Madurai District Tourist Places || மதுரை மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் || Tamil Tourist Guide

  Рет қаралды 135,892

Tamil Tourist Guide

Tamil Tourist Guide

3 жыл бұрын

Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
________________________________________
அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
👉 • All District Tourist P...
🔵 தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
👉 • Top 10 Best Places in ...
🔎🔎For Any Business Enquiries Contact:
👉 touristguidetamil@gmail.com
**************************************************
இந்த வீடியோவில் மதுரை மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், மதுரை மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.
மதுரை மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Madurai District Tourist Places
1. மீனாட்சி அம்மன் கோயில் // Meenakshi Amman Temple
2. புது மண்டபம் // Pudhu Mandapam
3. காந்தி அருங்காட்சியகம் // Gandhi Memorial Museum
4. திருமலை நாயக்கர் அரண்மனை // Thirumalai Nayakkar Palace
5. பத்துத் தூண்கள் // Ten Pillars
6. அருள்மிகு கூடலழகர் கோயில் // Arulmigu Koodal Azhagar
7. இம்மையிலும் நன்மை தருவார் கோயில் // Immaiyil Nanmai Tharuvar Temple
8. காசிமார் பெரிய பள்ளிவாசல் // Kazimar Big Mosque
9. திருப்பரங்குன்றம் முருகன் கோயில் // Thirupparankundram Murugan Temple
10. திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் // Thirumohoor Kalamega Perumal Temple
11. ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் திருக்கோயில் // Sri Pandi Muneeswaran Temple
12. அழகர் கோயில் // Alagar Kovil
13. பழமுதிர்சோலை முருகன் கோயில் // Sri Pazhamuthirsolai Murugan Temple
14. குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி // Kutladampatti Falls
15. சதுரகிரி மலை // Sathuragiri Hills
16. குடைவரை சிவன் கோயில் // Kudaivarai Sivan Temple
17. அருள்மிகு யோக நரசிங்க பெருமாள் கோயில் // Arulmigu Yoga Narasinga Perumal Temple
18. யானைமலை // Yanai Malai
19. அதிசயம் தீம்பார்க் // Athisayam Theme Park
20. ராஜாஜி பூங்கா // Rajaji Park
21. மதுரை மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்கா // Madurai Corporation Eco Park
22. புனித மேரி தேவாலயம் // St. mary Cathedral Church
23. செல்லத்தம்மன் கண்ணகி கோயில் // Sellathamman Temple
24. கோரிப்பாளையம் தர்கா // Goripalayam Dharga
25. வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் // Vandiyur Mariyamman Teppakulam
26. ஸ்ரீ முக்தீஸ்வரர் கோயில் // Sri Muktheeswarar Temple
27. வண்டியூர் ஏரி // Vandiyur Lake
28. சமணர் மலை // Samanar Hill
29. ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் // Sri Veera Raghava Perumal Temple
30. திருவாதவூர் சிவன் கோயில் // Thiruvathavur Sivan Temple.
__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
Please Subscribe to TAMIL TOURIST GUIDE
~SUBSCRIBE
~SHARE
~LIKE
~COMMENT
#tamiltouristguide #maduraitouristplaces #madurai #maduraidistrict #maduraimeeenakshitemple #touristguide
___________________________________________________________________________________
Thanks To All

Пікірлер: 86
@durairaj7798
@durairaj7798 3 жыл бұрын
எனது உயிரின் ஊர்
@durairaj7798
@durairaj7798 3 жыл бұрын
என்றுமே But தொடர்பு 2.6.17 முடிந்தது
@TOPTOP-ou5mt
@TOPTOP-ou5mt 3 жыл бұрын
@@durairaj7798 y?
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
மதுரை🔥💪👍👌🙏
@NithyaNithya-kr4rl
@NithyaNithya-kr4rl 2 жыл бұрын
இதுவரை நான் பார்த்த மதுரை பற்றிய வீடியோவில் one of the best. சூப்பர் கலெக்ஷன்ஸ்.
@mahesmahes6839
@mahesmahes6839 3 жыл бұрын
Enga madurai nan sethalum maduraila than saganum adutha jrnmam irundalum madurail pirakkave asaipadukiren
@mahesmahes5270
@mahesmahes5270 2 жыл бұрын
கரெக்ட் நானும் மதுரை தான் நானும் எப்பவும் எப்படி தான் நினைப்பேன் 👌👌👍
@naturelove285
@naturelove285 3 жыл бұрын
மதுரையில் முச்சங்கம் அமைத்து தமிழை முற்றும் வளர்த்தவர்கள் தமிழர்கள்.
@saravanapandian2931
@saravanapandian2931 19 күн бұрын
We love madurai and tourism and tidal zone as earliest
@mpmuthu-if5yx
@mpmuthu-if5yx 3 жыл бұрын
I am from madurai, Madurai is always special and famous for its everything
@mdsivasu
@mdsivasu 3 жыл бұрын
மிகவும் அருமையாக நிறைய தகவல்களை தொகுத்து வழ‌ங்கி உள்ளீர்கள்😊
@tamiltouristguide
@tamiltouristguide 3 жыл бұрын
நன்றி❤
@pandipraba3436
@pandipraba3436 3 жыл бұрын
மதன கோபால கிருஷ்ணன் கோவில், அது பெரியார் பஸ்டாண்டு பக்கத்தில் இருக்கு கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கும், இம்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கும் நடுவே உள்ளது
@boomakarthi4177
@boomakarthi4177 3 жыл бұрын
Tamil Nadu super city madurai
@selvamsk3640
@selvamsk3640 3 жыл бұрын
மதுரை மாவட்டம்....👌👌👌👌
@rameshprabhuadvocate8948
@rameshprabhuadvocate8948 2 жыл бұрын
I was born in Chennai but studied in Madurai three years and after college I was stayed in my uncle house for three years. Now I was settled in Chennai more than 12 years but anyone ask me which is your native town I always say I am from Madurai because i got my lovable friends and lovable memories all over the place in Madurai.
@AlagarRaj
@AlagarRaj 2 жыл бұрын
◆யானை கசம் அருவி M. கல்லுப்பட்டி பக்கத்தில் இருக்கு. ◆சத்தியார் அணை அலங்காநல்லூர் பக்கத்தில் இருக்கு.
@vengateshwaran1687
@vengateshwaran1687 Жыл бұрын
நா இன்னைக்கு மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் மற்றும் நாயக்கர் மகால் பார்த்தேன் மிகவும் அருமை அருமை...
@paranimuthu6080
@paranimuthu6080 3 жыл бұрын
Madurai da naan madurai karanda💋💋
@sakthiravi2347
@sakthiravi2347 3 жыл бұрын
Vera level Madhuri
@kulaitaivelk2586
@kulaitaivelk2586 8 ай бұрын
நன்று மிகவும் நன்று தங்கள் பதிவு 🎉🎉🎉
@mayabharathi6405
@mayabharathi6405 3 жыл бұрын
Great effort Anna ... 😍😍
@ushandanbu224
@ushandanbu224 3 жыл бұрын
Super Mass!! 👌👌👍
@boomakarthi4177
@boomakarthi4177 3 жыл бұрын
Happy bro super bro 😍😍😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@boomakarthi4177
@boomakarthi4177 3 жыл бұрын
Happy happy happy super
@sakthiravi2347
@sakthiravi2347 3 жыл бұрын
Super da vera level 👌👌👌
@jaimusic694
@jaimusic694 2 жыл бұрын
Arumai arumai
@vinothvinoth1291
@vinothvinoth1291 3 жыл бұрын
Super keep rocking 💪
@karunakaranravindradevi6744
@karunakaranravindradevi6744 Жыл бұрын
Exercelent video!
@mr.bayangaram2101
@mr.bayangaram2101 3 жыл бұрын
Semma bro
@user-yn7ky1vx6r
@user-yn7ky1vx6r 3 жыл бұрын
மூன்றாவது பெரிய மாநகரம்
@Tamilhoroscope721
@Tamilhoroscope721 3 жыл бұрын
Super
@SarathKumar-vo3db
@SarathKumar-vo3db 2 жыл бұрын
Good details bro
@VinothKumar-yl8ov
@VinothKumar-yl8ov 3 жыл бұрын
Super 🙏👃👌🍒👍👍👍👍👍👍👍👍👍👍👍
@thyagarajanms6854
@thyagarajanms6854 2 жыл бұрын
Super city
@k.pradeepshri1748
@k.pradeepshri1748 3 жыл бұрын
Today it's useful,👍
@tamiltouristguide
@tamiltouristguide 3 жыл бұрын
❤👍
@MuthuSamy-wx7nh
@MuthuSamy-wx7nh 3 жыл бұрын
super bro
@devarajanvellarayilkuttan4773
@devarajanvellarayilkuttan4773 Жыл бұрын
Thanks.friends fromkottayam.ok.
@sflowersraja2345
@sflowersraja2345 Жыл бұрын
Kindly list these places brother ,, Your explanation 👌 ,,
@villagefuntamil
@villagefuntamil 3 жыл бұрын
Super 👍🔥
@naturelove285
@naturelove285 3 жыл бұрын
Ithulam romba over😂😂😂😂.
@mangaiyarkarasijagadeesan2479
@mangaiyarkarasijagadeesan2479 3 жыл бұрын
Good effort. Nice. Could have said a few more important things about Sri Meenakshi temple. Thiruvadavoor is mentioned. IT is the birthplace of Manickavaasagar, who gave Thiruvaasagam. Anyway nice.
@AnuRadha-dd7pv
@AnuRadha-dd7pv 2 жыл бұрын
முதல் 7 நிமிடத்திற்கு ஒரு கோவில் தான்...
@thiruppathithiruppathi3660
@thiruppathithiruppathi3660 3 жыл бұрын
மதுரை மட்டும்தான் நம்பர் ஒன் தமிழகத்துல
@heymister3040
@heymister3040 Жыл бұрын
Super bro, please make more videos like this.
@sathishkumar8975
@sathishkumar8975 3 жыл бұрын
Egnka uru mass💞💞💞
@vettairaja7697
@vettairaja7697 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻 Madurai mass😎
@balrajreshi6500
@balrajreshi6500 3 жыл бұрын
🙏🙏💪💪👌👌👌
@ShivaKumar-rg2ts
@ShivaKumar-rg2ts 2 жыл бұрын
Very nice bro 👍 madurai to Dubai
@thenmozhim3549
@thenmozhim3549 2 жыл бұрын
👌👌👍🙏🙏🙏🌹
@pavi7926
@pavi7926 10 ай бұрын
Aptiye sivagangai vedio podunga
@RameshRamesh-yw3yx
@RameshRamesh-yw3yx Жыл бұрын
THEERTHA KARAI RAAKKAYI AMMAN & 18m PAdIYAN,missed,Brothers.
@kartikkarthik1008
@kartikkarthik1008 3 жыл бұрын
Bro tourist places mattum podunga
@madasamyarumugam7699
@madasamyarumugam7699 Жыл бұрын
Ok
@eshwareshwar506
@eshwareshwar506 Жыл бұрын
I am MADURAI 💪👌
@priyankam1997
@priyankam1997 2 жыл бұрын
I am from madurai
@whiteandblock5071
@whiteandblock5071 3 жыл бұрын
Thala neenga sonna palamuthir solai Dindgul mavattathukku sonthamanathu
@deepuskitchen7183
@deepuskitchen7183 11 ай бұрын
Oru trip erik madurai.. Main places to vist solli kodukalama
@marinandhu7165
@marinandhu7165 3 жыл бұрын
Sivagangai district பற்றி போடுங்க bro 😍
@naturelove285
@naturelove285 3 жыл бұрын
விரைவில் வரும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வீடியோவும் வரும் மற்றும் உள்ளுர் சுற்றுலா முதல் உலகச் சுற்றுலா வரை வீடியோ வரும்.
@viratvicky2024
@viratvicky2024 Жыл бұрын
நண்பா நம்ம காரைக்கால் வீடியோ ஒன்று போடலாமே 🙏🙏
@maduraispecial7831
@maduraispecial7831 3 жыл бұрын
Naa madurakaran
@rohinisarma9592
@rohinisarma9592 3 жыл бұрын
Please upload your video in English or Hindi because I don't understand your language. From --Nalbari, Assam,India.
@boomakarthi4177
@boomakarthi4177 3 жыл бұрын
Bro madurai thirvathavr savan telmp
@vanithaarun7115
@vanithaarun7115 3 жыл бұрын
I am Madurai
@kavitharamachandran6512
@kavitharamachandran6512 2 жыл бұрын
Jallikattu. God. Father. Madurai.dist.... 4 dist. Fulla. Devar. Makkal. Athikam.....
@vishnuthala5540
@vishnuthala5540 3 жыл бұрын
🅷🅸
@muruganpalanisamy472
@muruganpalanisamy472 3 жыл бұрын
3 vathu city
@jotheeswarana8087
@jotheeswarana8087 Жыл бұрын
வாசிமலையை காணம்
@simbubala6873
@simbubala6873 3 жыл бұрын
bro (VISHAAL de MAL)
@user-tp2yr5ct1m
@user-tp2yr5ct1m 13 күн бұрын
Nan. Poga. Piran
@MuthuSamy-wx7nh
@MuthuSamy-wx7nh 3 жыл бұрын
bro madurai in city home
@tharun0076
@tharun0076 3 жыл бұрын
Bro put about Theni district
@tamiltouristguide
@tamiltouristguide 3 жыл бұрын
Ok Defenetly Bro!! 👍
@subaneemonesh4719
@subaneemonesh4719 3 жыл бұрын
Chennai
@graciouspriya7205
@graciouspriya7205 3 жыл бұрын
பாசத்துக்கும் வீரத்துக்கும் எங்க மதுரை தான் கெத்து ,,,,,,,
@ashakm6571
@ashakm6571 3 жыл бұрын
La
@subaneemonesh4719
@subaneemonesh4719 3 жыл бұрын
Madurai zoo
@tharun0076
@tharun0076 3 жыл бұрын
Bro sathuragiri in virudhunagar
@tamiltouristguide
@tamiltouristguide 3 жыл бұрын
Sathuragiri Hill Madurai and Virudhunagar District Border la irukku Bro!!..... Sathuragiri Hill Temple Located in Madurai District 👍🙏
@tharun0076
@tharun0076 3 жыл бұрын
@@tamiltouristguide ok bro
@chandrus8358
@chandrus8358 Жыл бұрын
Title 😂
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 98 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 16 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,8 МЛН
One day trip to Madurai @300rup
7:59
Sha's Day OuT
Рет қаралды 17 М.
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 98 МЛН