மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தாய் தந்தை இருவரும் ஒரே நேரத்தில் பல கோப்புகளை சேர்க்கப்பட்டுள்ளது இசை தமிழ்
@kdgamingyogeshkarthi23964 жыл бұрын
Vera level song
@sonaimuthukumar29014 жыл бұрын
Miss u 2020 chithirai thiruvizha
@sudharsansubramani91605 ай бұрын
OM MEENATCHI SUNDARESWARARE SARANAM 🙏🙏🙏...
@divyalakshmivelmurugan48922 жыл бұрын
ஆண் : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி ஊர்கோலம் ஊருக்குள்ள அவ வாராடி தேருக்குள்ள பூ மால தோள் மீது போட ஆண் : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி ஆண் : வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூ மால போடும் இது திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு ஆண் : வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூ மால போடும் இது திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு மாறாத அன்பு வெச்ச மகராசி மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி மனசும் மனசும் இணைய ஒரு நாள் திருநாள் பொறந்தது…… ஆண் : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி ஆண் : போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு ஆண் : போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன நெனச்சத முடிப்பான் பாரு தடுக்குற மனுஷன் யாரு ஆண் : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி குழு : பவனி வரும் மீனாட்சி ஆண் : பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி குழு : பாசம் வெச்ச ராசாத்தி ஆண் : ஊர்கோலம் ஊருக்குள்ள குழு : ஊருக்குள்ள ஊருக்குள்ள ஆண் : அவ வாராடி தேருக்குள்ள குழு : தேருக்குள்ள தேருக்குள்ள ஆண் : பூ மால தோள் மீது போட குழு : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம்