தேவதாசன் அண்ணாச்சி ஒரு நல்ல தேவ மனிதர் நான் அவருடன் 5 ஆண்டுகாலம் இசை பணியாற்றியிருக்கிறேன் எந்த ஆலயத்திற்கு சென்றாலும் போனவுடன் முழங்காலிட்டு ஜெபிப்பார். . அதுபோல அந்த ஆலயத்தில் பஜனை முடிந்தவுடன் இரவு தங்கி காலையில் எழும்போது 3:00 மணி நேரமானாலும் பாடல் பாடி ஜெபிக்கும் நல்ல பழக்கம் உள்ளவர் எங்களையும் ஜெபிக்க சொல்லும்போது தூங்கிக்கொண்டே ஜெபிப்போம் அதனால் அவருடன் ஊழியம் செய்த அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டனர். அது ஜெபத்தால் தான் அவருடைய ஊழியம் மென்மேலும் பெருக ஆண்டவர் அவரை ஆசிர்வதித்து வழிநடத்துவார்
@mjdmilton80423 жыл бұрын
Super
@jebaraja15033 жыл бұрын
அருமையான பஜனை. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@priyawinson9111 Жыл бұрын
Sema bhajanai❤
@edwardsamuel81852 жыл бұрын
🙏 PRAISE THE LORD. HALLELUJAH 🙏 SUPER PAJANNAI SERMON. ALMIGHTY GOD BLESS YOU AND YOUR FAMILY MEMBERS HEALTH AND WEALTH COVERED BY PRECIOUS BLOOD OF JESUS CHRIST OF NAZARETH. AMEN 🙏🌹👍🙌💪
@ராஜசேகர்செ.இ3 жыл бұрын
பஜனைஅருமை வில்சன்தணராஜ்பஜனைபோல.இல்லையே
@emimalabiya33833 жыл бұрын
I am very happy to see my Thatta........Glory to God.......Every year I waiting for your Pajanai in my village Karisal..... Harvesting festival in Gabriel church by Devadasan thatta......
@edwardsamuel81852 жыл бұрын
🙏 PRAISE THE LORD AYYA PASLM 91; THIS SONG SUNG BY LATE Sis. SARAL NAVAROJI. 🙏🌹👍🙌💪
@jebastinxavier69834 жыл бұрын
Super bajanai
@Mohanraj-tl2qu2 жыл бұрын
Praise the lord super nice message super songs ayya
@arulveerarajavg31683 жыл бұрын
உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்
@jebarajc52483 жыл бұрын
Bro pajanai super. Praise the Lord
@estherbibleverse70293 жыл бұрын
Very nice praise the Lord Jesus 👑👑
@samraj53174 жыл бұрын
Super message
@mohanrajmohanraj77922 жыл бұрын
Jesus
@benjaminministry78014 жыл бұрын
Blessed to hear the Bhajanai from karuveppilai ayya... after a long years...God bless.
@johnthomas7063 жыл бұрын
Iyyavuku Entha area sir
@andrewsbalaseelan63322 жыл бұрын
Very good
@dittoson3651 Жыл бұрын
❤
@edaniel8354 жыл бұрын
good bhajanai - musical bible story telling event
@davidsamuel88673 жыл бұрын
அருமையானபஜனைஅண்ணன்கருவேப்பலைக்குவாழ்த்துக்கள்
@johnthomas7063 жыл бұрын
Iyyavuku Entha area brother
@mahimaitv3 жыл бұрын
Shanmugapuram. Near valliyur. Tirunelveli District
@jesuschristglorybetothehol35132 жыл бұрын
44.00 super 👍👍
@jesferjesfer89302 жыл бұрын
👌👌👌
@josephdavid30324 жыл бұрын
Super
@petersamson91522 жыл бұрын
அருமை!அருமை!! பழைய கீர்த்தனை பாடல்களுடன் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய தாசருக்கு,இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகள்!கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து,இன்னும் பயன்படுத்துவாராக,ஆமென்.