"மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது " வாழும் வாழ்க்கையே யாருக்காக சொல் தலைவா 🎶And 📈Her voice.. +Situation + Lyrics 🛐🌌🤍It's my Favorite Song.... 💙
@AstherRajarathnam3 ай бұрын
❤அச்சோ அச்சோ என்னை உன்னிடம் தந்தேனே வழியினில் தொலைத்தாயே ..❤painfull lyrics 😢
@varadharajdhamayanthi57167 ай бұрын
உதடுகள் குவித்தேன் என் மன்னவா உன் உதவிக்கு தவித்தேன் பெண் அல்லவா நீ முதல் முதல் புதித்தாய் முத்தமே நா மயக்கத்தில் விழுந்தேன் காதலா அச்சோ அச்சோ என்னை உன்னிடம் தந்தேனே வழியினில் தொலைத்தயே
@tamilboss58392 ай бұрын
Super kavthai
@mce-34ranjithm778 ай бұрын
Clarity was quite good. Tq for uploading in 4k . Continue to upload tamil movies songs in remastered version
@RepeatMedia_18 ай бұрын
2024 இந்த சாங் கேக்குறாங்க லைக் போடுங்க
@Rino21509 ай бұрын
Another person is born to make this kind of tune🔥
@rohitkrishna40632 ай бұрын
Vaali lyrics + rahman music +(suriya+bhumika) jodi+dance❤💙❤💙❤💙❤💙 A very different type of music composition 4 a love failure song💙❤💙❤💙❤💙❤
பாடகி : வசுந்தரா தாஸ் பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : ஆஹா பெண் : மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது ஆண் : ……………………. பெண் : { மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் } (2) ஆண் : மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் ஆண் : மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது மங்கை பாடும் மோக பாடல் கங்கை ஆனது பெண் : வாழும் வாழ்க்கை யாருக்காக சொல் தலைவா பெண் : இன்பம் வந்த பின் இன்னும் நிற்பதேன் நீ தொலைவா பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாளு அஞ்சு ஆறு ஏழு மச்சம் தான் ஆண் : யே யே யே ஓ ஓ ஓஹோ பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : உதடுகள் குவித்தேன் என் மன்னவா உன் உதவிக்கு தவித்தேன் பெண் அல்லவா பெண் : நீ முதல் முதல் புதிதாய் ஒரு முத்தமே நான் மயக்கத்தில் விழுந்தேன் காதலா பெண் : அச்சோ அச்சோ என்னை உன்னிடம் தந்தேனே வழியினில் தொலைத்தாயே ஆண் : அன்பே அன்பே என்னிடம் நானே இல்லாமல் என் சொல்வேனோ சொல் ஹோ ஹோ பெண் : மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் ஆண் : மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் பெண் : மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது மின்னல் பாதி தென்றல் பாதி ஆண் : மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது மங்கை பாடும் மோக பாடல் கங்கை ஆனது பெண் : மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாளு அஞ்சு ஆறு ஏழு மச்சம் தான்❤
@deepanraj56954 ай бұрын
Maja song ❤🎉🔥
@rajeshboxer42135 ай бұрын
அன்பே அன்பே என்னிடம் நானே இல்லாமல் என் சொல்வெனோ...😢❤