இந்த பாடலை Spotifyஇல் கேட்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்துங்கள் Listen to this song on spotify using the link below : மஹாலக்ஷ்மி அஷ்டகம் | Mahalakshmi Astakam - open.spotify.com/track/3FsvZsX7fVvdc9fioCrWmU?si=c02ce982df344208
@ushamarson647710 ай бұрын
மஹா லட்சுமி தாயே கடன் தொல்லை தீர்ந்து, குடி இருக்க நிரந்தரமாக ஒரு சொந்த வீடு வாங்க அருள் புரியும் தாயே.
@ravisesha33989 ай бұрын
மகாலட்சுமி தாயே ஆரோக்கியமான வாழ்க்கை உலகில் உள்ள அனைவருக்கும் கொடுங்கள்
@RadhaKrishnan-u7x7 ай бұрын
உனக்கு
@ramanisrinivasan93537 ай бұрын
நல்ல எண்ணம் சுயநலமில்லை இதனால் நல்ல வாழ்வீர்கள்
@Gnanajothi-g9wАй бұрын
மகாலட்சுமி தாயே நாங்கள் கேட்பது எல்லோருக்கும் நல்ல உணவு உடை நல்லவீடு எல்லோருக்கும் நல்ல செல்வாக்கு மிக்க வாழ்க்கைவேண்டும் அம்மா.பணம்தான் மனிதர்கள் வாழ்வை நிர்ணயம் செய்கிறது.இந்த பணம் பொன் பொருள் மிக்க செல்வாக்கான வாழ்வை மானிடர் எல்லோருக்கும் தாருங்கள் என் தாயே மகாலட்சுமி அம்மா.
@arunachalammk3877 Жыл бұрын
நமஸ்தே(அ)ஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி ஸர்வ து:க்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே ஸித்திபுத்திப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி மந்த்ரமூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே ஆத்யந்தரஹிதே தேவி ஆதிசக்தி மஹேச்வரி யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே ஸ்தூலஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே மஹாபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே பத்மாஸனஸ்திதே தேவி பரப்ரஹ்ம ஸ்வரூபிணி பரமேசி ஜகன்மாதர் மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே ச்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே ஜகத்ஸ்திதே ஜகன்மாதர் மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் யவ்படேத் பக்திமான் நரக ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா ஏக காலே படேநித்யம் மஹா பாப் விநாசனம் தவி காலம் யஹ் படே நித்யம் தனதான்ய சமன் வித த்ரிகாலம் யஹ் படே நித்யம் மஹா சத்ரு விநாசனம் மகாலக்ஷ்மீர் பவேன் நித்யம் பிரசன்னா வரதா சுபா
@iyyappanr2310 Жыл бұрын
மஹா லக்ஷ்மி ஸ்தோத்திரம் தினமும் காலையில் வீட்டில்🏠🏠 கேட்பது மனதுக்குள் புதிய உற்சாகம் ஏற்படுகிறது.
@rajamep73008 ай бұрын
🙏🙏🙏
@ajitharaju89378 ай бұрын
நன்றி
@YogeswariDevaki4 ай бұрын
உதவியாக இருந்தது
@saranyasarana19794 ай бұрын
bakayamthanvaurmamma
@dhanalaxmi9025 күн бұрын
மகாலக்ஷ்மி தாயே எல்லாருடைய வேண்டுதல்கள் நிறைவேற அருள் புரிவாயாக தாயே ❤
@BalaBalaji-s1sАй бұрын
அம்மா உன் ஆசிர்வாததால் அத்தனையும் எனக்கு கிட்டசுருக்கு ரெம்ப நன்றி என் செல்ல அம்மா
@Gnanajothi-g9w19 күн бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤
@pramilakarthika1818 Жыл бұрын
அம்மா மகாலஷ்மி தாயே எல்லோரும் எல்லா வளங்களும் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ அருள் புரியுங்கள் தாயே🙏🙏🙏
@punithagpks40037 күн бұрын
நான் 2 mathamaha intha padal ketkuren, ennudaiya gold adagu kadaikku poi 7years appuram, ippo orumathakalama, nan 15 savaran meettu kondu vanthu vitten , intha song kettu vantha piragu than enaku gold vanthathu, Mr 5 to 6 ketpan, fri 8 to 9 ketpan
@MuthuLakshmiM-h3o10 күн бұрын
அம்மா மஹாலக்ஷ்மி தாயே எங்கள் வீட்டில் வருமை நீங்கீ எல்லாம் வளம்மும் தருவாய்அம்மா ♥️♥️🙏🙏🙏🌷🌷🌷🌷🪷🪷🪷🪷🪷
@SanthiyaSanthiya-mk5ei7 ай бұрын
மகாலஷ்மி தாயே என் குடும்பத்திற்கு உள்ள பண தடை உடைய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏
@sureshhs46052 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@SAbirami-lg3fwАй бұрын
Un panathadai vilaga pogirathu unakku panam varapogirathu
@manjulav5337 Жыл бұрын
மஹாலக்ஷ்௴ தாயே தங்கள் அருளுக்கு நன்றி, நான் கூடிய விரைவில் சொந்த வீடு கட்டி அதில் சந்தோஷமாக எங்கள் குடும்பத்துடன் வாழ வேண்டும் அம்மா!
@Gnanajothi-g9wАй бұрын
மகா லட்சுமி தாயே என் கணவருக்கு நல்ல வருமனமும் அவர் குடி பழக்கத்தை விட கருனைபுரிய வேண்டும் தாயே .
மஹாலட்சுமி தாயோ அனைத்து மக்களும் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ வேண்டும் ❤
@RadhaKrishnan-u7x7 ай бұрын
பொய்.....
@teena32275 ай бұрын
U r GREAT
@sns4657 Жыл бұрын
இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும்எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்கிறார்கள்!! நற்பவி நற்பவி நற்பவி!!! வாழ்க வளமுடன்
@lakshmiprabhu243911 ай бұрын
Narpavi Narpavi Narpavi
@VijiRathesh8 ай бұрын
It is correct 😊😊😊❤
@karthigkss5842 Жыл бұрын
மஹா லெஷ்மி அருள் கிடைக்க வேண்டும். சொந்த வீடு வாங்கி எல்லா வளங்கள் நிறைந்த வாழ்க்கையும் நோயற்ற வாழ்வு வாழ அருள் பரிய வேண்டும் தாயே நமஸ்காரம்🙏.
@KaveriSOUNDIRAMOURTY4 ай бұрын
மகாலட்சுமி தாயே எனக்கு நல்லபடியாக ஒரு சொந்த வீடு வாங்க அருள் புரிய வேண்டும் தாயே எனக்கு வேலை கிடைக்க வேண்டும் தாயே நீங்கள் தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் தாயே
மகாலட்சுமி தாயே நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இலந்த எனது சொந்த வீடு மாதிரியே எனக்கு மீண்டும் ஒரு சொந்த வீடு அமைத்து கொடுத்துவிடு தாயே ❤❤❤ உன்னருளால் நான் சீறும் சிறப்புடன் என்றென்னும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் தாயே நீ தான் துணை ❤❤❤🙏🙏🙏
@KaveriSOUNDIRAMOURTY8 ай бұрын
மஹாலக்ஷ்மி தாயே நான் ஒரு சொந்த வீடு வாங்க உதவி செய்ய வேண்டும் தாயே போற்றி
Om Mahalakshmi Thayae Potri! Potri! Potri! Please bless us all always 🙏 abundantly 🙏 Un Thiruvadi Saranam Amma!
@a.p.sampath47898 ай бұрын
மஹாலட்சுமி தாயே அன்னை மீனாட்சி பட்டணத்தில் அஷ்ட ஐஸ்வர்கள் கூடிய சொந்தமான மனையினையும், எனது குழந்தைகள் இருவருக்கும் கல்வி , கேள்வி ஞானங்களை வழங்கி, உயர் பதவியினை அலங்கரிக்கும் வாய்ப்பினை தந்தருள்வாய் அம்மா.
@pandiyarajan55809 ай бұрын
தாயே செல்வம் சந்தோஷம் கொடு
@sujithakannan91004 ай бұрын
வாழ்க்கைக்கல எல்லார்க்கும் கஷ்ட்டம் இருக்கும் ஆனால் எனக்கு எதுக்கு இந்த வாழ்க்கை னு நினைக்கிற அளவுக்கு கஷ்ட்டம் இருக்கு, பெருமானே முடிவு நீதான் 🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏
@SAbirami-lg3fwАй бұрын
Ungalukku பணம் நிறைய வரப்போகிறது என் பெயர் அபிராமி உங்களுக்கு உதவி செய்ய நான் ஆசை படுகிறேன் உங்களுக்கு விருப்பம் இருந்தால்
@rekhamurugesh54282 жыл бұрын
மஹா தேவீச வித்மஹி விஷ்ணு பத்னீச தீமஹி தந்நோ மஹாலக்ஷ்மி ப்ரசோதயாத் 🙏🙏🙏
@rajeshmari300810 ай бұрын
🙏🙏🙏ஓம் சரவண பவா ஓம் முருகா 🙏 🙏 🙏எங்களுக்கு சீக்கிரம் ஒரு வீடு அமைய அருள் தருவாய் முருகா போற்றி 🙏🙏🙏
@dhanalaxmi9016 күн бұрын
மஹால்ஷ்மி சொந்த வீடு அமைய வேண்டும் அருள் புரிவாயாக தாயே ❤
@jayanthiradjassegar43906 ай бұрын
நல்ல வேலை ,நல்ல குணமுள்ள மனைவி அமையவேண்டும் அம்மா தாயே🙏🏻🙏🏻
@ThilagaaThila-em3pj4 ай бұрын
லட்சுமி அம்மா அடகு கடையில் உள்ள என்னுடைய அனைத்து நகைகளையும் நான் மீட்டெடுக்க வேண்டும் எனக்கு அருள் புரியுங்கள் அம்மா...
@umae7240 Жыл бұрын
அம்மா தாயே எனக்கும் ஓரு சொந்த வீடு வேணும் தாயே. அருள் புரிவாய் அம்மா.
@RameshKumar-kb8oq22 күн бұрын
குகன் அருள் பெற்ற குரல் வளம் ஓம் முருகா 🙏
@diya34872 жыл бұрын
அம்மா மகாலக்ஷ்மி தாயே தயவாணி தேவகுமார் நிச்சயதார்த்த்ம் இனிதே நடைபெற வேண்டும் பணம் வேனும்மா அருள் புரி மகாலக்ஷ்மி தாயே நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே
@revathybalaraman13136 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 என்ன மகன் திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லணும் முருகா உன்னை நம்பி தினமும் வேண்டிகொள்ள்கிறேன் அருள்புரியவேண்டும் முருகா
@kathirvel5121Ай бұрын
நானும் எனது சகோதரர் களும் சொந்த வீடு கட்ட நல்ல சக்தியையும் பொருளாதாரத்தையும் கொடுப்பாயா மகாலஷ்மித்தாயே.... ......
@karthigkss5842 Жыл бұрын
மஹா லெஷ்மி அருளால் எனக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று தாயை வேண்டி வணங்கி ஆசி அருள வேண்டுகிறோம்
@Divyashree2513 жыл бұрын
அம்மா எனக்கு ஒரு நிரந்தரமான வேலை நிரைவான சம்பளத்தில் கிடைக்க அருள் புரி மாகலஷ்மி தாயே.
@mathank55287 ай бұрын
கிடைக்கும்
@Divyashree2513 жыл бұрын
அம்மா மாகலஷ்மி தாயே என் இல்லத்தில் எழுந்தரளி வாங்கமா.
@dhanasidea65264 ай бұрын
Mahalakshmi thaye nangal nimmathiya valanum .. அழகான வீடும் அன்பான பிள்ளைகள் நல்ல தொழில் நல்ல நட்பு .. மஹாலக்ஷ்மி உன் அருள் வேண்டும் தாயே ..😊😊😊😊🎉
@revathyrevathy9264 ай бұрын
மகாலக்ஷ்மி தாயே அம்மா இந்த எழைமகளை மிக பெரிய செல்வந்திரியாககோடிஸ்வரியாக என்னை வாழ வைங்கள் அம்மா 🙏 சொந்த வீடு வாங்கி தாங்கள் அம்மா 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ...
@karthigkss5842 Жыл бұрын
மஹா லெஷ்மி அருளால் நான் சொந்தமான வீடு கட்ட வேண்டும் என்று வேண்டுகிறேன்
@tamilsunai2 жыл бұрын
மஹாலஷ்மி தாயே..நின் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏
@Vickymuthu3568-g4z6 ай бұрын
எல்லா வளமும் நலமும் எனக்கு கிடைக்க வழி செய்வாய் அம்மா
@radhasampath12367 ай бұрын
எனக்கு மனகஷ்டமுமம் நோயும் தீர்க்கதாயே நீதான் அருளுனும்
@RaviKumar-yi5sf3 ай бұрын
தாயே.... எனக்கு எல்லாவிதமான நிம்மதி யான் வாழ்க்கை யை அருள்புரிய வேன்டும்..
@revathyrevathy9263 ай бұрын
அம்மா மகாலக்ஷ்மி தாயே எனக்கு ஒரு கோடி ரூபாய்க்கு சொந்த வீடு வாங்கி தாங்கள் அம்மா மகாலக்ஷ்மி தாயே 🙏🙏🙏
@a.p.sampath47898 ай бұрын
எனக்கும், எனது மனைவி மக்களுக்கும் பிணிகளற்ற மகிழ்ச்சியான வாழ்வினை தந்தருள்வாய் அம்மா.
@sudhasriram70143 жыл бұрын
அருமை மிகவும் அருமை தாயாரை நேரில் பார்த்தது போல உணர்ந்தோம் இந்த பாடல் மூலம் நன்றி
@methunsathish9243 жыл бұрын
Y
@KaveriSOUNDIRAMOURTY2 ай бұрын
மகாலட்சுமி தாயே எனக்கு ஒரு சொந்த வீடு வாங்க அருள் புரிய தாயே
@SubbuGeetha-w4i2 ай бұрын
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே🙏🙏🙏🙏🙏
@malanarayanan6493 жыл бұрын
அம்மா எப்போது ம் நம்முடன இருப்பாள் என்பது நிச்சயம்
@indirasiva56403 жыл бұрын
It will be very helpful if the meaning of these lines are given.
@misaeldanny35613 жыл бұрын
Instablaster
@kathira8743 ай бұрын
ஓம் குலதேவதாயை நமஹ ஓம் ஸ்ரீ மஹாலட்சுமியே நமஸ்தே
@dhanalaxmi9027 күн бұрын
Om mahalakshmi thaaye potri potri arul puriya vendum amma❤
@vijayalakshmiramanathan4288 Жыл бұрын
இருக்க ஒருவீடும் இல்லை நோய் எனும்னிலையும் தளராத மனமும் தடைகள் வாரா கொடையும் அன்பு அகலாத உறவும் வேண்டும் திருமகளே
@SharanyaM-ci1ki2 ай бұрын
Amma thaye nimathiyum amaithiyum kidaika vendum 🎉
@veerai.poo.nethajibose1902 ай бұрын
சிவ புராணம் கேட்டு கேட்டு வாழ்க்கை மாற்றி தரும் சிவனடிக்கு சரணம்
@SaraspadeeCalinghee2 ай бұрын
ஓம் மகாலட்சுமியை நமோ நமஹ
@pavatharanipavatharani13089 ай бұрын
ஓம் ஸ்ரீ மஹா லக்ஷ்மி அண்னையே நமஹா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔯🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️...................................................................................
@thilagavathy8119 Жыл бұрын
ஓம் மஹாலட்சுமி தாயே அம்மா எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. மருத்துவ செலவு, வீன் விரையம் செலவு ஆகிக்கொண்டே இருக்கிறது. எனக்கு தனவரவு தாரும் அம்மா.
கடனை அடைக்க உதவும் தாயே மகாலட்சுமி தொழில் தாங்க தாய என் மகாலட்சுமி
@sivakumarmidhun2 ай бұрын
Om mahalakshmi Amma thayae potri Om mahalakshmi Amma thayae potri Om mahalakshmi Amma thayae potri Amma thaayae indha iniya thirunaal andru enakkum,engal kudumbathaarukkum anaithu sowbakkiyangalum kidaikka arul purivaaiyaaga en Amma thaayae potri
முருகா என் மகனுக்கு திருமணம் நடக்க அருள்புரிவிய் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@chandransinnathurai72162 жыл бұрын
மிக்க நன்றி வணக்கம் சகோதரகள் நலமோடு வாழ்க பல்லாண்டு🌷🌷🌷 ஓம் சிறி மஹாலஷ்மியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹🌹
@meenakannan51172 жыл бұрын
லைநநநதததவலலலைஉஊஊகஙூஉஐதூநுஙூஊதசூதஙதஙதநசதூநூஙூஙககஙகிதசிஇநகஞசஙூஇஙிகாஆஆநஞஞபஞநகதுஇகஙஙுஇசஙூஙநூஉஇகதூஇஊஊஊ ஷோஈஇஇஈசுஆ ஆஆஉஉஆகூஞூம இசுஏஔஊஇஅததததநஙஙஙங இந்த பாடல் இப்ப சொல்லு என்றாள் அவள் காலை வணக்கம் ஆன்லைன் விளையாட்டு சொல்லு என்றாள் அவள்