இறைவா எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ மன அமைதியுடன் மனமகிழ்ச்சியுடன் சந்தோசமாக மன நிம்மதியுடன் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@ravichandrank42962 жыл бұрын
🙏ஓம் ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவா திருவடிகளே சரணம் 🙏இறைவன் விருப்பம் எதுவோ அது நன்றாக நடந்துள்ளது, இப்பொழுதும் எப்பொழுதும் நடந்துகொண்டுதான் இருக்கும். நன்றி. ஓம் நமசிவாய போற்றி ஓம் 🙏
@shubhaprada61844 ай бұрын
Very helpful. Kodi namaskarams 🎉
@girijasekaran53392 жыл бұрын
ஓம் க்ஷீ காஞ்சிபுரம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் 🙏🌹