Simpleஆ சாப்பிட போனாலும் sampleஆ எல்லா கறியும் சுவைக்க தரும் கிராமத்து அசைவ உணவகம் | MSF

  Рет қаралды 402,152

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 243
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Hotel PK Baas Manpaanai Samayal ஹோட்டல் பிகே பாஸ் மண்பானை சமையல் 99526 87175 W82P+75C, SH 40, Thiraviya Nagar, Sillaraipuravu, Tamil Nadu 627415 Timings 12pm to 3pm | Lunch only | Sunda holiday maps.app.goo.gl/2MNvud7D2CiDWzMG9
@jksenthilkumar08
@jksenthilkumar08 Жыл бұрын
😊@😊
@rajeevk2706
@rajeevk2706 Жыл бұрын
Affordable price
@MuthuMuthu-bf6ut
@MuthuMuthu-bf6ut Жыл бұрын
❤🎉
@MuthuMuthu-bf6ut
@MuthuMuthu-bf6ut Жыл бұрын
Super👌 anna
@rameshbabuperumal1241
@rameshbabuperumal1241 Жыл бұрын
இவர் பேச்சில் உண்மை உள்ளது வாழ்த்துக்கள்
@SarulathaVijayan
@SarulathaVijayan Жыл бұрын
அரசியலுக்கு வந்து நாட்டின் பனத்தை கோடிக்கனக்கில் தம் சொந்தகளுக்கு சேர்க்கும் பணப்பேய்களாக வாழும் இந்த உலகில் உங்களைப்போல் மற்றவர் பசியாற நினைக்கும் நீங்கள் தான் உன்மையான மனிதன், நீர் அரச மற்றும் வள்ளல் வாரிசாக இருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை.
@paramasivamGvpmsk
@paramasivamGvpmsk Жыл бұрын
பார்க்கும் போதே இவர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்த முறையில் உள்ளது பெருமகிழ்ச்சி. ❤
@anbholi
@anbholi Жыл бұрын
ஆத்மார்த்தமான ஒரு தொழில் செய்றாங்க. எவ்வளவு வேணாலும் சாப்டலாம்னு அவர் சொல்லும்போது, அவ்வளவு மகிழ்ச்சி அவர் முகத்தில்❤❤❤❤
@chandrachelladurai7957
@chandrachelladurai7957 Жыл бұрын
கிராமத்து மக்களிடம் மட்டுமே உள்ள வெள்ளந்தியான பேச்சும், பணத்தின் மீது இல்லாத நாட்டமும் இன்றும் வியக்க வைக்கிறது. எங்கள் ஊரின் பேச்சு மிகவும் அழகு..
@humanbeinghb3899
@humanbeinghb3899 Жыл бұрын
கள்ளம் கபடமில்லாத பேச்சு,இதார்த்தமான நடைமுறையில் என்ன சாத்தியமோ கரண்டி ஆம்லெட் பற்றி சொன்னது அருமை❤ நல்ல உள்ளம் ,இறைவன் ஆசீர்வதிக்கட்டும்😊
@vijaysarathi8367
@vijaysarathi8367 Жыл бұрын
சிரிச்ச முகமா அறத்தொடு செய்யணும் என்ற அவர் எண்ணமே கேட்க ரொம்ப நிறைவா இருக்கு.நானும் திருநெல்வேலி தான்.இந்த முறை ஊருக்கு வரும் போது கண்டிப்பா உங்க கடைக்கு வந்து சாப்பிடுறேன். அண்ணா இப்படியே தொடருங்கள் ஆண்டவன் உங்களுக்கு வேண்டிய அனைத்தும் அருளி நிறைவான வாழ்வை உங்களுக்கு கொடுப்பானாக.
@gayathris9076
@gayathris9076 Жыл бұрын
இவர்களுடைய அன்பான பேச்சும் சிரித்த முகமும் உபசரிப்பும் இயற்கையை விரும்பும் குணமும் மிக மிக சிறப்புமிக்கது.
@karunakaranm9355
@karunakaranm9355 Жыл бұрын
நல்ல விருந்தோம்பல் உபசரிப்பு.நல்ல மனதை உடைய இவர் வாழ்கையில் மேன்மேலும் உயர்வார் அவருடைய தன் நம்பிக்கை, கடுமையான உழைப்பு சாப்பிட வந்தவர்களை இனிய முகத்துடன் வரவேற்று உபசரிப்பது இவர்களை நிச்சயம் அடுத்து நல்ல நிலைக்கு வருவார்கள்.இன் முகத்துடன் வயிறாக தேவையான அளவிற்க்கு உணவு அளிப்பதே அவர்களை மேலும் மேலும் உயர்த்தும்.உங்களுடைய விலாசத்தை தெளிவாக அறிவித்து மண்பானை சாப்பாடு சாப்பிட வருபவர்க்கு விளக்க மாக எங்கிருந்து எப்படி எவ்வளவு கிமி என்பதை தெளிவாக இல்லை .தெளிவாக வெளியிடவும்.
@balakrishnangovindanbalakr5562
@balakrishnangovindanbalakr5562 Жыл бұрын
வணிகம் அதுசார்ந்த வருவாய் கணக்கீடுகள் என்பதைத் தாண்டி சக மனிதர்களின் மீது இத்துணை கனிவும் காருண்யமும் நிறைந்த யதார்த்தமான வெள்ளந்தி மனிதர்களை இந்த உலகிற்கு அறிமுகப் படுத்தும் MSFன் பணி சிறக்க வாழ்த்துகள்!
@gcgamer6803
@gcgamer6803 Жыл бұрын
Only few kind hearted people are there like this brother.Hats off to his work.Keep it up
@boseediting1616
@boseediting1616 Жыл бұрын
மனசார சொல்றேன் உங்க குடும்பம் குட்டி குலம் எல்லாம் 100 வருஷத்துக்கு நல்லா இருக்கணும் அண்ணே
@RajaGuru-qw1yd
@RajaGuru-qw1yd Жыл бұрын
ரொம்ப சந்தோசம் தான் இது மாதிரி மனிதர்களை எங்கள் வாழ்வில் எங்கள் கண்முன்னே கவனிப்பதற்கு❤❤❤
@vijayauto8980
@vijayauto8980 Жыл бұрын
அருமையான பதிவு நல்ல மனிதரை வெளியே கொண்டு வந்து வீடியோ பதிவு செய்த உங்களின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
@அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்
@அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம் Жыл бұрын
ஏழைகளின் உணவகம் என்றாளே உண்மையான பேச்சு வயிறாற சாப்பிடலாம் 🙏
@kavi1190
@kavi1190 Жыл бұрын
அண்ணா பேசும்போதே அவரின் வெள்ளந்தியான மனது தெரிகிறது. வெறும் சாப்பாடு மட்டும் 100 ரூபாய்க்கு விற்கிரர்கள் ஆனால் அண்ணன் 80 ரூபாய்க்கு அளவில்லா உணவும், எல்லரும் சாப்பிட வேண்டும் என்று அனைத்து கறி வகைகளையும் கொடுத்து மனம் நிறைய வைக்கிறார்.
@DuraiKarun
@DuraiKarun Жыл бұрын
140௹
@kanagaarun4085
@kanagaarun4085 Жыл бұрын
Mutton sapadu 140rs nanga hotelil sapitom
@Munuswamy.G
@Munuswamy.G Жыл бұрын
உண்மையான அன்பான பேச்சு. தொழிலை நேசிக்கும் அன்பர். வாழ்த்துக்கள் நண்பரே.
@sudalaimanis1829
@sudalaimanis1829 Жыл бұрын
சகோ உங்கள் பேச்சில் உண்மை தெரிகிறது, நீங்கள் நிறைவான வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறையாற்றல் அருளட்டும்.மனமகிழ்ச்சியாக இருந்தது
@balakumaranponnusamy3319
@balakumaranponnusamy3319 Жыл бұрын
the way he says "evalo venalum sapdalaam" shows how much heart he has ... next time kutralam varumbodhu kandippa oru visit poganum...
@PSrinivasan-l3p
@PSrinivasan-l3p Жыл бұрын
ஒரு நல்ல மனிதர் ஒரு நல்ல உணவகம் நன்றி வாழ்க வளமுடன்
@muthumurugank6332
@muthumurugank6332 Жыл бұрын
பொருளாதார வகையில் குறைந்த வசதி படைத்தவர்கள் அனைத்து வகை உணவுகளையும் உண்ண வேண்டும் என்ற எண்ணம் ஆகச் சிறந்தது. இவர்கள் போன்றவர்கள் இருப்பதால் தான் இன்னும் மானுட வாழ்வியல் சிறப்படைகிறது.
@ramyam9046
@ramyam9046 Жыл бұрын
நீங்க போட்டதிலேயே... உருப்படியான video idhu dhan... I mean.... Vry honest vdo❤
@nakkeerane.n4255
@nakkeerane.n4255 Жыл бұрын
இந்த காலத்தில் இதுபோன்று உணவாகமஇது போன்ற உணவுகளை வழங்கும் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்
@SaraswathiSethuraman-n4j
@SaraswathiSethuraman-n4j Жыл бұрын
உங்களுடைய தன்னம்பிக்கை பேச்சும் மக்களுக்கு நல்ல உணவு வழங்கும் யதார்த்தமும் வாழ்க்கையில் நிச்சியம் வெற்றிபெற்று,சிறப்பாக,வாழ்வீர்கள் வாழ்த்துகள்
@SaraswathiSethuraman-n4j
@SaraswathiSethuraman-n4j Жыл бұрын
மனம் தொட்டபதிவு
@paramasivamGvpmsk
@paramasivamGvpmsk Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் தனித்துவமாக உள்ளது. வாழ்த்துக்கள் madras Street food channel ❤
@SenthilKumarGurusamyindian
@SenthilKumarGurusamyindian Жыл бұрын
மகிழ்ச்சி சகோதரரே 🙏🏼🙏🏼🙏🏼. தங்களது வெள்ளந்தியான இயற்கையை நேசிக்கும் பேச்சு ஒரு அழகிய கிராமத்து நாயகனாய் காட்டுகிறது. உண்மையாய் கூறினால் தமிழர்களின் விருந்தோம்பல் தங்களின் எண்ணத்திலும், செய்கையிலும் உணர்கிறேன் அய்யா 👏🏼👏🏼. கண்டிப்பாக ஒரு நாள் உங்களையும் சந்தித்து அற்புதமான உணவகத்தில் குடும்பத்தோடு கண்டிப்பாக சாப்பிடுவோம். நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉
@asirpondavid
@asirpondavid Жыл бұрын
பி கே பாஸ் மண்பானை சாப்பாடு ஹோட்டல் வரும் ஆண்டுகளில் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்💐
@dhanabalg9265
@dhanabalg9265 Жыл бұрын
ஆரோக்கியமான உணவு கொடுப்பது வரவேற்க தக்கது. வாழ்க வளமுடன்.
@vijayauto8980
@vijayauto8980 Жыл бұрын
அருமையான நபர் உறவு கார்கள் போன்ற உபசரிப்பு கண்டிப்பாக ஒரு நாள் குடும்பத்தினர் உடன் வருகிறோம் அண்ணா.....
@sdk5611
@sdk5611 Жыл бұрын
This guy has pure passion on his work. Looks like yummy food. Msf thanks for bring up.
@chakra9916
@chakra9916 Жыл бұрын
இப்ப தான் சாப்பிட்டு வருகிறேன்.சுவை மிக அதிகம்.
@factcheck2204
@factcheck2204 Жыл бұрын
Enna Owner pa vera level... Smiling Sweet voice and simple Person.. Back ground music very nice Madras street food... Calm and soft
@aysuad
@aysuad Жыл бұрын
நல்ல பதிவு. இத்தகைய‌ அருமையான மனிதர்கள் இயற்கை நமக்கு கொடுத்த கொடை நிம்மதியாக வயிறார மக்கள் போற்றும் P.K பாஸ் ஹோட்டல், அருகே வையம் போற்றும் Zoho, மற்றும் முத்தாய்ப்பாக கண்கவர் மேற்கு தொடர்ச்சி மலைகள் காடுகள் தென்காசி குற்றால சாரல் தாமிரபரணி தாயின் சுத்தமான உயிர் நீர்... தொழில் சிறக்க வாழ்த்துகள் வாழ்க வளர்க.
@sumalatha586
@sumalatha586 Жыл бұрын
Took a bow brother,he is so great person, frankly speaking,may God bless him and his family 🙏
@junaith4147
@junaith4147 Жыл бұрын
அன்பான பேச்சு. வாழ்க. வளர்க பணி.
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 Жыл бұрын
நல்ல மனுஷன் நல்லாயிருக்கனும்
@pradeepp.p.907
@pradeepp.p.907 Жыл бұрын
They may not be innovative - But Really innocent .. We must promote such people.
@SelvakumarDevarajசெல்வக்குமார்
@SelvakumarDevarajசெல்வக்குமார் Жыл бұрын
உயர்ந்த உள்ளம் கொண்ட உங்கள் குடும்பம் தலைமுறை தலைமுறையாக எல்லா வளங்களையும் பெற்று வாழ்க வளமுடன்
@vishwanathan5025
@vishwanathan5025 Жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்
@Nambkrishnan
@Nambkrishnan Жыл бұрын
Hats off to Bhaskar bro...kind hearted person.❤
@subbaramanis.nagarajan9524
@subbaramanis.nagarajan9524 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@muthur6860
@muthur6860 Жыл бұрын
My thangachi ♥️ suggest panna kadai .. Rendu naal munnadi poyea saptom .. Oru korai kuda solla mudiyathu .. sapadulayum .. avunga anbana ubsari palayum . ultimate taste🔥 .. ..best budget ana sapadu .. karasam saram ma yellam sariya aalavu la ..pakka va irukum ..❤❤ Worth ⭐⭐⭐⭐⭐
@vasudevanvasu1853
@vasudevanvasu1853 Жыл бұрын
இறைவரின் அருள் இவருக்கு உண்டு.
@aathiaathi7751
@aathiaathi7751 Жыл бұрын
Sutham erukum super அண்ணா real words vera leval na neee
@Ravichandran-rm1dj
@Ravichandran-rm1dj Жыл бұрын
உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளத்துடன்
@vigneshramu8
@vigneshramu8 Жыл бұрын
evlo venu nalum saptukalam nu avaru solrapo happy a iruku.. romba nalla irukanum ivvaru
@praveenrajabi1076
@praveenrajabi1076 Жыл бұрын
Sir actually only your full length videos 🎥 I am watching now a days.... Always we are adicted to shots..... Your so special God bless
@aravindandurairaj1820
@aravindandurairaj1820 Жыл бұрын
Neengalam very rare piece chetiyar. Vazhga valamudan
@nagarasan
@nagarasan Жыл бұрын
சிறப்பான காணொளிகள் தோழர் நன்றி
@SaiKiran-qw5se
@SaiKiran-qw5se Жыл бұрын
The great man.with simplicity and innocence
@pintu0802
@pintu0802 Жыл бұрын
Great ETHICS..OWNER .. Yow MSF ..nee vera leval yaa...semma
@thirdeye-tamil
@thirdeye-tamil 10 ай бұрын
இந்த மனசு தான் சார் கடவுள் ❤ இந்த வெள்ளந்தியான சிரிப்புக்கு நான் அடிமை
@manivannanvenkatachalam3262
@manivannanvenkatachalam3262 10 ай бұрын
சகோதரரே உங்களுடைய வெள்ளை மனசுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளும் நிறைந்து செல்வங்களும் கொடுத்து பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்
@dhivyapriya8073
@dhivyapriya8073 Жыл бұрын
Elvo venna sapudalam.. Nu anna sonnangu... Super..
@c.m.vijayakumari5407
@c.m.vijayakumari5407 Жыл бұрын
Saranam Ayyappa God bless you and your family, blessings
@smartsadham
@smartsadham Жыл бұрын
Enna manushan pa cheah super
@dhanasekars4604
@dhanasekars4604 Жыл бұрын
Om sarguruvea Shivam thunai 🙏🌿💚
@susiarul7632
@susiarul7632 Жыл бұрын
ஆரோக்கியமான சமையல் 👍🙏
@DevaDeva-go1rx
@DevaDeva-go1rx Жыл бұрын
Valthukal periyamanam unkalukku uzhipal uyarvu
@komers8314
@komers8314 Жыл бұрын
பேசுவதே சிறப்பாக இருக்கிறது
@gurumarimuthu3150
@gurumarimuthu3150 Жыл бұрын
Worth worth worth MSG naaley Worth video than❤️❤️
@abrahammangalarajan5532
@abrahammangalarajan5532 Жыл бұрын
அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@KKChefTamil
@KKChefTamil Жыл бұрын
very good hearted person gives healthy food
@தமிழ்தமிழ்-ட1ட
@தமிழ்தமிழ்-ட1ட Жыл бұрын
தரமான பதிவு
@sankarp489
@sankarp489 Жыл бұрын
அன்பில் உணவகம் அருமை அண்ணா❤
@elangovane8534
@elangovane8534 Жыл бұрын
சென்னைல இருந்து இதநாங்க வேடிக்கைதான் பார்க்கனும்
@JeyaMurugan-wk7dg
@JeyaMurugan-wk7dg Жыл бұрын
👌👌💪💪..உழைப்பவரேஉயர்ந்தவர்
@arunkumarsampathkumar2228
@arunkumarsampathkumar2228 Жыл бұрын
அருமை..... வாழ வேண்டும் நலமுடன்....
@johnarokiyaraj2724
@johnarokiyaraj2724 Жыл бұрын
Anna ungaloda manasukku neengalum ungal kudumbamum neenda naal aarokiyathudan irukkanum
@Praneash
@Praneash Жыл бұрын
Hardwork and dedication will definitely keep them blessed.
@lakshmidinesh9088
@lakshmidinesh9088 Жыл бұрын
Athmarthamaga unavu kodukiraar, valgha valamudan🎉❤
@malarganga_ammaponnu..
@malarganga_ammaponnu.. Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் முருகன் அருள் செய்ய வேண்டும்
@vigneshvicky70
@vigneshvicky70 Жыл бұрын
"Evlo vena sapdalam" emotionala connect aguthu avaroda
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
Super. A positive man with positive attitude in business displayed by positive youtuber MSF. God bless you all. Good luck. ❤❤❤❤⚘🙏🧎‍♂️🙋‍♂️👍👏👏👏👏👏👏👏😀😀😀😀
@lathapandi3851
@lathapandi3851 9 ай бұрын
Nalla manasu thambi🎉🎉🎉🎉
@SakthiVel-xb7oc
@SakthiVel-xb7oc Жыл бұрын
Super hotel... Enaku sapdanumnu aasaiya iruku... Ana distance romba iruku..
@moorthis6409
@moorthis6409 Жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா ❤
@nesarajs2524
@nesarajs2524 Жыл бұрын
செங்கல்பட்டு சுற்றியுள்ள பகுதிகளில் இது போன்ற நல்ல உணவகம் ஏதாவது இருந்தால் அறிமுகப்படுத்தவும் MSF Team.
@gowthamdaaaa
@gowthamdaaaa Жыл бұрын
Ungal pani chennaiyil thodangi menmelum valara iraivan arulodu vazhthuguren.
@SelvaSpeaks
@SelvaSpeaks Жыл бұрын
Amazing find (as usual) . Hats off Prabhu bro...
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Thanks a ton🙏🏻❤️
@SulochanaMD
@SulochanaMD Жыл бұрын
Hattsaff to his service motive and humanity
@gowthamnan1885
@gowthamnan1885 Жыл бұрын
Msf your awesome hats off to the team❤
@jeyaradharamamoorthy4295
@jeyaradharamamoorthy4295 Жыл бұрын
Great Anna ❤❤❤❤ unga manasuku nalla irupinga
@viswanathantr5380
@viswanathantr5380 Жыл бұрын
Super! Keep the same spirit forever, brother! You are simply amazing and your hospitality is told clearly and felt surely!!God bless you!
@jaymaha2177
@jaymaha2177 Жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை பணக்கார மக்களே இவரிடம் சாப்பிட்டு இவரை வாழ வைக்க வேண்டும்
@nandakumar5017
@nandakumar5017 Жыл бұрын
Nice vlog msf team.. Exllent job..thanks to your video.. One second happy Diwali to you msf family.. 🎉🎉❤❤❤
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Thanks a lot, happy Diwali 🪔
@annamary2308
@annamary2308 10 ай бұрын
Unga nalla manasu ikku. Nee vazga.❤❤❤❤❤❤❤❤❤❤
@BaffleBharath
@BaffleBharath Жыл бұрын
elarum sapdanum..😢 avlo dhan.. andha oru vartha podhum.. 😊👍👌
@jayaramanam1064
@jayaramanam1064 Ай бұрын
தொழில் தர்மம் என்பது இது தான். இன்று நகரத்தில் வியாபார நோக்கத்தில் செயல்படும் உணவகங்கள் வீண்.
@kolappapillai2844
@kolappapillai2844 Жыл бұрын
Valka valam udan ❤
@zerin.
@zerin. Жыл бұрын
Respect ❤ to all staffs , mainly owner. = god's angel❤
@vellaichamythangavelu2094
@vellaichamythangavelu2094 Жыл бұрын
I am from Mumbai. I w 1:55 ill surely will go to this hotel by 5-15 february.
@skumar1255
@skumar1255 Жыл бұрын
Thank you so much for this content. Great job done..
@shanmugaprabu
@shanmugaprabu Жыл бұрын
நல்ல மனது. வாழ்த்துக்கள் சகோதரா
@sureshsaravanan9053
@sureshsaravanan9053 11 ай бұрын
கடைகாரருக்கு நல்ல மனசு 🙏🙏🙏
@arunpandiyan3636
@arunpandiyan3636 Жыл бұрын
Best video brother., hats off the owner ❤
@ShaliniPrabaharanofficial
@ShaliniPrabaharanofficial Жыл бұрын
clay pot biriyani looks too good
@thirdeye-tamil
@thirdeye-tamil 10 ай бұрын
இந்த மனசு தான் சார் கடவுள் ❤
@DB-tl3uk
@DB-tl3uk Жыл бұрын
Firewood samayal is always good
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН