எங்கள் விண்ணப்பங்களை கேட்டு எங்களை தேவைகளை சந்தித்து எங்கள் நோய்களையும் எங்கள் குறைகளையும் கடன் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் ஆண்டவரே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MurugeshMurugesh-ox2xoКүн бұрын
எங்கள் ஞானத்தின் இருப்பிடமே இறைவா எங்கள் குடும்பங்களை முடிய திரு இருதயத்திற்குள் சேர்த்துக் கொள்ளும் தகப்பனே 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
நற்கருணை நாதரே உமக்கு நன்றி அப்பா ஆண்டவரே நீர் மற்றும் போதும்
@MurugeshMurugesh-ox2xoКүн бұрын
அம்மா மரியே வாழ்க எங்கள் குடும்பங்களுக்காக நற்கருணை நாதரிடம் பரிந்து பேசும் அம்மா என் பிள்ளைகளுக்காகவும் எனக்காகவும் மனைவிக்காகவும் என் இல்லத்திற்கு பரிந்து பேசுங்கள் அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MurugeshMurugesh-ox2xoКүн бұрын
நற்கருணை நாதரே எங்கள் குடும்பங்களில் இருக்கிற எல்லா தீய சக்திகளுக்கும் தீய செயல்களுக்கும் அந்தகார கிரிகளுக்கும் வன்கண் திருஷ்டிகள் ஒழிய செய்தருளும் அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MurugeshMurugesh-ox2xoКүн бұрын
தேங்க்யூ ஜீசஸ் நன்றி ஏசுவே நன்றி இயேசுவே நற்கருணை நாதரே உமக்கு நன்றி அப்பா❤❤❤❤❤❤❤❤
@MurugeshMurugesh-ox2xoКүн бұрын
நற்கருணை ஆண்டவரே உமக்கு நன்றி அம்மா மரியே வாழ்க நற்கருணை நாதரே உமக்கு நன்றி அம்மா மரியே வாழ்க நற்கருணை நாதரே உமக்கு நன்றி அம்மா மரியே வாழ்க 💜💞💜💞💜💞💜💞💜💞💜💞💜💞💜💞💜💞💜💞
Lord Jesus Christ Mother Mary pray for us and all families and kids and friends and this world 🌍 peace and all sick people who’s in the hospital and at home and work place we need your prayers and blessings amen 🙏
@irudayamary17Күн бұрын
Praise the Lord. Thank u jesus, thank u mother mary for everything n for being with us always amen. Lord jesus bless us n bless my daughter to conceive amen.
@AnithaAnitha-eu2bsКүн бұрын
இயேசுவே என் ஆண்டவரே என் உள்ளத்தின் ஏக்கம் கலக்கம் வேதனை துயரம் துன்பம் அனைத்தையும் உம் பாதம் ஓப்படைக்கிறேன்
@MariaHelin-q9r20 сағат бұрын
நற்கருணை ஆண்டவரே நன்றி உமக்கே மகிமையும் புகழும் உண்டாகுக நன் கருணை ஆண்டவரே எங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து வழி நடத்திக் கொண்டு இருக்கிற கருணைக்காக கோடான கோடி நன்றி அப்பா நன்றி அம்மா ஆமேன்
@AnithaAnitha-eu2bsКүн бұрын
ஆண்டவரே என் நம்பிக்கையை உம்மீது வைக்கிறேன்
@roselinedaniel718016 сағат бұрын
Please jesus help us to get own house 🏡 nd bless all the hospital patients with good health and send them back to home nd bless all the purgatory people soul rest in peace Amen 🙏 nd bless all the priest pope bishop sisters and their families with good health 🙏 Amen 🙏