No video

What Happened to Him? | Tamil | Madan Gowri | MG | Ramarajan Story

  Рет қаралды 931,920

Madan Gowri

Madan Gowri

2 жыл бұрын

Join Special MG Squad: / @madangowri
------------------
In this Madan Gowri video, we will be discussing the Tamil hero, Ramarajan. Ramarajan is an Indian actor, writer, director and politician who specialised in acting and directing films on village-based subjects. He was acting during the era of Rajini and Kamal before the current Vijay and Ajith but managed to create his own space in the Tamil film industry. His story is a motivational one!

Пікірлер: 3 400
@madangowri
@madangowri 2 жыл бұрын
MGs🖖🏻 Any Ramarajan Fans?
@koktinmusic9476
@koktinmusic9476 2 жыл бұрын
Hi bro
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
MGS squad 🖖🏻🖖🏻🖖🏻🖖🏻🖖🏻🖖🏻
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
Me 🙋 bro
@Shadyx7
@Shadyx7 2 жыл бұрын
Yes me
@newee1814
@newee1814 2 жыл бұрын
Put funny shorts....and reaction to your fan memes....like that mg🖖🏻
@muralimasilamani2113
@muralimasilamani2113 2 жыл бұрын
ராமராஜன் அவர் நடித்த எந்த படத்திலும் புகை பிடிப்பது போலவும் மது அருந்துவது போலவும் நடித்தது இல்லை.
@gmjpraveen2303
@gmjpraveen2303 2 жыл бұрын
Like MGR
@sree9933
@sree9933 2 жыл бұрын
Athuku
@sree9933
@sree9933 2 жыл бұрын
Athuku
@praveen_jo_2127
@praveen_jo_2127 2 жыл бұрын
@@sree9933 enna athuku
@sureshmajeela8484
@sureshmajeela8484 2 жыл бұрын
He acted as the ideal person to teach us how to live and did not pretend to be a typical sample to gain popularity
@-tamiltharavugal7713
@-tamiltharavugal7713 2 жыл бұрын
80s மக்கள் மிகமிக கொடுத்து வைத்தவர்கள்,அவர்கள் அனுபவித்த வாழ்க்கை இன்று இல்லை.அந்த வகையில் அனைவருக்கும் பொற்காலம்
@akprem2380
@akprem2380 2 жыл бұрын
இவர் எங்க ஊரு..எங்க வீட்டு சொந்தம் ராமராஜன் பெரியப்பா...பற்றி போசியதற்கு நன்றி மதன் கௌவ்ரி..💥🙏🙏🙏❤
@perumaln.m.1179
@perumaln.m.1179 2 жыл бұрын
Sri. Ramarajan was my Student when I was in the English department at Government Arts college Melur during 1971 to 75. Later when he was an MP, I met him in person at Parliament House.I am a great fan of him. I am always mesmerized by his film songs.
@mohanmphil2757
@mohanmphil2757 2 жыл бұрын
❤️❤️❤️❤️
@nycilimmanuel7591
@nycilimmanuel7591 2 жыл бұрын
Glad to know Sir. 🎉🎉🎉
@afrasyed167
@afrasyed167 2 жыл бұрын
Really sir
@ameeraameera4492
@ameeraameera4492 2 жыл бұрын
🤍🤍🤍
@May10jillamani
@May10jillamani 2 жыл бұрын
Sir neenga melur ra
@gokulkrish862
@gokulkrish862 2 жыл бұрын
*எத்தனை பேருக்கு "கரகாட்டக்காரன்" படம் பிடிக்கும்..!🤩* *Any 90's & 80's Kid..!* 🙋🏻‍♂️❤️
@mervinpaul4311
@mervinpaul4311 2 жыл бұрын
Adha therinji ippo yenna panna pora like pitcha
@mohamedzafnas1807
@mohamedzafnas1807 2 жыл бұрын
@@mervinpaul4311 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@nattaamaicardecors5440
@nattaamaicardecors5440 2 жыл бұрын
Iam 86 kt
@yuvansankar2003
@yuvansankar2003 2 жыл бұрын
Bro iam 2k kid i like ramarajan movie
@vasanthakumar2258
@vasanthakumar2258 2 жыл бұрын
நான் சிறிய வயதில் எனது தந்தையுடன் பார்த்த திரைப்படம் கரகாட்டக்காரன்... டிக்கெட் கிடைப்பதே ரொம்ப சிரமமான காலகட்டம் அது... அவ்வளவு கூட்டம் ...கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நினைத்தால் இறந்து போன எனது தந்தையின் ஞாபகம் தான் நினைவுக்கு வரும்....
@EX_PRESS1603
@EX_PRESS1603 2 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா என்ற இளையராஜா குரலுக்கு உயிர் ஊட்டியவர் முன்னாள் பாரதபிரமர் வாஜ்பாய். தலைமையிலான பாராளுமன்றத்தில் திருச்செந்தூர் பாராளுமன்ற உறுப்பினர்
@kavithaappu5624
@kavithaappu5624 2 жыл бұрын
யாருக்கெல்லாம் கரகாட்டக்காரன் படம் ரொம்ப பிடிக்கும் 😊🔥💖
@syedajjasgaming1087
@syedajjasgaming1087 2 жыл бұрын
😡
@mc_love_karthi
@mc_love_karthi 2 жыл бұрын
Ungala poily channel la pathen 😇
@rajas4385
@rajas4385 2 жыл бұрын
Hai... same to you
@radhakannan4010
@radhakannan4010 2 жыл бұрын
Yes
@tamilnattan
@tamilnattan 2 жыл бұрын
ராமராஜன் தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக அவரை மிகவும் மட்டம் தட்டி 'ராமராஜன் கலர் சட்டை', 'பசு நேசன்' என்று கலாய்த்து அவரை இந்த "திராவிட" ஊடகங்கள் திட்டமிட்டு ஒழித்தது. "நான் ராமராஜன் ரசிகன் அல்லது நான் ராமராஜன் படம் பார்த்தேன்" என்று சொன்னாலே மற்றவர்கள் கேலி செய்யும் அளவுக்கு ஒரு உளவியலை இந்த "தெலுகு-திராவிட" ஊடகங்கள் தமிழ்நாட்டில் திணித்துள்ளன..... இத்தனைக்கும் இவர் தெலுகு பாலகிருஷ்ணாவை விட ஒன்னும் கேவலமாக நடித்துவிடவில்லை... தமிழ் சினிமா தொழிலில் ஆதிக்கம் செய்யும் பிற மொழியாளனுங்க ஒரு தமிழனையும் வளரவிடமாட்டானுங்க. அதிலும் ராமராஜன் சூது வாது தெரியாத மிக வெகுளியான மனிதர்... 'திராவிட' ஊடகத்துக்கு இவரை ஒழிக்கறது மிக எளிதாகிவிட்டது!
@praveendurairajan2152
@praveendurairajan2152 2 жыл бұрын
"S.P.B. குரலும், இளையராஜா இசையும்", "ராமராஜனை" மேலும் நங்கூரம் போல் அன்றைய ரசிகர்கள் மனதில் மிக ஆழமாக நிற்க வைத்தது
@pachaiyappanpacha5599
@pachaiyappanpacha5599 2 жыл бұрын
உண்மை
@Malaysianlah86
@Malaysianlah86 2 жыл бұрын
OOre vitte OOre vanthe kathal kithel pannatinge
@kuttyvillagecooking5079
@kuttyvillagecooking5079 2 жыл бұрын
Please support
@reeganreegan8242
@reeganreegan8242 2 жыл бұрын
நன்பா ராமராஜன் டூயட் பாடல்கள் எல்லாமே மனோ பாடிய பாடல்களே.
@tamilmass7623
@tamilmass7623 2 жыл бұрын
Now also..👍
@rsundar108
@rsundar108 2 жыл бұрын
மாங்குயிலே பூங்குயிலே பாட்டு கேட்டாலும் மூடி சிலிர்க்கும் வாரத்திற்கு 5 முறையாவது இந்த பாட்டை நான் கேட்பேன்.
@vaishuwithkavi6133
@vaishuwithkavi6133 2 жыл бұрын
Mee also
@sureshsrsuresh5236
@sureshsrsuresh5236 2 жыл бұрын
வாழ்க மக்கள் நாயகன் ராமராஜன்........மக்கள் நாயகனின் வரலாற்றை பதிவிட்ட சகோதரரே நன்றி நன்றி
@mangaleshselvam6565
@mangaleshselvam6565 2 жыл бұрын
ராமராஜன் நம்ம சொந்த தாய்மாமா மாதிரி தோணுற மனுசன்....அவ்ளோ பக்கா இயற்கையான நம்ம ஊரு நடிப்பு...👍
@shubakarameldercare1095
@shubakarameldercare1095 2 жыл бұрын
100 💯 உண்மை
@abubackarsiddiq4481
@abubackarsiddiq4481 2 жыл бұрын
Yes
@kokamokastudios5541
@kokamokastudios5541 2 жыл бұрын
Bro Vijaykanth voda life story podunga please 🔥
@yusufjr.6525
@yusufjr.6525 2 жыл бұрын
Ama bro 😃
@lovelyrascall4348
@lovelyrascall4348 2 жыл бұрын
👍
@Ajith___Kumar
@Ajith___Kumar 2 жыл бұрын
Pls Ya Vijay Kanth Super Hero All Movie is Vera Level
@KARTHICK531
@KARTHICK531 2 жыл бұрын
Sss 🔥
@madhanraja6335
@madhanraja6335 2 жыл бұрын
Yes please ☺️
@s.k.mari-creation5193
@s.k.mari-creation5193 2 жыл бұрын
ராமராஜன்✨ அவர்கள் நடித்த கரகாட்டக்காரன் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
@rajarajanambalagan2404
@rajarajanambalagan2404 2 жыл бұрын
ஒரு இலக்கை போராடி அடைவதற்கு எவ்வளவு மன வலிமை இருக்க வேண்டுமோ அதற்குச் சமமான மன வலிமை அதை அடைந்த பிறகு போதும் என்று அமைதி அடைவதற்கு வேண்டும் என்று நினைக்கிறேன்.
@hemaragunathan6707
@hemaragunathan6707 2 жыл бұрын
ராமராஜன் படம் ரொம்ப பிடிச்சவங்க ஒரு லைக் போடுங்க.
@adaikalasamypandian533
@adaikalasamypandian533 2 жыл бұрын
2009 திருமங்கலம் இடைத்தேர்தலுக்காக ராமராஜன் பிரச்சாரம் பண்ண வராருனு பெண்கள் மற்றும் முதியோர்கள் இரவு 12:30 மணிவரை காத்திருந்தது. மிகவும் வியக்கதக்க ஒன்று
@alangulamradan7115
@alangulamradan7115 2 жыл бұрын
Same Year Tirunelveli kum vantharu 💥
@chandra1508
@chandra1508 2 жыл бұрын
He just followed MGR Sir and he stuck to his principles even in movies like MGR sir even during Kamal sir and Rajini sir period...hats off to him....
@mohammedisbahan8443
@mohammedisbahan8443 2 жыл бұрын
நண்பா MG மைக்மோகனுடைய வாழ்க்கை, வரலாற்றை பற்றி சொல்லுங்க அவர் எப்படி சினிமாவுக்குள்ள வந்தார் என்ன காரணத்தால் சினிமாவைவிட்டு விலகினார் என்பது பற்றி.
@pushpanaga2015
@pushpanaga2015 2 жыл бұрын
செண்பகமே செண்பகமே பாட்டு ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் வருமா என காத்து கிடந்து பார்த்தாக ஞாபகம். எல்லாம் ராமராஜனுக்காக!
@user-ne7tw8qt4f
@user-ne7tw8qt4f 2 жыл бұрын
ராமராஜன் அவர்கள் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் கடைசிவரை அவரைப் போலவே ஹீரோவாகவே மட்டும் நடித்தவர் நல்ல மனிதர்👌
@shanmugasundaram.m1313
@shanmugasundaram.m1313 2 жыл бұрын
Hero va mattum nadicha nalla manidhara?
@prabakaranraina8568
@prabakaranraina8568 2 жыл бұрын
Mm
@thalaveriyantvm4971
@thalaveriyantvm4971 2 жыл бұрын
@@steaventhurai4344 punda odra
@rijuna9881
@rijuna9881 2 жыл бұрын
ராமராஜன் இது வெறும் பெயர் அல்ல என் கிராமத்தின் அடையாளம்... எம் மக்களின் கலைஞன்
@nishantnixonjr
@nishantnixonjr 2 жыл бұрын
எவ்ளோ சம்பாதித்தாலும் வெளியில் காட்டி கொள்ளாத மனிதன் மதன் கெளரி மட்டுமே ✨✨✨😂
@vasanthvikash4424
@vasanthvikash4424 2 жыл бұрын
😂😂
@Thalaislive
@Thalaislive 2 жыл бұрын
🤣🤣🤣🤣😁😁😁😁
@suvethakumar2178
@suvethakumar2178 2 жыл бұрын
😂😂😂
@Gowtham-ge8vc
@Gowtham-ge8vc 2 жыл бұрын
Ipdi soltapla avan unaku rply panida matan😂
@nishantnixonjr
@nishantnixonjr 2 жыл бұрын
@@Gowtham-ge8vc avlo pariya alukuthi onnum ila 😂 sariya
@madasamy9197
@madasamy9197 2 жыл бұрын
மதுரை ல 1 வருடம் முடிந்து மறுபடியும் 1 மாதம் கழித்து வெளியான போது 100 நாள் ஓடிய அருமையான திரைப்படம்
@t.marimuthu7408
@t.marimuthu7408 2 жыл бұрын
யாருக்கும் ஈடு இணையற்ற சிறந்த நடிகர்....கிராமப்புறங்களில் என்றும் இவரது புகழ் குறையாது..
@abubakkarsithik5552
@abubakkarsithik5552 2 жыл бұрын
sema motivational life bro,இவர் தான் உண்மையான ஹீரோ.
@jeyachandhiranm5709
@jeyachandhiranm5709 2 жыл бұрын
கிராம கலாச்சாரங்கள் மெல்ல மெல்ல மறைந்து கொண்டே இருக்கின்றன மறுபடியும் ராமராஜன் இளையராஜா இவர்கள் இணைந்து ஒரு கிராமத்து சாயலில் ஒரு வெள்ளித்திரை வெளிவந்தால் நன்றாக இருக்கும்
@shubakarameldercare1095
@shubakarameldercare1095 2 жыл бұрын
நானும் அதற்காக காத்திருக்கிறேன்
@hryoutubepage7322
@hryoutubepage7322 2 жыл бұрын
அண்ணா, என் அப்பா ராமராஜனின் தீவிர ரசிகர். அவரிடம் இன்று ராமராஜன் பத்தி பேசிட்டு இருந்தேன். பார்த்த நீங்களே வீடியோ போஸ்ட் பண்ணிட்டீங்க 😍😍😍
@bajiabbu8912
@bajiabbu8912 2 жыл бұрын
உங்கவாய்& உங்க உருட்டு🙋‍♂️
@sakthimaran3340
@sakthimaran3340 2 жыл бұрын
@@bajiabbu8912 😂😂😂💜
@viji5216
@viji5216 2 жыл бұрын
@@bajiabbu8912 😂🤣😂🤣
@simonyamahaindianstyles
@simonyamahaindianstyles 2 жыл бұрын
@@bajiabbu8912 😅😅
@jeyabalan4338
@jeyabalan4338 2 жыл бұрын
🤣🤣🤣
@kovarsith8969
@kovarsith8969 2 жыл бұрын
அவர் படத்துல பாடல்கள் எல்லாமே அருமையா இருக்கும் மதன்
@actionkiller6642
@actionkiller6642 2 жыл бұрын
Yes 👍
@allrounder-india3500
@allrounder-india3500 2 жыл бұрын
Adhuku karanam music director
@kumarjk4462
@kumarjk4462 2 жыл бұрын
இசைஞானி இசை அமைக்கவில்லை என்றால் ராமராஜன் இல்லை
@-jb5dl
@-jb5dl 9 ай бұрын
Because maestro ilayaraja music👑
@tinyfoodchannel5077
@tinyfoodchannel5077 2 жыл бұрын
Truly Rajini feared seeing of Ramarajan on 1990 moments due to Ramarjan's continuous hit movies!!!!!!!!
@vijayapadmanaban4215
@vijayapadmanaban4215 2 жыл бұрын
ராமராஜன் படங்கள் நிறைய படங்கள் hit ஆச்சு. இவ்வளவு கஷ்டப்பட்டு நடிகராகி உழைத்து hit படம் கொடுத்து ஒரு படம் ஒரு வருடம் ஓடிய தியேட்டரை வாங்கியது இவர் மட்டும்தான் என நினைக்கிறேன்.
@puncturekadai3778
@puncturekadai3778 2 жыл бұрын
கரகாட்டக்காரன் 2 வருசமா பட்டி தொட்டி எங்கும் ஓடின படம். இந்த movie ல கனகா மேடம் semma cute ah❤ இருப்பாங்க.but இப்போ அவங்க நிலைமை மிக மோசம்.
@Theena_Guna
@Theena_Guna 2 жыл бұрын
En ipo enna aachu
@rameshff4048
@rameshff4048 2 жыл бұрын
அவங்க நல்லா தா ப்ரோ இருக்காங்க
@duraipandi7966
@duraipandi7966 2 жыл бұрын
Avanga nalladhan irukkanga.. But cinima indestri LA dhan illa
@Nikky-bm
@Nikky-bm 2 жыл бұрын
Ama 😐
@tamilnattan
@tamilnattan 2 жыл бұрын
ராமராஜன் தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக அவரை மிகவும் மட்டம் தட்டி 'ராமராஜன் கலர் சட்டை', 'பசு நேசன்' என்று கலாய்த்து அவரை இந்த "திராவிட" ஊடகங்கள் திட்டமிட்டு ஒழித்தது. "நான் ராமராஜன் ரசிகன் அல்லது நான் ராமராஜன் படம் பார்த்தேன்" என்று சொன்னாலே மற்றவர்கள் கேலி செய்யும் அளவுக்கு ஒரு உளவியலை இந்த "தெலுகு-திராவிட" ஊடகங்கள் தமிழ்நாட்டில் திணித்துள்ளன..... இத்தனைக்கும் இவர் தெலுகு பாலகிருஷ்ணாவை விட ஒன்னும் கேவலமாக நடித்துவிடவில்லை... தமிழ் சினிமா தொழிலில் ஆதிக்கம் செய்யும் பிற மொழியாளனுங்க ஒரு தமிழனையும் வளரவிடமாட்டானுங்க. அதிலும் ராமராஜன் சூது வாது தெரியாத மிக வெகுளியான மனிதர்... 'திராவிட' ஊடகத்துக்கு இவரை ஒழிக்கறது மிக எளிதாகிவிட்டது!
@irfanashaik6074
@irfanashaik6074 2 жыл бұрын
My mother told about him... enaku romba acharyama irundhuchu but today u make video about him. He is one of the best hero in real life... Thank you MadanGowri. From Andhrapradesh ☺
@dhanushbablu1756
@dhanushbablu1756 2 жыл бұрын
Andhra lo eakada bro
@Era_A
@Era_A 2 жыл бұрын
Tamila
@irfanashaik6074
@irfanashaik6074 2 жыл бұрын
@@Era_A yeah
@vallianitha5620
@vallianitha5620 2 жыл бұрын
Ramarajan's movie was screened in the Natana Theater in Madurai for the period of one year and I was 18 at that time and I have seen a lot of people from nearby villages came to Madurai to watch this movie particularly.
@shaarunmedia5849
@shaarunmedia5849 2 жыл бұрын
Hi Madan, also you have not mentioned that he reached upto the stage of MP and also he lost all this assets due to helping to the people as MGR since he is impressed from him. So, in the next video please mention this information to the public if possible.
@nadhasthirundhitan
@nadhasthirundhitan 2 жыл бұрын
He never did even a single negative role....
@brokenboy969
@brokenboy969 2 жыл бұрын
@@Jd-ki3hf Avaruku virupam Iillma irukalam ne arivu illataven matri comment podate 😂
@tamilnattan
@tamilnattan 2 жыл бұрын
ராமராஜன் தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக அவரை மிகவும் மட்டம் தட்டி 'ராமராஜன் கலர் சட்டை', 'பசு நேசன்' என்று கலாய்த்து அவரை இந்த "திராவிட" ஊடகங்கள் திட்டமிட்டு ஒழித்தது. "நான் ராமராஜன் ரசிகன் அல்லது நான் ராமராஜன் படம் பார்த்தேன்" என்று சொன்னாலே மற்றவர்கள் கேலி செய்யும் அளவுக்கு ஒரு உளவியலை இந்த "தெலுகு-திராவிட" ஊடகங்கள் தமிழ்நாட்டில் திணித்துள்ளன..... இத்தனைக்கும் இவர் தெலுகு பாலகிருஷ்ணாவை விட ஒன்னும் கேவலமாக நடித்துவிடவில்லை... தமிழ் சினிமா தொழிலில் ஆதிக்கம் செய்யும் பிற மொழியாளனுங்க ஒரு தமிழனையும் வளரவிடமாட்டானுங்க. அதிலும் ராமராஜன் சூது வாது தெரியாத மிக வெகுளியான மனிதர்... 'திராவிட' ஊடகத்துக்கு இவரை ஒழிக்கறது மிக எளிதாகிவிட்டது!
@spiritual_life786
@spiritual_life786 2 жыл бұрын
😂😂😂
@rizikkesh2397
@rizikkesh2397 2 жыл бұрын
Ivara mathiri than oru kalathula actor prashant um thala , thalapathya vidavum famous ah iruntharu... Ippo kanaama poitaaru
@jeyabalan4338
@jeyabalan4338 2 жыл бұрын
Yes bro
@saranyas994
@saranyas994 2 жыл бұрын
Yess....
@anudevi6815
@anudevi6815 2 жыл бұрын
Avanga. Time Mudichathu...m,sia.
@nadodi-mannan1989
@nadodi-mannan1989 2 жыл бұрын
ராமராஜனை பற்றி பேசியதற்கு நன்றி ❤
@sakthic2786
@sakthic2786 2 жыл бұрын
எங்க அம்மா தீவிர இராமராஜன் ரசிகை .....இன்றைய வரையில் இவர் படங்களை மட்டுமே மிகவும் விரும்பி பார்க்கிறார்கள்....
@muthukumarramachandran6432
@muthukumarramachandran6432 2 жыл бұрын
I know him very well, he was good hero.
@rathaa2082
@rathaa2082 2 жыл бұрын
MGR பார்த்து வழிவந்த நல்ல உள்ளம் படைத்த சூப்பரான சூப்பர் ஸ்டார் 💖🤗
@-tamiltharavugal7713
@-tamiltharavugal7713 2 жыл бұрын
மதன் அவர் யதார்த்தமான நடிகர் என்பதுதான் உண்மை,அவருக்கு இளையராஜா பாடல்கள்,வித்தியாசமான கதைகள் இவைகளே அவருக்கு தீனி போட்டது என்பதுதான் உண்மை
@ramyapriyasaravanan9983
@ramyapriyasaravanan9983 2 жыл бұрын
Ipo karakattakkaran padam theatres la vandha yarula paapiga ❣️❣️❣️❣️❣️
@sridharannagaratnam2889
@sridharannagaratnam2889 2 жыл бұрын
Bro I'm from srilanka. Now I'm 40 என்னுடைய childhood lifetime la இவருடைய பெரும்பாலான படங்களை பார்த்து விட்டேன். கிராம பிண்ணனியில் அனைத்தும் அருமை. இவருக்காக இசைஞானி கொடுத்த பாடல்கள் இருக்கே வேர லெவல் சும்மா கேட்டு பாருங்கள் சொர்க்கமே என்றாலும், பெத்த மனசு போன்ற பாடல்கள். Thanks for video about Ramarajan Sir.
@ruba3553
@ruba3553 2 жыл бұрын
போதம் என்ற மனம்❤️ இந்த காலத்தில் யாருக்கும் இல்லை
@koushikmeher5984
@koushikmeher5984 2 жыл бұрын
Very bitter truth
@DJ-hn1yc
@DJ-hn1yc 2 жыл бұрын
இவர் இடையில் அரசியலில் இறங்கினார்
@amuthashurabhitravelmore..829
@amuthashurabhitravelmore..829 2 жыл бұрын
ரஜினி கெலட்டு பயல தானே சொல்றிங்க!!! I know I know 🤣🤣🤣
@antonybenjamin602
@antonybenjamin602 2 жыл бұрын
Madan unga dp vacha like ah ....,
@pomari1822
@pomari1822 2 жыл бұрын
எங்கள் கிராமத்தில் எல்லாம் இன்றும் அவருடைய பாடல்தான் கேர்க்கும் 🙏🏼🙏🏼🙏🏼
@anburasu5805
@anburasu5805 2 жыл бұрын
Hi MG na . It was said by my uncle . Madurai Thangam theatre was Asia's biggest theater seat capacity is nearly 2,500 per show . Such a big theatre I have ever seen . In that theatre this movie karakaatakaran was showed nearly more than one year . But that particular theatre is now no more . Later Sri kumaran thanga maaligai take over that place and open new branch in that place named as Thangam jewelry 🥰
@findme3676
@findme3676 2 жыл бұрын
எல்லாருக்கும் ❤ போடுற மதனு நமக்கும் கொஞ்சம் போடலாமே😢
@infinitychaser4153
@infinitychaser4153 2 жыл бұрын
OMG you got it🖖🏻
@yusufjr.6525
@yusufjr.6525 2 жыл бұрын
😂
@indeandahar6872
@indeandahar6872 2 жыл бұрын
😂
@tamilnattan
@tamilnattan 2 жыл бұрын
ராமராஜன் தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக அவரை மிகவும் மட்டம் தட்டி 'ராமராஜன் கலர் சட்டை', 'பசு நேசன்' என்று கலாய்த்து அவரை இந்த "திராவிட" ஊடகங்கள் திட்டமிட்டு ஒழித்தது. "நான் ராமராஜன் ரசிகன் அல்லது நான் ராமராஜன் படம் பார்த்தேன்" என்று சொன்னாலே மற்றவர்கள் கேலி செய்யும் அளவுக்கு ஒரு உளவியலை இந்த "தெலுகு-திராவிட" ஊடகங்கள் தமிழ்நாட்டில் திணித்துள்ளன..... இத்தனைக்கும் இவர் தெலுகு பாலகிருஷ்ணாவை விட ஒன்னும் கேவலமாக நடித்துவிடவில்லை... தமிழ் சினிமா தொழிலில் ஆதிக்கம் செய்யும் பிற மொழியாளனுங்க ஒரு தமிழனையும் வளரவிடமாட்டானுங்க. அதிலும் ராமராஜன் சூது வாது தெரியாத மிக வெகுளியான மனிதர்... 'திராவிட' ஊடகத்துக்கு இவரை ஒழிக்கறது மிக எளிதாகிவிட்டது!
@thoufeekrahaman1326
@thoufeekrahaman1326 2 жыл бұрын
Paiyan heart ❤️ vaangitaann,. Yellam uruttu( technology) ....
@smileydavid9681
@smileydavid9681 2 жыл бұрын
அவர் கதாநாயகனாக நடித்த ஒரு படத்தில் கூட புகை பிடித்ததாகவோ மது அருந்தியதாகவோ காட்சிகள் இல்லை என்பது மிகவும் சிறப்பம்சம்....
@novagrimreaper6318
@novagrimreaper6318 2 жыл бұрын
I'm from karnataka and my mother tongue is kannada being kannadiga myself i can understand tamil and i have watched Kargatakaran more then 10times in tv and it's a fantastic movie. You being a tamilian you haven't watched the movie wow i never thought that people who haven't watched Kargatakaran movie are still alive even 2k people knows this movie atleast they have watched atleast once. What a rare species you are.
@guruvishak4658
@guruvishak4658 2 жыл бұрын
Bro they are indeed rare,because,they never understood the worth of some things which God gifted to them.
@chidhambarams7221
@chidhambarams7221 2 жыл бұрын
My Mom Birth Place Also Melur,Madurai.When Her Schooling Days Ramarajan Worked In Melur Ganesh Theatre As a Ticket Boy & After Few Years His Karakatakaran 100 Th Day He was The Chief Guest Celebrity With Mass Banner Thug Life ♥️💯
@vinoeditz5167
@vinoeditz5167 2 жыл бұрын
Ramarajan Be like : Ne enayum vitu vaikalaya madanu😒
@logesh7849
@logesh7849 2 жыл бұрын
யாருக்கு எல்லாம் Online Exam வேணும்னு சொல்றிங்க 😎😎
@thankyou6299
@thankyou6299 2 жыл бұрын
0😭
@narmadhakumar9275
@narmadhakumar9275 2 жыл бұрын
Yenaku venu broo
@arunpraneshhs8198
@arunpraneshhs8198 2 жыл бұрын
Class uh venam exam podhum
@Hariharan.b715
@Hariharan.b715 2 жыл бұрын
Bro yanakku vanum bro ☹️
@Cyber2rotor
@Cyber2rotor 2 жыл бұрын
I don’t want online class moka
@pattumuthu.sankarankovil8574
@pattumuthu.sankarankovil8574 3 ай бұрын
என்றோ பேசிய வீடியோ இன்று ஆசிர்வாதமாக மாறிறுக்கிறது. சாமானியனுக்கு. மீண்டும் ஒரு வீடியோ போடுங்க 🌹
@prakashraj1118
@prakashraj1118 2 жыл бұрын
Ramarajan, Vijayakanth and TR they had very huge fans club... I'm from Village, in my childhood I saw these three persons fans club banners in my area... Even me too TR and Ramarajan fan...❤️Please Make video about TR and Vijayakanth...❤️
@balusupplimonyan1183
@balusupplimonyan1183 2 жыл бұрын
அவர் தனது படங்களில் எப்போதும் ஒரு பயனுள்ள மனிதராக தன்னை காட்டிக் கொள்ள தகுதியான ஒரு ஹீரோ.
@kailash8
@kailash8 2 жыл бұрын
கரகாட்டக்காரன் படம் வந்த போதே ரோட்டில் போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் அந்த படத்தை பற்றியே பேசிக்கொண்டு போனதை பலமுறை பார்த்து இருக்கிறேன். 80s கிட் அதுவும் மதுரைக்காரன் வேறு.. கேட்கனுமா?
@jaihindjpr9112
@jaihindjpr9112 2 жыл бұрын
Hi Nanba Nan Mr Raamarajan Avargalai parthu cinimaku oorai vitu chennai ku odi vandhavan ippo South Indian film chamber la member ha eruken and miga viraivil ennoda movie release aagum and ennoda Thalaivar Mr Raamarajan sir i pattri video potathukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏and Congratulations 💐💐💐💐💐💐 🇮🇳🇮🇳JaiHind JPR 🇮🇳🇮🇳💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@calyanee
@calyanee 2 жыл бұрын
Thank you Madan. Very natural actor.The songs in his movies are also super. I also heard that he is a very good person. I admire him for not getting caught up with the society.
@induindu6314
@induindu6314 2 жыл бұрын
Sema actor.... எந்திரன் படத்தை காட்டிலும் நல்ல நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய இயக்குனரும் நடிகரும் கூட இந்த ராமராஜன்
@ganeshkrishnan7883
@ganeshkrishnan7883 2 жыл бұрын
Please upload my ever green hero kattapa sathiaraj thank u
@moveon242
@moveon242 2 жыл бұрын
Yanthiran movie Yana korachaa mariyathaiya irunka aunty
@najanmaran7959
@najanmaran7959 2 жыл бұрын
எந்திரன் படம் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியது. புதிய முயற்சி. எதை எதுடன் ஒப்பிடுகிறார்கள். வழமையான கிராமத்து கதையையே எடுத்தவர் தான் ராமராஜன். நல்ல கதையம்சம் உள்ள படங்களை இயக்கியிருந்தால் ஏன் அவர் சினிமாவில் வீழ வேண்டும். நல்ல படங்களில் நடித்து இருந்தால் ஏன் மார்க்கெட் சரிய வேண்டும் கரகாட்டக்காரன் போன்ற நல்ல படங்கள் தவிர்த்து ஒரே மாதிரியான கதைகளிலேயே நடித்தார். திறமை இருந்தாலும் புத்திசாலித்தனம் வேண்டும்.
@defactoandroid6684
@defactoandroid6684 2 жыл бұрын
Facto
@najanmaran7959
@najanmaran7959 2 жыл бұрын
அண்ணாத்த என்று போட்டிருந்தால் கூட பரவாயில்லை. எந்திரன் என்று சொன்னது தான் 😠😠😠😠
@muralivijay2423
@muralivijay2423 2 жыл бұрын
கரகாட்டகாரன்படம் எத்தனை முரை பார்த்தாலும் சலிக்காது😍😍
@bhamathyranatangirala3621
@bhamathyranatangirala3621 2 жыл бұрын
I love Ramarajan movie songs pa!! Many hit songs....No unnecessary propagandas...No alapparais(maduraikari naan😉) settled in Mumbai..Nowadays popular people give voice for everything..even for things which don't know also..😀But he was a calm person...No mess with anyone or anything at all....I love songs..I sing also...many of his songs are very nice to listen even today ..like VILLUPAATTUKARAN, KARAHATTAKAARAN,& SHENBAGAME SHENBAGAME ellam chance ae illa pa...super Madan..Tks for this upload friend!!👍👍💐😊❤️
@rkgaming9006
@rkgaming9006 2 жыл бұрын
அண்ணா நான் மேலூர் கரான் தான். ராமராஜனை உண்மை வரலாறு பற்றி மேலும் அறிய ரொம்பவும் பெருமையாக இருக்கிறது மேலூர் TN 59.............op ☺️💯 ..........one like 👍🙏
@senthilsmfh27
@senthilsmfh27 2 жыл бұрын
பல நடிகர்கள் கட்சி மாறுகின்ற காலத்தில் இன்று வரை admk அனுதாபியாகவே இருந்து வருகிறார். இவருடைய படங்கள் வெற்றி அடைய இளையரஜா தான் முக்கிய காரணம்
@sadur333
@sadur333 2 жыл бұрын
KARAKAATAKARAN 🔥🔥❤ Vera level❤
@chenthilkumarramachandran2391
@chenthilkumarramachandran2391 2 жыл бұрын
Gangai Amaran is the director of this movie.
@tamilnattan
@tamilnattan 2 жыл бұрын
ராமராஜன் தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக அவரை மிகவும் மட்டம் தட்டி 'ராமராஜன் கலர் சட்டை', 'பசு நேசன்' என்று கலாய்த்து அவரை இந்த "திராவிட" ஊடகங்கள் திட்டமிட்டு ஒழித்தது. "நான் ராமராஜன் ரசிகன் அல்லது நான் ராமராஜன் படம் பார்த்தேன்" என்று சொன்னாலே மற்றவர்கள் கேலி செய்யும் அளவுக்கு ஒரு உளவியலை இந்த "தெலுகு-திராவிட" ஊடகங்கள் தமிழ்நாட்டில் திணித்துள்ளன..... இத்தனைக்கும் இவர் தெலுகு பாலகிருஷ்ணாவை விட ஒன்னும் கேவலமாக நடித்துவிடவில்லை... தமிழ் சினிமா தொழிலில் ஆதிக்கம் செய்யும் பிற மொழியாளனுங்க ஒரு தமிழனையும் வளரவிடமாட்டானுங்க. அதிலும் ராமராஜன் சூது வாது தெரியாத மிக வெகுளியான மனிதர்... 'திராவிட' ஊடகத்துக்கு இவரை ஒழிக்கறது மிக எளிதாகிவிட்டது!
@rajalakshmisankaralingam3124
@rajalakshmisankaralingam3124 2 жыл бұрын
He is good at everything He never used alcohol Smoking Excellent actor Sir please don't compare Rajini and Kamal They spoiled their people people Goodman Ramarajan sir💐🌹🎁🍬👏👏👏👏👏🙏
@pravinmurthy
@pravinmurthy 2 жыл бұрын
Good joke!
@ramarajanr8338
@ramarajanr8338 2 жыл бұрын
நான் சின்ன வயசுல இருக்கும்போது இவர் படம் எனக்கு ரொம்ப புடிக்கும் என்னுடைய பெயரும் ராமராஜன் தான் நானும் இவருடைய ரசிகன்தான்
@vijibalan5906
@vijibalan5906 2 жыл бұрын
Yes dear Madan, அந்த கால கட்டத்தில் ராமராஜன் சாருக்கு இருந்த மக்கள் கூட்டமே தனிதான் 😊👍😊
@lathatamilvanan9104
@lathatamilvanan9104 2 жыл бұрын
இன்னும் நான் அடிக்கடி பார்க்கும் பாட்டு,பெத்த மனசு suththathilum suthamada song.i love that song
@bhavyaaraamudhan7549
@bhavyaaraamudhan7549 2 жыл бұрын
Sudha Murthy is a great inspiration, can u make a story of her!?
@gmr760
@gmr760 2 жыл бұрын
மக்கள் நாயகன் ❤️
@malarkodibalu3659
@malarkodibalu3659 2 жыл бұрын
I come across his daughter's video once upon a time, she told appa thaan ellame... Amma kooda samayathula thittuvanga but appa na paasam mattumthaan... I could relate these words with ma life.. golden period those days...
@user-yb9xy7fj4i
@user-yb9xy7fj4i 2 жыл бұрын
MG : அந்த காலத்தில் ரஜினி கமல் படம் எப்படி ஓடுமோ அதுபோல ராமராஜன் நடித்த படமும் ஓடும்🖖 மைக்🎤 மோகன் : ஹாலோ MG என்னை மறந்திடாதீங்க 🎤🤚
@shnmugam01
@shnmugam01 2 жыл бұрын
Mohan, Karthik, Prabhu, Sathyaraj, Sarathkumar, edhu pola neraiya pallar antha time la nala hits kuduthanga, apo, ipo irukura mari ellam competition adi thadi ellam illa...
@HUNTERSK85
@HUNTERSK85 2 жыл бұрын
@@shnmugam01 bhagiyaraj also on fire
@ranjithneo8228
@ranjithneo8228 2 жыл бұрын
என் தலைவன் விஜயகாந்த் விட்டிக்க bro
@untoldgaming5438
@untoldgaming5438 2 жыл бұрын
Super
@manjujackkutti1280
@manjujackkutti1280 2 жыл бұрын
Yes.. மாத்தி யோசி.. நானும் அதான் நெனச்சேன்.. மைக் மோகன் ராமராஜன் விட ஹிட்ஸ் குடுத்தவரு.. & மோகன் பிலிம்ல சாங்ஸ் எல்லாம் சூப்பரா டூப்பர் ஹிட்ஸ்..
@ramrajraj1990
@ramrajraj1990 2 жыл бұрын
En name..... ramrajan sir (enga oru pattukaran) padam pathudu varum pothu nan maatu vandiyale porantha thala enku avuru name vachitanga..... I very proud ......thank you madan bro......
@kannangomathi6903
@kannangomathi6903 2 жыл бұрын
MGR அவர்கள் தனது படத்தில் எப்படி தாயாருக்கு முக்கியத்துவம் கொடுப்பாரொ அதேபோல் ராமராஜன் அவர்களும் தனது படத்தில் தாயாருக்கு முக்கியத்துவம் கொடுப்பார்
@biotechnologybasics6002
@biotechnologybasics6002 2 жыл бұрын
கரகாட்டகாரனுக்கு முன்பே பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் ராமராஜன். செண்பகமே பாட்டு மெகா ஹிட்
@mohansanjay2066
@mohansanjay2066 2 жыл бұрын
Madhura marikolunthu vaasam kooda semma hit
@Praveenkumar19697
@Praveenkumar19697 2 жыл бұрын
Naan chinna vayasula ramarajan ah bagyaraj nu nenachitu irundhan🤣
@ktcselvantl518
@ktcselvantl518 2 жыл бұрын
சின்ன திருத்தம் ...கரகாட்டகாரனுக்கு முன்பு திரைக்கு வந்த எங்க ஊரு பாட்டுகாரன்..எங்க ஊரு காவல்காரன் பொங்கி வரும் காவேரி இது போல் பல படங்கள் வெற்றிவிழா படங்களே
@chelladurai6377
@chelladurai6377 2 жыл бұрын
ராசாவே உன்னை நம்பி ,செண்பகமே செண்பகமே, கிராமத்து மின்னல், ரயிலுக்கு நேரமாச்சு, நம்ம ஊரு நல்ல ஊரு
@shankarg830
@shankarg830 2 жыл бұрын
இப்போது உள்ள மலையாள சினிமா கதையைப் போன்று ,அப்போதே தமிழக கிராமத்தின் வாழ்க்கையை காட்டியவர் ராமராஜன்..
@feelenglisheasy6796
@feelenglisheasy6796 2 жыл бұрын
He belongs to my native. My friend's chithappa, a genuine person....
@nsabindeni1421
@nsabindeni1421 2 жыл бұрын
Really.....lucky man....Madan odeya endha video ve pakka sollu nanba...😄
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
@@nsabindeni1421 yes 👍
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
Ok bro 😁
@soulakm5000
@soulakm5000 2 жыл бұрын
@Mood X Changer nakku
@a_s_h_w_i_n811
@a_s_h_w_i_n811 2 жыл бұрын
Madan gowri is my brother
@manicutetamil2792
@manicutetamil2792 2 жыл бұрын
Ramarajan apdinaaley "Lipstick" and "Sokka" thaa 1st ellorukum niyabagam varum...😍
@anbesivan6220
@anbesivan6220 2 жыл бұрын
Epo lam vijay and Ajith vanthalum namakku yappum Ramarajan ... always..my dady always Ramarajan fans...no changing....
@danielrajkalaiyanan7423
@danielrajkalaiyanan7423 2 жыл бұрын
Yes, Ramarajan is my favourite hero. A simple and humble actor. The first movie I saw was Gramathe Minnal.
@infinity5895
@infinity5895 2 жыл бұрын
Enga Amma oda fav hero🥳🥳🤗❤️
@krishnachanneltamil638
@krishnachanneltamil638 2 жыл бұрын
கார் தல்லி போவும்போது கவுண்டமனி செந்தில பார்த்து யாண்டா என்ன பாத்து அந்த கேள்வி கேட்ட🤣🤣😂😂😂வேர லெவல் காமெடி
@danush2708
@danush2708 2 жыл бұрын
🤣😂🤣🤣
@latharamesh2929
@latharamesh2929 2 жыл бұрын
He always stays simple and humble
@MeMomstars
@MeMomstars 2 жыл бұрын
Yeah very true
@sureshmajeela8484
@sureshmajeela8484 2 жыл бұрын
Such a long journey to films
@user-us2td6tq9i
@user-us2td6tq9i 2 жыл бұрын
ஒரு வசனம், அம்மா மாதிரி மாடு தன்னோட குட்டிக்கு ரெண்டு மார். 🍼என்ன மாதிரி அனாதைக்கு ரெண்டு மார் 🍼வசனம் பிடிக்கும்
@sivavarun3513
@sivavarun3513 2 жыл бұрын
My mom's favorite actor😍
@priyaa_designs
@priyaa_designs 2 жыл бұрын
நான் சின்ன வயதில் முதலில் ரசித்த பாடல் ராமராஜன் பாடல் shenbagame shenbagame...இவருடைய படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்...சூப்பர் ஹீரோ...
@srikanthvs8962
@srikanthvs8962 2 жыл бұрын
Naa ungala iniki dhaan subscribe pannine unga speech romba nalla iruku 🙏 New viewer from Mumbai
@sivaraman6889
@sivaraman6889 2 жыл бұрын
நினைத்ததை முடிப்பவர்,பகிர்தலுக்கு நன்றி.
@venkatrajni3375
@venkatrajni3375 2 жыл бұрын
Don’t compare with Thalaivar Rajinikanth, he facing lot issues still now, he is proving his stardom at the age of 70 plus 🤘
@SR_vlogz25
@SR_vlogz25 2 жыл бұрын
ராமராஜன் சொன்னதும் மாங்குயிலே பூங்குயிலே பாட்டு யார்கலாம் ஞாயபகம் வந்தது...
@nijanthanmuruga6971
@nijanthanmuruga6971 2 жыл бұрын
இளையராஜா Sir.ராமராஜன் Chemistry நல்லா இருக்கும்..ராமராஜனுக்கு இளையராஜா Sir போட்ட பாட்டு எல்லாமே Super hit..
@yogapriyadharshini910
@yogapriyadharshini910 2 жыл бұрын
கிராமத்து மக்களுக்கு அவர் தான் ராஜா ராமராஜன்
@rajapalaniswamy2444
@rajapalaniswamy2444 2 жыл бұрын
இன்றுவரை எந்தக் கட்சி தாவல் இல்லை. நடித்தால் கதா நாயகன் மட்டுமே என்று வாழும் மக்கள் நாயகன் ராமராஜன் வாழ்க வளமுடன்.
@golduniversepestcontrol4696
@golduniversepestcontrol4696 2 жыл бұрын
Super hits songs 🎵 கொடுத்த ராமராஜனை மறக்கமுடியாது ஆனால் அந்த master audioவில் streo bass 🔊ல் கேட்க ஆடியோசெட் தமிழ்நாட்டில் தரமில்லையே என்பது வருத்தமாகவுள்ளது
@globemedia7
@globemedia7 2 жыл бұрын
ராமாராஜ் 80,s 90,s super star,💪💪💪
@sps1466
@sps1466 2 жыл бұрын
MG நீங்க 1980s Supper star மோகன் அவர்களை பற்றி சொல்லுங்க....
@atpdmk8351
@atpdmk8351 2 жыл бұрын
Yes
@suganthithangavelu4803
@suganthithangavelu4803 2 жыл бұрын
Dark colors are always related to ramarajan sir even now. But he is really a genuine actor. His songs are always remarkable.
@Yk-xw8lm
@Yk-xw8lm Жыл бұрын
Who all here after 'Saamaniyan' Audio launch? Mr.Madan thank you so much for this video.
Real De - Aging 🤯 | Madan Gowri | Tamil | MG
13:55
Madan Gowri
Рет қаралды 24 М.
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 9 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 63 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 13 МЛН
My Biggest Secrets | Tamil | Madan Gowri | MG
14:20
Madan Gowri
Рет қаралды 1 МЛН
Ambani Lost Everything! NOW POOR | Tamil | Madan Gowri | MG
12:23
Madan Gowri
Рет қаралды 1,3 МЛН
BodhiDharma Secrets | Tamil | Madan Gowri | MG
13:45
Madan Gowri
Рет қаралды 711 М.
Why I Quit my Job?! | Tamil | Madan Gowri | MG
13:12
Madan Gowri
Рет қаралды 554 М.
Top 14 Unbelievable Myth Animals | Tamil | Madan Gowri | MG
12:31
Madan Gowri
Рет қаралды 461 М.
BIGGEST LIE : TITANIC | Tamil | Madan Gowri | MG
11:53
Madan Gowri
Рет қаралды 1,1 МЛН
Delhi Ghost Road 😱 | Madan Gowri | Tamil | MG
10:25
Madan Gowri
Рет қаралды 382 М.