கும்பம் ராசி சூரிய பெயர்ச்சிப் பலன் 14.5.2024 முதல் 15.6.2024வரை| Brammasri Annasamy Prediction

  Рет қаралды 67,185

Maayan Mayam

Maayan Mayam

Күн бұрын

கும்பம் ராசி சூரிய பெயர்ச்சிப் பலன் 14.5.2024 முதல் 15.6.2024வரை| Brammasri Annasamy Prediction| kumbam |Chozhi Prasanna Jothidam
பிரம்மஸ்ரீ அண்ணாசாமி ஐயாவை நேரில் தொடர்பு கொள்ள விரும்பினால்
87785 42873, 98409 94476
உங்கள் வேண்டுதல்கள் எதுவானாலும் அவை நிறைவேற பிரம்மஸ்ரீ அண்ணாசாமி அவர்கள் ஸ்தாபித்த மாயவனம் மாயவனேஸ்வரர் திருக்கோயிலை தரிசிக்க:-
goo.gl/maps/jo...
அருள்மிகு மாயனவேஸ்வரர், அருள்மிகு விஷ்ணுமாயா, அருள்மிகு ப்ரதியங்கரா தேவி, அருள்மிகு மகிஷவராகி, அருள்மிகு சிவகாமி தாயார் அருள்மிகு பாதசனீஸ்வரர் சன்னதிகளை தரிசித்து இறை அருளை பெறுங்கள்

Пікірлер: 84
@ganesanp9317
@ganesanp9317 4 ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏
@MaayanMayam
@MaayanMayam 4 ай бұрын
Aisumanyabhava
@zfarmohammedAzfar
@zfarmohammedAzfar 4 ай бұрын
ஐயா நான் கும்ப ராசி... 28 வயசு ஆகுது..18 ஆண்டுகளா கவலை கஷ்டம் வெறுப்பு கேவலம் அசிங்கம் எல்லாம் பட்டாச்சு. முடியல உயிர் மட்டும் தான் இருக்கு எல்லாம் எப்போவும் சரியாகும்... ஆசைப்பட்ட வாழ்க்கை ஆசைப்பட்ட பொருள் எதுவுமே கிடைக்கல 😭😭😭 சொந்தமா வீடு வாங்கணும் அது எப்போ நடக்கும்
@pandipaulraj9669
@pandipaulraj9669 4 ай бұрын
Ena brother சதய நட்சத்திரமா
@zfarmohammedAzfar
@zfarmohammedAzfar 4 ай бұрын
@@pandipaulraj9669 theriyala bro ...na girl yappadi pakkanum
@Vinraj86
@Vinraj86 4 ай бұрын
​@@zfarmohammedAzfarnatchathiram finder Google la irukum
@pandipaulraj9669
@pandipaulraj9669 4 ай бұрын
@@zfarmohammedAzfar உங்களுக்கு சாதகம் எழுதி இருப்பாங்கள
@zfarmohammedAzfar
@zfarmohammedAzfar 4 ай бұрын
Ama but athu miss agitu ..rasi than therium
@SankarSankar-ys5im
@SankarSankar-ys5im 4 ай бұрын
நன்றி ஐயா
@kalasrikumar8331
@kalasrikumar8331 4 ай бұрын
My guru is Sai Baba …. He is always helps us to …..swim this life 🙏🙏🙏
@MuneeawariManish
@MuneeawariManish 4 ай бұрын
kumbam rasi sathayam natchathiram government job enna age kidaikum sir enna work kidaikum pls
@Aarj1
@Aarj1 4 ай бұрын
கும்ப ராசி சதய நட்சத்திரம் தற்கொலை செய்து கொள்வது நல்லது
@vasanthik8980
@vasanthik8980 4 ай бұрын
வெற்றி அருகில் கடவுள் காப்பார்.
@VeeraSurya-b4o
@VeeraSurya-b4o 4 ай бұрын
Ss
@vinayakamoorthysamal8885
@vinayakamoorthysamal8885 4 ай бұрын
Unnmayana pathil
@பொன்ராஜ்S
@பொன்ராஜ்S 4 ай бұрын
தினம் தினம்இறந்துஇறந்து
@pandipaulraj9669
@pandipaulraj9669 4 ай бұрын
Naama saathikka piranthavanga brother
@vanajarajeevan-ol2df
@vanajarajeevan-ol2df 5 ай бұрын
கடன் பிரச்சனை முடியுமா
@MuruganKavitha-e8n
@MuruganKavitha-e8n 4 ай бұрын
கும்பராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை அக்கா இருவருக்கும் அண்ணனுக்கும் திருமணம் செய்து வைத்தார் அப்பா எனக்கு நானே செலவு செய்துதிருமணம் முப்பத்தி ஐந்து வயதில் செய்தேன் குழந்தைக்காக போகாதஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் வெளியே சிரித்து கொண்டு உள்ளே அழுகிறேன் ஒரு நல்ல துணி உடுத்தினால் கூட மைனர் உள்ள மற்றும் மாப்பிள்ளை மாதிரி இருக்கிறாய் என்கிறார்கள் எப்பொழுதும் பிச்சைக்காரன் மாதிரி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் கும்பம் என்றாலே துன்பம் தான்‌ கேவலப்படுவது துன்பப் படுவது துயரப்படுவது சங்கடப் படுவது எல்லாமே நடக்குது அப்பாவுக்கு இந்த ராசி ஒத்துழைப்பு ஒத்துப் போவதில்லை
@AmalesAnanthi
@AmalesAnanthi 4 ай бұрын
Naan 35varudamaka enda life ka poradi kondu irukkan intha nilamai yarukku m vara kuda
@BhavaniswethaBhavaniswetha
@BhavaniswethaBhavaniswetha 4 ай бұрын
கும்பராசி பூரட்டாதி நட்சத்திரம் பிறந்ததில் இருந்து வாழக்கை ஒருபோராட்டம்
@sasikala307
@sasikala307 4 ай бұрын
உண்மை
@Priyayadharishini6484
@Priyayadharishini6484 4 ай бұрын
Its true
@muruganarul33
@muruganarul33 5 ай бұрын
கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் 3ம் பாதம் தனுசு லக்னம் எப்போ நல்லது நடக்கும்.... வடிவேலு கதை போல என் வாழ்க்கை ஆச்சு... கல்யாணம் நடக்குமா, வேலை கிடைக்குமா, இன்னும் பல பிரச்சனைகள் தீருமா என்று யோசிச்சு யோசிச்சு வயது தான் போச்சு....
@varalakshmiganesan2373
@varalakshmiganesan2373 4 ай бұрын
😂 same pinch
@gururajaedp7503
@gururajaedp7503 4 ай бұрын
I am same bro😭
@ushar3356
@ushar3356 4 ай бұрын
Pooratadi kumba rasi yeapadi erukum
@lakshmananmurugan9919
@lakshmananmurugan9919 4 ай бұрын
நன்றி 🎉❤
@narayanaswamy7542
@narayanaswamy7542 4 ай бұрын
எனக்கு இப்போது வயது 35 எனக்கு திருமணம் செய்ய ஐந்து ஆண்டுகளுக்கு முன் பெண்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.ஆனால் இதுவரையிலும் பெண் அமையவில்லை.எங்கள் குடும்பம் மனவருத்தம் அடைந்த உள்ளார்கள்.எங்களது விருப்பம் நிறைவேறுமா.விடைதாருங்கள் நன்றி
@kisshenkumar8736
@kisshenkumar8736 4 ай бұрын
Om Saravana bhava 🙏🙏🙏
@priyashyam9703
@priyashyam9703 4 ай бұрын
Kodi Nanthiri namskaram swami praying 🙏
@vijayalakshmiammu5683
@vijayalakshmiammu5683 5 ай бұрын
Om Muruga potri🎉🎉🎉
@ThiruchchelvamPirabakaran
@ThiruchchelvamPirabakaran 4 ай бұрын
Nanri aiya 🌾🌾🌾
@MaayanMayam
@MaayanMayam 4 ай бұрын
Aisumanyabhava
@mydinmaya5347
@mydinmaya5347 5 ай бұрын
Excellent
@MaayanMayam
@MaayanMayam 5 ай бұрын
Thanks
@ObuliThivyanTarun
@ObuliThivyanTarun 4 ай бұрын
Ayya Permanent job ennum enaku amayavillai. 42 age aiduchu. Romba Kastma iruku ovaru varucham velai prachanai iruku. Kadan iruku. Eppadi kadan adayum?, velai Permanent job amayuma ayya?. Manickhandan
@Jayaramanvjai
@Jayaramanvjai 4 ай бұрын
🙏🙏🙏
@MaayanMayam
@MaayanMayam 4 ай бұрын
Aisumanyabhava
@elumalaip4360
@elumalaip4360 4 ай бұрын
Ayya mikka nandri🎉
@Chitra-g5i
@Chitra-g5i 4 ай бұрын
Sir vishnu maya swami enaku kanavil vandhar
@MercyJacintha-j9s
@MercyJacintha-j9s 5 ай бұрын
Nanri iyaaa❤
@MaayanMayam
@MaayanMayam 5 ай бұрын
Aisumanyabhava
@RageshwaranganapathyRageshwara
@RageshwaranganapathyRageshwara 4 ай бұрын
கும்ராசிசதயம் நட்சத்திரம் எந்தவயதில் சுக்கிரதசா ஆரம்பமாகும்
@pandipaulraj9669
@pandipaulraj9669 4 ай бұрын
Namakkellam nalla neram epo start akum nu than kekkanum
@gopi3936
@gopi3936 4 ай бұрын
Kumbham. Bayame vazhkaiya iruku swamy. 😢
@MaayanMayam
@MaayanMayam 4 ай бұрын
Om Vishnumaya nu Dailly 51 time Sollunga
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 4 ай бұрын
GURU RISHABATHIL NAALIL ALLAVA IRUKKAAR....???
@sudhasivagami6681
@sudhasivagami6681 4 ай бұрын
Iya nan 29 , year aguthu thirumanam agi. Ennum Kastam thavira veru ellai
@Sumathi-h1b
@Sumathi-h1b 5 ай бұрын
Ayya rompa manam nimathiye illama irukirathu kuda poranthavunga enaiya pethavanga enaiya kadina kanavan ellorum enaiya asinga paduthidu irukanaga uyiroda irukave vendam thonuthu 2 kulanthainga ena panunganu ninachi ellathaium poruthuka vendi iruku na ena pananum ayya kumpam rasi poorattathi nachathiram kasdama iruku ayya
@MaayanMayam
@MaayanMayam 5 ай бұрын
Om Vishnumaya nu dailly 51 time sollunga
@Sumathi-h1b
@Sumathi-h1b 5 ай бұрын
@@MaayanMayam 🙏🙏🙏
@dmhdmh5037
@dmhdmh5037 5 ай бұрын
Same problem
@vijayarani7314
@vijayarani7314 4 ай бұрын
Engagement varaikum vanthu thirumanam ninnuruchu 😢😢Sir
@pandipaulraj9669
@pandipaulraj9669 4 ай бұрын
Neenga love approach pannunga kandippa nallathe nadakkum
@Sumathi-h1b
@Sumathi-h1b 5 ай бұрын
Ayya nanga irukurathu thampiyoda vdu madila irukom kila amma thampi ellam sernthu irunthanga thampikum ammakum prachanaiyaki amma vadaka vduku poyidanga thampi wife chennaingrathala thampium chennaike poyida avunga vda leasuku thampi friendoda sithiku kuduthdu poyidanga avunga vanthu 6 masama engalda ethathu prachana panide irukanga thampi avungalda a ipudi pandringa kkama enaiya saniyana triyama madila vachida intha saniyanala enakku nimathi illama iruka solli engala vda kali panna sollida ayya nanga tha avan kudi vachathulanthu 6 masama nimathi ilama enga huspand a kida sanda pottukidu irukanga ayya ithuku ethathu parikaram sollunga ayya thampi vdu kada arampikum pothu enga huspandkida tha vdu kadi mudikira varaikum pathuka solliruntha ayya ipa kali panna sollrathunala nanga vera vdu pakrom kidaika madingthu vdu ivunga nindu kdunathala antha vda vittu poka manasu illama a kida sanda podranga
@varalakshmiganesan2373
@varalakshmiganesan2373 4 ай бұрын
Marriage ku apram unga maamiyar veetuku pogama , thambi ah kashta paduthadhinga, enakum thambi irukan, namba mamiyar veetla irukarthu than namaku mariyadhai
@Sumathi-h1b
@Sumathi-h1b 4 ай бұрын
@@varalakshmiganesan2373 mamiyarku vdalam ilanga enga mamiyar enga huspand thampi sontha vdu kadi anga vachirukanga enga mamiyar mamanar prichi valranga mamanar vera oru thavungaloda irukanga avungalum vadagai vdu tha nanga marrige anathulanthu vadagai vdula thanga irunthom avana tha na ungaluku kadi thara vdu vanthu irunga sonna na engaluku vendam tha sonnom unakaka kadi tharala unoda pulaingalukku tha sonathala tha na pona enakku 2 kulanthainga pappa periya ponnu akura stagela iruku paiya 4 th padikira athunala engalukum kuda thunaiku yarathu venum tha anga ponom enga huspand driver avungaluku velai vanthatha illana engaluku rompa kasdam athunala thanga na pona
@Sumathi-h1b
@Sumathi-h1b 4 ай бұрын
@@varalakshmiganesan2373 engaluku marrige aki 13 varusam akuthunga onum engalda illa 10 varusama vadagai vdula thanga irunthom ipa 2 varusama thanga avunga kaduna vdula irukom
@shanmugaapandian6940
@shanmugaapandian6940 5 ай бұрын
குரு 4ம் இடத்தில் இல்லையா
@Rajarathinam-bb5ti
@Rajarathinam-bb5ti 4 ай бұрын
Hum
@SundarraselvamD
@SundarraselvamD 4 ай бұрын
ஐயா எனது வாழ்கை இனி எப்படியிருக்கும்
@SenthilKumar-gw7ql
@SenthilKumar-gw7ql 5 ай бұрын
Jai Swami
@karuppannant6136
@karuppannant6136 4 ай бұрын
Veedu vangalama
@MaayanMayam
@MaayanMayam 4 ай бұрын
Vangunga
@MercyJacintha-j9s
@MercyJacintha-j9s 5 ай бұрын
True VA sami
@ramakrishnan5230
@ramakrishnan5230 4 ай бұрын
1976.24.fatale.50
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 5 ай бұрын
🙏🙏🙏👍👍. Swiss
@MaliniB-k9w
@MaliniB-k9w 4 ай бұрын
Baby kidaikums
@MaayanMayam
@MaayanMayam 4 ай бұрын
Om Vishnumaya nu dailly 51 time sollunga
@priscillaraju3256
@priscillaraju3256 4 ай бұрын
ஐயா வணக்கம்! என் வளர்ப்பு பூணை வெளியே சென்று ஒரு நாள் ஆகிறது. இன்னும் குழந்தை வரவில்லை. இறைவன் அருளால் குழந்தை பத்திரமாக வீடு திரும்ப வேண்டும். புது இடம். இறைவன் குழந்தையை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வர வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்!
@APr646
@APr646 4 ай бұрын
Vandhadha
@sangisangi4509
@sangisangi4509 5 ай бұрын
இடமாற்றம் ஏற்படுமா
@tlalitha7204
@tlalitha7204 4 ай бұрын
?
@suvarnas.1658
@suvarnas.1658 4 ай бұрын
No job no property no income health issues are there husband and daughter not listening my words good thingsare not there bad things are there imy life
@MaayanMayam
@MaayanMayam 4 ай бұрын
Om Vishnumaya nu daily 51 time sollunga
@RasalingamLeela
@RasalingamLeela 4 ай бұрын
Nanri❤iyaaa🙏🙏🙏🌺🌺🌺
@rajeswarinagaraj9857
@rajeswarinagaraj9857 4 ай бұрын
🙏🙏🙏
@saig660
@saig660 4 ай бұрын
🙏🙏🙏
@saravanankumar4585
@saravanankumar4585 5 ай бұрын
🙏🙏🙏
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 6 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2,7 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 6 МЛН