அந்த அண்ணண் விளையாடுரத பாக்கும் போது தன்னை அறியாமலே கண்ணீர் வருகிறது 😢😢😢😢 Hardwork effort Anna Love u Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@aadukalam33073 күн бұрын
❤🎉
@kavikavi-qk3kt2 күн бұрын
JK super pa. Students ku mattum perumai kidayadhu. Engalukkum perumai dhan. Nee eppavum special JK. unnoda muyarchi next next poikittey irukkanum. All the best thambi. & Your team 🎉🎉🎉🎉
@arunraja65047 сағат бұрын
JK Proud of u nanba Six super da 👌🎉 fireman of the match JK🔥*hitman* JK *fireman*
@Hafzaa_Yusufs_Village_LifeКүн бұрын
அரசு உயர்நிலைப்பள்ளி மேல்பட்டாம்பாக்கம் கணித ஆசிரியர் திரு ஜே கிருஷ்ணகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் தங்களின் விளையாட்டு அருமையாக இருந்தது நன்றி
@prakashsami88893 күн бұрын
கிருஷ்ணகுமார் சார் செம்ம பேட்டிங் சார் சிக்ஸரா பறக்க விட்டிருக்கிங்க சார் ❤❤❤❤