#Magaram

  Рет қаралды 606,143

Astro Barath

Astro Barath

Күн бұрын

Пікірлер: 306
@yociraw
@yociraw Жыл бұрын
கெட்டது பண்ண வரல அவங்க நமக்கு வாழ்க்கைய கத்துக்கொடுக்க வராங்க அதுக்கு தான் அந்த ஏழரை வருடம். அனுபவத்தை குடுத்து நம்மள சுத்தி உண்மையா யாரெல்லாம் இருக்காங்கனு காட்டுறவர் தான் சனி. கடவுள் யாரையும் தண்டிக்க மாட்டாரு எல்லார்கிட்டயும் அன்ப தான் காட்டுவார் நம்ம என்ன பண்றோமோ அதுக்கு தான் நம்ம அனுபவிப்போம்
@astrobarath
@astrobarath Жыл бұрын
👏
@Ishamukil
@Ishamukil Жыл бұрын
Correct
@muthukumardivakaran8096
@muthukumardivakaran8096 Жыл бұрын
உன்மை...
@RajendrenRajendren-ju3bg
@RajendrenRajendren-ju3bg 6 ай бұрын
😂😢🎉😂😂
@jagadeesanjagadeesan2747
@jagadeesanjagadeesan2747 11 ай бұрын
நன்றி அய்யா தெளிவான விளக்கம் உண்மையான செய்தி
@periyangaanair7181
@periyangaanair7181 Жыл бұрын
Ungal video taan sir super,manasuku oru aruthal...naan avittam correct sir ..waiting ungal video kaga..🙏🙏🌹🌹 nandri sir..health problem.
@garavind1960
@garavind1960 Жыл бұрын
அண்ணா... மகரம் இராசி அவிட்டம் நட்சத்திரம் பற்றி தனியாக விளக்கம் கூறுங்கள் அண்ணா
@shanthisaraswathi8013
@shanthisaraswathi8013 Жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா.... நன்றாக புரிந்தது.... மாற்றத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்... நன்றி... ஓம் நமசிவாய....
@kayalvizhi5904
@kayalvizhi5904 Жыл бұрын
என் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார்
@krbhaarath
@krbhaarath Жыл бұрын
இந்த மாறி நேரத்துல யார் பேச்சையும் கேட்காம அவர் திருத்தனும்னு நினைச்சீங்கனா சண்டை போடாதீங்க. அன்பா இருங்க. அவரு திருந்துவார். இதுவும் கடந்து போகும். வாழ்க்கையை ஜெயிக்க இதுதான் வழி.
@acvmurugan7502
@acvmurugan7502 Жыл бұрын
​@@kayalvizhi5904 avavan seraliyiran ithu veravaa
@manir1909
@manir1909 Жыл бұрын
😮❤
@Rekha-u4x
@Rekha-u4x Жыл бұрын
One of the great astrologer hats off
@MuthuMari-fr3mz
@MuthuMari-fr3mz 4 ай бұрын
Sir ennakum makara Rasi avitam nasathiram nega sonna aththanaium ennodo lifelaum nadaku ippathan unga vedio parthu Purinchu kitten nega invalo theyliva sonniega supper sir
@madhur5198
@madhur5198 Жыл бұрын
நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை ஆனா ஒன்று நம்மை பிறப்பில்லா நிலைக்கும் எடுத்துச் சென்று விடுவார் நான் கண்ட உண்மை
@kavithamoorthy4263
@kavithamoorthy4263 Жыл бұрын
100 percentage you are correct sir I suffered a lot in jenma sani. .still i can't sleep in time
@palanivel1914
@palanivel1914 Жыл бұрын
நீங்கள் சொல்வது மனதுக்கு ஆறுதல் தருகிறது நன்றி அண்ணா.
@MohanDas-cn6wd
@MohanDas-cn6wd Жыл бұрын
😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MohanDas-cn6wd
@MohanDas-cn6wd Жыл бұрын
Thank you🎉🎉🎉🎉
@arasisubramanian663
@arasisubramanian663 Жыл бұрын
0llllpl0
@MurugammalLoga
@MurugammalLoga Жыл бұрын
@@MohanDas-cn6wd x0
@chitrafashiontailor1913
@chitrafashiontailor1913 Жыл бұрын
,, நோர்மணி இருக்கு ரெண்டு மணி இருக்கும் போது மணி இருக்கும்
@StayStrong4ever
@StayStrong4ever Жыл бұрын
Wow.. sooper na... Nethu night dhaan yosichen.. am avitam1 . Ippo puridhu. God kaatikuduraar . Tq na..
@JeyaMurugan-wk7dg
@JeyaMurugan-wk7dg Жыл бұрын
மிக தெளிவாக பதிவு
@sasisandiya6396
@sasisandiya6396 Жыл бұрын
ஆமாம் அண்ணா எனக்கு ஜுன் மாதம் 2017அப்போதிலிருந்து ஒரே பிரச்சினை சண்டை கணவன் மனைவி இருவரும் பிரிந்து இருக்கோம் வேலை இல்லை நீங்க சொன்னது போல இப்போது தான் ஒரு மாதமாக வேலைக்குப் போறேன் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழனும் அண்ணா 😊😊😊😊😊😊
@travellermani3337
@travellermani3337 Жыл бұрын
Yenaku en manaivikum sandai from mar 2020. Yellam jenma Sani vinai
@Kavitha-dh8lz
@Kavitha-dh8lz Жыл бұрын
Nice sir nega pasurathu rumba nalia eruiku enku aruthala eruiku sir 🙏🙏
@Logeshwari-t2j
@Logeshwari-t2j 10 ай бұрын
திருவோணம் நட்சத்திரம்.. மகர ராசி... குடும்பத்தில் அசிங்கம் அவமானம்.. இப்போது வேலை யும் போயி விட்டது... பொறுமை பொறுமை nu.. எல்லாமே போய் விட்டது..
@yuvaraj11dmeca99
@yuvaraj11dmeca99 5 ай бұрын
😢😂
@P.s124
@P.s124 11 ай бұрын
எனக்கு மகரம் ராசி திரு ஓணம் நட்சத்திர ம் உங்க video பார்த்த பிறகு தான் manasu ku கொஞ்சம் நிம்மதியா iruku thankyou
@anbus2727
@anbus2727 Жыл бұрын
நான் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் நீங்கள் சொன்ன விசயம் 2023 டிசம்பர் மாதம் முதல் நன்றாக இருக்கும் என சொன்ன வார்த்தை எனக்கு நம்பிக்கை குடுத்தது என் மனைவி குழந்தை களோடு நிம்மதியாக வாழ்வேன் என சந்தோசம் தைரியம் நம்பிக்கை வந்திருக்கு வாழ்கையை என் பிள்ளைகளுடன் மனைவியுடன் இனி வாழவேண்டும்
@endingofworldmovies798
@endingofworldmovies798 Жыл бұрын
Rmba nandri brother, yaarum ivlo clear ah sonnathu illa Avittam eppavum ennada namala particular ah yaarum solalayea nu pathutu erunthen rmba years ah neega than correct ah gavanichi solreega ❤
@karthicramasamy6877
@karthicramasamy6877 Жыл бұрын
correct
@MohanMohan-ps8qf
@MohanMohan-ps8qf 11 ай бұрын
​@@karthicramasamy68779:55
@RadhikaRaja-sd1vk
@RadhikaRaja-sd1vk Жыл бұрын
Super Anna neenga solrathu correcta than irukku
@mravi8328
@mravi8328 Жыл бұрын
நீங்க கூறிய அனைத்தும் நடந்துள்ளது ஐயா
@MuthuvelksMuthuvelks
@MuthuvelksMuthuvelks Жыл бұрын
செம சூப்பரா சொல்றீங்க செம்ம செம்ம சொன்ன
@gopuka1601
@gopuka1601 Жыл бұрын
நன்றி உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப ஆறுதல் ஆக உள்ளது
@vijimani578
@vijimani578 Жыл бұрын
நீங்க சொல்வது்உண்மை தான் ஐயா..
@yongacmechanical...7107
@yongacmechanical...7107 Жыл бұрын
💯 உண்மை...ஐயா..
@karthikmediawork129
@karthikmediawork129 Жыл бұрын
அண்ணா உத்திராடம் நட்சத்திரம் முழு வீடியோ போடுங்க
@ThiruvengadamPJ
@ThiruvengadamPJ 8 ай бұрын
❤ஐலைக்
@jeeva159
@jeeva159 Жыл бұрын
Ethayumey therinjikama irukrathum aabathu ellathayum therinjikrathum aabathu, astrology kuda apdithan.. Intha mari apapo unga video pathu therinjikra informations pothum 🙌
@t.t.rajan.1264
@t.t.rajan.1264 Жыл бұрын
Sri 🙏🏻 🦂 Scorpio 🦂 Viruchigam rasi Vishaka ⭐️ MAKARA⚓️LAGNAM 🤝🏻Thank you Sri 🙏🏼 🙏🏽 👌 👌
@VeeramaniR-dy9be
@VeeramaniR-dy9be Жыл бұрын
Very nice and correct words sir❤❤
@maheshkani5702
@maheshkani5702 Жыл бұрын
Super nallathu nadakka kathudu irukkom
@kumaresan2954
@kumaresan2954 Жыл бұрын
Arummaiyana pathivu nanbare valthukkal
@jollykanna3620
@jollykanna3620 Жыл бұрын
நுட்பமான தகவல் நன்றி ஐயா
@muthukumaran6597
@muthukumaran6597 Жыл бұрын
உண்மை தான் எனக்கு மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் 2017 முதல் தற்போது வரை நீங்க சொன்ன மாதிரி எல்லாம் நடந்து முடிந்தது எனது தாய் மரணம் தொடர்ந்து வேலை இல்லை திருமணம் நடந்தது விவாகரத்து ஆனது இரண்டாம் திருமணம் செய்து பிரிந்து வாழ்கிறோம்
@kumaresankumaresan2612
@kumaresankumaresan2612 9 ай бұрын
Your Explanation is correct.
@b.kishore4657
@b.kishore4657 Жыл бұрын
😊very good explanation
@Jancirani8072
@Jancirani8072 Жыл бұрын
தெளிவும் நிம்மதியும் தருகிறது ஐயா
@pandikurunthu5178
@pandikurunthu5178 Жыл бұрын
You are excellent predictions
@KavithaRajendiran-w5s
@KavithaRajendiran-w5s Жыл бұрын
Correct anna yeanaku magara rasi avitam nasathiram husband kuda illa na rombo serious condition poi vanthuten eppo ok ethule Bella matter pathiniga na antha time le than mamiyar vetu share vanthu kall ground land vanginom appo husband eruntharu 2019 appo vanginom appurom perinjitom nenga sonnathu correct anna,na eppathan vedio pathen appadeye erunthathu azathuten this anna😢
@kannanjanaki1365
@kannanjanaki1365 Жыл бұрын
வணக்கம் மகர ராசி உத்திராட இதைப் பற்றி
@Kavitha-dh8lz
@Kavitha-dh8lz Жыл бұрын
Thanku sir paslamaoga kita
@gomathyc8943
@gomathyc8943 Жыл бұрын
Nice explanation🎉 sarathkumar suriyavamsam 👍😂😂
@sugukumar5603
@sugukumar5603 Жыл бұрын
திருவோணம் பற்றி விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@ramalingams-nw2dr
@ramalingams-nw2dr Жыл бұрын
28:29
@mjayaraman1
@mjayaraman1 Жыл бұрын
Aiya nan Makaram thiruvonam neengal Solvathu 100percent unmai
@vijaykumar-ot7zi
@vijaykumar-ot7zi Жыл бұрын
உங்களுடைய வீடியோ தான் சார் எனக்கு ரொம்ப ஆறுதல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@astrobarath
@astrobarath Жыл бұрын
🙏
@MohanaThas-my6vd
@MohanaThas-my6vd Жыл бұрын
Super jothidam and i ya
@paarivallalmurugaiyan6624
@paarivallalmurugaiyan6624 Жыл бұрын
அருமையான விளக்கம் சார்,,
@Push-fy8lb
@Push-fy8lb Жыл бұрын
ஓம் நமசிவாய ‌🙏💯
@vijayaletchumi3708
@vijayaletchumi3708 Жыл бұрын
5:00
@vijayaletchumi3708
@vijayaletchumi3708 Жыл бұрын
❤ 5:22
@fathimafathiii2953
@fathimafathiii2953 Жыл бұрын
​@@vijayaletchumi3708😅😅😊😅😊
@kalaivani9825
@kalaivani9825 Жыл бұрын
Nice explanation...I trust your words... I'm avitam star..... I suffered lot of problems.. thank you so much...👍👍👍
@heshvikids2624
@heshvikids2624 Жыл бұрын
7 1/2 sani step by step improvements is correct
@AnojaKanthasamy
@AnojaKanthasamy Жыл бұрын
100 % true. Avidam
@revathiravathi237
@revathiravathi237 Жыл бұрын
👌 அண்ணா
@garavind1960
@garavind1960 Жыл бұрын
Please Anna...magaram rasi Avittam Natchaththiram paththi thelivaaga sollunga Anna please Anna
@jeyarajan9180
@jeyarajan9180 Жыл бұрын
Very good very good sir now i it sir Tq
@logithraj2471
@logithraj2471 Жыл бұрын
Maram rasi barani nachathiram methuna lakkunam 2023 jathagam solluga annas
@maruthachalamm1075
@maruthachalamm1075 Жыл бұрын
ஐயா தனுசு ராசியை பற்றிய விவரம் கூறவும்
@KumaraswamiSIVAJI
@KumaraswamiSIVAJI 5 ай бұрын
Tell about the present position of THIRUVONAM STAR . PLEASE KINDLY CONSIDER MY LIFE PROBLEM SIR
@K.chandraMama-rp5hc
@K.chandraMama-rp5hc Жыл бұрын
நன்றி சார்
@jagadeesanjagadeesan2747
@jagadeesanjagadeesan2747 11 ай бұрын
மகர ராசி திருவோணம் நட்சத்திரம் பற்றி சொல்லுங்க அய்யா
@sathiyacad7361
@sathiyacad7361 Жыл бұрын
Sir please post the description about kumba rasi, Avittam Nachatram
@Keerthi_ofizial
@Keerthi_ofizial Жыл бұрын
Mudila anna valkaiya ninachalea payama erukku, en life maruma terila, rombooo depression ha erukku,
@MagicalMicroArt
@MagicalMicroArt Жыл бұрын
Anna magara rasi.. Uthiradam natchathiram full video podunga
@pasupuletiumapathy7442
@pasupuletiumapathy7442 Жыл бұрын
Chala bagunnadi ayya.
@SaranyaAnu-eo8jc
@SaranyaAnu-eo8jc 5 ай бұрын
magara rasi avitta nahharam mesarasi barani nahhatiram tirumana valkka seriya varle eppa seriyagum
@dr.b.satheeshmonikandan6707
@dr.b.satheeshmonikandan6707 Жыл бұрын
Exactly correct details
@ssmssm7685
@ssmssm7685 Жыл бұрын
Thank you for super explain
@KavithaKavi-g7t
@KavithaKavi-g7t Жыл бұрын
Sir neenga sonnadhu anaitthume 100 /unmai na nadai pinamagathan vazhnthu kondirukkiren
@krishnakumar-il2wv
@krishnakumar-il2wv Жыл бұрын
Anna aavittum nattachathiram student 12 th exam maths la mark romba kammi, Edha pathi konjam sollugea..
@SarveshSarvesh-bn4qu
@SarveshSarvesh-bn4qu 11 ай бұрын
sir enndiya pirantha time theriyala sir please sir ennidoya rasi natchathoram sollanga sir
@jayanthijayanthi2032
@jayanthijayanthi2032 Жыл бұрын
Na thiruvonam natchathiram...ayyo kaal udanchu, kai udanchu panam kastam ayyo mudiyala thaniya pen pillaigalai vachutu rompa kastapadren.
@SathyaSathya-b7f
@SathyaSathya-b7f Жыл бұрын
Intha time aavani mathathuku melavathu ethavathu nallathu nandakuma avittam natchathiram oru vedio podupa
@Sharmila-sx2ox
@Sharmila-sx2ox 9 ай бұрын
அண்ணா நான் பிறந்த நாள் தேதி 26 '.8. 2014 அன்று செவ்வாய் கிழமை
@Sharmila-sx2ox
@Sharmila-sx2ox 9 ай бұрын
இதுக்கு என்னா ராசி எனக்கு சொல்லுகா னா
@sathyarajesh7247
@sathyarajesh7247 Жыл бұрын
Super anna correct sonnega.
@chandrisampath1124
@chandrisampath1124 Жыл бұрын
Nice thank you
@Senthamaraikannanb.sentha
@Senthamaraikannanb.sentha Жыл бұрын
Eazharai Sani kalathil kedhu dosai enna seiyum.
@rajangamthamizhvanan3055
@rajangamthamizhvanan3055 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@rockyofficial296
@rockyofficial296 Жыл бұрын
Neenka tha correct sollurinka
@vijayakumar6237
@vijayakumar6237 11 ай бұрын
Very good 🎉🎉🎉
@narmathabalasubramanian4863
@narmathabalasubramanian4863 Жыл бұрын
Na magara rasi Thiruvonam natchathiram mithuna laknam 1992 poranthan 5 hr aaidechi marrage agi inum enku inum kozhantha ila familyla egapatta prachana uyir matumthn iruku
@SarveshSarvesh-bn4qu
@SarveshSarvesh-bn4qu 11 ай бұрын
sir enndiya date of birth anupuren rasi natchathoram sollanga sir 08-3-1974
@sivarajnatarajan7128
@sivarajnatarajan7128 Жыл бұрын
என்னுடைய ராசி மகரம் என் மனைவிக்கு கும்பம் என் மூத்த மகளுக்கு மீனம் என் இளைய மகளுக்கு தனுசு இப்படி இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்
@shamaalgama4821
@shamaalgama4821 Жыл бұрын
Sir. Naa magara rasi magara lagnam Uthirada nathatiram Kadan kuduthu wanga mudiyala sir. Ore kadan prachana 🙏🙏
@YesYes-fd2tx
@YesYes-fd2tx Жыл бұрын
I'm guna from Malaysia....this what is the real which u mentioned....Nice sir..tq
@nishamanishama4608
@nishamanishama4608 Жыл бұрын
ஆம் எனக்கு ஜனவரி 1-ஆம் தேதி ஸ்டார்ட் ஆச்சு பிரச்சனை இன்றுவரைக்கும் முடியவில்லை
@travellermani3337
@travellermani3337 Жыл бұрын
Naan oru periya example viriya sanikum jenma sanikum
@RavikumarRavikumar-vs2eu
@RavikumarRavikumar-vs2eu Жыл бұрын
Super 🎉🎉🎉
@sindhujar1839
@sindhujar1839 Жыл бұрын
Yes true super message
@LathaLatha-jn9my
@LathaLatha-jn9my Жыл бұрын
Unmaya anupavitha ellam sollettinge Sir.. Na magaram. Therovnam. En magan uthradam
@KavithaKavi-g7t
@KavithaKavi-g7t Жыл бұрын
Sir na magara raasi utthiradam natshathiram enakku THLI 2 stthanam appadi soldranga adhukku enna sir arttham pls 🙏🙏reply sir
@divinefull84
@divinefull84 Жыл бұрын
Well predictor! thank u sir:)
@ramasamyvasan2046
@ramasamyvasan2046 Жыл бұрын
😊❤😊
@AyyappanAyyappan-kn4gs
@AyyappanAyyappan-kn4gs Жыл бұрын
நான் மகரம் அவிட்டம் ஜூன் 28 எனக்கு திருமணம்
@Push-fy8lb
@Push-fy8lb Жыл бұрын
ஓம் நமசிவாய
@b.kishore4657
@b.kishore4657 Жыл бұрын
Super ayyaa
@wingsvishval138
@wingsvishval138 Жыл бұрын
சார் எனக்கு இது வரை மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் சார் எனது பெயர் கார்த்திகேயன் மகரராசி அவிட்டநடசத்திரம் மகரலக்கனம் சார் இப்பொழுது நீங்கள் சொல்வது மனசுக்கு சந்தோஷம் இருக்கிறது நன்றி சார்
@geethaanjali394
@geethaanjali394 Жыл бұрын
Am also
@gopalratnam7247
@gopalratnam7247 Жыл бұрын
Super sir.நேரலையில் வாங்க சார்.
@kanakarajkanakaraj7514
@kanakarajkanakaraj7514 Жыл бұрын
1000 % correct
@Lakshmi-qj4ee
@Lakshmi-qj4ee Жыл бұрын
Nantri
@amirthalingamganeshalingam8266
@amirthalingamganeshalingam8266 Жыл бұрын
Well done.
@nallavankkunallavan5244
@nallavankkunallavan5244 Жыл бұрын
Supper
@deepikamani9789
@deepikamani9789 Жыл бұрын
Anna enakku thanusu rasi moolam natchathiram avani matham eppdi irukumnu sollunha anna
@saralamanohar8893
@saralamanohar8893 Жыл бұрын
நன்றி அய்யா
@GokulkrishnanGokulkrishn-um3ws
@GokulkrishnanGokulkrishn-um3ws Жыл бұрын
Na magaram raasi thiruvonam natchathiram enaku 22 23 two years ahhh thaan romba problem ahhh eruku na romba rich ahhh valanthan sudden ahhh romba pressure ippo thaaa clg mudichan last sem la ennala fees 30000 fees pay panna mudiyala avllloo kastam ketta yesathula laam illa nu sollittanga ella kaimeeru pothu
@K.kothandaraman
@K.kothandaraman Жыл бұрын
Super nanti nanti sar
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 16 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 11 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 97 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 44 МЛН
Magaram Rasi 2025 | 2025 PREDICTION | trending video | Bramma jothidam | Astrology #rajaguruji மகரம்
23:37
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 18 М.
மகரம் ராசி பலன் | magaram Rasi  | Yoga Dana Jothidam
35:40
Magara Rasi Palan in Tamil - Capricorn in AstroPsychology - Jeevitha Meyyappan
11:56
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 171 М.
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 16 МЛН