7 பாகம் முடிந்த பிறகுதான் யோசிக்கமுடிந்தது முதல் 6 பாகத்திற்கு லைக்கு போட வில்லை என்று! அவ்வளவு சுவாரஸ்யம், இப்படி ஒரு சொல் திறம்! அருமை! வாழ்க வளமுடன்!
@shobakaliyaperumal45906 жыл бұрын
Balaji 6767 l Ramachandhran 🏤
@sumathikumaresan39895 жыл бұрын
True true true sir
@govindarajgovindaraj34083 жыл бұрын
நயமனவர்
@govindarajgovindaraj34083 жыл бұрын
எ
@samysp96573 жыл бұрын
@@shobakaliyaperumal4590 Super!
@mim.saabir7 жыл бұрын
மகாபாரதம் என்கிற பதத்தை அறிந்திருந்தும் அதன் முழுக்கதையும் புத்தகத்தில் வாசித்ததோ படங்களில் பார்த்ததோ கிடையாது... ஆனால் இன்று ஒன்றரை மணி நேரத்தில் முழுக்கதையையும் சிறப்பாக சொல்லிக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
@VFrame7 жыл бұрын
Muhammadhu Ismail Muhammadhu Saabir Ulagam aayiram solliyum , ungal inathai ilindhu pesiyum allah vazhi kaatiya pathaiyana anbu vazhiyil sellum unnai ninaithal en manam kollum magizhchiku alave illai thozha...
@gayathridayalan95226 жыл бұрын
Great sir நீங்க. இவளோ அழகா புரியர மாறி சொன்ன உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
@govindarajgovindaraj34083 жыл бұрын
நில்
@shaganrao56903 жыл бұрын
His voice, just his voice made me cry for Karnan story! Uncle Siva Kumar you're great!
@sumathikumaresan39895 жыл бұрын
Great human great memory power great speech..hats of sivakumar sir.. ராமாயண பேச்சுரையை கேட்டுவிட்டு உள்ளம் மகிழ்ந்து இங்கும் கேட்க வந்தேன் கேட்டேன் மெய்சிலிர்த்தேன்..இரண்டு பெருங்காப்பியங்களை எங்களை கேட்க வைத்த பெருமையும் புண்ணியமும் உங்களுக்கு சேர்க சிவக்குமார் ஐயா..ஒரு இடத்தில் கூட சுவாரஸ்யம் குறையவில்லை.. ராமாயணத்தில் கதாபாத்திரங்கள் குறைவு, கதையும் கோர்வையாக வரும் ஆனால் மகாபாரதத்தில் நிறைய நிறைய கதாபாத்திரங்கள், கதைக்களமும் நிறைய, இதை எல்லாவற்றையும் எங்களுக்கு புரியும்படி சொல்லி மகிழ வைத்த உங்கள் அறிவுக்கும் ஆற்றலுக்கும் தலை வணங்குகிறேன் ஐயா.. Part one la ஒரு தம்பி கமெண்ட்ல சொன்னாரு, இந்தி மகாபாரதத்தை பார்த்துவிட்டு சொல்றதுல என்ன பெருமை இருக்கு என்று..hindi serial clips காண்பித்தது நமக்கு புரிய வேண்டுமே என்று, ஏனென்றால் கதாபாத்திரங்கள் அவ்வளவு..மேலும் அவர் காப்பி அடித்திருந்தால் இந்தி சீரியலில் ஏதப்பா பாரதியாரின் மகாபாரத பாடல் வரிகள்..அதை அவர் எவ்வளவு தெளிவாக சுயமாக சொன்னார்!!! ஒருவரை விமர்சனம் செய்யும் முன் முழுவதும் அறிந்து புரிந்து பேசுவது நல்லது.. சமீபகாலங்களில் செல்பி issue ல் சிவக்குமார் ஐயாவை தரக்குறைவாக விமர்சிக்கும் அறிஞர் பெருமக்கள் இந்த பாகத்தின் அவரது கடைசி வரிகளை, உரையை கேட்டல் நலம்..குறையில்லாத மனிதர்கள் உலகில் இல்லவே இல்லை.. குணம்நாடி குற்றமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்..🙏🙏🙏
@sumathikumaresan39895 жыл бұрын
உங்களுக்கு நன்றி சொல்லும் விதமாக உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் சிவக்குமார் ஐயா..உங்களின் இந்த ஈடில்லா பணி வாழ்க வளர்க..சிலப்பதிகாரமும் பொன்னியின் செல்வனும் கேட்க ஆசைப்படுகிறோம்..அது நடந்தால் எங்களின் பாக்கியம்🙏🙏🙏
@rajahshan27496 жыл бұрын
Dear Mr Sivakumar, appreciate your effort. congratulations! could not stop my wife weeping and me too could not stop my tears. God Bless
@actorkottisha5 ай бұрын
முதலில் பாகம் 1 கேட்க ஆரம்பித்தேன் கடைசி ஏழு வரை கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது... நான் சிவகுமார் சாரை பாராட்டுவதை விட... அவரை கண்ணும் கருத்துமாக பேணிக் காத்த லட்சுமி அம்மா அவரது துணைவியாரை பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@ViswaSVoiceOfficial6 жыл бұрын
கோடி கோடி நன்றிகள் ஐயா, ஹிந்துவாக பிறந்ததில் பெருமை அடைகிறேன் ஐயா. உங்கள் உழைப்புக்கும் தமிழுக்கும் தலைவனகுகிறேன் !
@muthukrishnan95743 жыл бұрын
kzbin.info/www/bejne/n4LTn3qhgaZgZ80
@selvamuthukumaranv14814 жыл бұрын
I love Both of them ❤️❤️❤️ love duryodhana and Karnan
@thirugnanamshanmuganathan57097 жыл бұрын
Excellent Narration...Just Amazing skill of Story telling...you are a great inspiration sir...🙏
@Aneezboss5 жыл бұрын
I will make my kids watch it! Not easy to covey everything as easily you have done it
@nalini9526 жыл бұрын
Thank you sir Thank you very much . I wish I heard this yrs back . I am 52 now saw mahabaratham in TV but was not so clear as I was too small . I am very happy that I can recite this story to my grandkids in simple words . God bless you and your lovely family sir 🙏 wishing you healthy life ahead 🙏
@selvarajkolandayan73445 жыл бұрын
Very good speech. I red mahabaratham in 1956. When i was in form 4I didnt understand. That time, now only i could understand. Thanks mr. Siva
@dhanalakshmi-mh8mz Жыл бұрын
Appa...ungal padathil Mattum neenga hero ella...nija vaalkkaiyilum than .. Enndrum ungal patham thottu vanangukiraen... God bless ...u appa...hands off to u...❤
@budstv2020 Жыл бұрын
I m really happy that my 5 yrs old boy very much intrested to hear mahabaratham, Thank you so much sivalumar sir
@paramarajveerayan3092 Жыл бұрын
Thank you so much Sivakumar sir… no words to praise you.. vazhtha vayathillai vanagukiraen🙏
@vasanthibojan67663 жыл бұрын
I can't control my tears at the end. Continuously I watched all the parts . Really 👌sir. Thank you so much.
@kannanmohan78883 жыл бұрын
9:35 biggest Inspiration..🔥.. Real hero Karnan..🔥
@thirurajagopal10636 жыл бұрын
Very nice illustration of Mahabharata. Sivakumar Used simple words to tell the story. Gem of a person. Have nice kids and grandkids. May god bless him with long life and good health. Thank you 🙏
@premkumarpushparaj88817 жыл бұрын
sir while finishing i had tears no words great human sir
@karul34654 жыл бұрын
Great epic history through Great way of delivery. Thank you for your service Mr.Sivakumar (sir)
@balakrishnannambiar5256 жыл бұрын
Sivakumar is superb. Mahabharatham in a capsule form in one hour! Covered the entire Epic in one hour (not leaving any important event) in a cogent, lucid and dramatic manner is enthralling. Quoting Bharathi verbatim every now and then, not referring to any note any time, really amazing memory. 👌👏
@venpharaja3566 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது உங்கள் உரையாடல். நான் கேட்கும் போது என் கண் முன் நடப்பது போன்று இருந்தது. வாழ்க பல்லாண்டு ஐயா.
@PriyaPriya-mx6su3 жыл бұрын
வந்த 7 பாகமும் எந்த நொடிலயும் ஆர்வத்தை குறைக்கல அவ்ளோ சூப்பர். கேக்க கேக்க இன்னும் புராணம் தொடராதானு இருந்துச்சு. அவங்க சொன்ன விதம் அவ்ளோ தெளிவா இருந்துச்சு. thank u Sir
@vigneshraja38106 жыл бұрын
This speech is awesome sir & am lucky to hear and see your live speech on that real time...Big SALUTE to you SIVA KUMAR sir
@FilmyReact6 жыл бұрын
Mahabharatham - Legendary!
@praveend66986 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் Sivakumar ஐயா. ரொம்ப வருடம் காலம் ஆகிவிட்டது இப்படி ஒரு கதையை கேட்டு. எனக்கு இன்னும் ஆர்வம் கூடிவிட்டது நிச்சயமாக மஹாபாரத புத்தகத்தை படிக்க போகிறேன்.
@muthukrishnan95743 жыл бұрын
kzbin.info/www/bejne/h4Ctc4Rnh5h6bKc
@anandbatmanabhan4 жыл бұрын
Those last words about karnan...I broke down atlast 💔
@peranbudanofficial7 жыл бұрын
ஒரு மாமனிதன் சிவக்குமார் ஐயா என்று நான் நிச்சயம் சொல்லமாட்டேன் ..... ஏனெனில் மிகவும் எளிமையான உண்மை என்னவென்றால் அவர் ஒரு மனிதன் ......... ஆனால் இன்று நாம் மனிதர் என்றால் இல்லை ...... ஆனால் அது நம் தவறும் இல்லை ....... ஆகவே நம்மோடு வாழும் மனிதரை வாழ்த்துவோம் ...... நிச்சயம் நாமும் ஓர் நாள் மனிதனாவோம் .... இம்மனிதனின் ஆசிர்வாதத்தால் ........ மிக்க நன்றி ஐயா........
@muthukrishnan95743 жыл бұрын
Sivakumar actor muthal
@vinayp14756 жыл бұрын
இத்துடன் நிற்காமல் இன்னும் புராணகதைகளையும் எளிய தமிழில் அருமையான உச்சரிப்பிலும் வழங்கினால் அடுத்த தலைமுறைக்கு நல்லநீதிமுறைகளை கொடுத்த புண்ணியம் தங்களுக்கு கிடைக்கும் ,கேட்ட புண்ணியம் எங்களுக்கு கிடைக்கும் ,நன்றியுடன் ,வாழ்க தீவிர பல்லாண்டு ,,,.
@poomannan99675 жыл бұрын
அற்புதம் ❤️ ஐயா.. உங்கள் பாதம் 🙏 வணங்கிறேன்... நன்றி
@jainulabdeenks7160 Жыл бұрын
Anybody cannot this man's match. 👍👌🏿❤
@priyasamy20317 жыл бұрын
யப்பா,,மிக பிரம்மிப்பாக இருக்கிறது உங்களையும்,நீங்கள் வாழ்கின்ற விதத்தையும் பார்க்கும் போது,,அழகான வாழ்க்கை நெறிகளை உங்களிடமிருந்து தான் கற்றுகோள்ள வேண்டும் .உங்களுடய ஞாபகதிறன் காணும்போது மெய் சிலிர்கிறது.you are a truly inspirational person,,thank you so much for your contributions towards our society in all ways sir,couldn't stop crying at the end,,👍🏻👍🏻👌🏻👌🏻👏🏻👏🏻,,royal salute sir.😊
@muthukrishnan95743 жыл бұрын
Fraud fraud
@mrsridhart3 жыл бұрын
Sir, I love this narration. When I told them about this and they watched. Since now kids wants crisp. And you have made it. A great applause for your effort. I have read books. But in a whole you have mesmerized. Thanks. And you too emotional when talking about karnan. What a great character Karan and Sivakumar. Thanks a lot. Wishing you continue like this services. Almighty will give power.
@t.kkumaresh55455 жыл бұрын
அருமை... ஐயா நீங்கள் ஒரு வழிக்காட்டி .. நன்றி.... நீங்கள் நீடூழி வாழ்க...
@112viji.s44 жыл бұрын
Super sir , whole Story - short time - in easily understanding manner
@dilipz882 жыл бұрын
Great narration without any help or prompter. There are no heroes or villans in Mahabharat. Everyone has committed some sins and good but the character and timing in which the act was happened it matters. A life's guide story to remember for generations.
@raghavn93985 жыл бұрын
மகாபாரதத்தை இந்த அளவு எளிமையாக தொகுத்து வழங்கிய ஐயா திரு சிவகுமார் அவர்கள் இறைவன் அருளால் நலமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@imcsxslk30005 жыл бұрын
இந்த சொற்பொலிவு தமிழர்க்கு மிக அரிய சொற்பொழிவு நன்றி இறைவா ( பல தடவைகள் கேட்டு விட்டேன் . என் சிந்தையில் பதிய வில்லையே
@muthukrishnan95743 жыл бұрын
No no no no
@RAJESHKM68A6 жыл бұрын
G8888888888888888888, HE IS ONE OF THE MOST POSITIVE PERSON , I FELT THAT WHEN EVER I SAW HIS VIDEOS
@CoffeeRoamer2 жыл бұрын
the best is 7th part. all other narators are missing the summary , it is well explained by sivakumar sir. 7th part is the BEST. lifetime lessons for many
@thiagu.gthiagu.g4644 Жыл бұрын
மாவீரன் கர்ணன் ❤❤❤
@manibarath91235 жыл бұрын
நான் எப்பொழுதெல்லாம் கர்ணணை பற்றி நினைவுகொள்கின்றேனோ அப்பொழுதெல்லாம் கலக்கமடைகிறேன் , கண்ணீர் விடுகிறேன், பெருமை கொள்கிறேன்...
@muthukrishnan95743 жыл бұрын
Motel muthal
@kandasamykands1847 Жыл бұрын
கர்ணன் எந்தன் காதலன்!
@shivarajd26983 жыл бұрын
Well done Sivakumar, Vaazhga valamudan
@subbulakshmimuruganandham22103 жыл бұрын
சார் நீங்க பல்லாண்டு வாழ்க வளமுடன் அருமையாக பேசினீர்கள்
@vishnuk42786 жыл бұрын
மிக்க நன்றி ஐயா உணர்ச்சி மிகுந்த உரை மற்றும் மிக தெளிவான உரை 👏👏👏👏👏👏
@yuvaraj70406 жыл бұрын
A great inspiration to all of us. .. thank u for the beautiful speech ..
@murugans59716 жыл бұрын
மாவீரன் கர்ணன்
@muthukrishnan95743 жыл бұрын
Motel motel
@soundarrajan81825 жыл бұрын
வார்த்தை இல்லை ஐயா!!! தங்களை வாழ்த்த. வணங்குகிறேன்!!!! ❤🙏
@muthukrishnan95743 жыл бұрын
Fraud
@balakrishnanv.s.21777 жыл бұрын
Wonderful story telling by Mr. Sivakumar, blessed person.
@rajasekarandhanush5 жыл бұрын
ஐயா உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்....
@baranitharan85393 жыл бұрын
Wow அருமை மிக சிறப்பு...
@amkpaangalmatrumkudumbapat20313 жыл бұрын
, கூட்டுக் குடும்பத்தை ஆதரிப்போம் 🙏 பெற்றோர்கள் பெரியோர்களை காப்போம் 🙏 குழந்தைகளின் எதிர்காலத்தையும் காப்போம் 🙏 Don't forget your Parents 🙏 Don't forget your Elders 🙏 Save Parents 🙏 Save Joint Family 🙏 Save Children Good Life 🙏
@rajeswariramesh1063 жыл бұрын
Ur t greatest inspiration of this age spending ur rest time in reading and t most imp is sharing it in an easier way fr others hats of to u sir vaaltha vayathillai vanagukiren sir ithaathiri moraya vishayangal neenga seyanum sir 🙏🙏🙏🙏🙏
@jairekha33256 жыл бұрын
sir, unga speech nice. indha speech i kettute irukkalam pola irukku. nan 5 time kettuten. time kidaikkum podhu kettu iruppen sir. vazhka valamudan
@ezhilyogi26076 жыл бұрын
thank u sir,long live by inspirational stories to give guidence to the students and vazhga valamudan sir.
@ganesanp83822 жыл бұрын
ஐயா சாமி என்னை பொறுத்தவரை நீரும் ஒரு அதிசயப் பிறவிதான்.
@senthilkumarm97455 жыл бұрын
பதிவுக்கு நன்றி 2D and சிவக்குமார் ஐயா அவர்கள்க்கு
@ramesh39853 жыл бұрын
. ...
@prabhukaran64125 жыл бұрын
எத்தனை வேடங்கள் தறித்தாலும தாங்களின் கடவுள் வேடம் மட்டும் என் மனதில் நிற்க காரணம் தாங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் என்றும் இறுக்கும் மகாபாரதத்தில் தாங்களும் ஒறுவர்
@nAgA-ru4pk3 жыл бұрын
பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான்❤️
@pappup18473 жыл бұрын
Thank you so much Sivakumar sir. Amazing narration, so clear. Thanks a lot
@vidialswtrust5 жыл бұрын
எனக்கு கேட்பதற்கு வாய்ப்பு கொடுத்த ஆண்டவனுக்கு சொற்பொழி மூலம் எழுத புரியவைத்து. அறிவை புகுத்திய சிவகுமார் அய்யா அவர்களுக்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனதார தலைவணங்குகிறேன்.
@vishnuk42786 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 👏👏👏👏
@muthukrishnan95743 жыл бұрын
Muthal
@selvamarumugam44997 жыл бұрын
despite some deviation in story, slang of story telling by Thiru.S.Kumar is superb
@ramprasad_v5 жыл бұрын
A true legend 👏
@SenthilKumar-yb9ks3 жыл бұрын
Thanks for short and sweet explanation sir 🙏🙏🙏
@sundu556 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 thanks no words to express my gratitude.
@VishnuKumar-iu8yv6 жыл бұрын
Good naration sir..salute ur memory power...my view on mahabaratham is always favourable to dhoriyan as i feel he is been force to be evil as the throne is suppose to be given to him not yuthistiran..i think karnan n dhoriyan made mahabaratham great as arjunan n brothers are guided by sree krishna
@arikaran7473 жыл бұрын
Sivakumar sir speech🔥🔥😍😭❤️
@eswarankanagasundaram5013 жыл бұрын
Great story telling ..... hats off sir 👍👍👍👍
@thirumalaimthiru46955 жыл бұрын
Thank you Sivakumar sir 🙏🙏🙏🙏🙏🙏
@lalithathiru31712 жыл бұрын
million Thank you sir awesome speech
@sureshg41962 жыл бұрын
Hat's off to சிவகுமார் sir
@raajabalaajeps7 жыл бұрын
மிக அருமை .அற்புதமான சொற்பொழிவு
@muthumari92942 жыл бұрын
அழிவில்லா புகழ் பெற்றவர்.
@nithish3656b3 жыл бұрын
Ayya Mai marendthen thangalin sorkalal nandrigal Ayya valga valarga
@kannnankannan91786 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி
@muruganl17144 жыл бұрын
Mr Sivakumar sir speech 👌
@bavaams53335 жыл бұрын
Karnan 💚😍💚
@muthukrishnan95743 жыл бұрын
Fraud fraud
@mohan250s6 жыл бұрын
Thanks siva kumar anna....
@marketingsana94803 жыл бұрын
Awesome sensational
@sujathabhoopendran42905 жыл бұрын
Wonderful Sir. What a Great recitation in Seven Videos. Very beautifully and explained in a simple way those great Life Meanings. Carry on Sir. Dont worry about any weird comments Sir. You are a Big Inspiration in my Life.
@sivasubramanian83333 жыл бұрын
Super
@kumarsan43532 жыл бұрын
What a narration.....Hats off you Aiyya.....
@sathishKumar-zc7pr2 жыл бұрын
கர்ணனை பற்றி பேசும் போது அவரும் அழுகிறார் நாமும் அழுகிறோம்
@jairekha33256 жыл бұрын
Salute sir. Hatts of you sir
@sudhakardarshan61603 жыл бұрын
அருமை அய்யா
@dglman162 жыл бұрын
கடுமையான உழைப்பு, சமூகப் பொறுப்பு, தீராத தாகத்தின் விளைவால் பிறந்த ஈடு இணையற்ற இலக்கியப் பணி ! கம்பர் தந்த கம்பராமயணத்திற்கு இணையானது திரு.சிவகுமார் ஐயா இளைய தலைமுறைக்கு ஆற்றிய இந்த மகாபாரதச் சொற்பொழிவு - வாழ்த்துகளும், வணக்கங்களும் !
Baratam mahatmavai vida periyatu.ataivida periyatu unggal anbu.om.muruga
@johngrisham7775 жыл бұрын
Wonderful Project of Actor Sivakumar,more power to you, I suggest take a break and drink water between.
@ArulArul-mr5zh2 жыл бұрын
Tqu Sir 😇🙏🙏🙏💗
@sundararajansriraman76135 жыл бұрын
Sivakumar In his previous birth he must b either sagadevan or nagulan. This is true. 100 percent true. Sagadevan initially he was Drawing master. He used to draw all personalities. Hence in this birth sivakumar was a ovian initially then actor. Now very great person like sagadevan. Hereafter we can call him sagadevan sivakumar. Reg sundararajan