பாஜகவில் உண்மையான தொண்டர்களுக்கு எப்படிப்பட்ட அங்கீகாரம் வழங்கப்படுகிறது என்பதற்க்கு சிறந்த உதாரணம் பட்னவீஸ் .பாஜக கட்சியையும் அதன் ஒவ்வொரு தலைவர்கள் மற்றும் தொண்டர்களையும் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி யாகவும் வியப்பாகவும் இருக்கிறது. அப்பேர்ப்பட்ட கட்சியில் நானும் எனது குடும்பமும் உறுப்பினர்களாக இணைந்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.
@bamaaish577910 күн бұрын
Very correct 💯🎉🎉
@malathimohanramachandran738812 күн бұрын
அருமை அருமை
@elangovanchellappa134212 күн бұрын
மராட்டிய சிங்கம் பட்னாவிஸ் வாழ்த்துக்கள்!
@vrchandrasekaran5612 күн бұрын
பட்னாவிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@shivakumargk399212 күн бұрын
Congratulations ❤❤❤❤
@ponrajan777612 күн бұрын
இவருடைய பயணங்கள் அரசியல் ஆரம்பம் முதல் அடிப்படை பாடங்கள் படித்து வெற்றி பெற்றது போல் அவருடைய செயல்கள் அனைத்தும் சிறப்பாகவே இருந்திருக்கிறது இவர்தான் இப்படிப்பட்டவர்கள் தான் நாட்டுக்கு தேவை நாட்டில் உள்ள அனைத்து துன்பங்களையும் கலைந்து எடுத்து எப்படி வாழ வேண்டும் அதற்கு என்ன வாழ்வாதாரத்தை செய்து தர வேண்டும் மக்களுக்கு என்பதை முழுமையாக அறிந்து வைத்திருக்கும் ஒரே நபராக அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் அவர் மக்களுக்காகவே வாழத் துவங்குகிறான் இவரே மனிதருள் மாணிக்கம் வெற்றி பெறட்டும் அவர் பயணம்
@kannathasan512912 күн бұрын
இந்தியாவிற்கு ஒரு நரேந்திரா... மகாராஷ்டிரா கு ஒரு தேவேந்திரா..❤🚩
🇮🇳🇮🇳🇮🇳👍👍👍சூப்பர் சூப்பர் பிஜேபி வளர்ந்து வருவதும் நாட்டை காப்பதும் 💞💯🌹பெட்லஸ் அண்ணனுடைய பாடு மராட்டிய மாநிலத்தையே திரும்பி பார்க்க வைத்ததற்கு பேரும் புகழும் சேர்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது நன்றி ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳👍👍
@sivamurugan21698 күн бұрын
வாழ்த்துக்கள் பட்னாவிஸ் அய்யா.
@prasannaerode41312 күн бұрын
🎉 I will like Patnavis Ji as National President 🎉
@rajamkasiviswanathan843912 күн бұрын
Good prayers to Fadnavis ji.
@singaduraisingadurai143112 күн бұрын
💪💪💪👏👏👏
@rangarajan433912 күн бұрын
Good leader
@elangovanchellappa134212 күн бұрын
ஜெய் சிவாஜி மகாராஜ் ஜெய் பிஜேபி சர்கார்!!
@prabhuram.v603512 күн бұрын
ஜெய்ஸ்ரீராம்🙏
@aptrobert587610 күн бұрын
பட்னாவிஸ் முதல்வராக வாழ்த்துகள்..
@ramanramanathan12 күн бұрын
👏👏👏🙏
@lisaanto108612 күн бұрын
மோடி வேண்டாம் என்று நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த மக்கள் பட் நாவிஷ் வேண்டும் என்று சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளனர்
@kannan051911 күн бұрын
👍
@nirmalag80012 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@ganapathisubramaniyan124012 күн бұрын
🎉🎉🎉 Jai BJP
@RajaRaja-x1c6 күн бұрын
Guiratfrommaharastra
@S.Anandhan-yv7vy12 күн бұрын
Yogi Aditya nath ji famous slogan Patenke toh katenge is the main reason for the victory of BJP in Maharashtra.We want Yogi Aditya nath ji is our prime minister of India