மறுபிறவி இருக்கா? : பகீர் வீடியோ! | Ashok Nagar Govt School issue | Mahavishnu | Anbil Mahesh

  Рет қаралды 212,491

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 1 400
@santhu2687
@santhu2687 Ай бұрын
திரு கார்த்திக் அவர்களே, கல்வியிலும் பகுதரிவியலிலும் ஆன்மிகம் கலந்து இருக்கிறது. திரு மகாவிஷ்ணு அவர்கள் கூறியதும் ஆன்மீகம் தான், அதை எதிர்த்து கேள்வி கேட்ட உயர்திரு தமிழாசிரியர் கூறியதும் ஆன்மீகம் தான். இந்த விவாதம் பெரிய அளவிலான படிப்பினையை கொடுத்தால் அதுவும் ஆன்மீகம் தான். பகவத் கீதையை படித்தவர்களுக்கு உண்மை புரியும்.
@Nishuzz666
@Nishuzz666 Ай бұрын
CRT ahh sonninga ,adhula padicha ivlo problem varadhu ,crime nadakadhu
@manisekaran2345
@manisekaran2345 Ай бұрын
😜எல்லா ஆன்மிக நம்பிக்கை களையும் பள்ளி கல்லூரிகளுக்கு வெளியே கூட்டம், சொற்பொழிவு செய்ய எந்த எந்த மததுக்கும் தடை இல்லை 😜. 😜அதில் நம்பிக்கை உள்ளவர்கள் கலந்து கொள்வதற்கும் தடை இல்லை 😜. 😜முற்பிறவி.. போன்ற தேவையற்ற மூட நம்பிக்கைகளை பிஞ்சுகள் மனதில் விதைத்து அவர்கள் வாழ்க்கையை சிதைக்க அனுப்ப பட்ட காட்டுமிராண்டி தான் இந்த "👺மலம் பொருள் மஹா கோமாளி 😜.
@madhuraimamiskitchen6189
@madhuraimamiskitchen6189 Ай бұрын
True... True... True...
@javaharvj7805
@javaharvj7805 12 күн бұрын
Maha vishnu❤❤❤❤❤❤❤❤❤
@rajoobhai4512
@rajoobhai4512 Ай бұрын
மகாவிஷ்ணுவின் பயிற்சியால் பலன் அடைந்தவர்களையும்.பலன் அடையாதவர்களையும் பேட்டி எடுத்தால் உண்மை பரியும்மகாவிஷ்ணு அவர்கள் நான் சொல்வதை அப்படியே ஏற்று கொள்ளவேண்டிய அவசியம் இல்லை அந்த கருத்தில் உண்மை தன்மையை ஆராய்ந்து பாருங்கள் என்பார் .இறைவனின் பதில் ஒன்றாக இருந்தாலும்.அதன் அர்த்தங்கள் வேறு படும்.நாம்தான் சிந்திக்கவேண்டும்.ஆன்மிகவாதியாக இருந்தாலும் இந்த புமியில் பிரட்சனைகளை சந்தித்தே ஆகவேண்டும் என்று மகாவிஷ்ணுவே சொல்லியிருக்கிறார்.நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று ஏற்றுகொள்ளவேண்டும் என்று மகாவிஷ்ணுவின் சொல்லியிருக்கிறார்.அவரின் உண்மையான ஆன்மிகத்தை அறிந்தனால் அவரைபற்றி சொல்கிறேன்.அதே போல் அவரரின் ஆன்மீகத்தை அறியாதவர்கள் அவரை பற்றி கடுமையான வார்த்தைகளை பேசுபவர்களையும் குறைசொல்லவும் முடியாது.காரணம் அவரை பற்றி தெரியாததால் .வந்த வார்த்தைகள்.எதிரியாக இருந்தாலும் அவனை பழி தீர்காதே .அன்பு செலுத்து என்பதை போதித்தவரே.குரு மகவிஷ்ணுதான் .குருவே சரணம் ஓம் நமசிவாய .சித்தரிர்களின் அருள் பெற்ற மகாவிஷ்ணுவின் மகிமை காலம் ஒரு உணர வைக்கும் .அருள்பெனும்ஜோதி தனிபெரும் கருணை.
@afizaharif586
@afizaharif586 Ай бұрын
Mahavishnu than unga kaDavula sir
@rajoobhai4512
@rajoobhai4512 Ай бұрын
@@afizaharif586 இறைவன் என்பவர் ஒருவரே.இங்கு அவர் கடவுளா என்பது உங்கள் கருத்து என்றால்.கடவளாக இருக்கட்டுமே. வயநாட்டில் வெள்ளம் வந்தபோது இரு உயிர்களை யானை காப்பற்றியதே அப்போ அந்த யானை கடவுளா .யானையா?.எல்லாம் நம் எண்ணத்திலே இருக்கிறது .நாம் எதுவாக ஏற்று கொள்கிறோமோ அதுவாகவே மாறுகிறது..அதே போல் மகாவிஷ்ணு ஒரு குரு. ஒருவழிகாட்டி இந்த பாதையில் போனால் உன் இடம்வந்துவிடும்.அது தான் ஒரு வழிகாட்டியின் வேலை அதைதான் மகாவிஷ்ணுவும் .பல குருமார்களும் செய்துகொண்டிருக்கிறார்கள்.அந்தரத்தில் தொங்கிகொண்டிருக்கும் இந்த பூமியை வழிதடத்துவது யார்.அதற்க்கு ஆதரமாக இருக்கும் பொருள் என்ன என்பதைஅறியவே மகாவிஷ்ணுவை போல பல குரு மார்கள் வழிகாட்டியாகவே இருக்கிறார்கள்.மகவிஷ்ணுவின் தன்மை .அன்ன ணானம்கொடுங்கள் உங்கள் சுற்றியுள்ள ஏழை எளியவருக்கு கொடுங்கள்.மற்றவர்களை கஷ்டபடுத்தி வாழாதிர்கள் .எந்த மனிதரையும் மதத்தால் பார்க்காதிர்கள் .மதத்தால் வேறு .பட்டாலும் அவர்களும் இறைவனின் குழைந்தைகளே என்பார் .அவர் செய்த நல்ல செயல்கள் எல்லாம் .உலகம் முழுவம் பரவிவிட்டது.இதற்க்கு வள்ளலார் பெருமானின் ஆசியும் சித்தர்களின் அருளும்.இயற்கையின் தாயின் ஆசிமும் அவருக்கு பரிபூரணமாக இருக்கிறது.பல மகான்கள் .சித்தர்கள் மேல் அன்பு வைப்பதற்க்கும்..இந்த உலகில் உண்மை தன்மையை புரியவைத்தற்க்கும் காரணமே மகாவிஷ்ணுதான்.நானே அவரிடம் பயிற்சி வாங்கி சில முறைதான் தூரத்திலிருந்து பார்ததோடு சரி .அவர் பக்கத்திலும் நான் இல்லை.எனக்கே இவ்வளவு உண்மைகள் தெரியும் போது .அப்போ மகாவிஷ்ணுவின் சுற்றி இறைசக்தி எவ்வளவு மேல் நிலேயில் இருக்கும் என்பதை விவரிக்க முடியாது.ஓம் நமசிவாயா.
@ayyappam880
@ayyappam880 Ай бұрын
He could not treat the challenged Sanker teacher not in a manner, teacher got to be treated😢
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr Ай бұрын
அருமை அருமை
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 Ай бұрын
வண்டுருவம் எ டுத்து காட்டு
@soupramanienmouttayan9464
@soupramanienmouttayan9464 Ай бұрын
நாம் செய்யும் தவறுதளுக்கு தண்டனை உண்டு என்ற பயம் இருந்தால் தான் தவறு செய்பனுக்கு பயம் இருக்கும் ,அதைதான் ஆன்மீகம் சொல்கிறது
@Music-gt8tc
@Music-gt8tc Ай бұрын
இப்போது மகாவிஷ்ணுவிடம் சென்று புழல் சிறையில் போன பிரிவில் நீ செய்த கர்மவினை ஆள்தான் இப்போது ஒன்றுமே இல்லாத செயலுக்கு ஜெயில்தண்டனை அனுபவிக்கிறாய் என்று கூறினால் எப்படி இருக்குமோ அதே நிலை தான் பாதிக்கப்பட்ட உடல் ஊனமுற்றோருக்கும் இருக்கும் என்பதை உணர்ந்து பேச வேண்டும் அதுதான் ஆன்மீகம்
@mnarayanan2940
@mnarayanan2940 Ай бұрын
@@Music-gt8tc நீ பாவம் பண்ண அதனால தான் குறை யோடு பிறந்த னு பேசு னா அது தப்பு, ஆனால் நீ குறை யோடு பிறந்த வங்கள கிண்டல் பண்ணா அது பாவம் மறு பிறவி ல குறை யோடு பிறப்ப னு பேசு னா அது தப்பு இல்லை சரி தான் அந்த அர்த்த துல தான் அவர் பேசி இருக்கார்
@anijoe1690
@anijoe1690 Ай бұрын
​@@Music-gt8tc😂😂😂sema reply
@ravi7264
@ravi7264 Ай бұрын
It may be good for children. For adults law is enough. We don't need any other superstition.
@_.nithis._18
@_.nithis._18 Ай бұрын
Correct sir
@chitravinoth5245
@chitravinoth5245 Ай бұрын
அவர் ஸ்பீச் கேட்டு என் வாழ்வில் மிக பெரிய திருப்பம்... தியானம், இறைவன், பாவம் செய்யதீர்கள்... இது தான் அவர் mind set... அவர் வாழ்க வளமுடன் 🌍🌍🙏
@karthickp9210
@karthickp9210 Ай бұрын
பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேரார்-திருவள்ளுவரின் மறுபிறவி சார்ந்த குறல்.
@suresh_ndr
@suresh_ndr Ай бұрын
மஹா விஷ்ணு சொன்னது முற்றிலும் உண்மை குறள் 330: உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். மணக்குடவர் உரை: முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை. இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று. பரிமேலழகர் உரை: செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர் என்று சொல்லுவர் வினை விளைவுகளை அறிந்தோர். (செல்லா வாழ்க்கை தீ வாழ்க்கை எனக் கூட்டுக. செயிர் உடம்பினராதல், அக்கே போல் அங்கை யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழுநோய் எழுபவே (நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கொல்வார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது. அருள் உடைமை முதல் கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடங்கும்; அஃது அறிந்து அடக்கிக்கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.). மு. வரதராசன் உரை: நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
@செம்மலர்நோன்தாள்
@செம்மலர்நோன்தாள் Ай бұрын
கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்யை இல்லையே. சிவவாக்கியம் 48
@meenamalu992
@meenamalu992 Ай бұрын
Valluvar sollirukkar..... Porul ellathavarku evulagam illa Arul yellavaruku avulagam illa
@rla_89
@rla_89 Ай бұрын
இப்படி இருக்குனு போய் நீதிமன்றத்தில் சொல்லு.........இல்லை உனக்கு ஒரு புள்ளை இப்படி பிறந்தால் உன் மனைவிட்ட சொல்லு.......
@vigneshn09
@vigneshn09 Ай бұрын
Intha kural la apadi onum sollalayae.... Neenga thirumba thirumba padinga atha Explanation clear ah neengalae pottu irukeenga?
@mahalakshmij2840
@mahalakshmij2840 Ай бұрын
Detailed explanation about soul is given in our Bagavath Gita,please go through it.
@adhavanponusamy865
@adhavanponusamy865 Ай бұрын
அருமை தம்பி ......நடுநிலையோடு ஆய்வின் தரவுகளோடு ........ஏதோ வாய்க்கு வந்த கதை சொல்லாமல் கடின முயற்சியால் ஆதாரங்களை திரட்டி நீங்கள் கொடுக்கும் அறிவுப்பூர்வமான தகவல்களும் காணொளியும் பாராட்டுக்குரியது.
@velmuruganvaradharajan9946
@velmuruganvaradharajan9946 Ай бұрын
அமைச்சருக்கு புரிய வைக்க தனக்கு அறிவு இருக்கிறதா என்று தன்னைத்தான் தாழ்த்தி தான் பேசினார் ஒழிய அமைச்சரை தாழ்த்தி பேசவில்லை. ஏனென்றால் ஆன்மீக விஷயம் புரிய வைப்பதற்கு இந்த அறிவு என்ற வார்த்தை மிக மிக முக்கியம்.
@subhasri9531
@subhasri9531 Ай бұрын
Yeah it's truely right
@Chithra-g2t
@Chithra-g2t Ай бұрын
தன்னை தாழ்த்திகொள்வதுபோல் அமைச்சரை இழிவு செய்யும் மட்டமான குயுக்தியை கற்ப்பிப்பதுதான் ஆன்மீகம் என்று மூடர் கூட்டம் கொண்டாடுகிறது இதற்கு சிறப்பான எடுத்துக்காட்டு அவர்கள் கொண்டாடும் கிருஷ்ண பகவானின் செயல்பாடுகள்
@sridharraja3749
@sridharraja3749 Ай бұрын
நேற்று நீங்கள் பதிவு செய்த வீடியோவில் சரியாக பேசவில்லையோ என்று நினைத்தேன் மகாவிஷ்ணுவிடம் வன்மம் காட்டுகிறீர்கள் என்று நினைத்தேன் பரவாயில்லை இன்று சரியாக பேசுகின்றீர்கள் ஆனால் சில விஷயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எது அவசியம் அவரைப் பற்றி பேசிய போது மொக்கை என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி உள்ளீர்கள் அதுபோன்ற வார்த்தைகள் கவனமாக நீங்கள் பேசுவது உங்கள் ரசிகன் ஆகிய நான் சொல்லுவது கடமைப்பட்டுள்ளேன்
@SenthilPsm-z6n
@SenthilPsm-z6n Ай бұрын
உமாசங்கர் I A S மாணவர்களிடம் மதத்தை பற்றி பேசும் போது எங்கே போனிங்க
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul Ай бұрын
அதெல்லாம் கேட்கக் கூடாது; இந்து மட்டும்தான் பேசக்கூடாது.
@KalaKala-og9pi
@KalaKala-og9pi Ай бұрын
Maha vishnu is a verry good person guruvea saranam vailga valamudan
@aviationmachines4711
@aviationmachines4711 Ай бұрын
ungalalam thiruthavae mudiyathu da
@mrssy-om7vy
@mrssy-om7vy Ай бұрын
இந்த உலகில் மனிதன் செய்யும் நன்மைக்கும் தீமைக்கும் மரணத்துக்குப் பின் இறைவனிடம் சென்று அந்தக் கூழியை பெற்றுக் கொள்வான் இறைவனிடத்தில்
@Nostalgic-24
@Nostalgic-24 Ай бұрын
Yaaru pa andha kadavul sethadhu aparama dhandanai kudukaravar Oh yesappava😂😂😂😂
@sivagamisekar1889
@sivagamisekar1889 Ай бұрын
அவருக்கு யார் தண்டனைக் கொடுத்தது?​@@Nostalgic-24
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Ай бұрын
தமிழைச் சரியாக எழுதுங்க ப்பா.கூழியை அல்ல கூலியை.
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Ай бұрын
@@veluppillaikumarakuru3665😂
@HiHi-ft1fr
@HiHi-ft1fr Ай бұрын
தாய் மொழியாம் தமிழ் மொழி யை தவறுதலாக எழுதியமைக்கு தங்களுக்கும் தண்டனை உண்டு
@manipandi8806
@manipandi8806 Ай бұрын
இவர் மேல் எந்த தவறும் இல்லை என்று நினைப்பவர்கள்👍👍👍
@appuabhimani01
@appuabhimani01 Ай бұрын
Fuck
@vinayankannan9515
@vinayankannan9515 Ай бұрын
Please don't spread irrelevant news to students
@perianayagana1701
@perianayagana1701 Ай бұрын
அட போங்க எல்லா மதத்திலும் இப்படியான மறுபிறவி நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. கிறித்தவம் இயேசுவின் இரண்டாம் வருகையை நம்புகிறது. இறந்த உடல்கள் அப்போது உயிர் பெறும் என்றும் நம்புகிறது.
@RaviRavikumar-yi9wr
@RaviRavikumar-yi9wr Ай бұрын
@@perianayagana1701 corred
@felicity3105
@felicity3105 Ай бұрын
@@perianayagana1701 All religious have these beliefs. But this should not be spoken in school which is run or fund by government.
@N.BalakrishnanBalji.N
@N.BalakrishnanBalji.N Ай бұрын
@@perianayagana1701 மறுபிறவி ஆன்மா என்பது மனிதர்களின் நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டது. இப்போ உள்ள சட்டம். போலீஸ் ஸ்டேஷன். நீதிமன்றம் மாதிரி. அப்போ உள்ள யூதர்கள் மூடநம்பிக்கை எதிராகத்தான் . இஸ்லாம்மும். கிறிஸ்டியனும் வந்தது.
@paulthomas4182
@paulthomas4182 Ай бұрын
Maka vishnu no education no any nolage joker. ruling DMK for makavishnu joker no any reason no relation
@al54jff
@al54jff Ай бұрын
கிறஸ்தவத்தில் பல பிறப்பின் மீது நம்பிக்கை கிடையாது. அதன் பெயர் நியாத்தீர்ப்பு.
@jayagowriadjusted5806
@jayagowriadjusted5806 Ай бұрын
Maha vishnu speech is correct
@mubharakkhan3601
@mubharakkhan3601 Ай бұрын
ஒவ்வொரு ஆத்மாவையும் மரணத்தை சுவைத்தே தீரும்
@z.bz.b-xb3fn
@z.bz.b-xb3fn Ай бұрын
சகோதரே ஆதம் நபி எந்த நபிக்கு தன் ஆயுளில் 40 . வருடம் கொடுக்க அல்லாஹ் விடம் துஆ கேட்டார் பதில் தெரிந்தால் சொல்லவும்
@sooriyangaming5363
@sooriyangaming5363 Ай бұрын
Maranam illa peruvazhvu onnu iruku
@sankaralingamdurairaj9869
@sankaralingamdurairaj9869 Ай бұрын
@@mubharakkhan3601 They say man is immortal which means Atman never dies but only this sarir (body). Any comment.
@Nostalgic-24
@Nostalgic-24 Ай бұрын
Unakku kaathutu irukku
@Truth-Spreading
@Truth-Spreading Ай бұрын
​@@z.bz.b-xb3fnநபி நூஹ்(அலை)
@gokulv6126
@gokulv6126 Ай бұрын
இருக்கிற பிறவிக்கு விடையை கானா இதுல மறு ஜென்மம் 😮 முடியலடா சாமி முடியலடா..
@davidrajkumar6672
@davidrajkumar6672 Ай бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@VellingiriVvgiri
@VellingiriVvgiri Ай бұрын
இந்த உலகம் அழிந்து பிறகு இப்ப இருக்கும் விஞ்ஞானத்தை நிரூபிக்க முடியுமா
@journeyoffarouk
@journeyoffarouk Ай бұрын
உலகம் அழிந்த பின்பு ஆன்மீகமும் நிரூபிக்க முடியாது
@mariakumar1286
@mariakumar1286 Ай бұрын
First aanmigam ellamey poi .. manusan uruvaagi latcham varusam avutu.. ana evanunga ellam 400 varusam kadiya vittutu irukaanunga 😂😂
@ravi7264
@ravi7264 Ай бұрын
Azhiyaama irundhaalum aanmeegathai prove panna mudiyaadhu
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Ай бұрын
அறிவியல் இல்லையென்றால் நீ ஒரு நாள் கூட வாழ முடியாது ஆன்மிகம் என்பது நம் மனதுக்கு மட்டுமே இன்பம் அளிக்கும் நீ காலையில் எழுந்து மாலை வரை அறிவியல் இல்லாமல் வாழவே முடியாது
@ADRENALINE-G
@ADRENALINE-G Ай бұрын
​@@journeyoffarouk 🤔🤔🤣🤣🤣
@Aashiba-ru6eq
@Aashiba-ru6eq Ай бұрын
Honest and nutral speech very good ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ vaazga valamudan...
@shanmugarajramachandran778
@shanmugarajramachandran778 Ай бұрын
சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய் சிந்தித்தே தெளிவாய் வாழ்க வளமுடன் 🎉❤
@manmadhansurya8932
@manmadhansurya8932 Ай бұрын
மறு ஜென்மம் இருக்கோ இல்லையோ இருக்கும் வரை சந்தோஷமாக வாழ்வோம்............ எத்தகைய சூழ்நிலை அனைத்தும் ஏற்றுக் கொண்டு வாழ்வோம்...... ❤️💙🥰
@AMIRTHALINGAM-dz3cw
@AMIRTHALINGAM-dz3cw Ай бұрын
❤️அன்பு சகோதரன் மகாவிஷ்ணு நலமுடனும், வளமுடனும், பூரண இறை அருளுடனும் வாழ்வாங்கு வாழ...எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!❤️
@satishsatish6120
@satishsatish6120 Ай бұрын
தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ மதத்தை பற்றி பேசுவார்கள்,இந்துக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்வார்கள் தப்பில்லை,இஸ்லாமியர்கள் இஸ்லாம் மதத்தை பரப்புவார்கள் இந்துக்களை இஸ்லாமியருக்கு மதமாற்றம் செய்வார்கள் தப்பில்லை..ஆனால் தமிழ்நாட்டில் தமிழன் மதத்தை பத்தி பேச மாட்டான் ஆன்மீகம் ஒழுக்கத்தை பத்தி பேசினாலே தேச குற்றமா பார்க்கப்படுகிறது இதுக்கு காரணம்?????
@mahimani0721
@mahimani0721 Ай бұрын
Konjam padichiruntha arivu vandhurukum.. Unaku lam edhum solli puriya vaika mudiyathu da.. Nayaee
@mdtb3901
@mdtb3901 Ай бұрын
போன‌ ஜென்மத்துல செய்த ஊழ்வினை இந்த ஜென்மத்துல ஜெயிலுக்கு போயிருக்கான், யாரும் கவலைப்பட வேணாம்
@thiruloganathan1603
@thiruloganathan1603 Ай бұрын
கார்த்திக் மாயக்குமார் அவர்களே கடவுளை மறுக்கும் பௌத்தம் கூட கர்மா வை ஏற்கிறது. கர்மாவை ஒட்டி தான் இப்பிறவி அமைகிறது என்று இந்திய தத்துவங்கள் கூறுகின்றன. பிறவி ஊணத்திற்கு அறிவியல் காரணம் கூறாது. அப்ரகாமிய மதங்களில் இதற்கு விடை கிடையாது.அறிவியலால் கண்டுபிடிக்க முடியாத கடவுளை மட்டும் கார்த்திக் நம்புவது ஆச்சர்யம்.
@Music-gt8tc
@Music-gt8tc Ай бұрын
இப்போது மகாவிஷ்ணுவிடம் சென்று புழல் சிறையில் போன பிரிவில் நீ செய்த கர்மவினை ஆள்தான் இப்போது ஒன்றுமே இல்லாத செயலுக்கு ஜெயில்தண்டனை அனுபவிக்கிறாய் என்று கூறினால் எப்படி இருக்குமோ அதே நிலை தான் பாதிக்கப்பட்ட உடல் ஊனமுற்றோருக்கும் இருக்கும் என்பதை உணர்ந்து பேச வேண்டும் அதுதான் ஆன்மீகம்
@jayamalararnasallam9558
@jayamalararnasallam9558 Ай бұрын
I Support Mahavishnu aiya..Malar Malaysia
@skhajamohaideen
@skhajamohaideen Ай бұрын
அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி❤❤❤
@obikandan7121
@obikandan7121 Ай бұрын
சூப்பர் நல்ல கருத்து உங்கள் பணி சிறக்கட்டும் மேலும் நல்ல விடயங்களுக்கு எதிர்ப்பார்ப்பு உண்டு🎉🎉🎉🎉🎉
@bramesh680
@bramesh680 Ай бұрын
ஆன்மீகத்தில் இறைவனை தேடுவதும் பகுத்தறிவு தான்
@sivagamisekar1889
@sivagamisekar1889 Ай бұрын
இறைவன் இருக்கின்றானா என்று பகுத்து அறியத்தான் பகுத்தறிவு.
@bramesh680
@bramesh680 Ай бұрын
@@sivagamisekar1889 இறைவன் எங்கு இருக்கிறான் என்று தேடுவதற்கு அறிவு என்று ஒன்று தேவை அது தான் பகுத்தறிவு அந்த தேடுதல் என்ற முயற்சி நாங்கள் முன்னேறி கொண்டு இருக்கிறோம் ஒரு இடத்தில் இருந்து நாங்கள் செயல் படவில்லை உங்கள் கருத்து உங்களுக்கு எங்கள் கருத்து எங்கள் உடையது உன்னுடைய பயணத்தை நீங்கள் முடிவு செய்யுங்கள் எங்கள் பயணம் நாங்கள் செய்கிறோம் எங்களிடம் உங்கள் கருத்தை திணிக்க வேண்டாம் உங்கள் கருத்தை நீங்கள் பாத்திரமாக வைத்து கொள்ளுங்கள் நன்றி
@MithunRaj-tz7wc
@MithunRaj-tz7wc Ай бұрын
உன் பொண்டாட்டிய என் கூட படுக்க வை
@bramesh680
@bramesh680 Ай бұрын
@@MithunRaj-tz7wc 😂😂😂 நீங்கள் செய்யும் செயல் நான் செய்ய மாட்டேன் அதை நீங்கள்
@vimalearth
@vimalearth Ай бұрын
🤣🤣🤣🤣🤣
@Vijaykumar-e6v3h
@Vijaykumar-e6v3h Ай бұрын
சிறப்பான பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நம் இந்தியா சார்பாக para ஒலிம்பிக்கில் பதக்கங்கலை வென்று வந்த மாற்றுத்திறனாலி வீரர்களுக்கும் என்னோடைய மகிழ்ச்சியினை பகிர்ந்து கொள்கிறேன் வாழ்க வளமுடன் ❣️❣️❣️❣️❣️🙏🥰🎉🎉🎉
@suryar6677
@suryar6677 Ай бұрын
மஹா விஷ்ணு ஒரு நல்ல மனிதர் அவர் மதம், சாதி சமயம் போன்ற வேறுபாடு காட்டுவதில்லை, அன்பு, கருணை, தயவு, ஆன்மிகம் அருமையாக பெச்சள்ளார், அவர் ஆன்மிக வீடியோ பார்த்து என் மனம் வாழ்கை நான் மாற்றிறேன் 💯🙏🏻❤️🧘🏻‍♂️🪔
@Jsreeja
@Jsreeja Ай бұрын
Yes
@sivasubramaniamhalan4524
@sivasubramaniamhalan4524 Ай бұрын
ஒரு குழந்தை படித்து யாராக வேண்டுமாலும் ஆகலாம். அதே சமயம் ஆன்மீகவாதியாகவும் இருக்கவேண்டும். அதுவே நல்ல சமூகம்
@Releasetheheart
@Releasetheheart Ай бұрын
தி. மு. க கூ ஓட்டு போட்டது தப்ப போச்சு😭😭
@mariakumar1286
@mariakumar1286 Ай бұрын
Nee eppada potta nool pullandaas 😂😂😂
@Vss0712
@Vss0712 Ай бұрын
Inime podadha da..
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Ай бұрын
மாற்று திறனாளிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.இல்லை என்றால் வழக்கு தொடர வேண்டும்.விடக்கூடாது.மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.நன்றி மாயம் கார்த்திக்.
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Ай бұрын
ஆன்மா என்பது பொய்.
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Ай бұрын
கடவுள் என்பது பொய்.அன்பு மட்டுமே மெய்.
@kamalnath8493
@kamalnath8493 Ай бұрын
அருமையான பதிவு. மிகவும் நன்றி சார்.
@arunparvathimuthu2567
@arunparvathimuthu2567 Ай бұрын
I support mahavishnu...
@Music-gt8tc
@Music-gt8tc Ай бұрын
இவ்ளோ பேசுறியே உங்க மகாவிஷ்ணு வெறும் பத்தாவது தான் படிச்சிக்கிறான் இந்த பேச்சு பேசிக் ஊரில் எல்லாம் வசூல் பண்ணி ரெண்டரை கோடி ரூபாய் சொத்து சேர்த்து வச்சிருக்கான் சன்னியாசிக்கு எதுக்குடா ரெண்டரை கோடி ரூபாய் சொத்து உழைக்காமல் சம்பாதிக்க சொன்னதா
@aviationmachines4711
@aviationmachines4711 Ай бұрын
can I know the reason for your support to mahavishnu ?
@rdsazhagu7050
@rdsazhagu7050 Ай бұрын
Po dei
@Thalapathy68vijay
@Thalapathy68vijay Ай бұрын
💯💯💯 maru piravi iruku bro... Palaya sithar paadalgala ketu paarunga.. purium... Song name : Manam adhu senmai aahanal
@saikrish7014
@saikrish7014 Ай бұрын
athellam vendam..engaluku neenga proof pannunga..
@Udayakumar-bk6rh
@Udayakumar-bk6rh Ай бұрын
Sona mooda nambiki nu solranga... tirukural & Vallalarah padinga bro therium.
@saikrish7014
@saikrish7014 Ай бұрын
@@Udayakumar-bk6rh ama muuda namikkai than bro..munnorgal eludhi vechadhu ellam ipo nadanthutu irukradhu mattum than bro namba mudium...summa neenga poi poiya solvinga...adha nanga kumbudu potu namba mudiyadhu
@sakthivelasalkaran2743
@sakthivelasalkaran2743 Ай бұрын
ஒரு மனிதன் நான் என்ற ஆணவத்தை விடும் போது அவனிடம் அனைத்து ரகசியங்களும் ஒப்படைக்க படுகிறது 😊
@LindorMary
@LindorMary Ай бұрын
@@sakthivelasalkaran2743 yes right
@cjk9211
@cjk9211 Ай бұрын
உலகில் பல இடங்களில் பலருக்கு முன் ஜன்ம நினைவுகள் இருந்தது நிரூபிக்கப்படுள்ளது.
@Sivaprakash-wg2zu
@Sivaprakash-wg2zu Ай бұрын
Apdilam onumilla
@Sucses2
@Sucses2 Ай бұрын
ஆம் நூறு சதவீதம் உண்மை ஒவ்வொரு பிறவியும் எதற்காக பிறவி எடுத்ததோ அதை நோக்கியே வாழ்க்கை அமைகிறது அதில் முன் ஜென்ம கர்மா ஆன்மாவில் ஆசை எல்லாம் அடங்கி இருக்கிறது
@journeyoffarouk
@journeyoffarouk Ай бұрын
எங்கேயும் நிரூப்பிக்க படல இதுவரை
@thadaladi1724
@thadaladi1724 Ай бұрын
​@@Sivaprakash-wg2zusearch panni paaru
@Sivaprakash-wg2zu
@Sivaprakash-wg2zu Ай бұрын
@@Sucses2 yenada olaringa yenga ithalam proof illayae da kanavu kanuvingala da nengalam
@SathyaB-pk9my
@SathyaB-pk9my Ай бұрын
Maha vishnu is a good person
@saikrish7014
@saikrish7014 Ай бұрын
😂😂😂
@nextgen4352
@nextgen4352 Ай бұрын
போய் உா____
@Music-gt8tc
@Music-gt8tc Ай бұрын
இப்போது மகாவிஷ்ணுவிடம் சென்று புழல் சிறையில் போன பிரிவில் நீ செய்த கர்மவினை ஆள்தான் இப்போது ஒன்றுமே இல்லாத செயலுக்கு ஜெயில்தண்டனை அனுபவிக்கிறாய் என்று கூறினால் எப்படி இருக்குமோ அதே நிலை தான் பாதிக்கப்பட்ட உடல் ஊனமுற்றோருக்கும் இருக்கும் என்பதை உணர்ந்து பேச வேண்டும் அதுதான் ஆன்மீகம்
@selvastl5966
@selvastl5966 Ай бұрын
😂😂😂
@sathyamps
@sathyamps Ай бұрын
😂😂😂😂😂
@danieljayaraj1864
@danieljayaraj1864 Ай бұрын
Super Kumaru, very good conclusion. Excellent 🎉🎉
@sangeethaloganathan2691
@sangeethaloganathan2691 Ай бұрын
Mahavishnu அவர்களும் மாணவர்களை சாமியாராக இருக்க சொல்லவில்லை... ஆன்மீகத்தை வைத்து வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்று தான் அவர் சொல்லி தருகிறார்
@Sudhir-IND
@Sudhir-IND Ай бұрын
@@sangeethaloganathan2691 சரியான கருத்து. நானும் இதைத்தான் பதிவிடலாம் என்று நினைத்தேன்.
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
Excellent 👌Mr.karthick sir 🙏🙏💯 சதவீதம் உண்மை தன்மையை கொண்டது ஆம் இந்த உடம்பு என்ற கோயிலுக்குள் ஆன்மா என்ற ஜோதி வடிவில் உயிர் வாழும் வரை இந்த மனிதனுக்கு மரியாதை ஆகச் சிறந்த வார்த்தை
@SanthoshmaryMary
@SanthoshmaryMary Ай бұрын
ஒரு சாதாரண உடலோடு இருக்கும் மனிதன் தனக்கு இருக்கும் கண்களை வைத்து பார்க்க இன்னொரு உடலோடு கூடிய மனிதன் தேவைப்படுகிறார்.மகிமைக்குரிய சரீரத்தில் 2000 வருடம் தாண்டி இதே பூமியில் இன்னும் வாழ்வதாக சொல்லப்படுகிறது
@sivagamisekar1889
@sivagamisekar1889 Ай бұрын
​@@SanthoshmaryMaryயார் அது?
@vidhyalakshmidvevedi1365
@vidhyalakshmidvevedi1365 Ай бұрын
திரு. கார்த்திக் அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள். திரு. மகாவிஷ்ணு ஓரு நல்ல மனிதர், இந்த காலத்தில் பாவம், புண்ணியம் பற்றி கட்டாயமாக தெரிந்து கொள்ள அவசியம், ஏனென்றால், இன்று உலகம் சீரழிந்து கொண்டு இருக்கிறது, நல்லது யார் சொன்னால் என்ன கேட்கலாம் இல்லையா? அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை. அவர் பல மாற்று திறனாளிகளுக்கு உதவியும் செய்தார். ஓரு நல்ல மனிதரை நாம் இழந்து விட கூடாது. இறைவன் அவரை காப்பாற்றுவார்.
@Kevin2009Kevin
@Kevin2009Kevin Ай бұрын
Good speech karthik sir🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@55-ks8ni
@55-ks8ni Ай бұрын
Atma pathi krishnar, clear ah explain panni irukkaru, adha kelunga sir
@sudhakaran8281
@sudhakaran8281 Ай бұрын
55-ksBni-37 : Who is He?
@spriyadharsan6781
@spriyadharsan6781 Ай бұрын
#isupportmahavishnu
@subramaniansabapathi
@subramaniansabapathi Ай бұрын
இயேசுவிடம் பாவிகளை ரட்சியுங்கள் என்று பிரார்த்தனை செய்வது உண்டு.
@sivagamisekar1889
@sivagamisekar1889 Ай бұрын
😂😂😂😂😂
@Starlite-l4c
@Starlite-l4c Ай бұрын
He is saviour
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks Ай бұрын
செஞ்சுட்டா மன்னிப்பே கிடயாது கர்மா தான்
@sivagamisekar1889
@sivagamisekar1889 Ай бұрын
@@Starlite-l4c dead body
@pratheebanrock9297
@pratheebanrock9297 Ай бұрын
Pavathin sambalam maranam devanin parisu nithiya jeevan
@sumathimayraj2286
@sumathimayraj2286 Ай бұрын
Mahavishnu's talk sane and true. Insane cannot understand. Today's young generation needs like this guidance
@makkalkural7777
@makkalkural7777 Ай бұрын
எப்படியோ உங்களமாதிரி youtubers களுக்காக contents கிடைச்சுக்கிட்டே இருக்கு 😂😂
@sasikaran2684
@sasikaran2684 Ай бұрын
உங்களின் பதிவுகள் மிகவும் சிறப்பானது .தேடித்தேடி ஆதாரங்களுடன் விளக்கமாக தருகிறீர்கள் நான் உங்கள் அபிமானி யாழ்ப்பாணத்தில் இருந்து.
@shylarani5632
@shylarani5632 Ай бұрын
Maha vishnu., pesuvathu anaithum unmaiye ....✋🏻
@gokulpraveem2571
@gokulpraveem2571 Ай бұрын
Avan pesuradhu unmaiyave irukattum .....Andha Enga Peasanum nu avanuku Therila...
@Nostalgic-24
@Nostalgic-24 Ай бұрын
⁠Néenge sollardhu correct avur pesina idam sari ille
@new_b.e.a.t.s8308
@new_b.e.a.t.s8308 Ай бұрын
​@@gokulpraveem2571 anga pesunadhu thappu illa christian schoola bible tharanga
@shylarani5632
@shylarani5632 Ай бұрын
@@gokulpraveem2571 hmmm....aama... Jaadhi,madham apparpattu naama Indiargalai vaazhgirom... Pesiyathu sariye,pesiya idam than thavaru
@gobinraj998
@gobinraj998 Ай бұрын
Mahavishnu good person and great soul... God will protect him for sure...
@mdtb3901
@mdtb3901 Ай бұрын
போன‌ ஜென்மத்துல செய்த ஊழ்வினை இந்த ஜென்மத்துல ஜெயிலுக்கு போயிருக்கான், யாரும் கவலைப்பட வேணாம்
@mdtb3901
@mdtb3901 Ай бұрын
போன‌ ஜென்மத்துல செய்த ஊழ்வினை இந்த ஜென்மத்துல ஜெயிலுக்கு போயிருக்கான், யாரும் கவலைப்பட வேணாம்
@shivakarthick841
@shivakarthick841 Ай бұрын
😂😂😂😂
@Music-gt8tc
@Music-gt8tc Ай бұрын
இப்போது மகாவிஷ்ணுவிடம் சென்று புழல் சிறையில் போன பிரிவில் நீ செய்த கர்மவினை ஆள்தான் இப்போது ஒன்றுமே இல்லாத செயலுக்கு ஜெயில்தண்டனை அனுபவிக்கிறாய் என்று கூறினால் எப்படி இருக்குமோ அதே நிலை தான் பாதிக்கப்பட்ட உடல் ஊனமுற்றோருக்கும் இருக்கும் என்பதை உணர்ந்து பேச வேண்டும் அதுதான் ஆன்மீகம்
@MithunRaj-tz7wc
@MithunRaj-tz7wc Ай бұрын
உன் பொண்டாட்டிய அவன் கூட படுக்க வை ஓக்குறன இல்லனா தள்ளி படுக்குறநானு பாப்போம் how good person
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks Ай бұрын
முற்பிறவி கர்மா எல்லாம் உண்மை. போய் நாடி ஜோதிடம் பாருங்க. நம்ம சித்தர்கள் நம்மை பற்றி எழுதி வைத்திருந்தார் . கேட்டு அசந்து போய்ட்டேன்
@shanvi7974
@shanvi7974 Ай бұрын
Where nadi ஜோதிடம்...give the address pls
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks Ай бұрын
@@shanvi7974 கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோவில் உட்பிரகார்தில் இருக்கு அங்கே தான் பார்த்தேன்
@thamizhan_
@thamizhan_ Ай бұрын
Sudo science
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks Ай бұрын
@@thamizhan_ science கிரதே ஏற்கனவே இருக்கிறத கண்டுபிடிக் கிறதுதானே இது அதுக்கும் மேல
@sam1160sam
@sam1160sam Ай бұрын
Spiritual information, very interesting keep up hehe good work.
@vanithamohan4331
@vanithamohan4331 Ай бұрын
மனிதனும் மிருகமும் வேறு ஆனால் உயிர் ஒன்று
@MskKumar32
@MskKumar32 Ай бұрын
மனிதன் எல்லாவற்றையும் பார்க்கிலும் விசேஷித்தமாணவன், நமக்கு ஆத்துமா உண்டு, ஜீவராசிகளுக்கு ஆத்துமா கிடையாது,,, அதற்கு ஆவி மட்டும் தான் உண்டு,
@Arunkumar-d5e
@Arunkumar-d5e Ай бұрын
உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது தெரியாத விஷயத்தில் கற்றுக்கொள்கிறேன் நன்றி
@velmuruganvaradharajan9946
@velmuruganvaradharajan9946 Ай бұрын
முன் ஜென்மம் மறுபிறவி சார்ந்த விஷயத்தை பல நாடுகளில் ஏற்றுக் கொண்டும் நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது. இதையெல்லாம் தெரிந்து கொண்டு பேச வேண்டும்
@theriselvam9141
@theriselvam9141 Ай бұрын
அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள்
@mubharakkhan3601
@mubharakkhan3601 Ай бұрын
அனாதை குழந்தைகள் முன்பு உங்கள் குழந்தைகளை கொஞ்சாதீர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
@z.bz.b-xb3fn
@z.bz.b-xb3fn Ай бұрын
சகோதரே இஸ்லாமை பற்றி ஒரு கேள்வி யார் அந்த குற்றவாளிஅல்லாஹ் அவனை விரும்கிரான் பதில் தெரிந்தால் பதிவிடவும்
@thadaladi1724
@thadaladi1724 Ай бұрын
Avan andha aanadha kozhadaiye utta kalyanam pannipan😂
@afizaharif586
@afizaharif586 Ай бұрын
​@@z.bz.b-xb3fnentha kutravaali kelvi olunga kelunga
@djshakthi2644
@djshakthi2644 Ай бұрын
Anna ❤ u r so sweet😊
@amalaamala7801
@amalaamala7801 Ай бұрын
அவர் பேசியது‌ மாற்றுதிறனாளின் மனதை வேதனை படுத்தும் விஷயம் தான் அதற்கு அவரை மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கலாம். கைது பண்ணும் அளவுக்கு குற்றமில்லை.கொலை கற்பழிப்பு இவற்றிற்கு தக்க தண்டனை கொடுங்கள்
@AnbuSelvan-ur9pn
@AnbuSelvan-ur9pn Ай бұрын
@@amalaamala7801 yes, it's correct ❤️❤️❤️
@speak_truth
@speak_truth Ай бұрын
இல்லை இப்படி பட்ட மூடர்களை கம்பி‌ எண்ண வைத்தால் தான் ஆன்மீகம் என்னவென்று சரியாக புரியும்
@arokiasamy18
@arokiasamy18 Ай бұрын
Yes
@arunachalamm7638
@arunachalamm7638 Ай бұрын
இந்தியாவில் மதுராவில் சென்ற நூற்றாண்டில் ஒரு 8வயதுச்சிறுமி தான் அதற்குமுந்திய பிறவியில் அதாவது8 வருடங்களுக்கு முன் யாருடைய மனைவியாக இருந்தேன் அவருடைய வீடு எது என்பதையும் நேரில் காட்டியதாகவும் வீடியோவில் காட்டியுள்ளனர் .அந்தச்சிறுமிபெயர்சாந்தி தேவி எனவும் நினைவு.இதை ஒரு ஆங்கிலேயரின் ஆய்வு முயற்சியின் போது சிறுமியின் பள்ளித்தலைமைஆசிரியர் மூலம் நிரூபிக்கப்பட்ட தாகத் தெரிகிறது
@tamilselvanb5142
@tamilselvanb5142 Ай бұрын
நண்பரே வள்ளலார் அருளிய திருவருட்பா படியுங்கள்.
@SathaSivan-b7v
@SathaSivan-b7v Ай бұрын
பள்ளி கூடத்தில் பிள்ளைகளை வைத்து ஜெபகூட்டம் நடத்தும் போது இவர்கள் எங்கே சென்றார்கள்.
@afizaharif586
@afizaharif586 Ай бұрын
Govt school la than nadatha kudathu Christian,hindu and Muslim schools la nadathalam..appdithan law solluthu..athanala than ipo problem and na oru muslim padichathu hindu school la elam Friday layum 1hr bajanai paada soluvanga otumotha school eh saami paatu paaduvom and nethila potu vekka soluvanga kaal vilunthu aasirvadam vanga soluvanga neraya iruku..ithukelam ena bathil solringa
@செம்மலர்நோன்தாள்
@செம்மலர்நோன்தாள் Ай бұрын
ஏண்டா மெண்டல் ஜெப கூட்டத்தில் போன ஜென்மத்தில் நீ செய்த பாவம் தான் இந்த ஜென்மத்தில் நீ கஷ்டப்படுகிறாய் என்று ஜெபிக்கிறார்கள்?? தெய்வமே இவர்களை ஆசீர்வதியும் என்று தானே ஜெபிக்கிறார்கள் இதற்கும் அதற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்று உன் மரமண்டைக்கு விளங்கவில்லையா..
@JV-de1ve
@JV-de1ve Ай бұрын
அவங்க அப்படி சொல்லவில்லையே தற்குறி விஷ்ணு மாதிரி பறக்கலாம் மிதக்கலாம் என்று படிபரமா
@Common._man.8
@Common._man.8 Ай бұрын
​@@JV-de1vetrance Malayalam movie Paarunga Christians mooda Nambikkai theriyum
@GeetSenju
@GeetSenju Ай бұрын
​@@Common._man.8movie il yedupathu Patti pesatheenga athu movie,nijam veru
@brightpari8520
@brightpari8520 Ай бұрын
True anna karthick anna ungala madhiri oru thelivana velakatha yaaralum kuduka mufiyadhuuu 🥰
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 Ай бұрын
Thank you so much for your message 🙏
@leogroup180
@leogroup180 Ай бұрын
Vera level bro nalla knowledge erukku,,,I was learning your videos thank you.....❤ keep it up
@shajahanmohamed9462
@shajahanmohamed9462 Ай бұрын
ஆசிரியருக்கு கண்ணு தெரியாது என்கிறது மற்ற ஆசிரியர் வந்து சொல்லும் போதுதான் அவருக்கு தெரிய வருது திருக்குறளோடு அர்த்தம் தான் அவர் சொல்றாரு திருக்குறளோடு அர்த்தம் தெரியலனா அவன் எப்படியா தமிழாசிரியராக இருக்க முடியும்
@mubharakkhan3601
@mubharakkhan3601 Ай бұрын
எந்த மதமானாலும் எந்த ஜாதி யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்க தயங்க மாட்டார் அண்ணன் கார்த்திக் அவர்கள் 👍👍👍
@sinndoss
@sinndoss Ай бұрын
ஆனா நல்ல சலவை செய்த "கள்ளத்தனம் செய்யும்" மூக்கன் கருணாவின் கதையும் மற்றும் 'வெங்காயம்" ராமசாமி நாயக்கரின் கதையும் தமிழ் மாணவர்கள் கட்டாயம் படிக்கணும். அதுதான் திரவிட நீக்ரோ மாடல் !!!
@thadaladi1724
@thadaladi1724 Ай бұрын
Velangidum 😂
@Nostalgic-24
@Nostalgic-24 Ай бұрын
yaaru ivura Hindu Matham na mattum nalla kezhvi kepaaru aana Islamo Chrithuvathe Pathi mattum pesa maataru
@Nostalgic-24
@Nostalgic-24 Ай бұрын
Unge matahdha Pathi pese sollen da Thuluka baadu
@viswanathang2623
@viswanathang2623 Ай бұрын
​@@sinndosskulakkalvi model nee nei saapida enakku kulak kalvi ponga,,,,,,,,,,
@venugopalan2694
@venugopalan2694 Ай бұрын
அருமை தம்பி, மாணவ சமுதாயமும் இளையசமூகமூம் இந்த உங்களது பதிவை கண்டிப்பா பார்க்கணும்.MI period இல்லாமல் செய்த அறிவிலிகள் இதையும் ஏற்க மாட்டார்கள்.
@MekaVarnan
@MekaVarnan Ай бұрын
உண்மை கசக்கத்தான் செய்யும் அதைத் தான் மகாவிஷ்ணு சொல்லி இருக்கிறார் மகாவிஷ்ணு இந்த சங்கடத்தில் இருந்து மீள எம்பெருமான் சிவனாரை பிரார்த்தனை செய்வோம் ❤
@srimahaganapathijewellers9155
@srimahaganapathijewellers9155 Ай бұрын
Maha Vishu corect speach I support it
@Manand-uq9zw
@Manand-uq9zw Ай бұрын
வெற்றி நிச்சயம் மகாவிஷ்ணுக்கு வெற்றி நிச்சயம் நாத்திகர்கள் நசி நசி நசி நசி நசி நசி திமுக கட்சி நசி நசி நசி நசி நசி கலைஞர் வம்சம் நசி நசி நசி நசி
@Mahi.Sushy2901
@Mahi.Sushy2901 Ай бұрын
Maha vishnu guruji evolo perukku annathanam matrum pala uthavigal panirkarnu ungaluku ideavae irukathu brother.. guruvae saranam 🙏
@VINOTHKUMAR-il4gl
@VINOTHKUMAR-il4gl Ай бұрын
I support mahavishnu sir.
@mdtb3901
@mdtb3901 Ай бұрын
போன‌ ஜென்மத்துல செய்த ஊழ்வினை இந்த ஜென்மத்துல ஜெயிலுக்கு போயிருக்கான், யாரும் கவலைப்பட வேணாம்
@aviationmachines4711
@aviationmachines4711 Ай бұрын
reason ?
@SANJAY-ve9ub
@SANJAY-ve9ub Ай бұрын
He is in jail due to his karma. Right?
@GomathiS-r4u
@GomathiS-r4u Ай бұрын
Honest speech ❤
@periyasamyn9442
@periyasamyn9442 Ай бұрын
மகாவிஷ்ணு சொல்லுவது உண்மைதான்..
@mdtb3901
@mdtb3901 Ай бұрын
போன‌ ஜென்மத்துல செய்த ஊழ்வினை இந்த ஜென்மத்துல ஜெயிலுக்கு போயிருக்கான், யாரும் கவலைப்பட வேணாம்
@Music-gt8tc
@Music-gt8tc Ай бұрын
இப்போது மகாவிஷ்ணுவிடம் சென்று புழல் சிறையில் போன பிரிவில் நீ செய்த கர்மவினை ஆள்தான் இப்போது ஒன்றுமே இல்லாத செயலுக்கு ஜெயில்தண்டனை அனுபவிக்கிறாய் என்று கூறினால் எப்படி இருக்குமோ அதே நிலை தான் பாதிக்கப்பட்ட உடல் ஊனமுற்றோருக்கும் இருக்கும் என்பதை உணர்ந்து பேச வேண்டும் அதுதான் ஆன்மீகம்
@JV-de1ve
@JV-de1ve Ай бұрын
நீயும் உள்ளே போக போற 😅😅😅😅😅
@Music-gt8tc
@Music-gt8tc Ай бұрын
@@JV-de1ve sootha mood_a thaa_vali
@thalapathiumapathi
@thalapathiumapathi Ай бұрын
​@@Music-gt8tcnee koothiya moodra Un pondatiya pudichu nan okkuren athum pona jenmathoda pathivu Thanu velaku pudipaya ila Ena pannuva
@paarthibanr9883
@paarthibanr9883 Ай бұрын
Mahavishnu great aaaa.
@KarthiThangamuthu
@KarthiThangamuthu Ай бұрын
Mahavishnu is a correct Person I support him
@thamizhan_
@thamizhan_ Ай бұрын
😂😂😂
@MrMonster-y5g
@MrMonster-y5g Ай бұрын
@@thamizhan_ kzbin.info/www/bejne/sKvaq5hngcp5mJosi=MfIqvXTG_uOc7j77
@SRJRAJA92
@SRJRAJA92 Ай бұрын
தெளிவான விளக்கம் சகோ 🙏🏻👏🏻
@madhavan4747
@madhavan4747 Ай бұрын
குருஜி மகாவிஷ்ணு வாழ்க... 🙏🙏🙏
@karthickk1178
@karthickk1178 Ай бұрын
In jail
@jayakumari6593
@jayakumari6593 Ай бұрын
​@@karthickk1178 உனக்குதான் அது ஜெயில் அவருக்கு இது விளம்பரம் நல்லவர்களுக்கு எது நடந்தாலும் சந்தோசம்தான்
@Snake_77087
@Snake_77087 Ай бұрын
​@@jayakumari6593😂😂😂🤭🤭🤭🤭 poyi ukkanthuko neeyum😂😂
@Snake_77087
@Snake_77087 Ай бұрын
அவன் ஒழிக
@karthickk1178
@karthickk1178 Ай бұрын
@@Snake_77087 🤣
@RANIV-xt3eo
@RANIV-xt3eo Ай бұрын
நீங்க சொன்ன மாதிரி குழந்தைகள் எல்லோரும் engineer ,doctor,scienst ஆனா மட்டும் போதாது humanity யொட இருக்கணும் அதுக்கு இந்த மாதிரி போதனைகள் கொடுக்கணும்.
@hemanathan9743
@hemanathan9743 Ай бұрын
Stand with Guru ji
@LIFE-w9v
@LIFE-w9v Ай бұрын
❤❤❤❤❤ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vetri9297
@vetri9297 Ай бұрын
தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் சூப்பர் அண்ணா
@Kaleeswaran-p1i
@Kaleeswaran-p1i Ай бұрын
Bro doctor ஆகி, sciendis ஆகி என்ன bro Panna போறோம், life சந்தோசமாக வாழணும் ப்ரோ அதுக்கு என்ன பண்ணனும்னு யோசிச்சா எல்லாம் புரியும் ப்ரோ😊😊😊
@alikarimmoulakhan
@alikarimmoulakhan Ай бұрын
நீங்கள் எப்பொழுதும் மிகவும் சுவாரசியமான, மிகவும் வித்தியாசமான, அறியப்படாத பாடங்களை எடுத்து விளக்குகிறீர்கள் மதிப்புக்கூறிய கார்தீக் மாயகுமார்
@annamalai9157
@annamalai9157 Ай бұрын
We support mahavishnu
@lamyourbigfanbro8258
@lamyourbigfanbro8258 Ай бұрын
Of course. We support mahavishnu.
@balun872
@balun872 Ай бұрын
அறிவியல் பூர்வமான விளக்கம். Good
@jaihind2825
@jaihind2825 Ай бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 டிவிக்கு எடை உண்டு டிவி ரிமோட் க்கும் எடை உண்டு டிவி ரிமோட் அமுக்கியதும் அதிலிருந்து ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி டிவியை ஓட வைக்கிறது அப்ப அந்த சக்தியின் எடை எவ்வளவு அதை அளக்க முடியுமா முடியாது அதேபோல் தான் நாம் உடலில் இருக்கும் உயிரின் எடையை அளக்க முடியாது அதை உணர தான் முடியும் உயிர் இருக்கா இல்லையா என்று ஜெய்ஹிந்த் வாழ்க சனாதன தர்மம் 🙏🚩🙏
@AnbuSelvan-ur9pn
@AnbuSelvan-ur9pn Ай бұрын
❤❤❤
@maharajbaiju
@maharajbaiju Ай бұрын
@thirunavukarasu9847
@thirunavukarasu9847 Ай бұрын
தம்பி நீங்க சொல்றது ரொம்ப தெளிவா சொல்றீங்க ரொம்ப நல்லது நீங்க சொல்ற விதமும் நல்லா இருக்கு கரெக்டா பேசுறீங்க
@SDevaki
@SDevaki Ай бұрын
I support Maha Vishnu
@deepikasundar8448
@deepikasundar8448 Ай бұрын
Romba romba correct ah pesureenga bro Hands off to u n ur team..
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. மாலை நல் வணக்கம் 🙏🙏🙏. உங்களின் நேர்மையான சிறப்பான காணொளி தொகுப்புகள் அனைத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏🙏🎉🎉
@Venkatachalam-hg4mk
@Venkatachalam-hg4mk Ай бұрын
Mahavishnu good speech
@subbramaniam7381
@subbramaniam7381 Ай бұрын
திரு சங்கர் மாற்று திறனாளி வந்து பேசியவுடன், அவரையே ஒரு உதாரணமாக காட்டி, வள்ளுவர் சொன்ன, " தெய்வத்தால் ஆகாது எனினும், முயற்ச்சி தன் மெய் வருத்த கூலி தரும்" என்று பேசி இருக்க வேண்டும்.
@agtamizhvelan2985
@agtamizhvelan2985 Ай бұрын
மனிதன்? டாக்டராகவோ சயின்டிஸ்ட் ஆகவோ எஞ்ஜினியர் ஆகவோ எதுவாயினும் பரவாயில்லை? இந்த பூமியில் எண்ணற்ற உயிர்களுக்கு உதவும் கரங்கலா இருக்க வேண்டும்.இதுவே நம் பிறப்புக்கு வழிகாட்டியாக இருக்கும் 🤝🙏
@sakthivelasalkaran2743
@sakthivelasalkaran2743 Ай бұрын
என் குழந்தை சாமியாரகனும் சொன்னா கண்டிப்பா வரவேர்ப்பென்
@sathianathans3867
@sathianathans3867 Ай бұрын
உழைத்து சாப்பிட மனமில்லையா
@SANJAY-ve9ub
@SANJAY-ve9ub Ай бұрын
😂😂😂😂😂
@sakthivelasalkaran2743
@sakthivelasalkaran2743 Ай бұрын
அது அப்படி இல்லை பொருளின் பொன் பொருள் மீதி ஆசை இல்லை
@Manimaran-wi6yf
@Manimaran-wi6yf Ай бұрын
❤பொண் பொருள் மீது ஆதை இல்லாத சாமியார்க்கு நம்ம நித்தியானந்தாவே சாட்சி❤
@kannammalkannammal706
@kannammalkannammal706 Ай бұрын
We Support magavishnu🙏🙏
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
Thanks Excellent speech super Extraordinary Explanation Hats up Thankyou 🙏🙏💯 Honest man 👍👍👏👏
@srinivasanbalaraman3496
@srinivasanbalaraman3496 Ай бұрын
Superb brother. Detailed review.
@Pranav-rt6ml
@Pranav-rt6ml Ай бұрын
Onga video ku tha wait pannuna brother tq❤
@rajkumar-py7px
@rajkumar-py7px Ай бұрын
MahaVishnu sonnadhu unmai mahaVishnu good person❤
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 34 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 6 МЛН
Colorful Pasta Painting for Fun Times! 🍝 🎨
00:29
La La Learn
Рет қаралды 308 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 34 МЛН