மகாபாரதம் நமக்கு சொல்லும் பாடம் | Prof. Parveen Sultana Best Motivational Speech | Tamizhi Vision | #TamilMotivationalSpeech #ParveenSultana
Пікірлер: 582
@shiv_dhiv3 жыл бұрын
உயிரோட்டமான பேச்சு. மதத்தை முன் நிறுத்தி பிறரை ஏளனம் செய்யும் இக்காலத்தில் விலை மதிப்பற்ற மாணிக்கம் தாங்களும் தங்கள் பேச்சும். வளர்க தங்கள் சேவை. 🙇
@Dhandapani-vj4gw3 жыл бұрын
.v mc Zx mV N x ;; I'm
@shafi.j3 жыл бұрын
மதம் ஒரு குழந்தை , அந்த குழந்தை பருவத்தில் அதற்கு இந்து என்ற பெயர் அது வளர்ந்து முதிர்ச்சி அடைந்து விட்டது அது இப்போ இஸ்லாம் என்ற பெயர் வளரவில்லை என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு அது இன்னும் குழந்தை
@harimuthu3492 жыл бұрын
I'm proud of அக்கா always
@ramadevisakthivel Жыл бұрын
🎉@@shafi.j b vm
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@schoolbreeze802111 ай бұрын
மிக்க மிக்க நன்றி! தமிழை தமிழில் பேசி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது பெரும் தொண்டு.
@TamizhiVision7 ай бұрын
Thanks for watching👍
@KarthikeyanPalanisamy-x3m9 күн бұрын
என்ன ஒரு அற்புதமான பேச்சு.தாயே நீ பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டும்
@skpandi85122 ай бұрын
சகோதரியே வாழ்க பல்லாண்டு மனதுக்கும் உடலுக்கும் நடைபெறும் இரகசியத்தை அமிர்தமாக்கி குருஷேத்திரத்தின் பெருமையை எல்லோருக்கும் உணரவைத்தமைக்கு மிக்க நன்றி ❤ கருத்தபாண்டி மேலமாசி வீதி
@muthuvinayagam12192 жыл бұрын
"மகாபாரதத்திற்கு" இப்படி ஒரு விளக்கத்தை கேட்டதே இல்லை."மிகவும் அருமை அம்மா".....!!!!!!
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@Shankar67913 жыл бұрын
மதம் தாண்டி பார்க்க தெரிந்த சகோதரி... வாழ்த்துக்கள்
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@balasubramanian8093 жыл бұрын
ஹரே கிருஷ்ணா அன்பு சகோதரிக்கு எனது வணக்கங்கள். தாங்கள் கூறியது போல் நமது குழந்தைக்கு மகாபாரதம், கம்ப ராமாயணம் கதைகள் சொல்லி தருதல் மிக நன்று. தாங்கள் தமிழ் இளையோர் கேட்டு இன்புறவேண்டும். கங்கை என பாய்ந்தோடியது தங்களின் தமிழ். இன்னும் கேட்போம். சகோதரிக்கு மனமார்ந்த நன்றி
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@anandram13623 жыл бұрын
எவ்வளவு பெரிய பொது நல பேச்சு இவருடையது... மத சார்பற்ற இவரின் விளக்கம் கேட்டு நான் மனம் நெகிழ்ந்தேன்.. தாயே நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நீடூழி வாழ்க..... மலேசியா தமிழன்
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@madras2quare3 жыл бұрын
வணக்கம் சுல்தானா. உங்களைப் போன்றவர்கள் கண்டிப்பாக இந்த காவியங்களைப் பற்றி சொல்ல வேண்டும். இந்த இந்தக்கால இளைஞர்கள் கேளிக்கைகளில் மட்டுமே மூழ்கி கிடக்கிறார்கள். அதை மீட்டெடுக்க உங்களைப் போன்ற பேராசிரியர்களால் மட்டுமே முடியும். நன்றி சுல்தானா.
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@ganesanganesan39393 жыл бұрын
அம்மா அவர்கள் தமிழுக்கு கிடைத்த தெய்வப்பிறவி
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@rajuramesh9461Ай бұрын
greate no words to say 🎉
@rajuramesh9461Ай бұрын
super tamil mom
@sundaramoorthym35223 жыл бұрын
பர்வீன் உங்கள் கருத்து எனும்அமுதத்தை வலுக்கட்டாயமாக யாருடைய வாயிலும் ஊற்றவில்லை அவர்களே அதை வேகமாக சிந்தாமல் சிதறாமல் உங்களிடம் இருந்து வாங்கி அருந்த செய்கிறீர்கள் தொடரட்டும் உங்கள் முயற்சி வாழ்க வாழ்க
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@prof.mohanananthapalphnada347311 ай бұрын
Excellent speaker ❤🎉
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@soundrapandian91503 жыл бұрын
உங்கள் தமிழுக்கு தலைவணங்குகிறேன் சகோதரி
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@alexvideocollections97663 жыл бұрын
உங்கள் பேச்சைக் கேட்டதும் மகாபாரதத்தை படிக்கும் ஆவல் வருகிறது. நன்றி.
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@Pinkmakeupartist_trichy3 жыл бұрын
அருமையான பதிவு!!! சிந்தனைகளை தட்டி எழுப்பக்கூடிய பேச்சு.தேடல் இருந்ததால் இந்த காணொளி கண்ணில் பட்டது.பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி🙏
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@jeevanandamp17123 жыл бұрын
என் வாழ்நாள் ஆசை பட்டிமன்றத்தில் அக்கா பர்வீன் சுல்தானாவுக்கு எதிராக அமர்ந்து பேச்சுக்கனைதனில் அவரை வெல்ல வேண்டும்
@HariPrasath-hf1jw3 жыл бұрын
Vaalthukal nanba.....
@palanisamyr9983 жыл бұрын
Good
@palanisamyr9983 жыл бұрын
Good
@sathishmurugan7222 Жыл бұрын
Congratulations 👏👏🎉🎉
@anbeysivam6331 Жыл бұрын
Congratulations
@RamSaku2 ай бұрын
என்ன பேச்சு வார்த்தைகள் அப்படியே கட்டிப்போட்டு விடுகிறது.பாரதத்தை மீண்டும் மீடடிப் பார்க்க தோன்றும் அருமையான பதிவு miss எனக்கு ஒரு reply போடுங்க. Please இலங்கையில் இருக்கிறேன் இந்தியா வரும் வாய்ப்பு கிடைத்தால் உங்கள் பேச்சைக் நேரில் வந்து கேட்க. ஆசை❤❤
@jayanthiravikumar26033 жыл бұрын
இந்த காலத்திற்கேற்ப குழந்தைகளுக்கு மஹாபாரத சாரத்தை சொன்னதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சகோதரி உங்கள் தமிழுக்கு வணக்கம்
@Ram_alagi3 жыл бұрын
நடிக்காதிங்க🤮
@rangarajahsivagurunathan97633 жыл бұрын
எங்கள் சமயத்தை நாங்கள் அறிமுடியாததை அறிந்திருக்கி ருக்கிறீர்கள்.நன்றிஅம்மா.
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@ammaappa13603 жыл бұрын
எக்காலத்திலும் பொருத்தமுடையது மகாபாரதம்
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@s.thiruthevar56133 жыл бұрын
தங்க தமிழச்சிக்கு தலை வணங்குகிறேன்
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@rajeshkarthika7783 жыл бұрын
அருமையான பதிவு ஆரோக்கியமான பதில் இயல்பான தங்கள் சேவை
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@arulmozhivarmanarjunapandi91513 жыл бұрын
மிக அற்புதமான புதிய பரிமாணம் உங்களது மகாபாரதம் பற்றிய கருத்தியல் வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் மகிழ்ச்சி
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@Nadpukkaga94.-_ Жыл бұрын
இவ்வளவு அழகாக மக்களுக்கு மகாபாரத கதையை எளிய முறையில் கூறியது மிக அற்புதம்..
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@kathiravans16073 жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்கும் போது கண்கள் கலங்குகிறது, வீரம் நெஞ்சில் பொங்குகின்றது ..
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@kasamuthukasamuthu24103 жыл бұрын
சகோதரி,ஒவ்வொரு பேச்சிலும் ஒரு உந்துதலை கூறி உட்சாகப்படுத்தும் மாண்பு அருமை வாழ்த்துக்கள்
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@CHANDRASEKAR-pi1rl6 ай бұрын
மகாபாரத்திற்கு இப்படி ஓரு விளக்கத்தை கேட்டதே இல்லை மிகவும் அருமை சூப்பர்
@TamizhiVision4 ай бұрын
Thanks for watching👍
@smahendra1948 Жыл бұрын
இப்படி ஒரு விளக்கம் மகாபாரதத்திற்கு கொடுத்ததுக்கு நீங்கள் எவ்வளவு ஆழமாக சிந்தித்து இருக்க வேண்டும். கிருஷ்ண பகவான்தான் உங்கள் தேரோட்டியாக இருக்க வேண்டும்.
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@rishisanthoshkumar49543 жыл бұрын
உங்களுக்கு தலைவணங்குகிறேன் அம்மா
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@sasi4207 Жыл бұрын
இந்த விளக்கத்தை நான் அறிந்தது முதல் பலருக்கு கூறியுள்ளேன். இன்று தங்கள் விளக்கம் உறுதி செய்தது. இதில் திரௌபதி என்பது நம் ஆன்மா. இந்த ஐம்புலன்கள் தவறு செய்யும் போது தலைகுனிவது நம் ஆன்மா மட்டுமே.
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@anandkanaga43783 жыл бұрын
அருமை அறிவுரை! வாழ்த்துக்கள்!!!
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@paulrajs53203 жыл бұрын
உயரமான சிந்தனை செவிகளின் உள்ளே...நன்றி அம்மா
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@venkateswarinainaraj71872 жыл бұрын
அற்புதமான கருத்துக்கள் ம்மா.
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@CKDNath Жыл бұрын
நல்ல தமிழ். ஆழ்ந்த சிந்தனை. நல்ல உருவகம்(metaphor). தெரிதல் தாண்டி தேடல் செய்வது நல்ல பயிற்சி.
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@rajendran14103 жыл бұрын
சகோதரி இதுவரை தமக்கு தெரியாததை தெரிவித்தீர்கள் மிக்கநன்றி தாய்யே
Excellent piece of grandeur. I in my 60s got a chance to hear your lecture.Prey God to give you long life so that you could achieve your goal of keeping the youths to realise their potential. Thanks.
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@mohanamohana70583 жыл бұрын
அருமை அருமை !!!!!! உமது திறமை சிறக்க வாழ்த்துகிறேன் ,நந்தினி
@TamizhiVision3 жыл бұрын
Thanks for watching
@prithyk2867 Жыл бұрын
You speak well mam❤❤
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@shanawazethiris58122 жыл бұрын
Excellent Speech Sister Very Intresting & Very Useful for Life
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@meenaraghavan57103 жыл бұрын
What a message mam. You are an extraordinary person❤️❤️. Hats off you mam👍🏻
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@suresh.mmaharajan10273 жыл бұрын
அருமையாக இருந்தது உங்கள் பேச்சு நன்றி
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@soundaryaarul82063 жыл бұрын
நம் வரலாறு நம் தாய்மொழி நன்றிங் மேம்
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@sundaramr91883 жыл бұрын
உயரம் தொட்டு விடும் மனம். வளர்க தமிழ்.
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@krishna-wf5iu3 жыл бұрын
அருமையான பதிவு மம்மி அங்கு பிணம் இங்கு அம்மா என்பது மம்மி
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@SSM18143 жыл бұрын
சகோதரி நீங்கள் பேசும் பேசு அருமை
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@thilv55083 жыл бұрын
தெய்வமே நீ வாழ்க உன்புகழ் வளர்க உன் உரை தொடர்க
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@sssvadivelurajan69083 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு மிக்க நன்றி அம்மா 🏵️🏵️🏵️ வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@TheUmaragu3 жыл бұрын
A great teacher who I respect.
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@cajeyaseelijeyaseeli45313 жыл бұрын
Very grateful news sister
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@ebenezertheodore33852 жыл бұрын
அற்புதமான பேச்சு மேடம் 👍
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@physicswithsir3 жыл бұрын
Fantastic explanation of Mahabharata. Krishna is our consciousness. Actually Kurkshetra is in Haryana. 👍
@madhaviradha25353 жыл бұрын
Not In Hastinapur. Delh ???
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@-killaimeenavan6243 жыл бұрын
மகாபாரதம் விளக்கம் அருமை, அக்கா, வாழ்க வளமுடன் 👍💐💐
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@TM-vj7xd Жыл бұрын
Ungal pesu Unaravaikirathu ❤
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@aravindkrishnamani2603 жыл бұрын
Wonderful explanation of Mahabharat.
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@gkgk49962 жыл бұрын
அற்புதமான பேச்சு வாழ்க
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@sharankumars5764 Жыл бұрын
அற்புதம் வாழ்த்துக்கள்
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@Indraindra-of3pe3 жыл бұрын
மதத்தையும் தாண்டிஅருமையாக பேசுகீறார்கள்
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@manoharanthilagamani571311 ай бұрын
சிறந்த கருத்துக்கள்
@TamizhiVision7 ай бұрын
Thanks for watching👍
@gowreeswarana7820 Жыл бұрын
அக்கா சுல்த்தானா அவர்களுடைய பேச்சைக் கேட்க்கும் போது ஆனந்தத்தில் மூழ்குவதோடு சிந்தனைக் கடலில் நீந்துவது போலிருக்கிறது நன்றி அக்கா வாழ்த்துக்கள்.
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@ShakthiDd-tp8kd Жыл бұрын
Verelevel varrigal paarata vaarthai illai 💐👍
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@arunauma55833 жыл бұрын
எனக்கு உங்களைப் போல் பேச்சாளராக வேண்டும் நீங்கள் சிறந்த பேச்சாளர் நான் சாதரண பேச்சாளராக என்ன செய்ய வேண்டும் 20 வருடமாக நீங்கள் பேசுவதைப் பார்த்து வந்த ஆசை இது
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@JVJ-zk8ex2 жыл бұрын
உண்மையில் உண்மை ...ஆணித்தரமான பேச்சு...அழிக்கவோ மறக்கவோ முடியாது...இவரின் பேச்சு...வாழ்க வளர்க இவர்கள் தொண்டு...காலத்தால் அழியாத காவியமாய் இருக்கட்டும் உங்கள் பேச்சு
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@ragavansri303 жыл бұрын
நல்ல பதிவு
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@nandagoaplaravalli1431 Жыл бұрын
Arbuthamana pechu. God bless you..
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@shyamalasengupta49893 жыл бұрын
🙂👌👌 Fentastic explanation about Mahabharat.. very nice to hear...you are doing great social network....moreover your fluent speech of Tamil is really great....i can understand how much deeply involved with theme of those idikas...comparisom between characters and senses is superb.....thank u so much for such a great speech ....you are good roll model for national integration....vazhaga valamudan....hats off to your involvement with Tamil language and puranas......Azhagana thamizhukku anbana vanakkam....🙏👏
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@nagarathna26233 жыл бұрын
மதம் கடந்து. இனம் கடந்து பணியாற்றும் உங்களை வாழ்த்த வயதில்லை. இருப்பினும் எல்லா புகழும் பெற்று தங்கள் குடும்பத்தாருடன் நீடூழி வாழ்க
@TM-vj7xd Жыл бұрын
❤
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@jaykumar-tm4no3 жыл бұрын
அருமை சகோதரி👍👍👍 வாழ்த்துக்கள்
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@rajashekarpv78583 жыл бұрын
Great madam.... Your understanding with hindu scriptures is unbelievable..... For the first time in my life I have really understood mahabaratam... Today I believe I have to understand Islam.... To understand the Islam... When a Muslim lady has understood mahabaratam why not hindu should read Islam and understand the same...
@rajashekarpv78583 жыл бұрын
To understand the world
@madhaviradha25353 жыл бұрын
Islam teaches, What, to be fanaticism.
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@ambalavanant3 жыл бұрын
This is extraordinary speech madam. Hope we can learn more by listening to you
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@arulkumara73203 жыл бұрын
Ungalluku ennoda valthukkal
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@ganesans92653 жыл бұрын
A very good explanation for mahabharat. Fantastic.
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@parvathia54183 жыл бұрын
மகாபாரதம் விளக்கம...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@vasudevantm52003 жыл бұрын
Explanation of mahabaratham is super and perfect vyakyanam given by guru.👍👍
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@selvapandinagarajan4558 Жыл бұрын
Dear Madam, I appreciate your efforts to reveal truths in life and thereby motivating youth to achieve their goals
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@akashanbu80193 жыл бұрын
அற்புதம் நீங்கள் இறை பிறவி ....
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@pranganathansrirangam2314 Жыл бұрын
Even our Grand children have started to listen these speeches.
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@smarttamizhan95452 жыл бұрын
அருமை. மேடம்
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@krishnamurthymurthy60253 жыл бұрын
Super & perfect discription 🙏
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@kirishscorner39533 жыл бұрын
arumaiyana varikal
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@ManikandanManikandan-qx3dw3 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை பர்வீன் அக்கா அருமை அருமை
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@vijayaravi69810 ай бұрын
IRON Lady Sultana Long live valzha valamudan ❤
@TamizhiVision7 ай бұрын
Thanks for watching👍
@malathijayasekar43083 жыл бұрын
Excellent speech ,God bless u 🙏🏻
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@ajithnisar839510 ай бұрын
ஒன்னொட கண்னுக்குல் கண்னவச்சி உல்கத்த கானவிவ்லை
@nithyamoni83843 жыл бұрын
நன்றிகள் சகோ 🙏🙏🙏🙏🙏
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@dharshinithilagar44153 жыл бұрын
Ungala professora adaira students yellam Lucky madam 🙂
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@selvik63363 жыл бұрын
அருமையுடன் அற்புதம்
@TamizhiVision3 жыл бұрын
Thanks for watching
@rajeshwarishastry7551 Жыл бұрын
Very True and Nice explained ❤
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@rushivibes19253 жыл бұрын
Wow what a great story 👏👏👏
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@MANOJKUMARNair-z4oАй бұрын
கேரள மாநிலம் திருவல்லாவில் உள்ள அம்பத்துபாகத்தை சேர்ந்தவர் மனோஜ் குமார் நாயர்.😂❤