அமெரிக்காவால் இன்னும் எத்தனை போர் வருமோ தெரியவில்லை .உலகை பிடித்த கிரகணமாக அது மாறி வருகிறது.
@ravi7264Ай бұрын
Russia is even more evil.
@kalpanakulandaivelu5936Ай бұрын
True
@MyPhone-d2m3vАй бұрын
Madhan Kumar sir:நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உடைய வாழ்க்கை வரலாறு அவர் இந்திய நாட்டிற்காக உருவாக்கிய ராணுவத்தை பற்றியும் அவருடைய இறப்பில் உள்ள மர்மங்களைப் பற்றியும் உங்களுக்கு தெரிந்ததை விரிவாக சொல்லவும்
@avaddayappankasivisvanatha2202Ай бұрын
அவருடைய வரலாற்றில் சில விடுபட்ட பக்கங்கள் உள்ளன. அதனை தற்போதைய மக்களால் ஏற்றுகொள்ள முடியாது. அந்த கருப்பு பக்கங்களில் பல இரத்த கறைகள் உள்ளன.
@kambankavi961Ай бұрын
Super Massage
@antonyswamyedwardirudayara576Ай бұрын
இதுதான் உள்ளே விட்டு கதவை சாத்திட்டு அடிக்கிறது, ஒருவனும் தப்பமுடியாது. பாவம் ஜெலஸ்க்கி.
@palanichamyperumal2637Ай бұрын
Most truthful words!....
@vanmee8263Ай бұрын
நல்லா
@JEEVA15-5Ай бұрын
தன் வீட்டைய காத்து காெள்ள முடியாத உக்ரைன் கதவு திறந்துள்ளது என்று நம்பி எதிரியின் வீட்டிற்குள் பாேய் மாட்டிக்கொண்டதே உண்மை ரஷ்யாவிடம் இத்தகைய விளையாட்டு மிகத்தவறான முடிவு நான் எதிர்பார்த்ததுதான்.
@kambankavi961Ай бұрын
Good afternoon brother
@DuraiPalamАй бұрын
மக்களுக்கு உண்மை சொல்லும் மேஜர் மதன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@mohanramachandran4550Ай бұрын
இந்தியாவின் நடுநிலை கொள்கையை தற்போது பல ஐரோப்பிய நாடுகளும் ஆதரிக்கத் துவங்கும் .
அமெரிக்க தேர்தல் முடிந்த பிறகு அடுத்த காட்சி துவங்கும்
@kolanjiyappakrishnan-qp3ewАй бұрын
அமெரிக்காவுக்கு மூன்று குணம் உள்ளது . ஓன்று சகுனி குணத்தால் இரண்டு நாட்டுக்கு சண்டை வளர்த்து விட்டு ஆயுதம் விற்பது . இரண்டு ஓட்டு உன்னி குணத்தால் ஒரு நாட்டின் வளத்தை சுரண்டி தன் நாட்டுக்கு கொண்டு செல்வார்கள் . மூன்று மீன் குணத்தால் அமெரிக்கா என்ற பெரிய மீன்,, சிறிய மீன் ( உக்ரைன் ) சாப்பிடுகிறது . அமெரிக்கா நாட்டால் எந்த நாட்டுக்கும் நன்மை இல்லை .
@kalpanakulandaivelu5936Ай бұрын
💯✅ true
@MK-xf5gyАй бұрын
+++ ஒரு தாதா மாதிரி மத்த முன்னேறிய நாடுகளுகாகு ஒரு. தாதா😊
@krishnankrishnan3470Ай бұрын
நல்ல விளக்கத்துடன் கூடிய பதிவு JAIHIND
@ksugandhi9305Ай бұрын
Very informative
@Radhakrishnan-mr6plАй бұрын
Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
@SauakathAliАй бұрын
JI GAME OVER 😂😂
@Tamil.mway2K2L2Ай бұрын
சார் வணக்கம் ❤❤❤❤
@QatarmaniАй бұрын
சார் வணக்கம் கத்தார் இருந்து மணி. சீனா, பாகிஸ்தான் இரு நாடுகளிடம் ஒரே நேரத்தில் போர் புரியும் வல்லமை நம்மிடம் உள்ளதா? ஒரு வீடியோ போடுங்கள்.
@rajuboy1100Ай бұрын
Us,uk western countries support illamal kastam tan
@herculesthunderbolts8618Ай бұрын
ஆமாதம்பி சீனாவுடயதை வாயிலும் பாக்கிஸ்தானுடயதை பினோட்டயிலும் போட்டு போர்புரியலாம்
@indarmurali140Ай бұрын
@herculesthunderbolts861 panni payale8
@senthilkumarsenthil574Ай бұрын
நீண்ட காலமாக நடக்கும் இந்த ரஷ்யா & உக்ரைன் போரை பாரத பிரதமர் திரு மோடி ஜி 🙏🙏🙏 யின் பெரும் முயற்சியால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும் 👍👍👍 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹
@jayachakravarthy8626Ай бұрын
😂😂😂😂 மோடியா
@elcalypsoindia2372Ай бұрын
Stupid you can @@jayachakravarthy8626
@palanichamyperumal2637Ай бұрын
@@senthilkumarsenthil574 I do totally agree with you!.....
@GidggGuАй бұрын
Well and good job sar.. 🙏🇮🇳💪😊👍
@babus9688Ай бұрын
வாழ்த்துக்கள் வணக்கம்
@pichaikkaran1876Ай бұрын
Jai hind❤
@jeyaraj7739Ай бұрын
Wait and see...
@subashree71Ай бұрын
Clear view of speech
@baskaransunderasan4931Ай бұрын
Jaihind
@sivasubramaniyan7449Ай бұрын
Russian fighters running fearing death by brave ukranian voice of mdmk
@sundararajansundararajan5036Ай бұрын
vera level explanation sir❤❤❤❤❤❤❤
@Velladurai.Ай бұрын
❤
@RadhaKrishnan-ml1mmАй бұрын
Ulagathil oru.. puthen Singam
@kselvarajkselvaraj2069Ай бұрын
Jai hind valuable information
@vijayletchumygovindankutty3689Ай бұрын
Jai Hind Major Charturthi wishes As usual played a good game To benefit
@jawaharbalakrishnan2453Ай бұрын
JAIHIND JAIHIND JAIHIND
@ManiKandan-yx5sjАй бұрын
மூன்றாம் உலகப்போர் தொடங்கி ரொம்ப நாள் ஆகிறது... அடுத்து இந்தியா சீனா போர் வியட்நாம் இந்தியா சீனா போர் சீனா தைவான் போர் இதெல்லாம் அடுத்தடுத்து நடக்க இருக்கிறது மற்றும் 3 2 குள் எல்லாம் முடிந்து விடும் ... இருப்பது இன்னும் ஆறே வருடம் தான் ஜெய்ஹிந்த்
@King_luis_10Ай бұрын
அணைத்து PMCகளிலும் இரண்டாம் கட்டப்பதவியில் இருப்பவர்கள் அதிகம் பேர் இந்தியர்கள்தான்
@GopalV-wg5usАй бұрын
Jai hind
@neo2020vazhgabharatamАй бұрын
Well explained...
@moorthyr674Ай бұрын
🔥🔥🔥
@matiajmer2545Ай бұрын
மேஜர் சார். உங்களுக்கான தொடர்பு எண் இல்லையா?
@vigneshvikram9693Ай бұрын
வணக்கம் major. சென்ற வாரம் ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் ஒரு மிரட்டும் துணியில் பாகிஸ்தானுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார் இதைப் பற்றி ஏதும் தகவல் உங்களிடம் இருக்கிறதா இருந்தால் பகிரவும். ஜெயஹிந்த்
@ksganaphathysubramanian8051Ай бұрын
Informative. Keep going
@ganesanj4168Ай бұрын
Goodevening MMK Ji Jai Hind.
@குமரிகண்டம்சரவணன்இராவணன்Ай бұрын
இதுவும் கடந்து போகும்
@mohanramachandran4550Ай бұрын
பிறகு மறந்தும் போகும்
@thygarajanms2566Ай бұрын
Good 👍👍 News Sir Good 👍👍 Video
@YTShareMarketАй бұрын
செய்வினை எதிர்வினை ஆனதுவோ🤔🤔🤔 யாழ் கொண்டு இசைத்த இனம் மீண்டு வாழ நேர்கொண்டு வந்தபோது வன்மம் கொண்டு துரோகம் எய்தது விதி பொறுக்காது செய்வினை விதியாய் சுட்டெரிக்கும் காலமிதுவே...🤔🤔🤔
NATO is not ready to involve into war against Russia in support of Ukraine. Zelensky still not has realised.
@rajahkiruba3227Ай бұрын
Look for better place for news
@Naveenkumar-is5buАй бұрын
Jai jawan, Jai Hind 🇮🇳 sir ❤
@mrbalan1306Ай бұрын
Super 👍
@karthickkarthickmalachamy5998Ай бұрын
இந்த போர் நிற்க போவதுல்லை.
@annamalai9683Ай бұрын
😢😢😢😢😢😢
@ananthasayanamkm2822Ай бұрын
Namba FM husband congresskararam..
@saraswathy4100Ай бұрын
Hello Major
@SuruthikaS-no7kuАй бұрын
👋👋👋👋👋👍👍
@sathishvaranrna9619Ай бұрын
Sir please explain google map changing. Akshaichin and POK, any india influence?
@தாய்துணைАй бұрын
🙏🙏🙏🙏
@jsmcanada6436Ай бұрын
Putin game over
@BoustineSoosaiАй бұрын
Would you list about death of Russians and soldiers of other countries.
@rajmailbox2006Ай бұрын
Explain theatre command of india with latest update
@AjitKumar-784Ай бұрын
Nyc anna i m from bihar🎉🎉🎉🎉
@Ganeshganesh1-x9wАй бұрын
❤❤❤❤❤❤❤❤
@pichaikkaran1876Ай бұрын
Live start pannunga
@tamilansabareesan4334Ай бұрын
Krasnopol guidance ammunition ஒரு Artillery shell. வானிலிருந்து போடப்படும் குண்டு இல்லை.
@hashpetronconnect9125Ай бұрын
முட்டள் நாட்டை அண்டால்
@VelusamyP-og3kgАй бұрын
Ex
@keshanagendran9329Ай бұрын
வணக்கம் சார் இன்று தான் முதல் முதலில் உங்களின் கருத்துக்களுக்கு பதில் கருத்தோடு கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன் இன்றைய பதிவின் படி உண்மையான ஒரு ராணுவ வீரர் குரிய யதார்த்தமான உண்மைகள் அடங்கி உள்ளன உங்களுடைய முழு கருத்துக்களையும் நன்றாக செவிமடுத்தேன் என்னுடைய கருத்துக்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசையாய் உள்ளது இதன்படி ரஷ்யா( நான்கு மாநிலங்களை விடுவிப்பதற்காக ராணுவ நடவடிக்கை ஒன்றை தொடங்கியது ஆனால் அதோடு சார்ந்த உலக ஒழுங்கை சரி செய்வதற்கான நோக்கம் தான் மிக முக்கியமாக இருந்தது இதன் ஆரம்பத்தில் 2026 வரை இந்த நான்கு பகுதிகளையும் பிடிப்போம் என நடைமுறை விளக்கம் கொடுத்தது இது என்னவெனில் சாதாரணமாக குறைந்தது ஐந்து வருடமாக சண்டை நடைபெறும் இன்னும் உண்மையை ஆரம்ப நாளிலேயே தெரிவித்து விட்டது அது போகட்டும் உங்களுக்கும் தெரியும் இவ்வளவு மும்முறமாக சண்டை நடைபெறும் போது இப்போது உக்ரைன் ராணுவம் உள்ளே புகுந்த பகுதி உட்பட ஏனைய பகுதிகளையும் சர்வ சாதாரணமாக திறந்தே வைத்திருந்தார்கள் இதுதான் ரஷ்யாவின் பொறி தோல்வியையும் அழிவையும் ஏற்றுக் கொள்ள விரும்பாத எதிரணியினர் குறிப்பாக லண்டன் ஏனெனில் தமது உயர்வான நிலையை தக்க வைப்பதாலேயே ( பேச்சளவில்) நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது இதைப் பாதுகாக்க விடின் ஐக்கிய ராஜ்யம் தவிடு பொடியாகிவிடும் இதற்கான உச்ச அழுத்தமே உக்ரனை ரஷ்யாவிற்கு உள்ளே போக வைத்தது ஆனால் ரஷ்யாவோ எப்போதுதனது நாட்டு எல்லைக்குள் இவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்து காத்து இருந்தது அதனாலேயே தான் இந்தப் பகுதியை சர்வ சாதரணமாக திறந்து வைத்திருந்தார்கள் இதுதான் உண்மையும் கூட ரஷ்யா உடனடியாக இந்தப் பகுதியை மீட்டெடுக்காது அணு ஆயுதமும் பாவிக்காது எதிரிகள் உள்ளே வருவார்கள் என்ற பிம்பம் புட்டினின் பேச்சு எல்லாவற்றையும் எதிரிகள் உண்மையாக்கினார்கள் உக்கிரனுடன் சண்டை தொடங்கிய போது நாட்டை விட்டு வெளியே சென்ற இளைஞர்கள் ரஷ்யாவுக்குள் ஒப்ரேம் புகுந்த பின்னர் ஏறக்குறைய ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் படையில் இணைந்துள்ளார்கள் பாக்யராஜ்சியம் என்னும் ஒரு மாய பிம்பத்தை உடைத்தெறிவது புற்றின் முதலாவது நோக்கம் அதோடு இன்னும் பல நாம் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் அமெரிக்கா என்றென்றுமே ரஷ்யாவின் அழிவைவிரும்பாது ரஷ்யா என்னும் பூச்சாண்டி உள்ளவரை மட்டுமே அமெரிக்கா என்னும் சாம்ராஜ்யம் நிலைத்து இருக்க முடியும் தான் முதலில் இருக்க விரும்பும் எந்த ஒரு நபரும் இரண்டாவது நபர் வீராதி வீரர் தீராது தீரர் கொடூரமானவர் பயங்கரமானவர்.... என்றெல்லாம் ஏதோ ஒரு பீதியை கிளப்பி விடத்தானே வேண்டும் இதை மட்டுமே அமெரிக்கா செய்யும் அளிக்கவும் செய்யாது உயரவும் விடாது இது சர்வசாதாரணம் தானே அண்ணா ஆனால் ரஷ்யாவோ( புட்டின் தலைமை) தூர நோக்குப் பார்வையில்.......❤❤❤👍🏽 அமெரிக்கா நிமிர்ந்து நிற்பதற்கான விநியோகப் பாதைகள் அத்தனையும் ரஷ்யா துண்டித்து வருகிறது அதற்கான காலம் சரி வரும் வரை இந்த சண்டையை இழுத்துச் செல்வார்கள்......... உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி 👍🏽👍🏽
@raju.114Ай бұрын
ஜெலன்க்கி முட்டா பயன் மீது ஒரு பாம் போட்டா இந்த போர் எப்பவே முடிஞ்சுருக்கும்..
@RaipeRajanАй бұрын
What is Russian doing in Ukrane ? Putin showering flowers on them? I wonder why many indians feell happy on attacking Ukrane, where is their kindness and justification? Lol devine justice is on every atrocities.
@mamaBucketvfxАй бұрын
SIR intro konjam clarity kammi ya iruku, words not visible
He is no 1 evil in the world. After a long time he started unfair war causing death of many 1000s
@AshokI-yc6npАй бұрын
sir.ukrain.mayla.anu.aayudham.pannatum
@RaipeRajanАй бұрын
Madan sir pl reveal the secret of game. Shall i tell you few of them? Sieze of Kieve in 3 days, arrest of Zelensky , ran away from keiv and karkive, retaliate from khersen, now khursk.......lol sending disable wounded Russian conscripts to frontline instead of send them to para olympic GAMES. Are these Putin's game? Sir tell the truth.
@msenthil74Ай бұрын
840 km or 840 sq km, Major ?
@vgang2543Ай бұрын
Adangommala 😂😂😂😂😂😂
@narayanan.v586Ай бұрын
Hi sir ..modiji is actively engaged in peace negotiations....do you think beyond his diplomatic efforts..will there be nuclear war???😢😢😢
@Kumar.saravana09Ай бұрын
Wil India join the war and support Russia? Or as usual it says I'm neutral and run away from the war?
@vgang2543Ай бұрын
Dei dei pothumda reelu anthudichi 😂😂😂😂😂 adicha kaipullaike ithana kaayama 😂😂😂
@Sandy_12_7Ай бұрын
Major bro consistency vera level
@babuani7950Ай бұрын
Sir, கடலில் மீன்களைப் போல நீந்தி சென்று விமானம் தாங்கி கப்பலை அழிக்கும் doren உருவாக்கி உள்ளார்கள நமது பாரதம் உருவாக்கியவர் உள்ளார்களா
@MadhanKumar-mn9orАй бұрын
Ukraine also will get nuclear power
@moorthyr674Ай бұрын
ரஷ்யா தான் உலகத்திலேயே வந்துட்டோம் வந்து பயன்படுத்தியது நீங்க ஒக்கறேன்னு சொல்றீங்களா எனக்கு புரியல ❓
@saravanaprasath6165Ай бұрын
It’s all because of “ Ukrainian- president “ . Egoism killed so many human beings 😢😢😢
@sankibayaАй бұрын
இது வரை 8000 உக்ரைன் வீரர்களை கொன்ற ரஷ்யா என்று தலைப்பு போட வேண்டும்.நீங்களும் மற்றவர்கள் போல் ஃபேக் கெட்டிங்க் போட வேண்டாம்.
@ThayaparanThaya-y3gАй бұрын
Hamas payankaravatha kalanilavaram
@jawaharbalakrishnan2453Ай бұрын
ALL OVER INDIA STUDENTS CANADA TO OTHER SAFE COUNTRIES STUDY IN FUTURE BE INDIAN BUY INDIAN
@moorthyr674Ай бұрын
டோன பத்தி சொல்லும் போது மட்டும் அது ராசியா தான் உலகத்திலேயே பயன்படுத்தியது
@TaminlishАй бұрын
Please stop 🛑 posting fake news without proof. Don’t try to make tamil people fools😡😡😡😡😡😡.its last warning ⚠️ for you!
@RaipeRajanАй бұрын
Not only fooling people but also making money without sweating . Mathan sir continue your unrealistic fake stories.
@sivanandarasapanchsadsaram7961Ай бұрын
வணக்கம் மதன்குமார் சேர் உங்கள் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கொள்ளக் கூடிபயதாக உள்ளது
@RidhwanPillaiАй бұрын
51 சம்பவங்கள் நடந்து இரண்டு நாட்கள் கடந்து விட்டது நீங்கள் இப்போது தான் பேசுறீங்க நீங்கள் இன்னும் வேகமாக தகவல்கள் சேகரிக்க நேரம் எடுத்து கொள்வது நல்லது.
@RaipeRajanАй бұрын
@@RidhwanPillai At least he needs two days to decorate and edit lies. That was he late.
@rvcharry830Ай бұрын
Pakistan export weapons to Bangaladesh can India face three side war in future days sir