மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம் மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம் மானோட பார்வை மீனோட சேரும் மானோட பார்வை மீனோட சேரும் மாறாம என்னைத் தொட்டு பேசும் இது மறையாத என்னுடைய பாசம் மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம் பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு பட்டுன்னு சேலையை கட்டி எட்டு வச்சு நடந்துகிட்டு பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு பட்டுன்னு சேலையை கட்டி எட்டு வச்சு நடந்துகிட்டு கட்டுன்னா கட்டிப்புட்ட நெஞ்ச கொஞ்சம் தட்டிப்புட்ட வெட்டும் இரு கண்ண வச்சு என்ன கட்டி போட்டுப்புட்ட கட்டுறது உனக்கு மட்டும் தானா இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா எப்போதோ விட்ட குறை மாமா அது இரு உசுர கட்டுதய்யா தானா இது இப்போது வாட்டுதென்ன பாட்டு ஒண்ண அவுத்து விடு மதுர... மரிக்கொழுந்து வாசம் என் ராசாவே உன்னுடைய நேசம் அடி மதுர மரிக்கொழுன்து வாசம் என் ராசாவே உன்னுடைய நேசம் ம்ம்... ம்ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்ம்... தந்த நன ந... தந்த நன ந... தந்த நன ந... தந்த நன ந... மெட்டுன்னா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிகிட்டு கட்டுன்னா ராகம் என்னும் மாலை ஒண்ண கட்டிப்புட்டு மெட்டுன்னா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிகிட்டு கட்டுன்னா ராகம் என்னும் மாலை ஒண்ண கட்டிப்புட்டு சுத்துன்னா சுத்தி அதை என் கழுத்தில் போட்டுப்புட்ட ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட தாலி கட்ட மறந்துபுட்ட நீதானே என்னுடைய ராகம் என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம் ஏழெழு ஜென்மம் உன்னை பாடும் உன்னோட பாட்டுக்காரன் பாட்டும் என் மனசேனோ கெறங்குதடி செறகடிச்சு பறக்குதடி மதுர... மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம் மானோட பார்வை மீனோட சேரும் மானோட பார்வை மீனோட சேரும் மாறாம என்னைத் தொட்டு பேசும் இது மறையாத என்னுடைய பாசம் மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம் மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம்
@srinivasankannan66616 жыл бұрын
செய்யது சிக் p p
@indraindra10366 жыл бұрын
செய்யது சிக்கந்தர் m
@murugesankesavan33366 жыл бұрын
Excellent Bro.
@ganeshseenappa10716 жыл бұрын
செய்யது சிக்கந்தர்
@bhavanichinnasamy93045 жыл бұрын
Fullsongsdownload
@sundaramkumar3 жыл бұрын
பேருந்தில் கேட்கையில் மனசில் இளையராஜாவும் ... கண்களில் மனதுக்கு பிடித்தவளும் / பிடித்தவருமாக பயணம் செய்யும் பொது.... மனம் சிலிர்க்கும் , இறக்கை கட்டி பறக்கும் . இனிமையான நேரங்கள் / இனிமையான பயணங்கள்
@msquarereviews29475 күн бұрын
Village side private bus la ipd songs kekradhu Thani feeling dha
@pugalraj31853 ай бұрын
இந்தப் பாடல் எழுதிய கவிஞர் ஒவ்வொரு வரிகளையும் அவ்வளவு நேசித்து ரசித்து எழுதி இருக்கிறார் அந்த கவிஞருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அந்த கவிதை வரிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் பாடிய இருவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@sudhakark75863 жыл бұрын
என்னை சிறு வயதிற்கு கொண்டு செல்கிறது இளையராஜாவின் இசை.. 90 களில் வாழ்ந்த சொர்க்கம் கண் முன் விரிகிறது..
@tamilelavan75242 жыл бұрын
குறைந்த பட்சம் ஒரு பத்தாயிரம் முறையாவது கேட்டிருப்பேன் லவ் யூ ராமராஜன் சார்
@mbjt23423 жыл бұрын
இந்தப் பாடலுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது...! என் சிறுவயது அன்பானாவள் ஒரு விழாவில் நடனமாடிய பாடல்... நடந்து 31 வருடங்கள் ஓடோடிவிட்டது.... ஆனாலும், இந்தப் பாடல் கேட்டவுடன் அவள் ஆண் வேடமிட்டு ஆடியது நினைவிற்கு வருவதுடன், என் கண்ணில் என்னையறியாமல் கண்ணீர் சுரக்கும்...!! அவள் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ வேண்டும்...!!
@kathirvel10933 жыл бұрын
அவரை நீங்கள் காதலித்தீரா?
@kalimuthu17293 жыл бұрын
Super nanba
@mbjt23423 жыл бұрын
@@kathirvel1093 Yes sir
@vijayambi4492 жыл бұрын
😍😍😍ராமராஜன் பாடல்களிலே முதன்மையான கிராமத்து ஹிட்ஸ்👏👏👏
@parirajan78016 жыл бұрын
இந்த பாட்டுக்கு மயங்காத தமிழன் இல்லை மயங்காதவன் தமிழனே இல்லை
@mohamedaskar26015 жыл бұрын
Super. Bro.
@ponekavnin29583 жыл бұрын
தமிழன் பாடல்
@hemasomu3787Күн бұрын
அருமை
@SriniVasan-ud8ki2 жыл бұрын
இனிமேலும் இந்த மாதிரி ஒரு பாடல் வரவே வராது என் மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது இந்தப் பாடல் எனது மகள் எனது மகன் எனது மனைவி இந்தப் பாட்டை கேட்டவுடன் எங்கள் வீட்டில் கொண்டாட்டம் இளையராஜா இசை கடவுள்
@Muthukumar-xv1qw4 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா😍😍 Yesterday Today Tomorrow Forever composer Maestro Illayaraja ..
@s.arasans.arasan88233 жыл бұрын
மதுரைக்கு பெருமை சேர்த்த இந்த பாடல் அழகு அழகு அருமை ராமராஜன் அண்ணா நடனம் சூப்பர்
@mpradeep50265 жыл бұрын
80% பேருந்தில் இந்த பாட்டு கண்டிப்பா ஒலிக்கும் .
@sankariekanathan32384 жыл бұрын
Yes really brother
@Kulanthairajmedia794 жыл бұрын
Yes sir கரெக்டா சொன்னிங்க
@seaju66973 жыл бұрын
Ipovum itha play panitu irukanga
@kamalvk79163 жыл бұрын
100%
@muniexpresstv2 жыл бұрын
1000 முறை கேட்டாலும் ...சலிக்காத. Sweet song
@ek88724 жыл бұрын
80's,90'sல படங்களிலும் பாடல்களிலும் மதுரை அழகா இருந்துச்சி இப்ப மதுரைய எதோ ரவுடிகளோட தலைநகரம் போல சித்தரிக்கிறானு
பொசுக்குன்னு 4 நிமிடம் போயிடுது .. அருமையான இசை அழகான வரிகள் காந்த குரல்கள். extra extra..
@thillaisabapathy92493 жыл бұрын
நெத்திசூடி அசைய .. கொண்டையில் பூச்சரம் சரிய புடவை அழகில் அழகு கன்னி சாந்தி பிரியா.. மரிக்கொழுந்து வாசம் போல தன் காதலின் நேசத்தில் சுவாசித்த தாலி கட்ட மறந்த பாட்டுக்காரன் ராமராஜன்.. கங்கை அமரனின் அடுக்கு சந்தங்களுக்கு ஏற்ப குரலோசை தந்த சின்னக்குயில் சித்ரா.. மனோ.. மதுரை மரிக்கொழுந்து வாசத்தில் இசை வாசம் தந்த எங்க ஊர் பாட்டுக்காரன் இளையராஜா...
@vijayambi449 Жыл бұрын
யாரெல்லாம் 2023 இந்த பாடலை கேட்பவர்கள் ❤❤❤ ராமராஜனின் கிராமத்து அருமையான பாடல் இந்த பாடலை எடுத்த இடம் 😍மதுரை😍🙏🏻🙏🏻அழகர் கோவில் 😃😃😃
@maniraja58455 жыл бұрын
இசை அரசனின் பாடல் கேட்கும் போது எல்லாம் தியானம் செய்த புத்துணர்வு கிடைக்கும். மனதின் மருத்துவர் எங்கள் பண்ணைப்புரம் நாயகன்
@rogangan33785 жыл бұрын
Maybe J
@hajibaba37584 жыл бұрын
இந்த பாட்டைலாம் ஹெட்போன்ல கேட்பதை விட பஸ்ஸில் போகும் போது கேக்கரப்ப தான் செம்மயா இருக்கும்
@vellingirigiri41374 жыл бұрын
Super
@maranamirthalingam55294 жыл бұрын
Tanjore to pattukkottai
@maranamirthalingam55294 жыл бұрын
Tanjore to pattukkottai 1990 march
@hajibaba37584 жыл бұрын
@Kurmi Nachle சூப்பர் ண்ணே
@selvamthiyagarajan71843 жыл бұрын
Cuddalore to pondy
@venkatesanmoonvenkatesanmo57463 жыл бұрын
இனி யாராலும் பிறப்பிலும் சரித்திரம் படைக்க முடியாது மதுர மரிக்கொழுந்து அண்ணன் ராமராஜன்
@gunasekar82642 жыл бұрын
இன்னும் எங்கள் ஊர் திருவிழா வில் என் மனைவி பார்த்த இந்த பாடல் மனதில் அற்புதம் ஆனந்தம் ❤️❤️❤️ 80s நாங்கள் கொடுத்து வை🙏🙏
@niasentalks81683 жыл бұрын
மிக அருமையான பாடல் 🎶🎶😍 எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை ❤2022-ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍🙋♀️🙋♀️🙋♀️
@mariappane95132 жыл бұрын
Mm
@srinivasanagencies25864 жыл бұрын
ஒரு கிராமத்து சூழ்நிலை இல் ஏற்படும் ரம்யமான பாடல் ...வரிகள்... இசை...அருமை அருமை
@changaihabhuvana84263 жыл бұрын
Super songs Very niss
@EswaranEawaran-l8z3 ай бұрын
தமிழ் மொழியின் அழகைப் மென் மேலும் அழகாக செதுக்குறார் இசை அரசன் ராஜா ❤
@tamillsongs80612 жыл бұрын
இந்த பாடலை எத்தனை தடவை கேட்டலும் சாலிக்கது
@saravananv88173 жыл бұрын
தமிழருக்கு கிடைத்த மிகப் பெரிய வரம் இளையராஜா
@Ravi-ne8uz3 жыл бұрын
தமிழ்நாடே இந்த இசைக்கு அடிமை இளையராஜா சார் 👍
@raja-jx3kk3 жыл бұрын
Yes..
@mugunthanjaya66973 жыл бұрын
நான் காதலிக்க தூடங்கிய காலம் ,,, அருமை 80 90 காலம் போல் வர்மா நண்பர்களே , என்னை போல 80 90 கிட்ஸ் க்கு தான் theerium
@venkatesanp463 жыл бұрын
ஆமாம் நண்பா
@kamalikamali29343 жыл бұрын
Hi enakum entha song pitikkum naa 2 k kits 🤗
@thillaisabapathy924911 ай бұрын
முதல் வரிகளில் மாவுவிளக்கு செய்யும் முறை சொன்ன பாடல் வரிகள்..... நெத்திசூடி அசைய .. கொண்டையில் பூச்சரம் சரிய புடவை அழகில் அழகு கன்னி .. மரிக்கொழுந்து வாசம் போல தன் காதலின் நேசத்தில் சுவாசித்த தாலி கட்ட மறந்த பாட்டுக்காரன் ராமராஜன்.. கங்கை அமரனின் அடுக்கு சந்தங்களுக்கு ஏற்ப குரலோசை தந்த சின்னக்குயில் சித்ரா.. மனோ.. மதுரை மரிக்கொழுந்து வாசத்தில் இசை வாசம் தந்த எங்க ஊர் பாட்டுக்காரன் இளையராஜா...
@kasirajan677911 ай бұрын
0:55 😊
@astrodr.ranjani99163 жыл бұрын
மன அழுத்தம் உள்ளவர்கள் இது போன்ற பாடல்களை கேட்டால் மனம் ரிலாக்ஸ் ஆகும்
@sudharavichandran8523 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் 👌👌👌👌👌
@SenthilKumar-gz1ll3 жыл бұрын
yes true
@chinthababy96123 жыл бұрын
S
@dillibabudillibabu5713 жыл бұрын
Super akka
@swethaswetha19923 жыл бұрын
Fact
@yesnews82914 жыл бұрын
வருடங்கள் பல கடந்தாலும் இசைஞானி இளையராஜா இசையும் பாடலும் மாறாது நன்றி இசைஞானி இளையராஜா ஐயா
@beemarao46784 жыл бұрын
Hi
@jayapalanm12564 жыл бұрын
Isai kadavul Ilayaraja
@Arjunan19884 жыл бұрын
*_இனி நினைச்சாலும் இந்த மாதிரி ஒன்றை அமைக்க முடியாது, வணங்குகிறேன் இந்த பாடலுக்காக உழைத்தவர்களை_*
@rajamohamedmohamed64354 жыл бұрын
Neegal vanaga vandeyathu ilayarajavoku intha pattuku voer kudutkarathu music than
@Arjunan19884 жыл бұрын
@@rajamohamedmohamed6435 *அப்படி சொல்லிவிட முடியாது, பாடல் எழுதிய கங்கை அமரன், பாடிய மனோ சித்ரா, கோரஸ் பாடகர்கள், இசைக் கலைஞர்கள், இசைக்கருவிகள், தயாரித்த தயாரிப்பாளர் இப்படி எல்லோரும் சேர்ந்து பிரசவித்த அழகான குழந்தை இந்தப்பாடல் ஒரு கூட்டு முயற்சி* 💕
@rajamohamedmohamed64354 жыл бұрын
@@Arjunan1988 eruthalum ilayarajavin music than best
@kiranrathinavelu82304 жыл бұрын
Hmmm. Fine
@kiranrathinavelu82304 жыл бұрын
♥♡☆■?die die Welt,
@suganthiram-tm6rp9 ай бұрын
இந்த காலத்தில் எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த மாதிரி பாடல் நமக்கு கிடைக்காது ❤❤❤❤❤❤❤❤❤❤
@kathiravankathiravan34763 жыл бұрын
என்ன தவம் செய்தோனோ தமிழராய் பிறந்ததற்கு என்ன ஒரு அருமையான இசை
@carpenterbalamurali11333 жыл бұрын
மதுரை மரிகொழுந்து வாசம் நாம் தமிழராய் வாழ்வது இந்த உலகமே பேசும்
@KarthikKarthik-gq8mj3 жыл бұрын
Unmai
@anniyanda38176 жыл бұрын
தமிழ் கோயில்கள் மெர்சலாக இருக்கின்றன. கலை வடிவமைப்பு திறமை மிகவும் அற்புதமாக இருக்கின்றன. Amazingly Beautiful Ancient Thamizh Culture & Thamizh Arts.
2050 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்கள் நண்பர்களே
@lucky_sreeabi Жыл бұрын
Yes sure bro
@srikumaran38313 жыл бұрын
ஏழேழு ஜென்ம ம் உன்னபாடும் நல்ல பாடல் வரிகள் பிடித்த வர்கள் லைக் போடுங்கள் இசை நண்பர்களே
@siva-vy2uh2 жыл бұрын
2023 லிம் ரசிக்க போவது யாரு... 😆😆இந்த பாட்டோட நடன அமைப்பு, இசை, பாடல் வரிகள் என அனைத்துமே உள்ளம் கொள்ளை போகுதே ♥️♥️👍🏻
@Munuswamy-zc7kp2 жыл бұрын
இறுதிக்காலம் வரை கேட்கலாம்.
@shajibegum20282 жыл бұрын
Me. 10.9.2022
@malai094 жыл бұрын
பேருந்து பயணம் என்றாலே ராமராஜன் பாட்டு தான்டா..👍👍👍
@p.shirajulhameed27213 жыл бұрын
Haha
@thangaraju1242 жыл бұрын
ராஜா.இளையராஜா.தான். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மதுரை மண்வாசனையே தனி இந்தப் பாடலை கேட்கும் பொழுது பழைய ஞாபகம் நான் சேலம்
@mujeebm434 жыл бұрын
As a Malayalee, I want to say this song not merely good........, its so fantastic, awesome and attractive .We never can watch such indigenous South Indian /Dravidian songs in any other language other than Tamil. My Tamil Brothers, you are really blessed with a great culture and literature dates back more than 50 Centuries.👍.You only have the Only One Thirukural and Isai Gnjani.(aram , porul, imbam). Kindly be adhere with your enriched literature and folklore always. God Bless .... !!! • •
@vaishnupriyailayaraja1234 жыл бұрын
Thanks bro for your blessings
@tamilsoulfulsongs92224 жыл бұрын
நன்றி brother
@samininirmaladevi81984 жыл бұрын
True
@mujeebm434 жыл бұрын
Hilarious doesn' t imply that is funny... it is purely joyful, priceless and lively.
@marineljohana81334 жыл бұрын
tnx bro..😚😚
@duraisamyduraisamy53704 жыл бұрын
நாட்கள் ஓடி விட்டது! ஞாபகங்கள் தொலையவில்லை! மரிக்கொழுந்து வாசமுடன் நன்றியுடன்!.... டைமண்ட் தியேட்டர் திருப்பூர் 1988
நானும் திருப்பூர் தான், Diamond Theatre அப்போ இருந்து இருக்கா? 🙄😲
@maranamirthalingam55293 жыл бұрын
O my God
@pravinkumar-vj5fn4 жыл бұрын
Lockdown June 2020👌👌கிராமத்தின் வாசம் வீசுகிறது இளையராஜாவின் இசை வழியாக....💚💚💚🌾🌾🌾
@sathya8796 Жыл бұрын
என்றும் இளையராஜா இசைய அனைவருடைய மன அமைதிக்கு. ...
@manhunter8213 жыл бұрын
Why we need Bollywood ?? When we have south Indian cinema ...which is one thousand times better than Bollywood. Tamil fan from Karnataka....a pakka kannadiga fan of Ilayaraja sir....super !!! Just superb. Can't understand one word but just superb
@cartoonplanet1342 жыл бұрын
Nice Bro 👍
@thillaisabapathy92494 жыл бұрын
மலரும் பூவுக்கு வாசனை தந்த இயற்கை.. அதுவே துளிர்த்த கொழுந்து இலைக்கு வாசனை தந்தது.. அந்த கொழுந்தின் வாசத்தில் தன் காதலியின் நேசத்தை சுவாசித்து மனோவின் குரலில் பாடும் கிராமத்து நாயகன் ராமராஜன்.. அம்மனுக்கு நீராட்ட தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு .. அந்த பாட்டுக்காரன் நேசத்தையும் வாசத்தையும் பாடும் கன்னி அழகு சாந்தி பிரியா.. கங்கை அமரனின் அடுக்கு சந்தங்களுக்கு ஏற்ப குரலோசை தந்த சின்னக்குயில் சித்ரா.. பாடலின் சொல்லாட்டத்தில் கலந்த இசை தந்த இசை எங்க ஊர் பாட்டுக்காரன் இளையராஜா ...
@saravanansandy16732 жыл бұрын
இது ஒரு வகையான மது வகையான பாடல்.... எத்தனை முறை கேட்டாலும் போதை தரும்..
@thowfiqtvservice66673 жыл бұрын
மேனுவல் இசைகருவி மூலம் வந்த அத்தனைபாடல்களும் அருமை இசையின் ராஜன்
@kishorkulangarakishorkulan19052 жыл бұрын
ഇ പാട്ടുകൾ കേൾക്കുമ്പോൾ തമിഴ്നാട്ടിലെ ഗ്രാമങ്ങളിൽ എല്ലാവിടത്തും നടക്കാൻ തോന്നുന്നു
@manojkumargangadharan92632 жыл бұрын
സത്യം.
@kavithamahesh3963 Жыл бұрын
❤என் இளமை பருவத்தில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது இப்பாடல்,கிராமத்து பெண்களுக்கு வரப்பிரசாதம் தான் 🎉
@pakkiyarajv40692 жыл бұрын
தமிழை போன்ற ஒரு மொழி இந்த உலகில் இல்லை என் உயிர் தமிழ்
@arivuselvam59144 жыл бұрын
இந்த பாட்டுக்கு 100 ஆஸ்கார் விருது கொடுத்தாலும் ஈடாகாது!
@dineshm1354 жыл бұрын
A.DHARMA
@aravinthanrasalin92404 жыл бұрын
Yes
@vengadeshwaran30784 жыл бұрын
Thappu Thappu
@riviereganessane91284 жыл бұрын
Oskar Pattu evanukku theriyum anal Inda pattil sookadha tamizane illai
@Spkalai-0073 жыл бұрын
2022 ல யாரெல்லாம் இந்த song கேட்குறீங்க 😄😄😄
@DO_OR_DIE0083 жыл бұрын
3.1 2o22 12.ooam
@thillaisabapathy92495 жыл бұрын
நேசம் கொண்டவள் மரிக்கொழுந்தாக வாசிப்பாள் ... ஈர்ப்பின் மணம் கற்றாழை என்றால் .. நேசத்தின் வாசனை மதுரை மரிக்கொழுந்து ... வெட்டிவெர் வாசம் எதை சொல்லும் ஆசையை சொல்லுமா .. இல்லை காமத்தை சொல்லுமா?... எட்டி போட்டு நடந்த என் கிராம கன்னிகள் ... இப்போது எங்கே நடக்கிறார்கள் ?.. தமிழ் மண்ணின் மணம் சொல்லும்.. இடை ..உடை .. இசை .. பாடல் .. காட்சிகள்..
@jsenthilkumarjayapal3512 Жыл бұрын
❤ மிகவும் அருமையான பாடல் ஒவ்வொரு முறையும் இந்தப் பாடலைக் கேட்கும் போது பழைய காலத்திற்கு செல்கிறது
@sureshb34493 жыл бұрын
விடியற்காலையில் இந்த பாடல் ஓளிக்கும் போது ஒருவித சந்தோசம் வந்துவிடும்
@vijayambi449 Жыл бұрын
ராமராஜன் பாடல்கள் கிராமத்து பாடல் முதன்மையான பாடல் இதுதான் கிராமத்து காதல் காவியம் மதுரை மரிக்கொழுந்து வாசம் 🔥🔥🔥
@musicbuddys55532 жыл бұрын
இளையராஜாவின் பாடல்களை கேட்டால் மன அழுத்தம் வராது
@tino.a.t2471 Жыл бұрын
அருமையான பாடல் , ராமராஜன் ❤நிஷாந்தி அருமையான நடிப்பு மற்றும் பட்டுப் புடவை தலையில் மல்லிகை பூ , வேட்டி சட்டை துண்டு, கோயில், மனோ🎤🎤சித்ரா 🎼🎵🎶🎻🎻🎻🎹🎸இசைஞானி இளையராஜா 👍எல்லாமே 👍super. 🙏
@tamilbeatfl6pk2 жыл бұрын
நான் நெறய பாடல் கேட்டிருக்கேன் ஆனால்.அதை திரும்ப கேட்கும்போது உணர்ச்சி இருக்காது.ஆனால் பெரும்பாலான இளையராஜா பாடலின் நடுவில் என்னை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.அதுபோல இந்த பாடல். இசைகடவுள் இளையராஜா 🔥
@loki75974 жыл бұрын
இந்த பாடலை பேருந்து பயணத்தின்போது கேட்டு மெய்மறந்துள்ளேன் அவ்வப்போது
@haroonrash114 жыл бұрын
yeah😍💖..
@barathbabu27094 жыл бұрын
இந்தப் பாடலை கிராமத்துல SummerSeason la கிராமத்து Private Town Bus la போகும் போது கேட்டால் அப்படி ஒரு மனதை கவரும் வகையில் ஒரு தருணம்.......💯🤩😍🥰👌🏻🎤🎙️🎧🎚️🎻🪕🎸🎺🎷🎹🎶🎶🎼🥁😎🔥
@kathirserumadar76096 ай бұрын
காதலும் கல்யாணமும் இது போன்ற பாடல் தான். அற்புதமான பாடல் இசை . இந்த பாடல் போன்று வாழ்க்கை வருமா..
@kogul.c11713 жыл бұрын
உலகின் அதிசயங்களில் ஒன்று "இளையராஜா"
@kulanthairaj.media1112 жыл бұрын
இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???
@kanisdays1799 Жыл бұрын
❤️❤️
@revengerreturns7752 Жыл бұрын
Me
@sakthivelsakthi9926 Жыл бұрын
Me.😘😘
@blockyman3233 ай бұрын
Till my death
@espritrays2 жыл бұрын
இளையராஜா, மனோ, சித்ரா, ராமராஜன், நிஷாந்தி என அனைவருக்கும் மேலும் புகழ் பெற்று தந்த பாடல் ( 21.01.2023 )
@krishkrish3718 Жыл бұрын
என்னடா பாட்டு என்னா மைண்ட்ல எழுதி இருப்பாங்க vera leval❤😂🎉
@Aalim-o1p2 жыл бұрын
என்றும் மக்களின் ஒரே நாயகன் திரு.ராமராஜன் அவர்கள் மட்டும்தான் oru time la Tamil cinema and stars ah Kathi Kalanga Vitta Sambavakarar😌👑🔥
@manikandanyugesh84423 жыл бұрын
2022ல் யாரெல்லாம் இந்த பாடலை பார்க்கிரீர்கள்
@Kulanthairajmedia794 жыл бұрын
நீதானே என்னுடைய ராகம் என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம் ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும் உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்.???
@AGATHEESHWARANКүн бұрын
2025 யாரெல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்
@sumathithangavel48035 жыл бұрын
இந்தப் பாட்டு கேக்கறப்ப பாக்கறப்ப எனக்கு ஒரு விஷயம் தான் ஞாபகத்துக்கு வரும் நான் பருவமடைந்து தாவணி பாவாடை அணிந்திருந்தேன் இதில் வரும் கதாநாயகி கட்டிடக்கலை தாவணி பாவாடை நேவி ப்ளூ அன்னைக்கு சீசன் நான் 1995 இருந்து 1998 வரைக்கும் பர்சனாலிட்டி இப்படித்தான் இருக்கும் இந்த மாதிரி தாவணி பாவாடை நான் என்னுடைய பர்சனாலிட்டி அந்த ஏக்கத்துடன் பார்ப்பேன் இந்த பார்த்தேன் அது தான் ஞாபகத்துக்கு வருது சின்னத் திருத்தம் கதாநாயகி இரட்டை ஜடை நான் ஒத்த ஜடை தாவணி பாவாடை என்னுடைய பர்சனல் இப்படி தான் இருக்கும்
@srinivasmuniswamy24545 жыл бұрын
Supper
@senthilkumarrajendran50435 жыл бұрын
Really good
@senthilkumarrajendran50435 жыл бұрын
Good
@gandhakumar5 жыл бұрын
மண்வாசனை மாறாத ஞாபங்கள் மனதை விட்டு நீங்காது
@ramum89005 жыл бұрын
S really very nice song ... R u n Madurai
@mr.mugunthanyoyo60253 жыл бұрын
2022 இந்த பாடல் வந்த பொழுது எனக்கு 5 வயது ஆனாலும் இன்று வரை கேட்கிறேன் ❤️❤️❤️❤️ திகட்டவே இல்லை 🙏
@gopinathan71374 жыл бұрын
3:15 to 3:30 இந்த இடத்துக்காகவே ஆயிரம் தடவை இந்த பாட்டை கேட்டிருக்கிறேன்... கேட்டு கொண்டிருக்கிறேன்.... கேட்கப் போகிறேன்... காதில் நுழைந்து பாதம் வரை சிலிர்க்க வைக்கும் ராகம்... இதுக்கு மேல எதுவுமே சொல்ல தெரியல
@maranamirthalingam55294 жыл бұрын
Mee too
@kuzhanthaivel6pk4 жыл бұрын
Im also same feel
@kumar-so2ju3 жыл бұрын
Actually 3:15to 3:35 what a lyrics
@ravikumarkannan11973 жыл бұрын
மனோ சாரும் இசைஞானியும் விளையாடிருக்காங்க
@shivasaravana4 ай бұрын
இசையின் இறைவன் இளையராஜா அய்யா வாழ்க பல்லாண்டு ❤🎉😊
@Nithish143932 жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த சாங் பிடிக்கும் பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க ❤️
@ngwekantkaw002 Жыл бұрын
ာ.ည.ညြာ ု
@vishwafurnituresparamakudi56373 жыл бұрын
இதயத்திற்கு இதமான இசை அமைப்பாளர் இளையராஜா அவர்கள் மட்டுமே
@rajakumaran43552 жыл бұрын
1985.... ஒரு புதிய பேருந்து நிலையம்....வறுமையின் அப்போதைய நம்பிக்கை முகவரி... இசையாண்டவரின் (இளையராஜா) பாடல்கள் மட்டுமே.... இரவு உணவிற்கு என்றாலும், நோக்கம் இசையாண்டவரின் பாடல்களை இலவசமாய் கேட்பதுதான்...ஒரு ஐயப்பாடு...இது என்ன... அய்யா எஸ் பி பி குரலா ?.... சற்றே குழம்பிய நிலையில்..... ரசித்து ரசித்து சுவைத்த பாடல்....
@iamsraja2 жыл бұрын
Mano paadiya padal
@gkumar2622 жыл бұрын
Mano voice
@kannanr46172 жыл бұрын
இந்த படம் நல்லா இருக்கும் ரொம்ப கஷ்டமாவும் இருக்கும் 2023 யாரெல்லாம் கேக்குறீங்க.... என்னையும் அவனையும் அவன் அப்பா பிரிச்சிட்டாங்கா 😭😭😭😭 இந்த பாட்டை பாக்கும் போது அவனை மறக்க முடியாத நினைவுகள்.... மிஸ் யூ டா அர்ஜுன் ❤️❤️❤️
@sivas32753 жыл бұрын
காலம் வென்ற காவியத் தலைவர் தான்-நடிகர் ராமராஜர் அவர்கள்....
@agnessuresh58543 жыл бұрын
நீ தானே என்னுடைய ராகம் என் நெஞ்செல்லாம் உன்னுடையதாளம்... உண்மைதான்..இளையராஜா இல்லையென்றால் இரவுகளில் தூக்கமேது
@gmpchiyaankgf85003 жыл бұрын
நீ தான் என்னுடைய ராகம் என்நெஞ்சசெல்லாம் இசைஞானியோட தாளம் 💕💕💕
@HabiHabibullah-j9z2 ай бұрын
யாரெல்லாம் 2024 la இந்த பாட்ட கேக்குறீங்க
@ChinipiHariBabu-l4g2 ай бұрын
Hii❤
@NanJeeva-lh3jo2 ай бұрын
Ongappada
@dominicrajar60702 ай бұрын
30/10/2024
@ananthananth94262 ай бұрын
இப்போது கேட்டுக் கொண்டு இருக்கிறேன்
@sudhakark75864 жыл бұрын
அதிக பட்சமாக 2000 ம் ஆண்டுடன் நல்ல இசை முடிந்தது...
@balemurupi6593 жыл бұрын
No...
@WHITE_HOUSE_PARTY3 жыл бұрын
Sarithan
@shrovan41283 жыл бұрын
Illa. Ilayaraja innum irukaare!!
@martharagenciesbunk86393 жыл бұрын
ஏனுங்க இந்த பாட்டு 1000 வருஷம் அணாலும்
@sivagnanamoorthys96113 жыл бұрын
No bro... Old is always gold tha... But nowadays songs are upgrade of music avalotha
@subbubharathi76535 жыл бұрын
இசையின் மறு உருவமே நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்கள் பாக்கியம்
இனிமையான பாடலை எப்ப கேட்டாலும் மனதுக்கு அமைதி தரும்..
@Obito-c9u3 жыл бұрын
என்னுடைய பல்வேறு பாடல்களில் இதுவும் ஒன்று இசை அரசு 🙏🙏🙏💜❣️💜💜🙏🙏
@anadam23403 жыл бұрын
சரக்கு அடிக்கும் பொது, first round இந்த song la இருந்துதான் ஆரம்பிப்பேன். All moods ராஜா sir தான்
@Arun-lj1ye3 жыл бұрын
😂😂
@barathbabu2709 Жыл бұрын
இந்தப் பாடல் வெளியான ஆண்டு 1987...36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 2023 ல் கேட்கும்போது மதுரை மண்ணின் வாசம் வீசும் கிராமத்து நாயகன் ராமராஜன் Vibes❤️❤️❤️❤️💥💥💥💥🥳🥳🥳🥳
@SelvaKumar-ex8rc Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@SankaranR-ep9oc10 ай бұрын
நம்ம ஊரு பேச்சுல சொல்றேன். மண்ட கர்வம் இல்லாதவர் , அலட்டல் காட்டாமல் பேசுறவரு நம்ம நாட்டு திரு. ராமராஜன்
@sankaralwar50838 ай бұрын
பழக பழக பாலும் புளிக்கும் 🎉தேனும் திகட்டும்🎉🎉 ராஜாவின் இசை சலிக்காது ❤❤❤
@venkatmayavaram24683 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். இசை.
@chandranpachandran73713 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@munimuniyandir71644 ай бұрын
காலத்தில் அழியாத ஒரு பாடல் காதல் வரிகள்❤❤❤❤❤
@gpvcam2 жыл бұрын
நிசாந்தி நிற்பதிலும் நடப்பதிலுமே மெட்டுடன் இணைந்து இவ்வளவு அழகான ஆடல் அசைவை வெளிப்படுத்துகிறார்? இராமராஜன் ஆடலும் அழகு.
@AlbertArulPrakashRajendran2 жыл бұрын
கனகாப்பா. நிஷாந்தி இல்ல
@ilanthiraiyantamilan20482 жыл бұрын
@@AlbertArulPrakashRajendran avanga kanaga illa
@ilanthiraiyantamilan20482 жыл бұрын
@@AlbertArulPrakashRajendran avaga name nishanthi banupiriya sister avangada name santhipriya
@venkatesanvenkat48882 жыл бұрын
itu ena pudu urutta iruku inta filim vantatu 1987 karakattakaran 1989 atulatan kanaka introduced nalla pattu comments podunka face paka matinkala
@tmanikandan1381 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்... அருமையான இசை
@asiqraguman52834 жыл бұрын
Corona season la kekkuravanga yaravathu like podunga
@benedictjoseph38324 жыл бұрын
Corona illatha kaalam athu.. appadi oru porkalam..80s and 90s
@pradhapm.pradhap59554 жыл бұрын
Super bro
@sridevirajan36724 жыл бұрын
@@benedictjoseph3832 correct
@nateshasvi84013 жыл бұрын
🤸♂️🤸♂️🤸♂️🤸♂️
@gokulrk95613 жыл бұрын
இன்றும் இந்த பாட்டு இல்லாத கல்யாணமே தமிழ்நாட்டுல இல்ல😍❤️
@shafeekmedia97634 жыл бұрын
മലാളികളുണ്ടോ...ഈ വഴിക്ക്🤩🤩
@ranjithvetparasan72353 жыл бұрын
Super man..i like ur comment..
@smrp81373 жыл бұрын
Ee filim kandu addictayi
@neetumukundan30203 жыл бұрын
Yes❤️
@smrp81373 жыл бұрын
@@neetumukundan3020 ee filim onnu kandu nokku super
@moukitchen21932 жыл бұрын
அன்று வந்த பாடல்கள் ஏதோ ஒரு விதத்தில் நம் உணர்வில் கலந்து ஒன்றி இருக்கும்