அருமையான பேச்சு ; அற்புதமான பட்டிமன்றம் ; அழகான தலைப்பு ; அட்டகாசமான தீர்ப்பு ; மிகவும் அருமையான நகைச்சுவை ; மொத்தத்தில் எங்களுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை . அருமை ; அருமை ; அருமை ; நன்றி
@muthuramasamy78064 жыл бұрын
Tnx
@ஜெயதேவன்4 жыл бұрын
அன்னபாரதி... அழகிய ரதி... ஆர்ப்பரிக்கும் நதி... பூமியில் உலவிடும் மதி... (நிலவு) சிரிக்கும் சதி... அதுவே உன் நிதி... எனை மயக்கும் விதி... தொலைந்தது என் மதி... பாக்கியவான் உன் பதி...
@sendhurapandiyan53533 жыл бұрын
அருமை மிகவும் அருமை.ஒரு கல்லில் தேவையில்லாதவற்றை செதுக்கினால் தான் சிலை என்பது கிடைக்கும்.அதே போல் ஒரு மாணவன் மனதில் உள்ள தேவையற்ற எண்ணங்களையும் சிந்தனைகளையும் நீக்கினால் தான் தெளிவு என்னும் மனநிலை கிடைக்கும்.அருமையான பேச்சு சிறப்பாண விழிப்புணர்வான பட்டிமண்றம்.
@rajamukunth55544 жыл бұрын
Muthurai muthu fan
@sivassiva78153 жыл бұрын
நல்ல நட்பால் தான் நாம் நலமாய் வாழ்கிறோம்.உண்மை; அருமை
@prabhupoongodiannamalai60003 жыл бұрын
முத்து அண்ணா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் துணை இருப்பர் அண்ணா 🙏
@aspirantsdoubts62754 жыл бұрын
மதுரை முத்து ❤️❤️
@SenthilKumar-jc2oi4 жыл бұрын
Muthu anna❤❤❤❤❤❤❤
@muthurameshsubbiah37274 жыл бұрын
Muthu anna iam your great fan.,. I already watched this pattimantaram
@vengadeshwaranp20744 жыл бұрын
Super show 😅🤣🙏💓
@saravanankumar-gg1gy4 жыл бұрын
Hi mathu Rai Muthu IAM your bigest fan
@Madhavan-sf2ux4 жыл бұрын
நம் தமிழ்மொழிப்பாடத்தைப் பயின்று அதன்படி நடந்தால்போதும் உலகிற்கே உதாரணமாகலாம்
@BALAMURUGAN-gu2mq4 жыл бұрын
Muthu sir super
@haja67893 жыл бұрын
Super Sir
@s.kaviyarasan-22664 жыл бұрын
Mathurai muthu comedy ku kidaicha sothu😎
@sportsworld89994 жыл бұрын
Super anna
@tamilmix74844 жыл бұрын
Dey 40 min video la 400 times add varuthu da
@djbala074 жыл бұрын
🤣🤣🤣
@massayf00734 жыл бұрын
ஐனா நுழைவாயில் எழுதப்பட்ட வாசகம் ஆதாரம் இருக்கிறதா முத்து அண்ணா