புதிய உலகம் உருவாக்க முடியும் என நம்புவோம் உலக மக்கள் நன்மைகள் பெறவேண்டும் வரவேற்போம் 🏳🏳🏳⏳👍🏽🇮🇳
@sinnathambythayaparan61212 сағат бұрын
why indian or african want to go west tell them back
@srinivaradhu706612 сағат бұрын
தங்களுடைய விளக்கம் மிக அற்புதமாக உள்ளது தங்கள் ஆயுள் நீடிக்க நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள்
@sivakumardv328311 сағат бұрын
What a detailed report!! Kudos Major 👏👏👏
@kalpanakulandaivelu593610 сағат бұрын
👌😊
@senthilkumarsenthil5745 сағат бұрын
உலகையே அமைதியாகவும் வளர்ச்சி பாதையில் பயணிக்க வைக்கும் ஆற்றல் மிக்க தலைவர் 🙏🙏🙏🙏 திரு மோடி ஜி 🙏🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹
@balasingambalakrishnan4 сағат бұрын
😘r4e445r44tfft
@bhuvaneswarin386210 сағат бұрын
நன்றி Sir. இன்றைய உங்கள் பதிவில் மெய்சிலிர்க்க வைத்த தருணங்கள். 1. $க்கு மாற்றாக புதிய currency. 2. BRIC currency தொடர்பான சந்திப்பு டில்லியில். 3. வரலாற்று சிறப்பு மிக்க இந்த BRIC ன் மூன்று முக்கிய நாடுகளின் தலைவர்களில் ஒருவர், அதுவும் நடுநாயகமாக, நமது மோடிஜி. 4. இந்த மிகப்பெரிய மாற்றம் நான் வாழும் காலத்தில் நடைபெறுவது. அருமையாக விளக்கியதற்கு மீண்டும் நன்றிகள் Sir.
@kalpanakulandaivelu593610 сағат бұрын
😊🎉
@---np7mi9 сағат бұрын
@@bhuvaneswarin3862 டொலர் வேண்டாம் ஆனால் ஆங்கில சொற்கள் தேவை என்ன மாய்மால நடிப்பு ..
@bhuvaneswarin38627 сағат бұрын
@@---np7mi பேர் போட தைரியம் இல்லாத கோழைக்கு நான் பதிலளிக்க தேவையில்லை. உன் சிற்றறிவில் ஏற்றிக் கொள், ஆங்கிலம் இங்கிலாந்தின் மொழி.
@veeraraghavanthothathiri611310 сағат бұрын
அருமையான தெளிவான கருத்துகள்! வாழ்க வளமுடன்!
@Umarani-f7w13 сағат бұрын
காலை வணக்கம் திரு மேஜர் சார் அவர்களே ! எது எப்படியோ #ஜின்பிங்# ஐ நாம் நம்பக்கூடாது
@chenn711812 сағат бұрын
Sure, Modiji know very well how to deal with dragon...
@s.p.prakash1007 сағат бұрын
சீன பொருட்கள் உபயோகத்தை குறைப்போம்.
@krvmuruganandamkrvmurugana23195 сағат бұрын
Yes
@pandiansps90783 сағат бұрын
True, not only XI-Ping, all the Chinese rulers are not trust worthy
@kannanga452612 сағат бұрын
BRICS பற்றிய ஒரு நல்ல அலசல். நிச்சயமாக டாலருக்கு மாற்றாக ஒரு கரன்சி தேவை. இந்த உலகம் அனைவருக்குமானது என்ற நோக்கில் முன்னேற வேண்டியது அவசியம்.நன்றி. ஜெய் ஹிந்த்.
@---np7mi10 сағат бұрын
எந்த அடிப்படையில் உலகம் அனைவருக்குமான து ?? . ரஷ்யா சீனா மற்றும் அரபு நாடுகளில் எல்லாம் எதிர் கட்சி இல்லாத நாடுகள் சொந்த நாட்டில் சமாதானம் இல்லை இவர்களால் எப்படி உலக சமாதானம் ஏற்படுத்த முடியும்?? இதே நேரம் மேற்கத்திய நாடுகளில் வாழும் வேற்று மொழி பேசும் மக்கள் தேர்தலில் போட்டியிட முடியும் அதாவது அந்த நாட்டின் குடியுரிமை இருந்தால். கடந்த பிரிட்டிஷ் தேர்தலில் போட்டியிட 120 வேட்பாளர் எல்லாம் வேறு நாட்டின் வம்சாவளி ஏன் இன்று அமெரிக்கா தேர்தலில் கமலா கஹி அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் இவைகள் எல்லாம் ரஷ்யா சீனா மற்றும் அரபு நாடுகளில் முடியுமா ??? மற்றும் மேற்கத்திய நாடுகளில் அகதிகளாக போகிறார்கள் ஆனால் ஏன் ரஷ்யா சீனா மற்றும் அரபு நாடுகளில் எவரும் அகதிகளாக போக வில்லை அடிப்படை மக்களுக்கும் சம உரிமை உள்ள நாடுகள் தான் மேற்கத்திய நாடுகள்..
@kalpanakulandaivelu593610 сағат бұрын
Exactly 🎉
@ponnusamynallappagounder35819 сағат бұрын
J ji 8😊❤ kk lo 99o99oo oo 999
@umaravi892312 сағат бұрын
ஜெய்ஹிந்த் மேஜர் சார் வணக்கம் பாரதி சொன்னது போலவே ஆயிரம் உண்டு இங்கு வேறுபாடு ஆனாலும் நாம் அனைவரும் ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் முன்னேற வேண்டும். நன்றி ஜெய்ஹிந்த் 🎉🎉🎉
@Ravichandranrathinam1975Ravich12 сағат бұрын
அருமையான தகவல்கள் (வாழ்க பிரதமர் அவற்கள்)
@vasanthakumar-vj8bg12 сағат бұрын
" உண்மைகளை உலகிற்கு உரக்க சொல்லுங்கள் " 🙏😊
@chithirams12 сағат бұрын
UPI ஐ ஃப்ரீயா கொடுக்க கூடாது சார் பேட்டன்ட் செய்து நமக்கு பர்மனென்ட் வருமானம் வர மாதிரி பண்ணனும். இது ஒரு சூப்பரான டெக்னிக். அமெரிக்காவில் எல்லாம் இன்னும் மணி ஆர்டர் போய்கிட்டு இருக்குது. இன்னும் வந்து செக் போட்டா 15 நாள் ஆகுது கலெக்சனுக்கு. இந்த மாதிரி போய்கிட்டு இருக்குது. நம்மதான் ஒரு செகண்ட்ல வந்து பணப் பரிமாற்றத்தை UPI மூலமா பண்றதுக்கு ரெடி பண்ணி வச்சிருக்கோம். அதனால இந்த டெக்னாலஜியை ஃப்ரீயா கொடுக்க கூடாது என்கிறது தான் என்னுடைய அபிப்ராயம்.
@thiruvenkadamc837410 сағат бұрын
ஆரம்பத்துள சும்மா 😂
@manivelusamy614510 сағат бұрын
ஏழை எளிய வறுமைகோட்டீற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக கொடுக்கலாம் ஏத்துக்குவீங்களா
@manivelusamy614510 сағат бұрын
ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கலாம் இலவசமாக
@manivelusamy614510 сағат бұрын
ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கலாம் இலவசமாக
@kalpanakulandaivelu593610 сағат бұрын
Correct 🎉
@krishnamoorthyrajamanickam77506 сағат бұрын
இந்த உரையாடல் பிரிக்ஸ் மாநாட்டில் வருங்கால முடிவுகள் குறித்து மிகவும் சிறப்பாக சுருக்கமான முறையில் குறிப்பிட்ட மேஜர் மதன் அவர்களின் திறமைகளை பாராட்டி நன்றி தெரிவிப்போம்
@MrJreeds7 сағат бұрын
Our Priminister speech in BRICS was well matured and well defined I salute 🙏 our leadership statements in BRICS
@radhakrishnan95456 сағат бұрын
சீனா - இந்திய உறவுகள் மேம்பட வேண்டும் என்ற நோக்கில் எடுத்துச் சொன்ன விடயங்களை - தொகுத்து வழங்கிய விதம்... பாராட்ட வேண்டிய ஒன்று உண்டு.
@MsClrs12 сағат бұрын
When Major is smiling and happy, we know it’s a success story. Jai Hind Major 🇮🇳
@kalpanakulandaivelu593612 сағат бұрын
Yah 🎉
@R.kMahadavan12 сағат бұрын
1962 ல் வென்ற பகுதிகளை, திருமபத் தந்தால் .... அதை வைத்துக் கொண்டு, சமரசம், இல்லை, கைலாயம், அவன் வைத்து என்ன பயன்?❤❤❤❤❤ உள்ளது உள்ள படி ஏமாத்த பார்கிறான் சீனா,....❤
@chinnappanm53678 сағат бұрын
உண்மை.மோடியை கண்மூடித்தனமாக தாங்குவது சரியல்ல
@AslamK-nd5ox7 сағат бұрын
அவனின்றி அணுவும் அசையாது. சர்வம் சிவ மயம். ஒம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏.
@GURUVAAYURAPPAN-i6b12 сағат бұрын
இத இத இததான் எதிர்பார்த்தோம்🎉🎉🎉
@psundarrajan431112 сағат бұрын
Yes இதைதான் எதிர்பார்தேன்❤
@kalpanakulandaivelu593612 сағат бұрын
Yes 🎉
@karuppusamyr443711 сағат бұрын
Yes . 🎉
@sathyabama246010 сағат бұрын
Kandipa
@k.yuvarajyasodakrishna74126 сағат бұрын
தலைப்பே, மிகவும் சந்தோஷம்.ஜெய்ஹிந்த்!
@rvdharmalingam41599 сағат бұрын
மேஜர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிக மிக சிறப்பான பதிவு நம் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு முதலில் நம் இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் நம் பாரத நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் முன்னேற்றம் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் அரசு கொண்டு வரும் திட்டங்களை பயன் படுத்த வேண்டும் வாழ்க பாரதம் வளர்க பாரதம் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@AslamK-nd5ox8 сағат бұрын
🙏பண வளர்ச்சியை விட மன வளர்ச்சியே நாட்டு மக்களுக்கு அமைதியான வாழ்வியலை கொடுக்கும் 🙏.
@MalavikaThalur7 сағат бұрын
Salute Major Saab. Well done and congratulations team MMK official. Excellently enunciated by Major Saab. Wonderful work. Hope Major Saab covered major portions of the press meet by the 3 veteran leaders. BRICS is laying brick by brick towards transformation and development with 3 major partners as well as with other MFN's in near future. I feel that there won't be an alternate currency found but an effective payment method will derive to improve the performance of the BRICS forum by our Great country to avoid monopoly and manipulation and false marketing between the member countries. In relation with China Our country should maintain and continue all safety and security measures extraordinarily. Hope our Government will take care of such issues carefully as well as cautiously. My special thanks to respected Major Saab for providing vital information as quick as possible, even before the channels which self advertise by saying "seidhigalai udanukkudan tharuvadhu and always with " breaking news " to break the hearts that ayyo why we watch this, instead we sit idle like. Finally I thank one and all of team MMK official for the committed work. Thank you very much and best wishes. Jai Hind.
@annamalai968310 сағат бұрын
மோடி வாழ்க இந்தியா வாழ்க மேசர்மதன் வாழ்க
@ramkumarRK0512 сағат бұрын
அருமையான அலசல். நன்றி. வாழ்த்துக்கள் சார்
@sanathana-sakthi12 сағат бұрын
Jai Hind Sir 🙏
@padmaanand402712 сағат бұрын
Modiji is the most respected, admired and looked forward to leader in the world today. Because, he is the only leader with very strong SPIRITUAL BACKGROUND. Only such a person can bring solutions to much complicated world problems. Long live Modiji. Sathyameva jayathe.
@govindarajponniya555910 сағат бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீங்க ஜி நன்றி 💐💐👌👌👌👌
@ilangokrishnasamy74912 сағат бұрын
அருமையான தகவல்கள்
@chandranchandrasikaran99874 сағат бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி. வணக்கம் மேஜர் சார். நீங்கள் கூறியது போல் 1997ல் மலேசியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர் ஜார்ஜ் சோரோஸ். அமைதிக்கு பேர் போனவர் நம்முடைய பாரத பிரதமர் மோடிஜி அவர்கள். வாழ்க பாரதம். நல்ல செய்தி விளக்கத்துக்கு நன்றி மேஜர் சார். சிரம்பான் மலேசியா சந்திர சேகரன். ஜெய்ஹிந்த்.
@muralikrishnanr673812 сағат бұрын
Jai hind Major
@antonyarp26705 сағат бұрын
Great Information Major! India Rocking! Hope every country supports India
@KMASILAMANI-d4j4 сағат бұрын
மோடி ஜி அவர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.... ஏன் என்றால் மேற்கத்திய கழுகுகளின் பார்வை பட வாய்ப்பு உள்ளதாக உணர்கின்றேன்.. நன்றி
@subbulakshmir815511 сағат бұрын
உக்ரைன் அதிபர் தோளில் மோடி அய்யா கைகளினால் சமிக்ஞை காட்டுகிறார். 'கலங்காதே, கவலைப்படாதே, நிச்சயமாக அமைதி நிலவும் ' என்பது போல சமிக்ஞை அமைந்திருந்தது. வெற்றி பெற இயற்கை அன்னையிடம் வேண்டுவோம்.
@sivasmasssamayal317811 сағат бұрын
மிகமிகமிக உலக முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்களை எடுத்து மக்களுக்கு தெளிவாக புரியும்படியாக பதிவிட்ட மேஜருக்கு நன்றிகளும் பாராட்டுகளும்👌💐
@periyakaruppaansubramaniap632310 сағат бұрын
Super major Madan Kumar Sir congratulations Pandian jaihind
@paulmathias70812 сағат бұрын
இப்போதுள்ள போர் மற்றும் பொருளாதார சூழ்நிலையில் இந்தியாவின் பிரதமராக Mr. Modi இருக்கிறார் என்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்...
@kalpanakulandaivelu593612 сағат бұрын
True 🎉
@yasodhams485811 сағат бұрын
True 💯
@bhuvaneswarin386210 сағат бұрын
இந்தியாவின் பொற்காலம் மோடிஜி யின் ஆட்சி காலம். கடவுள் இந்தியாவிற்கு கொடுத்த பொக்கிஷம் மோடிஜி.
@arivoli26772 сағат бұрын
True
@YuvaRaj-dm9cp12 сағат бұрын
சூப்பர் 🇮🇳👍
@s.hariharan706212 сағат бұрын
Good Morning Major Sir It was very clearly elaborated to us well done Sir I was expecting and very much appreciated to you Sir Well Done Bharath 🇮🇳👍🙏🏿
@muruganp257311 сағат бұрын
Super விளக்கம் sir. Thank u for yr detailed current updated news. 🙏
@praveenkumar-pv1ne13 сағат бұрын
Jaihind Major
@jcrani44613 сағат бұрын
❤❤❤
@shilshank4 сағат бұрын
Highly informative, useful.thank you
@harimuniyappan120111 сағат бұрын
பிரிக்ஸ் கூட்டமைப்பு பொது கரன்சி நாணயம் பொது ராணுவம் உருவாக்க வேண்டும் ஜெய்ஹிந்த்.
@SekaranRaja-h5g12 сағат бұрын
இந்திய பிரதமரின் உலக அரசியல் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை தரக்கூடியதாக உள்ளது
@venkysskpkm615611 сағат бұрын
மோடி எதையும் சாதித்து விடுவார்அவர் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
@eswaramoorthyshanmugam65516 сағат бұрын
This is unavoidable. Fantastic.
@MrJreeds7 сағат бұрын
Great Development
@SenguttuvanS-f6e8 сағат бұрын
ஆகச்சிறந்த.உலக.அரசியல்.தகவல்கள்.நன்றி❤❤❤
@bhuvaneswaran4566Сағат бұрын
Ungal vilakkam nandraga irunthathu sir.... thanks sir... Jai hind....
@AshokKumar-yp8to5 сағат бұрын
Supper sir அமெரிக்காவ நம்பி இல்லாம இருந்தா போதும் உலகமே செழிக்கும்
@saamyk39732 сағат бұрын
Super explain sir ...👍🙏
@NachiketasNandakumar-fl1de3 сағат бұрын
Brilliant analysis Major. Thanks you. Jai Hind.
@santhakumar37044 сағат бұрын
ஜெய் ஹிந்த் மேஜர். வாழ்க பாரதம் பாரதத்தின் புகழ் 🎉❤❤❤
@velligiri555211 сағат бұрын
வெள்ளையர்களின் ஆணவம் அடக்க பிரிக்ஸின் புதிய நாணயம் .நன்றி சார்,
@VIVEKAMISSION-mq2fk12 сағат бұрын
போர் இல்லாத உலகம், அப்படியே ஏதேனும் நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு , யாருக்கும் சுமை , அழுத்தம், பொருளாதார தடைகள் இல்லாத அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைந்த நிதிப் பரிமாற்றங்கள், வளர்ச்சி, அமைதி இவற்றை நோக்கிய ஒரு நம்பிக்கை ஒளியாக பிரிக்ஸ் அமைப்பு வளர பிரார்த்தனைகள் சார். நமது பாரத தேசம் அனைவருக்குமான நண்பன், உலகின் நண்பன், என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறது சார். இதுல மிகவும் பாராட்டத்தக்க உன்னதமான ஒரு விஷயம் ஏழை நாடான ஆப்ரிக்க நாட்டிற்கான முன்னுரிமை. அனைவரும் சமம் என்பதற்கான துவக்கம்.
@paulmathias70812 сағат бұрын
You are a nice person, May God bless you...
@chinnappanm53678 сағат бұрын
பாரத் தேசத்தில் இருக்கும் மணிப்பூருக்கு ஏன் மோடி நண்பராக இல்லை?
@ravichandranvenkatraman46794 сағат бұрын
Major. You have given a clear picture about BRICS Well done . Super video Useful information about world countries.🙏🙏🙏
@rajanumapathy209810 сағат бұрын
மிகத் தெளிவான விளக்கம் கொண்ட காணொளி. வாழ்த்துக்கள்.
@saranathansrinivasanСағат бұрын
Superb. Great Move. Pray God for the attempt to get wonderful support from all the country men involved. Best of Lucks . Let Brick put a full stop for American Dadhagiri . JAI Hind.
@vasudevanaishu762812 сағат бұрын
Good morning. Major. Jaihind
@vijivasudevan5 сағат бұрын
Very useful posting.thank you. Jai sriram, jaihind
@chandrasekharanvenkatesan764410 сағат бұрын
Excellent sumup of BRICS deliberations.
@rathnamanikandan8805Сағат бұрын
ரொம்ப அருமையான விளக்கம் மேஜர் சார் 👏👏👏
@sureshsuresh-jo3ok9 сағат бұрын
UPI system பத்தி ஒரு டீடைலன வீடியோ போடுங்க சார்
@sureshsuresh-jo3ok5 сағат бұрын
Thanks 😊
@arumugamponeswari26344 минут бұрын
Tq major sir உலக மக்கள் இதை உண்ணிப்பா கவினிக்கணும்
@dhakshinamoorthyvellaiappa508910 сағат бұрын
அருமை அருமை அய்யா!❤❤❤❤❤❤
@raanisinnathurai45448 сағат бұрын
உலக நன்மைக்காக ஒன்று படுக வாழ்த்தக்கள்
@trusthim746212 сағат бұрын
Sir dollar மட்டும் அல்ல எல்லா நாட்டு currencyம் மாற்றப்பட்டு எல்லாருக்கும் பொதுவான URO currency வரும் சூழலை கொண்டு வருகிறார்கள். ஆனால் அது கண்டிப்பாக வரும்
@vijayashreeramesh890711 сағат бұрын
Jai Hind Major ji 🙏
@balaselvant495812 сағат бұрын
Great india
@viswanathanramaseshaiyer32438 сағат бұрын
சார் அருமையான பதிவு. நன்றி. ஜெய்ஹிந்த். 🙏
@kumar567115 минут бұрын
அருமையான தகவல்கள் நன்றி சார்
@baburajasamdas11 сағат бұрын
ஆங்கிலம் பேசும் எல்லா நாடுகளும் ஒன்று சேர்ந்து இஸ்ரவேலோடு சேர்ந்து மூன்றாம் உலகப் போர் நடை பெறும்
@sadiqbasha601010 сағат бұрын
Adukku aappu adika Daan brics
@jayakumar973310 сағат бұрын
Ana muslim country India support pannathu😅😅😅@@sadiqbasha6010
@dhanarajs660910 сағат бұрын
நானும் இரண்டு நாட்களாக பிரிக்ஸ் மாநாடு பற்றி விரிவான கட்டுரையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன் யாருமே போடவில்லை மதன் சார் நீங்கள்தான் விவரமாக தெளிவாக எங்களுக்கு புரியும்படி எடுத்துக் கூறினீர்கள் உங்களுக்கு என் மனதார பாராட்டுக்கள் வாழ்க பாரதம்
அருமையான மிக சிறந்த பதிவு. சூப்பரான விளக்கம் மிக்க நன்றிங்க சார்.🎉
@PonKumarS6 сағат бұрын
வாழ்த்துக்கள் ❤
@shashwatsuniverse37944 сағат бұрын
India need to talk to Vietnam, malaysia, laos, combodia and Thailand to accept our UPI. It will help for our tourists going there.
@manisidharth84352 сағат бұрын
Extraordinary major sir.. i understood so many things Thank you so much Jaihind
@vanaja.mvanaja947112 сағат бұрын
❤❤❤❤❤❤❤ God bless India,china, Russia, thank you
@subumani44Минут бұрын
Thank u major for this video. Really proud as bharatia and Modi supporter. Bharat is the only country which speaks for all without any selfish motive. While Russia and china speak against USA.
@mosesruben681311 сағат бұрын
வரலாற்று ரீதியாக (நீதியாக) சீனா ஆக்கிறமைப்புபகுதி இமயமலை பகுதி, பாக்கிஸ்தான் ஆக்கிறப்புபகுதி, இவர்கள் இருவரும் நாம் இழந்த பகுதிகளை மீண்டும் தருவார்களா. அப்பா எங்க நட்பு. சீனா போடும் வேஷம்.
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 இந்தியா ரஷ்யா சீனா என்ற. மும்மூர்த்திகளின் வலிமையான கரங்கள் பிரிக்ஸ் என்னும் ஆலமரத்தின் விதைகளை உலகெங்கும் பரப்பி அந்தப் பரந்து விரிந்த மரத்தின் கீழே ஒரு புதியதோர் ஜனநாயகம் உதயமாவது உறுதி இதுவே உண்மையான விடுதலையாகும் உலக நாடுகளுக்கெல்லாம் மேற்கத்திய அதிகார வர்க்கத்தை உடைத்து எறிய வந்த பிரிக்ஸ் வாழ்க வளர்க ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🇮🇳🙏
@maniaravindan3 сағат бұрын
@@jaihind2825 மரத்தின் அடி வேர்களில் ஜனநாயகம் இல்லை. இதில் மரம் விரிந்து புதிய ஜனநாயகம் எப்படி?
@Jegadeesh-kb7dx12 сағат бұрын
ஓம் அமைதியே வாழ்க''
@jeganrajskd28098 сағат бұрын
Super Sir Nalla karuthu Sir Jai hind
@VETREECAREERCONNECT4 сағат бұрын
once again thank u major, for making very complex matters, understandable ..