மனிதனின் உணர்வுகளையும் உறவுகளையும் அருமையாக விளக்கிய ஐயா மதுக்கூர் இராமலிங்கம் அவர்களுக்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் பல.
@Vijayakumar-vf6ny3 ай бұрын
தகவலுக்கு. நன்றி. ஐயா வாழ்த்துக்கள். தமிழன்
@sureshnarayanan81709 ай бұрын
MADUKURAAR ALWAYS THOUGHTFUL AND SUPER SPEECH!
@kavimugilan30232 ай бұрын
திருவிழா வரும் பொழுது பாட வருகிறேன் நான் பாட வரும்போது திருவிழா வருவதில்லை அய்யா இப்படிதான் கவிதை
@santhiannamalai7468 Жыл бұрын
உங்களுடைய பேச்சி என்னை மிகவும் கவர்ந்தது வாழ்க வளமுடன் அண்ணாமலை உதவி செயற் பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம். திருவலம்
@chinnaduraiparamanandham568 Жыл бұрын
படிப்பின் சிறப்பு குறித்து திரு மதுக்கூர் இராமலிங்கம் கூறிய கருத்து மேலும் மேலும் படிக்கவும் எல்லா காலத்து ஆளுமைகள் குறித்து அறிந்து கொள்ள என்னை தூண்டியது. சிறப்பு
@pisaasukutty7 ай бұрын
21:41 ஆதார சான்றுகள் தேவை -நீங்கள் திராவிட ஸ்டாக்காய் இருக்கலாம்.. வவூசி இறந்தது 1936 - 1944 க்கு மேலே தான் ஈவே ரா வின் அரசியல் பயணம் துவங்குகிறது.
@manohara8974 Жыл бұрын
சிறப்பான உரை. செறிவானப் பேச்சு...... வாழ்த்துக்கள்.
@chinnaduraiparamanandham568 Жыл бұрын
ஐயா மதுக்கூர் அவர்களின் சொற்பொழிவு கருத்தாழமிக்கது. உலக ஆளுமைகளின் வாழ்க்கையை யும் அவர்களின் படைப்பையும் அறிந்து கொள்வதன் மூலம் அவர்கள் வாழ்ந்த காலத்துக்கே சென்று விடலாம் என்ற கருத்து எனக்கு வாசிப்பை துண்டி விட்டது
@chaarleychaarley89165 ай бұрын
நன்று
@rgomathi22437 ай бұрын
I am suffering from fever_😄😄👌
@JAHIRHUSAINAM10 ай бұрын
அருமை
@selvamm7998 ай бұрын
Super sir 🙏
@ThiruArasu-c3w Жыл бұрын
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் ஞாபகம் வருதே ..ஞாபகம்வருதே...🎉
@niyazahamed5597 Жыл бұрын
சகோதரரே.உங்களின் பேச்சு கடிதங்களை நினைவு படுத்தியவிதம் அருமை.வாழ்த்துக்கள்..!
@sivansivan891210 ай бұрын
😅😂❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l
@sivansivan891210 ай бұрын
😅😂❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l Pp
@sivansivan891210 ай бұрын
😊😊😅😂❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l P
@sivansivan891210 ай бұрын
😅😂❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l Pp
@sivansivan891210 ай бұрын
😅😂❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l Pp
@narensivanesan11 ай бұрын
Super
@Thaandavamoorthy Жыл бұрын
Super speech Sir
@gumamaheswari350520 күн бұрын
😂😂😂
@drsubramanianm1299 Жыл бұрын
தேனருவி,திகட்டவில்லை
@thillaivanamk9107 Жыл бұрын
அருமையான உறை ராமலிங்கம் நீங்கள் வாழ்க பல்லாண்டு தில்லைவனம் சென்னை
@saravanrai6725 Жыл бұрын
உறை அல்ல "உரை"
@santhiannamalai7468 Жыл бұрын
Madukkur ramalingam speech attract me and know many ancient news.vaalga valamudan
@dossam4277 Жыл бұрын
அருமை அய்யா
@maranmicro Жыл бұрын
MR sir, your speech is awesome! Although you talk through various topics, not even a moment was uninteresting! Thank you sir!
@SaravanaPerumal-qu9re Жыл бұрын
Super
@evangelineedwin5152 Жыл бұрын
Excellent ayya Mr. Madukkur
@dhayalanf20508 ай бұрын
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
@danieljebaraj.t4348 ай бұрын
பணவிடை இன்றும் செயல்பாட்டில் (அஞ்சல் துறை) உள்ளது
@subalakshmi337 Жыл бұрын
❤❤❤❤
@rajapandi5404 Жыл бұрын
உண்மை தான்
@Manikandan-wn2tj Жыл бұрын
டிஜிட்டல் இந்தியா, மோடி ஜி 💪பணம் அனுப்புறது ஈஸி 😂
@uniqueimpex8535 Жыл бұрын
ஐயா நீங்கள் 1981 ல் ஸ்ரீலங்கா மதுரை விநாயக சுற்றுலா கணேசன் மூலம் சென்று வந்திா்களா
@arafathbanu536 Жыл бұрын
இலங்கையில்
@arafathbanu536 Жыл бұрын
கொழும்பு
@gselvarajankalyani631610 ай бұрын
😊⁰
@NehruKottam-fb4bm Жыл бұрын
Ayyasuper
@sargurugnanamramalingam4105 Жыл бұрын
Dmk voice
@cbaranitharan8257 Жыл бұрын
சரர
@narayanankrishnan4384 Жыл бұрын
பொதுவுடமை தோழர்கள் இப்பொழுதெல்லாம் மார்க்ஸ், எங்கல்ஸ்பற்றியெல்லாம் பேசுவதேயில்லை. பெரியார்தான் மார்க்ஸ் என்று நினத்துக்கொண்டு இருக்கிறார்கள். மதுக்கூர் பேசுவது ஆறுதலாக இருக்கிறது.
@velayuthamchinnaswami85036 ай бұрын
தம்பி நீங்கள் சொன்னது சரிதான். தேர்தல் நேரத்தில் நம் தோழர்கள் கூட்டணிக்குள் போகும் போது சொந்த கட்சியை மறந்து கூட்டணி கட்சியின் தலைவர்களைப் புகழ்ந்து புகழ்ந்து பாடி இத்தனை தொகுதி ஒதுக்கீடு என்பதை உறுதி செய்ய உயிரை விடுவது கட்சிக்கு கஷ்டமாக இருக்கிறது.
@Murugananthammithran Жыл бұрын
Dmk kaikooli
@leninmeenakshibharathi7680 Жыл бұрын
மாதவி கடிதம் மூலம் சிறப்பான பண்பாட்டினை கொண்டுள்ளதை அறிந்து கொள்ள முகிறது.