யதார்த்தமான பேச்சு, பிறருக்கு உணவளிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம், மென்மேலும் வியாபாரம் பெருக வாழ்த்துகள் 🤝🤝....
@tharmakulasigkamanushiya88012 жыл бұрын
kzbin.info/www/bejne/fXqYnIqCo7uKZrs
@balaramanmurugan89002 жыл бұрын
சுத்தம்.சுகாதாரமான இடம்.இவர்களின் மனதும் இது போல் உள்ளது.வெள்ளந்தியான பேச்சும்! உபசரிப்பும் சாப்பிட தூண்டும். வாழ்க.வளர்க.
@Jayalakshmi-rw2yq2 жыл бұрын
Z,
@pnrao312 жыл бұрын
இவர்கள் சேவை மேலும் மேலும் தொடர்ந்து பலருக்கு உணவு அளிக்க இறைவன் அருள வேண்டுகிறோம்.... MSFக்கு நன்றி..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tharmakulasigkamanushiya88012 жыл бұрын
kzbin.info/www/bejne/fXqYnIqCo7uKZrs
@marisamy46542 жыл бұрын
தம்பதிகளின் பேச்சும் இயற்கை கடையின் அமைப்பும் இயற்கை.. அவர்களின் செயலும் இயற்கை, மேலும் மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்...
@tharmakulasigkamanushiya88012 жыл бұрын
kzbin.info/www/bejne/fXqYnIqCo7uKZrs
@maniyarasant82 жыл бұрын
கஷ்டபடுறவங்களுக்கு மட்டுமே மற்றவர் கஷ்டம் புரிகிறது, வாழ்த்துகள் 🎊
@my_viewz2 жыл бұрын
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட தம்பதிகள் இவர்கள்!🌺🌿✅
@manimekala15382 жыл бұрын
😋🙏🙏🙏🙏🙌❤👍🤞👌🙏
@richierichie1682 жыл бұрын
தன்னுடைய உணவையும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் எளியோரிடம் மட்டுமே 🥰🥰
@kanishkasamanta76452 жыл бұрын
The place made me feel like going back to Village home and they are preparing like own family members and serving... Sitting on the floor and having the food... It looks and feels so peaceful
@gopiperumal90332 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சுத்தமான இடம் 👍👍👍
@psvcreatinos75622 жыл бұрын
நீங்கதான் கடவுள் சிறிய தொகையில் நிறைவான உணவு மகிழ்ச்சி
@manikandanbalasubramanian90682 жыл бұрын
அந்த தம்பதிகளுக்கு ஆத்ம வணக்கம் அவர்கள் சொன்னதுதான் உண்மை அவர்கள் செய்த ஒரு நல்ல நல்ல காரியங்கள் அவருடைய உயிரையே காப்பாற்றி உள்ளது உழைப்பதற்கு எதுவும் தடையில்லை மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறோம்
@rohiniaakash79882 жыл бұрын
Unga team members mela oru periya mariyaathai varuthu anna. Always unique videos. Saamaaniya makkalin nanban engal prabhu bro......
@thomsonthadathil84842 жыл бұрын
Shop owners great words!!! Important to feeding people, second to their income!!! We can see such kind of people as well as behaving only in villages!!!! Wishes and prayers
@rrkatheer2 жыл бұрын
இவர்கள் சேவை மேலும் மேலும் தொடர்ந்து பலருக்கு உணவு அளிக்க இறைவன் அருள வேண்டுகிறோம்
@mohamedrafi78992 жыл бұрын
Excellent.. Another dimension of hospitality.. வாழ்த்துக்கள் சகோ & சகோதரி
@venkatachalamk.b65332 жыл бұрын
Because of dedicated service GOD saved her husband Life ❤️.Lord Siva always bless her ❤️.
@sumisofi39052 жыл бұрын
வெறும் வியாபாரமாக இல்லாமல் அடுத்தவர் கஷ்டத்தை தங்கள் கஷ்டமாக பார்க்கும் இவர்களின் மனதிற்கு எதுவும் ஈடாகாது..... கண்டிப்பாக இங்கு சாப்பிட வேண்டும்....❤️
@deepikaasai2662 жыл бұрын
அருமையான பதிவு, அருமை family
@anuradharavi94002 жыл бұрын
Good hearted couple. Wish them long, happy and prosperous life.
@abhilashkerala2.02 жыл бұрын
Beautiful place Beautiful persons Beautiful food. Vera enna venum... MSF💪🏻💪🏻💪🏻
@nagarasan2 жыл бұрын
இணைய இணைப்பு இல்லாமல் இப்போது தான் கிடைத்தது உங்கள் உழைப்பாளிகள் உணவக காணொளிகள் தொடரும் ஒரு நண்பனின் இன்றைய நாள் இரவு வணக்கம்
@CherryIofficial2 жыл бұрын
Only few places has this vibe, only it comes from people who has that heart!
@krishnamurthypritham59142 жыл бұрын
Though these people live in such state they show humanity. Pray god to be with this couple for ever.
@rrkatheer2 жыл бұрын
I will definitely try to have food here while going chennai-Pondy route. Appreciate their efforts. Thanks.
@bennytc71902 жыл бұрын
I feel that this is a home away fro real home for travellers passing by thi route. God bless the couple to continue food serving for long time. Thanks to MSF for making the evening positive. Hats off and a Big SALUTE to MSF ⚘🙋♂️🙏
@rajamvenkataramanan30652 жыл бұрын
Very lovely. Lovable couple. Felt like eating in this homely atmosphere hotel
@gopals16822 жыл бұрын
அருமையான மனிதர்கள் வாழ்க வளமுடன்
@BujjiWir2 жыл бұрын
Naanum en friend um ingu sapttom. Very nice taste. Very very cheap. Very happy. Evvalavu saappittom endru engalukku theriyaathu. Nalla pasi. Vayaru niraiya, naraiya sappittom. Only rs.90/- thaan sonnaargal. Aachariyamaa irunthuchu.
@subramanians21702 жыл бұрын
உங்களுக்கு நிச்சயம் இறைவன் கருணை காட்டுவார் ஓம் நமசிவாய ஓம் சரவணபவ
@kiruthikasubramaniyan15212 жыл бұрын
Super video Anna .avanga kastapatalum mathavangaluku uthavi ah erukanum nu nenaikaraga nice persons both r
கல்வி , வயிறார உணவு , நல் மனம் இவை ஆண்டவனை உங்கள் அருகாமையில் உங்களோடிரிக்க செய்யும்.
@valanarasu42932 жыл бұрын
Thank you MSF for EXPLORING this hotel 🏨
@samayalsangeetham9502 жыл бұрын
God bless you your family
@lakshmi10492 жыл бұрын
பேராசை இல்லாத திருப்தியான வாழ்க்கை வாழ்கிறார்கள் இவர்களை பார்க்கும் போது பெருமையாகவும் பொறாமையாக உள்ளது
@bshahul50182 жыл бұрын
அருமை அருமை... 👍👌👏👏
@POLLACHI-LIC2 жыл бұрын
அருமை அருமை நன்றி வணக்கம்
@nithyamurugesan24172 жыл бұрын
Best video anna.. ❤️MSF u are always unique..
@sheelaroslin55522 жыл бұрын
Great to identify these type of shops. So nice. Still human beings are living bcz of that only we are getting rain . May God bless her & the family abandantly. From Bangalore
@sathishkumar50472 жыл бұрын
this ecr stretches many such quality small eateries that are there, I hope you cover the same... this will be very useful for us....
@jeya05jyothi2 жыл бұрын
Nandri antha eru nalla ullankallukku
@jonsantos60562 жыл бұрын
Melum valara vaazhthukkal!
@tarunkumar61512 жыл бұрын
Must support this type of hotel very hygiene hotel neat and clean very cheap
@happyhakeemfoodie2 жыл бұрын
Amazing
@davassoumaran41642 жыл бұрын
Maran in France 🇫🇷 I like you your best restaurant original 🥰🥰🥰 in best experience foods it’s good foods thank akka in self care experience very good thank akka I’m reviews in India pondichery I’m helping you Akka in finance in best restaurant for yourself 🙏🙏🙏🇮🇳🇮🇳👏👏👍🥰😍😜
@creative.concept47622 жыл бұрын
நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள
@thamizhachichannel62572 жыл бұрын
Annapoorani 🙏 Vaalga valamudan 💐
@ஸ்டார்நெட்பாயிண்ட்2 жыл бұрын
HEART TOUCHING VIDEO GOLD BLESS THIS COUPLE. GREAT SERVICE
@Snehavignesh88932 жыл бұрын
Bro nan oungka new subscriber neththu than chennel le paththan so oungka videos la ippo than pakka arambichi irukkan romba ve nalla irukku bro yella videos ..... ithu maari thiruvannamalai la ouru hotel iruntha sollungka bro
@madrasstreetfood2 жыл бұрын
Thank you vignesh....Inimelthaan unga oorukku varanum
@Snehavignesh88932 жыл бұрын
@@madrasstreetfood ok bro☺
@JV-zq3dh2 жыл бұрын
வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏
@anishvijay67272 жыл бұрын
God bless you Akka and anna👍👍👍❤️❤️❤️❤️❤️🌸🌸🌸🌺🌺🌹🌹🌹
@govindarajanv80012 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@vijayakumar-wx2mw2 жыл бұрын
அருமை MSF.
@peaceworldthroughinside14872 жыл бұрын
👌👌🙏🙏 Nimmathiyana vahzhkkai.
@GopalaKrishnan-mq7ly2 жыл бұрын
Good rate affordable price good shop
@deeparamkideeparamki2 жыл бұрын
Super Amma
@ksubramaniam44552 жыл бұрын
GREAT 👍
@nithyat45042 жыл бұрын
அருமை அம்மா 🙏
@dharmaraj20512 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா
@selvarajk49472 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@saransk60722 жыл бұрын
Big salute 🙏🙏🙏😊😊😊
@sarbudeen76992 жыл бұрын
Thanks sir msf food .poor kku help pannukerergal.super.