நம்ம தமிழன் என்றுமே எதிலும் வெற்றி பெற வேண்டும் உங்கள் KZbin Channel வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sarbuviews1227 ай бұрын
ஒரு விஷயம் நடக்கும் இன்னொரு விஷயம் நடக்காது😜😜😜✍️
@shankarraj34337 ай бұрын
4 Friends for ever. ❤
@shankarraj34337 ай бұрын
4 நண்பர்களை கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி. 👍 ❤
@sarbuviews1227 ай бұрын
🫶🫶👍
@shankarraj34337 ай бұрын
டே பை டே… டே பை டே… வாழ்க்கைப் பயணம் டே பை டே… மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப் தான்… 🤝 🙏 👍
@sarbuviews1227 ай бұрын
🫂🫂🫂🫠🫠🫶
@friendsismath99997 ай бұрын
யூசுப் அவர்கள் இது போடாதா என்று சொன்னார்கள் அதையும் போட்டு விட்டீங்க 🤗
@sarbuviews1227 ай бұрын
மச்சான் தான எதையும் சமாளிக்கிற ஒரு தைரியம் தான்
@jahirhussain84517 ай бұрын
யூசுப் பாய் மேல ஒரே பஞ்சாயத்தா போய்ககிட்டு இருக்கு பாவம்யா மனுசன்😂
@sarbuviews1227 ай бұрын
சும்மா இதெல்லாம் ஒரு ஜாலிதான்
@shankarraj34337 ай бұрын
Sarbu, Thambi Thindivanam, Yusuf, Ajeez. ❤
@sarbuviews1227 ай бұрын
🤝🤝🤝🤝
@mohamedarshath37427 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அருமை அண்ணன் அத்திக்கடை யூசுப் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤ இப்படிக்கு:- லெப்பைக்குடிக்காடு கிளை ❤
@sarbuviews1227 ай бұрын
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ எப்படி பாய் இருக்கீங்க நல்லா இருக்கீங்களா சப்போர்ட் பண்ணுங்க பாய் இன்ஷா அல்லா கண்டிப்பா வெற்றி பெறுவேன்
Anna Dindivanam thambi andha room la than stay pandrara? Or only for lunch meeting?
@sarbuviews1227 ай бұрын
ஆமா மதியான சாப்பாடு தான் இங்க
@syedsafiyudeen66587 ай бұрын
ஜாலி ஓஹ் காமெடி ஓஹ் இனிமேல் மீசை மணியை பற்றி பேசினால் பிரெச்சனை ஆகிவிடும், மீசை மணி மச்சான் ஒரு விரல் அசைத்தாலே போதும், யங்கள் மீசை மணியிடம் முன் இந்த கமெண்ட் ஐ படித்து காட்டவும் நாளை வரும் வீடியோ வில். மீசை மணி ஃபேன்ஸ் கிளப்.
@sarbuviews1227 ай бұрын
மன்னிச்சிடுங்க இன்னுமா நாங்க பயந்து மீசைமண்ணிட்ட பிரச்சினை பண்ண மாட்டோம் நாங்க பயந்துட்டோம்😜😜😜😜
@sarbuviews1227 ай бұрын
மன்னிச்சிடுங்க இன்னுமா நாங்க பயந்து மீசைமண்ணிட்ட பிரச்சினை பண்ண மாட்டோம் நாங்க பயந்துட்டோம்😜😜😜😜
@musiclife71317 ай бұрын
யூசுப் பாய் இல்லைன்டா உங்கள் விடியோ க்கு மொளசு இல்ல நல்ல மனுஷன் யூசுப்
ப்ரோ இது ஒரு ஜாலிக்காக பேசின வீடியோ தான் சீரியஸ் இல்ல
@Jainulabudeen-s6q7 ай бұрын
மிலிட்டரி ஆர் சி பி ய நம்பாதீங்க 😂😂😂😂😂😂
@azeezajju92727 ай бұрын
R c b ye onganala thokavekke mudiyad . c s k ye RcB tha adichi thorthitange mach pathinge tane
@hajirayasin6397 ай бұрын
Bro unga kafil luv mrg ah
@sarbuviews1227 ай бұрын
அரேஞ்ச் மேரேஜ் தான் பாய்
@vijakumar19777 ай бұрын
❤❤❤😂😂
@pradhapraj2597 ай бұрын
Yusuf mama va vachi senjitinga 😢
@sarbuviews1227 ай бұрын
😜😜😜😜😜
@jalaldeenroomy55727 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sarbuviews1227 ай бұрын
🤝🤝🤝
@mohd36487 ай бұрын
நீங்கள் ஸ்டார்பக்ஸ் குடிக்க மாட்டேன் என்று சொன்னீர்கள், ஆனால் இப்போது குடிப்பீர்கள்.... இதற்கு அடுத்த வீடியோவில் பதில் சொல்ல வேண்டும்
@sarbuviews1227 ай бұрын
என்ன பொய் சொல்றீங்க ஸ்டார் பாக்ஸ் நான் குடிப்பானா புரியலையே
@sangaimubarak21487 ай бұрын
கசவில் நடக்கும் பிரச்சனை சவூதி ல இப்படி பார்க்கிறார்கள்? மச்சான் மாஸ் வாய்ப்புகள் கிடைத்தால் சந்திப்போம் மச்சானை விசாரித்தாத அடுத்த வீடியோவில் சொல்லவும் என் பெயர் சொல்லி From Mubarak OMAN..
@sarbuviews1227 ай бұрын
உலகம் பூரா எப்படி அமைதியா இருக்குதோ அதே மாதிரி அமைதியா இருக்கீங்க எந்தக் கோபமும் எந்த உணர்ச்சியும் இல்லாம இருக்காங்க
@sheikmd6507 ай бұрын
யூசுப் பாய் நீங்க பத்தினி தா பாய்.
@sarbuviews1227 ай бұрын
😲😲😲
@Jainulabudeen-s6q7 ай бұрын
யூசுப் எந்த கட்சில பொறுப்புல இருக்காரு
@mohamedshajan76667 ай бұрын
நாம் தமிழர் கட்சி
@mohamedabdulkareem7 ай бұрын
நன்பா உன்க கபீல் ஊருக்கு போகும் போது போனஸ் பணம் கொடுப்பாரா நன்பா சவுதியில் அப்படி கட்டாயம் இருக்கா பதில் தரவும்
@sarbuviews1227 ай бұрын
கட்டாயமா இல்ல செலக் சவுதிங்க கொடுக்குறாங்க சில சௌதியில் கொடுக்க மாட்டாங்க என் கையில் இப்போ ஒரு 1500 கிராம்ஸ் கொடுத்துட்டாரு