Share this video with Kanyakumari People 🔥 Welcome to MG Squad 🖖🏻
@GowthamB-kl3ef7 ай бұрын
State economy kaaga nature ku against ah edhuvum seiyya koodathu. But .......
@christhestampcollector80767 ай бұрын
#savekanyakumari❤
@N.BrinthaRajan7 ай бұрын
Kerala illa tha mountains sa itha pesu bro
@sakthiarumugam96437 ай бұрын
Omar bin omran missing case ah pesunga
@jockson877 ай бұрын
நிறைய பேச வேண்டிய மக்கள் பிரச்சினை இன்னும் நிறிய இருக்கு நீங்க மிஸ் பண்ணிட்டிங்க மழை கூட இந்த மாவட்டத்துல கம்மியா யிருச்சு இந்த துறைமுகத்துக்காக கட்டப்பட்ட மேம்பாலம் கூடு 5 வருசத்துல நாசமாக அந்த பாலத்தயே மூடி வச்சிருக்காங்க தினமு இந்த கனரக வண்டியால உயிரிழப்புண்ணு இன்னும் நிறைய இருக்கு விரிவா பாகம் 2 போடுங்க mg
@trendingnews19967 ай бұрын
Any kanniyakumari people 😢😢🖐️🖐️
@RAJ-dn7ic7 ай бұрын
❤
@ArshithArshith-rd7ou7 ай бұрын
Mmmm
@allenallen267 ай бұрын
Yes ❤
@AMBATTANVIKMANDAIYAN7 ай бұрын
See NewsTamil 24X7 reporter call to Kaynakumari collector, in their news channel. The collector disconnects the call when he says he is a news reporter. He is the one who should catch the culprits. But looks like he is part of the culprit gang. Ministers , MPs MLAs, all the way up to CM involved
@DarkRider03707 ай бұрын
Kk
@dkheart34747 ай бұрын
Finally kanya Kumari issue video arrived👏
@AMBATTANVIKMANDAIYAN7 ай бұрын
See NewsTamil 24X7 reporter call to Kaynakumari collector, in their news channel. The collector disconnects the call when he says he is a news reporter. He is the one who should catch the culprits. But looks like he is part of the culprit gang. Ministers , MPs MLAs, all the way up to CM involved
@annammakurian16142 ай бұрын
@@AMBATTANVIKMANDAIYANI'm a kanyakumari malayali
@gomathipriyasripathi70767 ай бұрын
நன்றி அண்ணா. தங்களின் விழிப்புணர்வு வீடியோவைப் பார்க்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். மக்களே வாருங்கள் ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஒன்றிணைந்து போராடிய தைப் போல் கன்னியாகுமரி விஷயத்தில் மீண்டும் ஒன்றிணைவோம். இது நம் பூமி. நம்மிடம் ஒற்றுமை இல்லாத காரணத்தால் தான் இன்று இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. இருப்பதையாவது காப்பாற்றி நம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வோம். தயவுசெய்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் மக்களே. இது நமக்கான நேரம். வாருங்கள் தோழர்களே கன்னியாகுமரியைக் காப்பாற்றுவோம்.
@Yazhisai232 ай бұрын
Kandipa
@raju5677 ай бұрын
Kanyakumarians attendance potu ponga makka❤️
@kamalesh24107 ай бұрын
Save kanyakumari 😢
@bhuvaneshsj61167 ай бұрын
🙋🏼
@indurini21167 ай бұрын
We are here🙋
@remithremin27307 ай бұрын
Kulasekharam convent mukku
@jrsvevibes49567 ай бұрын
#savekanyakumarimountains
@radhakrishnanr91847 ай бұрын
எங்களுக்காக குரல் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா❤😢....மக்கள் எல்லாம் யோசிங்க❤
@castroselvam85837 ай бұрын
Like mattum pothuma
@nAarp7 ай бұрын
தமிழன் சரியில்லை முடிஞ்சா காபாற்று
@jrsvevibes49567 ай бұрын
#savekanyakuamrimountains
@AMBATTANVIKMANDAIYAN7 ай бұрын
See NewsTamil 24X7 reporter call to Kaynakumari collector, in their news channel. The collector disconnects the call when he says he is a news reporter. He is the one who should catch the culprits. But looks like he is part of the culprit gang. Ministers to CM involved
எங்கள் மாவட்டத்திற்காக குரல் கொடுத்த மதன் அண்ணாவுக்கு மிக்க நன்றி ❤️👍🏻
@romanticvideos63837 ай бұрын
Athu enna enga uru enga uru pirichi pesuringa Tamil Nadu vanthutalay athu namma uru than bro
@josejeberson21177 ай бұрын
எனக்கு என்னமோ கன்னியா குமரி கு குரல் குடுத்தது மாரி இல்ல.
@josejeberson21177 ай бұрын
ஏணிக்கு ஒரு குத்து தென்னை மரத்துக்கு ஒரு குத்து.
@tamilman78977 ай бұрын
😅😅 இல்லனாலும் இவன் குரல் கொடுத்து அறுத்து தள்ளீடுவான் 😅@@josejeberson2117
@deva2167 ай бұрын
தென்மேற்கு பருவ காற்ற தடுத்து நமக்கு மழைய தரதே அந்த மேற்கு தொடர்ச்சி மலை.. அதவே இப்போ அழிச்சுடா பஞ்சம் ஏற்படும் . தமிழ்நாடு மோசமான நிலைக்கு போகும். #save kanniyakumari ❤
@c.balamurugan89847 ай бұрын
#SaveKanyakumari🖤
@SB-jt4yu7 ай бұрын
Love from kanyakumari❤
@cookies4techies9927 ай бұрын
#SaveKanyakumari
@dr.vignesh34137 ай бұрын
#Savekanyakumari
@mehulahkash35057 ай бұрын
#SaveKanyakumari
@annammakurian1614Ай бұрын
I'm a kanyakumari malayali girl
@panneerselvama96467 ай бұрын
#Save kanyakumari❤ #Save Thenkasi❤
@thewealthofart5397 ай бұрын
👍👍 குமரி மாவட்டத்தில் மலைகள் அழிப்பு என்பது சுமார் 8 வருடத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. இதை முடிவு என்ற டாக்குமெண்டரி படத்தில் பார்க்கலாம். இன்று மலைகள் காணாமல் போவது வருங்காலத்தில் புயலால் கன்னியாகுமரி பேரழிவை சந்திக்கும். கோடைக்காலத்தில் வறட்சியை சந்திக்கும். இயற்கையால் எப்போதுமே குளுமையான சூழலை 1990 களில் அனுபவித்து வந்த குமரி மாவட்ட மக்கள் இப்போது வெயிலில் வெந்து போனார்கள். இதேநிலை தொடர்ந்தால் வருங்காலத்தில்....?
அண்ணா நீங்க கன்னியாகுமரி பற்றி பேசினது ரொம்ப நல்லா இருக்கு அண்ணா ரொம்ப வருஷமா இப்படித்தான் நடந்துட்டு இருக்கு கன்னியாகுமரி பத்தி பேசினது ரொம்ப நன்றி
@twinklepinky0077 ай бұрын
Namma kanyakumari pathi pesina MG Squad ku mikka nandri 💐 SAVE FOR KANYAKUMARI MOUNTAINS ⛰️
@karthik_askas99306 ай бұрын
RIP Kanniyakumari
@theclown73277 ай бұрын
We can build a port,,,, but we can’t build a mountain…..save mountains 😢😢😢
@TimePassYoutuber64017 ай бұрын
Yes bro😢
@RichiAntony-ej4xs7 ай бұрын
நாம் தமிழர் கட்சி கத்தி கத்தி சாவுறாங்களே..... அதுவா? வுடு மதனு நாம் திராவிடர்கள். தமிழ் நாடு அழிஞ்சா நமக்கென்ன.??? நம்ம மாநிலங்கள் ஸ்சேவ் ப்பா!!!🤷🤷🤷🤷
@manivannanselvam35257 ай бұрын
Technically we can but cost per usage is more.. so we don't
@u_me_n_shopping7 ай бұрын
Madan loosu, KILIMANJARO is in Africa😅😅😅😅
@PTVIEWISS7 ай бұрын
Yes
@SarathKumar-bf4fm7 ай бұрын
வணக்கம் நன் ஒரு திருவனந்தபுரம் மாவட்டத்தில் வசிக்கும் தமிழன். இப்பொழுது விழிஞ்சம் துறைமுகம்,, நம் தேசத்தின் பாதுகாப்பிற்கு தேவை என்றாலும் மலைகளை குடைவத் நன்றல்ல. நம் குமரி மண்ணை காப்பாற்றுவதற்கு நம்மால் இயன்றவாறு முயற்சிப்போம் வாருங்கள். மடன் கௌரியின் இந்த காணொளி தமிழக அரசின் பார்வைக்கு சென்று , கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டி கேட்கிறேன். அனைவரும் காணொளியை பகிருங்கள் இயர்க்கயை நேசிக்கும் நெஞ்சங்களே💚
@RichiAntony-ej4xs7 ай бұрын
யோவ் வெட்டி விற்பனை செய்வதே தமிழ் நாட்டில் ஆளும் திராவிட அரசு தான்யா!🙄
@SarathKumar-bf4fm7 ай бұрын
@@RichiAntony-ej4xs மக்களின் ஒன்றுபட்ட கருத்திற்கு செவி சாய்த்து - EIA2020 , NLC , மீத்தேன்,ஏதெய்ன், ஸ்டெர்லைட்.. இவையெல்லாம் தெரியாமல் ஒப்பந்தம் செய்துவிட்டோம்.என்று கூறி அவற்றையெல்லாம் நிறுத்தியதும் இந்த ஆட்சி தானே நண்பா. ஒட்டுமிக்க குமரி மக்களின் கருத்தாக இந்த பிரச்சினையையும் அவர்களிடம் கொண்டு சேர்ப்போம்.ஒரு நன்மை நடக்கும் என்று நம்புகிறேன். நம்புங்கள், நம்மால் முடிந்த வரை முயற்சிப்போம் நண்பரே. நன்றி .
@sasik46537 ай бұрын
En tamilnadu Government ithuku permit kuduthanga??Kerala la ilatha malai ya?? Madan nenga epavum tn govt ah than support panuvinga...I expected the same...Kerala la waste kanyakumari la podranga..so it's also fault of tn govt
@ramesheie897 ай бұрын
கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் குமரியை விற்றதே நம் பாசமும் நேசமும் மலைகளின் பாசக்கார தமிழக அரசுதான் 😅😅😅
@sakthirockers9707 ай бұрын
Please save kaniya kumari..
@sani_nikki7 ай бұрын
Woww.. Well explained Madan bro.. Crisp n Clear
@jerinshanujm67067 ай бұрын
கன்னியாகுமரியில் கேரள கழிவுகள் கொட்டப்படுவதை வீடியோவாக போடுங்க
@kabi84627 ай бұрын
In Coimbatore also
@shanuanas13147 ай бұрын
Kerala green ahh irukkanga maththa district ahh nasam pannuranga
மிக்க நன்றி அண்ணா. கன்னியாகுமரி பிரச்சனை பற்றி பேசியமைக்கு
@ramzexploress50707 ай бұрын
I am from tirunelveli... But live kanyakumari save kanyakumarii
@rajas81277 ай бұрын
Same
@Arthur_Morgan-f8p7 ай бұрын
Pandi karan
@rohith_457 ай бұрын
@@Arthur_Morgan-f8paama pandiyar thaan kanniyakumari yum pandi thaan Kerala la kupranga broo 😂😂
@rohith_457 ай бұрын
Mothala namma tamizhan na unity ya irukunga bro
@pathumaieswari38827 ай бұрын
I am also
@greenvillage37057 ай бұрын
கேரளத்தில் இருக்கும் மலைகளை விட தமிழகத்தில் இருக்கும் மலைகளின் எண்ணிக்கை குறைவு கேரளத்தில் எடுக்காமல் ஏன் தமிழகத்தில் எடுக்கிறார்கள் என்று தமிழக மக்கள் சிந்தித்தே ஆக வேண்டும்
@itzvishnusk7 ай бұрын
Ithai kerala tamilnadu prechanaiya maathi rendupera adichuka vittu arasiyal pannanum athaana da ... Dubaakooru
@greenvillage37057 ай бұрын
Unnaku ennada kastam engalukuthana
@abinjose24087 ай бұрын
Bro, namaku common goal tan #save western ghats tamilnadu nalum seri kerala nalum seri
@itzvishnusk7 ай бұрын
@@greenvillage3705 makkala adichukaviitu arasiyal vaathingala vaazha vatchuta un kashtam poiduma
@arjunraj8237 ай бұрын
Apo mullaperiyar le yarukka da kashtam.. Ellarum ellarkum aap vekkuran.@@greenvillage3705
@shainu-srisha6427 ай бұрын
Thanks for talking about Kanyakumari mountain issues .....
@K.s_karthick077 ай бұрын
#save kanyakumari,tenkasi
@Vibewithachxz7 ай бұрын
Save Kanyakumari🍃
@ushafeequ7 ай бұрын
Save Kanyakumari district. Save mountains
@AMBATTANVIKMANDAIYAN7 ай бұрын
See NewsTamil 24X7 reporter call to Kaynakumari collector, in their news channel. The collector disconnects the call when he says he is a news reporter. He is the one who should catch the culprits. But looks like he is part of the culprit gang. Ministers to CM involved
@nimmyisaac60977 ай бұрын
No way. Evil practices of Dowery . Caste oriented. Narrow minded. God only save Kanyakumari.
@deepan.p7 ай бұрын
@@nimmyisaac6097 Yen ya paithiyakara mari samandhame illama pesikittu irukka unnoda madha veri ya lam apdi vera engaiyavadhu poi vechuko
@deepan.p7 ай бұрын
@@nimmyisaac6097thambi unn madha veri ya lam apdi vera engaiyachu poi vechuko pa atha uttutu samandhame illama ingalan vandhu pesikittu irukkatha
@deepan.p7 ай бұрын
@@nimmyisaac6097ada kiruku bunda
@subhashkratos7 ай бұрын
Rainfall is decreased in kanyakumari for past 3 years😢
@Venkat_Subramani7 ай бұрын
தீதூம் நன்றும் பிறர் தர வாரா....! இயற்கையிடம் போட்டியிட்டு வென்றவர் இவ்வுலகில் எவரும் இல்லை.... எங்கள் குமரி மாவட்டத்தின் மகுடம் இயற்கையான மேற்கு தொடர்ச்சிமலையும் முக்கடல் சங்கமும்...! எங்கள் மாவட்டத்திற்காக குரல் கொடுத்ததற்கு நன்றி அண்ணா...!
@anniegolgy12907 ай бұрын
Nagercoil attendance 🙌
@maheshg84367 ай бұрын
✌️
@Maryandrea307 ай бұрын
Me too.. God please save us and nature😔😔😭😭
@priyaharshiv3297 ай бұрын
God will help us. I'm near krishnancoil
@Nadinvlz7 ай бұрын
❤
@mahalekshmivenkatasubraman81702 ай бұрын
Yes...
@vararharajjaj51967 ай бұрын
கன்னியாகுமரி யை விட அதிக மலை கள் கேரளா வில் இருக்கிறது அதை உடைக்காமல் ஏன் எங்கள் குமரி மலை களை உடைக்கணூம் நண்பா?
@muthuvelmanju51297 ай бұрын
என் என்றால் அங்க ஆண் முதல் அமைச்சர் இருக்கார்
@maryrani.a89927 ай бұрын
Kerala la iyarkai I alika antha arasu vidathu. Kapanga.kaniyakumari katparatra pillai. Yar kapathu arasa, makkal a, neethi mandram gala, poovulagu mathiri yana amaipugala. Yaruku porupu athigam.
@Om_Shivam19937 ай бұрын
நல்ல மக்கள் நல்ல cm ஆழுறாங்க..
@cjrc23527 ай бұрын
நீங்க தான் போராட மாட்டீங்களே அதுனால தான் 😊
@RamKumar-yb1vr7 ай бұрын
எந்த மலையும் உடைக்கக் கூடாது என்பதை நமது கருத்தாக இருக்க வேண்டும்
@abikhrish2 ай бұрын
Itha pathi voice kuduthathukku romba nantri bro. Nattoda Valarchi mukkiyam than same time nature ah aliyama pathukurathu atha vida romba mukkiyam.❤
@kishorekannan_r7 ай бұрын
My cousin is from Chithirancode, and I often visit there. However, the last time I visited, I literally cried to the core because many mountains were demolished, and a few people died due to heavy vehicles. Ideally, development shouldn’t involve the destruction of nature’s gifts, as you mentioned. We should definitely consider the other side. An oridinary Heartbroken man from Kanyakumari😢😢😢😢😢😢
@missionjupiter19467 ай бұрын
😢
@TimePassYoutuber64017 ай бұрын
Fact bro... One longest mountain is gone😢😢
@antovinny74057 ай бұрын
This is 100 percent true. I am very nearer to chitirancode. Me too have the same feeling. These all international politics we can just speak about it.
@RohbhinSJ7 ай бұрын
i am also from chithrencode
@mukesha51997 ай бұрын
100%
@indhu20007 ай бұрын
#save kanniyakumari mountains 🏞️
@KVelam7 ай бұрын
எங்கள் கன்னியாகுமரி இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடம். அதை காப்பாற்ற குமரி மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல போராட்டம் நடத்த வேண்டும்.
@RajkumarS-pl1on6 ай бұрын
மக்களால ஒரு மயிரும் புடுங்க முடியாது
@anithapaul73623 ай бұрын
எங்க ஊர் குளங்களுக்கும் மலைகளுக்கும் பெயர் போனது. அது அழிந்து கொண்டே போகிறது. குளங்கள் தூர் வார ப்படுவதில்லை. செய்ததாக கணக்கு காட்டப்படுகிறது. மலைகள் காணாமல் போகிறது.. அவ்வப்போது சிறிய அளவில் landsliding மழை காலங்களில் நடக்கிறது. Vacation வரும் போது மழையில் மரங்கள் இல்லாத சரிவுகளை பார்க்கும் போது மனம் வலிக்கிறது. ஒரு மரம் விதயிலிருந்து மரமாக எத்தனை வருஷம் ஆகுது னு அரசியல் வாதிகள் யோசிக்கணும். Thanks madan for this video. Hats off🙋🏼♀️
@staywiz16937 ай бұрын
#Savekanyakumari🙋♂️
@sJnEntertainments7 ай бұрын
Kanyakumari kaka pesunathukku Rompa nantri bro 🎉❤
@Jollyaorutrip7 ай бұрын
8:35 kurandi 🥺 my native Place Crt dhan madhan anna..... Already mining Work nadakkudhu இயற்கைய இப்படி நாசம் செய்யுறாங்க நம்மால் எதும் செய்ய முடியுயலா 😩
@astonpringle14256 ай бұрын
Thanks for posting kanyakumari issue❤
@bhagavaths87087 ай бұрын
முக்கிய குறிப்பு கேரளாவில் துறைமுகம் கட்டுவதற்கு மட்டும் குமரி மலைகள் செல்லவில்லை கேரள மாநிலத்தில் அனைத்து கட்டுமான பணிகளுக்கும் குமரி தென்காசியில் இருந்து தான் கனிம வளங்கள் செல்கின்றது
@sathasakthi36697 ай бұрын
குமரி மாவட்டத்தில் பேராண்மை நிறைந்த மாவட்ட ஆட்சியர் என்று கடந்த இருமுறையும் நியமிக்கபடாததே காரணம்...... ஆளுங்கட்சிகள் தனக்கு என்று ஆட்சியாளர்களை நியமிப்பதை விட்டு விட்டு மக்களுக்கான ஆட்சியாளர்களை நியமிக்க வேண்டும்..... இந்த விஷயத்தில் எதிர் கட்சிகளும் கூட்டே.... குமரி மாவட்ட பாஜக ஏன் மாவட்ட தழுவிய பந்த் அறிவிக்கவில்லை???...... அறிவிக்க வேண்டும்..... மக்கள் விருப்பமும் அதுவே..... குமரி மாவட்டதின் மூத்த தலைவர் தாக்க பட்டபோது கொதித்து பந்த் அறிவித்து வெற்றி பெற்ற பாஜக ஏன் மவுனம் சாதிக்கிறது??.... கனிம வள வணிக தொடர்பா?????.........பொது மக்கள் தொடர்ந்து பலியாவதை தடுக்க வேண்டும்...... பாஜக வின் தொடர் மவுனம் என்பது அவர்களுக்கு தொடர்ந்து குடும்பமாக வாக்களித்தவனாக பல கேள்விகள் எங்கள் மனதில்..... கனிமவள கொள்ளயை தடுக்க இயலாதவனாக நடிக்கும் குமரி பாஜக வும்.... ஆளும் அரசும் ஒன்று தான்..... மக்கள் நம்பும் குமரி பாஜக நடவடிக்கை எடுக்கவேண்டும்...... உதாசினப்படுத்தினால் என் போன்று மக்கள் பலரும் உண்மையை புரிந்து கொள்வார்கள் 🙏🙏🙏🙏🙏
@amariabonsi18607 ай бұрын
Apo Kanyakumari tenkasi la buildings katta tamilnadu mountains ah odacha paravala. Auduthq state ku kuduka koodathu apdidhana? Apo karnataka tamil nadu ku thani kudu kathathum nyayam dhan. Kerala la neraiya mountains um iruku 1000+ quarries um iruku.
@raguscreation58037 ай бұрын
Kandippa namma oorula ulla paaraikala namma use pannurathu illa evano oruthan use pannuraan
@sathasakthi36697 ай бұрын
குமரி மாவட்டத்தில் பேராண்மை நிறைந்த மாவட்ட ஆட்சியர் என்று கடந்த இருமுறையும் நியமிக்கபடாததே காரணம்...... ஆளுங்கட்சிகள் தனக்கு என்று ஆட்சியாளர்களை நியமிப்பதை விட்டு விட்டு மக்களுக்கான ஆட்சியாளர்களை நியமிக்க வேண்டும்..... இந்த விஷயத்தில் எதிர் கட்சிகளும் கூட்டே.... குமரி மாவட்ட பாஜக ஏன் மாவட்ட தழுவிய பந்த் அறிவிக்கவில்லை???...... அறிவிக்க வேண்டும்..... மக்கள் விருப்பமும் அதுவே..... குமரி மாவட்டதின் மூத்த தலைவர் தாக்க பட்டபோது கொதித்து பந்த் அறிவித்து வெற்றி பெற்ற பாஜக ஏன் மவுனம் சாதிக்கிறது??.... கனிம வள வணிக தொடர்பா?????.........பொது மக்கள் தொடர்ந்து பலியாவதை தடுக்க வேண்டும்...... பாஜக வின் தொடர் மவுனம் என்பது அவர்களுக்கு தொடர்ந்து குடும்பமாக வாக்களித்தவனாக பல கேள்விகள் எங்கள் மனதில்..... கனிமவள கொள்ளயை தடுக்க இயலாதவனாக நடிக்கும் குமரி பாஜக வும்.... ஆளும் அரசும் ஒன்று தான்..... மக்கள் நம்பும் குமரி பாஜக நடவடிக்கை எடுக்கவேண்டும்...... உதாசினப்படுத்தினால் என் போன்று மக்கள் பலரும் உண்மையை புரிந்து கொள்வார்கள் 🙏🙏🙏🙏🙏
@arjunraj8237 ай бұрын
@@raguscreation5803kasu koduthu thane😂
@marithangaraj61277 ай бұрын
Thankyou madan for speaking about this issue, this is very very serious issue. Tamilnadu people please speak about this issue then only we can save our Tenkasi and Kanyakumari. இன்னைக்கு தென்காசி , கன்னியாகுமரி க்கு நடக்கிறது நாளைக்கு எல்லா ஊரிலையும் நடக்கும்
@thanishtamilsevi21377 ай бұрын
Protest pannunga bro ellam...first neenga start panatha Ella district hum attendance pannuvanga .. ivru ena cm ha ivru sonna pm keturuvara... people strength can't come near any thing...so you people iniate... Inga comment Pani ...pesa solli...oru ruppa kuda worth ila bro...
@marithangaraj61277 ай бұрын
@@thanishtamilsevi2137 ivaru pesura nala many people come to know about this issue bro, protest varusa kaalama pooitu irukku but strength pathala. Neraiya per itha pathi pesuna oru effect kandippa create agum that why ...
@thanishtamilsevi21377 ай бұрын
@@marithangaraj6127 ok bro unga nambika... we support you 💯
@nithish69917 ай бұрын
Huge Respect From Kanyakumari 💯
@rekhathangam45797 ай бұрын
This mountain destruction increases our district temperature also rainfall reduced a lot.
@sivanglvlog7 ай бұрын
மார்த்தாண்டம் மேம்பாலம் damage ஆக இதுதான் காரணம் ஒரு நாளைக்கு 10000 லாரி கேரள போகுது
@beljin23317 ай бұрын
Manothangaraj loory than pokuthu athikama
@balasubramanianbalaji1127 ай бұрын
Omg ahpadiyea - I don't know these things and all from Chennai
@EducationGk4817 ай бұрын
Please itha pathi pesunka
@SelvanSSS7 ай бұрын
மேம்பாலம் கட்டுனதே மலைய உடைச்சி கேரளாவுக்கு கொண்டு போகத்தான்..!
Kanniya kumari end aga pogudha....me from kanniya kumari...😢😢who else from kanniya kumari....save kanniya kumari....it's our emotion...🥺🥺
@unknowntraveller20017 ай бұрын
Anna Naa Enodiya Place Udiyankulangara Thiruvananthapuram Aana Ennodiya Family members my Amma Porandhu valandhadhu kanyakumari.Namma Kanyakumariyodiya beautifulle Western Ghats mountains Dhaa Idhaa Paadhukaakanom Na chinna vayasila Enga Periyamma Veetukk Thenthamaraikulam Pokumpodh Nirayaa Paaraikalaa Paapen Aana ipo ellame Mining pannitanga😢
@AMBATTANVIKMANDAIYAN7 ай бұрын
See NewsTamil 24X7 reporter call to Kaynakumari collector, in their news channel. The collector disconnects the call when he says he is a news reporter. He is the one who should catch the culprits. But looks like he is part of the culprit gang. Ministers , MPs MLAs, all the way up to CM involved
@sree15897 ай бұрын
I am from Kk, MTM, it’s all true about Kk Dist. District administration and Government involved and they know very well regarding this mountain scam.
@shamim21867 ай бұрын
Yeah need to save out kumari 🥲🥹pathukani ramge a start panitanga but no one noticed
@musicworld23087 ай бұрын
Verum internet la mattum pesurathu waste of timetha broo direct ah ellorum involve aganum
@yoshvisa2zfun4157 ай бұрын
Naan last nov month first time ange poirunthen anga lorry lorry ah karkal kondu poitu irunthanga apo anga irunthavanga intha vishayatthai sonnanga kekkevea manasu kastamaga irunthuchi... Ithalam kekka yarum vara matangala endru nenaithen ipozhuthu unga video parthathum mikka magizhchi kekka neenga vanthudinganu.... Thank you so much MG... Nanum kural kodukka ready👍
@mrg_the_real7 ай бұрын
Kanyakumari ❤
@RichiAntony-ej4xs7 ай бұрын
நாம் தமிழர் கட்சி கத்தி கத்தி சாவுறாங்களே..... அதுவா? வுடு மதனு நாம் திராவிடர்கள். தமிழ் நாடு அழிஞ்சா நமக்கென்ன.??? நம்ம மாநிலங்கள் ஸ்சேவ் ப்பா!!!🤷🤷🤷🤷
@manigandan43617 ай бұрын
ப்ரோ, நாலு வழி சாலை போடுறோம் சொல்லிட்டு இருக்குற மரங்கள் எல்லாம் வெட்டி தள்ளிட்டு இருக்காங்க. பெங்களூர் ல பார்த்த மரங்களை பாதுகாக்க சாலைகளை தள்ளி போடுறாங்க. குறைந்தது 30 வருட பழமையான மரங்களை சாதாரணமாக வெட்டிறாங்க ப்ரோ. நம்மள முடிஞ்சா அளவுக்கு இயற்கையை பாதுக்கானும் சொன்னிங்க நீங்க இந்த விஷயத்தை பேசணும் ப்ரோ. ஒரு மரம் நாம வளர்ப்பது எவ்ளோ கடினம் சொல்லிட்டு இங்க இருக்க எல்லாருக்கும் தெரியும், தெரிஞ்சும் இப்படி பண்றது சரியா ?
@romanticvideos63837 ай бұрын
Natu vaikuranga ana atha maint panna nalla irukum ala maranma arasa maran puliya maram niraya ippa ila.😢
@manigandan43617 ай бұрын
@@romanticvideos6383 illa bro, inga edhumea pannala kanchipuram vandhavasi side lam No action
@user-mf4fi4od6c7 ай бұрын
அந்த ஏரியா மக்கள் கடுமையாக yethirkanum
@user_58437 ай бұрын
@@romanticvideos6383Ama bro enga area la kooda puliya maram neraya pora vazhila irunthuchi bro athu road ku thalli side la than irunthuchi atha samanthamey illama vettitanunga bro thayoolis 😢
@joelmexianz27667 ай бұрын
Finally our issues talked in media ❤
@Dellvlogstamil7 ай бұрын
Ena pesnan valarchi mukkiyam malaikal na eduka than seivanga neenga mooditu maatru vali unda nu thedunga athukulla avanga motha malaium eduthruvanga nu 😂 epdium ivlo pesi kaniyakumariya save panitaru MG😂
@drbiznikuttappan23674 ай бұрын
Good👍 video.. Prayers. Pls think about Mullaperiyar too. Save Kerala. And water to tamil nadu brother
@nithinraj93892 ай бұрын
They dont listen, they all like we want only we want only.............
@renjithrajamani57847 ай бұрын
ஒரு நாள் கற்களை தாண்டியும் கடல் சீற்றம் கொள்ளும்..அப்போது சிந்திப்பார்கள் ஏன் இந்த மலைகளை உடைந்தோம் என்று ...Please Save Kanyakumari ❤❤❤❤❤😔
@Kavyakavya-sr5rd7 ай бұрын
Save kanyakumari from kanyakumari mgsquad.... Thkyou so much 🥺 Anna
@sudaks73637 ай бұрын
Here in Kanniyakumari there is a drastic climate change. It lost its pristine nature. Apart from rock mining now several bricklins are established in hill Conservation villages on the foot hills of mountain... most bricks are transported to kerala for high price. Some natives itself indulging in this actives for desire for more money.. Mostly exploiting by local mafias with support of District administration esp. mining and Geology Department officials.
@TheGoodShepherdspetlamb2 ай бұрын
கன்னியாகுமாரி ல தா நான் படிச்சேன், எனக்கு கன்னியாகுமாரி ரொம்ப புடிக்கும், அங்க உள்ள மாலைகள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கும், அத யாரும் கெடுக்கக்கூடாது, pray for Kanyakumari 🥺❤
@ajinc37707 ай бұрын
பாதி சோலி முடிஞ்சு மிச்சம் இருக்கிறதயாவது காப்பாத்துங்க
@jervin96377 ай бұрын
Even the bridge is damaged due to heavy vehicles in marthandam which acts as a main route for kerela.😢search you tube you can see
@Truth_teller_indian7 ай бұрын
In recent months Many peoples got killed in Kerala because of there careless driving ❗
@jervin96377 ай бұрын
@@Truth_teller_indian in kanniya kumari to
@Mani13998-u7 ай бұрын
அங்க நேரில் சென்று கல நிலவரத்தை பதிவு செய்யுங்கள் மதன் அண்ணா.... #save kanyakumari
@prasadptc52697 ай бұрын
Thank you, Madhan, for the clarification. People of Tamil Nadu should understand that this is not a Kerala versus Tamil Nadu problem. A few individuals are trying to portray it this way for monetary gain. Additionally, with this port, the big business losses are for Dubai, Singapore, and Hong Kong. They know how to use NGOs and social media to exploit and create issues and unrest .
@ajayprasad59517 ай бұрын
Ippo'chum enga ooru pathi paesuringala'aeeee... thank you soo much...🤝
@skcreation89627 ай бұрын
Save kanyakumari people “Mullaperiyar Dam in Kerala, India, is over 100 years old, visibly damaged, and located in a region prone to earthquakes. Its collapse would harm 3.5 million people downstream,” The New York Times said in a report.
@abeesh.bkrish59467 ай бұрын
Save Kanniyakumari mountain🗻 🙂
@Maxtui727 ай бұрын
Definitely we have options, for a port in Oman quay walls are going to be built using big size concrete blocks. Similar alternative shall be chosen for quay walls or for Armour construction. To reduce projecr cost they might have chosen this.
@aswincreations33887 ай бұрын
From UAE very very thank you for talk about Kanyakumari issues ❤
@JoseJenitoJ-7 ай бұрын
Finally someone spoken 😌
@stalin.james67677 ай бұрын
Save the Kanyakumari 🙏.. தமிழ்நாட்டின் தேவை முடியல நாம ஏன் கேரளாவுக்கு கொடுக்கணும், கேரளாவில் இருக்கும் மலையை உடைச்சா குறைஞ்சு போயிருமா? (Kerala) அவங்க இயற்கை வளத்தை மட்டும் அவங்க பாதுகாப்பா வச்சிருக்காங்க.. Tamilnadu இயற்கை வளத்தை பணத்துக்காக கூறு போடுகிறார்கள்..
@nithinraj93892 ай бұрын
Mullaperiyar engalukku kodra.....
@msudharsanmadhav91557 ай бұрын
Thank you MG for highlighting this. Not only in kanyakumari district but also in tirunelveli district lot of quarries are there exploiting natural resources and huge trucks frequently carrying stones causing road accidents. Our lands have now become dry and uncultivable because of these quarries which is very sad to see. Let's support sustainable development🙏🙏🙏🙏
@cherinraj98267 ай бұрын
#save Kanyakumari mountains 🥺
@RichiAntony-ej4xs7 ай бұрын
நாம் தமிழர் கட்சி கத்தி கத்தி சாவுறாங்களே..... அதுவா? வுடு மதனு நாம் திராவிடர்கள். தமிழ் நாடு அழிஞ்சா நமக்கென்ன.??? நம்ம மாநிலங்கள் ஸ்சேவ் ப்பா!!!🤷🤷🤷🤷
@annammakurian16142 ай бұрын
@@RichiAntony-ej4xsI'm a kanyakumari malayali
@jrsvevibes49567 ай бұрын
Thank you Madan makka. Unga support💪💪 ku romba nandri. #savekanyakumari #savekanyakumarimountains #savetenkasi #mgsquads💪🏻💪🏻 Please support Kanyakumari and Tenkasi
@jrsvevibes49567 ай бұрын
@@MUTHUKUMAR-yz5wv Pesurathu nallathu thane.. Yellarum onnu serntha oru solution kidaikum na kidaikatum. Unga support yum oru vithathila yengaluku balam dhan. Siruthuli peruvellam.. 💪🏻🤗
@kumari_tech7 ай бұрын
When I cross thottiyodu mountain range my eyes are getting tears without my knowledge 😞 Please save Kumari mountains 🏔️
@Sharjincuber7 ай бұрын
😢
@flowon73307 ай бұрын
As usual wonderfully spoken!!
@HariPrasad-Killiyoor234ITwing7 ай бұрын
#savekanyakumarimountains 💔
@Mrs-heneyfashion7 ай бұрын
Kanyakumari issue pathy pesunathuku Thanks anna😊 proud to be MG squad😊
@rasirusicookhouse9937 ай бұрын
Enga Kanyakumari ( chetherancode) mountain ellam daily konjam konjam ah kannama dha poguthu . Enga ooru heat ah irukatha ipo few years ah dha pakkurom . Plz save Kanyakumari
@iamaranga7 ай бұрын
Vaipu illa Raja
@rasirusicookhouse9937 ай бұрын
Y r u saying like this ? Namma mudinja varaikum poradalam .
Sun Rise + Sun Set = Kanniyakumari Natural Visuals
@Adithya8327 ай бұрын
First view from Kanyakumari!
@Adithya8327 ай бұрын
It's a one of the most important topic to be speaked!.Thanks for taking a step to protect our nature 💗
@bensiedorien6957 ай бұрын
Thank you for taking up this topic. Let it reach more people, let it be put to an END, can't take it anymore.
@Akhil_sajeev_477 ай бұрын
I appreciate the way you presented this topic madan bro. Vizhinjam port is definitely a necessity for today's india. But we need to make sure that every developments are happening in a sustainable way. We need to reduce nature exploitation as much as possible. Not only kanyakumari but also places like poonthura, kerala are also facing many problems because of vizhinjam construction works. So they definitely need to focus more on sustainable development
@karthik_askas99307 ай бұрын
Don't take from tamil nadu. Kerala has lot of mountain take stones from there
@arjunraj8237 ай бұрын
@@karthik_askas9930Vizhinjam is not only Kerala. Its for southern TN also. Also the expansion of highway till Kanyakumari needs rocks. Its needed.
@karthik_askas99307 ай бұрын
@@arjunraj823 It is for south India but it is in Kerala. So first cut all the mountains from Kerala then come to kanniyakumari. You people of Kerala is our brothers. it doesn't mean you can take all our things by saying we are family.
@IvanMend3 ай бұрын
@@karthik_askas9930kanyakumari is Kerala.
@nithinraj93892 ай бұрын
@@karthik_askas9930 its not free we given water with a very very small cost.
@lordluckyraja98137 ай бұрын
சாட்டை வலையொலி மற்றுமொரு நாம் தமிழர் இதை தொண்ட கிழிய கத்துராங்க . மண் வளம் மலை வளம் முக்கியம்
@iamaranga7 ай бұрын
muttal makkaluku development dhaa mukkiyam
@RichiAntony-ej4xs7 ай бұрын
நாம் தமிழர் கட்சி கத்தி கத்தி சாவுறாங்களே..... அதுவா? வுடு மதனு நாம் திராவிடர்கள். தமிழ் நாடு அழிஞ்சா நமக்கென்ன.??? நம்ம மாநிலங்கள் ஸ்சேவ் ப்பா!!!🤷🤷🤷🤷
@kuttystory40337 ай бұрын
Madan money always ultmat
@siva40007 ай бұрын
Instead of using stones, we use truck tyre wastes and compressed plastic wastes. It will reduce the sea wave movements. Great and useful video mathan.. மலைகளை காப்பாற்றினால் மட்டுமே இயற்கையை பாதுகாக்க முடியும்.
Bro ithu oru periya problema iruku Kanya Kumari makkaluku. Neraya accident nadakuthu lorry continuesa porathala. Kanyakumari ku oru adayalam Western guards. Ippo ellam kanama poitu iruku. Antha aera pakkam pohumpothu manasuku kastama irukum. Kobam varum. Ana ethum panna mudiyala. Eppadiyavathu stone mining panratha stop pannanum. Naturea protect pannanum. Please makkale enna pannalam sollunga. #save Kanyakumari
@Nivedha-un7qs7 ай бұрын
Protest dan bro pannanum....ellarum poradanum selfless sa ...
@Nivedha-un7qs7 ай бұрын
Protest dan bro pannanum... ellarum poradanum selfless sa...
@Prettyqueen_177 ай бұрын
Super ellarum ungala pathi thapa pesunanga😢 but you proved them wrong❤❤ Love u MG❤❤🎉🎉🎉
@funnycrabs19407 ай бұрын
😭Any kanyakumari people...😢😢
@LekshmiC5 ай бұрын
Bro port is important but maintaining our nature with development is also important... With mountain mazha kude athukude pokum... Thanni ponna uppu thanni kudikkamudiyuma
@EducationGk4817 ай бұрын
நன்றி அண்ணா ❤ கன்னியாகுமரி பத்தி பேசினதுக்கு.
@rheyy3047 ай бұрын
Madan anna so true it is... naa neet exam eluthumbothu enaku exam center pota college pinadi malaigal fulla irundhuchu ...after 3 and half years nethu adhe college ponen with my frnd bcoz ava andha college la dhan padikra ...andha college suthi irukra malailaam paathi thoondapattirukku pakave varuthama irukku...thank u for talking about this issue anna .....govt kandippa action edukanum....
@ahilamanu81677 ай бұрын
Thank you madhan for speaking this issue. I am from kanyakumari. Plz save our place Kanyakumari
@DubaiMarvels7 ай бұрын
❤thanks for voicing out. Kanyakumari united
@scarlet3127 ай бұрын
இதேபோல் அமைதியாக இன்னொரு வேலையும் நடக்கிறது தென்காசி ஆலங்குளம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் குவாரிகளில் மணல் கொள்ளை நடக்கிறது. அங்கு உள்ள வீடு கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் இங்கிருந்து கேரளாவிற்கு கொண்டு செல்கிறார்கள். குவாரியின் மிக அருகில் உள்ள கிராமத்தில் தான் நாங்கள் உள்ளோம் அங்கு வைக்கும் வெடியில் இங்கு பல வீடுகளில் விரிசல் விழுகிறது. கேரளாவில் இல்லாத மண்ணா இங்கிருந்து கொண்டு செல்கிறார்கள் கூடிய விரைவில் எங்கள் கிராமத்தை காலி செய்ய சொல்லி விடுவார்கள் 😢😢😢😢
@vinayak30767 ай бұрын
Vengataampatti yaa bro
@tenkasi360.7 ай бұрын
கன்னியாகுமரி மற்றும் தென்காசி மட்டும் அல்ல திருநெல்வேலியில் கூட 🤷🏻♂️ ஆனால் நெல்லை மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர்.... கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், விருதுநகர், கோவை,etc. .. கன்னியாகுமரி மட்டும் இல்லை தமிழ்நாடே காணாமல் போக போகிறது 😢
@MohammedAdnan6991-s6i7 ай бұрын
Thank you brother for speaking about our kanyakumari issue.
@viswamuthu21217 ай бұрын
Thanks anna ur support ❤ .#save kanyakumari
@greenevil56027 ай бұрын
As a Tamilan, We Are proud of our Current Majestic Telugu rulers in tamilnadu, We Are proud of the fact that currently 90% of cinema people are from ohter states, and majority are Majestic telugu, We Are proud that our mountains are being destriyed for the constructiions in The majestic Kerala and the well being of Great Malayalis We Are proud that most of government jobs and resrvations being gifted to the majestic neighbour states. etc....., As a Tamilan, we always wanted (loved) to be dominated by other Majestic South states. Thank you to the Majesties for the choking
@mk46gaming287 ай бұрын
I can feel the pain, right there, 😢
@greenevil56027 ай бұрын
@@mk46gaming28 be proud of our telugu masters. bro.🙇♂
@mk46gaming287 ай бұрын
@@greenevil5602 @@greenevil5602 bro, en bro ninga vera, Avanunga Telungo Telugu ilayo, prechana athu illa bro, Our people are easily fooled, a proper Tamilan has never ruled this state, Proper tamilan by the meaning, one who stayed here, Became this community, and know this people well, Only we can save us now 🫡
@sanjitxyz1607 ай бұрын
Well.said 💙
@IvanMend3 ай бұрын
@@greenevil5602kk anyakumar is Kerala land
@natrajbalakrishnan48067 ай бұрын
Actually to say the rock taken from Tamil Nadu is far away from the mountains found in Kerala. Kerala does not want to destroy their natural resources. They are really good to get it from us. We have to be ashamed off that we give them.
@akshayasuresh53607 ай бұрын
We ordinary people can't do anything. Politicians than kaaranam. Pana pasi avingaluku
@CJ-ud8nf7 ай бұрын
I'm frm Keralam. We will support you. But why are you not supporting the decommissioning of Mullaperiyar dam. Mullaperiyar issue is older & more dangerous than this.
@CJ-ud8nf7 ай бұрын
Also kanyakumari separated from Keralam in 1956. For us Kanyakumari is important. It's part of ancient Keralam.
@Eeswaran237 ай бұрын
@@CJ-ud8nf If Kanyakumari is separated from ancient keralam, then whole keralam is once a part of ancient thamizhagam.
@CJ-ud8nf7 ай бұрын
@@Eeswaran23 ancient Tamizhakam is not one country. It's the deep southern part of India mainly Keralam, pandya nadu & cholla nadu. These are 3 different kingdoms.
@sivaneshr.k72907 ай бұрын
Finally kanyakumari Mountains⛰️ issues in MG SQUAD❤
@tiniess82977 күн бұрын
பாறைகளில் யாரும் வசிக்காததால் அங்குள்ள மக்களை இது பாதிக்காது. அனைத்து இந்தியர்களுக்கும் பயனுள்ள ஒரு வணிகத்தை இந்தியா விரும்புகிறது. தவறில்லை. இது அரசுக்கு சொந்தமான நிலம்.
@AV-Feb017 ай бұрын
Seeman is the only one leader speaking for kanyakumari
@DilipPawar-k2i7 ай бұрын
We support kanyakumari.... seeman nayi doing politics for money.... serupale adinga avana
@santhoshmary46467 ай бұрын
2028 வரைக்குமாவது உலகம் இருக்கும் என்று பார்த்தால் அதற்குள்ளேயே முடிச்சிடுவாங்க போல .கடவுளால் பொறுக்க முடியாத அளவிற்கு பாவம் பெருகிடுச்சி
@Thiru8147 ай бұрын
நான் இன்னும் கல்யாணமே முடிக்கவில்லை.
@Dev_ilz_anbu_ajiz7 ай бұрын
எங்க ஊரிலும் பழவேற்காடு(புலி காட்) இதே போல் ஒரு புதிய துறைமுகம் உருவாகி கொண்டிருக்கிறது.4000 ஏக்கர் பரப்பளவில்..இதில் முக்கியமாக மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். 6000 கோடி செலவில் 8 வழி சாலை...விவசாய நிலங்கள் அணைத்தும் கைப்பற்றி வேலை மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது.😢அதானி கன்ஸ்டிரேக்டன்.