கர்ணன்புகழ்வாழ்க கர்ணனாகநடித்ததமிழ்த்தலை மகன் சிவாஜிகணேசன். நடிப்பையும் போற்றுவோம்.
@asokankumari4879 Жыл бұрын
சகோதரியோட சொர்ப்போலிவ கேட்டது மிக்க மகிழ்ச்சி 👍
@krishnamoorthy6233 Жыл бұрын
தூய தமிழில் அளித்த தமிழ் விளக்கம் அருமை
@sumathypathmanathan5024 Жыл бұрын
அருமை. உங்கள் அறிவுக்கு தலைவணங்குகிறேன் தாயே🙏
@dineshraja169Ай бұрын
இந்த நிகழ்வினை கேட்கும் பொழுது எனது கண்கள் கலங்குகிறது
@ezhilarasi7445 Жыл бұрын
அருமையான விளக்கம்...... தாங்கள் மேன் மேலும் வளற நல்ல கருத்துக்களை பகிர நல்ல உடல் நலத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்...
@raajibaala Жыл бұрын
You are one of the best
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
வாசுகி அம்மாவின் குரல் வளம் அருமை சிறப்பு 👏 💚💙💚🔥🔥🔥💥💥💥👍
@perumalvasanthi6408 Жыл бұрын
கர்ணனின் கதையை எப்போது கேட்டாலும் கண்ணீர் வருகிறது 😢 நன்றி அம்மா.
@babug3134 Жыл бұрын
Nice ma❤❤❤❤
@karunanidhiramalingam8685 Жыл бұрын
இவ்வளவு அழகாக அருமையான தமிழில் மிக தெளிவாக அருமையான குரலில் அளித்த உங்களுக்கு எனது பணிவான வணக்கம் 🙏
@mohanadhandapani2441 Жыл бұрын
ஆகா அற்புதம் அற்புதம். இன்று இத்தகைய இனியான மிக தரமான பேச்சினைக் கேட்கும் பெரும் பேறு பெற்றேன். மிக மிக சிறப்பு
@ramaraji7842Ай бұрын
எனக்கும் மஹாபாரதம் இரண்டு பேர் ரொம்ப பிடிக்கும் கர்ணன் மற்றும் பிஷ்மர்
@qf8822Ай бұрын
வாசுகி அம்மையார் தமிழ் குரல் எந்நாளும் திறமை .
@ramakrishnangovindasamy782 Жыл бұрын
அம்மா தங்கள் விளக்கவுரையும் குரல் வளமும் மிகவும் அருமை. தங்கள் பணிசிறக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
@ArjunRishi-j4s3 ай бұрын
😊 கண்ணனே கொள்ளை துணிந்த ஒரே ஒரு மாவீரன் பீஷ்மர் மட்டுமே
@HK-xi2se Жыл бұрын
அருமையான விளக்கம்🙏
@AnanthAmds-xc5ud Жыл бұрын
அருமையான பேச்சு
@anandharaj701 Жыл бұрын
ஏனோ கர்ணன் பற்றி கேக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது
@sellathuraisasiharan4034 Жыл бұрын
காரணம்.. பிறந்ததில் இருந்தே எல்லோராலும் கைவிடப்பட்டு.. அவனிடம் இருந்து எல்லாவற்றையையும் வேண்டிப்பெற்று… இலகுவில் தாங்கள்தான் பெரிய கெட்டிக்காரர்கள் என காட்ட திகழ்ந்தவர்கள்…
@saranyakrishnan2505 Жыл бұрын
Yes
@GanapathiSubramanian-pt7ry2 ай бұрын
😢❤e3😢
@KumariKrishnamoorthy2 ай бұрын
😅
@thivistoneworks3370 Жыл бұрын
கண்ணன் இல்லை என்றால் மாஹாபாரதமே இல்லை
@damukoor7476 Жыл бұрын
மிக மிக அற்புதமான விளக்க உரை குரல் வளமும் சொல்வளமும் மிக்க அன்னாரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் இறையர்கள் நிலைத்து நிற்க வேண்டுகிறேன்
@saminathansinnathambi4352 Жыл бұрын
Pp😊l
@aswinimohan7325 Жыл бұрын
Excellent speech mam👏👏👏👌
@PearlynRajan Жыл бұрын
கர்ணன் பற்றி தாங்கள் கூறியது அனைத்தும் சிறப்பாக இருந்தது. என்றுமே வீரம், சிறப்பு மிக்கவன் கர்ணன் மட்டுமே. காலம் உள்ளவரை கர்ணன் புகழ் ஓங்கியே இருக்கும்.
@vanajakrishnan7880 Жыл бұрын
Excellent madam your speech. I like only karnan always
@anandamuraliarumugam5608 Жыл бұрын
நமது வாழ்வியலை அற்புதமாக வழிநடத்தும் புராணம் மஹாபாரதம், ஒவ்வொரும் தங்களின் பங்கை செம்மையாக நிறைவு செய்து அமரத்துவம் எய்தனர். கண்ணன் என்ன தான் மகாபாரதத்தின் சிற்பியாக இருந்தார், கர்ணன் சிறிய அளவில் இருந்தாலும், நமது மனதில் நீங்கா இடம் பிடித்து கண்ணீர் நிறைத்து விட்டார்
@ravikumarbalasubramaniam7046 Жыл бұрын
Beautiful Speech. But One need to spend lot of time and patience to hear the same. Best Wishes to the Speaker. Ravi
@komeswaran7449 Жыл бұрын
அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே
@r.gunasekaranr.gunasekaran1122 Жыл бұрын
மிக சிறப்பு அம்மா 👌👏🙏
@saravananganeshan238 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@rameshkumara1253 Жыл бұрын
Prof. Vasuki Manokaran avarkaludaiya speech., eppothuthan muthal muriyaga ketkirean., Arivarntha Speech., Veral Leval Mam
@kkn619 Жыл бұрын
கர்ணன் திரைப்படம் பார்த்திருக்காங்க
@rajagopalc6341 Жыл бұрын
கடவுளே ஆனாலும் கண்ணன் கர்ணனுக்கு எதிராக செய்தது அனைத்தும் ஏற்கமுடியாது
@CHELLADURAIM-hb2rs3 ай бұрын
கர்ணன் மேல கோபம் வரும் இடங்கள் நிறையா இருக்கு
@venugopalmallannan9823 Жыл бұрын
அருமை
@lathadhanabagyam8874 Жыл бұрын
Pranam amma🙏🙏
@elanchezhiang36 Жыл бұрын
அருமையான பதிவு அம்மா கர்ணனின் சிறப்புகளை மிக அருமையாக எடுத்துக் கூறினீர்கள்
@vsmuruganvsmurugan4951 Жыл бұрын
அதுவே நிதர்சனம் ஒரே வீரன் மாவீரன் எம் கர்ணனே 🔥🔥🔥
@krishnasamynarayanan9016 Жыл бұрын
கர்ணன் நல்லவன் என்றால் துரியோதனன் மற்றும் துச்சாதனனும் கூட நல்லவர் கள் தான்
@sathyasekar1171 Жыл бұрын
L
@damodarandamo7521 Жыл бұрын
Kandippaga Mahaveer ar Karan 👌👍🔭🤘👋
@MuruganMurugan-zc9ve Жыл бұрын
அருமை பாரதம் முழுமையான விளக்கங்கள் அருமை அருமை அருமை
@loggervicklove Жыл бұрын
அருமையான விளக்கம் என்றும் மாவீரன் கர்ணன் 🎉
@Anbalagan1976 Жыл бұрын
மிக அழகான உரை நன்றி.
@jaganseenu96632 ай бұрын
Wonderful explanation madam tq so much
@jilljilljigarthanda Жыл бұрын
Semma speech amma
@RAMESHNAGARAJAN-g7h Жыл бұрын
Super speach
@kannanrajagopal1623 Жыл бұрын
கர்ணனைப் போல் இவ்வுலகில் மீண்டும் எவனும் இல்லை...
@Abc-hu2nk Жыл бұрын
மிக மிக அருமையானா பதிவு மிகவும் உண்மையானா பதிவு கர்ணன் தவறான பக்கத்தில் நின்றாலும் மிகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்ந்து மறைந்தார் 🎆🎆🎆
@balachatu4240 Жыл бұрын
அருமையான குரல்வளம்.
@kkn619 Жыл бұрын
கர்ணன்
@சித்தர்கலைகள்மற்றும்ஆராய்ச்சி Жыл бұрын
ஆத்ம வணக்கம் அம்மா
@indrashanmugam234 Жыл бұрын
அம்மா தங்களின் விளக்கம் அருமை அருமை
@parameswarijothi5423 Жыл бұрын
Veri nice programe amma
@kasinathan3046 Жыл бұрын
❤karnakarna❤srekrisna❤❤❤❤❤❤❤
@PrakashPrakash-ly2wn Жыл бұрын
மகாபாரதத்தில் மிக சிறந்த வீரன் அய்யா கர்ணன் மட்டும் தான்
@SubbiahLakshmanan2 ай бұрын
உலகில் பல கதாபாத்திரத்தை சிவாஜியின் நடிப்பால் மெருகேறியது உலகில் சிறந்த தமிழ் மகன் சிவாஜி யே
@balubanu3413 Жыл бұрын
Very heart Touch devotion Reality speech . A man can change after hear this . P.H.B
One of the best spiritual speech I heard in my life. Pranams to Madam Vasuki. One thing I wondered that how Sahadevan could not predict Karnan is his elder brother. That is due to Lord Krishna I think. So many interesting and unknown points I heard from your speeches. Thanks lot and I pray to God to bless you. Regards.
@nmurali4999 Жыл бұрын
@@shivkumarvisvanathan56947
@anburs94 Жыл бұрын
Bheeshmar is always my thalaivar❤
@சித்தர்கலைகள்மற்றும்ஆராய்ச்சி Жыл бұрын
தங்களுடைய கருத்து சிறப்பு வாய்ந்தவை தாயே
@mahendranmahendran9915 Жыл бұрын
Super
@Venoom1283raavan Жыл бұрын
பிரபஞ்சத்தில் சூரியன் இருக்கும் வரை "கர்ணனின் வீரமும் தியாகமும் மறக்க முடியாது...🙏💯🏹🔥
@udhayakumarsekar4109 Жыл бұрын
❤and 🎉😊❤❤😊😊
@sujaatharamesh4439 Жыл бұрын
but did karnan anytime win arjun
@LoanthanRLoanthan Жыл бұрын
@@sujaatharamesh4439 p
@LoanthanRLoanthan Жыл бұрын
@@udhayakumarsekar4109 and p
@ticktick6998 Жыл бұрын
32:02 😊
@lingadurais8199 Жыл бұрын
வாசுகி அம்மா மகாபாரதம் முழுசா தெரியும்மா கர்ணன் சாகும் வரை பார்த்தால் கர்ணன் சிறந்தவர் என்று சொல்லமான்டேள்
@rajendran4737 Жыл бұрын
அருமை,அருமை.
@kchandru777 Жыл бұрын
Super ah pesaringa madam,🙏
@hariharananath4579 Жыл бұрын
அருமையோ அருமை
@sowndaryasowndarya-pv5tt Жыл бұрын
karnan unga name sollum poathae perumaiya irukku🙏🙏🙏🙏
@mathan0791 Жыл бұрын
Ela 😂❤
@nagarajanbarasu6828 Жыл бұрын
எனக்கு ஒரு சின்ன சந்தேகம் முக்காலமும் அறிந்த சகாதேவனுக்கு கர்ணன் அவர்களது அண்ணன் என்பது ஏன் தெரியவில்லை!!!???
@2012rnr Жыл бұрын
Sahadevanukku theriyum, Karnan annan endru
@vishwak1810 Жыл бұрын
Real hero is Karnan
@jmsjana379 Жыл бұрын
👌👏
@Gowri.vignes Жыл бұрын
இந்த கதையை நான் கற்றுக் கொள்ள வேண்டும் அதற்கு ஏதாவது புத்தகம் இருக்கா
@SivaKumar-yq6fy Жыл бұрын
Wow great
@pandi865 Жыл бұрын
Nantri.
@nsksocialm2274 Жыл бұрын
மகாபாரத்தில் சிறந்தவன் துரியோதனன் கர்ணன் எல்லாத்துக்கும் தானம் அளித்திருக்கலாம் ஆனால் கண்ணனுக்கு தானம் அளித்தவர் துரியோதனன் ஆவான்
@ArunKumar-jq4lc Жыл бұрын
Thanam alikkavillai thanamaga koduthan, karnanai vida thuriyan mel atchi seithathil.
@murugesankumarasamy Жыл бұрын
ஏண்டா ரவுடிக்குணம் கொண்டவனா நீ −முருகேசன்
@saftysenthil6866 Жыл бұрын
🇮🇨🇵🇹🇵🇲🇧🇦
@sbalakrishnan2472 Жыл бұрын
Superb speech ✨✨
@kkn619 Жыл бұрын
ழ வை கொடுமையாக வராத இடத்திலும் உச்சரிக்கறாங்க
@PranaKaran-eb6wy3 ай бұрын
Arumai Amma
@glscapcapacitor1783 Жыл бұрын
நீங்கள் யாரை வேண்டுமானாலும் போற்று. உங்களை போட்டு தள்ள போறவன் நான் தான் இப்படி க்கு கிருஷ்ணர். உம்மையும் சேர்த்து தான்
@vishnu6063 Жыл бұрын
Mam, oratory skill at its best.
@sv-ih7lu Жыл бұрын
Amma.....Super maa
@rajeshnagarajan3668 Жыл бұрын
What a presentation. On ward to say Naneskaram to her
முழு காணொளியும் நான் கண்டேன் இதில் என் புரிதல் இதில் கடவுளுக்கே தெரிந்தது துரோகம் செய்யுங்கள் நட்புக்கு செய்யாதீர்கள் இதில் நான் புரிந்தது துரியோதனன் கர்ணன் நட்பே சிறந்தது கர்ணனே இவ்வுலகில் உயர்ந்தவன் இவ்வுலகில் நான் வணங்குவது கடவுளே ஆனாலும் நட்புக்காக நான் செய்த தாகங்களை உயர்ந்தவன் கர்ணன் கர்ணனே உலகின் முதல் முதல் கடவுள் கருணா நட்பே தர்மம் கடவுள் வாழ்க உன் பெயர் வாழ்க