46 வருடங்களாக account வைத்து சாப்பிடும் தாத்தா | 60 வருட Udupi Mysore cafe | MSF

  Рет қаралды 886,820

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 314
@madrasstreetfood
@madrasstreetfood 10 ай бұрын
Udupi Mysore Cafe Address: near Bus Stand, Pallivasal, Cheranmahadevi, Tirunelveli Tamil Nadu 627414 maps.app.goo.gl/UDb5svuS9yVwQBbp6
@ShamolRoy-ss8ho
@ShamolRoy-ss8ho 10 ай бұрын
😊😊😊😊
@Gnanasekaran.R
@Gnanasekaran.R 10 ай бұрын
நன்றி
@nayanikah.d.2718
@nayanikah.d.2718 10 ай бұрын
Don't use aluminum vessel in kitchen please watch Rajiv Dixit on u tube videos 😊
@gvs007
@gvs007 10 ай бұрын
God bless you all, 🙏🙏
@veerovuk2793
@veerovuk2793 10 ай бұрын
@gurunatha4791
@gurunatha4791 10 ай бұрын
அந்த தாத்தா வேற யாரும்இல்ல பள்ளிக்கூட வாத்தியார் அருமையான மனிதர்
@SuREsH_70
@SuREsH_70 10 ай бұрын
நிறைய food channels இருக்கு... ஆனா இதுவரை பார்த்ததிலையே தரமான விமர்சனம் இது தான்.🎉
@SunshinePeriva
@SunshinePeriva 10 ай бұрын
இது எங்க ஊரு! என்னோட கிளாஸ்மேட்-டின் பெரியப்பாவோட கடை இந்த மைசூர் கபே.. இங்கு பரோட்டா சால்னா சாப்பிட்ட ஞாபகம் நிறைய உள்ளது! கடையில இருந்து என் தோழி வீட்டுக்கு கோதுமை அல்வா வரும்போதெல்லாம், அவள் எனக்கும் கொடுத்தது நினைவுக்கு வருகிறது! வீடியோ-க்கு மிக்க நன்றி!
@SelvaKumari-q5g
@SelvaKumari-q5g 3 ай бұрын
எந்த ஊரு தம்பி
@thirumalaikumaran4722
@thirumalaikumaran4722 10 ай бұрын
இந்த கடை பரோட்டா சால்னா வேரா லெவல். சால்னாவில் இஞ்சி சுவை அதிகம். திருநெல்வேலி செல்லும் போது இங்கு தான் சாப்பிடுவோம்.
@sundarapandiyanponnusamy9045
@sundarapandiyanponnusamy9045 10 ай бұрын
பசித்த வயிற்றுக்கு சிரித்த முகத்துடன் சுவையான உணவு வழங்குதலே தமிழர்களின் பாரம்பரிய விருந்தோம்பல் பண்பு! அது இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வாய்த்துள்ளது. வாடிக்கையாளர்களின் பேட்டியிலேயே அது தெரிகிறது! அந்த உணவக உரிமையாளர்களுக்கும், காணொளி வழங்கிய Madras Street Food youtube குழுமத்திற்கும் நன்றி!
@Ultrainstincte
@Ultrainstincte 10 ай бұрын
1 idly 11rs. Konjam vilai kuraikkalaam.
@shaikillyas6885
@shaikillyas6885 6 ай бұрын
இந்த சரோத்தமன் என்னுடைய கல்லூரித்தோழன். படிக்கும் காலங்களிலும் மிகவும் மென்மையான சுபாவம். நான் சென்னையில் செட்டில் ஆகிவிட்டேன். அம்பை ஆர்ட்ஸ் கலைக்கல்லூரி.
@sankar626
@sankar626 10 ай бұрын
எங்கள் ஊரின் ஹோட்டல்... அந்த பெரியவர் என்னுடைய பள்ளி தலைமை ஆசிரியர் ஐயா ..
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 10 ай бұрын
No wonder, that is the reason, he is getting so much respect. 🙏
@SelvaKumari-q5g
@SelvaKumari-q5g 3 ай бұрын
எந்த ஊரு
@sankar626
@sankar626 3 ай бұрын
@@SelvaKumari-q5g சேரன்மகாதேவி, திருநெல்வேலி மாவட்டம்.
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 2 ай бұрын
Sermadevi​@@SelvaKumari-q5g
@denidd6859
@denidd6859 2 ай бұрын
Madam madam acconut clear pannidarar periya manathu, nambikai, nermaiyanavar
@marisamy4654
@marisamy4654 10 ай бұрын
உங்களது பார்வைக்கும் மட்டும் தான் இப்படி பட்ட உணவகங்கள் தெரிகிறது.. தொடரட்டும் உங்கள் பணி.. உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...
@adityabala7786
@adityabala7786 10 ай бұрын
பழைய ஞாபகம் எங்க அப்பா சொல்லுவார் நினைவுக்கு கொண்டு வநதமைக்கு நன்றி அண்ணா
@ponnukannanpm6894
@ponnukannanpm6894 10 ай бұрын
1975முதல் 1980 வரை இந்த ஊரில் வசித்து வந்த நேரத்தில் மாலை நேரத்தில் இந்த உடுப்பி ஓட்டலுக்கு நானும் எனது நண்பனும் சேர்ந்து சென்று புரோட்டா வடை சாப்பிட்ட அனுபவம் அதன் சுவை இன்று வரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இன்றும் அந்த வழியாக செல்லும் போது அதன் சுவை பழமையான கம்பீரமான தோற்றம் உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manoharchandrakasan4579
@manoharchandrakasan4579 10 ай бұрын
பரோட்டா வடை சாப்பிட்ட ஒரே ஜென்மம்!நீர் வாழ்க, உம் குலம் வாழ்க 😊
@tvasantharajan495
@tvasantharajan495 10 ай бұрын
என்ன ஒரு காம்பிணேசன் ஐயா. இட்லி, வடை, தோசை வடை, பொங்கல் வடை, இடியாப்பம் வடை, உப்புமா வடை எல்லாம் சாப்பிடுவது வழக்கம். புரோட்டா வடை என்பதை இப்போது தான் கேள்விப்படுகிறேன். ஒரு வேளை நல்ல காம்பினேசனோ? தெரிந்தவர்கள் தயவு செய்து கமெண்ட் செய்யவும்.
@ponnukannanpm6894
@ponnukannanpm6894 10 ай бұрын
அந்த காலத்தில் புரோட்டாவிற்கு சைவ குருமா அதிகமான கடைகளில் இருந்து வந்த நேரம். இதனால் புரோட்டா பிய்த்து போட்டு அதன் மேல் சைவ குருமாவை ஊற்றி+ ஒரு பருப்பு வடையை அதன் மேலே உதிர்த்து விட்டு ஒன்றாக சேர்த்து சாப்பிடும் பழக்கம் அந்த பகுதியில் உண்டு.(மட்டன் சிறியதாக துண்டு என்று நினைத்து)அதற்கு காரணம் அக்காலத்தில் அசைவ குருமா கிடைப்பது சிரமம்.
@ponnukannanpm6894
@ponnukannanpm6894 10 ай бұрын
​@@manoharchandrakasan4579அந்த காலத்தில் புரோட்டாவிற்கு சைவ குருமா அதிகமான கடைகளில் இருந்து வந்த நேரம். இதனால் புரோட்டா பிய்த்து போட்டு அதன் மேல் சைவ குருமாவை ஊற்றி+ ஒரு பருப்பு வடையை அதன் மேலே உதிர்த்து விட்டு ஒன்றாக சேர்த்து சாப்பிடும் பழக்கம் அந்த பகுதியில் உண்டு.(மட்டன் சிறியதாக துண்டு என்று நினைத்து)அதற்கு காரணம் அக்காலத்தில் அசைவ குருமா கிடைப்பது சிரமம்.
@sz5dj
@sz5dj 10 ай бұрын
​@@manoharchandrakasan4579 பரோட்டா வாங்கினா.... வடை ஃப்ரீ.... தெரியாதோ 😂
@aysuad
@aysuad 10 ай бұрын
பதிவிற்கு நன்றி. இந்தப் பழைய உணவகத்தில் எனது அம்மா தூத்துக்குடியில் இருந்து சேரன்மகாதேவிக்கு பணி நிமித்தம் செல்லுகையில் (1974) டிபன் காப்பி சாப்பிட்டு செல்வார் என எனது அப்பா இன்று நினைவு கூர்ந்தார்.‌ நன்றி
@printersstationers9938
@printersstationers9938 10 ай бұрын
இதைக் கேட்கும் போது நெஞ்சு மட்டுமல்ல வயிறும் நிறைந்தது.
@arasukkannu7256
@arasukkannu7256 10 ай бұрын
இது போன்ற பாரம்பரியமிக்க உணவகங்கள் தான் நமது பெருமை மிகு அடையாளங்கள்! இவற்றை நாம் போற்றி பாதுகாத்து நமது இளைய தலைமுறையினர் ஆதரவு நல்கவேண்டும்!!❤❤🎉🎉.
@ganesanm9906
@ganesanm9906 10 ай бұрын
2006 நான் என் குடும்பத்துடன் கன்னியாகுமரி டூ பாவநாசம் செல்லும் வழியில் மதியம் சாப்பிட்டு இருக்கிறோம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉🎉🎉 7:19
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 10 ай бұрын
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நானும் இதேபோல் ஒரு உணவகத்தில் பணியாற்றினேன் அங்கு காவல் துறையினர் நிறைய பேர் வந்து சாப்பிட்டு விட்டு கணக்கு வைத்து விட்டு போவார்கள் அதில் ஒருவர் கூட பணம் கொடுத்ததில்லை அதனாலேயே அந்த உணவகம் திவாலாகிப்போனது
@Golden-ug6sw
@Golden-ug6sw 10 ай бұрын
20 ஆண்டுகளுக்கு முன்பு நான் தொடங்கிய உணவகத்தில் நிறைய பேர் கணக்கு வைத்து சாப்பிட்டதால் கடனாளியாகி கடையை மூடி விட்டு கடன் கட்ட கூலி தொழில் செய்யவேன்டியதாகி விட்டது.
@kannanayyappan5191
@kannanayyappan5191 5 ай бұрын
Police அராஜகம் ஜாஸ்தி.
@arjung3427
@arjung3427 4 ай бұрын
வாடிக்கையாளர்கள் சொல்லச் சொல்ல அந்த உணவு விடுதியில் சாப்பிட வேண்டும் என்று ஆவல் எழுகிறது.சிறப்பாக வியாபாரம் நடைபெற வாழ்த்துக்கள்.
@Pugal-1
@Pugal-1 10 ай бұрын
சேர்மா போகும்போதெல்லாம் இந்த ஹோட்டல் அல்வா மிஸ் பண்ண மாட்டோம். Must try product❤
@AllMidis
@AllMidis 10 ай бұрын
Traditional restaurants like this should be supported by people in upcoming years as well. Fed up of all fast fod/pizza/fried rice/noodles/roti.
@reachbabu1
@reachbabu1 10 ай бұрын
இந்த ஹோட்டலில் பரோட்டா மற்றும் சால்னா மிகவும் நன்றாக இருக்கும். தேடி வந்து வாங்கிச் செல்வேன்
@raajac2720
@raajac2720 10 ай бұрын
Hotel owners respect lot his father, still continues to service fathers customers Good hearted person always do good things. Now a days every thing commercialised,but this noble hotel owners given at most respect the clients. God gifted persons
@jeyaramj3735
@jeyaramj3735 10 ай бұрын
பெரம்பலூரில் எளம்பலூர் ரோட்டில் சாந்தி மெஸ் எனும் உணவகம் இருக்கிறது (பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில்).நான் பெரம்பலூரில் கல்லூரியில் படித்து வந்த காலத்தில்(2005-2009) அங்கு அக்கவுண்ட் வைத்து உணவருந்தி வந்தது இப்போதும் இந்த காணொளியை கண்ட உடன் நினைவுக்கு வருகிறது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து பட்டதாரி விவசாயி...
@maniiyyappan4981
@maniiyyappan4981 10 ай бұрын
நன்றி என் ஊர் பெரம்பலூர்
@KASIP4579
@KASIP4579 10 ай бұрын
நானும் பெரம்பலூர்
@jeyaramj3735
@jeyaramj3735 9 ай бұрын
@@maniiyyappan4981 உங்கள் ஊரில் இருந்து சேலம் செல்லும் வழியில் "பூலாம்பாடி" எனும் ஊரில் எனது கல்லாரி கால உற்ற நண்பர் ஒருவர் இருக்கிறார்.இன்று வரை அவர் வீட்டு விசேஷங்கள் எதுவானாலும் நான் அங்கு வருவேன்.எங்கள் குடும்ப விசேஷங்கள் எதுவானாலும் அவர் எங்கள் ஊருக்கு வருவார்.இருவரின் குடும்ப உறுப்பினர்களும் இன்று வரை நல்ல நட்புணர்வுடன் பழகி வருகிறோம்.எனது ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாநகரம்...
@umarajanjothi6228
@umarajanjothi6228 6 ай бұрын
நானும் கோவில்பட்டிக்காரன்தான்.
@jazztrading5185
@jazztrading5185 10 ай бұрын
இது போல சாப்பாடு கடைகளில் சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். சுத்தம், சுகாதாரம், சுவை, அனைத்தும் இருக்கும்.. ❤❤❤
@Sgptnj
@Sgptnj 10 ай бұрын
நா ஏற்கனவே சாப்டு சாப்டு food review போடுற irfan மாதிரிதான் fateah இருக்கேன்..இதுல இந்த msf back voice க்கு அடிமை நா ...மதுரை மேல மாடவீதி தாத்தாக்கடை திருச்சி ஆதிக்குடி காபி கிளப் தஞ்சாவூர் ராஜராஜன் மெஸ் மற்றும் காபி பேலஸ் சுப்பயா டிபன்ஸ் இப்டினு ஒரு ஊருக்கு போனா என் தம்பி Google mapல வழி ய தேடுவான் drive பண்ண..நா msf food review தான் பார்ப்பேன்....நமக்கு சோறு தான் பா முக்கியம்😂
@jagadeeshm2073
@jagadeeshm2073 10 ай бұрын
Neengalam. Unique.... Unga video um unique... Happt to saw... Congratulations❤
@prakasha8354
@prakasha8354 10 ай бұрын
வாழ்த்துக்கள் அந்தப் பக்கம் வரும்போது கண்டிப்பாக உங்கள் ஹோட்டலில் சாப்பிடுவேன்
@rajeshrajesh-pp6iu
@rajeshrajesh-pp6iu 5 ай бұрын
வாழ்த்துக்கள் ஜயா. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும், ஊழியர்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்🎉
@MohamedAli-fh2mn
@MohamedAli-fh2mn 29 күн бұрын
எத்தனையோ வீடியோக்கள் பார்த்தது உண்டு அப்பொழுதெல்லாம் என் மனதில் இந்த பாரம்பரிய மிக்க ஹோட்டலில் பற்றி யாரும் வீடியோ போடவில்லையே என்ற மனக்குறையை நீங்கள் நிறைவு செய்து உள்ளீர்கள் இந்த தலை வாசலில் உள்ள கடையின் போர்டு தான் நான் பார்த்து பார்த்து ஆச்சரியப்பட்டது உண்டு மதிய உணவு விரைவில் காலியாகிவிடும் சமீபத்தில் இரண்டு நாள் முன்பு கூட எனது நண்பரிடம் இந்த பாரம்பரியமிக்க இந்த ஹோட்டலை பற்றி பேசி இருந்தேன் தொடர்ந்து வரும் தந்தைகளுக்கே இந்த ஹோட்டல் நீடூடி நடப்பதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும்
@schandran9961
@schandran9961 10 ай бұрын
நான் சேரன்மகாதேவி ஹாஸ்டல் லிள் படிக்கும் போது இந்த ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கிறேன் அருமை யாக இருக்கும் வாழ்த்துக்கள்
@krishnamoorthyvaikuntanath3809
@krishnamoorthyvaikuntanath3809 10 ай бұрын
My favorite udupi during my school day in 1960. Even now whenever I visit my native place Kuniyoor I never missed my evening dosa and bonds. Wow ultimate taste. I may visit cherai udupi soon this month. ❤❤
@SubhasAdukkalai
@SubhasAdukkalai 10 ай бұрын
எங்கள் ஊர் சேரன்மகாதேவி யின் பாரம்பரிய உணவகம்.... வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@KNPatti
@KNPatti 10 ай бұрын
Good hotel. Tasted here many times alongwith family & friends. Thanks MSF to publish this hotel to public. Am from Madurai.
@murugan9579
@murugan9579 10 ай бұрын
பாரம்பரியத்துடன் செயல்பட்டு வரும் உணவகம் விலை சற்று அதிகம் என்றாலும் அருமையான உபசரிப்பு
@ksathish1488
@ksathish1488 10 ай бұрын
👌பாரம்பரிய உணவகம் வளர மனமார்ந்த வாழ்த்துகள்🎉🎊
@iNDIAN-bj9hl
@iNDIAN-bj9hl 5 ай бұрын
We went from Chennai to hv darshan of nava tirupathi and nava கைலாசம். On the way to papanasam, we had breakfast at this Udupi cafe. Wonderful and tasty food, very simple natured people, very very reasonable price. The halwa we had here is the best one we had... We request owners to open yr branch at Chennai
@SeenivasanPandian
@SeenivasanPandian 10 ай бұрын
அருமை. தங்களின் சேவை தொடர நல் வாழ்த்துக்கள்
@balaishu531
@balaishu531 10 ай бұрын
MSF unga videos lam rembha touching ah iruku many years ah na ungala follow pannitu varen engala entertainment panrathulaiyo or entha maari unique aana hotels ah paththi solrathulaiyo ungalala 4 nalla manushangala therinchukirom engala eppavum disappointed pannathu illa , MSF na just oru utube channel nu kadanthu poga mudiyala ennala its something special to me. My kind req pls engaluku entha maari nalla nalla hotels nalla manushangala kaamika thavaratheenga eppavum thanks MSF ❤
@madrasstreetfood
@madrasstreetfood 10 ай бұрын
Sure and Thanks for your support balaishu 🙏🏻🙏🏻
@gopalakrishnanmg2808
@gopalakrishnanmg2808 3 ай бұрын
So Nice to see three brothers showing the highest respect towards their father Sri Krishna Rao of Cheranmadhevi Udupi Mysore Cafe and continue to serve the publlic with the same tradition and good food and special filter coffee. I would like to visit this hotel in my next visit to this place as soon as possible. A very old hotel around 60 years. Namaskarams to each one of you.
@erdiwakar7223
@erdiwakar7223 10 ай бұрын
Very very nice video. I loved it, particularly, paying the amount once a month. This shows, how truthful are the customers towards hotel and all of them paying back amount promptly to the hotel. Very nice culture
@vishaldubey599
@vishaldubey599 10 ай бұрын
I am big fan of old and vintage hotels...
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 ай бұрын
👌 👌.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😢😢
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 10 ай бұрын
Old is gold ❤❤❤ 46 years account vachu irukkaru vera level❤❤❤ Msf❤❤❤🎉
@krishipalappan7948
@krishipalappan7948 10 ай бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@raajeshsubramanian6213
@raajeshsubramanian6213 10 ай бұрын
Best hotel, I used to go there whenever we go for manimuthar falls or thamarabarani river bath. Simple, home like, cost effective, quality, better service restaurant. Mouth watering food....
@rajanseshan2649
@rajanseshan2649 10 ай бұрын
Seems a genuinely great heritage place. Will try and visit Cheranmahadevi only for this - on my next next trip from Mumbai to Tirunelveli
@kayarcee1
@kayarcee1 2 ай бұрын
I am from kallidai kuruchi. We went there while travelling from tirunelveli to kallidai. Very tasty food
@ThendralUnavagam
@ThendralUnavagam 10 ай бұрын
This channel is very inspiring to me. Thank you.🎉
@madrasstreetfood
@madrasstreetfood 10 ай бұрын
Happy to hear that!❤️❤️
@saravanaprabum3627
@saravanaprabum3627 10 ай бұрын
Parotta chalna best for vegetarian lovers in this hotel.kindly make curtains in the window that only i feel bad at last time visited
@chandrasekarchowdarybabu9993
@chandrasekarchowdarybabu9993 10 ай бұрын
Salutes to the hotel owners. Rates very very reasonable.
@ajilahamed
@ajilahamed 10 ай бұрын
Thanjavur la Ammapet village, senthil cafe and Iyer Hotel both are very old, senthil cafe la M.G.R la vanthu saptrukaru..Inga eve time halwa with Vada not a word it's an emotion. Iyer cafe la Ashoka halwa rojapoo halwa very famous..still both are running
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 9 ай бұрын
Neenga solra andha Ashoka halwa va first kandu pidichidhae enga thatha dhan. Naangalum Udupi kannada Madhwa Brahmin. First, 1895 la Thiruvaiyaru la hotel aarambichar. sila varushathula Ashoka Halwa introduce panninaar. andha hotel paeru Raayars coffee club. 1930s la paralysis stroke vandhu Hotel a Ramaiyer nu oruthar ku vithutaar. I am 72. enga hotel, Ashoka Halwa and Rava onion dosa and coffee ku romba famous. Karupaiah moopanar adikadi vandhu saaptu 5 rs or 10 Rs kuduthutu balance vaangama povaaram. but bill 1 re kooda thandadhan. apo Dosai 7 paise, coffee 5 ps, Halwa 15 paise. Tiruvaiyaru Srinivasarao school um thatha udhavi niruviyadhu dhan. we had branches in Tanjore and Kumbakonam too.
@maniv6332
@maniv6332 Ай бұрын
அன்புடையீர்! வணக்கம்! ஹோட்டல் முகவரிவிளம்பர பலகையை பாருங்கள் !பழைமை மாறாத முகவரி! ஹோட்டல் உரிமையாளருக்கு எனது பாராட்டுக்கள்! தேனி மாவட்டம் -போடி-ரெங்கனாதபுரம்.L . V. மணி.
@MrRshankarindia
@MrRshankarindia 6 ай бұрын
Lovely. Best wishes to hotel owners, namaskarams to the founder of the hotel. Appreciate the sentiments+service moto
@revathysrinivasan6691
@revathysrinivasan6691 10 ай бұрын
இங்கே டிபன் பரோட்டா, பூரி, ஹல்வா, டிகிரி காஃபி சாப்பிட்டு இருக்கிறோம். தரமும் இனிமையான விருந்தோம்பலுமே இந்த கடையின் சிறப்பிற்கு காரணம்.
@rrkatheer
@rrkatheer 10 ай бұрын
MSF team, Thanks for bringing these kind of authentic/traditional mess/hotels. Big thanks to this hotel owner for continuing service to society. One request to MSF, can you make a separate video to list down these type of traditional hotels in each district so that we can keep it handy while traveling to west/central/south Tamilnadu. Love from Chennai
@குழந்தைசாமி-த1ய
@குழந்தைசாமி-த1ய 10 ай бұрын
பார்க்கும் போதே சாப்பிடுடனும் போல் உள்ளது❤❤
@sankarhariharan1895
@sankarhariharan1895 10 ай бұрын
City means business.. Rural area means, love, affection and more so trust... In a rural area, in a street, each one knows the whole street members by name and their hierarchy... Father, grandfather, etc,,, Never one can forget those days... Whereas in a city, many may not even mix with opposite flat members...
@jainulabdeenazeez5406
@jainulabdeenazeez5406 10 ай бұрын
This is a good hotel . When ever I visit that area i prefer to eat from this hotel. I like this hotel
@-quantumhealinghypnosis7118
@-quantumhealinghypnosis7118 10 ай бұрын
He is so lucky and healthy to eat dosa at this age...god blessed
@RM-ey5ek
@RM-ey5ek 10 ай бұрын
So nice to know about this hotel and it's customers. From Bangalore I vl go once and certainly visit this hotel for their humbleness.
@venkateshmandikal8811
@venkateshmandikal8811 10 ай бұрын
Faith and belief!! Relationships are based upon this foundation!! Ultimate philosophy. Vanakkam
@KRD2023
@KRD2023 5 ай бұрын
I love Udipi, Cherai halwa is very delicious. It contains cardamom flavour.😮
@rammohan3872
@rammohan3872 9 ай бұрын
Scad college pogum pothu sila nal sikiram bustand poida inga sapdu povom, not daily but sometimes very good for breakfast and dinner. Apadi bustand kula nadu la iruka tea kadai la apovay(2007) Rs 10 ku oru vada but very big one with coconut chutney after college, those are the days if think about it now :)
@magendralingam7501
@magendralingam7501 10 ай бұрын
Nice food varieties. People friendly concept helping the needy
@Riding_rockerzzz
@Riding_rockerzzz 5 ай бұрын
I tasted the food there. Generally Brahmin cooking foods are outstanding. Here very traditional and yummy food.
@saravanans5006
@saravanans5006 10 ай бұрын
That person who delightfully explained parota and salna,,👏👌👌👌
@harinesasmi
@harinesasmi 10 ай бұрын
திருப்பூர் மாவட்டம் பல்லடம் உழவர் மார்க்கெட் அருகில் ஹோட்டல் அண்ணாலட்சுமி.. மிகவும் சுவை.. குறைவான ரேட்.
@VijiM-b9o
@VijiM-b9o 10 ай бұрын
நன்றாக பேசினார்கள் ்வாழ்க நன்றி🎉🎉🎉
@ganeshmuralivenkatesan3638
@ganeshmuralivenkatesan3638 10 ай бұрын
Good find.. Great episode.
@RaviChandran-wm7bj
@RaviChandran-wm7bj 10 ай бұрын
Next time when i visit Palayamkottai i have decided to visit this traditional hotel to enjoy my dinner. 🙏
@worldlife2984
@worldlife2984 10 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍இரண்டு இட்லி ஒரு வடை இருபத்தி ஐந்து பைசா திருச்சி மேலப்புலிவார்டு ரோடு இப்றாஹீம் பார்க் எதிரில் ஆதிகுடி கிளப் என்னுடைய அதிக அளவில் பிடிக்கும்💐💐💐💐💐💐💐💐💐💐💐
@ar.suriamoorthy.648
@ar.suriamoorthy.648 4 ай бұрын
ஆதி குடி அய்யர் ஹோட்டல் திருச்சி சரித்திரத்தில் நிரந்தமான புகழ் எப்பொழுதும் உண்டு
@karthikmoopanar9634
@karthikmoopanar9634 10 ай бұрын
Namma uru Nanum indha kadila Sapittiruken Mumbai la irundhu. Urukku pona Indha kadiyila sapituruken bro Parotta kuruma best 1997 la sapituruken Appo 1 parotta 2.50 paisa Taste is very nice❤
@soulcurry_in
@soulcurry_in 10 ай бұрын
What a lovely vlog Prabhu. Such humble people
@sankaraseshan760
@sankaraseshan760 4 ай бұрын
I have gone to this hotel in 2018 when we visited various places during Tamaraarani pushkaram festival
@chandramohanmuthusamy7643
@chandramohanmuthusamy7643 10 ай бұрын
திருநெல்வேலி பாரதி விலாசில் 1972ல் சாப்பாடு 75காசு.இதே போல் அக்கவுண்ட் உண்டு.மாதம் மொத்தம் 80 ரூபாய் ஆகும்.அப்போதுதான் இரண்டடுக்கு பாலம் கட்டிக் கொண்டிருந்தார்கள்.திருநெல்வேலி கொத்தமல்லி சாம்பார் பிரசித்தம்.
@SathishKumar-wj2xs
@SathishKumar-wj2xs 10 ай бұрын
Good food in Udupi Hotels 😊
@elavarasans6545
@elavarasans6545 5 ай бұрын
நல்ல உணவகம். கொஞ்சம் விலை குறைவாக இருந்தால் ஏழைகளும் உண்பார்கள்.ஒரு ரூபாய் குறைத்தால் நன்று.
@narayannarayan3609
@narayannarayan3609 9 ай бұрын
I am pleased to see the children's taking care of father's business
@harisubramanian8991
@harisubramanian8991 8 ай бұрын
It's a regular place we have tiffin.halwa is outstanding and much tastier than irruttu kadalai halwa
@agnarayananagn4557
@agnarayananagn4557 9 ай бұрын
Please visit and make video on oldest hotel in kanchipuram at TK Nambi street. Kanaka vilas hotel tastes good for morning tiffin and sunday special Thavala vadai
@narasimsagi1
@narasimsagi1 10 ай бұрын
I have been to this place; the alwa they prepare is so awesome. Very difficult to spit as it has av very small entrance next to a bakery. Not close to Tirunelveli or Tenkasi; you have to travel at least an hour. Very famous temples around this place too.
@praja7844
@praja7844 10 ай бұрын
🎉Traditional, fantastic (MSF) always UNIQUE, UNIQUE, UNIQUE...
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 10 ай бұрын
Good hearted owner 👍
@narasimhanmeiyuradhi2357
@narasimhanmeiyuradhi2357 Ай бұрын
Congratulations to youtude team
@kalaiselvan2504
@kalaiselvan2504 10 ай бұрын
திருப்பூர் மாவட்டம் அவிநாசி டூ ஊட்டி சாலை நம்பியாம்பாலையம் பகவதி மெஸ் 79ஆண்டுகள் கடை இங்கு இட்லி குடல் மிகவும் பிரபலமான ஒன்று
@Crazythoughts-cg3mm
@Crazythoughts-cg3mm 10 ай бұрын
❤🎉மகிழ்ச்சி அண்ணா அருமை😊
@aydhaaydha888
@aydhaaydha888 8 ай бұрын
கடையின் புரோட்டா சால்னா மிகவு‌ம் அருமை.
@christopherprovence7378
@christopherprovence7378 10 ай бұрын
Good food i love tamil nadu 🤗😋😋😋😋
@anandnagapa4802
@anandnagapa4802 10 ай бұрын
Manidargal nadathum Mangidam.migundahottal Aadambaramilla.amaidhi'lam. 🌈❤🌺
@ramakrishnanmuthu2770
@ramakrishnanmuthu2770 8 ай бұрын
Like this we have enjoyed in Ganesh mess in Karaikudi. In 1981 monthly bill was Rs 130. Which includes three times food perday with snacks in evening time.
@Davidratnam2011
@Davidratnam2011 8 ай бұрын
Good Jesus Yesu yesappa bless all
@dr.p.ramprasathm.sortho7431
@dr.p.ramprasathm.sortho7431 10 ай бұрын
Reminds me of hotel Ganesh bhavan, Vincent, Salem..my relationship with owner Mani mama still continues..for 35 years...now hotel closed... love you mama and mami
@ponnusamytp3847
@ponnusamytp3847 6 ай бұрын
Really that name board is painted in ms sheet 🎉
@pothigaiclub6962
@pothigaiclub6962 10 ай бұрын
ஒரு நாள் டீ குடிக்க சென்றேன். என்ன வேண்டும் கேட்க ஆள் இல்ல. பிறகு ஒன்னும் சாப்பிடாமல் வந்தேன். அதன் பிறகு அங்கு போனதில்லை. சேரன்மகாதேவி bus நிலையத்தில் உள்ளே அருமை யானா டீ வடை கடை உள்ளது.
@குழந்தைசாமி-த1ய
@குழந்தைசாமி-த1ய 10 ай бұрын
வாழ்த்துக்கள்❤❤❤
@m.prabakarnm.prabakarn5872
@m.prabakarnm.prabakarn5872 10 ай бұрын
👌🏽 உண்ணும் உணவுகளில் சுத்தம் சுகாதாரம் உங்களை நம்பி உங்கள் உணவகத்தில் வந்து உணவு உட்கொள்ளும் மக்களின் ஆரோக்கியம் உங்களுக்கு புண்ணியம் அதை நீங்கள் எப்போதும் மறவாதீர்கள் நண்பர்களே 🙏🏽🌾🌾 மகிழ்ச்சி வாழ்க நன்றி நான் மு பிரபாகரன் சேலம் ஜில்லா
@balamurugan3052
@balamurugan3052 6 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@bhagavandossk7221
@bhagavandossk7221 7 ай бұрын
I like the owner attitude best of luck
@Vijay-jm7py
@Vijay-jm7py 10 ай бұрын
Wow what a great food of the world
@maniiyyappan4981
@maniiyyappan4981 10 ай бұрын
உண்மையாலுமே இந்த வீடியோ ரொம்ப புடிச்சி இருந்தது அண்ணா
@JK-jl5ci
@JK-jl5ci 10 ай бұрын
I have account in hotel when i was in college time. 2.5 yrars that was awesome days and still remember who served.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 33 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 12 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН