10 வகை கூட்டு பொரியலுடன் தொட்டுக்க சோறு தரும் உணவகம் | MSF

  Рет қаралды 65,112

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 54
@madrasstreetfood
@madrasstreetfood Күн бұрын
Shree Akshayam Contact number: 97515 16171 P, 25, Rajaram Rd, K K Nagar, Tiruchirappalli, Tamil Nadu 620021 maps.app.goo.gl/3U66zRwmJ7D9ZKRz5
@gaurav-vc3yf
@gaurav-vc3yf 10 сағат бұрын
பொரியலுடன்
@Fla-q2z
@Fla-q2z Күн бұрын
நம் நாட்டுக் காய்கறிகள் , கீரைகள் , புடலைங்காய் , வாழைத்தண்டு , வாழைப்பூ அனைத்தும் நம்முடைய உணவு பொக்கிசங்கள் .,.,... இந்தக் காலத்தில் இவ்வளவு காய்கறிகள் மெனக்கெட்டு தயார் செய்வது பாராட்டுக்குரியது
@arasukkannu7256
@arasukkannu7256 Күн бұрын
செய்வதை திருந்தச் செய்!!என்பதற்கு இந்த உணவகத்தார் மிகச் சிறந்த முன் உதாரணம்!!செய்வது பெரிய விசயம்!!வாங்குவது சிறிய தொகை!!அற்புதம்!!வாழ்த்துக்கள்!!
@ashwinsenthil1
@ashwinsenthil1 14 сағат бұрын
thank you sir
@lalitharamamurthy2192
@lalitharamamurthy2192 11 сағат бұрын
சிறந்த உணவு. சுண்டல் வகை கூட செர்க்கலாம். உண்மையில் திருச்சி கே கே நகருக்கு கிடைத்த வரப்பிரசாதம் நீங்கள். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ❤🙏❤🙏❤🙏❤🙏❤
@Fla-q2z
@Fla-q2z Күн бұрын
இத்தனை வகை காய்கறிகளோடு ஆரோக்கியமான நிறைவான சாப்பாடு தருகிறார்கள் ,., அருமை 👌🎉🎉 இந்த மாதிரி சிறப்பான உணவகங்களை கண்டுபிடிக்க MSF ஆல் மட்டுமே முடியும் 👍 நன்றி MSF team ❤
@saravanansaravanan7093
@saravanansaravanan7093 Күн бұрын
அம்மா நீங்க பேசுற விதமே பிடிச்சிருக்கு, கனிவான அணுகுமுறை, தெளிவான நோக்கங்கள், வாழ்க வளமுடன்😊😊😊
@arasukkannu7256
@arasukkannu7256 Күн бұрын
பத்து வகைக் காய்கறிகளுடன் 120 ரூபாய்க்கு மதிய உணவு என்பதை கொஞ்சமும் நம்ப முடியவில்லை!! வாழிய பல்லாண்டு!!❤❤🎉🎉.
@V....6
@V....6 23 сағат бұрын
Engal.uril.kettu.pona.kulambu..tharuvargal.vilai140.food.security.thoonguthu
@Fla-q2z
@Fla-q2z Күн бұрын
காய்கறிகளின் பெயர்களை அழகாக தமிழில் எழுதி வைப்பது அருமை 🎉
@rhpl5083
@rhpl5083 11 сағат бұрын
நல்ல ஆரோக்கியமான உணவு. ❤
@kaleshkumar6495
@kaleshkumar6495 Күн бұрын
திருச்சி கே கே நகர் மக்கள் கொடுத்து வச்சவங்க இந்த ஹோட்டல்ல போய் சாப்பிடுவாங்க🎉🎉
@kumarank.n3150
@kumarank.n3150 15 сағат бұрын
அற்புதம், வாழ்த்துக்கள் 🎉
@TamilSriRam-w6e
@TamilSriRam-w6e Күн бұрын
Chetty natu samayal super ❤❤❤
@TamilBoysYT
@TamilBoysYT 17 сағат бұрын
Great service 🎉
@sivavelayutham7278
@sivavelayutham7278 15 сағат бұрын
Abaaram Parattukkal! Vaazhga valamudan.
@Fla-q2z
@Fla-q2z Күн бұрын
ஆங்கிலத்தில் 'Dosa' என்று எழுதாமல் ,.,. ' Dosai ' என்று எழுதியிருப்பது சிறப்பு 🎉
@MrUdayright
@MrUdayright 3 сағат бұрын
Actually ippadi thaan sapidanum...Thank u
@jagadhishnatarajan80
@jagadhishnatarajan80 18 сағат бұрын
A different food spot! Great work by MSF
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 Күн бұрын
Welcome Madam.............super............super............super
@sudalaimanis1829
@sudalaimanis1829 16 сағат бұрын
அருமை
@sudharsans5235
@sudharsans5235 Күн бұрын
Next time trichy varapo sure visit panren❤
@narpavisundar4535
@narpavisundar4535 Күн бұрын
Nandri kadvuley nandri kadavul vali kaatitar unique idea thedi tu irunthan thnks MSF ❤ antha akka annan ku nandri iraivan vali naduthuvar arut perum jothi arut perum jothi ❤
@cmani5422
@cmani5422 Күн бұрын
Superb, Congratulations
@sethuparamesh1365
@sethuparamesh1365 19 сағат бұрын
Arumai Valthukal sako Naan uk la erunthu
@vigneshwaran4418
@vigneshwaran4418 Күн бұрын
Welcome வணக்கம் sir....
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 Күн бұрын
இது Madras Street food chennal இல்லை 😮🎉 Madras Medicine Street Food சேனல் 😂😂🎉🎉🎉 நன்றி நம்ம பிரபு சாருக்கு 🎉😊
@AvudainayagamSubramanian
@AvudainayagamSubramanian Күн бұрын
Along with veg adding a protein rich food would be good for health👍
@UttamKumar-w5q
@UttamKumar-w5q Күн бұрын
Akshay food is a great veg food in Tiruchi city, with their Hard work, providing tasty quality and healthy vegetarian food at normal price, really super
@NithinR-k1j
@NithinR-k1j Күн бұрын
Awesome bro. My dad born and bought up in trichy. We in bangalorr😂. I personally miss this
@rajeswarigopal674
@rajeswarigopal674 Күн бұрын
Superb 👌🏻
@hardhulk
@hardhulk Күн бұрын
I travel from Chennai, travel to Tirunelveli on regular basis. Please make a travel vlog. Best place for Breakfast, Lunch & Dinner. Veg & Non veg & both will be great.
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran Күн бұрын
A very good initiative idea of food service... Particularly adding more vegetables and spinach will give more fibre and nutrients... Reducing rice has more advantages like reducing spike of GI, Weight.. ❤ Thanks MSF Admin sir for covering this kind of very healthy food blog video ❤😊 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤😊
@kalyanasundarir2006
@kalyanasundarir2006 4 сағат бұрын
Karur il pattukkotai il viraivil please start pannunga mam, sir migavum useful ah irrukkum meals and dinner rate cheap ah irrukku
@bennytc7190
@bennytc7190 Күн бұрын
Best wishes. Super idea. And satisfied customers. Thanks to MSF for positive encouraging video. ❤❤❤ Merry Christmas to MSF and all viewers. 🌲🌲🌲🌲🌲🙋‍♂️😃😃😃😃😃
@madrasstreetfood
@madrasstreetfood Күн бұрын
Thank you brother., wishing you the same ❤🎉
@nandakumar-ve6bn
@nandakumar-ve6bn Күн бұрын
Super akka❤
@devakumarc53093
@devakumarc53093 Күн бұрын
Super vlog 🎉
@lalithasrinivasan9029
@lalithasrinivasan9029 3 сағат бұрын
Nice effort.Let this idea be implemented in all hotels.
@Mahumooda
@Mahumooda 5 сағат бұрын
Do you have any Chennai
@jsrloves
@jsrloves Күн бұрын
Superrrrr
@ganesanjagadesan7883
@ganesanjagadesan7883 Күн бұрын
super super super
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 Күн бұрын
👍
@arasukkannu7256
@arasukkannu7256 Күн бұрын
உணவத்தாரின் பேச்சு மிகப் பெரிய மன நிறைவைத் தந்தது!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
@chandrasethu2705
@chandrasethu2705 9 сағат бұрын
Tomorrow Akshayam Hotel sapatuthan kk nagaril Than erukom theriyavillai
@arasukkannu7256
@arasukkannu7256 Күн бұрын
நம்ப முடியாததையும் நடத்திக் காட்டும் இந்த மனித உள்ளங்கள் நமது பொக்கிஷம்!!இவர்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்!!❤❤🎉🎉.
@oviyanswasthika5459
@oviyanswasthika5459 Күн бұрын
💐💐💐
@ajithkumar.a9023
@ajithkumar.a9023 Күн бұрын
யாரும் காய்கறிளை வீணாக்காதிங்க 🙏
@raguramramamoorthy
@raguramramamoorthy Күн бұрын
#drpal
@SathishSathish-tf8cy
@SathishSathish-tf8cy Күн бұрын
❤❤
@sangeetharavikumar7880
@sangeetharavikumar7880 Күн бұрын
Sis four veg is ok. Why ten veg how can. U manage. Nowadays veg are costly
@gayathrirani3249
@gayathrirani3249 Сағат бұрын
Vegitable nalla clean panituvignla because 2 or 3 vegitable clean panrathey kastam
@sriram2329
@sriram2329 8 сағат бұрын
❤❤❤
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Country Under Tamil Nadu 😱 | Madan Gowri | Tamil | MG Squad 🖖
17:56