Madurai Somu-Enna Kavi Padinalum-என்னகவி பாடினாலும்-ராகம்-நீலமனி

  Рет қаралды 848,555

Raju Asokan

Raju Asokan

Күн бұрын

Пікірлер: 386
@raajaraagangal7329
@raajaraagangal7329 2 күн бұрын
தமிழ்நாட்டின் கர்நாடக சங்கீதத்தின் மிகப்பெரிய ஆளுமை மதுரை திரு சோமசுந்தரம் ஐயா அவர்கள்
@aparnaa5606
@aparnaa5606 6 жыл бұрын
என் தந்தையார் ப.விவேகாநந்தன்( ரயில்வே டி. டி.ஆர். மதுரை)வித்வான் மதுரை சோமு அய்யா அவர்களிடம் 1950 முதல் பழக்கமும் நட்பும் கொண்டு சங்கீதமும் கற்றார்.வேலைபலுவின் காரணத்தால் திறம்பட கற்க யியலவில்லை. ஏப்போதும் ஐயாவின் பாட்டயே படிகொன்டு இறுப்பர் Dindigul.அங்கு விலாஸ் அதிபர்களும் மிறுதங்க வித்வான் பாலகுரு நாதன் பிள்ளையும் வித்வான் மதுரை சாமிநாதன் அகி யோ றும் அப்பாவின் நண்பர்கள்.தனது 87 ஆம் வய தில் 26 01 2010 ல் காலமானார்.
@gnanamg18
@gnanamg18 Жыл бұрын
அப்பா!!!!இந்த பாட்ட கேட்டா கறயாத மனசு கூட உண்டா என்ன?
@gulflifestyleculinaryart3105
@gulflifestyleculinaryart3105 4 жыл бұрын
என் அப்பா கூறி நான் இந்த பாடலை கேட்டேன் இப்போது அவர் இல்லை இந்த பாடலை நான் கேட்கும் போதேல்லாம் அவருடன் இருப்பது போல் ஒரு உணர்வு. Thnk u dad wat a song....... 🤗
@geethaelumalai3744
@geethaelumalai3744 3 жыл бұрын
I too have d same feeling but I attended kacheris with my dad
@1954srini
@1954srini Жыл бұрын
So dedicated to your dad! These days we don't have such great singers like மதுரை சோமு
@veeraatchiya7834
@veeraatchiya7834 6 жыл бұрын
மதுரை சோமசுந்தரம் பாடும் பாடல்கள் அனைத்தும் அருமை, மிகவும் மூச்சை இழுத்து நிறுத்தி பாடுவதில் மிகுந்த நேர்த்தியானவர், பாடல்கள் பாடும்போது உடல்மொழி மிகுந்த ரசனையாக இருக்கும், உடன் உள்ள வாத்திகார்களை ஊக்குவிக்கும் வகையில் சபாஷ் சபாஷ் என்று சொல்லி உற்சாகபடுத்துவார்கள், இவர்கள் கச்சேரியில் அதிகமாக பக்கவாத்திய கலைஞர் கள் இருப்பார்கள், நீண்ட நேரம் பாடினாலும் ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்தாலும் மீண்டும் பாடுவார்கள் இசை கோர் தலைமகனாவார் ஐயா சோமு அவர்கள்
@veeraatchiya7834
@veeraatchiya7834 6 жыл бұрын
Raju Asokan நண்பரே ஐயா சோமு அவர்களின் பாடல் ஒளிப்பதிவை( வீடியோ) பாருங்கள் உடல்மொழி மிக ரசனையாக இருப்பதை பார்ககலாம், மூச்சை இழுத்து நிறுத்தி பாடுவார்கள், உடன்உள்ள கலைஞர்களை ஊக்குவித்துக்கொள்வார்கள். தமிழர்களில் சங்கீத சிகரம்.காணுங்கள் ரசியுங்கள் நண்பரே
@veeraatchiya7834
@veeraatchiya7834 6 жыл бұрын
Raju Asokan ஐயா என்னை விட தாங்கள் வயதில் மூத்தவர் என தெரிகிறது. எனதருமை தந்தை யார் திரு சோமுவின் பாடல்கள் தொடர்ந்து ஒலிக்க செய்து கேட்டு வருவார்கள் , அந்த இசையில், பாடல்களில் லயித்து அவர் ரசிகரா இருந்துவருகிறேன். ஐயா சோமு அவர்களின் பாடல்கள் மதுரை வடக்கு சித்திரைவீதி இராஜ இராஜேஸ்வரி கோவிலில் நடைபெறும் கச்சேரியில் எனது தந்தை யுடன் சென்று கேட்டு இரசித்து உள்ளேன்.
@vrkrishnakumar1
@vrkrishnakumar1 6 жыл бұрын
@@vintageaudio54 ஆஹா மெய் சிலிர்க்க வைக்கிறது . ரொம்ப கொடுத்து வைத்தவர் நீங்கள். எனக்கு ஒரே ஒரு முறை வாய்ப்பு கிடைத்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கச்சேரி. அது என் பாக்கியம்.
@balasubramaniamramaswamy4889
@balasubramaniamramaswamy4889 2 жыл бұрын
They sing on plateform. Musicians shall not read the song written on note books like now a days
@subramanianaj1664
@subramanianaj1664 3 жыл бұрын
முதல் முறை கேட்டதிலிருந்து - 2 மாதத்திற்கு முன் - தினமும் 4 முறையாவது கேட்கிறேன்
@shivasankarans9770
@shivasankarans9770 3 жыл бұрын
பாடலும் உணர்ச்சியை தூண்டும், மனம் உருகவைக்கும் என்பதற்கு எடுத்துகாட்டான பாடல். வாழ்க ஐயா சோமுவின் புகழ்!!
@pmuthuraman1967
@pmuthuraman1967 4 жыл бұрын
மனமுருகி உருகி நம்மையும் உருக வைத்து அப்பன் முருகனை பாடும் இந்தப் பாடலை எந்நாளும் மறக்க முடியவில்லை. ஓம் சரவணபவ ஓம்
@gan-7g
@gan-7g 2 жыл бұрын
இனிய குரலாக இசை மகான் மதுரை சோமு அவர்கள் பாடல் இனிமை, சோகம், சேர்ந்த ஓன்று.கண்ணீர் சிந்த வைக்கும் ராகம்.
@bodhivarman8229
@bodhivarman8229 4 жыл бұрын
உயிரையும் உருக்கும் பாடல்...தனிமையில் கேட்டால் ஆனந்த கண்ணீர் பெருகுதய்யா
@shivasankarans9770
@shivasankarans9770 2 жыл бұрын
தனித்துவமான பாணியில் பாடும் சோமு அவர்களின் மனதை உருக்கும் பாடல். கர்நாடக இசையை அனைவரும் கேட்கும்படி செய்தவர். எங்கள் ஊருடன் நெருங்கிய தொடர்புடைய அவரின் புகழ் ஓங்குக!!
@samayalkaiyalavu1406
@samayalkaiyalavu1406 11 жыл бұрын
தமிழின் மிகமிகமிகமிகமிக மிகமிகமிக சிறந்த பாடல் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@karunakaranbalaguru1645
@karunakaranbalaguru1645 3 жыл бұрын
Touching our hearts.Soulfilling.soothing.There’s a pain in the heart.
@parvathividio7
@parvathividio7 6 жыл бұрын
இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை இன்னும் என்ன சோதனையா ? ! முருகா ! முருகா ! முருகா! முருகா ! முருகா !
@kandasamyn5879
@kandasamyn5879 5 жыл бұрын
Good song.ullam touch....
@venkatramannarayanan9192
@venkatramannarayanan9192 6 жыл бұрын
மதுரை சோமு அவர்கள் எங்கள் ஊர்(விருத்தாசலத்திற்கு)அடிக்கடி வருவது வழக்கம். Dr.கிருஷ்ணன் வீட்டிலேயே அவருடைய கச்சேரியை கேட்டிருக்கிறேன்.65-75ஆண்டுகளில் அவர் இங்கு உள்ள எல்லா கோவில்களிலும் கச்சேரி செய்துள்ளார்.அருடைய ப்ருகா ராலும் கொடுக்கமுடியாது.
@vrkrishnakumar1
@vrkrishnakumar1 6 жыл бұрын
பாக்கியம் ரொம்ப பெற்றவர் நீங்கள். Long Live Sir
@palavesam375
@palavesam375 3 жыл бұрын
இந்திரன் சபை யில் இசை விருந்து, போன்ற பல பாடல்கள் மற்றும் ஐயா வின் சீடர்கள் மதுரை சுவாமிநாதன், கழுகுமலை கந்தசாமி ஆகியோர் பாடல்களை பதிவேற்றம் செய்தால் பிறவி பலன் பெறும் ஐயா. ந‌ன்றி 🙏
@mohanakrishnankrishnan1121
@mohanakrishnankrishnan1121 Ай бұрын
What a voice devotion takes near murugan
@lakshminarasimhanraghavan6735
@lakshminarasimhanraghavan6735 3 ай бұрын
எத்தன வருடம் ஆனாலும் மறப்பதில்லை
@கதார்பாட்சாடைலர்
@கதார்பாட்சாடைலர் 7 жыл бұрын
வணக்கம்.இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை ஏதோ ஓர் மனஅமைதியாகிறது. நன்றிகள்......
@sivathanupillairamanath513
@sivathanupillairamanath513 5 жыл бұрын
Be autiful
@sivathanupillairamanath513
@sivathanupillairamanath513 5 жыл бұрын
Super
@sivahari5446
@sivahari5446 5 жыл бұрын
Super super exciland
@rengalaxmis179
@rengalaxmis179 4 жыл бұрын
Super song
@gskalinga1611
@gskalinga1611 4 жыл бұрын
Nandri paarattukkal khader bhaiyya..
@terryprabhu1568
@terryprabhu1568 3 жыл бұрын
அற்புதமான தமிழ் நாட்டில் அழகான மதுரையின் ஆன்மாவை உருக்கும் வானம்பாடி நம் மதுரை சோமு என்ற தமிழிசை கானம்பாடும் ஜாம்பவான். சாம்ராட். கம்பீரநாட்டையின் கந்தர்வன். இந்த பாடலைப் அவர் பாடும் பொது சிறுவனாக முன் அமர்ந்து கேட்கும் பாக்கியம் பலமுறை எனக்குக் கிடைத்தது . என தகப்பனாருக்கு மிகவும் நெருங்கிய நண்பர். இந்த பாடலில் வரும் ஏக்கமும் துன்பியலும் துயரமும் அவர் தமிழ் பாடகர் என்ற ஒரே காரணத்திற்காக கர்நாடக சங்கீத சபாக்களில் புறக்கணிக்கப்பட்ட உள்மனத்தின் வெளிப்பாடே. எம். எம். தண்டபாணி தேசிகர் எம். கே. தியாகராஜ பாகவதர் குன்னக்குடி வைத்தியநாதன் போன்றோரும் நாசுக்காக புறக்கணிக்கப்பட்ட தமிழர்களே. இன்று தியாகபிரும்மத்தினை சிலாகிக்கின்ற பாடல்களை பட்டிதொட்டி எல்லாம் முதலில் பரப்பியவர்கள் நமது பழம்பெரும் நாதஸ்வர கலைஞர்கள் பொன்னுசாமி. காருகுறிச்சி போன்றோர் தான். பின்னர் தெலுங்கு கீர்த்தனைகளை உஞ்சவிருத்தி காலத்தில் மற்றும் பஜனை மடத்தில் பாடியே பரப்பினர். இன்று நிகரற்ற நாதஸ்வரம் நாதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. கவனமாக கடினமாக படித்து வந்த புஷ்பவனம் குப்புசாமி தமிழிசைக்காரர் என்ற ஒரே காரணத்திற்காக உதாசீனப்படுத்தப்பட்டே அவமானம் தாங்காமல் ஒதுங்கி நின்று உள்ளே அழுகிறார். நமது மதுரை சோமு மகாதானபுரம் சந்தானம் அளவிற்கு ஆதரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தால் இருந்தால் நீண்ட நாள் வாழ்ந்திருப்பார் என்ற எண்ணம் எனக்கு உண்டு. ஆனாலும் அவர் இந்த பாடலில் முருகா என்று அழைக்கும் போது பழனி முருகனை நேரில் காண்பது போலிருக்கும். பாவிகள் இசையிலும் இறையிலும் வெறுப்பையும் வேற்றுமையையும் வளர்த்தனர். மதுரைசெக்கானூரணி அருகிலே கிண்ணிமங்கலம் என்ற ஊரில் இனி தொல்குடி தமிழனின் ஆளுமை வெளிப்படும். அப்போது விளங்கும் அமைதியான பாமர தமிழ் மக்களின் தன்மை.
@dhananjayankrishnan1394
@dhananjayankrishnan1394 Жыл бұрын
Yes sir when hearing his voice our soul really melted
@indiragiridharan2236
@indiragiridharan2236 2 жыл бұрын
எத்தனை முறைகேட்டாலும் மனதை இலகவைக்கும் இசை
@himavan2
@himavan2 9 жыл бұрын
I I was residing in Madurai close to sri somu's residence in 70s 80s and he used to organize rajarajeswari uthsavam near his house with Madurai brothers sethuram ponnusamy where all top muscians sung - i had the pleasure of listening the best of somu and this song any number of times u hear you will enjoy - deva sangeetham
@vaibhavrameshkumar9601
@vaibhavrameshkumar9601 7 жыл бұрын
Ps Sundararajan jame
@Angarayan
@Angarayan 7 жыл бұрын
Are you lucky or what? My wife and I had a similar blessing years ago in 1963. We were travelling from Bombay to Madras with Alathur Brothers by train in a 4 bed first class compartment , and still we remember with pleasure their practice singing for the next day's concert.
@SureshKumar-nk2ok
@SureshKumar-nk2ok 6 жыл бұрын
Ananth Sundara-Rajan z
@vrkrishnakumar1
@vrkrishnakumar1 6 жыл бұрын
What a lucky man you are ! God bless you Sir
@rajeshsoundarrajan9462
@rajeshsoundarrajan9462 5 жыл бұрын
We were behind the Rajeshvari am man koil thiagi Thay ammal lane
@coimbatoreagroforestryfarm1355
@coimbatoreagroforestryfarm1355 3 жыл бұрын
பாடலில் என்ன ஒரு வாக்கிய கோர்வை .... அதை பொருள் அறிந்து பொன்னை உருக்கி பொழியும் மதுரை சோமுவின் குரல் வளம்...அதை இன்னும் தூக்கி பிடிக்கும் வயலின் இசை...ஆஆஆ மதுரை சோமுக்கு இணை அவரே...
@1954srini
@1954srini Жыл бұрын
கண்ணில் நீர் வரவைக்கும் பாடல்
@bhaskanbasu
@bhaskanbasu 11 жыл бұрын
What a rendering! when he calls Muruga.. the god himself presents infront of him, it seems....
@chandramohan8279
@chandramohan8279 4 жыл бұрын
No one can sing this song like this giant. No one will never born to replace him.
@sheelasathiyamurthi1470
@sheelasathiyamurthi1470 Жыл бұрын
Super Evergreen song by the Tamil singer in person I heard plenty
@venkalable
@venkalable 11 жыл бұрын
There has not been a single time that I have not cried listening to this great song, sung by the greatest musician of all times! He is into the very song, He makes us go into the song! Lord Murugan is listening to his emotional rendering! You cant have a better accompaniment than what he has in Lalgudi Shri Jayaraman! Hats off......The great legend!
@denisnaidoo4694
@denisnaidoo4694 3 жыл бұрын
I had singular honour sitting behind him on stage @ Vadapalani temple in 1971.What soul raising, scintillating performance. GanesaPillay violin. Muragaboopathy on mridangam. Songs with passion that enslaved audience. Rest in eternal peace Ayya.
@nagarajantriplicane
@nagarajantriplicane 3 жыл бұрын
i wonder if we can see such musicians singing old songs with great devotion
@jananijeni5643
@jananijeni5643 3 жыл бұрын
எத்தனையோ முறை கேட்டுவிட்டன் மீண்டும் மீண்டும் கேட்க்கதோன்றுகிரது
@rravikumar8961
@rravikumar8961 3 жыл бұрын
ஆஹா மனதை அப்படியே உருக்கி விட்டதை மனதை பிசைந்தது
@AjithKumar-wl8fd
@AjithKumar-wl8fd 3 жыл бұрын
என்ன பாடல் தேடினாலும் இந்த கவி கிடைக்கவில்லை
@dhiyamanju6751
@dhiyamanju6751 3 жыл бұрын
This ragam. Neelamani rare raga but sir was very fluenst. Aalapana with song...aaahaaaa.ullam uruguthaiyaa muruga🙏🙏🙏🙏🙏🙏
@krishnapartha
@krishnapartha 11 жыл бұрын
Heartbreaking...Lalgudi sir on violin is just splendid too. What a combination.
@greatnaga
@greatnaga 7 жыл бұрын
The violin just speaks
@ramakrishnaraju9798
@ramakrishnaraju9798 3 жыл бұрын
Lalgudu is also equivalent to Madurai Somu and it became a wonderful, wonderful, wonderful song of d century.
@1970sugan
@1970sugan 2 жыл бұрын
What a wonderful voice? Murugan will run to him when he sings…
@hmcmillenium
@hmcmillenium 10 жыл бұрын
முருகா ! முருகா ! முருகா ! முருகா! முருகா ! முருகா ! என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்க வில்லை! இன்னும் என்ன சோதனையா ? முருகா ! முருகா ! அன்னையும் அறிய வில்லை ! தந்தையோ நினைப்பதில்லை ! மாமியும் பார்ப்பதில்லை ! மாமனோ கேட்பதில்லை ! ( என்ன கவி ) அட்சர லட்சம் ! அட்சர லட்சம் தந்த அண்ணல் போஜ ராஜன் இல்லை ! பட்ச முடனே அழைத்து பரிசளிக்க யாருமில்லை ! இக்கணத்தில் நீ நினைத்தால் எனக்கோர் குறைவில்லை ! லட்சியமோ உனக்கு ! முருகா ! உன்னை நான் விடுவதில்லை !
@nzpers
@nzpers 8 жыл бұрын
+V. Venkata Subramanian I think it shd be 'Itchanatthil' and not 'ikkanatthil'
@venkatiyer8344
@venkatiyer8344 7 жыл бұрын
It has the same meaning IKSHANATHTHIL (MALAYALAM), IKKANATHTHIL (TAMIL)
@தனத்தூர்வகையறா
@தனத்தூர்வகையறா 7 жыл бұрын
Thank u sir .
@kalyanasundaramm2126
@kalyanasundaramm2126 6 жыл бұрын
I think it's"icchagatthil" ie., Intha+jagathil. Ref. Bharathiyar's "தனியொருவனுக்கு உணவிலையெனில் *இச்சகத்தினை* அழித்திடுவோம்!
@arankiritharan1813
@arankiritharan1813 6 жыл бұрын
அருமை
@Sanfrancisco.2024
@Sanfrancisco.2024 Жыл бұрын
One of the lifetime Best song by his highness … all our respects for him . I have this song multiple multiple times .
@angaraian
@angaraian 11 жыл бұрын
I can't think of anyone else give this much emotion to this song. I had listened to him some 30 years ago in Delhi and many in the audience were in tears..
@parthibanudayar9663
@parthibanudayar9663 3 жыл бұрын
nanri muruga.
@parthibanudayar9663
@parthibanudayar9663 3 жыл бұрын
aaha.
@lakshmiraghulakshmanasharm952
@lakshmiraghulakshmanasharm952 2 жыл бұрын
arumayana paadal manathai urukkum bhakthi paadal by madrai somasundaram very nice sender B.Raju
@umakanthan53
@umakanthan53 11 жыл бұрын
SHREE MADURAI SOMU! The greatest tamil singer of 20th century!! It is not the musical notes cascading through his resonating voice, but the feelings expressed through the intonations and the clarity of pronunciation make him the greatest ever!!!
@srstni4600
@srstni4600 4 жыл бұрын
பாடலை கேட்பதே புண்யம்... sughanubavam... Thanks a lots
@Shivayanamachannel
@Shivayanamachannel 4 жыл бұрын
என்னகவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை இன்னும் என்ன சோதனையா முருகா அன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை உன் மாமியும் பார்பதில்லை மாமனோ கேட்பதில்லை (லக்குமி மாமியோ) || அட்சர லக்ஷம் தந்த அன்னல்போஜராஜன் இல்லை என்னை பட்சமுடனே அழைத்து பரிசளிக்க யாருமில்லை ஈஜகத்தில் நீநினைந்தால் எனக்கோர் குறைவில்லை லட்சியமோ உனுக்கு உன்னை நான் விடுவதில்லை (அலட்சியமோ உன்னக்கு) ||
@manikandank3313
@manikandank3313 6 жыл бұрын
என்ன ஒரு கரைதல்.. மனம் உருகி தன் பக்தியை வெளிப்படுத்தி உள்ளார்..
@palavesam375
@palavesam375 4 жыл бұрын
ஆஹா தெய்வீக ganam. One n only great Mdu somu. 🙏
@Sankarangenialable
@Sankarangenialable 13 жыл бұрын
Wonderful, wonderful rendition. Twent times continuously i played this song and still like first time, tears well. I was on a trance. I had the privilege of hearing this song for 20 minutes at West Mambalam Bhaktha Samajam during late 80s.
@r.balankrishnan5830
@r.balankrishnan5830 2 жыл бұрын
7l
@deebanelectrical8002
@deebanelectrical8002 3 жыл бұрын
உருகாதோர் உருக்கும் இசை
@jjsuriyatirupur663
@jjsuriyatirupur663 2 жыл бұрын
Manam Peace of Mind.... Super song...
@palammuru
@palammuru 11 жыл бұрын
He is actually melting lord Murugan with his haunting rendition. Tears in my eyes.
@kalaithamaraithamarai4212
@kalaithamaraithamarai4212 6 жыл бұрын
IN THIS CONCERT ALL ARTISTS ARE VERY VERY TALENTED.AM PROUDLY SAY ALL ARTISTS ARE MY FAMILY FRIENDS. BECAUSE OUR FAMILY IS A MUSIC family.Am also veena And Bharathanatyam artist.My grand father was my Bharathanatyam guru and also he was drama artist.my periyappa was my veena guru.so all musicians were always gathering in our house
@shubhjyo8336
@shubhjyo8336 5 жыл бұрын
So lucky
@BaluSriram
@BaluSriram 8 жыл бұрын
லால்குடியும் உடன் இழைகிறார். அருமை.
@sundararaghavanvenkatraman6594
@sundararaghavanvenkatraman6594 2 жыл бұрын
This is something heavenly. I AM BLESSED to be associated with this great VIDWAN for some years
@Raama48
@Raama48 11 жыл бұрын
VERY VERY TOUCHINGLY SINGING WITH GOOD ACCOMPANIST LIKE LALGUDI AND C S MURUGABHU PHY U CAN HEAR MANY NUMBER OF TIMES
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 3 ай бұрын
Ayya Deiveegam Saraswati in your tongue.
@kadalkol
@kadalkol 9 жыл бұрын
I am not religious, this is the closest 'Godly' experience I've had. Spine-tingling.
@krishganesan3330
@krishganesan3330 8 жыл бұрын
South Indian music is about experiencing divinity ---MS Amma & Thiru. Somu ---are the greatest at bringing that experience!!!
@palavesam375
@palavesam375 6 жыл бұрын
Ippadi isai theivangal vazhntha kalam ini varuma?
@Rosamottu
@Rosamottu 11 жыл бұрын
The singer is crying and he is moving us to tears. so.... touching!!! the real effect the song can have.
@subramanianb
@subramanianb 3 жыл бұрын
Known for his high pitch voicing...man of perfection...thank God for giving us Madurai Somu Ayya..
@samayalkaiyalavu1406
@samayalkaiyalavu1406 11 жыл бұрын
தமிழின் மிகமிக சிறந்த பாடல் நன்றி நன்றி நன்றி
@s1ramesh1
@s1ramesh1 13 жыл бұрын
Fantastic song by a great devotee of Lord Murga with some much emotional in the voice, only he can sing this song with so much devotional & no one else, i had privilege in listening this song live in Rama mandir in Rajajinagar, Bangalore in late 70' s
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 3 жыл бұрын
தேவ கானம், 🙏 👌 💞 💐.
@ksreedhar8695
@ksreedhar8695 2 жыл бұрын
What a great song great musician. I am mesmerized and melted
@VenkatramaKrishnamoorthy
@VenkatramaKrishnamoorthy 13 жыл бұрын
You have to listen him saying - Murugaa - very touching
@saipriyen3922
@saipriyen3922 5 жыл бұрын
உள் முகமாய் திரும்பிப் பார்த்திடு உனக்குள்ள சாயி இருப்பது புரிந்திடும் எள்ளளவும் சந்தேகம் உனக்கு வேண்டாம் அள்ளிஅள்ளி அளிப்பான் ஆனந்தம் எள்ளிநகையாடும் கூட்டமே விரைவில் திருந்து கள்ளமில்லா அவன் அன்பை இன்தேனாக அருந்து கொள்ளைகொள்ளும் அவனழகு கண்ணிற்கு விருந்து தெள்ளிய அவன் காட்சி மனத்திற்கு மருந்து ஓம் ஶ்ரீ சாய் ராம் ! சாய்பிரியன்
@samayalkaiyalavu1406
@samayalkaiyalavu1406 11 жыл бұрын
தமிழின் மிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிக மிகமிகமிக சிறந்த பாடல் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@mollyanderson6281
@mollyanderson6281 Ай бұрын
OMGosh.... I feel the touching words are written for me. Thank you Aiya. Sorry l didn't know about you all these time. Inly today l came to know you. Very3 touching words....😢😢😢😢😢😢
@gunasekarraghavan7488
@gunasekarraghavan7488 11 жыл бұрын
I was fortunate to listen to this great voice at Kumbakonam near the railway station. The voice was so melodious and haunting. Even commoners like the vandikarans were enjoying his songs. God Bless him and his family.
@sundaresansita4458
@sundaresansita4458 5 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் என் மனம் அழாமல் இருந்ததில்லை.
@sriloga9713
@sriloga9713 3 жыл бұрын
கேட்கும்போதெல்லாம்.....கண்களில் கண்ணீர் என் கன்னங்களை நனைத்துவிடுகிறது. என் கண்ணீரை தவிர சோமுவிற்கு கொடுப்பதற்கு ஏதுமில்லை......
@jayashreed836
@jayashreed836 4 жыл бұрын
I have listened to him number of times during my school days. A peerless musician who did not get recognition he derserved. Composition soaked in Bhakthi. Lord Murugan should have descended to earth on hearing him singing this song. No doubt.
@stk3466
@stk3466 4 жыл бұрын
Hearts melt, tears flow yearning for His Grace, Mercy.
@ramaniyer1740
@ramaniyer1740 3 жыл бұрын
My grandpa use to hesr this song modern day singers cant even sing 10% of this great singer my tears roll down my folks Dallas not know tamil he cries hearing this great song. Rare gem RAMANIYER from Dallas
@Angarayan
@Angarayan 6 жыл бұрын
Takes you to God's presence in a jiffy. Countless thanks to you M.S, Sir!
@vishwajeyesni
@vishwajeyesni 3 жыл бұрын
மதுரை சோமு இசைசித்தர்!
@ramakrishnaraju9798
@ramakrishnaraju9798 3 жыл бұрын
This is absolute marvellous piece of Madurai Soma sundaram, affectionately called as Madurai Somu. He has immersed himself into d song and brought out a song, which if somebody hears even for a second, tears has to well. Such a wonderful song, whenever I hear it, i will be on a trance.
@manikandan-we2by
@manikandan-we2by 3 жыл бұрын
இவர் குரலில் பாடிய இந்த பாடல் எனது ஊனை உருக்கி கண்களில் நீர் பெருகி இப்பாடல் என்னை மறந்து விட்டேன் 🙏
@armahi1234
@armahi1234 13 жыл бұрын
Oh....so nice....even the singer was in tears.........really touching song.....eyes already filled up with tears
@rajagopalachariraghavan8611
@rajagopalachariraghavan8611 4 жыл бұрын
மதுரை சோமு இவர் ஒரு அபூர்வ மனிதர்
@bhanunatarajan7095
@bhanunatarajan7095 3 жыл бұрын
Enakku piditha padal
@sridharvijay563
@sridharvijay563 8 жыл бұрын
What a song! My God!! It takes you to totally a different divine world.
@samayalkaiyalavu1406
@samayalkaiyalavu1406 11 жыл бұрын
தமிழின் மிகமிகமிகமிக சிறந்த பாடல் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிநன்றி
@smramani
@smramani 11 жыл бұрын
Simply mesmerizing. Madurai has produced two doyens of Carnatic music. Madurai Mani Iyer and Madurai Somu. Both have huge fan following and i am a fan of both. I had the opportunity to hear Sri. Somu's kutchery in person and this was one of the songs he sang on that day.
@mahendiranparthasarathy7247
@mahendiranparthasarathy7247 3 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாட்டு நன்றி ஐயா
@greatnaga
@greatnaga 6 жыл бұрын
Wow every time this fellow empties my tears I store.
@lathasivakumar5630
@lathasivakumar5630 5 жыл бұрын
Soulfull singing. ஆத்மாவை தொட்டு விட்டது.
@aarkkam
@aarkkam 9 жыл бұрын
When you have pain in your heart listen to this, you will be easily embedded in to Somu Aiya's voice.
@srinikasrinika2487
@srinikasrinika2487 2 жыл бұрын
Simply Divine…….. Nothing less…
@lalitharsk
@lalitharsk 3 жыл бұрын
Thank you so much for selecting this for uploading.
@vadivelunatarajan4238
@vadivelunatarajan4238 12 жыл бұрын
What a Divine rendition with an Enthralling voice. I was gifted to listen to this, one of his masterpieces, at Palani Temple Kumbabishekam about 35 yrs back. Thanks to Vintageaudio54 for reminiscence.
@himavan2
@himavan2 8 жыл бұрын
I had the pleasure of listening this live scores of times when somu was residing in Madurai and my house was very closeby - none can sing this krithi like him
@sundararaghavanvenkatraman6594
@sundararaghavanvenkatraman6594 2 жыл бұрын
Superb. Great memories. Great artists
@humanmind7631
@humanmind7631 6 жыл бұрын
Best song of the best Carnatic Musicians. I am grateful to R. Asokan for this.
@kapalieswaran9844
@kapalieswaran9844 4 жыл бұрын
I listen to Somu and this song mutiple times a day. This is the biggest stress relief for me.
@RK-MAHAVADI
@RK-MAHAVADI 3 жыл бұрын
I don't know Tamil.But What a Devotion !! What an involvement!! from this Great Singer. Marvelous🙏Oh my God! Even Gods go crazy on his Voice&Devotion🙏Muruga🙏
@kumaragurun8846
@kumaragurun8846 10 жыл бұрын
My favourite song ..Arumai!! !Thanks for Somu Ayyaa, Raju Asokan and google
@rameshkjkpdev
@rameshkjkpdev 10 жыл бұрын
cry.. cry..cry.. with devotion!! MurugAAa.. I will not leave U...
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
Marvellois Excellent
@rameshbabuheritage
@rameshbabuheritage Жыл бұрын
Great 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
@jarunbabu
@jarunbabu 5 жыл бұрын
Dhaiyavu seidhu manam irangadhey muruga... Indha kural kettukondey iruka vendum
@smramani
@smramani 12 жыл бұрын
I heard this song rendered by the great Somu in the year 1977. I shed tears.
@srikrishnarr6553
@srikrishnarr6553 4 жыл бұрын
What a rendition...... Violin.......... Madurai had given gems like somu iyya, ms amma
@kunchithapathamrajagopalan3480
@kunchithapathamrajagopalan3480 5 жыл бұрын
Thanks to Raju Ashokan for uploading this classic song.
@balamuraleekrishnan9370
@balamuraleekrishnan9370 6 жыл бұрын
ooo god what a preasentation .He is the most powerfull singer in raga bhava thala laya . His preasentation alwayslike a carismatic convention to heavenly expearience . My father loved him as god .
@thiagarajanjayaraman534
@thiagarajanjayaraman534 5 жыл бұрын
What a MELODIOUS 🎶 SONG. TRIBUTES TO MADURAI SOMU
Orumurai Enakkenavaa
15:39
Madurai S. Somasundaram - Topic
Рет қаралды 97 М.
ilayaraja Sir Sudha dhanyasi ragam songs
20:40
Madhura Sudha
Рет қаралды 53 М.
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 24 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 26 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 65 МЛН
Ennakavi Padinaalum (Unnikrishnan)
4:05
P Unnikrishnan Official
Рет қаралды 7 М.
Madurai Somasundaram- Kaikalil Karumbu Irukka- Ragamalika
13:47
Carnatic Ecstasy
Рет қаралды 98 М.
Alai Payudhe
8:05
Pithukuli Murugadas - Topic
Рет қаралды 339 М.
Madurai Somasundaram -Thaye Yasodha -Ragam Thodi-Adi
25:57
Raju Asokan
Рет қаралды 77 М.
Enna Kavi
7:47
O.S. Arun - Topic
Рет қаралды 155 М.
Chidambaram Thevaram- Dharmapuram P.Swaminathan -சிதம்பரம் பாடல்கள் -தருமபுரம் பி.சுவாமிநாதன்
15:46
Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்
Рет қаралды 83 М.
Sidh Sriram. Enna kavi padinalum
5:11
Tiruchengode Gv Parthiban
Рет қаралды 13 М.