மகாவிஷ்ணு விவகாரம் முடிவதற்குள் மதுரையில் நடந்த அடுத்த சம்பவம் கதறிய திராவிட கோஷ்டிகள் பாஜக சிரிப்பு

  Рет қаралды 39,433

Aji IAS

Aji IAS

Күн бұрын

THIS VIDEO TELLS ABOUT PRIME MINISTER NARENDRA MODI NEWS TODAY
TAMIL NADU CHIEF MINISTER MK STALIN NEWS TODAY
TAMIL NADU BJP PRESIDENT ANNAMALAI NEWS TODAY
TAMIL NADU BJP PRESIDENT PATHAYATHIRAI NEWS TODAY
EN MANN EN MAKKAL NEWS TODAY
ADMK NEWS TODAY
RANGARAJ PANDEY VIDEOS
CHANAKYA CHANNEL NEWS TODAY
DMK NEWS TODAY
ANNAMALAI PATHAYATHIRAI NEWS TODAY
AMITSHA NEWS TODAY
INDIA ALLIANCE MEETING NEWS TODAY
UDHAYANITHI STALIN NEWS TODAY
ADMK BJP ALLIANCE NEWS TODAY
TAMIL NADU GOVERNOR RN RAVI NEWS TODAY
KANIMOZHI DMK NEWS TODAY
UDHAYANITHI STALIN NEWS TODAY
SEEMAN NEWS TODAY

Пікірлер: 112
@இந்தியன்-ன2ந
@இந்தியன்-ன2ந Ай бұрын
பாவம் டா 😂😂😂 திராவிட கும்பல்.. மாணவிகள் சாமி ஆடியதை பார்த்து இன்னும் இரண்டு நாட்கள் தூங்க மாட்டானுங்க 😂
@nagaradha2010
@nagaradha2010 Ай бұрын
மகாவிஷ்ணு விவகாரம் உயர்நீதி மன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்
@raviswaminathan8275
@raviswaminathan8275 Ай бұрын
நீதிமன்றத்தகலே நிக்காத கேஸை எப்படி நண்பா எடுக்கும்.
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 Ай бұрын
ரௌடித்தனம் செய்தது யார்? மஹாவிஷ்ணுவா?
@AAGANALL143
@AAGANALL143 Ай бұрын
What is nonsense, he preaching good things to student, not particular religion thought. For this 1 % non believers of God, can walk out that is decent.
@AAGANALL143
@AAGANALL143 Ай бұрын
Keep in mind in our country NOTA is there, like that not interested person can leave the situation
@nagaselvam8105
@nagaselvam8105 Ай бұрын
தாமரை வணக்கங்கள் பல.. தமிழக திராவிட கட்சிகளை முற்றாக புறக்கணிக்க முறியடிக்க வேண்டும்...
@sarveshfoodssarveshfoods8988
@sarveshfoodssarveshfoods8988 Ай бұрын
We support maha Vishnu
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 Ай бұрын
அதுதான் தெய்வ ஷக்தி
@MuruganMuthaiah-q3g
@MuruganMuthaiah-q3g Ай бұрын
எத்தனை.பெரியார்வந்தாலும்.எந்தநாட்டிலும்.ஆண்மிகத்தைஅழிக்கமுடியாது.நாட்டின்.விங்கானியாகஇருந்தாலும்.கிராமத்தில்.மரத்தைபார்சாமி.கும்பிடுவார்.இதுமணசு.சம்பத்தபட்ட.விசியம்
@DuraiPalam
@DuraiPalam Ай бұрын
வாழ்த்துக்கள் ஜி ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@annamalaivaradharaj2920
@annamalaivaradharaj2920 Ай бұрын
மஹாவிஷ்ணுவாழ்க மஹாவிஷ்ணுமேலும் வளரவாழ்த்துக்கள் அறிவுகெட்ட மடையர்களின் புத்திக்கு அறிவு புகட்ட வந்த நவீன சித்தரே நீவாழ்க! நீ சொல்வது யாவும் உண்மையே ! உண்மையை ஒருபோதும் மறைக்கமுடியாது,
@truewanter8879
@truewanter8879 Ай бұрын
திராவிட கோஷ்டிகள் நாணஂடுகஂகுவானுஙஂக
@MeenakshiSundaram-ce1eb
@MeenakshiSundaram-ce1eb Ай бұрын
இன்னு ம் நிறைய இருக்கு இதெல்லாம் டிரெய்லர்தான்
@sankaranarayanansenthilnat8978
@sankaranarayanansenthilnat8978 Ай бұрын
இனிமேல் பக்திபாடல்கள் தமிழகத்தில் ஒளிபரப்ப தடைவிதிப்பார்களா ? திராவிட ஆட்சியாளர்கள் !!
@padmanabhans4725
@padmanabhans4725 Ай бұрын
Ram ram
@Brohill007
@Brohill007 Ай бұрын
சனாதனத்தை ஒழித்தே தீர்வேன். எங்கே. ?
@ponnirai
@ponnirai Ай бұрын
ஒழிக்க நினைப்பவன்தான் ஒழிந்து போவான் என்று கண்ணதாசன் ஐம்பது ஆண்டுகள் முன்னர் கூறியுள்ளார்.
@periyaswamy2018
@periyaswamy2018 Ай бұрын
Maha Vishnu King...
@chandrasekharana9831
@chandrasekharana9831 Ай бұрын
தமிழர்கள் புலால் உண்பதை மிகுந்த கருணை உள்ள செயல் என்றும் மது குடிப்பதை மிகுந்த அறிவுள்ள செயல் என்றும் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிண்டு இஷ்டத்துக்கு டைவர்ஸ் பண்ணிண்டு வாழ்வதை நேர்மை சுதந்திரம் என்று என்றோ கொண்டாட தொடங்கி விட்டார்கள் ஓகே வா
@Veerappathiran
@Veerappathiran Ай бұрын
மகவிஷ்னு அவர்களுக்கு நன்றி
@nachimuthuvnachimuthuv3812
@nachimuthuvnachimuthuv3812 Ай бұрын
இந்து எதிர்ப்பாளர்கள் யார் என்பதை உணர வேண்டிய நேரமிது.
@Samaniyan143
@Samaniyan143 Ай бұрын
உண்மை 💯💯
@janakiramanr470
@janakiramanr470 Ай бұрын
மம்தா பானர்ஜி ஆட்ச்சி ஐ டிஸ்மிஸ் பண்ணுங்க
@ramamoorthy7079
@ramamoorthy7079 Ай бұрын
Super information
@Balamurugansanjay-uv1ik
@Balamurugansanjay-uv1ik Ай бұрын
Super.anna Super.anna ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@balachandranthiruvallur3501
@balachandranthiruvallur3501 Ай бұрын
நன்றி நன்றி நன்றி
@prabakaranraju5618
@prabakaranraju5618 Ай бұрын
எல்லோரும் சஸ்பென்ட்
@ganeshganesh-yq5iy
@ganeshganesh-yq5iy Ай бұрын
தாமரை வணக்கம் ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@balusaradha2584
@balusaradha2584 Ай бұрын
Rk.we support Sri Maha Vishnu.
@Adwick.
@Adwick. Ай бұрын
தகவலுக்கு நன்றி
@maanisharamesh1902
@maanisharamesh1902 Ай бұрын
Mahavishnu great speech
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 Ай бұрын
பரம்பொருள் மகாவிஷ்ணு 🎉🎉🎉🎉
@muthulakshmir.7612
@muthulakshmir.7612 Ай бұрын
Good review !
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 Ай бұрын
JAIHIND
@rajamani9763
@rajamani9763 Ай бұрын
Super Nanty
@azecvisu
@azecvisu Ай бұрын
த.நா பள்ளீ கல்வீ துறை அம்பா மட்டம் தூ😎
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 Ай бұрын
2026தேர்தலில் தி முக வுக்கு ஓட்டு போடுங்க இன்பநிதி தான் வராறு இன்பம் தான் தருவாறு
@balusaradha2584
@balusaradha2584 Ай бұрын
Radhekrishna
@AnbuSelvan-q1l
@AnbuSelvan-q1l Ай бұрын
உலகில் உள்ள அனைத்து மதங்களும் வாழும் வழியே சொல்லிக் கொடுக்கிறது. ஒருவன் நல்வழி பட உதவுகிறது, இதை ஏன் கற்றுக் கொடுக்கக் கூடாது? நல்வழியை கற்றுக் கொடுப்பது கிரிமினல் குற்றமா? கற்க வேண்டியது எது? தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் சாராயக் கொள்கை, கொலை கொள்ளை கற்பழிப்பு, இவை குறித்தா?
@kailasams6952
@kailasams6952 Ай бұрын
Jaihind
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 Ай бұрын
2010 JAIHIND
@vasudevanbalagadde1062
@vasudevanbalagadde1062 Ай бұрын
Anti-Hindu DMK govt should be dismissed and President' be imposed at once.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Ай бұрын
அது எங்க எப்படி எப்பநடக்கப் போகுதோ .அனைவரும் கவலையோடும் ஆவலோடும் காத்திருக்கிறோம்
@MohanMohan-wm1rm
@MohanMohan-wm1rm Ай бұрын
nanum neengalum kavalaip pattu aenna aaghap pogidhu modijiyen kalla.mounam kalaiya vaend
@MuruganMurugan-mn4gy
@MuruganMurugan-mn4gy Ай бұрын
🧡💚🙏👏
@SureshkumarM-eg4tf
@SureshkumarM-eg4tf Ай бұрын
🎉🎉🎉
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 Ай бұрын
இப்போது பள்ளி கல்வித்துறை மிகவும் கேவலமாக செயல்பாடுகிறது
@solakumarvelusamy2545
@solakumarvelusamy2545 Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂நன்றிகள் தமிழக அரசு க்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤
@komalamadhavan8079
@komalamadhavan8079 Ай бұрын
,ஒரேகுழப்பம்மக்களுக்கு சுயமூளைகிடையாது
@mathiyalagansubramaniam4321
@mathiyalagansubramaniam4321 Ай бұрын
மூளை இருந்தா தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டிருப்பாங்களா?
@Veeramanivoimedu
@Veeramanivoimedu Ай бұрын
Unga caste people moolai athikamachey athulai koncham kudunga😅😅😅😅
@selvakannu4532
@selvakannu4532 Ай бұрын
கவிமணி ராசா இருவரும் கண்களை மூடி சயனத்திலிருக்கிறார்கள். எல்லாம் ஓய்ந்த பிறகு பேயாட்டம் ஆட ஆரம்பிப்பார்கள்
@Sudomonas
@Sudomonas Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KrishnaMurthy-zx4hc
@KrishnaMurthy-zx4hc Ай бұрын
Thirumanam kadandha uravu dravidame uyarndhadhu. Vaazhga Dravidam.
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 Ай бұрын
இனி மார்கழி மாதம் கோவிலில் ஆண்டாள் பாசுரம் திருவெம்பாவை இருக்காது அதே போல் வாங் அழைப்பதும் சர்ச்சில் மணி அடிப்பதும் தடை வருமா மாரியாத்தா கோவிலில் உடுக்கு சேகண்டி அடித்து குறி சொல்லுதல் தடை ஏன். பிணத்திற்கு முன்னால் பூ எறிதல் கொள்ளி போடும் மகன் பூணூல் அணிவது தடை ஓட்டு போட்டீங்க அனுபவிக்க.
@aroolvelmuthaliar9400
@aroolvelmuthaliar9400 Ай бұрын
பிராமணர்கள் தமிழர்களே கிடையாது எனவும் தமிழுக்கும் - அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் சிலர் பேசுகிறார்கள் தமிழை ஆக்கியவர்கள் பிராமணர்கள் தமிழ் வளர்த்தவர்கள் பிராமணர்கள் தமிழுக்காக வாழ்பவர்கள் பிராமணர்கள் தமிழ் தந்த அகஸ்தியர் ஒரு பிராமணர் சங்ககாலம் 1. அகஸ்தியர் 2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்) 3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்) 4. கபிலர் 5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்) 6. கோதமனார் 7. பாலைக் கெளதமனார் 8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்) 9. பிரமனார் 10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்) 11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்) 12. மாமூலனார் 13. மதுரைக் கணக்காயனார் 14. நக்கீரனார் 15. மார்க்கண்டேயனார் 16. வான்மீகனார் 17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை) 18. வேம்பற்றூர்க் குமரனார் 19. தாமப் பல்கண்ணனார் 20. குமட்டுர்க் கண்ணனார் இடைக்காலம் 21. மாணிக்கவாசகர் 22. திருஞானசம்பந்தர் 23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் 24. பெரியாழ்வார் 25. ஆண்டாள் 26. தொண்டரடிப்பொடியாழ்வார் 27. மதுரகவி 28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி) 29. பரிமேலழகர் 30. வில்லிபுத்தூரார் 31. அருணகிரிநாதர் 32. பிள்ளைப் பெருமாளையங்கார் 33. சிவாக்ரயோகி 34. காளமேகப் புலவர் பிற்காலம் 35. பெருமாளையர் 36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்) 37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்) 38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை) 39. கோபாலகிருஷ்ண பாரதியார் 40. கனம் கிருஷ்ணையர் 41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார் 42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி) 43. சண்பகமன்னார் 44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு) 45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்) 46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர் 47. சுப்ரமண்ய பாரதியார் 48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ) 49. சுப்பராமையர் (பதம்) 50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்) 51. ரா.ராகவையங்கார் 52. பகழிக் கூத்தார் 53. வென்றிமாலைக் கவிராயர் 54. வேம்பத்தூர் பிச்சுவையர் 55. கல்போது பிச்சுவையர் 56. நவநீதகிருஷ்ண பாரதியார் 57. அனந்தகிருஷ்ணஐயங்கார் 58. திரு, நாராயணசாமிஐயர் 59. மு.ராகவையங்கார் 60. திரு. நா.அப்பணையங்கார் 61. வசிஷ்டபாரதி (அந்தகர்) 62. கவிராஜ பண்டித கனகராஜையர் 63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர் 64. ம.கோபாலகிருஷ்ணையர் 65. இவை.அனந்தராமையர் 66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா) 67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா) 68. வ.வே.சு.ஐயர் 69. கி.வா.ஜகந்நாதையர் 70. அ.ஸ்ரீநிவாசராகவன் 71. ஸ்வாமி சாதுராம் 72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர் மேலும் ஊத்துக்காடு கவி, பாபநாசம் சிவன், வை.மு.கோ, கல்கி, சாண்டில்யன், சாவி, ஸுஜாதா, வாலி, சோ. இப்பதிவை தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் அதர்மம் அழிய வேண்டும், தர்மம் வாழ வேண்டும்
@Kannan-v4w
@Kannan-v4w Ай бұрын
வாழ்க
@rcramarrcramar1600
@rcramarrcramar1600 Ай бұрын
நாயன்மர்கள் பலரை விட்டுட்டெளே...!
@Veeramanivoimedu
@Veeramanivoimedu Ай бұрын
Uruttu
@jenishavishwakarma9346
@jenishavishwakarma9346 Ай бұрын
Unmai ithai book la poda matanga
@aroolvelmuthaliar9400
@aroolvelmuthaliar9400 Ай бұрын
@@rcramarrcramar1600 என்னிடம் அந்த தகவல் இல்லை. உங்களிடம் இருந்தால் அனுப்புங்கள் ஐயா.
@rjayapaula7141
@rjayapaula7141 Ай бұрын
Atleast let WB people wake up now and elect a govt. that is works for the people of WB.
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 Ай бұрын
DMK government and its minister are only doing unwanted things than ruling the state properly.
@raviswaminathan8275
@raviswaminathan8275 Ай бұрын
பள்ளிக் கல்வித்துறைக்கு வந்த இறைவனின் சோதனை. படைத்தவர் மஹாவிஷ்னு வழிநடத்துபவர் யார்?
@loganathank4862
@loganathank4862 Ай бұрын
Cultural program nadathum school galil saami vedam poduvadhu sagajem thaane idhu enna vindhai t n ill
@pallandupallandu5963
@pallandupallandu5963 Ай бұрын
Aatchy athigaarathtjimir,aanavam, அகம்பாவம்
@premanand4758
@premanand4758 Ай бұрын
எல்லாம் பகவான் செயல்
@murukestheravejam-vc9sg
@murukestheravejam-vc9sg Ай бұрын
KADAVUL.IRUKKU
@devarajm8861
@devarajm8861 Ай бұрын
🎉🎉🎉😂😂😂 DMK udana Dismissed saiavendum
@ebenezersubu709
@ebenezersubu709 Ай бұрын
கருப்பு சாமி புடிச்ச உள்ள போடுவீங்க 😂😂😂😂😂😮😮😮😮
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic Ай бұрын
World Saving GOD is Lord Sri MAJA VZiSHNZu only. ❤If any one Mentalist, Loosu Persons who??? Ever may been Soon Seruppadi from Public and Peoples-- whi were mainting Peace and Affection. All God, s So gs are Equal. No o e Never and Ever--- Act against HINDUS GOD . ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivaraj159
@sivaraj159 Ай бұрын
kgf viran maga vishnu😂
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Ай бұрын
சரி கலை நிகழ்ச்சிகளில் என்ன பாடல்கள் ஒலிபரப்ப வேண்டும் என்று முதலில் ஒரு லிஸ்ட் கொடுக்க சொல்லுங்கள்
@krishnakumarnarayanan5977
@krishnakumarnarayanan5977 Ай бұрын
This is the initiation to stop playing hindu songs in public.. beware
@padminignaneswaran5697
@padminignaneswaran5697 Ай бұрын
India is a Hindu nation Look at srilanka it is a Buddhist country Pakistan is a Muslim country Because Indians whom have Change their religion As Christianity and Muslim That is their wish They don’t have to go against others religions At one time every Indian Was a Hindu And religions related to Hinduism European rule changed the Natives religion
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 Ай бұрын
திமுக முதன்மை தலைமை முழுதும் தனிமைப் படுத்தப் பட்டு விட்டது. முன்பு வீரமணி சோமு அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோயில்களை வரிசைப் படுத்திப் பாடும் போது சாமி வந்து ஆடுவர் கரகாட்டக்காரன் படத்தில் மாரியம்மா பாடல் போது பல இடங்களில் திரையரங்குகளில் சாமி வந்துள்ளது மேடம் குஷ்பு நடித்த படத்தில் தாலி வரம் வேண்டும் தாயம்மா பாடல் கேட்டு இன்றும் சாமி ஆடுபவர் உண்டு. திரு ஸ்டாலின் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேற்கண்ட படங்கள் மூட நம்பிக்கை வளர்க்கிறது என்று தடை செய்யப் போகிறார்களா அரசுப் பள்ளிகளில் மோடிவேஷன் எல்லாம் வேண்டாம். ஆசிரியர் ஒழுங்காகப் பாடம் நடத்தி அரசியலை விலக்கி பிழைக்க வழி சொல்லிக் கொடுத்தால் போதும்
@arimsamyable
@arimsamyable Ай бұрын
மலேசியாவில் மலாய் இனத்தவர்கள் முற்றிலும் இஸ்லாமியர்கள். ஆனால் அது எப்படி அவர்களிடையே இந்த சாமி ஆடுவது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது. பள்ளிகளில் இஸ்லாமிய பெண்கள் மீது ஏதோ ஒரு ஆவி இறங்குவது அவ்வப்போது நடந்த வருகிறது. கிராமத்தில் வசிக்கும் போது இதை பல முறை பார்த்து உள்ளோம். ஏதோ ஒரு ஆவி ஒருத்தர் மீது வருவது, அவர் மூலம் ஆவி பேசுவது போன்ற நிகழ்வுகள் பார்த்து உள்ளோம். சீனர்கள் இடையே கூட இது நடப்பது பார்த்து உள்ளோம். சீன கோவில்களில் இந்து கோவில்களில் நடப்பது போன்ற விஷயங்கள் நடந்து வருகிறது. பைபிளில் நோவாவின் மருமகள் சாமி ஆடி குறி சொல்வதும் சித்தரிக்கப் பட்டுள்ளது. விக்கிப்பீடியாவில் "The Wives On Board The Noah's Ark" என்ற பதிவில் படிக்கலாம். கர்மா - You reap what you sow, Original sin என்று பைபிளில் வரும்.
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 Ай бұрын
Kanja,meth vikkiravan kitta poli3 i anuppatheenga.
@maharajan5515
@maharajan5515 Ай бұрын
சாமி ஆடினார்கள் என்று பொதுவாக சொல்ல வேண்டாம். இது குறித்து பொன்னியின் செல்வன் நாவலில் அமரர் கல்கி அவர்களின் சொல்லாடல் அதில் சன்னதம் ஆடினார்கள் சென்று சொல்வார். அதையே பயன்படுத்தவும்.
@thirugnanampalaniyappan2209
@thirugnanampalaniyappan2209 Ай бұрын
அரசு விழாவில் பக்தி பாடல்கள் ஏன் என்று கேட்பவர்களுக்கு ஒரு கேள்வி அரசு விழாவில் பகுத்தறிவு என்ற பெயரில் ஆன்மீகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யலாம் காலையில் குடிப்பவன் குடிகாரன் இல்லை என்று எப்படி ஒரு அமைச்சர் பேசலாம் மனித நேயத்திற்கெதிரான செயல் அல்லவா இது? பகுத்தறிவு என்று சொல்லிக்கொள்கிற நாத்தாக. சிந்தனையும் பொருள் பற்றிய சிந்தனை மட்டும் எப்படி பேசலாம்? குடிகாரன்
@jeyamselvan6252
@jeyamselvan6252 Ай бұрын
But muttaals still will vote for her, there's more muttaals in India than in any other countries.
@ramaselva40
@ramaselva40 Ай бұрын
வாய்ப்பே இல்லை BJP ஆட்சிக்கு வர....
@srinivasanarunachalam6763
@srinivasanarunachalam6763 Ай бұрын
அப்ப தமிழ்நாடும் உருப்பட வாய்ப்பில்லை. இரண்டு திராவிட கட்சிகள் உள்ளவரை தமிழ்நாடு உருப்பட வாய்ப்பில்லை.
@rajendransevena1799
@rajendransevena1799 Ай бұрын
சூப்பர்
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj Ай бұрын
பள்ளிமானவமானவிகளிடம்பேசாமசுனாபானாகிட்டயுஸ்டாலின்கிட்டயுமாபேசுவாங்க.கல்கத்தாவிஷயத்திவாயடைத்துபோனகணிமொழிராசாவைகானவில்லை
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 61 МЛН
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 47 МЛН
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 21 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 21 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 61 МЛН