கூட்டுக் குடும்ப உணவகம் | Amudhu | MSF

  Рет қаралды 296,122

madras street food

madras street food

2 жыл бұрын

கூட்டுக்குடும்ப வாழ்க்கை என்பது வரலாறு ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் தங்கள் உறவினர்களோடு ஒரு உணவகத்தை நடத்தி நல்ல உணவையும் குடுத்து உறவின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது திருச்சியில் இயங்கும் அமுது உணவகம்.
Amudhu Unavagam
Cell: 94431 64343
16, VEERESWARAM APROCH ROAD,
VIGNESH ANCHITA APARTMENTS OPPOSITE,
VEERESWARAM SAIBABA KOVIL OPPOSITE,
DHANRAJ BUILDING NEAR,
AKILANDESWARI CHILDREN SCHOOL NEAR,
Sriramapuram, Tiruchirappalli,
Tamil Nadu 620006
goo.gl/maps/LaHgUnpi96Xke73P9
(Route - MAMBALACHALAI SIGNAL
NEXT RENGANATHAN PETROL PUMP
NEXT SERVICE ROAD FIRST LEFT
GANAPATHY NAGAR MAIN ROAD
LAST DEAD END RIGHT SECOND BUILDING)

Пікірлер: 129
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Amudhu Unavagam Cell: 94431 64343 16, VEERESWARAM APROCH ROAD, VIGNESH ANCHITA APARTMENTS OPPOSITE, VEERESWARAM SAIBABA KOVIL OPPOSITE, DHANRAJ BUILDING NEAR, AKILANDESWARI CHILDREN SCHOOL NEAR, Sriramapuram, Tiruchirappalli, Tamil Nadu 620006 goo.gl/maps/LaHgUnpi96Xke73P9
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 жыл бұрын
22 கிலோ தோசை கல்லை எப்படி தேய்த்து கழுவுவார்கள்?
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 2 жыл бұрын
தொடாரட்டும் உங்களுடைய சேவை. வாழ்த்துக்கள். !
@subathramanivannan1504
@subathramanivannan1504 2 жыл бұрын
மிகவும் அருமை....all the best
@rammoorthy9569
@rammoorthy9569 2 жыл бұрын
நமது MSF நிறுவனம் இது போல் பலரையும் கண்டு அவர்களை உற்சாகப் படுத்தினாலே இன்னும் ஆர்வம் பிறக்கும் யாருக்காவது உணவகம் திறக்க ஆசை இருந்து தயக்கம் இருப்பவர்களுக்கு ஊக்கமாக இருக்கும்
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 2 жыл бұрын
உண்மை!
@prabhusripriyatextile1863
@prabhusripriyatextile1863 2 жыл бұрын
நாவில் நீர் ஊற வைக்கும் உணவகங்களை நம்மை காணவைத்த நம்ம" MSF" க்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐🙏
@sumalatha586
@sumalatha586 2 жыл бұрын
Really hatsoff to you MSF for your invention towards the best
@saranyaprabhu1238
@saranyaprabhu1238 2 жыл бұрын
அழகான குடும்பம். நல்ல எண்ணம். வாழ்க வளமுடன்!! Great MSF!! Keep rocking guys!!
@pnrao31
@pnrao31 2 жыл бұрын
அமுது கொடுக்கும் இவர்கள் மற்றும் குடும்பமாக நடத்தும் உணவகம் மிகவும் தேவையான ஒன்று.... வாழ்த்துக்கள் மற்றும் மேலும் மேலும் சேவை செய்ய வேண்டுகிறோம்.... MSFயின் தனித்தன்மை ஒவ்வொரு முறையும் முத்திரை பதிக்கிறது.....
@sanchanarejith2619
@sanchanarejith2619 2 жыл бұрын
How do you select a shoot for hotel Is there any criteria in which you reject many hotels PLEASE CLARIFY Do you hold any catering experinece...Either working or running or educational background How do you certify food as EXCELLENT VERA LEVEL...
@sivaravi7131
@sivaravi7131 2 жыл бұрын
அருமை அருமை.சுப்பர் குடும்பம். நன்றி
@ananthkmoorthy
@ananthkmoorthy 2 жыл бұрын
கடின உழைப்பாளியும்,அன்பும், பாசமும் நிறைந்த சசி குடும்பத்தார்க்கு இனிய வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 2 жыл бұрын
He respects women.... So he will surely reach high places in life
@Hari-vg3gy
@Hari-vg3gy 2 жыл бұрын
Aan penn yendru pirittu paarka vendam..respect is respect irrespective of gender..
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 2 жыл бұрын
உணவகங்கள் நடத்த தொண்டுள்ளம் வேண்டடும். வாழ்த்துக்கள். தொடரட்டும் நல்ல சேவை.
@bubsri3324
@bubsri3324 2 жыл бұрын
சூப்பர் ஐடியா...வாழ்க வளமுடன் நலமுடன்...இறையருள் நிறைந்த இனிய குடும்பம்...கனடாவில் இருந்து ஓர் சகோதரி..
@n.i.l.a
@n.i.l.a 2 жыл бұрын
அருமையான பதிவு....msf😍😍
@lakshmidinesh9088
@lakshmidinesh9088 2 жыл бұрын
No words to describe both U(ur content) and them,God bless you all🙏🏻💐
@jayapalsuganraj7771
@jayapalsuganraj7771 Жыл бұрын
மன நிறைவாக இருக்கிறது அர்புதம்....
@rammoorthy9569
@rammoorthy9569 2 жыл бұрын
எந்த தொழிலும் நேர்மையாக இருந்தால் போதும் உயர்வு கண்டிப்பாக இருக்கும் ஆனால் சாப்பாடு செய்து பரிமாறும்போது அந்த திருப்தி வேறு எதிலும் கிடைக்காது எந்த தொழில் செய்தாலும் குறை சொல்லுவார்கள் உணவு சூடாக சுவையாக பரிமாறும் போது மனம் ஆத்மா ஒரு நிலைக்கு வரும் அதுவும் மெய் மறந்த தியான நிலை தான் அதனால் தான் சாப்பிடும் போது அதிகம் பேச கூடாது என்பார்கள்
@balajic3823
@balajic3823 2 жыл бұрын
சார்! Top class food... பாத்தாலே தெரியுது!!👌 அதவிட பேச்சு மிக அருமை,👌 தெளிவு. Expression, Dialogue delivery... Super... புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்!😄 வாழ்க வளமுடன்!
@TheBinoyVudi
@TheBinoyVudi 2 жыл бұрын
Please support such small family owned businesses. The big chains like Saravana Bhavan, andha Bhavan etc are good, but when compared to these places they are not even close to the quality and the feeling of being at home you get while eating in these small places.
@shaminalin
@shaminalin 2 жыл бұрын
I visited this place really taste was awesome.
@srinivasang2306
@srinivasang2306 2 жыл бұрын
MSF your quest in making new videos is really super!! an inspiring family to add to my bucket list!!
@rl5914
@rl5914 2 жыл бұрын
அருமை அருமை 👏🏾👏🏾👏🏾👏🏾👍👌🙏 ஒற்றுமையே உயர்வு
@bennytc7190
@bennytc7190 2 жыл бұрын
SALUTE to the business family. God bless you to succeed in your business. Hats off MSF for encouraging and positive videos. God bless you too. 🙋‍♂️🙏
@prakashbannari6910
@prakashbannari6910 Жыл бұрын
உங்ககிட்ட இருக்க நல்ல குணம் மேன்மேலும் வளரனும்
@banurekhajr9238
@banurekhajr9238 2 жыл бұрын
Happy to see your videos.Keeping ourself busy will stop unnecessary gossip....valid words mam.Doing your business with happiness is really great sir.And organic way is added quality.
@pradeepcool4509
@pradeepcool4509 2 жыл бұрын
Your channel give more positive vibes only🔥🔥🔥
@thayumanavanganesan5313
@thayumanavanganesan5313 2 жыл бұрын
மென் மேலும் வளர நல் வாழ்த்துகள்
@idhayaa.9148
@idhayaa.9148 2 жыл бұрын
சூப்பர் 👍
@sheelaroslin5552
@sheelaroslin5552 2 жыл бұрын
Really great anna. What a maturity for each & everyone. Well done. May God bless all the family members abandantly & grow more. From Bangalore.
@NandaGopi.M
@NandaGopi.M 2 жыл бұрын
God bless Ur family 🙏🔥🔥🔥👍
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 жыл бұрын
Arumai aanna hotel. Womens power Stone hey different irukku paakka.. All ladies um line ha ninnu live ha appadiye dosa pannaranga adhu vera level. MSF💪🏻💪🏻💪🏻
@mohammednasrullah8717
@mohammednasrullah8717 Жыл бұрын
Mashallah arumai Valthukal
@bmurali2737
@bmurali2737 2 жыл бұрын
👍👍 Hands of Proud Couples Keep it up
@knightrider1877
@knightrider1877 Жыл бұрын
Excellent. By decentralizing n promoting small business like this, stimulates creativity, jobs for women, variety of foods. Not necessarily people have to go, hotel/restaurants. Last but least, lessens wastage of food, recylables. Hope rest of India follows this model and remove hunger. Also same should be done for toilet availability, keep country clean......💚💯🤟👍🙏👏
@rajeshwarimuthuraj7247
@rajeshwarimuthuraj7247 2 жыл бұрын
Sir what you told it’s golden words 🤝🤝
@SATHYASAICOOKING
@SATHYASAICOOKING 2 жыл бұрын
சகோதரர் ,சகோதரி பேசிய அனைத்து வார்த்தைகளும் மனதில் இருந்து வந்த யதார்த்தமான வார்த்தைகள் .அமுது படைக்கும் அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துகள் .
@user-uq3qw9gv5p
@user-uq3qw9gv5p Жыл бұрын
கூடி வாழ்ந்தால் கோடி நன்மைகள்
@bshahul5018
@bshahul5018 2 жыл бұрын
அருமை...,
@babuswami7523
@babuswami7523 2 жыл бұрын
God bless your family.sure will have food, while coming to srirangam.
@usharanijs
@usharanijs 2 жыл бұрын
Beautiful...
@deepavishakan6872
@deepavishakan6872 2 жыл бұрын
Super family ippave sapadanum Pola iruku
@SRISHOPPINGKART
@SRISHOPPINGKART 2 жыл бұрын
Great video
@esakkirajanm3844
@esakkirajanm3844 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️
@kannikasakthivel661
@kannikasakthivel661 2 жыл бұрын
Good job
@vancedyoutube4087
@vancedyoutube4087 2 жыл бұрын
உறவுகளோடு உணவு 🙏🙏
@letsthinkawarenessandmotiv305
@letsthinkawarenessandmotiv305 Жыл бұрын
Wonderful person
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 жыл бұрын
Super 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤❤❤❤🌷🌷🌷🌷🙏🏾🙏🏾🙏🏾
@ahamedrassath
@ahamedrassath 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@leelavathisesha1349
@leelavathisesha1349 2 жыл бұрын
Super super 😊
@karkuzhali9046
@karkuzhali9046 2 жыл бұрын
அருமை
@nithyainiya3936
@nithyainiya3936 2 жыл бұрын
Super🙏
@a.merthunjayanananthan5792
@a.merthunjayanananthan5792 2 жыл бұрын
Nice one 👍🙂👍
@bakkiyalakshmibakkiya570
@bakkiyalakshmibakkiya570 10 ай бұрын
Congratulations 🎉
@ravindranramanair584
@ravindranramanair584 2 жыл бұрын
Nice clean the cooking thank you
@hemamalini9793
@hemamalini9793 Жыл бұрын
நீங்கள் ரொம்ப நல்லா இருக்கனும் 🙏🙏🙏
@lakshmidinesh9088
@lakshmidinesh9088 2 жыл бұрын
OMG d clean idli thuni, for tht itself we can go and eat there!🙏🏻💐💓
@saravanansundari9734
@saravanansundari9734 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@dr.t.sathishkumar3567
@dr.t.sathishkumar3567 2 жыл бұрын
வாழ்க அமுது
@sumathisumathi-tb9jg
@sumathisumathi-tb9jg Жыл бұрын
Semma family ❤️❤️🙏❤️❤️❤️🙏❤️🙏
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 жыл бұрын
MSF Fans like poduga
@naturewanderer5527
@naturewanderer5527 Жыл бұрын
Superb
@unaveamirtham1828
@unaveamirtham1828 2 жыл бұрын
Antha owner ponnu best women nalla pesuranga etharthama pesuranga pesurathu ellam unmai Neenga melum valara vazhthukal
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 жыл бұрын
Hi mama Recipe Really Excellent Food super super 🙏🙏🙏👍👍👍🌹🌹🌹🇩🇪
@SARATHKUMAR-ji3vv
@SARATHKUMAR-ji3vv 2 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை Proof pannittinga anna
@srajeswari9062
@srajeswari9062 Жыл бұрын
Super.🙏🍎
@mikewazowski1024
@mikewazowski1024 2 жыл бұрын
Wow.....man words are missing to express the content quality that you try to make..... superb edit with logical cuts, certainly you deserve a raise for you contents and your interaction with the Business people make your content worthy, thoughtful, wise and going down the lane....u r gonna be addressed as a content creator not an normal or average youtuber.... In though Times your videos content pulled us up and asked us to walk fast than to be lazy and crying on the spilt milk....Awesome Team.... especially the contents from working class(that Velachery sister) people they are really a light to people who wants hope in life.....Miles to go...Cheers 🙏🏽
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Thank you very much brother
@rekhakumar460
@rekhakumar460 Жыл бұрын
Super sister 👌
@dharanip6193
@dharanip6193 2 жыл бұрын
Msf.i can't explain in world's. Wr u find this all. anyway u r doing great job. Nandri thalva.from garden city
@balasubramanian8845
@balasubramanian8845 2 жыл бұрын
Good
@SureshSuresh-md5on
@SureshSuresh-md5on 2 жыл бұрын
Super very nice brother and sister ok thanks sister welcome okay tq sister ok thanks ♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👍👍🙏👍🙏🙏🙏
@btsarmyforever3816
@btsarmyforever3816 2 жыл бұрын
10:14 the gas tube is touching the plate of onions below. The fuel might leak/touch the onions. Dangerous. But other than that no issues.
@Hari-vg3gy
@Hari-vg3gy 2 жыл бұрын
👍👍🌹🌹
@florencenirmala2681
@florencenirmala2681 2 жыл бұрын
இவ்வளவு இல்லத்தரசிகள் ஒட்டலுக்கு குடும்பத்துடன் வந்து சாப்பிடுறாங்குன்னா? அத்தனை பேரும் வீட்டிலே சமைக்காத சோம்பேறிங்களாவும் சமைக்க தெரியாதவர்களாகவும் இருக்காங்க என்பது எதார்த்தம்- ஒட்டலில் போய் சாப்டறது இப்போ எல்லாமே பேஷன் நினைக்கிறாங்க- வீட்டில் பழைய கூழ குடிச்சாலும் அது மட்டுமே ஆரோக்கியம்- அதனால தான் மருத்துவமனைகளின் முன்னாடி கியூவில் நிக்கிறாங்க-
@sudaliselvi7952
@sudaliselvi7952 Жыл бұрын
அருமை
@D_eat
@D_eat 9 ай бұрын
Price was little high for some and nominal rates for many dosas taste was homely 🎉👍 good
@D_eat
@D_eat 9 ай бұрын
Chutney taste was really excellent weekend Nala heavy crowd almost dishes was empty yesterday 😂
@kannaaruna9414
@kannaaruna9414 2 жыл бұрын
💯👌👌👌
@nirojasaravanabavan8568
@nirojasaravanabavan8568 2 жыл бұрын
💐💐💐
@marisamy4654
@marisamy4654 2 жыл бұрын
கூட்டு குடும்பம் உணவகத்துக்கும்.மற்றும் மற்றும் MSF க்கும்.மற்றும் மற்றும் ‌பாபு கடை அவருக்கும்.. நன்றி.மூவருக்குமே என்னுடைய ராயல் சல்யூட்..
@sahanasudhakar1708
@sahanasudhakar1708 2 жыл бұрын
actually this shop is always crowd and not even a proper response is made when we ask for food... that too for dining..much disappointed , when i visited they just response in a rude way ..so i went for another hotel that day..just you tube publicity only ...
@kapilkamble5819
@kapilkamble5819 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👌
@sivachankumar943
@sivachankumar943 2 жыл бұрын
Seema na ❤️❤️❤️👍👍
@devmithranpr2756
@devmithranpr2756 2 жыл бұрын
CSF ,Coimbatore Street food video upload bro
@harinesasmi
@harinesasmi 2 жыл бұрын
Salemla nalla hotala review kuduka sir
@manimaranyu6795
@manimaranyu6795 2 жыл бұрын
MSF prabu sir
@ManoJ-nz4dg
@ManoJ-nz4dg 2 жыл бұрын
👌
@thooyava
@thooyava 2 жыл бұрын
Bro notification varamatiguthu
@azarmohamed3291
@azarmohamed3291 2 жыл бұрын
Bro oru suggestion video start pannupothu first unga channel name and ur name solli subscribersku greetings pannitu then antha location and restaurant pathi solli then start panningana inu unga video effective ah irukum nu feel panren bro.Thank you
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Thanks for your suggestion brother.
@azarmohamed3291
@azarmohamed3291 2 жыл бұрын
@@madrasstreetfood My pleasure bro🙏
@anandraj5232
@anandraj5232 2 жыл бұрын
I am staying in OMR sir Please let me know natural food place near here
@manimala9459
@manimala9459 2 жыл бұрын
Really hats off to her husband
@nathiyakathiresan3953
@nathiyakathiresan3953 2 жыл бұрын
பாரம்பரிய அரிசி வேண்டும். எப்படி Order செய்வது?
@anandraj5232
@anandraj5232 2 жыл бұрын
I working near omr please suggest good place for veg
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 жыл бұрын
காட் பிளஸ் யூ வேர் ஃபேமிலி
@devipriya5680
@devipriya5680 2 жыл бұрын
எல்லாம் காரேக்ட் but rate தாஸ் தி.......
@vasanthadevi9326
@vasanthadevi9326 2 жыл бұрын
Do you deliver to old age parents in trichy
@geetavijayraghavan199
@geetavijayraghavan199 2 жыл бұрын
Can u give ur aadai recipe pl
@unaveamirtham1828
@unaveamirtham1828 2 жыл бұрын
Ivangala ukarthu work parkura mathiri irunthal innum nalla irukum sir
@blackmamba4289
@blackmamba4289 2 жыл бұрын
Bro send footage of my area don giving review
@shankarshankar1787
@shankarshankar1787 Жыл бұрын
Price list podunga bro
@anandraj5232
@anandraj5232 2 жыл бұрын
Please help
@kannanmuthaiya152
@kannanmuthaiya152 2 жыл бұрын
Chennai vaanga bro
@subramaniansrinivasan6130
@subramaniansrinivasan6130 2 жыл бұрын
I think the first person who spoke was also seen in BLU
@balayogesh7126
@balayogesh7126 2 жыл бұрын
yes
@rohiniaakash7988
@rohiniaakash7988 2 жыл бұрын
Yes nanum pathuruken Mr. Ranga prasad
@natarajand6653
@natarajand6653 2 жыл бұрын
உணவு நேரம் காலை, மாலை எப்பொழுது?
@dr.t.sathishkumar3567
@dr.t.sathishkumar3567 2 жыл бұрын
Night 6.30 to 9.30
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 2,7 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,4 МЛН