நன்றி இந்த வீடியோ என்னை சுற்றி சுற்றி வந்ததால் இந்த வீடியோ பார்க்க நேர்ந்தது ,ஏதோ அந்த தாயின் கருனை இருப்பதால்தான் எனக்கு உங்க மூலம் கிடைத்திருக்கிறது.நன்றி குருவே சரணம்🙏🙏🙏🙏🙏
@vijimani578 Жыл бұрын
நன்றி ஐயா தங்கள்்பதிவு மனதை உருக்கி பக்தி பரவசமாக நிற்கிறேன் ஐயனே...நன்றிகள்..
@manimanikandanmanikandan7999 Жыл бұрын
Nandri ayya ellam sathiyam ayya om srimahasodashi paradevatha mama vashamvasmanaya guru guru sovaga
@sivaganeshtsivaji9993 жыл бұрын
குருஜி உங்கள் கருத்து அருமை ஓம் மகா சோடஷியே நமஹ தாயே போற்றி போற்றி பாதம் சரணம் சரணம் அம்மா
எல்லா உயிர்களும் ஆரோக்கிய இன்பத்தில் வாழ்க எல்லா உயிர்களும் சைவநெறி யிலேதான் வாழ்க எல்லா உயிர்களும் ஆன்மஞானம் பெற்றுவாழ்க எல்லா உயிர்களும் சொரூப முக்திபெற்று வாழ்க. !
@THALAPATHY-VARAHI Жыл бұрын
குருவே சரணம் 🙏லலிதா பரமேஸ்வரி பாதம் போற்றி ❤️🙏
@murugancookfuntime3671 Жыл бұрын
🙏Om shree maha sodakshi 🙏
@balakrishnan77052 ай бұрын
குருவேசரணம்
@arunblaze19903 жыл бұрын
குருவின் திருவடி சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@manoharanmanohar7771 Жыл бұрын
மக்கள்நலம்பெற.சேடஷி.அருள்பெறட்டும்மக்கள்🙏
@sridevainfotechvalli1753 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@shamgopi70945 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏 thanks for your information
@mahalakshmibala678 Жыл бұрын
Om maha shodasi thaaye namo namaha
@RaviChandran-mp5lk3 жыл бұрын
Nandri Ayya. 🙏
@shamgopi7094 Жыл бұрын
உங்கள் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி
Amma en korikkai niravetrithanga ida pakkra kekkra idathla enna vaithurkku nanri amba
@gfuhliuhijhhuhguh3 жыл бұрын
நமஸ்காரம் ஆக அய்யா நீங்கள் என்ன சொன்னாலும் ஆமாங்க சரிங்க வாஸ்தவம் ங்க உன்மைங்க கண்ணுல தண்ணி வரவச்சிடிங்க இந்த பூமி மக்கள் நல்லா இருக்க நீங்கள் நீண்டநாள் வாழணும் அய்யாவுக்கு மீண்டும் நமஸ்காரம் ங்க நன்றி ங்க
அய்யா குருவே இந்த இளைய தலைமுறையில் இறைவனை வணங்குவதை தடுக்கும் வண்ணம் இளம் வயதில் வரும் சில இச்சைகளை வராமல் எப்படி தடுக்கிறது என்ற தெரியவில்லை எனக்கு ஒரு வழி வேண்டும் அய்யா என் தாய் வராகியை வணங்க விடாமல் இது தடுக்கிறது எனக்கு வழி காட்டுங்கள் ....குருவே..
@praveenkumar-tx6bx3 жыл бұрын
@@MaayanMayam nandri aiya
@anithar1483 Жыл бұрын
தினமும் அரைமணி நேரம் சும்மா அமர்ந்து உங்கள் மூச்சு உள்ளே போய் வெளி வருவதை கவனியுங்கள். முதலில் 5 நிமிடம் உட்காருங்கள். சிறிது சிறிதாக அதிகரித்து அரைமணி நேரம் முயலுங்கள். மாற்றத்தை பாருங்கள்❤
@praveenkumar-tx6bx Жыл бұрын
@@anithar1483 ok mam
@peoplesmind3365 Жыл бұрын
அப்போ... சிவனுக்கு மேலவா... அப்போ... சிவன மட்டும் கும்புடுறது... எனக்கு முக்தி கிடைக்காதா?... நான் திரும்பவும் பிறந்தே ஆக வேண்டுமா?... 🤦🤦🤦
@anithar1483 Жыл бұрын
😂சிவனின் பெண் உருவே சக்தி.... சிவனை வணங்கினாலும் இவளை வணங்கியதாகவே பொருள்...
@peoplesmind3365 Жыл бұрын
@@anithar1483 தவறாக சொல்கிறீர்கள்... உருவம் பெண் உள்ளே சிவன் என்பது தானே நீங்கள் சொல்வது... அப்போ... அந்த பெண்ணை வணங்கினாலும் சிவனை வணங்கினார் போன்றது என்பது தானே சரி ... எல்லாம் சரி... எதையும் பார்க்காமலே எம்புட்டு பேச்சு பேசுறாய்ங்க (பொழுது போகாதவைங்க, உருப்படியா உழைக்காதவைங்க) இந்தியைங்க...🤪