அய்யா. தாங்கள் கூறியதை போல் புத்தருக்கு நோய் வராமலும் வயதாகாமலும் மரணம் வராமலுமா போய் சேர்ந்தார்? இது இயற்கை. போதி மரத்தின் (அரசமரத்தின்) கீழே உட்கார்ந்து கொண்டு ஞானம் மாத்ரம் பெற்ற புத்தனக்கும் அரசமரத்தின் கீழே இருந்து மரித்த சாதாரன மனிதனுக்கும் ஒரு வித்தியாசம் தெரியவில்லை. ஆசை அடக்கிய புத்தருக்கு மற்றும் அனுபவித்து மரித்த சாதாரன மனிதனுக்கும் ஒரே முடிவுத்தான். இதிலிருந்து மீள ஏசுவாலும் முடியாத போது சூழ்நிலைக்கேற்ப வாழ தெரியாமல் பிறரை உபதேசித்த தன் பலன் கழுமரத்தில் இன்னுயிரை நீத்தார். சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லியவண்ணம் செயல். இன்றைய தலைமுறைக்கு சரித்திரம் நன்றாக தெரியும். தெரியாததை Google ல் தடவினாலே வரும் அப்போது அவர்களுக்கு தெரிந்து விடும் நீங்கள் எங்களை முட்டாளாக்கி மதம் மாற்ற முனைகிறீர்கள் என்று. இந்த மாதிரி ஒரு மதம் வளர்த்த வேற்றொரு மதத்தின் நிழலும் ஆதரவும் தேவைப்படுகிறது அல்லவா? C/O address தேவைப்படுகிறது இல்லை யா? இன்றைய தலைமுறைக்கு இதை யெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க நேரமில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுகிறேன். வேலைவெட்டி ஏதுமில்லாத வயதான சில கூட்டம் இருக்கும் அவர்களுக்கு இது ஒரு time pass ஆக உதவும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சபித்து விடாதீர் .... உங்களுடைய பவர் (சக்தி) குலைத்து விட விருப்பமில்லை. ஏனென்றால் இன்றைய தலைமுறைக்கும் வயதான காலம் கண்டீப்பாக வரும் அன்று அவர்களுக்கு தேவைப்படும் இந்த மாதிரி கலப்படங்கள் பைபிளின் கருத்துக்கள் எத்தனை இருக்கும் அதையெல்லாம் விட்டு விட்டு.... அடுத்தவன் மனைவி யை களவாடாமல் அடுத்த முகில் இருப்பவனை நேசிக்க சொன்ன பைபிளின் கருத்துக்களை பரிமாற்றம் செய்து கொடுங்கள் . கர்த்தர் கைவிட்டார். அண்ணன் தம்பியே ஆனாலும் தம்பி முகஜாடையில் அண்ணனுக்கு ஆண் மகன் பிறந்ததால் அந்த குழந்தைக்கு அப்பா வையே மாற்றும் திட்டம் நிலை நிறுத்தாது காலம் என்பதை உணர்க. கர்த்தர்க்கு என்றென்றும் என் மனமார்ந்த ஸ்தோத்திரம் . நன்றி
@vsskumar95496 жыл бұрын
Even Jesus Christ is not God. You made him God and make a business. History repeats itself through Christianity now
@caymancayman40456 жыл бұрын
Go study history then tell like me about Jesus
@jalajaukraperuvazhuthi23576 жыл бұрын
jesus never exists
@christalsekar75746 жыл бұрын
@@jalajaukraperuvazhuthi2357 if u want to know the real God pray ... And search for God. Please do not finalise before that.
@jalajaukraperuvazhuthi23576 жыл бұрын
@@christalsekar7574 i pray god but not jesus
@christalsekar75746 жыл бұрын
@@jalajaukraperuvazhuthi2357 read Bible u will know who Jesus is. Then u will know he is God
@SubhashTiptur6 жыл бұрын
Neengadanda missionary ya vandadu .
@vsskumar95496 жыл бұрын
Many absurd arguments . Unable to handle one by one
@thyagarajankg14096 жыл бұрын
ஃ
@jomjumpatuhan2 жыл бұрын
Dravidam vs tamil
@rajattk2033 жыл бұрын
ஐயா என்ன பொய் சொன்னாலும் இந்து தர்மம் அழியாது..
@goodhumanbeing5173 жыл бұрын
Hindu unma nu solra athuku proof enna iruku sollunga brother papi
@goodhumanbeing5173 жыл бұрын
.murugan epti porantharu
@goodhumanbeing5173 жыл бұрын
Pillaiyar epti porantharu
@goodhumanbeing5173 жыл бұрын
Intha murugan pillaiyar kathaki proof iruka
@rajattk2033 жыл бұрын
Jesus epdi pirantharu... First adha analysis panunga.. Modern Christian still controversial in his birth...