ஒரே பாடலில் ..நெல்லை காந்தி மதியும்..சீர்காழி திருபுரசுந்தரியும். .காட்சி தருகிறார்களே..!!( மற்றும் பல ஊரின் தேவியர்களோடு..!
@lokeshkaruna72994 жыл бұрын
பாடல் மட்டும் அல்லாது நடனமும் அற்புதம்🙌👌😍😍😍
@famithabanu203 жыл бұрын
மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி மதுரை அரசாளும் மீனாட்சி தில்லையில் அவள் பெயர் சிவகாமி திருக்கடவூரினிலே அபிராமி தில்லையில் அவள் பெயர் சிவகாமி திருக்கடவூரினிலே அபிராமி நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி அன்னை அவள் அல்லால் ஏது கதி மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி மதுரை அரசாளும் மீனாட்சி திரிபுரசுந்தரி சீர்காழியிலே சீர்காழியிலேஏ..ஆஅ..ஆ..ஆ.ஆ திரிபுரசுந்தரி சீர்காழியிலே சிவசக்தி பார்வதி கயிலையிலே திரிபுரசுந்தரி சீர்காழியிலே சிவசக்தி பார்வதி கயிலையிலே வரம் தரும் கற்பகமாய் மயிலையிலே வரம் தரும் கற்பகமாய் மயிலையிலே வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி மதுரை அரசாளும் மீனாட்சி திருவேற்காட்டினிலே கருமாரி தென்பொதிகை நகரினிலே முத்துமாரி திருவேற்காட்டினிலே கருமாரி தென்பொதிகை நகரினிலே முத்துமாரி சமயபுரம் தன்னில் மகமாயி சமயபுரம் தன்னில் மகமாயி சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி சகல சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி மதுரை அரசாளும் மீனாட்சி ஸகக காக கா க க க ரி ம ப கா..ரி க ம க ம க ம ரி க ஸ ரி நி ரி ஸ க ரி ஸ நி த ப நி ரி க ரி ஸ ஸ ரி ம க ஸ நி த ஸ ஸ ரி நி ப ம ப ஸ ரி நி ஸ ம ரி ப ப த நி ஸ ம ப நி ஸ க ரி ஸ ரி க ரி க ஸ ரி நி ஸ நி ஸ ரி ப க ரி ப ம க ரி க ஸ ரி நி ப க ரி ஸ க ம க ம ரி ஸ ரி ஸ ஸ ரி ரி ஸ ரி நி ஸ ரி ம க ஸ நி ரி ஸ நி ம ப ஸ ம ப ரி க ரி ரி க ரி ரி க ரி ரி ஸ நி ஸ க ரி ஸ நி ப ப ம ப நி நி ஸ நி ச க ச க ச க ம க ம த ம க ரி ச நி ஸ நி த ம க ம ப நி ச மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி மதுரை அரசாளும் மீனாட்சி Madhurai Arasaalum Lyrics in English : .. Madurai arasaalum meenakshi Maanagar kaanchiyilae kaamaakshi Madurai arasaalum meenakshi Maanagar kaanchiyilae kaamaakshi Madurai arasaalum meenakshi Thillayil aval peyar sivagaami Thirukadavoorinilae abiraami Thillayil aval peyar sivagaami Thirukadavoorinilae abiraami Nellayil arul tharuvaal gaandhimadhi Nellayil arul tharuvaal gaandhimadhi Annai aval allaal yaedhu gathi .. Madurai arasaalum meenakshi Maanagar kaanchiyilae kaamaakshi Madurai arasaalum meenakshi Thiripura sundhari seerkaazhiyilae Seerkaazhiyilae..aeaaaaaaaaa Thiripura sundhari seerkaazhiyilae Sivasakthi paarvathi kailaiyilae Thiripura sundhari seerkaazhiyilae Sivasakthi paarvathi kailaiyilae Varam tharum karpagamaai mayilaiyilae Varam tharum karpagamaai mayilaiyilae Manjamena nenjil vaazhbavalae Madurai arasaalum meenakshi Maanagar kaanchiyilae kaamaakshi Madurai arasaalum meenakshi Thiruvaerkaatinilae karumaari Then pudhuvai nagarinile muthu maari Thiruvaerkaatinilae karumaari Then pudhuvai nagarinile muthu maari Samayapuram thannil magamaayee Samayapuram thannil magamaayee Sowbaghyam thandhiduvaal maakaali Sagala sowbaghyam thandhiduvaal maakaali Madurai arasaalum meenakshi Sa ga ga gaa ga gaa ga ga ga Ri ma pa gaa ri Ga ma ga ma ga ma Ri ga sa ri ni ri sa Ga ri sa nee da pa Ni sa ga ri sa Sa ri ma ga sa ni da sa Sa ri ni pa ma pa Sa ri ni sa ma ri pa Pa da ni sa ma pa Ni sa ga ri sa Ri ga ri ga sa ri ni sa Ni sa ri pa ga Ri pa ma ga ri ga sa ri Ni pa ga ri sa Ga ma ga ma ri sa ri sa Sa ri ri sa ri Ni sa ri ma ga Sa ni ri sa ni Ma pa sa Ma pa ri Ga ri ri ga ri ri ga ri ri sa ni sa Ga ri sa ni pa Pa ma pa ni ni sa Ni sa ga sa ga Sa ga ma ga ma Da ma ga ri sa Ni sa ni da ma Ga ma pa ni sa Madurai arasaalum meenakshi Maanagar kaanchiyilae kaamaakshi Madurai arasaalum meenakshi
@rathinam.rathinam51073 жыл бұрын
மதுரை மீனாட்சிக்கும்,கானக்குரலோனுக்கும் பக்தன் யான்.
@duraikutty4 жыл бұрын
After Sivaagi performance
@mganeshmuruganmganeshmurug84403 жыл бұрын
Arumaiyana video எனக்குப் பிடித்த வீடியோ
@balajikalai20104 жыл бұрын
After watch champian of champian
@chandansrinivasan79174 жыл бұрын
🙋♂️ sivaangi and ajay rocked
@kalikumarkalikumar21654 жыл бұрын
👌✌✌✌
@VenuManoharan4 ай бұрын
F@@kalikumarkalikumar2165
@annaduraiprakash9162 Жыл бұрын
யார்ரா சொன்னது. அவ maduraiya மட்டும் ஆட்சி seirathaa.... அந்த அம்மா உலகம் முழுவதும் ஆட்சி செய்ற ❤❤❤
அருமையான பாடல்.கணீர் குரலில் திரு.சீர்காழி கோவிந்தராஜன்.பாடலை பதிவேற்றம் செய்தவருகாகு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏
@kalyanasundaramjanakiraman11863 жыл бұрын
சீர்காழியில் கம்பீரமான குரல்.அருமையான பாடல்.இதை பதிவேற்றம் செய்தவருக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@dhinakarannatarajan4538 Жыл бұрын
❤
@rathnasamyg62452 жыл бұрын
ஐயா தங்கள் ஊரின் பெயரை உச்சரிக்கும் போது என்ன ஒரு பூரிப்பு உங்கள் முகத்தில் இந்த கேட்கும் போதே அனைத்து தெய்வங்களும் நேரில் இறங்கி வந்து விடுவார்கள்
@thanishkhalithwin8564 жыл бұрын
After watching super singer sofs
@venkatachalamsubbiah11024 жыл бұрын
Me
@rajavelu78942 жыл бұрын
ᒪᑭ. ᗰᒪ
@ganeshkumard38164 жыл бұрын
After shivangi and ajay performance...it was something out of the world
@venkatachalamsubbiah11024 жыл бұрын
They nailed it
@thangamuthur13333 жыл бұрын
@@venkatachalamsubbiah1102 lll ...........,,,,,,,,,, and
@bee87413 жыл бұрын
Which episode please tell
@ganeshkumard38163 жыл бұрын
@@bee8741 KZbin la iruku ji....just ajay sivangi nu search pannunga
@bhuvaneswaris84122 жыл бұрын
Ep 9
@jeyaswariofficial53592 жыл бұрын
அருமையான பாடல் சீர்காழி கோவிந்தராஜன் ஐய்யா குரல் காந்தம்
@vijayalakshmiviji60892 жыл бұрын
மீனாட்சி தாயே.... நீதான் அம்மா சரியான வழியைக் காட்டனும் 🙏🏻
@mohammedirfanirfan81432 жыл бұрын
Amma bhavadhi amma
@BalukalaiJ5 ай бұрын
எனக்குப் பிடித்தப் பாடல்களில் இதுவும் ஒன்று.
@ibrahimnoushathali72342 жыл бұрын
பாடல் & ஆடல் & இசை அருமை........குன்னக்குடி வைத்தியநாதன் இசையோ இசை.....இசையே தனின்யாகத் தெறியும்....
@subbulakshmi82654 жыл бұрын
Anyone after Sivaangi's performance... They both did justice to the song
@santhirikyaw10424 жыл бұрын
Yes
@nandakumarvishvanathan18414 жыл бұрын
Yes.. lovely
@ramachandrahanuman1484 жыл бұрын
I watched sivangi's performance many times than this song.
@saravanang69464 жыл бұрын
100%%%%
@subbulakshmi82654 жыл бұрын
@@ramachandrahanuman148 me too🙌
@prabagardarman75533 жыл бұрын
From malaysia...mkt and dr sergazhi govindarajan sir (both) are singers phanthom...never ever can touch their jathi renderastion...both ajay n shivangi put their best hand off both of them...god bless your journey
@veerapandi242 жыл бұрын
சீர்காழியிலே.....ஏ அவர் ஊரம்மா,.
@rchakrapani86183 жыл бұрын
Kunnakudi Vaidyanathan a great eccentric musician. And this song is a great work of art.
@shwethakamali82894 жыл бұрын
fallen for this song after ajay and sivaangi's performance 😍😍
@subramaniankhindi8108 Жыл бұрын
എത്ര കൂടുതൽ പറഞ്ഞാലും കുറഞ്ഞ്പോകും,അത്രയ്ക്ക് ഗംഭീരമായ നൃത്തം .ശ്രീ ശീർകാഴിഗോവിന്തരാജൻ അവർകളുടെ പാട്ടും കൂടെ പാടിയിരിക്കുന്നവരും അതി ഗംഭീരം 53 വർഷം കഴിഞ്ഞും ഈ പാട്ടിന്റെ ആസ്വാദനവും സുഖവും ഒട്ടുംതന്നെ കുറഞ്ഞിട്ടില്ല. ദേവി മധുരമീനാക്ഷി തന്നെ ഇറങ്ങവന്ന് നൃത്തം ചെയ്യും ഈപാട്ടിന് എന്ന് ഞാൻ വിശ്വസിക്കുന്നു.best kanna best.....
@sathyaboss903 жыл бұрын
Anyone after Abhilash performance. Mind blowing perfomance...
@swaminathan5964 Жыл бұрын
அம்மா மீனாட்சி பாதம் சரணம்
@rahulreghunath68892 жыл бұрын
Male : Madurai arasaalum meenakshi Maanagar kaanchiyilae kaamaakshi Madurai arasaalum meenakshi Maanagar kaanchiyilae kaamaakshi Madurai arasaalum meenakshi Female : Thillayil aval peyar sivagaami Thirukadavoorinilae abiraami Thillayil aval peyar sivagaami Thirukadavoorinilae abiraami Nellayil arul tharuvaal gaandhimadhi Nellayil arul tharuvaal gaandhimadhi Annai aval allaal yaedhu gathi ….. Male : Madurai arasaalum meenakshi Maanagar kaanchiyilae kaamaakshi Madurai arasaalum meenakshi Female : Thiripura sundhari seerkaazhiyilae Male : Seerkaazhiyilae…..ae…aaa…aa…aa…aa… Female : Thiripura sundhari seerkaazhiyilae Sivasakthi paarvathi kailaiyilae Thiripura sundhari seerkaazhiyilae Sivasakthi paarvathi kailaiyilae Varam tharum karpagamaai mayilaiyilae Varam tharum karpagamaai mayilaiyilae Manjamena nenjil vaazhbavalae Male : Madurai arasaalum meenakshi Maanagar kaanchiyilae kaamaakshi Madurai arasaalum meenakshi Female : Thiruvaerkaatinilae karumaari Then pudhuvai nagarinile muthu maari Thiruvaerkaatinilae karumaari Then pudhuvai nagarinile muthu maari Samayapuram thannil magamaayee Samayapuram thannil magamaayee Sowbaghyam thandhiduvaal maakaali Sagala sowbaghyam thandhiduvaal maakaali Male : Madurai arasaalum meenakshi Sa ga ga gaa ga gaa ga ga ga Ri ma pa gaa ri Ga ma ga ma ga ma Ri ga sa ri ni ri sa Ga ri sa nee da pa Ni sa ga ri sa Male : Sa ri ma ga sa ni da sa Sa ri ni pa ma pa Sa ri ni sa ma ri pa Pa da ni sa ma pa Ni sa ga ri sa Male : Ri ga ri ga sa ri ni sa Ni sa ri pa ga Ri pa ma ga ri ga sa ri Ni pa ga ri sa Male : Ga ma ga ma ri sa ri sa Sa ri ri sa ri Male : Ni sa ri ma ga Male : Sa ni ri sa ni Male : Ma pa sa Male : Ma pa ri Male : Ga ri ri ga ri ri ga ri ri sa ni sa Ga ri sa ni pa Pa ma pa ni ni sa Ni sa ga sa ga Sa ga ma ga ma Da ma ga ri sa Ni sa ni da ma Ga ma pa ni sa Male : Madurai arasaalum meenakshi Maanagar kaanchiyilae kaamaakshi Madurai arasaalum meenakshi
@dhanushshettigar26382 жыл бұрын
Ty
@கண்ணம்மாகாதலன்4 жыл бұрын
After Sivangi And Ajay performance ❤️
@natarajansomasundaram9956 Жыл бұрын
சீர்காழியாரின் சிரஞ்சீவித்துவமான பாடல். சீர்காழியிலே.........என்று அவர் நீட்டி முழக்கும் சங்கதி மயங்க வைக்கிறது.
@shankarramamurthy31553 жыл бұрын
No words to dsecribe...divininty touches one's heart in the free flow of divine lyrics penned in very simple words by the great Kannadasan; excellent composition by the great maestro Kunnakudi ... those days this song was a must in every corner of the village temple festivals and marraiges etc.
Meenakshi ammanin sarva alangara deeparathaniyuden sirkali Govindharajanin aalabanayil super divosonal song vegu silakkiyam arumai .🙏🌹🙏🌻🙏🌼 .
@PriyaMenaga4 ай бұрын
உலகில் உள்ள அனைத்து தெய்வமும் ஒரு பெண் உருவில் மேனக பிரியா
@ananthwilliams9833 жыл бұрын
Madurai Arasaalum Meenakshi 💐💐💐💐💐🌼🌼🌼💐💐💐
@venkateshk6681 Жыл бұрын
Sri Meenakshi Sundareswarar Portri
@PriyaMenaga5 ай бұрын
பாடல் நன்கு கவனித்தால் சொத்து சண்டை தீர்ந்து விடும்
@Aksharashrismilyyy4 ай бұрын
@@PriyaMenaga சொத்து இல்லாதவங்க
@devidevi67898 ай бұрын
என்னை காத்து அருள் தரும் என் அன்னை மீனாட்சியே துணை ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
@PriyaMenaga4 ай бұрын
ராமன் சீதை 18 முனி காளி 11 முன்பு நாகை லெட்சுமி மற்றும் நீலாட்சி கடபாக்கம் தேவசேனா மற்றும் காஞ்சி காமாட்சி கலைவாணி பிரம்மன் திருவண்ணாமலை யில் இப்போது மீனாட்சி
@VetriVel-tk6lz2 жыл бұрын
தாயே......! மீனாக்ஷி 🙏🙏🙏🙏
@manikannan5982 жыл бұрын
2022 ல் பாடல் கேட்பவர்கள் லைக் பேடுங்க
@NavaneethSagarMusic7 ай бұрын
Unmatched King of devotionals sirkazhi the legend
@henaeileen99954 жыл бұрын
After Shivangi perfomance....
@PriyaMenaga4 ай бұрын
பாடல் மட்டும் கேட்க்க மட்டும் வருடங்கள் இல்லை
@PriyaMenaga5 ай бұрын
மலையனூர் இல் பொய் புரட்டு நடக்கிறது நான் எங்கள் ஊர் போனவுடன் இருக்கிறது
@PriyaMenaga4 ай бұрын
பாடல் வரிகளை உற்று கவனிக்கவும் கடபாக்கம் அவர்களே
@Redapple..3 жыл бұрын
Three legends in this song : seerkali kovinthararajan sir , LR eswari mam and MR Vijaya mam
@PriyaMenaga5 ай бұрын
பாடல் மட்டும் வருடங்கள் யாருக்கும் இல்லை
@drexdrex609 Жыл бұрын
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எம். ஆர். விஜயா இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் ஸ்லோகம் : ………………………….. ஆண் : மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி மதுரை அரசாளும் மீனாட்சி பெண் : தில்லையில் அவள் பெயர் சிவகாமி திருக்கடவூரினிலே அபிராமி தில்லையில் அவள் பெயர் சிவகாமி திருக்கடவூரினிலே அபிராமி நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி அன்னை அவள் அல்லால் ஏது கதி ஆண் : மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி மதுரை அரசாளும் மீனாட்சி பெண் : திரிபுரசுந்தரி சீர்காழியிலே ஆண் : சீர்காழியிலே……ஏ…..ஆஅ…..ஆ…..ஆ….ஆ… பெண் : திரிபுரசுந்தரி சீர்காழியிலே சிவசக்தி பார்வதி கயிலையிலே திரிபுரசுந்தரி சீர்காழியிலே சிவசக்தி பார்வதி கயிலையிலே வரம் தரும் கற்பகமாய் மயிலையிலே வரம் தரும் கற்பகமாய் மயிலையிலே வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே ஆண் : மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி மதுரை அரசாளும் மீனாட்சி பெண் : திருவேற்காட்டினிலே கருமாரி தென்பொதிகை நகரினிலே முத்துமாரி திருவேற்காட்டினிலே கருமாரி தென்பொதிகை நகரினிலே முத்துமாரி சமயபுரம் தன்னில் மகமாயி சமயபுரம் தன்னில் மகமாயி சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி சகல சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி ஆண் : மதுரை அரசாளும் மீனாட்சி ஸகக காக கா க க க ரி ம ப கா…..ரி க ம க ம க ம ரி க ஸ ரி நி ரி ஸ க ரி ஸ நி த ப நி ரி க ரி ஸ ஆண் : ஸ ரி ம க ஸ நி த ஸ ஸ ரி நி ப ம ப ஸ ரி நி ஸ ம ரி ப ப த நி ஸ ம ப நி ஸ க ரி ஸ ஆண் : ரி க ரி க ஸ ரி நி ஸ நி ஸ ரி ப க ரி ப ம க ரி க ஸ ரி நி ப க ரி ஸ ஆண் : க ம க ம ரி ஸ ரி ஸ ஸ ரி ரி ஸ ரி ஆண் : நி ஸ ரி ம க ஆண் : ஸ நி ரி ஸ நி ஆண் : ம ப ஸ ஆண் : ம ப ரி ஆண் : க ரி ரி க ரி ரி க ரி ரி ஸ நி ஸ க ரி ஸ நி ப ப ம ப நி நி ஸ நி ச க ச க ச க ம க ம த ம க ரி ச நி ஸ நி த ம க ம ப நி ச ஆண் : மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி மதுரை அரசாளும் மீனாட்சி
@PriyaMenaga5 ай бұрын
இந்த பாடலின் வரும் வரிகள் தான் உண்மை
@mahabharatamtamil77064 ай бұрын
😅😅😮😊😅😮😢🎉un. Mb
@PriyaMenaga5 ай бұрын
காத்து இருந்து பாருங்கள்
@PriyaMenaga5 ай бұрын
எங்கு வேண்டும் என்றால் போகலாம்
@kandhasamypitchai60569 ай бұрын
ஓம் ஶ்ரீ மதுரை ஶ்ரீ மீனாக்ஷி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@kasiviswanathanviswanathan94372 жыл бұрын
அருமையான பாடல் 🙏🙏🙏🙏🙏🙏
@vijayajay8579 Жыл бұрын
One of the most beautiful more classical dancers performance this movie.... really look awesome and extraordinary song's Dr.sirgahi aiyaa
@PriyaMenaga5 ай бұрын
அங்காளபரமேஸ்வரி துணை பிறப்பில் இருந்து
@PriyaMenaga4 ай бұрын
பிரியா மீனாட்சி விதவை கோலத்தில் நினைவில் உண்டா
@vijayakumarvijayakumar19793 жыл бұрын
Very nice song and music ❤️❤️👍👍 very nice song singer of sirkali govindtharajan❤️❤️👍👍🙏🏿💯💯
@muthuraku913711 ай бұрын
பாண்டிய மன்னனின் ராஜகுமாரி பைங்கிளி கைகளில் ஏந்திய தேதி அன்னை பேச வைத்தான் அன்பு கீதம் பாட வைத்தால்
@johnthiagaraj14333 жыл бұрын
Shivangi made Madurai, proud.
@PriyaMenaga5 ай бұрын
அனைத்து என் தேவி அங்காளபரமேஸ்வரி தான் வருடங்கள் யாரும் கணக்கிட வேண்டாம்
@PriyaMenaga7 ай бұрын
அழகு வாழ்வு முட்டுகிறது
@annaduraiprakash9162 Жыл бұрын
உலத்தயே Ava than ஆளுற ❤❤❤
@sudarshanvp26603 ай бұрын
2:10 to 2:27❤aahaa
@PriyaMenaga4 ай бұрын
சக்தி பார்வதி என்று நினைவில் கொள்ளவும்
@PriyaMenaga4 ай бұрын
மதுரை மீனாட்சி மாநகர் காஞ்சி காமாட்சி தில்லை சிவகாமி தென் பொதிகை மாரி
@PriyaMenaga5 ай бұрын
தென் பொதிகை நாட்டினிலே முத்து மாரி
@muthuraku913711 ай бұрын
பாண்டிய மன்னனின் ராஜகுமாரி பைங்கிளி கைகளில் ஏந்திய தேதி அன்னை என்னை பேச வைத்தாள் அன்பு கீதம் பாட வைத்தால்
@PriyaMenaga5 ай бұрын
தென் பொதிகை நகரில் முத்து மாரி
@jayanthijayanthi109610 ай бұрын
Aya, neenga kooriyathu Mika arumaiyaana pathivu, Mika nandri, namaste 🙏
@PriyaMenaga5 ай бұрын
18 வருடங்கள்
@PriyaMenaga4 ай бұрын
சிவசக்தி பார்வதி கைலயிலே
@PriyaMenaga4 ай бұрын
பாடல் வரிகள் மட்டும்
@PriyaMenaga4 ай бұрын
குறிப்பு சிவசக்தி கையிலையிலே
@PriyaMenaga5 ай бұрын
அங்காளபரமேஸ்வரி தான் மீனாட்சி காமாட்சி எல்லாம்
@PriyaMenaga5 ай бұрын
சமயபுரம் தன்னில் மகமாயி
@santhiyashri5993 жыл бұрын
This is such an epic song sung by the legends but also Ajay Krishna bro and Sivaangi did justice for this song they both were same to same to hear ❤❤❤❤🧿💯
@PriyaMenaga5 ай бұрын
எனக்கு தான் தெரியும் அனைத்தும்
@PRKumarasamyАй бұрын
Omsakthy.abirami.Valgapukal.sirkali.🎉❤
@kamrankhan-lj1ng Жыл бұрын
SeergaLi himself onscreen!
@swaytharaman48674 ай бұрын
Nice❤
@mayilvickey58188 ай бұрын
இப்படத்தின்பெயர்.திருமலைதென்குமரி
@karunakarana4060 Жыл бұрын
Excellent Song ever
@sssathya52912 жыл бұрын
Amma meenatchi amma thaye potri aathi paraasakthi amma thaye potri...
@rathikaparthiban5003 Жыл бұрын
All stars are very beautiful Amma dance is nice.malaysia