20 ரூபாய்க்கு முழு சாப்பாடு தரும் 24 வயது நம்பிக்கை இளைஞர் | MSF

  Рет қаралды 497,916

madras street food

2 жыл бұрын

தங்கள் தாத்தா பாட்டியிடம் பேச நேரமில்லாமல் செல்பேசியோடு உறவாடும் இக்கால சந்ததியினருக்கு மத்தியில், தன் பாட்டியிடம் கற்ற பண்பான பிறருக்கு உதவும் மனப்பான்மையை தன் வாழ்க்கையில் செலுத்தி சென்னை பெரம்பூரில் 20ரூபாய்க்கு முழு சாப்பாடும், 15ரூபாய்க்கு கலவை சாதமும் தருகின்றார் 24வயதே ஆன திரு.Ashwanth.
Pankajam Trust and Catering services
Aswanth: 9080462428 / 8939020294
No:36, Ragavan Street, Perambur, Chennai - 600011.
nearSt. Mary's Matriculation Boys Higher Secondary School
goo.gl/maps/aQ1jZ85u1iX1JoVU6
---------------------------------------------
Follow us on :
Twitter: MSF_Tweets
Instagram: msf_insta
Facebook: MadrasStreetfood

Пікірлер: 511
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Pankajam Trust and Catering services Aswanth: 9080462428 / 8939020294 No:36, Ragavan Street, Perambur, Chennai - 600011. nearSt. Mary's Matriculation Boys Higher Secondary School goo.gl/maps/aQ1jZ85u1iX1JoVU6
@jvinsevai3034
@jvinsevai3034 2 жыл бұрын
வாழ்க வரமுடன்
@banneerselvam3735
@banneerselvam3735 2 жыл бұрын
8
@lucksudar7130
@lucksudar7130 2 жыл бұрын
அருமை. எல்லா வளமும் பெற்று நீடூடி வாழ வேண்டும் நீ.
@malar6052
@malar6052 2 жыл бұрын
Your very great thambi
@malar6052
@malar6052 2 жыл бұрын
God bless u thambi
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 2 жыл бұрын
நல்ல பையன் இந்த காலத்தில் இது மாதிரி பசங்களை பார்க்கறதே கஷ்டம் வாழ்க வளமுடன்
@prakashbannari6910
@prakashbannari6910 2 жыл бұрын
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே... பாட்டிக்காக நீங்கள் செய்யும் இந்த சேவை நல்லபடியாக வளர என்னுடைய வாழ்த்துக்கள் நானும் இதே போல சேவையை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
@rajasoundari8728
@rajasoundari8728 2 жыл бұрын
இந்த காலத்திலும் இந்த மாதிரி பையனா இவருக்கு ஏற்ற நல்ல குணவதியான பெண் கிடைக்க நான்எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@vijaym3477
@vijaym3477 2 жыл бұрын
23 வயதில் இப்படி ஒரு முதிர்ச்சி, சிறப்பு, வாழ்த்துக்கள்,MSF will always Rock
@sumathigopinath227
@sumathigopinath227 2 жыл бұрын
கவலைப்படாதீங்க அம்மா கண்டிப்பா உங்க மகன் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு வருவான் எல்லோரும் பாராட்டும் இடத்தில் இருப்பான்
@udaykumarts1937
@udaykumarts1937 2 жыл бұрын
இந்த சிறிய வயதில் இவர் செய்யும் சேவை உண்மையாக பாரட்ட தக்கது
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran 2 жыл бұрын
உலகில் தலைச்சிறந்த தானம்... அன்னதானம்... வள்ளலாரின் கொள்கையும் அதுவே... இறைவன் உங்களை ஆசிர்வதித்து அருள்வான் சகோ... அருட்பெருஞ்ஜோதி 🔥🔥❤️
@rammoorthy9569
@rammoorthy9569 2 жыл бұрын
எங்கள் ஏரியாவில் இருக்கும் ஒரு நிறுவனம் பற்றி இன்று அறிந்து கொண்டேன் நன்றி அந்த இளைஞரின் முதிர்ச்சியான பேச்சு செயல் அருமை
@mageshmagi757
@mageshmagi757 2 жыл бұрын
neenga help pannuga
@pnrao31
@pnrao31 2 жыл бұрын
நல்ல சாப்பாடு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் போதாது.... அதற்கு தேவையான மிகவும் முக்கியமான விஷயம் பணம்... அதை சமாளித்து சேவை செய்யும் தம்பிக்கு மற்றும் அவரின் குழுவினர் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன்.... கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறோம்.... MSFக்கு நன்றி மற்றும் ஒரு பெரிய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@marisamy4654
@marisamy4654 2 жыл бұрын
வாழ்க வளமுடன்.. நண்பரே.தங்கள் பணி சிறப்பானது..MSFக்கும் வாழ்த்துக்கள்.. ராயல் சல்யூட் அடித்து வணங்குகிறேன்
@anichamrengarajan9461
@anichamrengarajan9461 2 жыл бұрын
நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்.அருமையான சேவை. வணக்கத்தடன் பங்கஜம் .
@babua6225
@babua6225 2 жыл бұрын
இந்த இளைஞர் ஒரு மாபெரும் சேவையை வழங்க MSF காணொளிகள் தூண்டு கோலாக இருந்தது சிறப்பு. வாழ்த்துக்கள்!
@muthukumaran2939
@muthukumaran2939 2 жыл бұрын
நீங்க நல்லாயிருக்கணும் தம்பி உணவை தயாரிக்கும் அனைத்து இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி நீங்கள் அனைவருமே தெய்வத்துக்கு சமமானவர்கள்
@drhemmanthraj2215
@drhemmanthraj2215 2 жыл бұрын
பாட்டி தாத்தாக்களுடன் வளரும் பிள்ளைகள் உண்மையில் கொடுத்து வைத்தவர்களே!
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
Correct doctor
@ambujamvelayutham6009
@ambujamvelayutham6009 2 жыл бұрын
Ungal hotel malum valara valthugal
@mariappan6905
@mariappan6905 2 жыл бұрын
இந்த வாழ்க்கையை இறைவன் கொடுத்துள்ளான் . மிகச்சிறப்பாக மற்றவரின் பசியைப் போக்கி வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நீங்களும் கடவுள் தான். மகாகவி பாரதி வாழ்க வாழ்க. நீங்கள் எல்லா வளமும் பெறுவீர்கள். உங்கள் எதிர்காலம் மிக சிறப்பாக அமையும். மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு. நன்றி msfக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டம் மகாகவி பாரதியார் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊரான கடையத்திலிருந்து மாரியப்பன்.
@positivepraveen9141
@positivepraveen9141 Жыл бұрын
World is still alive,bcoz of such kind souls...god bless....❤
@srinivasann2247
@srinivasann2247 2 жыл бұрын
வாழ்க வளமுடன் சிர அஸ்வந்த். எல்லாம் வல்ல ஈசனின் திருவருளால் இனிய மனைவியும் அமைந்து வாழ்வாங்கு வாழ வேண்டும்.மற்ற பணிக்குச் சென்றாலும் இந்த நல்ல காரியத்தைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் தலைமுறை நன்றாக விளங்கும்.
@navaladykrishna8589
@navaladykrishna8589 2 жыл бұрын
தம்பி உன்னதமான உன் செயலை பாராட்டாமல் தலை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன்
@siranjeevisathish8538
@siranjeevisathish8538 2 жыл бұрын
வாழ்க என்றும் வளமுடன் இந்த சின்ன வயசுலமத்தவஙங்குளுக்குஉதவனும் நினைக்ர அந்த மனசு தான் சார் கடவுள் வாழ்க வாழ்க என்றும் வளமுடன் 🙏🙏🙏
@ambalavanasilks40
@ambalavanasilks40 2 жыл бұрын
SUPER அஷ்வந்த். உங்கள் சேவை தொடர எங்களின் வாழ்த்துக்கள்.
@soundaravallisrinivasan322
@soundaravallisrinivasan322 2 жыл бұрын
இவ்வுலகில் மிக சிறந்த தொண்டினை மிகவும் ஆர்வமாக முழுமனதுடன் ஈடுபடும் , இளவயது இளைஞர் மிக உயர்ந்தவர்
@KTSambandan33
@KTSambandan33 Жыл бұрын
இதயம் கனிந்த பராட்டுக்கள். உயர்ந்த உள்ளம். சீரிய பண்பு. இளம் வயதிலேயே மிகச் சிறந்த மக்கள் சேவை. உங்கள் தொண்டு ஒரு புது சரித்திரம் படைக்கும். இறைவன் அருள் என்றும் துணை நிற்கும். பாட்டி பங்கஜம் என்றும் வாழ்கிறார்கள். வாழ்க வளமுடன் ... வாழ்க பல்லாண்டு ...
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 2 жыл бұрын
இந்த மனசுதான் சார் கடவுள் 😍 தம்பி உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் 😍
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 2 жыл бұрын
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இவருக்கு உண்டு MSF
@jagadeeshjagadeesh9826
@jagadeeshjagadeesh9826 2 жыл бұрын
வளர்க வளமுடன் இறைவன் அருளால் தாங்களும் தங்களுக்கு வரும் துணையோடு நீடுழி வாழ்க வளமுடன் உங்களை பெற்ற தாய்க்கு வணக்கம் 🙏
@ethirajs6790
@ethirajs6790 2 жыл бұрын
பணமே குறிக்கோளாக கொண்ட கார்பரேட் நிறுவன முதலாளிகள் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு மனித நேயமிக்க செயலை செய்யும் மனித நேயர்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியமாக வாழ நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌷🌷🌷🌹🌹🌹⚘⚘⚘💐💐💐🥀🥀🥀
@ushaganesan9628
@ushaganesan9628 2 жыл бұрын
தம்பி உங்களை பார்க்க பெருமையாக இருக்கிறது இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு பெரிய மனது வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கு சாய் அப்பா என்றென்றும் துணையாக இருப்பார் வாழ்த்துக்கள் ஆயிரம் வாழ்க வளமுடன்
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 2 жыл бұрын
இந்த தம்பி முன்புதான் சார் கடவுள் 😍😍😍
@kalaiarasimurugesan4636
@kalaiarasimurugesan4636 2 жыл бұрын
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே" என்று சொல்லியிருக்கிறது. உங்கள் இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@arunaaruna2593
@arunaaruna2593 2 жыл бұрын
உங்கள் வாழ்க்கையே அற மும் பொறுப்பும் நிறைந்த super கதை தான் Director அவர்களே. உங்கள் குரு பங்கஜம் அம்மாளுக்கு வந்தனம். காலம் உள்ளவரை இந்த நற்பணி தொடர்ந்து நல்ல தர்ம பத்நியும் உங்களை வந்தடய கடவுளாய் பாட்டியின் ஆசீர்வாதம் அமையும். தலைவணங்குகிரோம் தலைவா.
@mariedimanche1859
@mariedimanche1859 2 жыл бұрын
மிக அருமையாக பதிவு ! இது சாதாரண செயல் அல்ல!! வாழ்த்துகள் புரோ!
@annadurai1746
@annadurai1746 2 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்களை திரு அஷ்வந் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.வாழ்க வளமுடன் பல்லாண்டு
@praja7844
@praja7844 2 жыл бұрын
இன்று நான் கடவுளைப் பார்த்தேன். Tq MSF .. UNIQUE💙.
@ramalingammuthusamy6249
@ramalingammuthusamy6249 2 жыл бұрын
இந்த. தம்பியின். சேவை மிகவும் பாரட்டிக்ற்குறியது. வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@samvelu8253
@samvelu8253 2 жыл бұрын
With a bowed head, I salute this young Man with loving soul. God's grace will always be with him and all those stand behind him. God bless.🙏🙏🙏👍👍👍
@sridevi786vlokkesh9
@sridevi786vlokkesh9 2 жыл бұрын
இந்த நல்ல உள்ளம் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
@SenthilKumar-qs6pk
@SenthilKumar-qs6pk 2 жыл бұрын
நல்ல மனம் வாழ்க சிறக்கட்டும் உங்கள் தொழில் தொடரட்டும் உங்கள் சேவை 👌👍
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 2 жыл бұрын
நானும் இதே போல் சேவை செய்ய விரும்புகிறேன்.வாழ்த்துக்கள்🙏👌👌👌
@pramilanepolean893
@pramilanepolean893 2 жыл бұрын
அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும் உங்களை கடவுள் இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பார். இந்த சிறு வயதில் உங்களுக்கு இருக்கும் இந்த எண்ணம் ஆச்சரியபட வைக்கிறது
@stustu1318
@stustu1318 2 жыл бұрын
அஷ்வந்த் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நீ குடும்பத்துடன் 100 ஆண்டு காலம் நலமாக குடும்பத்தோடு வாழவேண்டும்.கடவுள் அருள் நிறைய உண்டு நன்றி.
@dayanithil6591
@dayanithil6591 2 жыл бұрын
இந்த மாதிரி எல்லா இடங்களிலும்படித்த இளைஞர்கள் உணவு விடுதிகள் தொடங்கவேண்டும் அப்போது தான் பணத்துக்காக உணவு விடுதிகள் நடத்தும் ‌நபர்கள் அடங்குவார்கள்
@devarajdevaraj3558
@devarajdevaraj3558 Жыл бұрын
நண்பா கடவுளை நேரில் யாரும் பார்த்தது கிடையாது இது போன்ற செயல் தான் கடவுள்
@safiyullakhan2034
@safiyullakhan2034 2 жыл бұрын
தம்பி அஸ்வந்த் மென்மேலும் சீருடனும், சிறப்புடனும் நோய் நொடி இல்லாமலும் வாழ நெஞ்சார வாழ்த்திமகிழ்கின்றேன்.....வாழ்க வளமுடன் 👍
@Maan-yo5bd
@Maan-yo5bd 2 жыл бұрын
நல்ல மனது நல்ல புரிதல், வாழ்க உங்கள் தொண்டு..
@usharaninandagopal7855
@usharaninandagopal7855 2 жыл бұрын
அருமை மகனே நீ இந்த சேவை மனப்பான்மையுடன் செய்யும் இந்த தொழில் மென்மேலும் வளர்ந்து நீயும் தீர்காயுசுடன் இன்னும் பற்பல சே வைகள் செய்ய ஆண்டவன் அருள் புரியவேண்டும் என்று இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 2 жыл бұрын
தம்பிக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் பல கிளைகள் வைத்து ஏழை எளியோர் பசி தீர்க்க ஆண்டவனும் நல்ல தர்ம கொடை உள்ளம் மனிதர்களும் உங்களோடு துணை நிற்பார்களாக
@jebajulians8981
@jebajulians8981 2 жыл бұрын
you are an amazing human pa !!! i am really proud of you pa!! your grandmother Pankjam Amma is still living in this world through your vision and passion
@dr.ashwanthkumar6217
@dr.ashwanthkumar6217 2 жыл бұрын
Thank you 😊
@kumarvm1964
@kumarvm1964 2 жыл бұрын
வாழ்க வளமுடன், உங்கள் அருமையான தொண்டினால் மேலும் சிறப்படைவீர் 🙏👏
@saravanans3238
@saravanans3238 2 жыл бұрын
நீங்கள் செய்வது மிகப்பெரிய புண்ணியம் வாழ்க வளமுடன்
@arumugaswamyp9512
@arumugaswamyp9512 2 жыл бұрын
அஸ்வின், உங்களுடைய சேவை தொடர ஆண்டவன் உங்களுக்கு பொருளும் ஆரோக்கியமும் தர வேண்டுகிறேன். நல்ல வாழ்க்கை துணையும் அமையும். வாழ்த்துக்கள்.
@baraninandagopal7221
@baraninandagopal7221 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி! உங்கள் சேவை மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன். நன்றி MSF!
@balaramanmurugan8900
@balaramanmurugan8900 2 жыл бұрын
வளர்க வாழ்க.உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினர் மற்றும் உங்களின் துணையாக உள்ளவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.👌👌👌🙏
@geethasrinivasan4261
@geethasrinivasan4261 2 жыл бұрын
Good service. Hats off to you
@mohamedirfan4433
@mohamedirfan4433 2 жыл бұрын
Hats off Ashwanth, proud of you brother
@UnnalMudiyumMotivation2020
@UnnalMudiyumMotivation2020 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ.. இளம் வயதிலேயே சேவை மனப்பான்மையுடன் செயல்படுவது மகிழ்ச்சி சகோ. உங்கள் நல்ல மனதிற்கு நல்ல பெண் மனைவியாக கிடைப்பார்கள். விரைவில் தினமும் பலநூறு பேர்களுக்கு நீங்கள் உணவளிக்க வேண்டும். மேலும் பல இடங்களில் கிளைகள் தொடங்க வேண்டும். இறைவன் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார்கள் சகோ. வாழ்க வளமுடன்.
@TV-mj5vf
@TV-mj5vf 2 жыл бұрын
உணவே மருந்து! பசித்த ஒருவருக்கு, நல்ல தரமான, குறைந்த விலையில் வழங்கும் சேவையை விட உலகில் வேறேதும் பெரியது இல்லை. அருமை, தம்பி! இன்னும் நிறைய கிளைகள் சென்னை முழுவதும் நீங்கள் திறந்து, இன்னும் பலருக்கும் வயிறார உணவளிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்!👌👌👌👏👏👏🌹🌹🌹
@VijayVijay-ct3nb
@VijayVijay-ct3nb 2 жыл бұрын
தம்பிக்கு நல்ல மனத்திற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பணிக்கு நன்றி
@maithreyianna4348
@maithreyianna4348 2 жыл бұрын
Ashwath … you are a great inspiration for the youth of this generation All the best …
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 2 жыл бұрын
வாழ்த்துகள் பா நீ நல்லா வளரனும் நல்லா வருவ உன்னுடைய சேவை மனப்பான்மை பாராட்டுக்குரியது நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻
@gopimanju2223
@gopimanju2223 2 жыл бұрын
தம்பி உன்னுடைய உழைப்பு மற்றும் செயல்திறன் அனைத்தும் கடவுளின் மிக பெரிய ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை வள்ளலார் ஆசியில் நீடுடி வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருனைஅருட்பெரும்ஜோதி
@veluprema1577
@veluprema1577 2 жыл бұрын
வாழ்நாள் முழுவதும் நீ நன்றாக இருக்க. வாழ்த்துகிரேன்
@chennai4511
@chennai4511 2 жыл бұрын
Thanks brother for your service🙏🙏🙏. 15rs, 20rs quality foods your thoughts is unbelievable. Vazhga vazhamudan...
@radhajeeva3008
@radhajeeva3008 2 жыл бұрын
Oru coffee kuraindha vilai 20 rs.vaalka vazamudan.patti pola nalla manam padaitha wife unakku amaiya vaalthukkal.
@eatwithakash
@eatwithakash 2 жыл бұрын
Vaazhga Valamudan Brother!❤️💯 May universe bless you abundantly!!✨
@parthasarathy663
@parthasarathy663 2 жыл бұрын
இது போன்ற நல்ல உள்ளங்கள் நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
@gunasekaranmaoharan7864
@gunasekaranmaoharan7864 2 жыл бұрын
Definitely Almighty will lift your mother up to a higher level and you will be in our hearts forever. Wish you all the best
@g.s.vijayamalininarayanan3334
@g.s.vijayamalininarayanan3334 2 жыл бұрын
"Undi koduthor uyir koduthore" 💐💐✨ God bless you Ashwanth! Wishing you all the very best in your endeavors🙌🏻🙌🏻
@kumarankumaran4670
@kumarankumaran4670 2 жыл бұрын
சிறப்பு வாழ்துக்கள்தம்பி வாழ்க வளமுடன் மகிழ்ச்
@villagesistercooking2619
@villagesistercooking2619 2 жыл бұрын
சூப்பர் சகோ வாழ்த்துக்கள் இன்னும் நிறைய கடை திறக்க வேண்டும் சகோ 👏👏👏👍👍
@kartheebanprema7155
@kartheebanprema7155 2 жыл бұрын
தொடர்ந்து இம்மாதிரியான சேவைகளை ஆற்றிட தாங்களும் தங்கள் குடும்பம் மற்றும் தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவரின் ஆயுளும் நீட்டித்து நிற்க மனசாட்சி உள்ளவர்கள் பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.அரசும் இம்மாதிரியான தகவல்களை திரட்டி ஊக்கமளிக்கவேண்டும்.வியாபார நோக்கமின்றி செய்துவரும் இந்த சேவை பல்கி பெருகிட மாவட்டந்தோறும் கிளைகளை ஆரம்பித்து இம்மாதிரியான சேவைகளை தொடர வாழ்த்துக்கள்.
@sujitmuthukumar2173
@sujitmuthukumar2173 2 жыл бұрын
உங்கள் பாட்டியை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
@tanurjayap951
@tanurjayap951 2 жыл бұрын
What a wonderful heart ❤️ .... உங்கள் எண்ணம் நிறைவேற கடவுளை பிரத்தனை செய்கிறேன் 🙏🙌
@rajasrinivasvg5724
@rajasrinivasvg5724 2 жыл бұрын
வாழும் தெய்வம் 😍😍😍அல்லாஹ் மாலிக்... 🙏🙏🙏
@radhakrishnans1207
@radhakrishnans1207 2 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி, அம்மா உங்கள் மகனுக்கு மிக சிறந்த எதிர்காலம் அமையும் கவலை படாதீர்கள்.
@gomathimathivanan8229
@gomathimathivanan8229 2 жыл бұрын
Ashwanth very goodPatti vazhthu Vazhga.
@r.sujasuja7729
@r.sujasuja7729 2 жыл бұрын
வாழ்க வளமுடன்..சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பி ❤️
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 жыл бұрын
Inspiration of youths. All parents um edhu madhri support panna pasanga avanga idea vachu nalla nelamai Ku varuvanga...first money minded La edhayum start panna kudadhu.. Quality food. Great. MSF💪🏻💪🏻💪🏻
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்...
@arokiasamynimmi
@arokiasamynimmi 2 жыл бұрын
உங்கள் சேவையில் இறைவனை காண்கிறேன்
@thirurajagopal1063
@thirurajagopal1063 2 жыл бұрын
Owner is a Honest person. May Lord Krishna bless him with good health and happiness in life🙏🙏🙏🙏🙏
@ramalingammuthusamy6249
@ramalingammuthusamy6249 2 жыл бұрын
இந்த. தம்பி யின். சேவை. பாரட்டிக்ற்குறியது. வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்👌👌👌
@srinivasansambatham4299
@srinivasansambatham4299 2 жыл бұрын
MSF பாராட்டுகள். பாரதியின் பொன்மொழிக்கு உயிர் கொடுத்து உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்னும் புறநானூற்று வரிகளுக்கு செயல் வடிவம் கொடுத்து வயதில் இளையவராய் இருந்தாலும் செயலில் உயர்ந்து தெளிவான சிந்தனையுடன் சீரிய பெருந்தொண்டு செய்து வருகின்றார்.அவர் எண்ணிய எண்ணங்கள் எல்லாம் ஈடேற வேண்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுகள்.அவரின் அன்பான குழுவினர் அனைவருக்கும் நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்னும் வள்ளலாரின் வடிவில் அந்த தம்பியை காண்கிறேன் 🙏 விரைவில் உங்களை உலகமே போற்றும். என்றென்றும் மகிழ்வுடன் இனிது வாழ்க நலமுடன்.
@karthis9908
@karthis9908 2 жыл бұрын
எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@usharanic1086
@usharanic1086 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் செல்லக்குட்டி உங்களுடைய சேவைதொடரட்டும்.
@gambits81
@gambits81 2 жыл бұрын
Amazing Service, bro.
@jeyasenthalai7661
@jeyasenthalai7661 2 жыл бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள் பா வாழ்க வளத்துடன்
@gopals7898
@gopals7898 2 жыл бұрын
மன நிறைவே வாழ்கை உங்கள் சேவை ஆலமர விலுதுகள் போன்று வழற வாழ்த்துக்கள் தம்பி...
@mariecelestinemauban2106
@mariecelestinemauban2106 2 жыл бұрын
Praise the Lord.Ashvanth Son Jesus Christ bless always you🙌
@sasiKala-jb2xl
@sasiKala-jb2xl 2 жыл бұрын
Very good job ungal chevai mellum mellum valara vazthukal
@NewTamilChannel
@NewTamilChannel 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா. உங்கள் சேவை மிகவும் போற்றுதலுக்குரியது.
@kishorekumar.r8706
@kishorekumar.r8706 2 жыл бұрын
நன்றி மனமார வாழ்த்துகிறேன் இங்கு கோவையில் 110 ரூபாய் சாப்பாடு கோவையிலும் நீங்கள் ஆரம்பித்தாள் எளியவர்கள் உதவியாக இருக்கும் பல பேர் பயன்படுவார்கள்
@somusundaram3047
@somusundaram3047 2 жыл бұрын
எந்த area நீங்க
@karthickk7492
@karthickk7492 2 жыл бұрын
சபாஷ் சகோதரா...உங்கள் பணி தொடர எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@Damo19691
@Damo19691 2 жыл бұрын
தம்பி நீ மனித கடவுள்.உனக்கு எல்லா வளமும் கிடைக்க நாங்கள் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்
@nandakumar5017
@nandakumar5017 2 жыл бұрын
Great human being.. Congratulations bro.. Keep it up.. Thanks to video msf..
@flamebalu5326
@flamebalu5326 2 жыл бұрын
Na last week poi sapten. 1st wish panni hand shake pannan really anbana &nalla heart brother....very challenge work,.....salute❤️
@venkatraman5422
@venkatraman5422 2 жыл бұрын
பூரன இறையருளுடன் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழையடி வாழையாய் வாழ வேண்டும்
@jayanagaraja3229
@jayanagaraja3229 2 жыл бұрын
Great service! God bless you.🙏
@gayugayu9063
@gayugayu9063 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மேலும் வளர வேண்டும்......
@thirupriya3617
@thirupriya3617 2 жыл бұрын
மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@kuppaswamyvenkatarama9296
@kuppaswamyvenkatarama9296 2 жыл бұрын
Very good social service. God bless your team.
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 116 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 79 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН