan1957 Сағат бұрын
Kumar, this is the desire of the Russian oil business!!!
@SaravananMuthu-r5t
@SaravananMuthu-r5t 2 сағат бұрын
விசா மூடர்கள்
@sundharamoorthy873
@sundharamoorthy873 2 сағат бұрын
Ivanungala jail,a podanum,,, friend,ly country,ku visa illama yethukku poganum?,,,
@samathhameeda4699
@samathhameeda4699 56 минут бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤭
@paaveshkumaranalpremkumarm3306
@paaveshkumaranalpremkumarm3306 Сағат бұрын
Who told you to go to America illegally, now accept his answer that he is American.
@Sonyairtal
@Sonyairtal 2 сағат бұрын
பிரிக்ஸ் வாழரவேண்டும்
@vijayarajan-bt5fk
@vijayarajan-bt5fk 3 сағат бұрын
சீனா, ரஷ்யா கு இப்போ ஜாக்பாட் இந்த செயல்.
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН