Madha Yaanai Koottam Tamil Full Movie

  Рет қаралды 1,785,640

United India Exporters

United India Exporters

Күн бұрын

Пікірлер: 727
@lebronk279
@lebronk279 3 жыл бұрын
தமிழ் சினிமா வரலாற்றில் நான் பார்த்து வியந்து போன திரைக்கதை...🙄 வேற லெவல் 🔥❤️👌
@anandanand7179
@anandanand7179 3 жыл бұрын
ஏன்டா கொரனா வுல கொத்து கோத்தா போச்சே அது உயிர் இல்லையி
@haseemmohamed659
@haseemmohamed659 3 жыл бұрын
aseem
@stanleyprathapanburaj2311
@stanleyprathapanburaj2311 5 жыл бұрын
எங்கள் ஊரில் வெள்ளைக்காரன் வந்த பின்பு கல்வியறிவு மாற்றத்தை கொண்டு வந்தது. வீரம் ஒரு மனிதனுக்கு மிகவும் தேவையான ஒன்று ஆனால் அதை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபடுத்வது கல்வி மட்டுமே. பகுத்தறிவோடு சேர்ந்த வீரம் அவசியம். இது புரியாத வரை அது மத யானை கூட்டம் அல்ல மனிதர்களே அல்ல.
@rajeshravi496
@rajeshravi496 3 жыл бұрын
அருமையான காவியம் இது போலத்தான் அந்த சமூகத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் சீரழிந்து வாழாமலே போய்விட்டனர்
@neduvaipukalwe8510
@neduvaipukalwe8510 3 жыл бұрын
உண்மை
@lovlylittlekrishnan6398
@lovlylittlekrishnan6398 2 жыл бұрын
போடா டேய்
@captainbrabhaharan7620
@captainbrabhaharan7620 2 жыл бұрын
@@vikramvel6041 **tha Thevar samuthayam kadavuluku samam da history theriyama pesatha da punda
@harikrishnaraj3521
@harikrishnaraj3521 Жыл бұрын
Unmai
@MR-Mathu
@MR-Mathu 4 ай бұрын
படிப்பறிவில்லாத லூசுக்கூதி😂​@@captainbrabhaharan7620
@avoorkhan
@avoorkhan 4 жыл бұрын
கிளைக்மாக்ஸ் காட்சியில் மேலே இருந்து அண்ணன் வீசும் வளரி அவரின் தங்கையை தாக்கி தங்கை உயிர் இழப்பது போல் அமைத்து இருந்தால்..இந்த படம் இன்னும் அர்த்தம் உள்ளதாக அமைந்து இருக்கும்.. இருந்தாலும் தமிழில் இதுவரை வந்த சிறந்த படங்களில் இதுவும் என்றும் இருக்கும்.. கள்ளர்களின் வாழ்வியலை இவ்வளவு நெருக்கமாக சொன்ன படங்கள் இது போல் இங்கே எதுவும் இல்லை..
@naguananyaa6946
@naguananyaa6946 Жыл бұрын
Woww correct good thought
@kalepthai6844
@kalepthai6844 Жыл бұрын
Superah iruku.. thu
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 жыл бұрын
Excellent master piece movie.. Hatts off.. Director.. விக்ரம் சுகுமாறன்
@PpPp-zb5lc
@PpPp-zb5lc 4 ай бұрын
❤❤❤நானும் கல்லன் வம்சம் தான் என்னை ரொம்ப யோசிக்க வைத்த படம் அன்பு மட்டுமே உண்மை
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 жыл бұрын
அன்பு ஒன்று தான் நிறந்தரம் தான் என்ற அகங்காரம் எந்த ஜாதி மதமாக இருந்தாலும் இப்படி தான் வேற்றுமை யில் ஒன்று பட்டுசேர்ந்தால் ஏன் தமிழன் பிரிந்து வாழ்கிறான் பிரிப்பதற்கு ஒரு கூட்டம் ஆலாய் பறக்கிரது கண்கலங்காமல் இருக்க முடியவில்லை நடித்த நடிகர்கள் வாழ்ந்து இருக்கிறார் கள் டைரடர்டர் டீமுக்கு வாழ்த்துக்கள் நாகரிகத்தின் உச்சி யில் வாழ்ந்த கீழடி மதுரை மண்ணை நம் முண்ணோர்களை நிணைக்கும் பொழுது பெருமையாக இருக்கு இந்த மாதிரி வெட்டு குத்து இல்லை நன்றி
@chellapandisubramanian4898
@chellapandisubramanian4898 4 жыл бұрын
எங்க ஊரு கிராமத்து கதையை சொன்னதுக்கு திரைப்படக் குழுவினருக்கு நன்றி
@heaven-t8l
@heaven-t8l 3 жыл бұрын
டேய் இவனுக ஆடு களவாடி அதான் கஞ்சி குடிப்பானுக பொண்டாட்டி க்கு துணி வரை ஆடு களவாடி தான் . இதுல படம் வேற. காரி துப்பிற மாறி இருக்கு🤣🤣🤣🤣🤣🤣🤣
@kaviarasu2194
@kaviarasu2194 3 жыл бұрын
என்னமா ஒரு படம் எடுத்து இருக்கீங்க, இந்தப் படத்தின் இயக்குனருக்கு வாழ்த்துக்கள் சொன்னாள் போதாது, மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்....
@nagarajansettipalli5677
@nagarajansettipalli5677 3 жыл бұрын
Hats off to the director. Good screen play narration of story, superb performence by all carectors especially by the lady acted as first wife
@RajuSubbanaicker
@RajuSubbanaicker Жыл бұрын
ஒரு பழைய கால மலையாளப் படமாக ஆரம்பித்து, நீளம் கூடியதால் தமிழ்ப் படமாயிற்று. ஒரு நல்ல படம். வாழ்த்துக்கள்.
@khadharmaideenrajamaideen9648
@khadharmaideenrajamaideen9648 4 жыл бұрын
யாரு என்ன சொன்னாலும். தேவர்மவன் கிழக்குசீமையிலே பருத்திவீரன் இந்த படங்களை போல இதுவும் ஆக சிறந்த காவியம் தான்
@baskarbaskaran2156
@baskarbaskaran2156 3 жыл бұрын
ஜாதி பேசி வெட்டிக்கிட்டு சாவுறது
@riyasathahamed2911
@riyasathahamed2911 3 жыл бұрын
Ha ha
@5MinutesSPACE
@5MinutesSPACE 3 жыл бұрын
சாதிவெறிபுடிச்ச லூசு கூதிமவனே
@user-gx5tl8wn2t
@user-gx5tl8wn2t 3 жыл бұрын
@@5MinutesSPACE avanuku ethuku da saathi
@praveen4000
@praveen4000 2 жыл бұрын
Nadar la
@p.balamurugan284
@p.balamurugan284 2 жыл бұрын
கிராமப்புற ‌மண் வாசனை வீசியது இத்திரைப்படத்தின் மூலம்.தேவர்மகன்.படமும் மத யானை கூட்டம் படமும் கதை களம் கொண்ட படம்.வீரமில்லாத விவேகம் கோழைத்தனம்.வவேகமில்லாத வீரம் முரட்டு தனம்...
@arunadevi1609
@arunadevi1609 3 жыл бұрын
ஜெயக்கொடி தேவர் சீவனாம்மா வீரமாயிதேவர் சூப்பர் சூப்பர் நடிப்பு அருமை
@abdulsalam417
@abdulsalam417 5 күн бұрын
யார் எல்லாம் கம்பி கட்டும் கதைகள் பார்த்துவிட்டு வந்து இந்த படத்தை பார்க்க வந்தது Like போடுங்க
@RameshKumar-xb9wp
@RameshKumar-xb9wp 2 жыл бұрын
நீங்க எல்லாம் இதில் நீங்க சும்மா நான் வலையர் நாங்க எல்லாம் நீங்க யாரு நாங்க யாரு எல்லாம் ஏலை காத்தா அம்மன் துணை
@prabaprabakaran9389
@prabaprabakaran9389 4 жыл бұрын
நான் பார்த்து வியந்து போன படம் மதுரை கண் முன் நிருந்தி படம் அருமையான திரைப்படம்
@silverglen5632
@silverglen5632 4 жыл бұрын
Nanri, nan parkapokiren.
@HariHaran-ur1in
@HariHaran-ur1in 3 жыл бұрын
மதுரை இல்லை நண்பா தேனி
@studiopathanj8332
@studiopathanj8332 3 жыл бұрын
@@HariHaran-ur1in ellam onnu tha 💕
@HariHaran-ur1in
@HariHaran-ur1in 3 жыл бұрын
@@studiopathanj8332 adhu epdi ellam onnagum
@studiopathanj8332
@studiopathanj8332 3 жыл бұрын
@@HariHaran-ur1in 1997 latha pirichanga athu munadi madurai district la tha theni irunthuchu.
@hareeshaneefa7139
@hareeshaneefa7139 3 жыл бұрын
ഇതിനകത്ത് മലയാളികൾ ആരും ഇല്ല യോടെ ഒന്നും നോക്കാൻ കമന്റ്
@sidhiquemaliyekkal325
@sidhiquemaliyekkal325 3 жыл бұрын
Nan uru keralakaran kitte kitte 10vati patirikren nalla MUVIE super
@sivaaambal
@sivaaambal 9 ай бұрын
சிறந்த கள்ளர் காவியம்.யார் மனதும் புண்படாத வகையில் அமைந்திருக்கிறது.
@thuvaraijaliyan2055
@thuvaraijaliyan2055 3 жыл бұрын
விருமாண்டி க்கு பிறகு மிக சிறந்த திரைக்கதை ...பாலு மகேந்திரன் பட்டறையில் உருவான தரமான இயக்குனர்
@kavinkumar
@kavinkumar 3 жыл бұрын
Omale thevadiya paya
@ethanhantmi6a861
@ethanhantmi6a861 3 жыл бұрын
@@kavinkumar சொல்ற பர தேவடிய மவனே
@anandanand7179
@anandanand7179 3 жыл бұрын
@@kavinkumar கள்ளன்டா
@anandanand7179
@anandanand7179 3 жыл бұрын
@@kavinkumar மாரி செல்வராஜ் படம் எடுக்கும் போது ஊம்ப போய் இருந்தியா
@kavinkumar
@kavinkumar 3 жыл бұрын
@@anandanand7179 illa unga amma umbitu irrunda
@PremKumar-np7hv
@PremKumar-np7hv 3 жыл бұрын
கள்ளர் சமுதாயத்தில் மிக சிறந்த படம் இந்த மதயானைக்கூடம்.. அணைத்து பாடல் வரிகளும் மிக சிறப்பாக உள்ளது... அதை கேக்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வருகின்றன.. மற்றவர்கள் பார்வைக்கு மதயானைக்கூடம் என்பது பைத்திய காரத்தனமா இருக்கும் கள்ளர் சமுதாயத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் இந்த மதயானை ரோஷத்துக்கும், வீரத்துக்கும் மதம் பிடிக்கும் என்று.. இந்த படக்குழுவிற்கும் மற்றும் ஐயா முருகன்ஜி அவர்களுக்கும் நென்சார்ந்த நன்றிகள்.. 🙏🙏🙏🙏💐💐💐
@rahulkaruppannan2787
@rahulkaruppannan2787 3 жыл бұрын
Vettikittu saagurathula ennada perumai ???
@PremKumar-np7hv
@PremKumar-np7hv 3 жыл бұрын
@@rahulkaruppannan2787 அதுலாம் உனக்கு தெரியாது தம்பி.. அது கள்ள பயனுக்கு தான் தெரியும் 🤭
@rahulkaruppannan2787
@rahulkaruppannan2787 3 жыл бұрын
@@PremKumar-np7hv Anne Kallar na thiruttu pasanga nu thana artham ???
@karthiksparrow7229
@karthiksparrow7229 3 жыл бұрын
கலையரசன் (பூலோக ராசா) performance super
@haneefhaneef179
@haneefhaneef179 5 жыл бұрын
நல்ல படம்.அருமையான படம்.கடைசியில் தங்கையின் கைகளில் அண்ணணன் இறந்திருக்க வேண்டும்.கிளைமாக்ஸ் சரியில்லை.
@madhum6773
@madhum6773 3 жыл бұрын
பூலோக ராசா தண்டம்,,, நிலத்தகராறு காரணமாக தான் அதிக குடும்பம் நாசமாகி இருக்கிறார்கள்.. இந்த கதை மாந்தர்களை இவ்வளவு கொடூரமா காட்ட தேவையில்லை
@sathishveerakumar9899
@sathishveerakumar9899 4 жыл бұрын
Intha mathiri oru oru padam na pathathey illa 20 time pathuruken...
@5MinutesSPACE
@5MinutesSPACE 3 жыл бұрын
வந்து என் பூல சப்புடா சாதிவெறி தாய்லி
@kaviarasu2194
@kaviarasu2194 3 жыл бұрын
என்னடா படம், தரம், தேவன் வம்சத்தை உறிச்சி வச்சிருக்கான்.... இத்தனை வருஷமா இந்தப் படத்தை பார்க்காமல் போனதற்கு, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
@prasannasiva263
@prasannasiva263 4 жыл бұрын
thank you vikram sugumaran. after 2 yrs i watched film. "the best"
@gopinath9192
@gopinath9192 3 жыл бұрын
தரமான படம்,,,,, வேற என்னத்த சொல்ல,,, சாதி பெருமை ஒரு,,,,,xx,புடுங்க முடியாது என்று சொன்னால் கேட்கவா போறாங்க
@anandanand7179
@anandanand7179 3 жыл бұрын
@Ramnad Rockers அப்ப ஊம்பு
@kumarayyanar7730
@kumarayyanar7730 4 жыл бұрын
Really super movie director vickram sugumaran hands of you sir.making screenplay music everything super.sir iam waiting for your next movie
@vinodhkumaranbalagan7552
@vinodhkumaranbalagan7552 Жыл бұрын
One of the best screen play, watched more than 10 times😍
@Idiappam1
@Idiappam1 4 жыл бұрын
முக்குலத்தோர் பண்பாடு. குடும்பத்தின் உள்ளே வெட்டிக்கொண்டு சாவது!
@kumarmvm6280
@kumarmvm6280 3 жыл бұрын
Kandippaa
@VinodKumar-kq8kw
@VinodKumar-kq8kw 3 жыл бұрын
Pongada.potta.puntta gala
@anandanand7179
@anandanand7179 3 жыл бұрын
@@VinodKumar-kq8kw போடா தே..மகனே
@neduvaipukalwe8510
@neduvaipukalwe8510 3 жыл бұрын
உண்மை
@karunanithikaruna6020
@karunanithikaruna6020 6 жыл бұрын
நல்ல படம் இந்த படத்தை தயாரித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@lifeofdinesh4355
@lifeofdinesh4355 3 жыл бұрын
ஒரு சமுதாய மக்களின் அன்றாட வாழ்வினை தத்துருவமான காட்டியுள்ள திரைபடம்....
@gandhirajabraham7373
@gandhirajabraham7373 Жыл бұрын
🤣
@lingamsiva3708
@lingamsiva3708 24 күн бұрын
Para 🐖 katharal ​@@gandhirajabraham7373
@tamilankumar007
@tamilankumar007 5 жыл бұрын
வீரம் ...வீரம்னு சொல்லி.....வெட்டிகிட்டு சாகுறது இல்லை வீரம் .....தனது குடிகளுக்கு அரணாக இருந்து காப்பதே வீரம் ....
@vedhacreations3000
@vedhacreations3000 5 жыл бұрын
Look sir
@durai312
@durai312 5 жыл бұрын
Tamilan Kumar....example😂😂😂
@lakshmilakshmi-td8jc
@lakshmilakshmi-td8jc 5 жыл бұрын
Arumai bro
@massilamany
@massilamany 5 жыл бұрын
சிறப்பு! அற்புதமான வரிகள் நண்பரே. இது போன்று கருத்துக்கள் மனதிற்கு இதமாக இருக்கின்றன. நன்றி.
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 5 жыл бұрын
You should know there culture
@chellapandisubramanian4898
@chellapandisubramanian4898 4 жыл бұрын
மேல் ஜாதி மேல் ஜாதி என்று சொல்லி கௌரவத்துக்காக இப்படித்தான் பல குடும்பம் நல்லா வாழ்ந்த வாழ்க்கையை தொலைச்சிட்டு இருக்காங்க
@YuvaRaj-t9w
@YuvaRaj-t9w 10 ай бұрын
Correct indiyala total 3000 caste 9religion irukku but Tamil Nadu la mattum jathi koothiyinu thiriyiranuga mutta payalga😂😂
@தமிழன்விஜய்-ல1த
@தமிழன்விஜய்-ல1த 4 жыл бұрын
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்வளவு ஆகச் சிறந்த கருத்துக்கள் நிறைந்த படம்
@thinkootb1380
@thinkootb1380 2 жыл бұрын
🤣🤣
@triplemtruckers8537
@triplemtruckers8537 Жыл бұрын
Pa ranjit 1st padam parthurikiya? 😅 Poi parudaa cheetah kuthiii
@kannannakanathan5808
@kannannakanathan5808 Жыл бұрын
Ne sevalapeyri pandi pathurukiya poi paruda muttakuthi🤣🤣🤣🥵🥵🥵😅😅
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 3 жыл бұрын
Nalla padichu velaiku pongayya pulla kuttya padikka vainga
@prabum7563
@prabum7563 3 жыл бұрын
I will tell this movie is one of the best movie in tamil industry
@sudhan152
@sudhan152 3 жыл бұрын
Ivangala patha yenaku pavama iruku.😢 Padiparivu iladhadhu dhan Karanam. Adutha thalimuraiyadu nalla thirundhi valatum
@triplemtruckers8537
@triplemtruckers8537 Жыл бұрын
Cheetah pundaigala mothele poi paruda pekuthii Ivanunge sandhe than podurange Cheetah punde tiruddu, rape ,drug Ella maireyum seiran ange poi noddu
@இ.சமுத்திரம்ச.மகேந்திரன்
@இ.சமுத்திரம்ச.மகேந்திரன் 5 жыл бұрын
கல்லன் எப்போதும் முதுகில் குத்துவான் என்பதை தேளிவாக கதையின் முடிவில் காட்டிஉள்ளாா் இயக்குனர் இதுதான் உன்மை
@vijaysuba85micheal60
@vijaysuba85micheal60 4 жыл бұрын
i mental nee yenga partha kuthonatha ...velakenna .first un kallan spelling sariya poadu
@shaheedahmed6527
@shaheedahmed6527 4 жыл бұрын
@@vijaysuba85micheal60 pooda oottha nayea vandha ungamma ooppean
@velumeenavelumeena1327
@velumeenavelumeena1327 Жыл бұрын
உண்மை
@GopiBKM
@GopiBKM 5 жыл бұрын
நல் ஒரு தரமான படம்
@KarthikKarthik-oh3vf
@KarthikKarthik-oh3vf 4 жыл бұрын
அரக்கன் மட்டும் தான் இங்கு வாழமுடியும் 🙏🏼
@selvankalai4519
@selvankalai4519 3 жыл бұрын
படம் மிரட்டுகிறது வில்லனாக நடித்தவருக்கு ஆஸ்கார் விருது காத்திருக்கிறது
@gokulkannan8249
@gokulkannan8249 3 жыл бұрын
😂😂😂
@Muthukavi18
@Muthukavi18 3 жыл бұрын
சரிங் ன்னா🤣🤣🤣
@gokulkannan8249
@gokulkannan8249 3 жыл бұрын
@@Muthukavi18 😂😂😂😂
@X3MEZ
@X3MEZ 3 жыл бұрын
😂😂😂😂😂😂
@kameshkuty3135
@kameshkuty3135 3 жыл бұрын
@@Muthukavi18 😂😂😂😂
@alnoordigitalpress7472
@alnoordigitalpress7472 3 жыл бұрын
enna padama da.... appa manasu pakku pakku irunthathu
@maruthupasu1693
@maruthupasu1693 5 жыл бұрын
வாழ்க்கை வரலாறு தெரியாதவன் தான் தவராக செய்திகளை பதிவிடுவான் படம் பார்த்தால் மட்டும் முக்கியம் அல்ல வசனம் பாடல் வரி படத்தில் வரும் உறவு முறை அனைத்தையும் கவனிக்கவும்
@muthuvel7843
@muthuvel7843 4 жыл бұрын
Super Anna 👍👍👍
@nirmalm3901
@nirmalm3901 7 жыл бұрын
Great attempt and deep subject knowledge. Director is a genius with pure skills.
@lordshivashorts6308
@lordshivashorts6308 3 жыл бұрын
Theni,madurai language slang vera level 😎😎😘
@baskarp1426
@baskarp1426 3 жыл бұрын
Interesting screen play. Never get bored.
@raheshwaranr4904
@raheshwaranr4904 4 жыл бұрын
Kallar valviyalai..kannethirey...konduvandhullar..director...great work..
@sasialanazibabybaby436
@sasialanazibabybaby436 4 жыл бұрын
எந்த ஜாதி இருந்தாலும் தமில்மொலி பேசும் அநைவறும் ஒரே ஜாதிதாடா அவன்தான் தமிலன்👍👍👍
@saravanakumarb3318
@saravanakumarb3318 3 жыл бұрын
முதல்ல அந்த தமிழ தெளிவா எழுதுங்க பொறவு தமிழன் பெருமை பேசலாம்...
@sakthipillai7938
@sakthipillai7938 3 жыл бұрын
Sss 😂
@letusthink9959
@letusthink9959 3 жыл бұрын
@@saravanakumarb3318 நீங்களும் தான் சரியாக எழுதவில்லை. பொறவு இல்லை அது பேச்சு வழக்கு பிறகு என்பதே சரி பெருமை என்பது தான் சரி
@vkumar7432
@vkumar7432 3 жыл бұрын
@@saravanakumarb3318 😂😂
@ngr6965
@ngr6965 2 жыл бұрын
@@saravanakumarb3318 பெருமை
@harunraj1949
@harunraj1949 3 жыл бұрын
Kalaiarasan acting is the best. He scored more than Kathir
@faizulhuq6966
@faizulhuq6966 5 жыл бұрын
ஒரு ஜாதிய அளிக்க இல்ல ஒரு மதத்த அளிக்க வேர ஒரு ஜாதியோ மதமோ தேவை இல்ல அந்தந்த ஜிதிக்காரனோ இல்ல மதத்துக்காரனே போதும்.
@tamilmaranr4598
@tamilmaranr4598 3 жыл бұрын
உண்மை சகோதரா. 7200606770
@tamilmaranr4598
@tamilmaranr4598 3 жыл бұрын
அதிலும் நம் தமிழ் இனம் நம் தமிழ் இனத்தாலேயே அழிகிறது. இது நாம் இப்போது செய்யவில்லை. 2000 வருடங்களாகவே நம் முன்னோர்களும் இதைத்தான் செய்திருக்கிறார்கள். யார் என்றால் இந்த சேர சோழ பாண்டியர் இவர்களைத் தான் சொன்னேன். தஞ்சாவூர் சோழர், மதுரை பாண்டியர் தஞ்சாவூருக்கும் மதுரைக்கும் 100 கிலோமீட்டர் வித்தியாசம். அந்த 100 கிலோ மீட்டர் குள்ளேயே அடித்துக்கொண்ட ஒரு இனம் நம் தமிழினம் அதுதான் தற்போது சாதியாக வந்து நிற்கிறது. 7200606770.
@padmanabanpadmanaban3251
@padmanabanpadmanaban3251 3 жыл бұрын
Oru sila kallanayavathu ippadam Thiruthum..... Valthukkal..
@Jnds1211
@Jnds1211 4 жыл бұрын
Watched twice before and now again. Amazing.
@jacksparrowtv3374
@jacksparrowtv3374 4 жыл бұрын
கடைசி வரைக்கும் கறி கஞ்சி மட்டும் தான் குடிபிங்களா டா.. எப்பொட படிச்சி பிட்ஸா burger range Ku முநெறுவிங்க
@bharathiraja3098
@bharathiraja3098 3 жыл бұрын
Athu ellam sappitta rompa sikiram sethuruompa
@pawsome9676
@pawsome9676 3 жыл бұрын
Inga saapdamale romba seekram saaguranunglae saathi nu sollikitu
@GaneshGanesh-vv9jl
@GaneshGanesh-vv9jl 4 жыл бұрын
கள்ளரின் வாழ்வை காட்டும் திரைப்படம் செம
@sudalaipandians5860
@sudalaipandians5860 3 жыл бұрын
Madha Yaanai Kootam Super hit
@MrMASS-vm2yt
@MrMASS-vm2yt 3 жыл бұрын
அருமையான படைப்பு
@kalkona1116
@kalkona1116 5 жыл бұрын
good acting kathir i like
@bryampayeny6022
@bryampayeny6022 5 жыл бұрын
Best film My favorite film 🙏❤
@SaravananSaravanan-bo8zr
@SaravananSaravanan-bo8zr 5 жыл бұрын
யாருப்பா கேமரா மேன்.செமய இருக்கு.நல்ல படம் விக்ரம் சுகுமார் டைரக் ஷன் அருமை.ஜாதி வசனங்களை அழுத்தமாக பேசுவதால் என்னவோ படம் சாதி சாயம் பூச பட்டுள்ளது. மற்றபடி படம் அருமை. நடிகர்கள் அபாரம்.கிளைமாக்ஸ் சினிமாதனம் இல்லாமல் இருந்ததே பெரிய விசயம்.ஆனால் அதுவே பட தொய்வுக்கும் காரணம். வாழ்த்துக்கள்
@MuthuKumar-xc9fe
@MuthuKumar-xc9fe 4 жыл бұрын
Good Production from GV Prakash Kumar.. Good direction..
@rajagurukb
@rajagurukb 6 жыл бұрын
Good Movie, speaks on the culture, truly. This will behave as a gateway to the traditions and lifestyle of people of that region. Good work, keep it up, team!
@muthulakshmi7641
@muthulakshmi7641 3 жыл бұрын
Movie Vera lewal semma 👌👌👌
@RekhaSingh-ls7zj
@RekhaSingh-ls7zj 4 жыл бұрын
Hope they learn from this movies that end of the day Human life is the most important
@lovlylittlekrishnan6398
@lovlylittlekrishnan6398 2 жыл бұрын
படம் அருமை
@jayaramankannan7361
@jayaramankannan7361 4 жыл бұрын
ஐயா பாலுமஹேந்திராவின் மாணவர்கள் எப்போதும் சோடை போகமாட்டார்கள்
@kameshkuty3135
@kameshkuty3135 3 жыл бұрын
@Sri Prakash intha Padam worth ilaya???aprm ena mairu Padam worth nu konjo sollu...
@HariHaran-ur1in
@HariHaran-ur1in 3 жыл бұрын
Climax positive ah irunthiruntha innum nalla irunthurukum
@gobimurugesan2411
@gobimurugesan2411 3 жыл бұрын
Actually this is the correct ending. Violence will spoil ur life. Their whole family is lost now
@antorovin2187
@antorovin2187 3 жыл бұрын
குடும்பம் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.. அதுதான் கிளைமாக்ஸ்.
@michaelraj8405
@michaelraj8405 3 жыл бұрын
No
@pkdhas2687
@pkdhas2687 5 жыл бұрын
இந்த படத்திற்காக என் நேரத்தை வீண்டித்துவிட்டேன்
@rameshkrishnan160
@rameshkrishnan160 5 жыл бұрын
So ithukku munnadi pudunguna aanilam enna
@AK-td7pv
@AK-td7pv 5 жыл бұрын
Poii sethru da pe punda pk
@selvajesvinselvajesvin8449
@selvajesvinselvajesvin8449 4 жыл бұрын
Padam pakkelana janathipathiyaerupparu
@1001M-z2h
@1001M-z2h 4 жыл бұрын
Poda pundai
@kumareshsubbaiyah9082
@kumareshsubbaiyah9082 3 жыл бұрын
தேவர் ஐயா‌ இதையா நமக்கு சொல்லிக்கொடுத்தார்...
@lebronk279
@lebronk279 3 жыл бұрын
My favourite film..❤️👍
@neduvaipukalwe8510
@neduvaipukalwe8510 3 жыл бұрын
தஞ்சை கள்ளரின் வாழ்க்கை வரலாறு இந்த படம்
@manoranchannavaraththinam8751
@manoranchannavaraththinam8751 Жыл бұрын
2023 la yarallam intha movie pakkuringa 😊
@nizardeen4044
@nizardeen4044 3 жыл бұрын
Sema making
@ramarajramaraj7060
@ramarajramaraj7060 3 жыл бұрын
very very very..........nice movie
@s.santhosh2951
@s.santhosh2951 3 жыл бұрын
பக்க மாஸ்
@tamilmaranr4598
@tamilmaranr4598 3 жыл бұрын
கள்ளர் இனம் தஞ்சாவூரைச் சார்ந்தது தேணியை சார்ந்தது
@mageahmagesh4320
@mageahmagesh4320 4 жыл бұрын
ஒரு ஜாதி காரணி அளிக்க இன்னொரு சாதிக்காரன் தேவை இல்லை என்பதை இந்த படம் உணர்த்துகிறது உயிரை மனிதநேயத்தை உணருங்கள்
@SivaKumar-fm2dh
@SivaKumar-fm2dh 5 жыл бұрын
இந்த படம் முக்குலத்தோர் மற்றும் தேவர் சாதியைச் மையப்படுத்தி வந்ததால் சில நண்பர்கள் இப்படத்தை சிலர் குறை கூறுகின்றனர். உண்மையில் இப்படம் எங்கள் வாழ்க்கை முறையை மிகச்சிறப்பாக சொல்லியுள்ளனர்.
@pkdhas2687
@pkdhas2687 5 жыл бұрын
Siva Kumar நீங்கள் கூறுவது தவறு. இந்த கதையில் முடிவு மிகவும் தவறு.
@guhandon3116
@guhandon3116 5 жыл бұрын
@@pkdhas2687 Nadai muraiyil ippadi dhan nadakkudhu....
@chellamaaneesh5865
@chellamaaneesh5865 5 жыл бұрын
Hart broken story woww fentastic acting all actors superr
@selvendranselvendran3480
@selvendranselvendran3480 3 жыл бұрын
தமிழ்சினிமாவின்வரலாற்றில். ஓர்ஆணவத்தின்பிரதிபலிப்பு. ஓர்ஜாதியபலியாகுதலின் உச்சம்.படம்முடிந்தபின்பும். இதயத்தில் எங்கோ. ஓர் மூலையில்.கண்ணீரோடு வலிவிண்ணென்று ஆழமாய் வலிக்கிறது. உயிர் போகும் சூழலிலும் மாணமும்.வீரமும்.தேவனோடு ஒன்றினைந்து. என்னதான்இருந்தாலும் தேவ..தேவதான்டா.
@arunsivakarthikeyanarun9489
@arunsivakarthikeyanarun9489 Жыл бұрын
கள்ளர் மறவர் அகமுடையார் 💥💥💥
@doneraa4272
@doneraa4272 2 жыл бұрын
இந்தியா ல இவளோ கொடூரம் எல்லாம் நடக்குமா..😳💔
@jhonalphonse8504
@jhonalphonse8504 5 жыл бұрын
Nalla padam,nalla director.........
@kingsathikdpi
@kingsathikdpi 2 жыл бұрын
Mass marnam pa samma supar bro
@ramgopi9710
@ramgopi9710 3 жыл бұрын
Excellent direction....👌👌👌
@kannadasanp1321
@kannadasanp1321 3 жыл бұрын
Kallar,Maravar & Agamudaiyar (Mukkulathor).
@sweathan684
@sweathan684 3 жыл бұрын
Vera leavel movie super
@tubefuture2609
@tubefuture2609 Жыл бұрын
Kalaiyarasan acting best 👌
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பகிர்வு) ::::::: நஞந
@sumimithra6829
@sumimithra6829 3 жыл бұрын
Rompa azhagana movie itha solla vaarthaye illa antha alavuku arumaiya iruku enna kankalaga vachcha movie
@khadharmaideenrajamaideen9648
@khadharmaideenrajamaideen9648 5 жыл бұрын
Idhu yenaku romba pidicha padam..nijamum kooda..Madurai saraswathi theatrela panthen
@sexyman6944
@sexyman6944 3 жыл бұрын
5 சவரன் தங்கத்துக்கு வழி இல்லாத ரவுடி. ..
@bharathivanayagam6199
@bharathivanayagam6199 3 жыл бұрын
Sollitaru koodiswaran
@sexyman6944
@sexyman6944 3 жыл бұрын
@@bharathivanayagam6199 ஆமா பா உண்மையில் நானும் கோடீஸ்வரன் தான்
@sexyman6944
@sexyman6944 3 жыл бұрын
@@bharathivanayagam6199 2
@sundarvadivel9673
@sundarvadivel9673 4 жыл бұрын
Excellent movie 👍👍
@kirushnarajanalajiny5008
@kirushnarajanalajiny5008 2 жыл бұрын
Kavalaya irunthathu intha movie
@dyanan52
@dyanan52 3 жыл бұрын
🔰💪... Thevan da ...🗡️🔰
@KDevaEnjoyurlife
@KDevaEnjoyurlife 3 жыл бұрын
Atha vachi ena sathicha ? 🤔🤔
@AsminVerrynicemovieIlikeAffan
@AsminVerrynicemovieIlikeAffan 4 жыл бұрын
Supper movie sema mass asmin kuwait srilanka mannar
@mohanbabueie
@mohanbabueie 4 жыл бұрын
One of my most favorite movie ❤️👌👏
@VICKY-if4ov
@VICKY-if4ov 3 жыл бұрын
THEVAR caste always Masss
@multichannel6548
@multichannel6548 4 жыл бұрын
GV is a mind blowing
They Chose Kindness Over Abuse in Their Team #shorts
00:20
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Попробовал опять пранкануть отца 😂 #gragon #драгон
0:42
Dragon Нургелды 🐉
Рет қаралды 1,1 МЛН
Spider Man Saves Messi 🕷️🚨
0:15
MaxianFootball
Рет қаралды 3 МЛН