Madhavi Magal short Film

  Рет қаралды 803,242

L2 Picture

L2 Picture

Күн бұрын

மாதவி உங்களை மகிழ்விப்பாள்
Director:Suriyaprabu
Facebook: / prabu.prasan
Instageam: ...
Artist
Suriyaprabu
Lakshana(Baby)
Samuytha
Garry
Rafeek aiyer
Jana
Music:Bharath
Facebook: / barath.deepak
Dop:Santhosh&Sarath
Ass:Dop:Siva
Ad:Durai&Praveen
Lyrics. :Sathish
Facebook :www.facebook.c...
Singer. :Priya
Editor:Vijaysuresh
Sound Engineer:Harish
Dupping :Faizy sound atudio
Sfx :Raja (kalar kathati studio)
#Madhavimagal #imedia #tamilshortflim
#shortflim #tamilflim

Пікірлер: 666
@l2picture
@l2picture 3 жыл бұрын
என் முதல் குறும்படம் மாதவிமகள் இதோ உங்களை மகிழ்விக்க வந்துவிட்டாள்...இக்குறும்படம் மாபெரும் வெற்றிபெற Like,comment பண்ணுங்க மறக்காம அனைவருக்கும் Share பண்ணுங்க..உங்களின் ஒரு Share எனக்கு 1000 வாழ்த்துகளுக்கு சமம்...நன்றி
@manjulas1082
@manjulas1082 2 жыл бұрын
Ithu pol niraya kurum padam pannie nalla movie direct panna en valthukkal👍👍👍
@ramuprama6551
@ramuprama6551 2 жыл бұрын
Nice da prabu
@ramuprama6551
@ramuprama6551 2 жыл бұрын
Neye act panadhu pola
@thangameen9420
@thangameen9420 2 жыл бұрын
👌
@Sivaaaaaa142z
@Sivaaaaaa142z 2 жыл бұрын
@@thangameen9420 super anna
@anbumaran1181
@anbumaran1181 3 жыл бұрын
இவ்வுலகில் மாதவியாய் வாழும் அணைத்து நல்வுள்ளம் கொண்ட பெண்மனிகளுக்கு இப்படைப்பு சமர்பணம்... வாழ்த்துக்கள் அண்ணா...💐💐💐
@logeshwariragu5677
@logeshwariragu5677 2 жыл бұрын
Kjjjj
@pravinrajk7477
@pravinrajk7477 3 жыл бұрын
இது போன்ற படைப்புகள் மிகவும் வரவேற்க்க தக்கது சில முட்டாள்கள் பார்வைக்கு இது செயல் படுத்த வேண்டும் .எந்த ஒரு தருணங்களில் சிந்தித்து செயலாற்ற வேண்டும் . இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
@kannananitha3324
@kannananitha3324 2 жыл бұрын
மாஸ் பிலிம்........ சந்தேகம் ஒரு மனிதனை மிருகம் ஆக்கி விடுகிறது..........
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@ghousek1729
@ghousek1729 2 жыл бұрын
அருமையான குறும்படம். கடைசி சில நிமிடங்கள் என்னை அறியாமல் அழுது விட்டேன். என் தந்தை வெளிநாட்டில் வேலை செய்தார். அவர் எங்களுடன் இல்லாத குறை தெரியாமல் எங்க அம்மா எங்கள பாத்துப்பாங்க.அம்மாவும் அப்பாவும் புரிதல் உள்ள மிகச்சிறந்த தம்பதிகள். உங்களின் குறும்படம் மிக மிக அருமை. மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துக்களைக்கூறிக் கொள்கிறேன்.👏👏👏 இப்படிக்கு பாத்திமா கௌஸ்
@prabuprasan3308
@prabuprasan3308 2 жыл бұрын
Thank u so much
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@RithiRocks
@RithiRocks 3 жыл бұрын
வாழ்வில் தேவையற்ற சந்தேகம் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான சந்தோசங்களை கொன்றுவிடும் என இந்த குறும்படத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்த படக்குழுவினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் மேலும் இனி வரும் உங்களின் படைப்புகளுக்கு வாழ்த்துக்கள்
@roshni2053
@roshni2053 Жыл бұрын
😊👌
@bhuvanesh2005
@bhuvanesh2005 3 жыл бұрын
அனைவர் வீட்டிலும் நடக்கும் ஒரு விஷயம் இது...நாம் நம்பிக்கை யார் மேல் வைக்க வேண்டுமோ வைப்பதில்லை அதனுடைய இழப்பு மிக மிக பெரியது.....நல்ல கருத்து அனைவரும் பாருங்கள்... மேலும் மேலும் வளர தம்பியின் வாழ்த்துகள் 🔥🔥🔥🔥
@mviruthiya8618
@mviruthiya8618 3 жыл бұрын
சந்தேகம் ஒரு மனிதனை சாக்கடை யாக்கும் என்பதற்கு நல்ல எடுத்து காட்டு. நல்ல பதிவு! வாழ்த்துக்கள் சகோ! கண் கலங்கியது படத்தின் வெற்றி என்றே நினைக்கிறேன்!!
@smkvgmedia6250
@smkvgmedia6250 Жыл бұрын
@paddupinky7433
@paddupinky7433 2 жыл бұрын
Semma film.nalla ponna sandhega padra ellarukum idhu oru paadama amaium.samyutha sis ur acting s super. I love u r niraimatha nilave web series. U r acting vera leval ka.
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@j.vijayakumar5330
@j.vijayakumar5330 2 жыл бұрын
I came after niraimatha nilavae by seeing samyutha and all the actors rocked their role🤗💖💕😭😭😭
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@usharaguvelan1987
@usharaguvelan1987 2 жыл бұрын
Me too
@j.vijayakumar5330
@j.vijayakumar5330 2 жыл бұрын
@@l2picture sure
@venkadeshtoptailor1022
@venkadeshtoptailor1022 3 жыл бұрын
மாதவி மகள் இந்த குறும்படம் பார்த்தேன் உண்மையில் கன்கலங்கிவிட்டேன் அருமையாக இருந்தது இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகிறேன் By திண்டுக்கல் வெங்கடேஷ்
@santhoshkumar665
@santhoshkumar665 2 жыл бұрын
Nanum 😭😭😭😭
@pavathanu3474
@pavathanu3474 2 жыл бұрын
Super bro
@thavamanideeepagovindraj3951
@thavamanideeepagovindraj3951 2 жыл бұрын
Tக❣️🖤😎😎😎😄😄😊😊
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my nxt short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my nxt short film Thozhar
@ramahello2905
@ramahello2905 2 жыл бұрын
Samyutha acting hats off😍❤👏👍👌keep Rocking ✨👑💫Our Raising star
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@112ranjithae4
@112ranjithae4 2 жыл бұрын
சந்தேகம் ஒரு மனிதனை முட்டாள்தனமாக யோசிக்க வைக்கும் அதற்கு இந்த படம் உதாரணம் சூப்பர் சார்
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar. kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@arularulselvi3124
@arularulselvi3124 2 жыл бұрын
பாவம் மாதவி மகள் என்னபிரச்சனை என்று கேட்காமல் கென்றது ஏன் இப்படி சந்தேகம் வாழ்க்கையை எறித்து விடும் ❤️❤️
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@pavinasureshkumar7082
@pavinasureshkumar7082 2 жыл бұрын
Such a beautiful story ......sandheygam oru manushana yendha level kkum kondupogum ......
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@jayaprakashnarayanan4795
@jayaprakashnarayanan4795 3 жыл бұрын
நல்லா வந்திருக்கு படம்... சின்னப்புத்திக்காரங்களுக்கு, சின்ன புத்தி சொல்லும் குறும் ஆனால் மனதைத்தொட்டதால் பெரும் படம்.. ஆசிகள் பா... 🌺
@தனிக்காட்டுராஜா-ற8ழ
@தனிக்காட்டுராஜா-ற8ழ 3 жыл бұрын
பிரபு சார் அப்படியே அல்லுது மகிழ்ச்சி வாழ்த்துகள்
@jananipandiyanjananipandiy4366
@jananipandiyanjananipandiy4366 2 жыл бұрын
Vera level 💯⚡🔥Sam akka vera level acting 🤗😘
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@gobikagobika3782
@gobikagobika3782 2 жыл бұрын
Vera level ❤️ponnungala eppavu thappa ve pakkathinga Short film spr💋💋💋💋💋
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much. pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@singamvel1605
@singamvel1605 2 жыл бұрын
Ennatha movie la nadichalum yengaluku Ravi and Renu niraimatha nilave Tha best analum ethu super tha
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@gtalex38
@gtalex38 3 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது. 10 நிமிடத்திற்குள் சொல்லியிருந்தால் மனதை உலுக்கி இருக்கும். நீளம் டிவி சீரியலை விட படு மோசமாக உள்ளது.
@a.mohamedsharifsharif5674
@a.mohamedsharifsharif5674 3 жыл бұрын
ஓர் ஆணின் அவசர புத்தியை மையமாகவும் உண்மை நிலவரமும் இதுதான் என்பதை கூறி உள்ளீர்கள் இதைப்போல் மென்மேலும் வளர வாழ்த்துகள்.
@rojaroja2572
@rojaroja2572 3 жыл бұрын
Da mapala super da 😭😭😭 Sathiyama nee IPadi our store yaduthu pannuvanu neenakala Heart toch eruku ...... god bless you
@தனிக்காட்டுராஜா-ற8ழ
@தனிக்காட்டுராஜா-ற8ழ 3 жыл бұрын
பிரபு சார் அடுத்து என்ன அடுத்து என்ன அப்படியே பயமுறுத்திருக்கிங்க ஜான்சே இல்ல வாவ்
@prabup.a5745
@prabup.a5745 3 жыл бұрын
Super Movie .... Na ... Kannula irunthu...ennai ariyalama...😭vanthutichi na.... really... super na....
@சந்தோஷ்கே.ஆனந்த்
@சந்தோஷ்கே.ஆனந்த் 3 жыл бұрын
மிகவும் நேர்த்தியான படைப்பு! திரைக்கதை, வசனம்,ஒளிப்பதிவு, பின்னணி இசை எல்லாமே சூப்பர்! சந்தேகம் என்பது ஒரு கொடிய நோய்... ஒரு குடும்பத்தில் சந்தேகம் என்பது வந்து விட்டால் அந்த குடும்பம் அழிவை நோக்கி தான் செல்லும் என்பதற்கு முன்னுதாரணம் தான் இந்த படைப்பு. அதே சமயத்தில் இன்றைய காலகட்டத்தில் ஆண்களை விட பெண்கள்தான் அற்ப சுகத்திற்கு ஆசைப்பட்டு கணவனை கொலை செய்கிறார்கள், குழந்தைகளை கொலை செய்கிறார்கள். கள்ளக்காதல் என்ற சொல்லால் இன்று எத்தனையோ கொலை செய்யும் அளவிற்கு துணிந்து சிறைக்கு செல்கிறார்கள். அதன் விளைவாக நிறைய குழந்தைகள் அனாதைகளாக நிற்கிறார்கள். கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும். இது போன்ற படைப்புகளை பார்த்து தவறு செய்யும் ஆண்களும், பெண்களும் திருந்த வேண்டும்.
@raviannasamyuthaakkauyirfa2
@raviannasamyuthaakkauyirfa2 2 жыл бұрын
My chella akka samyutha ❤️❤️❤️
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@kumareshdesignstudio7609
@kumareshdesignstudio7609 3 жыл бұрын
அருமையான திரைக்கதை!! இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!...
@kasturimurugesan305
@kasturimurugesan305 2 жыл бұрын
Santhegappatum kanavarkalukku ithu oru etuthukkattaka amayattum
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my nxt short film Thozahr kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@mohamedthameem5722
@mohamedthameem5722 2 жыл бұрын
Ravi missing 😭😭renu ravi cute pair
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@_________-wb2io
@_________-wb2io 2 жыл бұрын
My dhavadhai💕 sam aka act was varalaval😊
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much .pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@_________-wb2io
@_________-wb2io 2 жыл бұрын
@@l2picture ok 👍
@akannan943
@akannan943 3 жыл бұрын
Nice. Prabhu congrts by Harish kanna
@sivaskstudios1342
@sivaskstudios1342 3 жыл бұрын
Hi prabu sir, semma script, screenplay... " மாதவியின் மகளாக இருந்தாலும் நம்புங்கள், அவள் கண்ணகியாக வாழ்வாள் "-பெண்...... அருமையான கதைக்களம்...... all over techniquel work very nice.... semma acting... both you and tat heroine, i m really impressed MUSIC AND DOP.... especially ur climax scene acting...
@sivarajsivaraj4777
@sivarajsivaraj4777 2 жыл бұрын
Heart melting film 😓 last seen romba kastamaa irunthathu. Really vera level Short film .🥺😭😭😭😭👍👍🙏 Nallaa ect panni irukinga rllaru... . 🙏🙏🙏🙏
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my nxt short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@poojaponnusamy6454
@poojaponnusamy6454 2 жыл бұрын
After niraimaatha nilave 🤗
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@skfunmattum9121
@skfunmattum9121 2 жыл бұрын
தூங்கி எழுந்ததும் கனவாக இருக்க கூடாத என என்னினேன்.. சந்தேகமே வந்தாலும் கோபம் வந்தாலும் ..மனம் விட்டு பேசி விட்டுகொடுத்தால்..பிர்ச்சனை தீரும்.. அருமை camrea angel , view , cinematography..acting konjam miss aagura marthiri eruku .. thappa ninaika vendam.. மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 💕💕💕🤝🙌💕💕💯
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@gr7401
@gr7401 2 жыл бұрын
Naan paarthu kan kalangiyamudhal short flim idhu dhan.awesome 😥
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@vickmerize
@vickmerize 2 жыл бұрын
உங்களோட முதல் குறும்படத்தை இப்போதுதான் பார்த்தேன்.. மிகவும் அழுத்தமான கதையை அடிப்படையாகக் கொண்டு உள்ளது.அருமை சகோ 💐💐🤝🤝🤝
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@validharamesh5136
@validharamesh5136 Жыл бұрын
சந்தேகம் குடுபத்தை சீர்க்குளைக்கும் என்பதை விவரிக்கும் படைப்பு அருமை 👏👏👏
@l2picture
@l2picture Жыл бұрын
Thank u so much ..pls share to frnds
@தமிழச்சி-ண5ய
@தமிழச்சி-ண5ய 2 жыл бұрын
கடைசியில் நிழல் வந்து பேசுறது vera level antha scene enaku romba pidichi erunthuchi super
@santhoshkumar665
@santhoshkumar665 2 жыл бұрын
Antha scene pakum pothum rompa feeling ahh iruthichu 😭😭😭😭😭
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@thenmozhikrishna5911
@thenmozhikrishna5911 2 жыл бұрын
அருமையான.படம்.கண்ணீரை.வரவழைத்து.விட்டது.வாழ்த்துக்கள்
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much
@meenasenthil8742
@meenasenthil8742 3 жыл бұрын
Miga arumai nanba melum sirantha padaipukalai uruvakka yen vaalththukal 👍👍👍
@ramezzram7012
@ramezzram7012 3 жыл бұрын
சூப்பர் பரத்👌🏼👌🏼👌🏼 மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐
@thalapathyprabhamdbaby..9122
@thalapathyprabhamdbaby..9122 2 жыл бұрын
Intha jendration Ku thakuntha movie husband and wife nambigai vachi life move pannanum athuku intha movie tha example nu yanaku thonuthu ...😎
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much. pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@michaelrajfitnessbullchann7185
@michaelrajfitnessbullchann7185 3 жыл бұрын
நல்ல கதை அனைவரும் காணவேண்டிய படம் வாழ்த்துக்கள் நண்பரே💐
@p.sasikalasasisrija5992
@p.sasikalasasisrija5992 2 жыл бұрын
Very nice samyutha sister 👍❤💞
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much .pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@AmmaViruppam
@AmmaViruppam 2 жыл бұрын
உறவுகள் நிலைக்க முக்கியமானது நம்பிக்கை... நல்ல குறும்படம் 🎉🎉🎉👍
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@mr.cocktail950
@mr.cocktail950 2 жыл бұрын
Niraimatha nilave renu fans 💝
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much lls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@asmsathya11983
@asmsathya11983 3 жыл бұрын
முதல் முயற்சி நல்ல திரை பதிவு இன்னும் எதிர் பார்க்கிறேன்... உன் திறமை உலகறிய என் வாழ்த்துகள்... தம்பி பிரபு
@maarasurkumaratchi8743
@maarasurkumaratchi8743 3 жыл бұрын
Congrats for your 1st step 💐in RED CARPET to reach the destination to the peak that you deserve .... and the best you will reach... really gud and heart touching emotional scene... happy for u and Lakshana... she is the best god gifted child and she will have bright future ahead...step forward in golden carpet with lakshana ... congrats once 💐
@parimalamspk8712
@parimalamspk8712 2 жыл бұрын
சூப்பர் அருமையான படைப்பு
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so muchnpls watch my nxt short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@iyanariyanar9496
@iyanariyanar9496 3 жыл бұрын
Super nalla irukku machan Congratulations
@தனிக்காட்டுராஜா-ற8ழ
@தனிக்காட்டுராஜா-ற8ழ 3 жыл бұрын
தனிக்காட்டுராஜாவின் வாழ்த்துகள் அப்படியே அல்லுது
@ganapraveenpraveen5681
@ganapraveenpraveen5681 2 жыл бұрын
Irukkum pothu avunga arumai theriyathu ponathukkapparam aluthu enna agapothu😔😔
@l2picture
@l2picture 2 жыл бұрын
Pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/qKaxlXiqrLR6erc
@Dharanisri86
@Dharanisri86 2 жыл бұрын
உங்களது படைப்பு பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தோழா,சந்தேகம் மனதினுள் வந்தால் சந்தோஶம் வெளியே சென்றுவிடும், உங்களின் அருமையான படைப்புக்கு எனது வாழ்த்துக்கள்
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@santhanakumar9588
@santhanakumar9588 2 жыл бұрын
Semma sir your great orunall nalla DEROCTOR varuvinga God bless you sir
@l2picture
@l2picture 2 жыл бұрын
@@santhanakumar9588 Thank u so much brother
@nithyasiva9128
@nithyasiva9128 2 жыл бұрын
Wife kita oru murai keturukalam.. Antha kulanthai than pavam😢vazhthukal sir👌👌👌
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my nxt short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@Aaron23674
@Aaron23674 2 жыл бұрын
Hi
@elakkiyasantha7802
@elakkiyasantha7802 3 жыл бұрын
சூப்பர் அண்ணா நீங்க மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@kandipayenraparthiban8141
@kandipayenraparthiban8141 Жыл бұрын
நம்பி வந்த மனைவியை சந்தேகப்படும் ஒவ்வொன்றும் பார்க்க வேண்டிய படம் இது வாழ்ந்த வயது இல்லை அதனால் வணக்கங்கள் 🙏
@l2picture
@l2picture Жыл бұрын
Thank u so much..pls share to ur frnds
@actorraaj9030
@actorraaj9030 3 жыл бұрын
Super ji
@agniaravinthagni8734
@agniaravinthagni8734 3 жыл бұрын
சூப்பர் அண்ணா மேலும் மேலும் படங்கள் எடுக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sivaskstudios1342
@sivaskstudios1342 3 жыл бұрын
வாழ்த்துக்கள்... suriya prabu sir...... நீங்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@jalaluddin1866
@jalaluddin1866 2 жыл бұрын
After watched in NIRAIMATHA NILAVE series like here 👍👍
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@jalaluddin1866
@jalaluddin1866 2 жыл бұрын
@@l2picture sure👍👍
@tmyuvaraj4945
@tmyuvaraj4945 2 жыл бұрын
Renu best 💟performing super👌👌👌
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pla watch my 2nd short fiom Thozhar
@l2picture
@l2picture 2 жыл бұрын
kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@gandhinadhan7143
@gandhinadhan7143 2 жыл бұрын
Super samuktha akka semma movie
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@rathigavignesh1055
@rathigavignesh1055 Жыл бұрын
Adi poli, semma movie ye thothu podium apdi oru short film
@l2picture
@l2picture Жыл бұрын
Thank u so much pls share to ur frnds... watch my 2nd short film Thozhar in galata youtube channel
@gopika.sgopika.s3015
@gopika.sgopika.s3015 Жыл бұрын
Its really very wonderful story 💫💯👏i cannot cantrol my tears after i see the story🥺
@l2picture
@l2picture Жыл бұрын
Thank u so much ..pls share to ur frnds.. must watch my 2nd short film thozhar in galata youtube channel kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8ksi=sTX7hi0SlsBr6OBd
@sangeethap3811
@sangeethap3811 3 жыл бұрын
Keep Rocking..... Super heart touching story ❤️❤️❤️
@dhivyaKrishnan-tg2sw
@dhivyaKrishnan-tg2sw Жыл бұрын
Unmaiyana khadalil sandegam vandhal athu epadi unmai khadalagavo allathu unmaiyana uravugalaga erukamudiyum ??? Expectation is one of the most silent enemy which has a real power to change human to any Extreme.....
@adithyasuresh7401
@adithyasuresh7401 3 жыл бұрын
Arumaiyana padaippu 😊 Music, Cinematography, Direction, Acting ellam arumai 👌👌👌 En vaazhthukkal 😊
@earthtask6529
@earthtask6529 2 жыл бұрын
🥺🥺🥺 unmaila na feel pannitan
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@advocatesri1295
@advocatesri1295 2 жыл бұрын
மென்மேலும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...💐💐💐
@kumarseeragam7772
@kumarseeragam7772 2 жыл бұрын
Santhegam oru manithanai eptila mathunu nalla puriya vachinga super 😍
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so Much pls watch my nxt short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@kavithabalakumar6915
@kavithabalakumar6915 2 жыл бұрын
Niraimatha nilave renu army hits a like here🥰
@RAMWITHJAANUU
@RAMWITHJAANUU 2 жыл бұрын
🥰🔥
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much lls watch my nxt short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@kavithabalakumar6915
@kavithabalakumar6915 2 жыл бұрын
@@RAMWITHJAANUU ☺
@blrmuthupalani
@blrmuthupalani 3 жыл бұрын
அருமை. வாழ்த்துகள்
@PremKumar-yk1qc
@PremKumar-yk1qc 3 жыл бұрын
Super Nanba
@dianacharu1734
@dianacharu1734 2 жыл бұрын
அழ வைத்த குறும்படம்.
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@malinianandaraj7636
@malinianandaraj7636 2 жыл бұрын
Really super short movie ga kastama iruku ga indha movie paththa odaney kan kalagudhu last movie end la super lyrics ga 🙏
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much.pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@akashsmart9961
@akashsmart9961 3 жыл бұрын
Very good and heart touching story 🤗😇🙏❤❤❤
@Ragu_dream
@Ragu_dream 3 жыл бұрын
Superb Movie Too family audience msg reach to overall best level acting bro.
@m.j.thulasidhasan3045
@m.j.thulasidhasan3045 3 жыл бұрын
Congratulations Suryaprabu, Nice script and superb acting.. KEEP ROCKING......
@anbupriya4007
@anbupriya4007 2 жыл бұрын
Emotional short film😇supper acting akka 💞💞💞💯
@anbupriya4007
@anbupriya4007 2 жыл бұрын
Tq
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@sundarnatarajan8216
@sundarnatarajan8216 3 жыл бұрын
Samyutha performed extraordinary.. It contains lot of emotional sequences.. Touching end... Great work and effort..
@magizhinidurga6153
@magizhinidurga6153 2 жыл бұрын
கஷ்டமா இருந்தது ஒரு வீடியோ இதை பார்க்க முடியல .தினம் தினம் நாம் ஏதோ ஒரு இடத்தில் இப்படியெல்லாம் நடக்குது
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my nxt short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@ramyajagan3624
@ramyajagan3624 9 ай бұрын
இப்போது உள்ள காலத்தில் சந்தேகம் அனைத்திற்கும் வாட்ஸ்அப் சாட்டிங் தான் முக்கியம் காரணம் மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணுடன் தொடர்பு முத்தம் பாலியல் பேச்சுவார்த்தை இவை தான் முக்கிய காரணம் என் வாழ்க்கையில் இது தான் நடந்து கொண்டிருக்கிறது சந்தேக படாமல் இப்படி இருப்பது😢
@ezhumalairuthra5305
@ezhumalairuthra5305 3 жыл бұрын
Really great bro congratulations all the best good 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 good story
@rajeshmanickam5636
@rajeshmanickam5636 3 жыл бұрын
Very nice Prabu..👌
@ramnathram2141
@ramnathram2141 3 жыл бұрын
Prabu sir super sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@anbarasu2049
@anbarasu2049 3 жыл бұрын
Super nice story
@vijayprabu1263
@vijayprabu1263 3 жыл бұрын
Very nice da👍👍👍👌👌👌👌👌👌😍❤❤🥰
@veerachandhran6596
@veerachandhran6596 3 жыл бұрын
Congrats 💐💐💐💐💐💐💐💐💐💐 Bro Nice Story, Wish to all artist and technicians, Prabu bro your acting move to next level,
@sakthisakthi8437
@sakthisakthi8437 3 жыл бұрын
Nice movie all the best & super song
@dhanasekarnarasiman6860
@dhanasekarnarasiman6860 3 жыл бұрын
Super ji very nice
@prakashpasupathi0604
@prakashpasupathi0604 Жыл бұрын
மாதவி மகள் மனதை கலங்கடித்து விட்டாள்
@l2picture
@l2picture Жыл бұрын
Thank u so much pls share to ur frnds sir
@prakashpasupathi0604
@prakashpasupathi0604 Жыл бұрын
@@l2picture definitely..and i am waiting for nangai short Film 🎥..
@parthibanparthiban541
@parthibanparthiban541 3 жыл бұрын
Vera level bro
@sumathikadal994
@sumathikadal994 9 ай бұрын
Semma film sandhagam enpathu oru kudumapaathey siraligum
@l2picture
@l2picture 9 ай бұрын
Thank u so much..pls share to ur frnds
@karthikgaming1946
@karthikgaming1946 3 жыл бұрын
Super story congratulations to team
@suryaprakash1799
@suryaprakash1799 3 жыл бұрын
Super movie bro
@geethav7474
@geethav7474 2 жыл бұрын
Really nice😰😰😰 and nice example also
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my nxt short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@monishaselvaraj1554
@monishaselvaraj1554 2 жыл бұрын
Really super 😭😭😭😭
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short Film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
@workfromhome527
@workfromhome527 3 жыл бұрын
Supper anna.very nice .💐💐💐💐💐💐
@Helensoundari
@Helensoundari 2 жыл бұрын
Ennai kankalanga vaithuvittathu 🥺🙁 really hats off 👏
@l2picture
@l2picture 2 жыл бұрын
Thank u so much pls watch my 2nd short film Thozhar kzbin.info/www/bejne/oqOyZZ-totOfi8k
Ananthi - New Tamil Short Film || by Aravind Baskaran
38:07
Tamil ShortCut
Рет қаралды 1,4 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Sirukki | சிறுக்கி | Tamil short film
27:17
Pahruli
Рет қаралды 1 МЛН
Nirangal - Family Drama Short Film | RamKumar Singaravelu
32:56
Behindwoods TV
Рет қаралды 1,4 МЛН
Freedom @ Midnight | Tamil Short Film | RJ Shaan | Anupama Parameswaran | Hakkim Shah | Eng Subs
28:40
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 4,2 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН