மகாமேரு - ஶ்ரீசக்ரம் - நவாவரண பூஜை | ஒரு எளிய வழிகாட்டல் | Mahameru & Srichakram

  Рет қаралды 89,707

Sakthi Vikatan

Sakthi Vikatan

Күн бұрын

Пікірлер: 271
@Phoenixworldqueen
@Phoenixworldqueen 4 ай бұрын
இவரை போல் ஒரு பிராமணனை 1st time நான் பார்க்கிறேன்..இவளோ polite & knowledgble & அது எல்லாருக்கும் தெரியவேண்டும் என்று பகிர்வதும் really great legend thaan 🙏.இவரிடம் பாலா திரிபுரசுந்தரியை பற்றி வரலாறு .அவரை வழிபடும் முறை சாதாரண மக்கழ்க் கு செய்யும் வடிவில் சொல்ல சொல்லுங்கள் sir.இதுவரை பாலா வை பற்றி நல்லோரு பதிவு பார்த்ததில்லை.ஶ்ரீ chakarathai பற்றி மேலும் தகவல் வேண்டும் sir.
@mangalakumar3127
@mangalakumar3127 2 ай бұрын
நிறையப்பேர் இருக்கிறார்கள் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில்லை.
@HariHaran-ug2rg
@HariHaran-ug2rg 2 ай бұрын
இந்த போலி பாப்பானை வைத்து பகுத்தறிவுக்கு ஒவ்வாத, வடமொழி திணிப்பு பக்தி விகடன் மூலமாக செய்து வருமானம் பார்க்கிறது விகடன் குரூப் அவ்வளவுதான் சென்சேஷனான திராவிட அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு அதிலும் காசு பார்க்கிறது விகடன் குருப் ஜூனியர் விகடனாய் மொத்தத்தில் வியாபாரம்
@Shanmuganadan-hf3kh
@Shanmuganadan-hf3kh 11 күн бұрын
மிக மிக நன்றி ஐயா! உங்களின் சிறப்பான உரையாடலுக்கு! உங்கள் மூலம் எனக்கு விளக்கங்கள் பெற்றேன், மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! விளக்கங்கள்
@Dhaka.lifestyle
@Dhaka.lifestyle 5 ай бұрын
ஐயா, தாங்கள் இருவருக்கும் அன்பான வணக்கங்கள்! எவ்வளவு பெரிய பாக்கியத்தை இவ்வளவு அழகாக எளிமையாக விளக்கியதற்கு மிக்க நன்றி. தேவியின் அருள் அனைவருள்ளும் ஒளிரட்டும் 🙏🪷
@balajimanoharan23694
@balajimanoharan23694 5 күн бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் 🙏
@siva_thangam
@siva_thangam 5 ай бұрын
ரொம்ப நாள் காத்திருந்தது எல்லாம் மாதங்கி தாயின் மகிமை
@sangeethascreativekitchen6883
@sangeethascreativekitchen6883 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா.. நேயர்களுக்கு குருவாக இருந்து தாங்கள் மிக எளிமையான முறையில் (ஸ்ரீ சக்கரம் ) மகா மேருவை பற்றி விளக்கியமைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏
@anithasankar918
@anithasankar918 5 ай бұрын
His smile is so divine...he is talking from his heart
@sivakarthi7044
@sivakarthi7044 5 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சாமி.. தங்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் சாமி... நமச்சிவாய
@mahalakshmikarthikeyan5188
@mahalakshmikarthikeyan5188 5 ай бұрын
பல சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்தது அற்புதமான பதிவு மிக நன்றி ஸ்ரீ மாத்ரே நம:🙏🏼🙏🏼🙏🏼
@gayathricoomaran2330
@gayathricoomaran2330 2 ай бұрын
A special thanks to the Vikatan channel for creating such a wonderful platforms for our people !! Excellent Clarification & Explanation ! Finally got to know about ShriChakram !! Highly intellectual & knowledgeable Shivacharyar Swamiji ❤ His simplicity 😮 Expecting more from this channel 🎉
@muthusamisivam3121
@muthusamisivam3121 2 ай бұрын
விகடன் யூடியூப் சேனலுக்கு மிக்க இன்று மிகவும் பயனுள்ள தகவல்கள் கிடைக்கப் பெற்றதில் ஸ்ரீ சக்கர மகாமேரு பற்றிய குறிப்புகள் மிக விளக்கமான தகவல்கள் கிடைத்து சிவஸ்ரீ காளியம்பாள் சதீஷ் சிவாச்சாரியார் குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நன்றி 🪷🙏🪷
@ushachandramouli3766
@ushachandramouli3766 5 ай бұрын
குருவே சரணம்.மிகவும் அருமையான விளக்கம்.sree maatre namaha.தங்களுக்கு எங்கள் பணிவான வணக்கம்
@mageshkandaswamy2909
@mageshkandaswamy2909 4 ай бұрын
ஐயா, மிகவும் அருமையான விளக்கம் நன்றி. ஐயா வீட்டில் ஶ்ரீசக்கரம் இருக்கிறது, எவ்வாறு பூஜை செய்ய வேண்டும். பூஜை முறை பற்றி சொல்லுங்கள்.
@shwetab626
@shwetab626 5 ай бұрын
Romba nalla explain paneenga Sir, nobody has explained so well in detail till now, thank you very much Sir🙏
@prakasinir7070
@prakasinir7070 5 ай бұрын
தங்கள் பாத கமலங்களில் எங்கள் குடும்பத்தின் அனைவருடைய பணிவான வணக்கம்
@kavithaakilarasan9108
@kavithaakilarasan9108 5 ай бұрын
குரு வணக்கம்🙏🙏🙏 நான் 12 வருடமாக ஶ்ரீசக்கரம் வைத்து பூஜை செய்து வருகிறேன். குருஜி சொன்ன விளக்கத்திற்கு மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@natarajansubramani2342
@natarajansubramani2342 2 ай бұрын
Nanveg sapida kudathunu solluranga sapida kudadha
@thirugnanasambandamramasam3013
@thirugnanasambandamramasam3013 5 ай бұрын
ஹரி ஓம்! மிகவும் அருமையான பதிவு! சிவஸ்ரீ சண்முகம் சிவாச்சாரியார் அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்! மஹா மேரு பற்றிய விவரங்கள் அறிய மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். ஓம் ஸ்ரீ மாத்ரே நம: மிக்க நன்றி❤
@tubenandakumar
@tubenandakumar 5 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்றி. நமஸ்காரங்கள். ஹரே கிருஷ்ணனா சரணாகதி பண்ணுவோம்🙏.
@prakasinir7070
@prakasinir7070 5 ай бұрын
Namasthey Guruji Great Explanation Thank you so much Thank you Shailapathi ji Thank you Sakthi Vikatan We got great oppurtunity to know about Sri Chakkaram
@elangovan-u4n
@elangovan-u4n 28 күн бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா.
@mehanathanveerasamy6551
@mehanathanveerasamy6551 5 ай бұрын
சிறப்பான விஷயம்... நல்ல அருமையான விளக்கம்..
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 2 ай бұрын
வணக்கம் ஐயா மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் கூறினீர்கள் ஐயா மிகவும் நன்றி ஐயா 🙏
@MukkaiKrishnamoorthy
@MukkaiKrishnamoorthy 4 ай бұрын
Thank you for this informative video. If we do find a guru to initiate us into Sri Vidya Upasana, we can still derive full benefits of doing this Pooja by singing the Nava avarana kritis by Sri Muthuswami Dikshitar or at least listening to them dedicating some time daily to this practice. Can sing or listen to one song every day. This can be part of our daily spiritual practice. Abhirami Bhattar talks about offering all, good and bad to Abhirami. I think it is the 95th verse in the Abhirami andadi.
@parthasarathy1861
@parthasarathy1861 2 ай бұрын
நன்கு விளக்கினார். பலர் எல்லாவற்றையும் மனப்பாடபகுதிபோல் கூறுவர். இவர் சொல்வதுதான் புரிகிறது. கடுமையான மன ஒருமைப்படுத்தல் முடியாதுதான். ஆனால் இப்புரிதலில் மேரு பூஜையின் சிறப்பு கடினம் தனித்தன்மை எடுத்துக் காட்டியுள்ளான ர். நன்றி. நமஸ்காரம். 🙏🙏🙏
@duraimurugan876
@duraimurugan876 5 ай бұрын
ஐயா வீட்டில் செய்ய சிறு பூஜை முறை பற்றி சொல்லுங்கள் ஐயா
@kavipavunpavun2038
@kavipavunpavun2038 2 ай бұрын
Thank you sooo much ayya..romba nalla explain pannineerhal ..nandri ayya
@Tamizhkotti1988
@Tamizhkotti1988 5 ай бұрын
ஐயா பார்க்க சிவன்னை கண்டது போல் இருக்கு ஐயா 🙏🙏
@badhrikrishna4602
@badhrikrishna4602 5 ай бұрын
Namaskarm . Very very great supper information about Sri chakram and Sri mahameru , what a rarest information to all the Devi devotees very blessed to hear all things thank you to swami ji and sailpathi sir and thank you to shakathi vikitan team.,🕉️🙏🙏🙏💐💐💐
@chitralakshanya501
@chitralakshanya501 4 ай бұрын
மிக மிக அருமையான,ஆழமான விளக்கம் ஐயா,நன்றிகள் கோடி.
@lakshminaresh8403
@lakshminaresh8403 5 ай бұрын
Very interesting. Pl tell us more about SriChakram. Jai Sri Matha.
@parvathymohan
@parvathymohan 5 ай бұрын
மேரு பற்றிய அற்புதமான விளக்கம்
@geetha6021
@geetha6021 5 ай бұрын
Learnt many details from Sri swamigal. Very Very educative and cleared many doubts. SRI MAHTRE NAMAHA
@bhuvanar8774
@bhuvanar8774 5 ай бұрын
Thank you swamji and for your kindness. We blessed to hear
@anooradharavi2927
@anooradharavi2927 4 ай бұрын
Wonderfully explained. NAMASKARAM
@manjusaravana5460
@manjusaravana5460 5 ай бұрын
Thanks for your detailed explanation. In the next video kindly explain how to keep the enthiram(position)
@shanthiskitchen8025
@shanthiskitchen8025 4 ай бұрын
Ayya avargalukku panivana vanakkangal,,, Neengal Sri chakra vazhipadu koora koora udambae silirthu vittadu,,, Thank you so much Deekshai yaaridam vaanguvadu adarku enna seyya vaendum endru koorinal migavum payanulladaga irukum,,,🙏🙏🙏🙏🙏
@radharamesh7199
@radharamesh7199 5 ай бұрын
Swamy from ur krupa kataksham learnt saptashlokam listening to ur pronunciation. Please teach us more
@poornimarvs1914
@poornimarvs1914 5 ай бұрын
Namaskaram to Sri Sivacharyar swamigal.very well explained with so much involvement and his connect to Ambaal is explicit,thank you ,kindly bless us all
@sumathiaga
@sumathiaga 5 ай бұрын
அருமை. Humble pranams to Sivachariar. Those who cannot do navaavarna pooja can recite the Devi Khadgamala Stothram invoking all the devatas in the Sri Chakram. It would be nice if you can touch upon this also in future episodes.
@rrammesh
@rrammesh 5 ай бұрын
Another excellent explanation of the Sri Chakram. Thank you so much. The similarity with doctor checking the X-ray vs. us and case sensitive password is so easy to understand. Similarly, can you explain about Saligramam worship also? What we can and should do at home etc.
@gopalakrishnanvenkateswara9240
@gopalakrishnanvenkateswara9240 5 ай бұрын
With due respect to pandit ji, I bow to you for your detailed explanation about Maha Meru.
@murugananthamsakthivel325
@murugananthamsakthivel325 5 ай бұрын
crystall clear explanation iyya. Ungal iru paadham thotu vanangugiren.
@greenworldassociation78
@greenworldassociation78 4 ай бұрын
Very authentic explanation. Thanks for bringing this Pandithar in this episode.
@Jaaisriram
@Jaaisriram 5 ай бұрын
நான் வணங்கும் தாய் அஷ்ட காளியின் அருளோடு பல்லாண்டு வாழ்க வளமுடன் 🌼
@madhurainstitute3553
@madhurainstitute3553 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா. மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா. நன்றி ஐயா.
@TagJones18
@TagJones18 5 ай бұрын
LOve to hear more about Raja Matangi and Maha Varahi in Sri Chakra. Also about Khadgamala Stotram which is associated with the goddesses present in the Nava Avarana.
@dr.p.s.anbarasu3097
@dr.p.s.anbarasu3097 4 ай бұрын
அருமையான விளக்கம் ஜி. நல்வாழ்த்துகள்
@rameshb8404
@rameshb8404 3 ай бұрын
Superb Sir, very informative
@sugandhis.sugandhi8816
@sugandhis.sugandhi8816 5 ай бұрын
Anantha koti Namaskarams.Maha Punyam. That's why I am able to watch this video
@vijayakannan3054
@vijayakannan3054 4 ай бұрын
Super Explanation👌Namaskarams🙏🙏🌹🌹
@Bharathy.
@Bharathy. 4 ай бұрын
💯% true...maha meru puja is the highest form...
@ananths6941
@ananths6941 2 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி
@jananiv391
@jananiv391 5 ай бұрын
Ana, namaskaram explanation s easy to understand, guide to do pooja at home
@Dhaka.lifestyle
@Dhaka.lifestyle 5 ай бұрын
லலிதா சஹஸ்ரநாமம் பாராயண முறை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம் 🙏
@jayashreechellappa70
@jayashreechellappa70 5 ай бұрын
Well explained. Able to understand. We are very grateful to Sivachariyar. Namaskaram 🙏
@lalitharaman1
@lalitharaman1 5 ай бұрын
Sooper nandri iyya. Ardha meru பற்றிய details தெரிந்து கொள்ள விரும்புகிறேன்
@karthiykbalasubramanian1350
@karthiykbalasubramanian1350 3 ай бұрын
Navarana poojai were explained very detailed manner very much thankful for the vedios, can we able to attend the navavarna poojai in temples?
@saranyamanikandan7220
@saranyamanikandan7220 3 ай бұрын
Excellent speech
@Ganpat108
@Ganpat108 5 ай бұрын
Super explanations. 🙏🙏🙏
@drdillibabuethiraj9147
@drdillibabuethiraj9147 5 ай бұрын
Mikka Nandri swamy 🙏 Excellent explanation swamy .
@gomathiravikumar3388
@gomathiravikumar3388 5 ай бұрын
Namaskaram to Sri Shivacharya Swamigal. Excellent explanation about Shri Thank you so much.
@anithasankar918
@anithasankar918 5 ай бұрын
Please do more such sessions sir.... very nice
@aurputhamani4894
@aurputhamani4894 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா. இதைக் கேட்பதற்கே என்ன புண்ணியம் செய்தோமோ? பாஸ்கரராயர் பூஜை செய்யும் பொழுது அந்த தேவதைகளை நேரில் பார்த்தார் என்று தங்கள் சொல்லும் போது.. உடல் சிலிர்த்தது ஐயா. அதைக் கேட்பதே ஒரு தெய்வீக அனுபவம் மீண்டும் தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
@gauthamgau8144
@gauthamgau8144 5 ай бұрын
Veetleah panna kudiya Poojai murugai la um theliva sonna helpful ah irukum 🙏
@srinivasans838
@srinivasans838 5 ай бұрын
அண்ணான் சைலபதி..அவர்களுக்கும்..ஐய்யா..சிவ சண்முக ஆச்சார்ய அவர்களுக்கும்...என் மனமார்ந்த....நன்றியை தெரிவித்து கொள்கிறேன்🙏🙏🙏💐💐💐🙏🙏🙏
@ushapadminiV
@ushapadminiV 4 ай бұрын
Namaskaram very useful information
@sundarr7353
@sundarr7353 5 ай бұрын
Very informative. Thanks 🙏🙏
@SrirangaVaasi
@SrirangaVaasi 5 ай бұрын
Migavum Arumai 🙏🏻 Jaganmatha Saranam 🙇🏻‍♂️ THANKS for sharing 🎉 Adiyen
@sarvasiddharssrivaalaijeev8912
@sarvasiddharssrivaalaijeev8912 4 ай бұрын
மிக அருமை ஐயா. வாழ்க வளமுடன்
@sundhavardanVaradan
@sundhavardanVaradan 5 ай бұрын
மிகவும் திவ்யம்....
@mpbell8946
@mpbell8946 5 ай бұрын
Thanks for explaining so well 🙏🏻🙏🏻🙏🏻
@mathichandrasekaran5704
@mathichandrasekaran5704 2 ай бұрын
நன்றி அய்யா
@usharamanathan5526
@usharamanathan5526 4 ай бұрын
Karanandha mandali. West mambalam. P..N. narayana sastrigal romba beautiful a Pannuvar. Nandri Iyya.
@muthuselvammurugesan3217
@muthuselvammurugesan3217 5 ай бұрын
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 🙏🏻
@duraiswamyramanathan7931
@duraiswamyramanathan7931 5 ай бұрын
Arpudham Arumai. Anandakodi Namaskarangal Thaaye!!
@JayaThiagu
@JayaThiagu 5 ай бұрын
Namaskaram...very very useful informations how to worship the deities...
@lalithasreeraman6649
@lalithasreeraman6649 5 ай бұрын
Very good explanation for Sri chakram thankyou
@kamupatti
@kamupatti 5 ай бұрын
Sri Mathre namaha. Thank you ji.
@Kavithai_tamil
@Kavithai_tamil 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@narayanraja7802
@narayanraja7802 4 ай бұрын
மிக்க நன்றி அய்யா!
@parvathymohan
@parvathymohan 5 ай бұрын
சக்தி விகடன் ஐயா..ரொம்ப நன்றி
@vinodhdhurga
@vinodhdhurga 5 ай бұрын
Vetil sri chakram maha meru irandaiyum vaithu poojai pannalama.pls clarify me
@Pandiyan549
@Pandiyan549 5 ай бұрын
Informative. Thanks 🙏
@Sivasankar-ev6rd
@Sivasankar-ev6rd Ай бұрын
thank you swamy
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 5 ай бұрын
Om namah shivaya Arumai arumai nalla pathivu ayya
@MavadipalliGanesh
@MavadipalliGanesh 3 ай бұрын
அருமை
@Shukra9665
@Shukra9665 5 ай бұрын
Enna arumayaana vilakkam 🙏🙏🙏
@swarnameganathan8776
@swarnameganathan8776 5 ай бұрын
Thank you so much sir. 🙏🙏🙏
@AmudhaRamakrishnan-wg8mi
@AmudhaRamakrishnan-wg8mi 5 ай бұрын
Thanks to gurukul 🙏🙏🙏🙏
@jsaravanavignesh8976
@jsaravanavignesh8976 5 ай бұрын
மிக அருமையான விளக்கம் அய்யா. நன்றி. காளிகாம்பாள் கோவிலில் நவாவரண பூஜை பௌர்ணமி அன்று நடக்கிறதா?
@vigumasri1906
@vigumasri1906 5 ай бұрын
sri chakra Bindu madye sarvarushta papahara shanthi Durga parameswaryai namo namah 🌸🌸🌸🌸🌸🙏🏻 intha manthurathai 16 murai daily panran
@anithasankar918
@anithasankar918 5 ай бұрын
Please please educate us on advanced level on srichakram and navavarana puja
@gunavathia3917
@gunavathia3917 4 ай бұрын
Dhanyosmi🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayashree1213
@jayashree1213 5 ай бұрын
Vanakkam kindly explain about devi kadgamala guru
@praneshvar5186
@praneshvar5186 5 ай бұрын
Plz say about dakineshwar kali and kali kula tantra...and great sakthi upasaka Ramakrishna paramahamsar
@sksangeetapriya
@sksangeetapriya 5 ай бұрын
sir, can you please explain meaning of mantra matruka pushpamala sloka by adisankarar
@saranyalokesh4469
@saranyalokesh4469 5 ай бұрын
Ayya please update video about panchadasi mantra
@LotusFeet-786
@LotusFeet-786 3 ай бұрын
Naan sri chakram yatra roopama vechundu nithyama panren.. Enakku nava avarna poojai kathukka aasai. Enakku thagudhi irukkiradha endru theriya villai. Kurai irundhaal naan adhai thirutthi kolgiren. Pooja vidhanam karka vendum
@Nilima4892
@Nilima4892 2 ай бұрын
I hope u remember Tedhiur Subrhmanya sastrigal who was versatile in Sri Chara Pooja etc I heard from my father Bal tripurasundari used sit o his thys pls comment about him pls
@anithasankar918
@anithasankar918 5 ай бұрын
Nice explanation
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Kesava Madhava Govinda  # Sri.Purandara Dasara Kriti
3:22
Ranga Vittal
Рет қаралды 90
பிறவிப்பிணி,மரணப்பிணி நீக்கும் கந்தர் அனுபூதி
55:37
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 144 М.