Madura marikozhundhu | Karaoke for male | Bairavi Gopi

  Рет қаралды 88,073

Bairavi Gopi

Bairavi Gopi

Күн бұрын

Пікірлер: 55
@sahabmusni-u1s
@sahabmusni-u1s Жыл бұрын
கரோக்கி HD songs மிக்க நன்றி அக்கா இசை துல்லியம் வாழ்த்துக்கள்🎉
@sivamkesavanandan1280
@sivamkesavanandan1280 Жыл бұрын
அருமையான குரல் முத்து முத்தாக தமிழ் எழுத்துக்கள் சிறப்பு மிக சிறப்பு
@ravijc184
@ravijc184 11 ай бұрын
Vanakkam bairavi. Thangs you very much your karaoké songs Nice voice you. RAVI France
@vigirajen1471
@vigirajen1471 11 ай бұрын
I always enjoy your singing Bairavi Gopi hats off for your talent🙏🙏
@iyappanarunagiri
@iyappanarunagiri Жыл бұрын
சூப்பர் ❤
@tamilpraba805
@tamilpraba805 11 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் அம்மையீர்
@ParasuYashwanth
@ParasuYashwanth Жыл бұрын
Nice ,நான் ஏரிக்கரை மேலிருந்து.பாடல் போடுங்க
@murugesandhusha4466
@murugesandhusha4466 6 ай бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் தோழி 💐💐💐
@vedhamanimoris6868
@vedhamanimoris6868 Жыл бұрын
super Singing.....fantastic voice ,,,thank you for the track
@mohamedarief228
@mohamedarief228 6 ай бұрын
Your hd original playback singer karoake is wow excellent and wonderful creation, happy, at the same time, I feel like my regarding is original track. So nice to you, making like this original playback singer female voice karoake. Congratulations to your team. You are continuing this field more karoake creating every day, so Thanks a lot your karoake team
@ArunJeffrey-f8g
@ArunJeffrey-f8g 4 ай бұрын
ரொம்ப அருமை. Has been a follower of your singing recently. Wanting to Sing along with a Male Karoke version U have shared. Thanks and AllTheBest !
@jeeva1013
@jeeva1013 9 ай бұрын
உங்கள் குரல் அருமை.சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நன்றி
@narayananvenkataramani1106
@narayananvenkataramani1106 Жыл бұрын
Very nice!
@jaleeljaleel8218
@jaleeljaleel8218 Жыл бұрын
அருமை அருமை
@malathi9914
@malathi9914 2 ай бұрын
Excellent 👍🏻❤
@ABUKUTTYMH
@ABUKUTTYMH Жыл бұрын
azhakaa. Paadiirk. Super🙏
@kannankannan-bp7vg
@kannankannan-bp7vg 11 ай бұрын
கங்கை காயும் காய்ந்து போக மாட்டேன் பாடல் வரிகளும் வரட்டும்
@rajmohan9163
@rajmohan9163 Жыл бұрын
If possible Need more songs. Just superb...
@kathirveluvaradarajulu8279
@kathirveluvaradarajulu8279 Жыл бұрын
Very Nice 👌👍.
@prems4833
@prems4833 Жыл бұрын
Super singing madam.
@kannankannan-bp7vg
@kannankannan-bp7vg 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@Baby-kf8tn
@Baby-kf8tn Жыл бұрын
❤ thanks ❤ God bless you 🙏🙏🙏🙏🙏🙏
@muthukumar2686
@muthukumar2686 Жыл бұрын
Super hats off
@ABUKUTTYMH
@ABUKUTTYMH Жыл бұрын
Super..azhaka. Padiirk👍
@Theethamizha4538
@Theethamizha4538 7 ай бұрын
Voice super❤
@SafiraAzim
@SafiraAzim 3 ай бұрын
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா குழு : பச்சரிசி மாவிடிச்சு மாவிடிச்சு சர்க்கரையில் பாகு வெச்சு பாகு வெச்சு பாகு வெச்சு சுக்கிடுச்சு மிளகிடுச்சு மிளகிடுச்சு குழு : பக்குவமா கலந்து வெச்சு கலந்து வெச்சு கலந்து வெச்சு அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்தோம் அம்மனவ எங்களையும் காக்க வேணும் காக்க வேணும் தாய் ஆண் : { மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம் } (2) ஆண் : { மானோட பார்வை மீனோட சேரும் } (2) மாறாம என்னைத் தொட்டுப் பேசும் இது மறையாத என்னுடைய பாசம் ஆண் : மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம் ஆண் : { போட்டுன்னா பொட்டு வச்சு வெட்டுன்னு வெட்டிப்புட்டு பட்டுனு சேலையைக் கட்டி எட்டு வச்சு நடந்துகிட்டு } (2) கட்டுன்னா கட்டிப்புட்ட நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட வெட்டும் இரு கண்ணை வச்சு என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட பெண் : கட்டு அது உனக்கு மட்டும்தானா இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா எப்போதோ விட்டக்குறை மாமா அது இரு உசுர கட்டுதய்யா தானா பெண் : இது இப்போது வாட்டுதுன்னு பாட்டு ஒன்ன அவுத்துவிடு மதுர ஆண் : மரிக்கொழுந்து வாசம் பெண் : என் ராசாவே உன்னுடைய நேசம் ஆண் : அடி மதுர மரிக்கொழுந்து வாசம் பெண் : என் ராசாவே உன்னுடைய நேசம் பெண் : ……………………………… பெண் : { மெட்டுன்னா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிக்கிட்டு கட்டுனா ராகம் என்னும் மாலை ஒன்னை கட்டிப்புட்டு } (2) சுத்துனா சுத்தி அத என் கழுத்தில் போட்டுப்புட்ட ஒன்ன மட்டும் விட்டுட்டு தாலி கட்ட மறந்துட்ட ஆண் : நீதானே என்னுடைய ராகம் என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம் ஏழெழு ஜென்மம் உன்னைப் பாடும் உன்னோட பாட்டுக்காரன் பாட்டும் ஆண் : என் மனசேனோ கிறங்குதடி சிறகடிச்சுப் பறக்குதடி மதுர பெண் : மரிக்கொழுந்து வாசம் ஆண் : என் ராசாத்தி உன்னுடைய நேசம் பெண் : மானோட பார்வை மீனோட சேரும் ஆண் : மானோட பார்வை மீனோட சேரும் பெண் : மாறாம என்னைத் தொட்டுப் பேசும் ஆண் : இது மறையாத என்னுடைய பாசம் பெண் : மதுர மரிக்கொழுந்து வாசம் ஆண் : என் ராசாத்தி உன்னுடைய நேசம் மதுர மரிக்கொழுந்து வாசம் பெண் : என் ராசாவே உன்னுடைய நேசம் தமிழ் அரட்டை அறை எங்க ஊரு பாட்டுக்காரன் ஆல்பத்தின் மற்ற பாடல்கள் அழகி நீ பேரழகி பாடல் வரிகள் அழகி நீ பேரழகி பாடல் வரிகள் எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல் வரிகள் எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல் வரிகள் ஜிங்கினாக்கு ஜினாக்கு பாடல் வரிகள் ஜிங்கினாக்கு ஜினாக்கு பாடல் வரிகள் பேச்சி பேச்சி பாடல் வரிகள் பேச்சி பேச்சி பாடல் வரிகள் செண்பகமே செண்பகமே (பெண் பதிப்பு) பாடல் வரிகள் செண்பகமே செண்பகமே (பெண் பதிப்பு) பாடல் வரிகள் செண்பகமே செண்பகமே (ஆண் பதிப்பு) பாடல் வரிகள் செண்பகமே செண்பகமே (ஆண் பதிப்பு) பாடல் வரிகள் செண்பகமே செண்பகமே டூயட் பாடல் வரிகள் செண்பகமே செண்பகமே டூயட் பாடல் வரிகள் மூலம் சேர்க்கப்பட்டது சாந்தி பகிரவும் விளம்பரம் கோழி கூவும் நேரம் ஆச்சு கோழி கூவும் நேரம் ஆச்சு பாடல் வரிகள் சாக்லேட் சாக்லேட் பாடல் வரிகள் சாக்லேட் சாக்லேட் பாடல் வரிகள் ஆட்டோகிராப் மனசுக்குள்ளே தாகம் பாடல் வரிகள் இது கலைஞர்கள் உலகம் பாடல் இது கலைஞர்கள் உலகம் பாடல் வரிகள் களவாணி களவாணி பாடல் வரிகள் லைலா லைலா நானே பாடல் லைலா லைலா நானே பாடல் வரிகள் சொர்க்கம்தான் சுகம் பாடல் சொர்க்கம்தான் சுகம் பாடல் வரிகள் தங்க நிலவே பாடல் தங்க நிலவே உன்னை பாடல் வரிகள் நீ போதும் எனக்கு நீ போதும் எனக்கு பாடல் வரிகள் வாம்மா தேவி பாம்பின் வடிவாக பாடல் வாம்மா தேவி பாம்பின் வடிவாக பாடல் வரிகள் அடிக்குறிப்பு லோகோ படத்தில் தமிழ்2 பாடல் வரிகள் உள்ளது © 2023 - www.tamil2lyrics.com வீடு திரைப்படங்கள் பங்குதாரர்கள் தனியுரிமைக் கொள்கை தொடர்பு கொள்ளவும்
@anilkripandd9740
@anilkripandd9740 Жыл бұрын
Madam vanakkam.. I am follower of yours from Trivandrum kerala... And an amateur singer too.. For years am following your videos. Can you sing female portion of Sundari kannaal oru seythi and post for male singers
@manimelody8094
@manimelody8094 6 ай бұрын
Super
@mathavans5661
@mathavans5661 7 ай бұрын
Thanks for you
@Msg2Ganesh
@Msg2Ganesh 8 ай бұрын
Well sung Female voice
@jeevapalanisamy6365
@jeevapalanisamy6365 Жыл бұрын
super
@Theethamizha4538
@Theethamizha4538 7 ай бұрын
Ennudan recording la paada mudiuma
@HomeSweetHome-qe1sg
@HomeSweetHome-qe1sg 5 ай бұрын
Nice
@perumalscreen2823
@perumalscreen2823 7 ай бұрын
Ok supar
@vigirajen1471
@vigirajen1471 11 ай бұрын
can you load Kohli kuvum nerathila song karaoke for male? please please❤
@siman471
@siman471 11 ай бұрын
Thanks for the track. Please make scrolling lyrics
@rajagopal2949
@rajagopal2949 11 ай бұрын
Tqsm
@Sureshb-k4z
@Sureshb-k4z Жыл бұрын
Super madam ennaku konjam pattu sollikudngo
@muthulakshmi8775
@muthulakshmi8775 10 ай бұрын
Super sister but song line Vara late aguthu
@Aanmikam
@Aanmikam 7 ай бұрын
@ganeshancs341
@ganeshancs341 Жыл бұрын
ചേച്ചിയുടെ karoke എനിക്കിഷ്ടാ..... ഞാൻ മലയാളിയാണ്..... എനിക്കു 2 സോങ്ങിന്റെ male karoke തരാമോ 1, kanna enn selakulle (jaihind tamil film song) 2,thottal poo malarum... (new- s j & simran song.)
@sivakumarcalicut8794
@sivakumarcalicut8794 3 ай бұрын
Hi
@RavirajaRaviraja-c2u
@RavirajaRaviraja-c2u 8 күн бұрын
வரிகள் தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும்
@poobalanpoo
@poobalanpoo 7 ай бұрын
Mudiyum
@ramakrishnanc2127
@ramakrishnanc2127 Ай бұрын
Mm❤😂
@samujeyalakshmi7607
@samujeyalakshmi7607 6 ай бұрын
S
@ArulRaj-k3q
@ArulRaj-k3q 11 ай бұрын
Padal vari leatta varudhu
@ravijc184
@ravijc184 11 ай бұрын
😅if you dont mind Bairavi plise sent mee your teliphone numbur Ravi France
@mohamedreyal9713
@mohamedreyal9713 3 ай бұрын
Super
@rajmohan9163
@rajmohan9163 Жыл бұрын
Nice.
@SivarasaKarththika
@SivarasaKarththika Ай бұрын
@rajagopal2949
@rajagopal2949 10 ай бұрын
Tqsm
@rajagopal2949
@rajagopal2949 10 ай бұрын
Tqsm
@rajagopal2949
@rajagopal2949 6 ай бұрын
Tqsm
@rajagopal2949
@rajagopal2949 6 ай бұрын
Tqsm 🙏
karaoke for male | Mayanginen solla | Bairavi Gopi
4:17
Bairavi Gopi
Рет қаралды 3,7 М.
karoke for Male | Rosappo chinna rosapoo | Bairavi Gopi
4:13
Bairavi Gopi
Рет қаралды 5 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Valaiyosai kala kala kalavena  karoke for male singer
5:05
jijesh kunnummal
Рет қаралды 89 М.
Thaana vantha santhaname/ Karaoke for male/Ooru vittu ooru vanthu/ Ilaiyaraja
5:13
Karaoke for Male | Germaniyin Senthen malare | Bairavi Gopi
5:42
Bairavi Gopi
Рет қаралды 40 М.
Pothi Vacha malligai / Karaoke for male / Bairavi Gopi
4:31
Bairavi Gopi
Рет қаралды 71 М.
Thendral Vanthu ennai thodum | Karaoke for male | Bairavi Gopi
4:27
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН