Kollimalai Tourist Places - கொல்லிமலை சுற்றுலா - Places to visit in KolliHills Travel Vlog

  Рет қаралды 1,842,246

Madhura Web TV

Madhura Web TV

Күн бұрын

Kollimalai Tourist Places - கொல்லிமலை சுற்றுலா - Places to visit in KolliHills Travel Vlog
For Cheap Hotel Room Booking - Oyo Rooms App Link,
oyo.go2cloud.or...
Use Coupon Code 𝐌𝐀𝐃𝐇𝐔𝐑𝐀𝐎𝐘𝐎 to get 32% Discount
This video is about a very famous Hill Station Tourist Place near Namakkal,Tamilnadu.Yes it is the most Beautiful Hills which is called as the Mountain of Deaths Kolli Hills or the Kollimalai ,which is very close to namakkal .Aagaya gangai Waterfalls,Arapuleeshwarar Kovil,Kollimalai Botanical Gardens,Boating in Kolli Hills,Masila Falls,Ettukai Amman kovil,Cheekuparai View Point,Siddhar Caves are the main attraction of Kolli Hills Hill Station.They resembles the Ooty,Kodaikanal Hill station in Tamilnadu and the Munnar,Thekkady Hillstation in Kerala Tourism in Kerala,Kandy,Hatton,Nuwara Eliya in Sri Lanka Tourism .This video will show you all about the Kolli Hills or Kolli Malai trip and what are the places of interest,foods available and also the cost of the Budget Kollimalai - Kollihills trip.
இந்த வீடியோவில் கொல்லிமலை பற்றிய முழு தகவலை தெரிந்துகொள்ளலாம்.கொல்லிமலையில் சுற்றி பார்க்க என்னென்ன இடங்கள் இருக்கிறது....ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் சிறப்புக்கள் பற்றியும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Subscribe for more videos,
www.youtube.co...
Follow us on Facebook,
/ madhurawebtv
------------------------------------------------------------------------------
For Business Promotions Contact,
madhuradigitalmedia@gmail.com
------------------------------------------------------------------------------

Пікірлер: 658
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
For Cheap Hotel Room Booking - Oyo Rooms App Link, oyo.go2cloud.org/SH3u Use Coupon Code 𝐌𝐀𝐃𝐇𝐔𝐑𝐀𝐎𝐘𝐎 to get 32% Discount
@hajahsa22
@hajahsa22 5 жыл бұрын
நண்பா டூவீலர் ல வரலாமா? பாதுகாப்பாக இருக்குமா??
@sadayappana7950
@sadayappana7950 4 жыл бұрын
Useful and excellent places Comment supet
@pavidineshvlog
@pavidineshvlog 4 жыл бұрын
Madhura Web TV gtv
@saranboopathi3183
@saranboopathi3183 4 жыл бұрын
@@hajahsa22 polam bro ana safe drive pannuga
@miketrust5831
@miketrust5831 3 жыл бұрын
அருமை பெருமைகளை விளக்கும் வகையில் இருந்தது super...
@makalamakala1440
@makalamakala1440 3 жыл бұрын
நாங்க இப்பதான் போயிட்டு எட்டாம் தேதி போயிட்டு வரலாம் சூப்பரா சூப்பரா இருந்துச்சு எட்டுக்கை அம்மன் கோயில் அரப்பளீஸ்வரர் கோவில் பெரியசாமி கோவில் போயிட்டு வந்தோம்
@balumani5527
@balumani5527 3 жыл бұрын
Vanga vanga
@eliyaraja8584
@eliyaraja8584 3 жыл бұрын
Nanum kolli hills
@eliyaraja8584
@eliyaraja8584 3 жыл бұрын
Kollimalai
@AK-ux9nd
@AK-ux9nd 2 жыл бұрын
Kolli malai epo venumanalum polama ?
@priyanatraj5249
@priyanatraj5249 2 жыл бұрын
Epd anga poradhu akka
@karthisk1457
@karthisk1457 3 жыл бұрын
பெரியசாமி கோவில், அறப்பளீஸ்வரர் கோவில், ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி அனைத்தும் அருமையான இடங்கள்
@muthusamyvv2161
@muthusamyvv2161 2 жыл бұрын
கிருஷ்ணா கேண்டீன் கொல்லிமலை பெரியசாமி
@factofact1955
@factofact1955 4 жыл бұрын
கொல்லிமலை ; சேலம் , நாமக்கல் , திருச்சி.....ஆகிய எல்லை பகுதியில் அமைந்துள்ளது..
@MadhuraWebTV
@MadhuraWebTV 4 жыл бұрын
Thanks for watching
@srinijabez1
@srinijabez1 3 жыл бұрын
சென்னைலிருந்து எப்படி வழி காரில்.
@MadhuraWebTV
@MadhuraWebTV 3 жыл бұрын
சென்னை யில் இருந்து நாமக்கல் வந்து நாமக்கல்லில் இருந்து 50 கிலோமீட்டர் கொல்லிமலை
@vinothkumargovindasamy7202
@vinothkumargovindasamy7202 3 жыл бұрын
சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் இருந்து எப்படி, எந்த எந்த ஊர்கள் வழியாக வருவது?
@siva.A.sakthivel
@siva.A.sakthivel 2 жыл бұрын
@@vinothkumargovindasamy7202 சேலம் நாமக்கல், வந்து கலப்பநாயக்கன்பட்டியில் இருந்துமலையேற்றம்....... திருச்சி முசிறி தம்மம்பட்டி முள்ளூக்குறிச்சி வழியாக மலையேற்றம்....
@mizta_bhai_official
@mizta_bhai_official 4 жыл бұрын
My second home kolli malai.. Nice place n powerful god in kolli malai.. ❤️
@santhoshksk.555
@santhoshksk.555 3 жыл бұрын
Yes bro
@arsimbu2707
@arsimbu2707 Жыл бұрын
நான் நண்பர்களுடன் 9-10 தேதி அங்குதான் சென்று வந்தேன் அருமையாக இருந்தது
@shankarmuniraj
@shankarmuniraj 3 жыл бұрын
Just visited yesterday it was awasome, Budget friendly. Love from Bangalore
@ganesanlcc3550
@ganesanlcc3550 4 жыл бұрын
நாமக்கல்லில் இருந்து கார் வாடகை விபரக்குறிப்பு முகவரி கொடுங்கள். அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே..
@satheeskumarmani3260
@satheeskumarmani3260 3 жыл бұрын
Call me 9003995104
@georgecruz4541
@georgecruz4541 4 жыл бұрын
நண்பரே நீங்கள் கொடுத்த தகவல் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றிமேலும் முள்ளுக்குறிச்சி வழியாக சேலம் வருவதற்கு இன்னொரு சாலை இருப்பதை நீங்கள் சொல்லவில்லை சாலை அருமையாக உள்ளது மேலும் இந்த சாலையில் அதிகப்படியான கொண்டை ஊசி வளைவுகள் எதுவும் இல்லை இரு சக்கர நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்தப் பாதையை தேர்வு செய்யலாம் முள்ளுக்குறிச்சி வழியாக பேருந்து வசதியும் உள்ளது.
@prabun7162
@prabun7162 5 жыл бұрын
Enga Oora Alaga katinadhuku romba nandri bro. 💐
@nithiyannd789
@nithiyannd789 4 жыл бұрын
Na belukurichi bro
@rjstation95
@rjstation95 4 жыл бұрын
Anna inga unmaiya boating irukaaa
@prabun7162
@prabun7162 4 жыл бұрын
@@rjstation95 I think ipo ila pa. But falls, tower view, garden & naturals la super ah irukum.
@nithiyannd789
@nithiyannd789 4 жыл бұрын
@@rjstation95 iruku
@TN_57_POLICE_JADDU
@TN_57_POLICE_JADDU 4 жыл бұрын
Bro ella itathukkum bus la polama reply pls
@vizazamhar
@vizazamhar 5 жыл бұрын
அண்ணா ஹிமாச்சல், சிம்லா, மனாலி போன்ற சுற்றுலா பிரதேசங்களுக்கான வீடியோ ஒன்று போடுங்க ப்ளீஸ்
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
கண்டிப்பாக
@nilgirisindianbakes3137
@nilgirisindianbakes3137 3 жыл бұрын
7நிமிசம் கொல்லிமலை பொன திரிப்த்தி நன்றி
@karthikeyen182
@karthikeyen182 5 жыл бұрын
பாஸ் நீங்க சொன்ன எல்லா இடமும் நல்லா இருக்கு நா நண்பர்கள் எல்லாம் சேர்ந்து பைக் டூர் போவோம் நீங்க சொன்ன மூணார் கொடைக்கானல் கொல்லிமலை இன்னும் போகல இனிமே போகனும் நா ஒரு இடம் சொல்றேன் நீங்க வாங்க திருச்செந்தூர் மற்றும் அதுக்கு அருகில் உள்ள குலசேகரபட்டினம் ;மணப்பாடு ; தூத்துகுடி 'உவரி ; கன்னியாகுமரி இந்த இடத்துக்கு வரும் செப்டம்பர் முதல் நாள் ஆரம்பம் ஆகும் குறிப்பா குலசேகரப்பட்டினம் தசரா திருவீழா சரஸ்வதி பூஸை அன்று நள்ளிரவு சூரசம்ஹரம் நடக்கும் நீங்க அங்கு போய் பார்த்துட்டு ஒரு வீடியோ பன்னுங்க நாங்களும் வருவோம் உங்களுக்கு நாட்கள் விடுமுறை அதிகம் இருந்தாள் திருபரப்பு நீர்வீழ்ச்சி சுசீந்திரம் ; பாபநாசம் ;குற்றாலம் ;இங்கு சென்று பாருங்கள்
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
தகவலுக்கு நன்றி பாஸ்..... கண்டிப்பா வீடியோ பண்றேன்
@pravinkumarpravin6085
@pravinkumarpravin6085 3 жыл бұрын
Na 8th attur Tagore school la padikum pothu JRC Tour poonom semma happy ah erunthan ennoda Frnds kuda 😘😍💋
@santhoshksk.555
@santhoshksk.555 3 жыл бұрын
Kolli hills is a my favourite hills station and I love kolli malai 👌👍😊
@eniyanvinoth6936
@eniyanvinoth6936 9 ай бұрын
Hi
@anbuarasan4576
@anbuarasan4576 5 жыл бұрын
Visiting period ரொம்ப முக்கியம் னு கேள்விப்பட்டிருக்கேன். அத பத்தி சொல்லி இருந்தா..நல்லாருக்கும்
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
May to September it will be good
@anbuarasan4576
@anbuarasan4576 5 жыл бұрын
Thank you ☺💐
@shamsulhuq6498
@shamsulhuq6498 3 жыл бұрын
On 2009 from Trichy me and my friend went to see puliancholai then we hiked up to the top and reached the village cultivating sago roots we had a drank the pure water running on the landscape then we came back by bus through Namakal to Trichy-it was nice unexpected adventure
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 3 жыл бұрын
ஆஹா பார்க்கும் போதே ஆனந்தம் விரிவாகத்தந்தமைக்கு நன்றி சகோ.
@jbkash3643
@jbkash3643 4 жыл бұрын
What will be the minimum temperature.. When it becomes chill ?
@baskark2632
@baskark2632 4 жыл бұрын
கொல்லிமலை அடிக்கடி போவோம் மறக்க முடியாத மலை பிரதேசம்
@shanmarsureshvlogs9061
@shanmarsureshvlogs9061 3 жыл бұрын
Bus irukka Chennai la irunthu
@70sand80s5
@70sand80s5 2 жыл бұрын
@@shanmarsureshvlogs9061 இல்லை..சேலம் வந்து மாறிப்போக வேண்டும். அல்லது நாமக்கல் வந்து மாறிப்போகலாம்
@shanmarsureshvlogs9061
@shanmarsureshvlogs9061 2 жыл бұрын
@@70sand80s5 bus morning eppola irunthu start and Sunday vidurangala
@70sand80s5
@70sand80s5 2 жыл бұрын
@@shanmarsureshvlogs9061 Salem to kollimalai bus timings..Namakkal to kollimalai bus timings என்று googleல் போட்டால் வரும். ஞாயிறு போகலாமே..ஏன் விட மாட்டார்கள்?
@shanmarsureshvlogs9061
@shanmarsureshvlogs9061 2 жыл бұрын
@@70sand80s5 corona irukkunu solli Sunday mostly visiter places close panvanga
@logesh8077
@logesh8077 5 жыл бұрын
*Romba nalku apro unga new vedio pakra magilchi* 😘😘😘
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
Thankyou so much...Watch our alleppey video kzbin.info/www/bejne/eWG6nod6Yqudabc
@irenesamuel9283
@irenesamuel9283 5 жыл бұрын
Kolii malai la spices enga vangalam bro. Is that grown n kolli malai r brought from some where. R those spices cheap when compared to our places. Pls reply bro.
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
Spices market iruku... Cheap thaan... Nala quality ah irukum
@irenesamuel9283
@irenesamuel9283 5 жыл бұрын
Epo ponalum milagu jeeragam elam vanga kidaikuma bro
@irenesamuel9283
@irenesamuel9283 5 жыл бұрын
Any specific days for chanthai
@suganyacsuga
@suganyacsuga 5 жыл бұрын
Nice tourist place but yarukku athigam theriyala I'm near kolli hills
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
Thankyou so much
@sunils1706
@sunils1706 5 жыл бұрын
bro ipo water falls iruka
@mohanr9545
@mohanr9545 5 жыл бұрын
Season month...
@bajahathali4181
@bajahathali4181 5 жыл бұрын
suganya.c suga watr fals la watr irkuma sept to oct
@mutharasu2972
@mutharasu2972 4 жыл бұрын
Suganya super neenga
@subasuba8373
@subasuba8373 5 жыл бұрын
Naanga anga poi irugom sema place neengalum poi enjoy pannunga frds
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
Yaa soopera irukum
@Sachin884
@Sachin884 Ай бұрын
Bro yapa bro kollimalai la fog eruk
@HaribabuPasupathy
@HaribabuPasupathy 3 жыл бұрын
அருமையான பதிவு! வாழ்துக்கள்!
@MadhuraWebTV
@MadhuraWebTV 3 жыл бұрын
Thanks a lot
@ranjith1669
@ranjith1669 4 жыл бұрын
Who are all planned for bike rides😍
@prabaharanprabaharan3704
@prabaharanprabaharan3704 4 жыл бұрын
Bruhh🔥😍me
@travellingthief1734
@travellingthief1734 3 жыл бұрын
Coming August 16 🔥😈 we Go
@dmksugu3382
@dmksugu3382 3 жыл бұрын
July 18 going
@ismajami
@ismajami 3 жыл бұрын
Kollimalai ippa opening LA irukkaa?? Next week avralam nu irukom
@subramanianmahadevan6583
@subramanianmahadevan6583 4 жыл бұрын
please inform whether it is pleseabt to visit kollimalai during 28th ans 29th of february2020
@ankgallatas6165
@ankgallatas6165 Жыл бұрын
Yes bro true ooty,koodaikanal ok tha but oru beggect friendly than bro
@aruns2078
@aruns2078 4 жыл бұрын
Perfect description , thanks brother.
@MadhuraWebTV
@MadhuraWebTV 4 жыл бұрын
Thank you so much
@chitravelu9822
@chitravelu9822 4 жыл бұрын
அருமையான இடம்
@sivakarthikb8656
@sivakarthikb8656 2 жыл бұрын
Nanum en frnd m kolli hills ku next week polam nu irukkom weekend la Busa than porom from Namakkal Anga local places lam poi pakka local transportation ku enna pandrathu? Rental bikes edthum kidaikuma ?
@balajir6868
@balajir6868 5 жыл бұрын
I'm frm namakkal bro and every weekend kolli hills bike ride poven... Semma relaxing ah irukum✌😎👍
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
Sooper bro... Thank you so much for watching
@popularschool7426
@popularschool7426 5 жыл бұрын
Bro now falls lA thanneer Epdi irukku
@balajir6868
@balajir6868 5 жыл бұрын
@@popularschool7426 konjm kammiya than thanni varuthu bro... And tmrw sunday I'll go 😄✌👍
@prasannaprasanna5309
@prasannaprasanna5309 5 жыл бұрын
Entha month bro poga nala irukum kolli hills poga
@balajir6868
@balajir6868 5 жыл бұрын
@@prasannaprasanna5309 Intha month nallaruku bro...
@bhagiyarajdir5467
@bhagiyarajdir5467 3 жыл бұрын
Bro kollihills okdhan but Ooty ya pollution solladhinka unka yarukum theriyadha ooru nilgiris Mela mattum pathutu pesadheenka
@sundarip9434
@sundarip9434 3 жыл бұрын
I love Holli hills 😃😃😍🙏🏻😍🙏🏼🙏🏻
@sundarkalyan3237
@sundarkalyan3237 3 жыл бұрын
Vera level
@miketrust5831
@miketrust5831 3 жыл бұрын
Try all tourist places like this shot nice
@MadhuraWebTV
@MadhuraWebTV 3 жыл бұрын
Thanks a lot
@thrillertime4001
@thrillertime4001 2 жыл бұрын
Bro ella month um kollimalai pogamuidyuma illana season la than pogamuidyuma apdi Pona falls la thanni irukuma bro...
@AnjanaTarpaulins
@AnjanaTarpaulins 3 жыл бұрын
Super ji.nerula patha மாதிரி இருந்தது
@g.m.lillymaryg.m.lillymary5119
@g.m.lillymaryg.m.lillymary5119 2 жыл бұрын
சனிக்கிழமை சென்று எல்லா இடத்தையும் பார்த்து வந்தோம்
@mageshbabu8506
@mageshbabu8506 3 жыл бұрын
We can put tent in kolli? ... Can you advise best place to put tent ⛺ in kolli
@anandajothi1204
@anandajothi1204 4 жыл бұрын
Is there any conducted tours I mean like tourist agencies?
@madhavansri5037
@madhavansri5037 3 жыл бұрын
Alagana malaia or alazhagana malaia ? Alagua or alazhaga ? Endha bird oda alagu ?
@prithivrajlakshminarayanan1992
@prithivrajlakshminarayanan1992 5 жыл бұрын
Hai bro...the video you made about kolli hills which I would say is the best informative one ; because you tried to present most of the places and additional activities to do and eat around- which I couldn't fine even in big resource platform like trip advisor. Once again thank you very much and all the best for your efforts in future.
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
Thank you so much bro... Ur comment means a lot to me... Thanks again😍
@babuappasamy9595
@babuappasamy9595 2 жыл бұрын
Ithu ellam paarka ethana naal plan pannanum bro please koncham sollunga naanga pora idea la irukom
@appuganapathi6599
@appuganapathi6599 2 жыл бұрын
Super place semaiya irunthuchi...last week poyetu vanthom
@vishalfan7691
@vishalfan7691 2 жыл бұрын
Bro watermark illama video kidaikkuma? Because documentary project 21st October submit pannanum bro 😥
@subramanians4504
@subramanians4504 2 жыл бұрын
Very good and useful video with all the necessary information . U gave the necessary information without wasting time . 👍 u spoke clearly without any allattal and irritating music. 👍
@sathi6395
@sathi6395 2 жыл бұрын
Nandri. Valga Kolimalai. Vagai Tamil attkal. Valga TN. Valga India. Please note from what I have been seeing on Hill Stations of TN it can be said Tamil dont need to payanam to foreign to get good life. Please don't think life in Msia is anything close like what I saw in your KZbin. Here rainforest reserve like Taman Negara etc is very hot sweaty and only for expert trekkers and foreigners. And people get lost inside if no guide from forest department. Please treasure every square inch of your land. Here everyone who is not us look down on TN as backward, dirty, and not suitable for foreign tourists because of differences in usage of restroom. I wish all will change. Keep up good work to change mind set. Best wishes.
@vksvks1645
@vksvks1645 5 жыл бұрын
Na poy erukka semma ya erukkum arumaiyana climate
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
Sooper bro
@siva.A.sakthivel
@siva.A.sakthivel 2 жыл бұрын
முக்கியமானது நம்ம அருவியை விட்டுவிட்டிங்களே......... தகவல் அருமை...... 🙏🙏🙏
@thiruvengadamthiruvengadam9527
@thiruvengadamthiruvengadam9527 5 жыл бұрын
நன்றி அண்ணா
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
மிக்க நன்றி
@ramachandranns8496
@ramachandranns8496 5 жыл бұрын
அருமையான பதிவு. நான் காெ ல்லிமலை செ ன்றுள்ளேன். சை வ உணவு கிடை ப்பது கஷ்டம்.
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
மிக்க நன்றி
@sathishpalani8946
@sathishpalani8946 2 жыл бұрын
Nan pona one of the best tourist place
@foreverfa3469
@foreverfa3469 5 жыл бұрын
Which months are suitable for this place??
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
June july will be good... But before gng check google weather for exact climate
@natarajan5770
@natarajan5770 2 жыл бұрын
நான் முதன் முதல் சென்றது பள்ளிபருவத்தில் .நாமக்கல்லில் இருந்து ஸ்கூல் பஸ்சில் சென்றேன்.விளையாட்டு பருவம் .கோயில் காடுகளை சுற்றி பார்த்து விட்டு வந்தோம்.1983 ல் ஆன்மீக பயனம் மேற்கொண்டோம் .நிறைய குகை களில் தியானம் பச்சிலை மூலிகைகள் அருவி குளியல் போன்றவைகளை அனுபவித்து மகிழ்ந்தோம் .அதன் பின் பல முறை சென்று சுவாமி தரிசனம் தியானம் செய்து திரும்பி உள்ளேன் .அற்புதமான ஊர் .மண அமைதிக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும். ஆனால் நல்ல உணவு மட்டும் கிடைக்க இல்லை.
@vinothanvino159
@vinothanvino159 5 жыл бұрын
Kolli hills-la tent pottu stay pannalama? Pls answer
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
Athu correct ah therila... Therinja kandipa visarichu solren...
@manog8213
@manog8213 4 жыл бұрын
ya sure with known local persons around the village. we visited last month. we stay at KORAKAR SITHAR cave full night with camp fire.. but it is very difficult to reach the spot.
@vinothanvino159
@vinothanvino159 4 жыл бұрын
@@manog8213 korakar cave vanthu aagaya gangai aruvi pora edathula iruku. 6maniki mela vanthu check pannuvanga. How it's possible
@manog8213
@manog8213 4 жыл бұрын
Its not near by falls.. ulla poganum. Romba thuram. First paambati sidhar cave.. athu thandi korakar . 3 to 4 hours agum.
@vinothanvino159
@vinothanvino159 4 жыл бұрын
@@manog8213 ooh apdiya.. Next time pona pakuren. Agayagangai falls pogumbothu steps pathila korakkar kugai iruku
@AjithKumar-xe7vl
@AjithKumar-xe7vl 4 жыл бұрын
My favourite place
@p.ajithkumarmech773
@p.ajithkumarmech773 4 жыл бұрын
Last month ponen but I'm missing nammaruvi fall,seeku view point I'm missed the place
@musicraj9440
@musicraj9440 5 жыл бұрын
மிகவும் அருமை
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
மிக்க நன்றி
@amaliadrian3411
@amaliadrian3411 5 жыл бұрын
Feel like visiting this place how much by bus
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
Thank you so much...
@voldyh4515
@voldyh4515 4 жыл бұрын
காலை வணக்கம்
@officeoffice7479
@officeoffice7479 5 жыл бұрын
BRO KOLLIMALAILA FAMILY YA POGA 2 STAR OR 3 STAR HOTEL IRUKKA SOLLUNGA BRO. ( SAFEST HOTELS - NAME MENTION PANNUNGA )
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
Silverline Retreat Hotel,RVR Rejoice Villa Resorts,
@nanban342
@nanban342 3 жыл бұрын
Next week my friend s kuda kollimali traveling
@mohidheen
@mohidheen 2 жыл бұрын
சூப்பர் எந்த ஊருக்கு அருகில் உள்ளது! அருகில் உள்ள ரயில் நிலையம் எது ப்ரோ!
@தளபதிதமிழ்-ஞ6ய
@தளபதிதமிழ்-ஞ6ய Жыл бұрын
Namakkal
@vijaykavi3291
@vijaykavi3291 5 жыл бұрын
Semma video bro.. ,
@minushanthi151
@minushanthi151 5 жыл бұрын
Really super narration and voice-over, quite good captures and well done detailing works.
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
Thank you so much 😜
@Sathishkumar_Nagarajan
@Sathishkumar_Nagarajan 5 жыл бұрын
This is October month... Climate eppadi irukum bro?
@yusufasik34
@yusufasik34 4 жыл бұрын
Super busy
@anuma1125
@anuma1125 3 жыл бұрын
Kollimalai La Puliyancholai Places semmaya erukkum Periyasami kovil
@eliyaraja8584
@eliyaraja8584 3 жыл бұрын
Nanum kollimalai
@kssubramanian4793
@kssubramanian4793 4 жыл бұрын
Thank you.
@saravananl1969
@saravananl1969 5 жыл бұрын
super place
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
Thank you so much
@anuma1125
@anuma1125 3 жыл бұрын
My village places 😎😎😎Kolli malai sharall 😎😎
@Revfashion
@Revfashion 5 жыл бұрын
Ella tourist place pakathu pakathule irukka..... and ella place ku poga bus irukka??? Illana car la tha ponum ah
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
Most of the places pakathu pakathla thaan irukum
@sumithrasumithra8779
@sumithrasumithra8779 4 жыл бұрын
Hai
@gomudinu1234
@gomudinu1234 2 жыл бұрын
Entha month pona aagaya aruvi water irukkum anna
@madhur1006
@madhur1006 4 жыл бұрын
I'm Bengaluru tq once I'll go to kolli malai
@momslittlekitchenandcrafts
@momslittlekitchenandcrafts 5 жыл бұрын
Kollimalai patripottathu super.👌👍
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
Mikka nandri
@Dina-ib9uy
@Dina-ib9uy 3 жыл бұрын
கொல்லிமலையில் உள்ள அருவிகளுக்கு செல்ல நேரக் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்கிறதா? எத்தனை மணிக்கு உள்ளே அனுமதிப்பார்கள்?
@devasurya6464
@devasurya6464 4 жыл бұрын
Tq ..nalla azhaga solreenga ..
@itsdurai273
@itsdurai273 3 жыл бұрын
Wineshop eruka?
@krishmybabypavima926
@krishmybabypavima926 4 жыл бұрын
Enga ooru💚💚
@ebenezer_ephraim
@ebenezer_ephraim 3 жыл бұрын
Spiritual place ah?
@dharmalingam6372
@dharmalingam6372 3 жыл бұрын
Super bro
@pramilap3176
@pramilap3176 3 жыл бұрын
Yes
@vinothkumarvinothkumar5454
@vinothkumarvinothkumar5454 3 жыл бұрын
Tq bro
@niharasfastfood9202
@niharasfastfood9202 4 жыл бұрын
very nice place great experience of agaya gangai waterfalls and nammaruvi
@brpnallurnallur1244
@brpnallurnallur1244 2 жыл бұрын
Ok i will come
@asokankan3536
@asokankan3536 2 жыл бұрын
Thanks romba nalla solrenga namba nallaeruku accomdation rate also you telling including temple sthala puranam also romba thanks namba Hinudu relagion ungaly vallthum ungalaku Kollimallai Eswaran arul kdyakatum OK jee thodatatum unga sayai in y out tubil OK jee by Asokan R from Chennai Dravidan . thanks Nanri vallga vallmudan.
@sheelachinna7120
@sheelachinna7120 3 жыл бұрын
Kolimalai nalai pogamudiuma video podunga
@nilamagalseema9968
@nilamagalseema9968 3 жыл бұрын
Nice today tha kelvi paduren Very nice
@skvasanthkumar2031
@skvasanthkumar2031 5 жыл бұрын
Bro nega sollura ealla edathukum poitu vanthuten bro semmaya irukku bro
@rajavettayan4649
@rajavettayan4649 2 жыл бұрын
வல்வில் ஓரி கோட்டை சுத்தமாக தான் இருக்கும்
@lavanyas7776
@lavanyas7776 3 жыл бұрын
Super
@bhuvanahajira151
@bhuvanahajira151 2 жыл бұрын
This video My native place
@DJ_Gaming_Lover_001
@DJ_Gaming_Lover_001 5 жыл бұрын
And Vara level
@MadhuraWebTV
@MadhuraWebTV 5 жыл бұрын
Thank you so much
@gunasekararumagam5077
@gunasekararumagam5077 2 жыл бұрын
Good explanation
@JP-hq4sz
@JP-hq4sz 2 ай бұрын
சூப்பர் தலைவா
@pavirajfamily6819
@pavirajfamily6819 3 жыл бұрын
Sema kulir bro.mass place
@MohamedNatheem
@MohamedNatheem 3 жыл бұрын
I am going very soon
@MohamedNatheem
@MohamedNatheem 3 жыл бұрын
I am also going
@harsathharsath5278
@harsathharsath5278 3 жыл бұрын
Anna voice Super Anna
@adventureridervijayakumarr1708
@adventureridervijayakumarr1708 4 жыл бұрын
Thank u Nalla News Tomorrow morning Naa Pora Anaga romaba Day's plan
@srimani2566
@srimani2566 4 жыл бұрын
Anna kolli hills la...selliyandi Amman Kovil enga erukunu solunga anna pls.....
@vikingchannel2007
@vikingchannel2007 3 жыл бұрын
I like it
@MadhuraWebTV
@MadhuraWebTV 3 жыл бұрын
Thanks
The Top 3 Reasons To Visit Kollimalai Hills
11:12
Balas voyage
Рет қаралды 2 М.
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 13 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Charu Nivedita | Talking about Kollimalai siddhars | SiddharBoomi |
10:23
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 13 МЛН