27,3,2024 அன்று காலை T, கல்லுப்பட்டி பஸ் நிலையம் அருகில் மிக மன வருத்தத்துடன் அமர்ந்து இருந்த போது கணககம்பட்டி அய்யா மாதிரி ஓருவர் வந்து நீ கவலைப்படாதமா வர்ர வாரம் போய் அடுத்த வாரம் நீ வாம்மானு சொன்னாரு அவர் சொன்ன மாதிரி அதே நாள் அவரோட ஜீவ சமாதிகு வந்துட்டேன் பஸ் நிலையத்துல வந்த அதே பச்சை கலர் உடையுடன் அய்யா படங்களை அங்கு பார்தேன் எனக்காக அய்யா நேர்ல வந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋 அய்யா திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@p.k.adhesh56988 ай бұрын
Ungal sontha oor ethu?
@vidhyav28303 ай бұрын
பாக்கியம் செய்தவர் நீங்கள்
@ShivaniSk-w5z3 ай бұрын
நம்பின அவர்களுக்கு நம்பிக்கையானவர் எங்க கணக்கம்பட்டி சாமி நம்பிப் பாருங்க நடக்கிறத பாருங்க எங்க கணக்கர் உடைய கணக்க
@SathyaKesavan-fw2mk6 ай бұрын
நான் ஒரு முறைதான் சென்றேன் 9years ku பிறகு குழந்தை பாக்கியம் கிடைத்து உள்ளது நன்றி அய்யா 🙏
1008 இதழ் வீட்டில் அமர்ந்த சித்தன் அண்டமெல்லாம் நிறைந்திடும் அற்புத சித்தன் காயம் இல்லாத ஓங்கி வளர் காரணச் சித்தர் கண்ணுள் ஒளி ஆயினான் சத்குரு
@kumargovinth12713 ай бұрын
ஓம் நமசிவாயா கனகம் பட்டி சற்குருவே நமக ஜயா நான் செல்லமாக வளர்த்த நாய் குட்டி சாப்பிடாமல் நோயால் தவிக்கின்றது அந்த நாய் குட்டியை காப்பார்த்துங்கள் ஜயா எனது நாய் குட்டி சாப்பாடு சாப்பிடுவதற்கு அருள் செய்யுங்கள் ஜயா எனது நாய் குட்டியை காப்பாற்ருங்கள் ஜயா ஓம் நமசிவாயா ஓம் சிவாய நம ஓம் சிவாய நம
@mmageshwari38668 ай бұрын
நானும் மார்ச் மாதம் சென்றிருந்தேன். விருப்பம் இல்லாமல் தான் போன்னேன்.ஆனா அங்கு போன நேரம் மதிய பூஜை நடந்தது.அன்னதானம் நடந்த து.மனசுக்கு மகிழ்ச்சி இருந்தது.
@சித்தர்கள்நமஹ6 ай бұрын
சோறு சாப்டாச்சா நல்லது
@sivakavithakavitha26864 ай бұрын
Nambuga bro unmai
@sivakavithakavitha26864 ай бұрын
2 times ponnen
@SadhaRamya4 ай бұрын
Today kanakkanpatti pone romba happy but last min my daughter kolusu missing and ayya ennaiya Kai vidala avaroda kal adila my daughter kollusha etuthu vachu irunthanga so I m happy 😊
@kiruthikakiruthi69894 ай бұрын
Today than 1st time poitu vanthen peace fully ❤😊
@SIVAGPPP4 ай бұрын
Naanum tha
@YogaVarshni6 ай бұрын
ஓ சத்குரு நாதரே போற்றி ஐயா நான் கடன் பிரச்சினையில் நான் வாங்கி கொடுத்த இடத்தில் பணம் சரியாக வட்டி கொடுப்பதில்லை பணம் கொடுத்தவர்கள் என்னை பாடாய் படுத்துகிறார்கள் நான் கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு வரவும் என் குழந்தைகள் நல்லபடியாக இருக்க வேண்டும் எங்க அக்காவுக்கு வயிற்றுவலி குணமாக வேண்டும் எங்க அக்கா குழந்தைகள் நல்லபடியாக இருக்க வேண்டும் ஓம் சற்குரு நாதனே போற்றி போற்றி
Om nasivaya potri om sachithanandhare potri omsathguruve potri potri
@veerasolai8172Ай бұрын
நான் முதல் தடவ போனேன் வந்தேன் ஆனால் என்னுக்கு மட்டும் சோதனை நடக்கின்றது சத்குருவே சரணம் போற்றி போற்றி எனக்கு துனை இருக்கவேண்டும்😢😢😢❤❤❤
@vani07029 күн бұрын
கர்மாவினை அதிகம் இருந்தால் அப்படி தான் இருக்கும் சார் 5 முறை சென்று வாங்க அம்மாவாசை பொவுர்ணமி அன்றும் சென்று வாங்க கண்டிப்பா எல்லாம் மாறும் அனுபவத்தில் சொல்றேன்
@VenkateswaraRao-j6i7 күн бұрын
8:09 in this time check background some person cross like சித்தர்
சில நாட்களுக்கு முன்பாக தரிசிக்க பாக்கியம் கிடைத்தது தியானம் செய்த போது என்னை மறந்தேன் மதிய உணவு அருமை
@SelvamSelvam-tb6sgАй бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க தினமும் மானசீகமாக சற்குருவை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லி வாருங்கள் பிறகு பாருங்கள் உங்களுக்கு எல்லாமே வெற்றிதான்🙏
@Dhanapriya1406Dhana5 ай бұрын
Thatha ungala epti kupdurathu thrla thatha solli kupduren yenaku udambu la prachana iruku atha sari panni kudu unna pakka nan varen😭🙏
@Srisri-qn2ui8 ай бұрын
Om sarguruve saranam 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
@rukmaniveeraraghavan42316 ай бұрын
ஐய்யா வணக்கம் நாங்க உங்களை பார்க்க வரணும். எனக்கு உங்க அனுமதி வேண்டும்
@gopalv27657 ай бұрын
Om sadguruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KalaiSelvi-gn5wb8 ай бұрын
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@rajukattarajuuu23033 ай бұрын
om.Sarguruve.saranam.Appa.🙏🙏🙏🙏🙏🙏
@CVeAadhithya7 ай бұрын
என்னை திடீரென சத்குருவை தரிசிக்க வரவைத்த நாள் ..12.05.2024.. புனர்பூசம் நட்சத்திர நாள்.. பஞ்சமி திதி.. 12 ஆம் தேதி..குருவின் ஆதிக்க நாள்.. சூரியனின் ஆதிக்க நாளான "ஞாயிறு..." கூட்டுத்தொகை 7 ..இது சித்தர்களின் ஆன்மீக எண் கேது... சத்குருவால் எனது கர்மாவை போக்கிய நாள்...
@shridharshridhar56616 ай бұрын
Wow, super.
@suryakavin55342 ай бұрын
Kanakan Patti sidhar ku Tnq
@saravananlavanyasaravananl60165 ай бұрын
🙏 என் மூச்சின் காற்றே சற்குருவே உன்னை போற்றுவேன் 🙏
@artvorld13397 ай бұрын
நீயே நான் நானே நீ சர்குருவே சரணம்.
@anbuarasan27107 ай бұрын
🌹OM KANAKANPATTI AYYA POTRI🌹
@MuthuSamy-vb8ti4 ай бұрын
KanakkanpattiSamy Please help me nemmathium thairiyam santhosham koduingka Kodanakodi nandri Appa
@neethu524925 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@BhuvikuttyBhuvikutty-x7e29 күн бұрын
Om sarguruvae potri 🙏😢
@rubillarubiАй бұрын
om sarkuruve saranam appa 🙇♀️ 🙏
@laxmithevar63196 ай бұрын
Om Sri sarguru Saranam kanakan batti balancharamy. Aya Enak motivally gonna Gunama hai Ali Puri veerkal Saran saran.
@venkatesh.V.V.S8 ай бұрын
ஐயாவுடைய அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.... நான் நாளை (25/04/2024) ஐயாவுடைய ஜீவசமாதிக்கு செல்லவுள்ளேன்....
@naguvlogs8558 ай бұрын
Intha Kovil enga bro iruku
@venkatesh.V.V.S8 ай бұрын
@@naguvlogs855 திண்டுக்கல் to பழநி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கணக்கன்பட்டி... கணக்கன்பட்டி மூட்டை சாமினு கூகுள் மேப்ல அடித்தால் வந்துவிடும்....
@gururajaedp75038 ай бұрын
பழனி போங்க. போய்ட்டு ஒட்டான்சத்திரம் பஸ் போங்க சார் பஸ் ஸ்டாப் kanakamppati. ஸ்டாப் சார். அங்கிருந்து 2 கிலோமீட்டர் நடந்து போக வேண்டும். இல்லை என்றால் ஆட்டோ இருக்கு 20 ரூபாய். காலை 4or 5மணிக்கு போன 100ரூபாய் சார் 6 மணி புஜைக்கு போங்க சார்
@Kong.prakash8 ай бұрын
சற்குரு ஶ்ரீ கணக்கன் பட்டி பழனிச்சாமி
@NunjuNunty4 ай бұрын
🙏Om Sarguruve saranam yen lifela ipdi oru valum kadavula pathu illa nenacha nimisathula athisam nadaku itha feel pannavaluku therium ✨✨
🙏🏻🙏🏻🙏🏻இந்த நேரம் நான் உயிருடன் இருக்கிறேன் என்றால் என் மனசுக்குள்ள சற்க்குருவே சரணம் என்று மனசுக்குள்ள வேண்டினேன் நேற்று இரவு 2 45 எனக்கு மூச்சு திணறல் எர்ப்பட்டது அந்த நேரத்தில் எனக்கு மோஷன் தானே வெளியக்கு 20நிமிஷம் எனக்கு நிதானம் வந்தது 🙏🏻🙏🏻🙏🏻😢
@solaimuthuudhayakumar5513 ай бұрын
ஐயா நாங்களும் உங்களை தரிசனம் செய்ய வேண்டும்
@kannakit13825 ай бұрын
ஓம் சத்குரு கனககம்பட்டி சத்குரு நாதா எனக்கு காட்சி தர வேண்டும் ஐயா என் மகனை நினைத்து நான் மிகவும் கவலையும் கண்ணீருடன் இருக்கின்றேன் ஐயா என் மகனை காப்பாற்ற வேண்டும் அந்த கிருஸ்டீன் பெண்ணை விட்டு விலகி இருக்க வேண்டும் என் மகனுக்கு உன்னை நான் பார்க்க வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏
@என்னமோபோங்கடா5 ай бұрын
ஏன் கிறிஸ்டியன் பொண்ணு மனுச இனம் இல்லையா? கடவுளுக்கு மதம் கிடையாது கடவுளே டென்ஷன் ஆகுற அளவுக்கு வேண்டுதல் வைக்காதீங்க
ஐயா இது உண்மையா தெரியவில்லை உங்கள் பின்னாடி ஐயா மாதிரியே நடந்து சென்றார்🙏🙏🙏
@Varshini-dm8st8 ай бұрын
Unmai
@Varshini-dm8st8 ай бұрын
Avarai pole irukkar
@VijayachandarViji8 ай бұрын
Nan unga pinnadi iyavai kanden
@mmageshwari38668 ай бұрын
15.30
@mmageshwari38668 ай бұрын
நானும் பார்த்தேன் ஆச்சரியம்
@indradevi223324 күн бұрын
நானும் வர அருள் புரிய வேண்டும்
@kalavanik26896 ай бұрын
Address please
@jayapriya15125 ай бұрын
12km from palani, in between palani and dhindikal
@NanthudejuNanthudejuАй бұрын
இந்த வீடியோ வ 15.5sec ல பாருங்க கண்ணக்கன் பட்டி அய்யோ பின்னாடி 😮 நடந்து பொராரு
@svdrajtrysvdrajtry8305Ай бұрын
சாமி நா ஒரம்பணல்நல்...மன வர்த்டுதன் இற்குறின் சாமி...ஒரு நல்ல வழி காமி சாமி ...
@MyDaughterIsMyWorld6 ай бұрын
எனக்கு மட்டும் ஏன் சோதனை தருகிறார்..முதல் முறை சென்றேன் பல இன்னல்கள்.இரண்டாவது முறை சென்றேன் வேலையே போய்விட்டது ...... ஏன் எனக்கு மட்டும் இப்படி அய்யாவே காக்க வேண்டும்
@Sudhaanu19972 ай бұрын
Same
@nagarajm31138 ай бұрын
Om maha Sri sachithantha sarguru bhagavan ghana vallall kanakkanpatti Sri palaniswamigal ayanin thiruvadigale saranam saranam saranam ayya....
@dharshini.r31497 ай бұрын
சாமி என்னுடைய தாலி இன்னும் கிடைக்கவில்லை சற்குருவை
@சித்தர்கள்நமஹ6 ай бұрын
போலீஸ் கம்பளைண்ட் பண்ணுங்க கிடக்கும் இறைவா என்ன சோதனை
@KarthikGopalan-qv4kk5 ай бұрын
Few Periyava says, Sidhars life history should be learnt from those, who was with them, also can take hints from honourable Government offices, records, Archives, then, nearby hospitals then hints from nearby temples Many video clips , online, so, different opinions, verses, Sidhar is believed to be visiting in the form of insects, green colour, to bhakthas house, blessed!
@SanthiRamadasan6 ай бұрын
Ayya nanga varanum please
@சித்தர்கள்நமஹ6 ай бұрын
போங்க யாரு தத்துக்குறாங்க விருப்பம் இருந்தால் கண்டிப்பா போவீங்க
@bhaskarbypass18747 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦋🦋🦋🦋🦋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ashokkumar-my2yi8 ай бұрын
Ennoda dream la vannthu ayya vakku kudutharu 🙏🙏🙏🙏🙏
@MR337238 ай бұрын
Yenna sonnar
@ashokkumar-my2yi8 ай бұрын
@@MR33723 health issues ku positive ya bless pannar ayya
@ksubramaniam44558 ай бұрын
OM SRI SARGURUVE SARANAM
@இயற்கைவரம்-ள7ஞ8 ай бұрын
சரணடைந்தேன் ஆனால் புற்றுநோய் குணமாக வில்லை. 7 வயதில் ஒரு குழந்தையை நினைத்து தான் குணமாக வேண்டுதல் ஆனால் கணக்கண்பட்டி சத்குரு கைவிட்ட மாதிரி தெரியுது