Sis malli podi milagai podi serkanumna evlo serkanum? Please reply.
@thennattusamayalVlog2 жыл бұрын
Malli podi 3 teaspoon milagai podi 1teaspoon serunga sis milagai podi ungalukku karam evlavu venum parthuttu serdhukonga
@nallasamyveerasamy31844 жыл бұрын
Looks nice sister
@thennattusamayalVlog4 жыл бұрын
Mekka nanri
@prathapprathapsupermom4054 жыл бұрын
Super
@thennattusamayalVlog4 жыл бұрын
Thank you
@Mahestamilpugal3 жыл бұрын
Gravy parkave super 😋
@balana31463 жыл бұрын
இந்த மாதிரி குழம்பு செய்து பார்க்க போறேன் இன்று (19-9-2021)
@thennattusamayalVlog3 жыл бұрын
மிக்க நன்றி சகோ செய்து சாப்பிட்டு பாருங்க 👍
@balana31463 жыл бұрын
@@thennattusamayalVlog (21-09-2021) நேற்று இரவு உங்க முறைப்படி செய்து பார்த்தேன் மிகுந்த சுவையாக இருந்தது மனம் நிறைந்த நன்றிங்க. கருவாடு அதுவும் துண்டு கருவாட்டுக் குழம்பு எனது ஆச்சி மறைவுக்கு பின் நான் சொற்பமாகவே உண்டுள்ளேன், எனது ஆச்சியின் சுவையில் யாரும் வைக்கவில்லை என்பதலால் கருவாடு குழம்பு தின்னும் எண்ணமே இல்லாமல் இருந்தேன் 10 ஆண்டுகளாக. எதார்த்தமாக உங்கள் காணொளி பார்க்க நேர்ந்தது முயன்று பார்த்தேன். பெரிய நிறைவாக இருந்தது சுவை. அலுவலக நண்பர்களும் சுவைத்து பாராட்டினார்கள். இது எனக்கு உணர்வு பூர்வமான உணவு அதான் இவ்வளவு நெகிழ்வு. நன்றி. [பதிவு நாள் 22-9-2021 அமீரகத்தில் இருந்து]
@thennattusamayalVlog3 жыл бұрын
@@balana3146 மிக்க நன்றி நண்பா நீங்க செய்து சாப்பிட்டு எனக்கு எப்படி இருக்குதுன்னு சொன்னது ரொம்ப சந்தோஷம் ரொம்ப நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@materkaipakuvam70673 жыл бұрын
Mmm
@HepsiJeni4 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் எங்களிடம் தரமான சுத்தமான முறையில் காய வைக்கப்பட்ட ராமேஸ்வரம் தனுஷ்கோடி பாம்பன் கருவாடுகள் கிடைக்கும் தேவைப்படுபவர்கள் ரிப்ளை பண்ணுங்க